19/03/23பூச்சொரிதல் திருவிழா எப்படி நடந்தது | Salem Samayapuram Mariamman | Erode Jayanthi's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2023
  • 📌Subscribe for more videos❤️
    Instagram - @Erode Jayanthi's Kitchen - erodejayanthisk...
    Salem Samayapuram Mariamman Temple
    📍முகவரி :
    சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
    ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
    வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
    📞மேலும் விவரங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 6382507740
    📍Address :
    Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.
    📞Kovil Contact Number : 6382507740
    📍Current Location Link : maps.app.goo.gl/pw2JH3M8eP5ig...
    #salemsamyapuramkumbapadaiyal
    #SalemSamayapuram #SalemSamayapuramMariyammanKovil #kovil #shorts

Komentáře • 257

  • @karthika6262
    @karthika6262 Před rokem +9

    அம்மா தாயே உன்னோட இடம் இன்னும் பெரிய அளவில் மாறவேண்டும் ஓம் சக்தி

  • @selvakumarlakshmi7774
    @selvakumarlakshmi7774 Před rokem +14

    🙏🙏🙏 ஓம் சமயபுதரத்து மாரியம்மன் தாயே துணை 🙏🙏🙏🤰🤱👪🙏🙏🙏

  • @selvamania2769
    @selvamania2769 Před rokem +30

    அம்மா தாயே எனக்கு உன் ஆசியினால் பெண் பிள்ளை பிறக்க தாயே எனக்கு மடி பிச்சை கொடுங்க அம்மா 🙏🙏🙏

  • @shanmugaraj30
    @shanmugaraj30 Před 6 měsíci +1

    Om sakthi parasakthi thaye neeye thunai❤amma

  • @DhanaLakshmi-zj4bp
    @DhanaLakshmi-zj4bp Před rokem +6

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bq4pk8jf9u
    @user-bq4pk8jf9u Před 3 měsíci +1

    🙏🙏🙏அம்மா 🙏🙏🙏

  • @villagekuttys4455
    @villagekuttys4455 Před rokem +9

    அம்மா என் கடன் சுமை தீர வேண்டும் அம்மா ஓம் சக்தி பராசத்தி

  • @ThiruNathan-sg9bt
    @ThiruNathan-sg9bt Před 3 měsíci +1

    சாமி சூப்பரா அலங்காரம் இருக்கிறது திருவிழாக்கு நான் நல வர முடியல சாமி மன்னிச்சுக்கோங்க

  • @munishwaran6136
    @munishwaran6136 Před rokem +43

    எனக்கு குழந்தை வரம் கொடுங்கள் தாய் நான் வாழவா சாகவானு தெரியல

    • @pandiyammalpandiyammal9961
      @pandiyammalpandiyammal9961 Před rokem +2

      Kavali padathenga ungaluku kandipa kulanthai pirakum amma va nambunga. Nanum vendikiren

    • @sureshsala7162
      @sureshsala7162 Před rokem +3

      Enakum apdithan eruku😭😭

    • @manjulamanjula8707
      @manjulamanjula8707 Před rokem +5

      உங்களுக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும் கவலைப்படாத சகோதரி

    • @sureshsala7162
      @sureshsala7162 Před rokem +2

      @@manjulamanjula8707 enaku romba kastama eruku akka

    • @sundarp4506
      @sundarp4506 Před rokem +1

      Entha,nilamythn,enkgalukum,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ThiruNathan-sg9bt
    @ThiruNathan-sg9bt Před 3 měsíci +1

    எப்படி நடந்தது நல்லா இருந்துட்டு அம்மாவை நான் நேர்ல பார் உன் எப்படி திருவிழா நடந்தது அம்மன் சூப்பராக அழகாக பண்ணி இருந்தாங்க இப்படிக்கு விஜயநாதன்

