சதீஷ் சாமி கண்ணீர் மல்க பேட்டி🥹| என்ன நடந்தது? | Salem Samayapuram Mariamman | Interview

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2023
  • 📌Subscribe for more videos❤️
    Instagram - @Erode Jayanthi's Kitchen - erodejayanthisk...
    Salem Samayapuram Mariamman Temple
    📍முகவரி :
    சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
    ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
    வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
    📞மேலும் விவரங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 6382507740
    📍Address :
    Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.
    📞Kovil Contact Number : 6382507740
    📍Current Location Link : maps.app.goo.gl/pw2JH3M8eP5ig...
    #salemsamyapuramkumbapadaiyal
    #SalemSamayapuram #SalemSamayapuramMariyammanKovil #kovil #shorts

Komentáře • 2,2K

  • @srmoorthy5726
    @srmoorthy5726 Před rokem +379

    சாமி நீங்க அழுவதில்லை யார் எது சொன்னாலும் கவலைப்படாதீங்க எனக்கு 12 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்தது எல்லாம் நீங்க கொடுத்த அந்த பிரசாதம் அம்மாவோட அருள் நம்பி வரும் இருக்கு அம்மா துணை இருப்பாங்க😢

  • @MuthuKumar-zr6fv
    @MuthuKumar-zr6fv Před 7 měsíci +32

    நாங்க இருக்கோம் சாமி உங்கள் சேவை தொடரட்டும் சாமி

  • @keerthanaramesh5518
    @keerthanaramesh5518 Před rokem +136

    கோடி கோடியா கொட்டிக் குடுத்தாலும் குழந்தை செல்வம் கிடைப்பது மிகக் கடினமானது அந்த பாக்யத்தை அனைவருக்கும் குடுக்கனும்னு நெனைக்கர உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும் நீங்க அழாதிங்க சாமி

  • @magicpolitical848
    @magicpolitical848 Před 8 měsíci +17

    கடவுளை நேரில் பார்த்தது இல்லை உங்கள் வடிவில் பார்க்கிறோம். எதற்கும் கவலை வேண்டாம் சாமி. முழு மனதுடன் நீங்கள் மக்களுக்காக சேவை செய்வதில் எங்களுக்கு முழு திருப்தி கிடைக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻

  • @gomathikrishna1229
    @gomathikrishna1229 Před rokem +433

    கும்ப படையல் சாப்பிட்டு தான் என் மருமகள் குழந்தை பெற்றாள்.கவலைபடாதே தம்பி.உண்மை என்றும் நிலைத்திருக்கும்.

    • @charupanneer9699
      @charupanneer9699 Před rokem +2

      Q😊

    • @hiomnathanomnathanomnathan413
      @hiomnathanomnathanomnathan413 Před rokem

      I need baby girl's Mather give Me Mahter

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem

      🙏🙏🙏

    • @selviprabakaran3036
      @selviprabakaran3036 Před rokem +7

      சமயபுரம் அம்மன் குழந்தை வரும் தருபவள் அந்த அம்மாவை தசிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற்றிக் கொடுப்பாள்

    • @deebam_samaiyal
      @deebam_samaiyal Před rokem +1

      🙏🙏

  • @vigneshbalan1946
    @vigneshbalan1946 Před rokem +34

    கரு தங்கி முணு அம்மாவாசை வந்து லைன் நின்னு தான் கும்பா படையல் சாப்டுட்டோம் முணு மாசம் என் மனைவி மாசமா தான் இருந்த அப்பயும் லைன் தான் வந்தாம் எங்களுக்கு கொடுத்த அம்மா எல்லாத்துக்கும் தான் தருவாங்க

  • @latchumikantk6975
    @latchumikantk6975 Před rokem +34

    நீங்கள் இது போன்ற இவலவு இடையூறுகளுக்கு மத்தியில் அம்மனுக்கு தொண்டு செய்வதையே நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் அதெல்லாம் பற்றி கவலை படாதீர்கள் சாமி.🙏🙏

  • @sathyagunasekaren9320
    @sathyagunasekaren9320 Před rokem +27

    கவலை படாதீங்க சாமி அந்த அம்மன் உங்களுக்கு துணையாக இருப்பாள்

  • @angunaga633
    @angunaga633 Před rokem +107

    நாங்களும் வந்தோம் சாமி நீங்க கவலை படதிங்க . நாங்க இருக்கோம் சாமி.அந்த அம்மா உங்களுக்கு துணையாக இருப்பா. ஓம் சக்தி பராசக்தி 🙏🙏

