Why Philosophy ? ll தத்துவம் எதற்காக? தத்துவத்தின் பயணம் ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2022
  • #philosophy,#history
    மாறிவரும் தத்துவத்தின் தன்மைகள் பற்றியும், வருங்கால தத்துவப் போக்கு எத்தகையதாக இருப்பது அவசியம் என்பது பற்றியுமான விளக்கம்.

Komentáře • 204

  • @ChannelTNN
    @ChannelTNN Před 2 lety +19

    பிரஞ்சு 4 வருடம் படித்தேன் சார். பெரும்பாலான பிரஞ்சு சானல்கள் விவாதம் தான் நடத்துவார்கள், அதனால் தான் அந்த சமுதாயம் முன்னேறியிருக்கிறது. எதிர்மறை காரசார விவாதத்துக்கும் அங்கு மரியாதை உள்ளது, பிடிக்காதவர்கள் கல் எறிவதில்லை, அது தான் அந்த நாட்டை முன்னேற்றியுள்ளது என நினைக்கிறேன். Freedom of expression should be there in a healthy society. Many thanks Sir for your videos without any bias towards any philosophy or ideology.

  • @anuanu4352
    @anuanu4352 Před 2 lety +10

    மூளையை செயல்படுத்தக் கூடிய,ஒரு செயல் நிகழ்வுதான் தத்துவம்.விளக்கத்திற்கு மிக நன்றி சார்.எனக்கு எதிலுமே ஈடுபாடு இருப்பதில்லை.இயற்கை,தத்துவம் இது இரண்டு மட்டுமே பிடிக்கிறது.அதன் காரணத்தை என்னால் உணரத்தந்த பதிவு.நன்றி சார்.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před 2 lety +13

    உங்களுடைய காணோளிகள் எம்மை மேலும் மேலும் பக்குவப்படுத்தி வருகின்றன. நன்றி ஐயா..🙏🇲🇾

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 Před 2 lety +13

    நன்றி தோழரே!
    "கடலை கண்டு பயந்தவன் கரையினில் நின்றான்
    படகைக்கொண்டு அதை கடந்தவன் புதியதோர் உலகைக் கண்டான்"
    -கண்ணதாசன்.

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v Před 2 lety +7

    தத்துவம் எதற்காக என்பதில் தொடங்கி தத்துவம் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுகிறது என்பதை காட்டி அதன் அவசியத்தின் பயனையும் சொன்ன நல்ல காநொளி.நன்று நன்றி வணக்கம்.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před 2 lety +17

    தங்களது ஒவ்வொரு பதிவும் இன்றைய தேடல் கொண்ட இதயங்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கிறது.
    மிக்க நன்றி ஐயா.....!

  • @gunaARG
    @gunaARG Před 2 lety +6

    இந்த காணொளியில் "விழிப்புநிலை" என்று ஒரு சொல் வருகிறது. அந்த விழிப்புநிலைக்கு இந்த காணொளி ஒரு தூண்டுகோள்.
    நன்றி சார் 👍

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 2 lety +15

    காலம்,
    வரலாறு,
    சூழல்,
    சார்ந்த
    அறிவுபூர்வமான
    வாத, பிரதி வாதங்களுடன்
    நிரூபணம் உள்ள
    சமூக முன்னேற்றத்திற்கான
    அவரவர் கண்ட வழிகள் தான்
    தத்துவம்.
    நல்ல பதிவு சார்.

  • @ChannelTNN
    @ChannelTNN Před 2 lety +23

    வீடியோ மிகத்தெளிவாக உள்ளது சார். உங்க வகுப்பில் அமர்ந்து நேரிடையாக அமர்ந்து பாடம் கேட்கிற மாதிரி இருக்கிறது. வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி.

  • @ramaiahvenkatachalam8368

    பலமுறை கேட்டுவிட்டேன எனினும் ஒவ்வொரு முறையும் கேட்க்கும் போது பல் வேறு சிந்தனைகளை தூண்டுவாதாக இருக்கிறது. நன்றி ஐயா.

