🧠 Elon Musk க்கின் ஆபத்தான Telepathy Project 🤯 Brain Hacking சாத்தியமா? | Mr.GK
Vložit
- čas přidán 1. 06. 2024
- 7 days free trail - Try now: kukufm.page.link/XVeEECwnAWNq...
00:00 - Intro
01:25 - Ad
02:26 - History of Telepathy
04:09 - What is Telepathy
05:16 - Experiments
07:00 - Neuralink
08:33 - How Telepathy Works
11:50 - Pros and Cons
WhatsApp: whatsapp.com/channel/0029VaA2...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#telepathy #elonmusk #brain
Mr.GK stands for Mr.General Knowledge. - Věda a technologie
Follow me @ :
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Anna pls neem karuppu baba paththi podunga enakkum oru hindi paiyanukkum sandai naan poi apdinu sonna avan namba matran 🙏
Anna rocket science pathi video upload panu anna
Inum koncha nal porutha free ah broadcast paniduvanga pola free subscription
@MrGkTamil. 3 body problem pathi video podunga please😊😊😊😊
@MrGKTamil: Please watch 3 BODY PROBLEMS & share your view.
உண்மையாவே, இது விஞ்ஞானத்தின் மிகப் பெரிய ஒரு சாதனை தான்🔥. Elon Musk is SUPERHUMAN⚡🦾🧬
It's all about vision and execution
Jesus is coming soon
Hi, Mr.GK. 3 body problem என்ற serial Netflix ல் உள்ளது. அதை பார்க்கவும். அதில் உள்ள அறிவியல் சம்பவங்களை உங்களால் விளக்க முடியுமா ?
First comment really mesmorising to see a tamil person taking these of kind of topics and dng 🎉🎉
Arumai bro. Arumaiyana villakkam. Very usefull to every one.
Yes Mr GK its possible.pls upload one video of mentalism.Hats off Mr gk.
அண்ணா முதல்ல கமெண்ட் போடலாம்னு பாத்தேன் but மிஸ் பண்ணிட்டே 😁😁😁😁 வாழ்த்துக்கள் அண்ணா
அவார்டு உண்டு
@@RajeshKumar-wx2dr அது ஒரு சந்தோசம் அவ்ளோதான் 😁😁😁😁
I myself a Pediatric neurologist. It will be really a boon to all those ppl who are suffering from terrible neurological disorders especially kids. Thanks for this amazing video and you have described it very clearly in a short time. Usually many youtubers will do medical related videos which are unclear and without knowing basic concepts. Hats off to you ! Keep going !
Myself a Pediatrics pg may I get to know u mam
ஹிப்னாடிசம் மெஸ்மரிசம் இது ஒருத்தன் மூளையை கண்ட்ரோல் பண்ற முறை தானே நோக்கு வர்மம் இதுவும் ஒருத்தரோட எண்ணங்களை வசியப்படுத்தும் முறை தானே கூடுவிட்டு கூடுபாய்தல் பரகாய பிரவேசம் ஆயக் கலையில் 52-வது கலை மாயவன் தமிழ் மூவி எலான் மஸ்க் கான்செப்ட் மாதிரி இருக்கு அண்ணா இதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க
4:19 Telepathy - F.W.H Meyers The man who coined word 7:15 Neurallink
Sir please, ரொம்ப நாள் ஓர் சந்தேகம் கிரகங்கள் எல்லாமே ஏன் சுற்றுகிறது ஒரு கிரகம் கூட சுற்றாமல் இல்லை அதற்கு என்ன காரணம் pls அத பத்தி ஒரு வீடியோ போடுங்க sir
Brother James webb update ???
Thanks for clarifying bro 🙏
Bro please explain about the " Telekenisis"
My favourite topic ❤😊
Hi. Mr. GK. So Informative Video. Nice
Great information super so good 💯
This is the only tamil channel that entertains the viewers with some fun and reliable interesting scientific knowledge..
Mr. Gk is really rocking by making us wait for his next videos with such good content..
Teaching science as entertainment is really one great thing about Mr. GK brother..