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem +2

      Nandri pa🙏🙏🙏🙏

    • @angunaga7160
      @angunaga7160 Před rokem +1

      சாமி அவர்களை தயவு செய்து கவலை பட வேண்டாம் என்று கூறுங்கள் அம்மா

  • @mahaindhu1358
    @mahaindhu1358 Před rokem +63

    சாமி நீங்க கவலை படாதீங்க..உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும்...அம்மா கை விட மாட்டாங்க... உங்களோட சேவை தொடரனும் சாமி🙏🙏🙏🙏

  • @Dhiva2930
    @Dhiva2930 Před rokem +30

    அய்யா நீங்கள் கவலைப்பப்படாதீங்க உங்க சேவை தொடரட்டும் எவ்ளோ தடைகள் வந்தாலும் அந்த அம்மா இருக்கற வரைக்கும் எதுவும் எவனும் ஒன்றும் பண்ண முடியாது உங்கள் தம்பி தங்கைகள் இருக்குறோம் உங்களுக்காக ❤️ நீங்கள் அவங்களுக்கு கும்ப படையல் நிறுத்தமல் கொடுக்க வேண்டும்

  • @vallarasu7997
    @vallarasu7997 Před rokem +118

    சாமி நீங்க அழத்திங்க சாமி 🙏🙏😭😭நீங்க அழுத்தவுடன் 😔😔எனக்கு கண் கலங்கி விட்டது 😔😭😭சாமி

    • @gowthamm5281
      @gowthamm5281 Před rokem +1

      😂😂 loose pasangala

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem

      🙏🙏🙏

    • @sana_83
      @sana_83 Před rokem

      How can u'll be such a grt fool... Ammannukum unakum mediator thavai illai... God treats everyone equal... Yemaruvan irukum varai emathuravan irakatha saivan.... 🙆‍♀🙆‍♀🤦‍♀🤯

    • @SureshellaPrep
      @SureshellaPrep Před rokem

      சாமியார்களை வளர்த்து விடும் மக்களே வணக்கம் .

    • @MuruganMurugan-er3dt
      @MuruganMurugan-er3dt Před 4 měsíci

      @@erodejayanthiskitchen8225 .. ......

  • @jeevakala834
    @jeevakala834 Před rokem +60

    எத்தனையோ பேர் கண்ணீரை துடைத்து விடும் தொண்டர் தயவு செஞ்சு கண்ணீர் சிந்த கூடாது 🙏

  • @bamabama1063
    @bamabama1063 Před rokem +55

    கவலை வேண்டாம் ஐயா. மனம் தளர வேண்டாம். உங்கள் சேவை அனைத்து மக்களுக்கும் வேண்டும். அம்மா உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தருவாங்க. அனைத்து மக்களுக்கும் அம்மா அருள் வேண்டும். 🙏🙏🙏🙏

  • @santhiyab1020
    @santhiyab1020 Před rokem +20

    சுவாமி கவலைப்படாதீங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் நீங்கள் தெய்வமாய் இருக்கீங்க கவலை படாதீங்க ஓம் சக்தி பராசக்தி

  • @umamurugan221
    @umamurugan221 Před rokem +24

    தாய் நீங்கள் அழுகக் கூடாது நாங்களும் வந்தோம் எட்டு மணி நேரம் நிண்டோம் குழந்தைக்காக நிற்கிறது தப்பு இல்லை சாமிதயவு செய்து அழாதிஙக .

  • @saikalaipraba1022
    @saikalaipraba1022 Před rokem +47

    கவலை படாதீங்க அண்ணா..சமயபுரம் மாரியம்மன் நிச்சயம் நல்லதே அனைவருக்கும் செய்து கொடுப்பாங்க..🙏🙏🙏🙏

  • @vimalamohan2637
    @vimalamohan2637 Před rokem +27

    கவலைப்படாதீர்கள் சாமி உங்களுக்குத் துணையாக அந்த சமயபுரத்தால் இருக்கா நாங்களும் உங்களை நம்பி தான் இருக்கோம் சாமி ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻

  • @jthulasijthulasi9542
    @jthulasijthulasi9542 Před rokem +132

    அய்யா கவலைப்படா வேண்டாம்😢😢 உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்😢😢 உங்களது கண்ணீரை கண்டவுடன் எங்களது கண்ணில் கண்ணீர் கசிந்தது😢😢
    ஓம் சக்தி பராசக்தி 💯💯🙏🙏🙏🙏🙏