  • @rameshdurai2191
    @rameshdurai2191 Před 2 lety +3

    தத்துவத்தின் தேவையும் அது எதற்கு பயன்படவேண்டும் என்பது குறித்தும் தெளிவாக கூறினீர்கள் நன்றி. ஒன்று உண்மை, பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வு உண்மை. கர்மவினை,ஆத்மா என்பது நமக்கு தெரியாது. நமக்கு தெரிந்தது இந்த உண்மையான வாழ்க்கை மட்டுமே. எனவே நமக்கு வேண்டியது சமத்துவ வாழ்க்கைக்கு வழிகாட்டும் தத்துவமே.

  • @djearadjouvirapandiane8835

    மிக்க மிக்க நன்றிகள் அய்யா,
    "மெய் இயல் கோட்பாடு என்பதன் நிலை..??..!!!.....
    அதாவது "குருவும் நாமே ,சீடனும் நாமே" .
    "வெளி வெளியாய் உள்ளதை உள்ளப்படி அறிந்து புரிந்து தெளிந்து உணர்ந்து அனுபவித்து அனுபவித்து "நிகழ்காலத்தில் ஆனந்தமாய் வாழ்வதே" முழு சுதந்திரமான வாழ்க்கை". இங்கே நாமும், நம் நம் அனுபவம் மற்றுமே , "மாற்றம்" .அதனை வேறு எவராலும் அனுபவம் பண்ண இயலாது. அவரவர்களை பொறுத்தவரை அவரவர்களின் அனுபவம் "சத்தியமே" ""அறிவின் தேடல் விஞ்ஞானத்தில் (குழப்பத்தில்) துவங்கி, "மெய்யை " அனுபவித்தப்பின் "அமைதியடைகிறான்" !!
    எதனை அடைந்தால், எல்லாவற்றையும் பெற்று விட்ட நிறைவு பெற்று நிம்மதி அடைகிறோமோ "அந்த" கைப்பொருள் நாமாகத்தானே இருக்கமுடியும். அவரவர்களின் அனுபவம் அவரவர்களின் பொறுப்பே. "பிறரை குருவாகக் கொண்டாலோ அல்லது நூல்களின் மூலம் கற்று அறிந்தாலோ, "மனம் மெளனமாக"(சீராக) நிதானமாக அமைதியடைத்து சலனமற்று பயணிக்க முடியாதல்லவே. "ஒரு தனி மனிதனின் "தனித்துவமான எண்ணமே "அவன்" a to z வரை "பொறுப்பாகிறது" !!!!
    ஆகவே,
    ஒட்டு மொத்த உலகத்திற்கும் மான "பொறுப்பும்" தனி ஒரு மனிதனின் தனிப்பட்ட எண்ணத்திலிருந்தே " "துவக்கம் பெற்று "மாற்றம்" அடைத்தால், அது தான் முழு உலகத்திற்குமான "வெற்றி" .....
    இங்கே "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" "அன்பே சிவம்" "உன் தனிப்பெருங்கருணையே அருட்பெரும் சோதி"
    வாழ்க நலமுடன்.....
    வாழ்க வையகம்...
    வாழ்த்துக்கள்.....

  • @alawrence5665
    @alawrence5665 Před 2 lety +5

    ஐயா வணக்கம், மிகவும் அரிதான அருமையான பதிவு. பற்பல தகவல்கள். சிறப்பான விளக்கங்கள் மற்றும் பகுப்பாய்வு. நன்றி. தொடர்வோம்.

  • @parimalar5783
    @parimalar5783 Před 2 lety +2

    தங்களது விளக்கம் தெளிவானதாகவும் அழகானதாகவும், புரிதலுக்கு அச்சாணியாகவும் இருந்தது . மகிழ்ச்சி .

  • @kannant8188
    @kannant8188 Před rokem +2

    ஐயா உங்களது காணொளிகளை தவறாமல் பார்ப்பேன். நீங்கள் எங்களது கண்களை திறக்கும் ஆசானாக பார்க்கிறோம்.
    மிக்கநன்றி!

  • @njsarathi4307
    @njsarathi4307 Před 2 lety +2

    இந்த காணொளியை பற்றி சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் கடுகைத் துழைத்து ஏழ் கடலுட் புகுத்தி குருகத்தரித்த குரலாகவே எனக்கு ஒலித்தது, நீங்கள் செய்யும் அறிவுக் கொடைச் சேவை சமுதாயத்திற்கு மிக்க பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன், மனமார்ந்த நன்றிகள் ஐயா🙏💕

  • @tamilmastered
    @tamilmastered Před měsícem +1

    Professor last 35 years I wasn’t listening to anybody I thought I alone had the best ideas about life but this video alone made me CHANGED myself I am back to my first 15 years of my life period where I was listening to teachers and geniuses.
    You have tremendous amount of knowledge this video alone is enough I don’t need to listen to the videos of JK or GK or who ever did not satisfy me except today after listening to this video.
    Excellent effort and your service is priceless and the world needs your service please keep doing what you are doing THANK YOU !