Please make videos on similar topics, making them interesting to the learners.
what a coincidence. now am watch வீரன் movie. 1 hrs before Mr.GK post this video
Elon Musk took a complicated project but if he succeeded in this there will be a drastic good change in the entire world. Awesome 🎉🎉🎉
Already inserted into a human and he can control electronics. Musk posted that video at X. This video is bit late.
We are moving towards another revolution ❤, Fiction becomes real now a days🎉
Gk bro eclipse vs pregnancy myths konjam explain pannuga ...neraya confusions irukku ... Pregnancy lady's..ku
Really interesting sir ❤
Very good info 👏👏
Hai... Mr. GK Mentalism eppadi work aavuth nn solringla...
Thank you sir🙏👍
Hi Sir,
Speed of the laser light and flash(torch) light is different or same. What is the difference. Please make one video on this. ❤❤❤
Can you please talk about motor neurone disease ie. ALS and also about sodasakalaineram.
Is sodasakalaineram is true?
I hope this message finds you well. I wanted to take a moment to express my sincere appreciation for the incredible impact your physics videos have had on me.
Having stumbled upon your content three months ago, I've been consistently amazed by your ability to make complex concepts both accessible and fascinating. Your passion for physics shines through in every video, igniting a similar enthusiasm within me.
I just wanted to thank you for sharing your knowledge and love for physics with the world. Your dedication to education is truly inspiring, and I look forward to continuing to learn from your videos in the future.
Bro gravitational shock wave na enna nu puriyala pls ada Patti video podunga
Very useful information
Very less pros and cons but excellent video thank you
Bro vetula Amma சூடம் koluthana கண்திருஷ்டி pooirum solluratha unmaiya sollunka bro
Tell me about veeran movie that u explained there
very much useful sir
Mr Gk Roborto Carlos antha famous kick goal science pathi pesunga..
please talk about heat wave
Telepathy it's real😢 enku mind control pannuranga 😵 enna torture pannuranga😢😢
Enna ku 3 years a dream anuppuranga every night dream varuthu 😢😢
My friend and me are working different locations... But evening cook Pannalamnu nan think Panna dish ah Avan start panniruppan... How is it possible
Useful information
நம் ஒரு தனி மனிதனை ஒரு அணுவாக கருதினால், நம் உடல் அணுகருவாகவும், மனம் எலக்ட்ரான் ஆகவும் இருக்கிறது, இங்கு பல்வேறு எண்ணங்கள் எலக்ட்ரானாகவும், அந்த எலக்ட்ரான் வேறுபாடு வெப்பம், ஒலி, ஒளி, மின் ஆற்றல், UV, IR rays, radio active, waves, albha, bheta, theta, delta, Ghama போன்று பல்வேறு நிலையில் மனம் nano அளவில் மாறும் தன்மை உடையது,நம் உடலை தியானம், யோகா மூலம் DNA அளவில் புதுபிக்கும் பொழுது நம்மால் யாருடனும் தொடர்பு கொள்ளும் சக்தியை பெற முடிகிறது, நன்றி
ivlo vevaram pesuratha paatha,
sir uh nalla padichittu veetla Chumma than irupingannu nenaikuran 🎉
@@Mr_passing_cloud நம் தேவை, ஆசை, இச்சையை நிவர்த்தி செய்யவே இந்த பிறப்பு தேவைபடுகிறது, அதற்க்கு அவரவர் தன்மைக்கேர்ப்ப 5 வித உடல் அமைப்பு உள்ளது1. Energy Body(உடல் உழைப்பால் பெறுதல்)2.Genitic/Emotional(மரபு/உணர்வு தூண்டல்)3. Intelectual(புத்தி/மன ஆற்றல்)4.Wisdom(எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு பெறுதல்)5. Light(எதுவும் வேண்டாம் என்ற பிறப்பற்ற சலனமில்லா தன்மை), இதில் நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்று பார்த்துகொள்ளுங்கள், நன்றி
@Mr_passing_cloud நம் தேவை, ஆசை, இச்சையை நிவர்த்தி செய்யவே இந்த பிறப்பு தேவைபடுகிறது, அதற்க்கு அவரவர் தன்மைக்கேர்ப்ப 5 வித உடல் அமைப்பு உள்ளது1. Energy Body(உடல் உழைப்பால் பெறுதல்)2.Genitic/Emotional(மரபு/உணர்வு தூண்டல்)3. Intelectual(புத்தி/மன ஆற்றல்)4.Wisdom(எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு பெறுதல்)5. Light(எதுவும் வேண்டாம் என்ற பிறப்பற்ற சலனமில்லா தன்மை), இதில் நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்று பார்த்துகொள்ளுங்கள், நன்றி
@@pandianbose6978 Na
Guess pannathu Correct Than🙃🥲
Ithuku peru thaan Pseudo science
Telepathy❌ Thalapathy ✅
Anyway Semme News Brother 💕😽💕
Bro Bro🤣🤣
Thev'''''''''pathy 😂
😂😂😂
Tharkurii✅
Anna appo brain death aanavangalukku indha chipa poruthuna cure panna mudiyuma?