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem +2

      🙏🙏🙏

    • @adhilakshmi-km6js
      @adhilakshmi-km6js Před rokem

      என் மகளுக்காக நான் வரனும் நினைக்கிறேன் ஆனால் வரமுடியல அவளைநினைக்கிறேன் வேண்டுதல் நிறைவேறும் நம்பியிருக்கிறேன் கவலைபடாதீர்கள் கூடிய சீக்கிரம் எல்லா வசதிவரும்

    • @manividhya8187
      @manividhya8187 Před rokem

      Same to

  • @prithikshaa9908
    @prithikshaa9908 Před rokem +45

    🙏🙏🌿 சுவாமி அழுகாதீங்க சுவாமி என்றும் சமயபுரத்தால் நம்மளுக்கு துணை இருப்பாள் 🌿🙏🙏

  • @chinnaraja6220
    @chinnaraja6220 Před 6 měsíci +4

    ஐயா கோடி புன்னியம் செய்திருந்தால் மட்டுமே உங்கள் ஆலயம் வரமுடியும், நீங்கள் கண்ணீர் விடாதீர்கள், நாங்கள் வந்தோம் ஐயா,யாருமே இந்த அளவிற்கு சேவையை செய்யமாட்டார்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா....
    👌👌👌👌👌👌👌👌👌

  • @GanashPaimde
    @GanashPaimde Před 9 hodinami +1

    சாமி நீங்க அழுகாதிங்க சாமி உங்கள் சேவை எங்களை போள்‌ குழந்தை இல்லாமல் இருக்கும் அனெவருக்கும்‌ தேவை‌ ஒம்சக்தி பராசக்தி

  • @meenakarthick7995
    @meenakarthick7995 Před rokem +9

    நாங்க 9 மணி நேரம் traval பண்ணி 8 மணி நேரம் நின்று காத்திருந்து பிரசாதம் வாங்கி வந்தோம். இஷ்டம் இருந்தால் வாங்க. இல்லைனா வராதீங்க. சாமி நீங்க கவலைப்படாதீங்க. என்னை மாதிரி குழந்தை இல்லாதவங்களுக்கு நீங்க தான் சாமி துணை இருக்கனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathas3647
    @lathas3647 Před rokem +18

    🙏🙏🙏 pls alathinga Samy 🙏🙏 nenga soldrathu unmai than nenga engalukaga evlavu neram ninu prasatham ellathukum kudukuringa great than 🙏🙏🙏

  • @selvakumara1155
    @selvakumara1155 Před rokem +28

    நல்லதே நடக்கும் ஓம் சக்தி

  • @Aseenasayd9703
    @Aseenasayd9703 Před rokem +17

    சாமி நீங்க அழுகரதப் பாத்து நானும் என் கனவரும் அழுதுட்டேம்.....😢😭😭
    உங்களேட இந்த நல்ல மனசு யாருக்கும் வராது சாமி....உங்களை அழுகவச்சு குறை சொல்லி திட்டுரவங்கள... அந்த சமயபுரத்தாயே பாத்துக்குவா...🙏🙏🙏🙏🙏 கவலைப் படாதீங்க சாமி.....தயவு செய்து கும்பப்படையலை நிறூத்துரேன்னு சொல்லாதீங்க சாமி...குழந்தை பாக்கியத்திற்கு. அந்த சமயபுரத்தாய்யும் உங்களையும் தான் நம்பியிருக்கிறேம்...😢😭🙏🙏🙏🙏

  • @gdurga8772
    @gdurga8772 Před rokem +25

    நீங்க கொடுக்கிற கும்ப படையலுக்கு சக்தி உண்டு சாமி சக்தி உண்டு சாமி அழுகாதீங்க சாமி மனசு 😭😭😭😭

  • @omsakthichinnagurusamy7533

    என் உயிருக்கும் மேல் என் அம்மா சமயபுரத் தாயே

  • @s.8020
    @s.8020 Před rokem +10

    சாமி நீங்க கலங்ககூடாது சாமி அம்மா உங்க கூடவே இருப்பா.....
    உங்களால பல குடும்பம் நிம்மதியா இருக்கனும் சாமி....

  • @malarsiva3495
    @malarsiva3495 Před rokem +8

    என்ன ஒரு அதிசயம் யூடியூப் வரலாற்றில் ஒரு தவறான கருத்து கூட யாரும் போடவில்லை...தாயே... ஓம் சக்தி மிகுந்த மகிழ்ச்சி தாயே...

