காட்டில் தனியாக வாழும் ஒரு குடும்பம் யாரும் பார்திடாத கிராமம்

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • 1 part voice link 👇
    • ஆதிவாசிகளின் 2000 வருட...
    my Instagram account link 👇
    hyper_track...
    Nilgiri
    Nilgiri district
    Nilgiri traibal village
    Ooty tribal village
    #forest #village #tribal #wildlife #elephant #tribalfood #nilgiris
    Malai Kaadu Rider
    Mirchi network
    Hyper Tracker
    Kovai outdoor

Komentáře • 112

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před 5 měsíci +3

    அருமையான பதிவு. அந்த பாட்டி மிகவும் அருமையாக பேசுகிறார். அவர்கள் இயற்கையாக வாழட்டும்.இயற்கையும் அவர்களை வாழ வைக்கும்.இயற்கையோடு.... இணைந்துதான்..... இவர்களின் வாழ்கை. ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      ஆம் உண்மை தான் 😍

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před 5 měsíci +8

    அண்ணா உங்கள் எல்லா காணொளிகளும் ஏதோ ஒரு வித நிறைவை தந்து விடுகிறது.தங்கள் கலாசாரத்தை விட்டு விடாத, விட்டு கொடுக்காத அவர்கள் அழகு. SL irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci +1

      நன்றி ❤️ நன்றி 💓

    • @ukpbala783
      @ukpbala783 Před 2 měsíci +1

      ​@@HyperTracker-pp00😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @selvaranielangovan9341
    @selvaranielangovan9341 Před 5 měsíci +11

    அந்த பாட்டியிடம் பெயின்டிங் வேலை பற்றி மேலும் தகவல் கேட்டிருக்கலாம். இது அரிய கலை.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      என்ன கேள்வி கேட்டு இருக்கலாம் ? சொல்லுங்க அடுத்த முறை கேட்கிறேன்

    • @j.j.rajamani2983
      @j.j.rajamani2983 Před 5 měsíci +2

      அந்த பாட்டி படம் வரைந்த வேட்டியை அவர்கள் உபயோகத்துக்கு மட்டும்தான் என்று சொன்னார்கள். வேட்டி அவர்களது சமூக அடையாளம். அதை அவர்கள் விற்பதில்லை என்று சொன்னார்கள். தயவு செய்து அவர்கள் நிலைக்கு இணைந்து செய்தி பகிருங்கள்.

  • @selvakaran5096
    @selvakaran5096 Před 5 měsíci +6

    பாதை ரொம்ப அவத்தானது பாவம் அங்கு உள்ள மக்கள் இவர்களுக்கு உதவிகள் செய்த keystone நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு நன்றிகள் உங்கள் காணொளி அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 Před 5 měsíci +2

    மனுசனோட பொறாமை ல இருந்து அந்த பாட்டி தப்பியிருக்கு வீடியோ அருமை 😍

  • @bairathymani
    @bairathymani Před 5 měsíci +3

    வாழ்த்துக்கள் அம்மா பிள்ளை தம்பி வாழ்க

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před 5 měsíci +4

    ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் இந்த கீ ஸ்டோன் என்ற நிர்வாகம்.
    அவர்கள் மேன் மேலும் வளர்ந்து வரனும்.
    தமிழ் நாட்டில் கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்த மக்களுக்கு இந்த அளவுக்கு உதவிகள் செய்து இருக்கிறார்கள்.
    எப்படி சரி ரோடு வசதி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      மனமார்ந்த நன்றிகள் ❤

  • @banumathiragupathi5869
    @banumathiragupathi5869 Před 5 měsíci +3

    You're very Very brave boy. I appreciate you my son God bless you.

  • @tamakastudio
    @tamakastudio Před 4 měsíci +3

    salute to keystone. silent king 😊

  • @muhammedghouse
    @muhammedghouse Před 5 měsíci +7

    கொடுரமான வழி தவறி விழுந்தால் கை கால் பல் எதுவும் தேறாது போல உள்ளது நீங்கள் ஜாக்கிரதையாக நடந்து போங்கள் புரோ 25 வருட காலம் வெளிநாட்டு வாழ்க்கை எனக்கு உங்கள் வீடியோ பார்க்கும் போது தனி சந்தோஷம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @ahilahil7107
    @ahilahil7107 Před 5 měsíci +4

    Keystone is great. Thank you keystone.👃

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 5 měsíci +2

    சற்று வித்தியாசமான பதிவு .
    பதிவு அழகு...❤❤

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 5 měsíci +3

    Asalam alaikum anna yenna oru alagana yadam anna ethellam nenga yapdi anna thedi pudichi poi vedio podriga super vera leval anna nengalum unga vediosum sema maas na 🎉 nenga unga vedios patha yenglku mansu koncham nemathiyaguthu. Anna tq so much anna allha yappavm ungalku thuniya eruparu 🙌🙌

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 5 měsíci +8

    Keystone பற்றி முழுமையாக தகவல் கொடுங்கள் bro

  • @seyedbuhari9322
    @seyedbuhari9322 Před 5 měsíci +2

    வாழ்க வளமுடன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      அஸ்ஸலாமு அலைக்கும்

  • @radhikamadhavan87
    @radhikamadhavan87 Před 4 měsíci +3

    Bro Animals pathi neraya kelunga....