  • @antonycruz4672
    @antonycruz4672 Před rokem +2

    சனாதனம் எவ்வளவு பயங்கரம், ஆபத்து என்று இன்று புரியத் தங்கள்கருத்தாடல் உதவியது.

  • @VidyaharanSankaralinganadar

    தத்துவம் சார்ந்த புரிதலை கொடுக்கும் வண்ணமாக அமைந்த இந்த காணொலி சிறப்பாக அமைந்திருக்கிறது. உங்களது வாசிப்பு; பகுப்பாய்வு அதன் விளைவாக ஏற்பட்ட உரை தத்துவம சம்பந்தப்பட்ட தேடலுக்கும்; குழப்பங்களுக்கும் சில ஒப்பீடுகளுக்கும் பதிலளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. பாராட்டுகள்.

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Před 6 měsíci

    அருமை அருமை திறந்த மனதோடு உங்களிடம் கலந்துரையாட காத்திருக்கிறேன் ஐய்யா நன்றி

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 Před 2 lety +3

    ஐயா அருமை யான காணேலி நன்றிகள் 🎉🙏🏾

  • @Naviiink
    @Naviiink Před 6 měsíci

    கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக காணாமல் போய்விட்ட, என்னை மிக விரைவாக உங்கள் வீடியோக்களின் வழியாக கண்டடைகிறேன். நீங்கள் தமிழ் சூழலில் நிகழ்த்தியிருக்கும் மேஜிக் பல தொன்னூறுகளின் குழந்தைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

  • @kannaneranaveerappan9355
    @kannaneranaveerappan9355 Před 2 lety +3

    Sir, you are making a community who think and evolve.

  • @jacksonkingk2240
    @jacksonkingk2240 Před 2 lety +6

    Thank you very much for this excellent explanation mr. murali. I just remembered how i got myself into philosophy...Im a 24yr old student..when i was in 10th grade..i got a first-hand experience of caste discrimination..i still remember it very vividly. From that point forward...i was not a random kid anymore...i was a Dalit kid. it rooted me to critically analyze Everything in and around me. I was studying in a prestigious Brahmin school...which made it very hard for me to think out of the system..since all they taught me was the religion..for all my questions. But i was never convinced..i remember i was always interested in astrophysics..the insignificance of existence basically helped me propel faster towards philosophy. But, now...i am thankful for all the discrimination i faced when i was a kid. it really helped me start the fire in me and i got literally 'woken' up. i am extremely happy that today because of this experience i am at a better place. jai bhim. vazhga periyar. ❤

  • @radhaparasuram7373
    @radhaparasuram7373 Před rokem

    என் மன உளைச்சல்களைக் களைவதில் இந்தத் தகவல்களை என்னிடம் ஐக்கியப் படுத்திக் கொண்டேன். ஆண்வர்க்கம் என்னை மிதித்ததை வெளியே கொட்டித்தீர்த்தேன். எனக்கு உணவிட்டது இந்த உண்மைகள். இதில் என் மனம் அமைதி அடைந்து கொண்டிருக்கிறது. இனி என் மனக் கழிவுகளை நீக்குவதில் கூட உதவுகிறது இத்தத்துவ உண்மை. 😤❤️

  • @natarajank3938
    @natarajank3938 Před 2 lety +2

    Wonderful explanation regarding Philosophy. Weldone Professor Sri Murali sir.ரொம்பவும் நன்றி

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 2 lety +3

    அனைத்தையும் உள்ளடக்கியதுதான் இந்த அண்டம்!
    இந்த பிண்டம்!!
    அதுவே ஆன்மீகம்!!!

    • @selvakumar3423
      @selvakumar3423 Před 2 lety +1

      சார் உங்களுடைய பணி மிகவும் சிறப்பானது

  • @sureshs1966
    @sureshs1966 Před 2 lety +3

    Clear and concise historical perspective of evolution and nature of philosophy. Thank you Professor.