சூப்பர்.👌
Hi uncle Iam Ganesh . Iam studying 9th std . I have one doubt .
Ipo Earth 🌎 1 second ninnu apram restart aana ennaagum 🤔
Maximum co twins activities are same, telepathy is a reason for that?
Two weeks ku before dhanga , na telepathy pathi yosichi du irundha epdi vela wrk aagudhunu 😮,Mr gk video vandha oru clrea idea 💡 kedaikum nu think pannidu irundha, neenga video pottudinga , epdinga😮 😮😮
சகோதரரே இரவு வானில் வடக்கு திசையில் காணப்படும் சப்தரிஷி மண்டலம் என்கிற நட்சத்திர கூட்டத்தை ஆதாரமாகக் கொண்டு நட்சத்திர மண்டலம் anticlockwise திசையில் சுழல்கிறதா ? ஏன் என்றால் வருடம் முழவதும் சப்தரிஷி எனப்படும் நட்சத்திர கூட்டம் ஒரே இடத்தில் இருந்து வருகிறது . அது மட்டுமில்லாமல் தான் இருக்கும் இடத்திலேயே anticlockwise திசையில் சுழல்கிறது . இது பற்றி உங்கள் விளக்கம் தேவை .
G. K Anna enakku oru doubt. AI vandhu ippo fast ah develop aagite varudhu future la indha AI naala neuralink ku endha problem um varadha? Enna Sir Elon Musk oda firms la full ah AI tha work pannudhu. Suppose neuralink la AI vandha indha chip potrukkura humans ah control panna mudiyuma? Idhu naala problem varuma varadha? Sollunga anna Pls pls pls😢
Hi bro when me and my brother speak we always sync with our brain most of the time
bro ooh-my-god and Amaterasu cosmic rays pathi pesunga please
அனைத்திற்கும் பதில் அறிவியலில் இல்லை.
Amazing SIR 👏👏👏
நானும் நீங்க சொல்லும் போது ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி தான் யோசிச்சேன்.....ஒரு வேளை Telepathy யா இருக்குமோ😅😅
Same to you
Bro magnetar pathi video podunga ❤❤❤
Super 🎉
Mr.Gk bro oru qna video podunga bro
make a video about "mentalism"
Fantastic Content Brother 👍
Mr gk i have one request can u pls make video about a river ganga ...... why the river ganga is the largest drainage system of india.... ganga river pathi detail la solluga plssssssssssssssssssssssssssssssssssssssssssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதனால் மூளையின் பரிணாம வளர்ச்சி தடைபடுமா? முன்னோர்கள் கால்குலேட்டர் இல்லாமல் கணக்கை solve பண்ணங்க ஆனால் இன்று ? அப்படியே பண்ணாலும் shortcut tricks பயன்படுத்துகிறார் logic பயன்படுத்தபடுவதில்லை உங்களுடைய கருத்து?
@MrGk . Can you make a video for how Underwater metro train work is getting done.