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      ப்ரோ நிறைய கேட்டுட்டேன் திரும்பத் திரும்ப அதே கேள்வி தான் கேட்க வேண்டி தான் இருக்கு

  • @yesurajan5388
    @yesurajan5388 Před 5 měsíci +3

    இனி அவங்க நிம்மதி கெட்றும்

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 5 měsíci +2

    Super bro video ❤❤❤❤😊

  • @KatherKather-fh9hs
    @KatherKather-fh9hs Před 5 měsíci +2

    சூப்பர்

  • @sstrocks6811
    @sstrocks6811 Před měsícem +1

    Super bro,neengal pogum malai gramagallil thiru veerapan avargal nadamatam erunthatha yendru anda makalidam kaytal ungal pathiuv inum thrilling ah erukam

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před měsícem +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ramasenthilramasenthil1283
    @ramasenthilramasenthil1283 Před 5 měsíci +2

    Super annan

  • @sarahjani9253
    @sarahjani9253 Před 5 měsíci +1

    Hi brother unga videokaga wait pannitu iruntha super brother ipdiyea videos continue pannunga please

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk Před 5 měsíci +1

    உடம்பு முடியாம உங்க வீடியோ பார்க்க முடியாம போச்சி. வீடியோ அருமை 👌

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      அப்படியா 🥺 என்ன ஆச்சு?

    • @NavomiNavomi-vx2rk
      @NavomiNavomi-vx2rk Před 5 měsíci

      @@HyperTracker- தல வலி மயக்கம் போட்டு விழுந்துட்டேன் mri எடுக்க சொல்லிருக்காங்க நாளைக்கு போனும்

  • @dicve4599
    @dicve4599 Před 5 měsíci +1

    Super anna.. 😊

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 Před 5 měsíci +1

    Arumaiyana pathivu bro my best wishes to you

  • @shakthichannal132
    @shakthichannal132 Před 5 měsíci +1

    பாத்து போங்க தம்பி
    ❤❤❤

  • @sikkandarbasha615
    @sikkandarbasha615 Před 5 měsíci +1

    Super brother.. ❤

  • @user-nu6yw3tz1q
    @user-nu6yw3tz1q Před 5 měsíci +1

    Pls careful bro super thankyou

  • @praveenchandrasekar5787
    @praveenchandrasekar5787 Před 5 měsíci +1

    Superb brother

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 5 měsíci +1

    🎉 good 👍 job 👌🎉🎉😂❤

  • @sparveenbanu9589
    @sparveenbanu9589 Před 5 měsíci +1

    Assalamu alaikum hero nice video 😊❤😊

  • @sirajfish7905
    @sirajfish7905 Před 5 měsíci +1

    Super bro ❤❤❤❤

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 5 měsíci +1

    super video siraj Anna

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤

  • @deepasuresh3803
    @deepasuresh3803 Před 5 měsíci +1

    Super brooo

  • @ghanihassan1730
    @ghanihassan1730 Před 5 měsíci +1

    Surgemme engetha ereke talaiva love from Malaysia 🙏💯👍🙏🙏🙏

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 Před 5 měsíci +1

    hai bro paththu kavanamaga ponga komsam miss Aana ellame pohchi good job tack care 🎉💜💜💜💜 Sri Lanka lali❤

  • @user-rc5gn3ef5e
    @user-rc5gn3ef5e Před 5 měsíci +1

    Super 👌

  • @salmaishaq2614
    @salmaishaq2614 Před 5 měsíci +1

    Thanks a lot bro for showing us these villages and it's people, more information on keystone NGO please, the unique painting art these people have should be preserved I hope the government provides some betterments to make life a little more easier and safe for these people. Thanks...

  • @user-ti7zn4pi9m
    @user-ti7zn4pi9m Před 5 měsíci +1

    SO GOOD

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 5 měsíci +1

    👌🌹🌹🌹❤️

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Před 5 měsíci +1

    🌹🌹

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Před 5 měsíci +1

    Thanks..bro...chaneal..