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 Před rokem +11

    அம்மா சம்மபுரத்தாலே நீ யே துணை இரு தாயே 😢😢😢🙏

  • @r.sivaramya8646
    @r.sivaramya8646 Před rokem +26

    கோயில் நிர்வாகம் இந்த வாட்டி சிறப்பாக நடவடிக்கை எடுத்தது அங்கு இருக்கும் ஒரு அண்ணன் அனைவரையும் வரிசையில் குறுக்கே நுழையாமல் சிறப்பாக சேவை செய்தார். அவர் பெயர் தெரியவில்லை அவருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před rokem +27

    ஓம் சக்தி பராசக்தி சமயபுரம் தாயே நீயே துணை அம்மா 🙏

  • @AKVLove
    @AKVLove Před rokem +14

    don't worry samy...samayapurathu Amman is very powerful ful god...u r god choose'n child because I love and I believe very much for mariamman.🙏🙏🙏

  • @iniya.b8b32
    @iniya.b8b32 Před rokem +9

    Don't cry saamy you are doing great job nalavanga azha koodathu nangal antha ammavaiyum ungalaiyum nambi irukirom don't stop your great job.

  • @stbaby1997
    @stbaby1997 Před rokem +23

    அண்ணா நாங்க 10 மணி நேரம் வரை காத்திருந்து அம்மாவ பாதோம் கண்டிப்பா எனக்கு குழந்தை வரம் கொடுக்கும் நம்புரோம் நீங்கலும் எங்களுகாக வெண்டிகொங்க

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem +2

      KNdippa

    • @ranraj8201
      @ranraj8201 Před rokem +2

      அம்மன் அருளால் கட்டாயம் குழந்தை கிடைக்கும் ஓம் சக்தி

  • @jeyalakshmi5467
    @jeyalakshmi5467 Před rokem +7

    சாமி நாங்க இருக்கிற சாமி நீங்க எதுவுமே கவலைப் படாதீங்க அம்மா நமக்கு எல்லாம் துணையா இருப்பாங்க ஓம் சக்தி பராசக்தி

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 Před rokem +14

    நல்லவங்க வாழ்வதற்கு இவ்வுலகில் இடம் இல்லை சுவாமி 🙏 அந்த அம்பாளே கண்டிப்பாக உங்களுக்கு நல்லதை செய்வாள்.😞

  • @kanikumar2347
    @kanikumar2347 Před rokem +27

    அழாதீங்க சாமி இந்த கோயிலுக்கு வரஎனக்கும்🥰 ஆசையாக இருக்கு என் மகளுக்கும் குழந்தை தாங்க அம்மா

  • @sureshvijaya8107
    @sureshvijaya8107 Před rokem +9

    ஓம் சக்தி பராசக்தி சேலம் சமயபுத்தம்மன் அம்மா நாடி வரும் பக்தர்களுக்கு குழந்தை வரம் அருள் தரும் அம்மாவின் அருள் கிடைக்கரதணால தாண் வராங்க.சாமி.. நீங்க கண் கலங்காதீங்க.உங்கள் சேவை தொடரட்டும் ஓம் சக்தி பராசக்தி..தாயே.

  • @saravanans817
    @saravanans817 Před rokem +47

    குழந்தை இல்லாதவர்களுக்கு நீங்கள்தான் தெய்வம்😭😭😭😭😭😭

  • @rajesharulraj1834
    @rajesharulraj1834 Před rokem +4

    சாமி உங்கள் சேவை தொடரனும் அம்மா துணை இருப்பாங்க சாமி ❤️

  • @monojkumar6411
    @monojkumar6411 Před 7 dny +1

    நீங்க மண கஷ்டப்படாதீங்க அண்ணா அம்மா உங்களுக்கு துணை இருக்க அவபத்துக்குவா ☝️😌

  • @ranjinisunthareswaran8464

    ஐயா வணக்கம் அம்மா துணை இருப்பா கவலை வேண்டாம் ஓம் சாமயபுராத்து மாரி அம்மா தாயே போற்றி

  • @iswaryasekar8011
    @iswaryasekar8011 Před rokem +12

    🌺🌺🌻 ஓம் சக்தி தாயே ஓம் ஆதி பராசக்தி தாயே ஓம் சமயபுரத்தம்மன் தாயே போற்றி போற்றி 🌻🌺🌺