What is the encyclopedia
இந்த முயற்சி கேட்பதற்கு சுவாரசியமாக உள்ளது. ஆனால் ஒருவருக்கு இதயத்தில் திடீரென அடைப்பு ஏற்பட்டு (மாரடைப்பு) மரணிப்பவர்களுக்கு இந்த டெலிபதி மூலம் முன் கூட்டியே அறிந்து மரணத்தை தவிர்க்கும் சிகிச்சை செய்வதற்கு சாத்தியப்படுமா ? இதை பொருத்துவதற்கான இடமும் அதை பராமரித்தலும் சாத்தியமா? எந்த வயதில் இந்த முயற்சி செய்யப்படும்? ஆனால் ஒன்று சார் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் . இன்னும் சில மாதங்களில் இந்த கருத்தை மையமாக வைத்து ஒரு பெரிய Hollywood அல்லது Bollywood அல்லது ஏன் நமது தமிழிலே ஒரு சினிமா படம் எடுத்து வெளியிட்டால் அது ஆச்சர்யமில்லை .
nice
Already happened, everything we knowing about it after maximum implementation
Man 🧠 power 😎
ப்ரோ எனக்கு ஒரு டவுட்.... எதிர்காலத்துல நாம ஸ்கூல் போய்ட்டு படிக்குறத சிப் மூலமா டேட்டா நம்ப மூலையில ஸ்டோர் பண்ணிட்டு ஸ்கூல், காலேஜ் எல்லாம் காணாமல் போகும் காலம் வருமா?
, வரும்
❤ super bro
Bru what abt nookkuvarmamam
supar news👍👍👍👍👍
Can we record dream and tell any device tell name of device
Ithu ok ana compuer veda human fast iyakam ethu final ethuku best exanple rajni film roba than
Nice
Thiyanam panna telepathy work aguma?
Mmm therinjikitten super
Bro scientific videos neraya podunga bro please please
Anna innoru problem unga what's app channel varave maatinguthu naa enna panna?🤔
Hi sir
Visil Movie Dr.Mathrabootham vivek vaichi telepathy try panni iruparu... 😀😀
bro sapadama valamudiumnuu nirayaa perr urrutukitu irrukangaa athapathi pesungaa sir
Nice ❤❤
Thumbnail Vera level Anna
Elon musk vs Mr.Gk
That’s ச்சீகாங் bro 😊 not கீகோங்…
QiGong… it’s a very great technique for mental peace and health
Can you tell about hyperbaric oxygen therapy - uses and precautions?
Actually very good question
What if that tech evolves and end up being controlled by computer? Suppressing original brain signals and activities controlled by others
Do double slit experiment
(ஒலிவாங்கி)
எங்க இருக்கு?
எங்கே வெச்சு இருந்தால் என்ன sound கேட்ட சரி
NTK ❤
namma katu kathaya yosichathu padama eduthathu elame ipo real life la namale create panitu irukom. nama yosikuromna athana namala panna mudiyum
Thalaivare solar eclipse apa pregnant ladies vela seiya kudathunu soldranga athu unmaiya v2tu pakkathula athu mathiri oru pregnant lady work pannathula baby differenta poranthathu itha paththi oru shorts podunga
Plato Concept is a Really Unique🍁
எதிர்காலத்தில் மிருகங்கள் நம்மோடு நம் மொழியில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும்
ஜேம்ஸ் வெப் நிறைய போட்டோ எடுத்துருக்குன்னு கேள்வி பட்டேன் அதைப் பற்றி வீடியோ போடுங்க
பூமி சுழல்வது நின்றால், கடல் அலைகள் நின்று விடுமா? என்ன ஆகும்.
Sir I'm your subscriber
Wait for technology
நோக்கு வர்மம் பத்தி ஒரு வீடியோ போடுங்க நண்பா
எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதையில் படிச்ச மாதிரி இருக்கு.
Enna Story bro
Name
Om namahshivaya ❤❤❤😊😊
Sirappu
All the best for Elon Musk 🎉🎉🎉