  • @dcs415
    @dcs415 Před 6 měsíci

    பேராசிரியர் அவர்களுக்கு நன்றி, My Best channel

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 Před 2 lety +1

    அருமை அருமை சேர் தத்துவம் என்பது உண்மையை அறிதல் அழகு அழகு என் உள்ளத்தில் மிகவும் இடம்பிடித்த ஒருவர் நீங்கள் வாழ்த்துக்கள் சேர் ஆழமான பேச்சு மந்த புத்தி கொண்ட மக்களுக்கு சொந்த புத்தியில் இறங்க வைக்கும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் தொடருங்கள்

  • @question6468
    @question6468 Před rokem

    நல்ல அருமையான பதிவு
    வீடியோ முடிவில் இடம் பெற்ற இசையும் மனதிற்கு
    ஆறுதல் தருவதாக உள்ளது..
    நன்றி வாழ்த்துக்கள்.
    திருச்சி அப்துல்லா

  • @shankarm7253
    @shankarm7253 Před 10 měsíci +1

    பேராசிரியரே , நாஸ்ட்ராடாமஸ் பற்றி ஒரு காணொளி...நன்றி!

  • @abithajagadesh2545
    @abithajagadesh2545 Před 6 měsíci

    A great channel for people Tamil people who wants to learn philosophy. Very very clear explanation.

  • @porchelvikavithamohan2617

    Wonderful explanations about Philosophy... Gives a great understanding for the seeking ones... Thank you Sir for the sincere efforts... Thank you🙏

  • @KS-wj4bc
    @KS-wj4bc Před rokem

    உங்கள் உரை, உரை நிகழத்தும் ஒழுங்கு, சார்பற்ற கருத்து வெளிப்பாடு இவை அனைத்தும் உங்கள் இயல்பான குணாதிசயங்களா அல்லது தத்துவம் கற்றுக்கொண்டதால் ஏற்பட்ட ஆளுமை மாற்றங்களா? விடுங்கள். உங்கள் உரை எனக்கு ஆர்வம் தருகின்றது. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @dr.ganesan_englishprofesso2254

    Wonderful sir. I really admire the way you exchange your thoughts.
    ❤❤❤

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Před 2 lety +5

    Excellent sir
    Your students are lucky to have you as professor in your teaching career
    Under 30 are hiding in digital technology
    You can’t produce bad cinema now
    Philosophy changing to the present conditions
    Really excellent points sir
    I really enjoyed sir
    Thanks Dr Murali sir

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe Před 2 lety +2

    தத்துவம் என்பது நம்பிக்கை சார்ந்தது அல்ல. அறிவு சார்ந்தது ஆராய பட வேண்டியது. தத்துவத்தைப் பற்றி முரளி சார் கூறும் வார்த்தைகள் உண்மை. தத்துவம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அனுபவம் சார்ந்தது. முரளி சாரின் விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது.

    • @lakshmialagappan2758
      @lakshmialagappan2758 Před 2 lety

      P

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Před 2 lety

      Sorry brother, Indian philosophy isn't based on one-man's experience.
      Buddha's finding is his own effort but his philosophy speaks isn't how did attain liberation he goes further how should v get liberation.

  • @rameshcmr
    @rameshcmr Před rokem

    மிகவும் ....... (வார்த்தையால் பதிவு செய்ய முடியவில்லை) , சிறப்பாக எடுத்து வைத்து உள்ளீர்கள் ❤

  • @kaverikavandan9435
    @kaverikavandan9435 Před 9 měsíci

    சரியான தெளிவான பாதையில் செல்கிறீர்கள் ஐயா. தொடருங்கள்... நாங்களும் பின் தொடர்கிறோம்.... கற்கிறோம்...

  • @karthickkarthikarthick9882

    தத்துவங்களை குறித்து சில ஆரோக்கியமான தத்துவத்தை பேசியதற்கு மிகவும் நன்றி அய்யா உலகியல் தத்துவங்களை ஒன்று சேர்த்து அதை தெளிவும் படுத்தியுள்ளீர்கள் உலகத்தில் எங்கெங்கோ பிறந்த தத்துவ மேதைகளை யெல்லாம் உயிரோடு கொண்டு வந்து கண்முன் நிருத்துகிறீர்கள் அன்புடன் நன்றி🙏...