  • @gopiayyappan7497
    @gopiayyappan7497 Před rokem +6

    ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி

  • @stonermathesh6635
    @stonermathesh6635 Před rokem +8

    அம்மா அம்மா ஓம்சக்தி பராசக்தி அம்மா

  • @sasikala3973
    @sasikala3973 Před rokem +7

    அம்மா உங்களால நாங்க அம்மாவை நேரில் பார்க்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்து

  • @realhero592
    @realhero592 Před rokem +5

    உங்களுடைய திருப்பணி மேலும் மேலும் வளர சமயபுரத்து மாரியம்மன் துணையாக இருப்பாள்

  • @shanmugaraj30
    @shanmugaraj30 Před 6 měsíci +1

    Enanaiyum kappaththu elloraiyum kappaththu amma❤

  • @ThiruNathan-sg9bt
    @ThiruNathan-sg9bt Před 3 měsíci +1

    அதனால் நடந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் நினைத்து உள்ளாக்க வர முடியல இப்படிக்கு ஜே

  • @r.gunasekaran8831
    @r.gunasekaran8831 Před rokem +17

    Amma Engalukku Thirumanam nadanthu
    4 varusha Aaguthu Amma.
    2 vathu murai kovilukku vanthu erukirom.
    Please engalukka konjam pray pannunga friends.21/03/2023
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SwethaGUMA
    @SwethaGUMA Před rokem +5

    அம்மா தாயே எங்கள் வாழ்க்கையில் கவலை கஷ்டம் நீங்கி என்று துணை இருக்கும் வேண்டும் அம்மா எங்களுக்கு மன தைரியத்தையும் நல்ல உடல் நலம் தாருங்கள் தாயே எங்கள் நீங்கள் என்று துணை இருக்கும் வேண்டும் அம்மா தாயே

  • @palanisamys5056
    @palanisamys5056 Před rokem +5

    அற்புதமான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு நன்றி ஐயா

  • @ArthiGowthamlove
    @ArthiGowthamlove Před 3 měsíci +1

    அம்மா என் மகனுக்கு தாய்ப்பால் போதிய அளவு இல்லை கஷ்டமா இருக்குது மா என் பையன் நைட்ல அழுது கொண்டே இருக்கிற ஓம் சக்தி பராசக்தி நீதான் மா என் பையனுக்கு பாதுகாப்பு இருக்கணும் ஓம் சக்தி பராசக்தி

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 Před rokem +3

    சிறப்பாக அழகாக இருந்தது மா அந்த சேலத்து சமயபுரம் மாரியம்மன் தாய நேரில் பார்த்தது போல் மிக அழகான காட்சியை தந்த ஜெயந்திஸ் கிச்சன் வலையொலிக்கு வாழ்த்துக்கள்🎉 நன்றிகள்...🙏 சேலத்து சமயபுரம் மாரியம்மன் தேடி வந்து வணங்கும் எல்லா மக்களுக்கும் ஒரு குழந்தை வரம் தந்து அந்த அம்மா சமயபுரம் மாரியம்மன் தர வேண்டும்.ஓம் சக்தி பராசக்தி...🙏

  • @welcome1905
    @welcome1905 Před rokem +3

    முக்கிய மான இந்த அம்மாவின் வீடியோக்களை நிறைய பகிறவும்.பலருக்கும் நரிசனம் கிடைக்கும்.

  • @shenbagam3911
    @shenbagam3911 Před rokem +4

    ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் ஓம் சமயபுரம் அம்மா என்னுடைய கஷ்டத்தை உன்னுடைய காலில் சமர்ப்பிக்கிறோன் ஓம் சமயபுரம் அம்மா துணை

  • @kavithap5976
    @kavithap5976 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏 அம்மாவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் பதிவு நன்றி

  • @selvamcithan3674
    @selvamcithan3674 Před rokem +2

    கொடி நமஸ்காரம் கொடி நன்றி அம்மா தாயே இந்த விடியோ கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி

