GOD IS DEAD ll கடவுள் இறப்பை அறிவித்த தத்துவ அறிஞர் நீட்சே ll பேரா. இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2021
  • #neitzsche,#existentialism
    மேற்குலகை தன் தத்துவத்தினால் அதிர வைத்த தத்துவ அறிஞ்சர் பிரெடெரிக் நீட்சே பற்றிய நீண்ட விரிவான விளக்க காணொலி.

Komentáře • 439

  • @nallathambi9465
    @nallathambi9465 Před 3 lety +61

    இவ்வளவு அறிவியல் வளர்ச்சிக்கு. பிறகும் குறிப்பாக படித்தவர்களிடம் மூடநம்பிக்கை இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 Před 3 lety +17

    முற்றிலும் ஆத்மாவை உணராத மனிதனின் தத்துவமாக இந்த மனிதனின் வாழ்க்கை அமைந்துள்ளது. மதங்களை கடந்து, மனதை கடக்க முடியாமல் தன் வாழ்நாள் முழுதும் தவித்து வாழ்ந்து மறைந்துள்ளார்.

  • @amudham06
    @amudham06 Před 2 lety +24

    அபாரம் சார். உங்களோட கடுமையாக உழைப்பின் பயனை அப்படியே தூக்கி எங்களுக்கு தரும் உங்கள் மனப்பாங்குக்கு மனமார்ந்த நன்றி. மேலும் இது புதுமையானா களமும் கூட 💕. ஒரு தீபம் கணக்கற்ற தீபங்களை ஏற்றி வைக்கிறது. நன்றி நன்றி

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 Před 3 lety +33

    வணக்கம் சேர் நான் பிரான்ஸ் நாட்டில் வாழுகின்றேன் இலங்கை தமிழ் உங்கள் ரசிகை தத்துவஞானி கைப்பற்றி உங்கள் ஆய்வு அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @kannanpappa4090
    @kannanpappa4090 Před 3 lety +8

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு: திருவள்ளுவர்

  • @ignaciammal7911
    @ignaciammal7911 Před 2 lety

    கடவுளை யாரும் கொல்ல முடியாது இவர் தப்பா சொல்ராரு கடவுளை யாரும் நேர்ல பார்த்து கிடையாது பாத்தா உயிரோட இருக்க முடியாது தேவன் சேரக்கூடாது ஒளியில் வாசம் செய்கிறார் பிதாவாகிய தேவனின் வார்த்தையாகிய யேசுவைதான் பார்த்திருக்கிறோம் மனிதர்களின் பாவங்களுக்காக மரிக்கவே தேவகுமாரன் ( வார்த்தை) மனிதனானார் இயேசுவின் இரத்தத்தினால் தான் மனிதர்களின் பாவம் மன்னிக்க படுகிறது ஆதாம் ஏவாள் அதாவது நம் தாத்தா பாட்டி செய்த பாவத்தினால் உலகில் பாவம் வந்தது அதன் தனடனையாகிய நித்திய நரகத்திற்கு நாம் போக்கூடாது என்பதற்காகவே தேவகுமாரன் மனிதனானார் அவர் இரத்தினால்தான் மனிதர்களின் பாவம் மன்னிக்க படுகிறது மரித்த மூன்றாம் நாள் உயிரோடு எமுந்தார் சரித்திரத்தை புரட்டிபோட்டார் அதனால் தான் க.பி கி.மு என்றுவருடத்தை மனிதன் கனித்தான் கிறிஸ்த்தவம் ஒரு மதம் அல்ல அது மார்க்கம் கடவுளை அறியும் வழி வேகத்தை விளக்க வேண்டும் என்றால் அது கடல் 100.சதவீதம் தப்பா புரிந்து கொண்டு உள்ளார் அதுதான் அவர் வாழ்வு நிம்மதியாக இல்லை குறைந்த வயதில் மரித்துள்ளார்.வேதத்தை முழுவதுமாக ஆராய்ந்து படிக்க பலவருடங்கள் ஆகும்.

  • @anewroad930
    @anewroad930 Před 3 lety +20

    தேவை ஒரு சுதந்திர மனிதன். அந்த சுதந்திரம் பிறரைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் .

  • @narayananambi4606
    @narayananambi4606 Před 2 lety +6

    இப்படி விளக்க உங்களை விட்டால் யாருமில்லை. வாழ்த்தும் நம்பி.

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 Před 2 lety +9

    கடவுள் இறந்துவிட்டார் அவரும் நம்மைப் போன்றுதான் நமக்கு முன்னால் பிறந்ததால் அவரை நாம் கடவுளாக வணங்குகிறோம்

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 Před 3 lety +11

    தத்துவஞானி கள் என்பவர்கள் எனது சொத்துகள் ஆதலால் உங்கள் ரசிகை ஆனேன்

  • @MAHESHKUMARNATARAJAN
    @MAHESHKUMARNATARAJAN Před 3 lety +25

    I accidently found this video. It's grate to hear philosophy in Tamil. Thanks to professor sir

  • @mmuthuvel6829
    @mmuthuvel6829 Před 2 lety +4

    மிகவும் விரிவாக எந்த விதமான முற்சாய்வும் இல்லாமல் மிகுந்த சிரத்தையுடன் அணைத்து விதமான தத்துவங்களையும் தருகிறீர்கள். மிக்க நன்றி

  • @amudham06
    @amudham06 Před 2 lety +16

    விடாமல் தொடருங்கள் சார் 💕🙏

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 Před 3 lety +13

    சொற்பொழிவு மிக கருஅருமையாகவும் (moving) துல்லியமாகவும் (accurate) இருந்தது.

  • @vairavanudaiappan6888
    @vairavanudaiappan6888 Před 3 lety +13

    மகிழ்ச்சி,

  • @wmaka3614
    @wmaka3614 Před 3 lety +37

    மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.

  • @writerbharathichinnasamy3324

    தங்களது நீட்சே பற்றிய உரை மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @vyramuthusunthararajah3776

    ஆகா! மிகவும் சிறப்பு! சிறப்பு மனிதனைப் பற்றி... நன்றி ஐயா!

  • @saravanangopal9950
    @saravanangopal9950 Před rokem +3

    மனித குலத்திற்கு உங்கள் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.. சார்🌹

  • @arunramtry
    @arunramtry Před 2 lety +5

    தங்களுடைய இந்த பணி சிறக்க வாழ்த்துகிறேன்