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Před 10 měsíci +1

    அருமை

  • @ViswaMitrann
    @ViswaMitrann Před 2 lety +4

    I have a firm belief that no matter what path, philosophy, faith, ideology one follows, if the intent is common good then they have to come to the same conclusion of this episode. Due to the faith, training or ideology one may not come out and openly agree but I am pretty sure deep inside the heart everyone knows this is true.
    Prof. Murali, Thank you for such a clear articulation and profound insight. 🙏

  • @razickfareedkavithimalarka8909

    உண்மையைக் கண்டறியும் மெய்யியல் அறிவு சமுகத்துடன்
    பின்னிப்பிணையும் இயல்புவாழ்க்கை புரியாதவர்கள்
    வாழ்க்கைக்கு எதிரிடையானவர்கள் தத்துவத்தை
    ஏற்பதில்லை, அருமையானவிளக்கம் சேர் மிகுந்த நன்றிகள்

  • @selvaraj9603
    @selvaraj9603 Před rokem

    எனக்கு தத்துவம் கற்க மிகவும் பிடிக்கும் ❤️

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 Před 2 lety +2

    Very useful, lots of food for thought, thanks as always

  • @narmathat7987
    @narmathat7987 Před rokem +1

    A clearn distinction between Western and Indian philosophy. Though Darwinism influenced the Westerners a lot, it had little impacts on Indians as we approach Science with God at the centre. The major demerit in India is their inappropriate connection they make between theology and philosophy. U explained it well. Enjoyed ur video.

  • @mahendrababukasinathan1607

    Thanks Sir, Great conclusion and Initiation towards Philosophy and Theology. Semma flow & formla pesirukeenga...

  • @ViswaMitrann
    @ViswaMitrann Před 2 lety +2

    Most invaluable episode because it teachs how to approach rest of other episodes.

  • @vijayamathubalanpandy82
    @vijayamathubalanpandy82 Před 6 měsíci

    I have seen so many videos related to philosophy.. no one explain likr you.super sir.. thank you very much..

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Před 2 lety +3

    Thanks Mr Murali Sir, Thanks for your time, Very much appreciated.
    Why Philosophy?
    Philosophy is a process to finally realize that I did NOT reach my destination rather I was directed to reach my destination by an external force (God). தத்துவத்தின் பயணம் is like a பயணம் on the Road. The traffic lights-Sign(God) directs me to my destination. The பயணம் is private and NOT public and the பயணம் belongs to an individual and so the individual reach the destination. Philosophy NOT a study as studying the route map does NOT reach the destination.
    For example. I do NOT get up in the morning rather the Sun wakes me up in the morning. I do NOT go to work rather the Sun sends me to work. I do NOT come back from work rather the Sun sends me back from work. I do NOT go to Sleep rather the Sun sends me to Sleep. We depend on Sun the Sun does NOT depend on us. Traffic is NOT cause only when arriving late.
    Thanks.

  • @d.s.moorthy7404
    @d.s.moorthy7404 Před rokem +1

    Excellent

  • @kumargovindarajan2179
    @kumargovindarajan2179 Před 2 lety

    தத்துவத்தின் விளக்கம் மிகச்சிறப்பு! இது அதிக எண்ணிக்கையில் போய்ச்சேரவேண்டும் என்பது என் அவா! கேட்பவர்கள் அனைவரும் தம் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்டாலே நிறைவாக இருக்கும்!

  • @wmaka3614
    @wmaka3614 Před 2 lety

    வழக்கம்போல் இம்முறையும் தத்துவம் பற்றி மிகவும் சிறந்த ஓர் ஆய்வு. வாழ்த்துக்கள்.
    ஆனாலும் ஞானம், விழிப்புணர்வு, மனம்., பிரமம், நம்பிக்கை என்று சிந்தனை சிறகு கட்டி பறக்கையில் மறுபக்கம்
    வாழ்க்கைச் செலவு, மருந்து, பருப்பு, உப்பு, புளி என நடைமுறை வாழ்வு நம்மைத் துரத்துகிறதே பேராசிரியர் அவர்களே,
    என்ன செய்யலாம்?

  • @narayanasamyd8124
    @narayanasamyd8124 Před 2 lety

    தத்துவ நடைமுறையைப் பற்றி மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்து அமைக்க நன்றி

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před 2 lety +3

    Power of philosophy well understand by Owners. That's y philosophy course is mostly closed or not open in anywhere in india(sofar I knew).
    Even though 2 Indian Education policy revommended ethical study for school education but what has been happening in india all knew.