  • @vethaiyansugathi-gr7pe
    @vethaiyansugathi-gr7pe Před 7 měsíci +2

    ஐயா கவலை வேண்டாம் அம்மா உருவத்தில் உங்களை பார்க்கிறோம் உங்களின் சேவை மென்மேலும் தொடர வேண்டும் ஐயா ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Karatevelan
    @Karatevelan Před rokem +7

    தூற்றுவார் தூற்றட்டும் காலம் வரும் அவர்கள் வாயாலேயே போற்ற வைப்பார்கள் ஓம் சக்தி ஆதிபராசக்தி

  • @Kanaga959.
    @Kanaga959. Před rokem +5

    சாமிநிங்க கவலை வேண்டாம் எப்பவும் அம்மா சமயபுரத்தா துணை இருப்பாள் ஓம்சக்திபராசக்தி

  • @priyankapriyanka-yu6gm
    @priyankapriyanka-yu6gm Před rokem +12

    ஐயா 🙏🙏🙏🙏🙏🙏நீங்கள் எதற்கும் கலங்காதீர்கள்..... சமயபுரம் தாய் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பாள்... நானும் உங்களை நினைத்து மிகவும் வருத்த பட்டுருக்கேன்......... நீங்களும், அம்மாவும் பொழுது விடிஞ்சதுல இருந்து இரவு வரைக்கும் கால் கடுக்க நின்னு பிரசாதம் குடுத்துட்டு இருக்கீங்க...... சாப்டா முடியாது, கால் வலி எடுக்கும், ஒரு அவசரத்துக்கு கூட நீங்க நகர முடியாது..நான் கூட பல முறை நெனைச்சி பாத்துருக்கேன் .... உங்க கஷ்டம் நிறைய நல்லவர்களுக்கு புரியும் ஐயா...கவலை படாதீர்கள்......... உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் மென்மேலும் வளந்து வந்துட்டே இருப்பிர்கள்.🙏🙏கவலை வேண்டாம்........ உங்கள் பணி தொடர்ந்து கொண்டே இருக்கணும் ஐயா........நன்றி 🙏🙏🙏🙏

    • @kavidevar2349
      @kavidevar2349 Před rokem +1

      Correct NA solalamnu nenajen Ninga sollitenga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭💯💯💯💯💯💯

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem

      🙏🙏🙏

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Před rokem +6

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் ஐயாதாங்கள்கண்ணீர்வடிக்கும்போதுஅடியேனுக்குகண்ணீர்வந்ததுஅம்மைஅப்பனைவணங்கும்போதுமனநெருக்கடிவருவதெல்லாம்அவள்செயலே.தொடர்ந்துஅன்னையின்வழிபாடுபண்ணுங்க.எல்லாம்நன்மைக்கே.😭☘️🌿🌷🌼🥀🌸💐🌻🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx Před rokem +4

    புகழ்ச்சியும் , இகழ்ச்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள்.
    கடந்து செல்ல தாய் துணையிருப்பாள்.

  • @prithiviraj1227
    @prithiviraj1227 Před rokem +27

    அய்யா கவலை வேண்டாம் கடவுள் அருள் என்றும் உங்களுக்கு உண்டு

  • @subuusivan
    @subuusivan Před rokem +7

    வணக்கம் சதீஷ் சுவாமி அவர்களே இது போன்ற நிகழ்வுகள் எல்லா இடங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதையும் அந்த தாய் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்கிறாள் அதர்மம் அரசாலும் கலியுகம் ஆகும் இது நானும் வருகை தந்திருந்தேன் சுவாமி எனக்கு அன்னையின் அனுகிரகம் கிடைக்கவில்லை💐💐

  • @karunanithi9337
    @karunanithi9337 Před rokem +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா வாழ்த்துக்கள் ஐயா நானும் அம்மாவை பார்க்க வாந்துள்ளோன் ஐயா நான் உங்களை எப்படியாவது சந்திப்பேன் ஐயா அம்மாவின் அருளொடு .