  • @harihari7125
    @harihari7125 Před rokem +3

    ஓம் சக்தி 🙏

  • @stnpschool
    @stnpschool Před rokem +1

    Nandrigal

  • @priyaabi5486
    @priyaabi5486 Před 11 měsíci +1

    Antha kulanthaiyeh pakkum pothu samayapura mariyamman thaiyeh pakkura mathiri iruku om shakthi parashakthi🙏🙏🙏🙏🙏 the day

  • @arulmurugan9598
    @arulmurugan9598 Před rokem +2

    🙏🙏🙏amma om Sakthi amma thunai

  • @maheshwarimeganathan8001

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏 என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கனும்

  • @geetha5023
    @geetha5023 Před rokem +2

    Amma🙏🙏

  • @srinivasanlakshmanan3139

    Yesterday I came this temple.please pray for us to get conceive news in this month.i have completed 13 years . please pray for us

  • @Saraswathi.R786
    @Saraswathi.R786 Před rokem +3

    Super om sakthi amma bless my two sons sudarshan and Shri Hari

  • @UMAT_Saran
    @UMAT_Saran Před rokem +1

    Om sakthi 🙏🙏🙏

  • @gomathikrishna1229
    @gomathikrishna1229 Před rokem +2

    நேரில் பார்த்த மாதிரி இருந்தது.மிகவும் நன்றி

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Před rokem +1

    நன்றிகள் சகோதர்

  • @saiyasodha1695
    @saiyasodha1695 Před rokem +3

    அம்மா தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 Před rokem +1

    அம்மா மாரியம்மா நான் மனம் குழம்பி வருந்துகிறேன் தாயே எனக்கு அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🔱🌿

  • @realhero592
    @realhero592 Před rokem +1

    super

  • @ramulakshmi3892
    @ramulakshmi3892 Před rokem +2

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க தாயே

  • @gowrir6816
    @gowrir6816 Před 11 měsíci +1

    ❤❤❤❤❤

  • @ranjinisunthareswaran8464

    ஓம் சாமயபுராத்து மாரி தாயே போற்றி மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் தாயே

    • @saraladevi1363
      @saraladevi1363 Před rokem +1

      ஓம்சாமயபுராத்துமாரிதாயேபோற்றிமகனுக்குதிருமணம்நடக்கவேண்டும்தாயேஅருள்புரியவேண்டும்அம்மாஒம்சக்திஒம்சக்திஒம்சக்தி

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e Před rokem

      @@saraladevi1363 உங்களுக்கு சாமி‌வருமா

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem

      🙏🙏🙏

  • @samygopi8608
    @samygopi8608 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyammalpandiyammal9961

    Romba nandri amma

  • @sureshsuba6016
    @sureshsuba6016 Před rokem +1

    🙏🙏🙏

  • @goldg4427
    @goldg4427 Před rokem +2

    சேலம் சமயபுரம் மாரியம்மன் தானே என் கணவருக்கு குடி பழக்கம் உள்ளது அவர் அந்த குடி ‌ பழக்கத்தை‌ விட வேண்டும் தாயே‌‌என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் 🙏🙏

  • @N_M.Channel
    @N_M.Channel Před rokem

    Om sakthi thiya potri amma potri porti thiya potri

  • @kamalesh.p8015
    @kamalesh.p8015 Před rokem +1

    Enakka magan siva suba kulandtha varam vendumthaye om sakthi

  • @laxmiben9014
    @laxmiben9014 Před rokem +3

    Super

  • @skgalattas7072
    @skgalattas7072 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @robika7598
    @robika7598 Před rokem

    🙏🙏🙏🙏

  • @selvanayagiselvisp1551

    Mana niraiva irunthuchu Amma mikka nandri amma

  • @sundarp4506
    @sundarp4506 Před rokem +1

    Amma,🌹🌺🌷🌹🌺🌷🌹🌺🌷🌹🌺🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vijayprasath-br3co
    @vijayprasath-br3co Před rokem +1