  • @drgopinaath
    @drgopinaath Před 2 lety +1

    Thank you for a great speech. It completely transformed my understanding of Psychology. 💞🙌

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram9071 Před 2 lety

    ஐயா இந்த பதிவு மிகவும் சிறப்பாக தெளிவாக தத்துவத்தின் அர்த்தம் புரிகிறது நன்றி ஐயா.💐💐💐

  • @indusyamunaa2665
    @indusyamunaa2665 Před 5 měsíci

    🙏🙏🙏 very good definition on y v need philosophy in present world

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Před 2 lety +3

    Sir, today lecture is valuable for me. Your deep exploration of philolospy what for, why for is inspired.your differentiation on academic philosophy and searching philosophy critically, dialectic knowledge, the voyage from knowledge to wisdom interact with all philosphers both western and idian is true in my experience.Your argument on theology and philosophy is new perspectives. How to take into account of philosophy in our life, social life and how to immpliment philosophical idea with complete understanding will be useful to everyone. Philosophy will make us to ask questions to think based on our understanding the philosophy to find the truth is valuable to go for further study. Thank you sir.

  • @chandrasekarnagaiha2300

    தத்துவம் பற்றிய தங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமை. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @user-qi9ti8mq7o
    @user-qi9ti8mq7o Před 2 lety

    மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமாக முன்வைக்கின்றீர்கள். பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு வணக்கம்! நெஞ்சார்ந்த நன்றி!

  • @rajanr.rajanikanthan1236

    Mr .Murali.., seeing a picture . And not seeing it. Well explained . Thank you

  • @ramasamychinnachamy3708
    @ramasamychinnachamy3708 Před 2 lety +1

    Trying to understand philosophy by me so far has been only partial. Your analysis is very clear and I feel more satisfied with what I understood about philosophy from your talk.

  • @rammurthy3075
    @rammurthy3075 Před 2 lety +2

    Excellent conceptual speech sir👌👌

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Před 7 měsíci

    ❤❤❤நல்லதொரு விளக்கம்.. நன்றி

  • @kwj5531
    @kwj5531 Před 2 lety +2

    Sir thank you very much for this useful episode.

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Před rokem

    super Sir., Valka Valamudan

  • @hope71999
    @hope71999 Před 2 lety +1

    Excellent! This is an important question to be asked to reset our understanding of philosophy vs religion. I have been watching your videos for a long time. Please continue your good work. You are doing a great service to the society.

  • @angayarkannivenkataraman2033

    Thank you sir. Even I am firmly rooted in our soil, my mind is from youth inclined to west. 15-7-22.

  • @Sriramnish
    @Sriramnish Před 2 lety

    மிகவும் அருமையானே பொழிப்புரை பேராசிரியர் அவர்களே. நன்றி.

  • @vazhaiadivazhai2719
    @vazhaiadivazhai2719 Před rokem

    சிறப்பான பதிவு.
    தத்துவ நூல்கள் பட்டியலில்
    சைவ சித்தாந்த சாத்திர நூல்களை பற்றி ஏன் கூறுவதில்லை.
    மெய்கண்டாரை பற்றி
    சிவஞான போதம் மற்றும் சிவஞான மாபாடியம் பற்றி உரையாற்றுங்கள். நன்றி.

  • @chanmeenachandramouli1623

    Very informative. Tho both philosophy & religion including spirituality overlap, they are still different at different levels, I also feel. Thanks. Enjoying your studio very much. MeenaC

  • @sakthisaran4805
    @sakthisaran4805 Před 2 lety +2

    ❤❤🙏🙏🙏Thanks

  • @thangamanik3342
    @thangamanik3342 Před 2 lety

    பேராசிரியர் எதிர்பார்க்கும் உண்மையான, பொதுமையான மனித வாழ்க்கைத் தத்துவங்கள் 2023 ஆம் ஆண்டு வெளிப்படும். உலகமே விவாதம் இன்றி ஏற்றுக் கொள்ளும். இது காலத்தின் கட்டாயம்.

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 Před 2 lety

    Sir your videos are good. தத்துவம் என்பதற்கு பதிலாக மெய்யியல் என்று...