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Před rokem +4

    🙏🙏🙏🙏👏👏ayya don't worry ayya amma is with you ayya andha amma unga kooda irukanga dnt cry ayya u must not cry ayya amma is with you 🙏🙏😔 superb ayya ur really great ayya ur words are true dont worry ayya

  • @ramyadhanapal803
    @ramyadhanapal803 Před rokem +5

    சாமி நீங்க கவலைப்படாதீங்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு நீ அழாதீங்க சாமி🙏 நான் மூன்று அம்மாவாசை வந்து கும்ப படையல் வாங்கி சாப்பிட்டு இருக்கேன் எனக்கும் ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள் சாமி 🙏 பங்குனி அமாவாசையை அப்பா தான் வந்த மூணாவது குடும்ப படையல் வாங்கி சாப்பிட்டேன் அம்மா தாயே ஓம் சக்தி சமயபுரத்து மாரியம்மன்🙏 எனக்கு இந்த மாசம் ஒரு குழந்த வரத்தைக் கொடுத்தாயே 🙏 ஓம் சக்தி பராசக்தி🙏 எனக்கு நல்லது நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு தாயே நம்பிக்கையுடன் தான் இந்த கோயிலுக்கு மூன்று மாசங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன் சாமி அவங்க குறை சொல்றீங்க சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க அதை பத்தி நீங்க கவலைப்படாதீர்கள் சாமி🙏

  • @ramyas4476
    @ramyas4476 Před rokem +4

    அண்ணா நான் இதுவரைக்கும் உங்கள் கோவிலுக்கு வந்து இல்லை ஆனால் உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்து இருக்கேன் நீங்க எந்த பிரதி பலன் பக்கமா எங்களுக்க செய்யிறிங்க உங்களுடைய தூய பக்திக்கும் அம்மான் உங்க பக்கம் இருகாங்க யாருக்காவும் நீங்கள் கண் காலங்க வேண்டாம் குழந்தை வரம் வேண்டி வருவாங்களுக்கு இந்த பண்ணி செய்ங்கள். என்னால கோவிலுக்கு வர முடியல. உங்கள் வளர்ச்சி யாரு என்ன பண்ணாலும் தடுக்க முடியாது. அந்த அம்மா பாத்து க்குவா அண்ணா

  • @erodejayanthiskitchen8225

    📌முகவரி :
    சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
    ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
    வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
    📍Address :
    Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.
    📍Current Location Link : maps.app.goo.gl/pw2JH3M8eP5ignC18

  • @marisamy9902
    @marisamy9902 Před rokem +2

    தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் எல்லாம் அவரவர்கள் எண்ணங்களைப் போல் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அண்ணா எல்லாத்துக்கும் அந்த சமயபுரத்தாளே சாட்சி

  • @prabavathig6027
    @prabavathig6027 Před 8 měsíci +4

    ஓம் சக்தி பராசக்தி ஆதி பராசக்தி

  • @saravanans817
    @saravanans817 Před rokem +17

    சத்தியம் வெற்றி பெறும் தர்மம் நியாயம் வெற்றி பெறும் தாயே 😭😭😭😭😭😭😭😭

  • @padmadevi3359
    @padmadevi3359 Před 16 dny +1

    Amman arul miga periyathu. Kovil melum melum valarnthu yellorukkum amma arul seivanga. 🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanans817
    @saravanans817 Před rokem +6

    எல்லாம் அம்மா பார்த்துக்கொள்ளும்🙏🙏🙏🙏

  • @thanalaksmiramasamy1481
    @thanalaksmiramasamy1481 Před rokem +6

    Vanakam Samy🙏 nan ungge video toderraga pakkiren....I'm from Malaysia... Nan angge varrennum,anthe amma vodde tharissanam keydaikenum...ningge kavalai padavendam Samy....God 🙏🏻 bless u Samy....pls don't cry...

  • @umamurugan221
    @umamurugan221 Před rokem +5

    நாங்களும் அழுகிறோம் சாமி நாங்கள் காரைக்குடி உங்களை தாயின் உருவமாக பார்க்கிறோம் சாமி

  • @suganthicpillai9869
    @suganthicpillai9869 Před 6 měsíci +1

    God is there.. she will definitely show you the way.. don't worry, we will support you as much as possible from our end which will help you and others too..😊

  • @dhivakararuna5713
    @dhivakararuna5713 Před 10 měsíci +4

    நீங்க கவலை படாதீங்க அம்மா இருக்காங்க நமக்கு.. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @mmaheswari7679
    @mmaheswari7679 Před 3 měsíci +7

    சாமி அழாதீங்க pls unga மானகஷ்டம் புரிவுது பேசுறவங்க பேசிட்டுதா இருப்பாங்க சாமி நீங்க நல்லா இருப்பிங்க

  • @sridevisingaravelan9522
    @sridevisingaravelan9522 Před 11 měsíci +3

    சாமி நீங்க அம்மாவை நினைத்து பாருங்கள் யார் என்ன நினைத்தாலும் பேசினாலும் கவலைப்படாமல் இருங்க அய்யா
    உங்களுக்கு சேலம் சமயபுரம் மாரியம்மன் துணை இருப்பார் 🙏🙏❤️❤️