    Videosuperakka

  • @priyaabi5486
    @priyaabi5486 Před 11 měsíci +1

    Amma enakum kulanthai pakkiyam kudungah amma om shakthi parashakthi🙏🙏🙏🙏

  • @Sattisakar-kk6pg
    @Sattisakar-kk6pg Před rokem +1

    Amma omsakthi parasakthi

  • @gnandhini9327
    @gnandhini9327 Před rokem +1

    Amma thaye enaku pillai varam kudu thaye

  • @kaviarasankaviarasan5422

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ilavarasanilavarasan3453

    Amma my wife Manjal kamalai irukku Amma atha nalla patiya kunam aganum Amma atharku na Amman vasalla yallorukkum annathanm poduren Amma nee thamma yanrun thunai

  • @Gayathri.Gayathri
    @Gayathri.Gayathri Před rokem

    Amma thayeeee 🙏

  • @divyapapa1721
    @divyapapa1721 Před rokem +2

    Endha amma yenaku kulandhai varam thandhutanga ammathaye nandri

  • @vijayprasath-br3co
    @vijayprasath-br3co Před rokem +1

    Kids samiattamsuperakka

  • @GScooking115
    @GScooking115 Před rokem +3

    அம்மா எனக்கும் சீக்கிரம் குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா🙏🙏🙏 ஓம் சக்தி 🙏🙏🙏

  • @indharindhar2927
    @indharindhar2927 Před rokem +1

    அம்மா தாயே மகா ஆயி குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் வேண்டுகிறேன் எனக்கு அருள் கிடைக்கும் வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭 அடுத்த மாதம் நிக்கணும் தாய் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanarajeshrkchennalfamily

    🙏🙏🙏🙏🙏

  • @Sivam2020
    @Sivam2020 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthkavi6594
    @ananthkavi6594 Před rokem +1

    Amma thaiyai enaku oru kulathai pakkiyam thanga Amma 🙏😭😭😭😭😭😭

  • @karunyapavun8260
    @karunyapavun8260 Před rokem +2

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா எங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா 🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா எனக்கு மடிப்பிச்சை போடு அம்மா எனக்கு கற்பம் தரிக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா 🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா எங்களுக்காக காணொளி மூலம் பார்க்க வைத்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyachinnu4302
    @priyachinnu4302 Před rokem

    So cute

  • @RevathiRevathi-is5tg
    @RevathiRevathi-is5tg Před rokem

    Om shakthi

  • @suppamahponnusamy5747
    @suppamahponnusamy5747 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayprasath-br3co
    @vijayprasath-br3co Před rokem +1

    Pengalsamiattamsuperakka

  • @praveenamp
    @praveenamp Před rokem

    Amma thayea indha madham unnai nambi erukean thayea karuvutru thayagum varathai ennaku arulvaai thaayea OM SAKTHI AADHI PARASAKTHI

  • @realhero592
    @realhero592 Před rokem

    ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @kannanpothumani999
    @kannanpothumani999 Před rokem +1

    Amma thaya salathu samayapuram mariyamm eanakku oru kulandhai pakkiyam kodu amma 🙏🙏🙏🙏🌺🌺🌹

  • @govindhrajpalanisamy625
    @govindhrajpalanisamy625 Před rokem +1

    Amma thaya kulanthai varam paren pathi arulengel thaye

  • @PrashanthPrashanth-vs1om

    Amma thayee magamaei enakku kulathai varam tharumamma

  • @Bala-eu2sx
    @Bala-eu2sx Před 9 měsíci +1

    Om shakthi shakthi ku kalayana varanan ammayanum thaya na ea baby ea husband ea amma ea thambi Ealrum nala irukanum thaya ea baby ku vomitstop agamum thaya ea baby ku weight increase agaum thaya