  • @manigandanmani9718
    @manigandanmani9718 Před 2 lety +2

    நன்றி

  • @pechimuthur5848
    @pechimuthur5848 Před 2 lety

    சார் உங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது .மிகவும் அருமை வணக்கங்கள்.

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 Před 2 lety +4

    Congratulations.Thanks for expressing a part of your vast experiences in the field of philosophy and concern to downtrodden. Cults, religion, philosophy & ideology arises themselves when demand in the society arises.Then they change themselves like seasons of the year. If we find a solution to a puzzle , it leads to ten puzzles. Nature means varieties.It means contradictions that leads evolution in all the spheres, just like construction of DNA from Genes. Thanks a lot.Expecting more from your vast precious experiences & your views on metaphysics.

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 Před 2 lety +1

    நல்ல பதில் நன்றிங்க ....உங்களது தேடல் எங்களுக்கு லாபம் ....உங்களது வாழ்வில் நீங்கள் எழுதி உள்ள புத்தகங்கள் உண்டா? அவைகள் எங்கு கிடைக்கும் ? கவிதைகள் தனில் உள்ள தத்துவங்கள் என்ற தலைப்பில் சொல்க...சங்க இலக்கியம் மற்றும் சமிப திரைபட பாடல்கள் வரை ....பேசுக

  • @mathikamalac336
    @mathikamalac336 Před 2 lety

    மிக்க நன்றி.
    உண்மையை தரிசிக்க நிறைய தைரியம் அவசியமாகிறது.

  • @crazygaming9434
    @crazygaming9434 Před 2 lety

    அருமையான வார்த்தைகள்

  • @Anandarajguru
    @Anandarajguru Před 2 lety

    Excellent. Excellent.

  • @user-ik9bx9ns6j
    @user-ik9bx9ns6j Před 7 měsíci

    சரியான பதில் அய்யா....

  • @RAMESH-AMUDA
    @RAMESH-AMUDA Před 2 lety +2

    sir, nice video
    when did philosophy become accessible to the common people of India? it was; when Buddhist philosophy was intertwined with people's lives, but after that, we all know only limited set of people (not even their own women) were accessed, processed and safeguarded from common people. We have to know the disadvantages or drawbacks of certain school of philosophy then only we could understand the negative points of that philosophy and move to find better version of it or alternate ideas.

  • @aimani6829
    @aimani6829 Před 2 lety +1

    பூமியில் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொண்டிருப்பதினால். மனிதன் வளர்சி அடைந்து வருகிறான் என்று பொதுவாக சொல்லிவிடுகிறோம். மனிதனின் வளர்ச்சி எந்தவிதமான வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தேவையான பொருட்களை அதிகமாக கண்டுபிடித்துக் கொண்டு இருப்பதினால் நாம் கடின உடல் உழைப்பு இல்லாமல் சவுரியமாக வாழலாம். ஆனால் மனதளவில் மனிதனின் சமஸ்காரம் தற்போதைய சமுதாயத்தில் எவ்வாறு இருக்கின்றது என்பதையும் பார்க்க வேண்டும். நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் சமுதாயத்தையும் இப்போதைய காலகட்ட சமூகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அன்றைய காலகட்டத்தில். அன்பும் அமைதியும் கருணையும் கொண்டு வாழ்ந்த சமூகமாக இருந்தது. ஆனால் இந்த கால மனிதன் நாம் உள்பட அனைவரும் கோபத்தாலும் வெறுப்பிநாளும் பயத்தாலும் மன அமைதி இல்லாத எதிர்மறையான மனம் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்த விதமான எதிர்மறை எண்ணம் தான் இப்போது இருக்கிறது நேர்மறை எண்ணங்கள் மனித மனதில் இருந்து குறைந்து கொண்டே செல்கிறது. இதை எப்படி மனிதன் பரிணாமம் அடைகிறான் என்று சொல்ல முடியும். மனித பரிமாணம் என்பது சமூக அளவில் அன்பு அமைதி தைரியம் பொறுமை இவ்வாறான நேர்மறை எண்ணங்களே மேலோங்க வேண்டும் இவ்வாறான குணங்களே மனித பரிமாணத்தின் அடையாளமாக இருக்க வேண்டும் சிந்தியுங்கள் மனிதன் பரிணாமம் அடைகிறானா கீழ்நோக்கி செல்கிறானா.