  • @srimeenakshi9040
    @srimeenakshi9040 Před rokem +2

    கவலைப்படாதீங்க சாமி அந்த அம்மன் அனுகிரகம் உங்களுக்கு கிடைக்கும் எனக்கும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 omsakthi

  • @karuppasamy9202
    @karuppasamy9202 Před 11 měsíci +4

    ஐயா நீங்கள் கவலைப்பட வேண்டாம் அம்மா துணை இருக்காங்க ஐயா ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @DurgaDevi-qn4zw
    @DurgaDevi-qn4zw Před rokem +7

    Don't feel Swamiji we are supporting and hoping for the best moments and also Samayapuram mari Amman blessings good journey.👍🙏

  • @BalaMurugan_1984
    @BalaMurugan_1984 Před rokem +20

    சாமி நீங்க இங்கு கண்ணீர் சிந்த வேண்டாம் யாரும் ஏதும் சொல்லிட்டு போகட்டும் நீங்கள் அழாதீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kaalaswamithunai_TN74
    @Kaalaswamithunai_TN74 Před rokem +5

    கவலை படாதீங்க சதீஷ் சுவாமிஜி 🤝😥😢🔥🔥🔥

  • @nithyapadmanaban276
    @nithyapadmanaban276 Před rokem +7

    வணக்கம் சாமி.....
    On cing u effort, struggling nd honesty am feeling proud as well as sad also plz dont cry sir....I hope hereafter all ppl wil understand ur effort nd behave properly

  • @ranijesi8264
    @ranijesi8264 Před rokem +8

    சாமி கவலை படாதீங்க சாமி. கும்பபடியலை நிறுத்தாதீங்க 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @ragulr2527
    @ragulr2527 Před rokem +4

    தாயே துணை அய்யா கவலைப்படாதிங்க🙏🔱🙏🔥

  • @sureshramarasu5204
    @sureshramarasu5204 Před 3 měsíci +2

    அண்ணா அழுவதிங்கா எங்களுக்கு கஷ்டம் மா இருக்கு நாங்க இந்த மாதம் கோவிலுக்கு வந்தோம் அம்மாவும் உங்களையும் பார்த்து எங்களுக்கும் சந்தோஷம்

  • @nirmalaappu7774
    @nirmalaappu7774 Před rokem

    ஐயா நீங்க கவலைப்படாதீங்க ஐயா அந்த சமயபுரத் தாயே துணை இருப்பா நம்ம முகத்தை பார்த்து வர பத்திரங்களுக்கு நீங்க இந்த சேவை செய்யணும் 🙏🙏🙏 சமயபுரத்தாள் துணையாய் இருப்பாள்🙏🙏🙏

  • @klakshana6011
    @klakshana6011 Před rokem +7

    அண்ணா நீங்க கவலை படதிங்கா அண்ணா அந்த கடவுள் உங்களுக்கு துணை இருப்பள்

  • @sugangoldcottageindustry4669

    சாமி வணக்கம் பல தடைகள் பல எதிர்ப்புகள் தாங்கினால் மட்டுமே உங்கள் வளர்ச்சியும் அம்மாவின் வளர்ச்சியும் கட்டுக்கடங்காமல் குறுகிய நாட்களின் வளர்ச்சி உங்களுக்கு துணை நிற்போம் நாம் தமிழர் தொழிற்சங்கம்

  • @PoovarasanaRamana
    @PoovarasanaRamana Před 7 měsíci +2

    அண்ணா வணக்கம் எதை நினைத்தும் கவலை பட வேண்டாம் என்னுடைய அம்மா சமயபுரம் மாரியம்மன் அம்மாவே துணையாக இருப்பாள். தர்மம் என்று ஜெயிக்கும்.

  • @saravanans817
    @saravanans817 Před rokem +2

    அம்மா ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் கும்ப படையல் தான் தாயே எனக்கும் எனது மனைவிக்கும் படையல் கிடைத்து அடுத்த கும்ப படையலுக்குள் எனக்கு குழந்தை வரம் கிடைக்கும் சாமி 🌷🌷💐💐💐💐💐👍👍

  • @sheebarani1716
    @sheebarani1716 Před rokem +6

    கவலை படாதீங்க சாமி எல்லாம் அம்மா உங்களுக்கு நல்லதே செய் வாங்க.