  • @velvijay1400
    @velvijay1400 Před rokem +1

    amma enaku magan pirakka arul puringaa

  • @priyachinnu4302
    @priyachinnu4302 Před rokem +2

    Ma please put story of this salem samayapuram mariamman

  • @kalaiyarasir720
    @kalaiyarasir720 Před rokem +1

    Amma enaku kulanthai bakkiyam venum please 🙏

  • @sivaranjini4420
    @sivaranjini4420 Před rokem +3

    Amma en kulathai nalla padiya perakanu...entha kuraiyum ilama🙏🙏🤰🤰🤱🤱🙏🙏

  • @BharathG-zm1cm
    @BharathG-zm1cm Před rokem +1

    Ennai petrathaai aval samayapuram maariyamman om sakthi

  • @vijaykalaranivijaykalarani

    Amma samayapuram aaththa engalukku oru kulanthai varam tharemma kootiya viraivil unga kalatikku nangal varukirom thaayea om sakthi

  • @Rajalakshmi.s-gu2rd
    @Rajalakshmi.s-gu2rd Před rokem +1

    Amma enaku Nalla healthum kulandai bakiyamum thanga amma koodiya seekram ungalai vandhu dharisanam pannum bakiyamum koduma

  • @ragupathi2260
    @ragupathi2260 Před rokem +1

    அம்மா எனக்கு ஒரு வேலை குடுமா ரொம்ப கஷ்ட படுற🙏🙏🙏

  • @hardwork4689
    @hardwork4689 Před rokem +1

    Kulanhai varam kutu thai🙏🏻

  • @rajpandi863
    @rajpandi863 Před rokem +1

    Velai kidaikanum samayapuradaa

  • @kalaivanikalaivani8264

    மிக்க நன்றி அம்மா நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நான் வர வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் வர முடியவில்லை இப்போது பார்த்து விட்டேன் மிக்க நன்றி அம்மா நான் மடிபிச்சை வேண்டுதல் இருக்கு எப்பொழுது செய்யலாம் சொல்லுங்க அம்மா ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JPJP-fv5zy
    @JPJP-fv5zy Před rokem +1

    Amma kulathai pakkiyam kuduthiu natrai Amma

  • @muthum8521
    @muthum8521 Před rokem +1

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rekhabhaskar2866
    @rekhabhaskar2866 Před rokem +1

    Amma enakku oru pen kulandhai pirakka vendum amma madipichai kekkura Amma 🙏🙏🌺 manamurugi kekkura Amma 🙏🙏🙏😭😭😭😭

  • @rajebabu3674
    @rajebabu3674 Před rokem +2

    அம்மா என் மகலூக்கு குழந்தைவரம்தாருங்கல் தாயோ

  • @vasanthidurai6341
    @vasanthidurai6341 Před rokem +1

    Man ithu samayapuram karuvarai sami ya?illa alternative ah?

  • @realhero592
    @realhero592 Před rokem +1

    சேலம் செந்தில்

  • @suriyadevims621
    @suriyadevims621 Před rokem +1

    அம்மா எனக்க குழந்தை வரம் வேணும் அம்மா

  • @sivaprakasamselvam4371
    @sivaprakasamselvam4371 Před rokem +1

    🙇🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻

  • @nadanapriya
    @nadanapriya Před rokem +1

    Amma.enmagan.meendum.envaitrill.pirakkavandum.amma.4mathaga.eduthirpathupalan.illaiamma.15thethi.iui.pannaporen.neethan.arulpuriya.vandum.athu.secuss.aagavandum.manam.roma.udaithupoi.ullathu.neethan.arul.puriya.vandum😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @saranyashankar4590
    @saranyashankar4590 Před rokem

    Amma en thaaliya meettu kudu ma en valkaiya kappathi kudu Amma avaroda ena serthu vala vai thaayea

  • @deepaselvam927
    @deepaselvam927 Před rokem +1

    அம்மா எனக்கு திருமணம் நடந்து பத்து ஆண்டுக்கள் ஆகிறது குழந்தை இல்லை குழந்தை வரம் அருள வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