  • @elamuruganmahadevan1112

    Excellent Sir. Very interesting and thought-provoking. Thank you so much for sharing.

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM Před 2 lety +2

    Wonderful explanation about Philosophy. Please release one more video on Eckart Tolle as we don't have any Tamil video explaining his methods to practice 'consciousness' 🙏

  • @yogibutterflyes
    @yogibutterflyes Před rokem

    Thank you so much for your kind information and efforts

  • @ramaswamyramakrishna606
    @ramaswamyramakrishna606 Před 2 lety +3

    Hats off for your unique channel. A suggession for your consideration.
    please start a weekly newsletter wherein you can comment on a philosophical book.
    Also please consider 10 minute videos for basic learners.
    Please also retain the present format for more serious learners like myself
    Good going brother. God bless you.

  • @nssp6727
    @nssp6727 Před rokem

    மிகவும் அருமையான காணொளித் தொகுப்பு. ஐயா! ஒரு விண்ணப்பம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையில் வாழ்ந்துவரும் எங்கள் புதுக்கோட்டை மெய்வழிச் சாலையின் மெய் வழி மார்க்கம் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா... சாலை பாண்டியன்.

  • @balasubramaniramalingam7592

    தத்துவம் என்பது ஒரு மனிதன் தாம் வாழும் வாழ்க்கைக்கு என்ன பொருள் என்று தேடும் போது அடையும் உண்மைதான் தத்துவம், இந்த பயணத்தில் மதங்கள் மனிதனின் வாழ்க்கைக்கு ஒரு சில பொருள்களை அவரவர்களுடைய அல்லது முன்னோர்களுடைய கற்பனைகளை முன்வைக்கின்றன, ஆனால் அவைகள் கற்பனைகள் மட்டுமே உண்மையல்ல என்று உணர்ந்து கொள்வதற்கு தேடுதல் வேண்டும், தேடுதலற்ற மனிதன் மதங்களை ஏற்றுக் கொண்டு வாழ்க்கைக்கு கற்பனைகளையே அடிப்படையாக்கிக் கொண்டு வாழ்வை வீணடிக்கிறோம் என்று தெரியாமலேயே வீணடிக்கின்றனர், ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டுவகையான வாழ்க்கை இருக்கிறது, ஒன்று தன்னையே தேடும் வாழ்க்கை, மற்றொன்று தனக்குண்டான சமூகத்தோடு இயைந்த வாழ்க்கை, இந்த சமூக வாழ்க்கை என்பது சாகும் வரை வாழ்வதற்கான தேவைகளை அதற்குண்டான சட்ட திட்டத்தின்படி நிறைவேற்றிக் கொள்வதேயாகும்,, இப்படியாக சமூக வாழ்வை வாழ்ந்து கொண்டே தானக்கு என்ன பொருள் என்பதை கண்டறிவதே வாழ்க்கையின் தத்துவம்

  • @blackhawk1963
    @blackhawk1963 Před 2 lety

    A history of western philosophy and theology என்னும் புத்தகத்தை john frame எழுதியது... இந்த வீடியோ பார்க்கும்போது நினைவில் வந்தது. மிக்க நன்றி. கலை கோட்பாடுகள் சரியலிசம் டாடாஇஸம் பற்றியும் அதில் தத்துவ சார்பு இருப்பது பற்றியும் சில வீடியோக்கள் போட்டால் இன்னும் விரிவான தளத்தில் பயணிக்க முடியும்

  • @aiju21
    @aiju21 Před 2 lety +3

    ❤️

  • @Khepri531
    @Khepri531 Před 2 lety

    மிக அருமை...பாராட்டுகள்

  • @palaniandysundarason95

    அருமை சேர்
    தயவு செய்து த த்துவங்களை அடிப்படையிலிருந்து அறிந்து கொள்வதற்கான சில தமிழ் புத்தகங்களை கூறுங்கள்
    நன்றி

  • @harikrv
    @harikrv Před 2 lety

    Very informative and interesting 🙏

  • @ThooyaHomoeosivasankarpkTHMVS

    மிக்க நன்றி அய்யா

  • @sasisandy1214
    @sasisandy1214 Před 2 lety

    👍🙏🙏🙏👌👌 murali ayyaaa ♥️

  • @venkatasubramanianramachan5998

    Nice explanation. Thanks Professor