  • @sptcreation8101
    @sptcreation8101 Před rokem +9

    உங்க நல்ல மனசுக்கு. அந்த. அம்மன். நல்ல வழி தான் காட்டுவாங்க. சாமி நீங்க கண் களங்காதிங்க. நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @JUBASH57
    @JUBASH57 Před rokem +5

    excellent swamiji dont worry about that god will support to you

  • @karunyapavun8260
    @karunyapavun8260 Před rokem +3

    சாமி அழாதீங்க . அம்பாள் துணை எப்போதும் உங்களுக்கு இருக்கு சாமி.உங்கள் பணி என்றும் தொடரனும்.நம்பி வரும் பக்தர்களுக்கு அருள் புரியுங்கள் எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvanshanthi9245
    @kalaiselvanshanthi9245 Před rokem +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Almighty is always with the true people.

  • @kanmani4394
    @kanmani4394 Před rokem +11

    நீங்கள் அழ வேண்டாம் சாமியே நாங்கள் உங்கள் நிலைமையை புரிந்து கொண்டோம் நாங்கள் மணிக்கணக்கில் காத்திருந்தாலும் கற்களின் மேல் காத்திருந்தாலும் நாங்கள் உங்களுக்காக எல்லா வலியையும் பொறுத்துக் கொண்டு சாமியை வழிபட தயாராக இருக்கிறோம்

  • @rajasekar4207
    @rajasekar4207 Před rokem +11

    மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் நீங்கள் எப்போதும் நல்லாயிருப்பீங்கள். கவலை வேண்டாம்.

  • @RadhaKrishnan-eg1tn
    @RadhaKrishnan-eg1tn Před rokem +2

    நல்லவர்களுக்கு ஆயிரம் சோதனை வரும் கடந்து செல்லுவோம் தெய்வங்கள் இருக்கிறார்கள்

  • @suregasuresuregasure7405

    அண்ணா நீங்க அழாதீங்க.. உங்களுக்கு ஆத்தா துணை இருப்பாங்க

  • @savithasavitha2415
    @savithasavitha2415 Před rokem +4

    சாமி குறை சொல்றவங்க சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க நீங்க அதபத்தி மனவருத்தம்படவேண்டாம் சாமி அம்மாவோட அருள் குழந்தை வரம் கொடுக்கும்போது நீங்க எதை பற்றியும் நினைக்க வேண்டாம் சாமி உங்கள் பணி தொடரட்டும் அம்மா இருக்க. ஜனங்களும் புரிஞ்சிக்கனும் சேலத்து மாரியம்மா சரணம்மமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothradhikaradhika6399
    @vinothradhikaradhika6399 Před měsícem +1

    ஐயா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் ஐயா

  • @subashinimuthappangar4619

    Amma definitely support u, amma always with u
    We all pray for u

  • @Polinji731
    @Polinji731 Před rokem +4

    சாமி நீங்க அழாதிங்க நாங்க முதலாக கும்பபடையலுக்கு வந்தோம்... எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது எவ்வளவு பக்தர்கள். நாங்களே புரிந்து கொண்டோம் இவ்வளவு கூட்டமும் சமாளிக்க முடியாத ஒன்று..... கவலை வேண்டாம் சுவாமி புரிந்து கொள்தவர்கள் அப்படி தான் பேசுவார்கள்..

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před rokem +17

    ஓம் சக்தி துணையாக. இருப்பால் கவலை வேண்டாம் சாமிகள்

  • @govindsamy5302
    @govindsamy5302 Před 10 měsíci +2

    அம்மா சேலம் சமயபுரம் மாரியம்மா உங்களுக்கு சேவை செய்யும் இந்த
    தம்பதியர்களின்
    கண்ணீரை துடைத்து இடையூறு செய்யும் எந்த மனிதனாக இருந்தாலும்
    உங்களின் செயல் என்னவாக இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அவர்களும் திருந்தி உம்புகழ் பாடியதும்
    உம் ஆலயம் புதுப்பொலிவுடன் புதுப்பித்து அருள் தந்து ஆசிர்வதியுங்கள் அம்மா
    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி

  • @mohanamohana9219
    @mohanamohana9219 Před rokem +2

    சாமி நீங்க அழாதிங்க சாமி கவலைபடாதீங்க நாங்க இருக்கோம் நீங்கள் படரகஷ்டம் எங்களுக்கு தெரியும் அம்மா எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுப்பா

  • @sridevishakthipeetamkuppam8944

    🙏🏻Amma is there don't cry Swamy your r true devoti and unmayana Amman. Sakthi vaintha amman pls don't cry