  • @tutor6740
    @tutor6740 Před 5 měsíci +1

    20.59 see her back side they have e.b connection too.ghod job government 😊

  • @shankararamantk2181
    @shankararamantk2181 Před 5 měsíci +1

    thalaiaa neenga pannura videos ellaame super kurippaa forest routes animals related videos kum unga unarvugalukkum oru salute. aanaal oru vishayam. kaattukku naduvula irundhukittu enakku andha vasadhi illa idhu illa na sollravangalaa paartha konjam kovam varudhu. aanyaum puliyum sirutthaiyum irukkira kaatula neenga indha vasadhigala edhirpaartha adhu andha vana vilangugalukke kedaaagha mudiyum. aanai varum aana sirutthai ippo kaanamal poyiruchu na oruthar sonaanga. idhu irundhe puriya villaya. kaadu azhindhu kondu varugindrana. manidanin akramippaal kaadu azhindu kondu varugindrana. kaatula road vasadhi ketta eppadi adhu saadhyam. appadiye school, hospital, cinema theatre , mall ellaam uruvaagum. kaadu kaadaagha dhaan irukkannum bro. appo dhaana neengalum naangalum enga aduttha thalaimuraiyum adhai rasikka mudiyum. pala pazham veena pogumaam andha amma solludhu. en aanai sappitaa sapittu pogatume. kurangu sappittaal pogattume. elllaam thanukke endru manidanin aasai pattaal mirugangal enge pogum sollungal. neengal kadaisiyil edutha few minutes andha thani walk romba thrilling aaa irundhadhu. adhai ennaal unara mudindhadhu enakkum idhe maadhiri yaana anubhavam irukku. enna ennavo katthudu na solli irundheenga. adhu kaattu paravai maratthin ucchiyil irundhu katthum. kaadu puraavum ethir olikkum andha sattham. podhuvaagha thick jungles puli sirutthai, aanaigal irukku koodiya thick jungles la indha paravai sattham ketkalaam. kerala pakkam, ponaale indha pakshi yin oli ketkalaam.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci +1

      அண்ணா ரொம்ப நன்றி இவ்வளவு பெரிய கமெண்ட் இதுவரைக்கும் எனக்கு யாரு பண்ணது இல்ல நீங்க தான் ஃபர்ஸ்ட் டைம் ஒரு வீடியோ பார்த்த மாதிரி இருந்துச்சு 🤗
      அதே நேரத்துல அந்த மக்கள் பட்டா நிலத்தில் தான் வாழ்கிறார்கள் அவர்கள் பெரிதாக லாரி பஸ் போகக் கூடிய வாகனம் செல்லக்கூடிய ரோடுகளை கேட்பதில்லை அவர்கள் கேட்பது அவர்களுடைய விவசாய பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்கான ரோடு வசதி மட்டுமே கேட்கிறார்கள் இருந்தாலும் உங்களது கருத்திற்கு நான் மதிப்பளிக்கிறேன்

    • @shankararamantk2181
      @shankararamantk2181 Před 5 měsíci +1

      @@HyperTracker- 🙏🙏👍💐💐

  • @SindhujaSindhuja-et8fd
    @SindhujaSindhuja-et8fd Před 2 měsíci +1

    𝗦𝘂𝗽𝗲𝗿 𝗻𝗶𝗰𝗲𝘀 𝘃𝗶𝗱𝗲𝗼 👍👍👍👍👍👍👍👍 🥰🥰🥰🥰

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před 2 měsíci +1

    Dangerous trip

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 5 měsíci +1

    Thaniya pokavu oru thairiyam venum kantipa bayama irukum careful ah ponka anna

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 5 měsíci +1

    Koncham spelling mistake aiduchi anna 😂😂 koncham adjas panikuga anna na 7th varaikum tha padicherka athanala spelling mistake erkum anna

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci +1

      😂 paravailla naan titlelea thappatha kuduthea😂

  • @vinoth8890
    @vinoth8890 Před 5 měsíci +1

    Kudumbam bro not kumbam ,title spelling mistake

  • @Mirrorfamilyvlog
    @Mirrorfamilyvlog Před 5 měsíci +1

    இந்த மக்களுக்கு அரசு எதையும் செய்யறது இல்லை பரிதாபமாக இருக்குது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      ஆமாம் 🥺
      நமது சேனலில் இது போன்ற வீடியோக்கள் நிறைய இருக்கிறது அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடவும்

  • @vinayagavinayaga8656
    @vinayagavinayaga8656 Před měsícem +1

    ப்ரோ சூ இல்லாம போயிடாதீங்க ப்ரோ

  • @user-dc8yd3nz2j
    @user-dc8yd3nz2j Před 5 měsíci +1

    Where bro this place

  • @arunkumar-he6zp
    @arunkumar-he6zp Před 5 měsíci +1

    Bro அந்த பெரிய அளவிலான கிழங்கின் பெயர் என்ன?

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      அவர்களே மறந்து விட்டார்கள் அந்தக் கிழங்கை எடுக்கும் பொழுது அது பற்றிய முழு தகவலை தருகிறேன்

    • @arunkumar-he6zp
      @arunkumar-he6zp Před 5 měsíci

      @@HyperTracker- மிகவும் எதிர் பார்க்கிறேன் உங்கள் வீடியோ பதிவுகளை

  • @jostephen7601
    @jostephen7601 Před 5 měsíci +1

    இவர்களுக்கு அரசு வீடு,உணவு (ரேசன்) மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்