Thillai Vaazh Andhanar - Lyrical Video | Thevaram Song in Tamil | தில்லைவாழ் அந்தணர்| Sounds of Isha

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2020
  • Download:
    isha.sadhguru.org/Thevaram
    Apple music: / thevaram-outpourings-o...
    JioSaavn: www.jiosaavn.com/album/thevar...
    Amazon music: music.amazon.com/albums/B084R...
    Spotify: open.spotify.com/album/0Gl0dg...
    Google Play Music: play.google.com/store/music/a...
    Soundcloud: / isha-thevaram-outpouri...
    Listen to other songs from this album here:
    • Thevaram (Album) - Out...
    Learn more about Isha Samskriti:
    isha.sadhguru.org/in/en/sadhg...
    Thevarams are devotional hymns sung in praise of Shiva by the 3 Nayanmars: Sambandar, Thirunavukkarasar and Sundarar. Rendered in an ancient musical style that precedes most Indian classical music systems, these songs give us an insight into the wave of bhakti that swept across southern India during the 7th Century. In this album, children of Isha Samskriti have rendered a select few Thevaram, as an offering to today’s world.
    The Nayanmars travelled the length and breadth of South India, predominantly in current day Tamil Nadu, and the temples in this region find a place in their songs. The 275 temples mentioned in Thevaram are referred to as “Paadal Petra Thalam,” which literally means “the temples that were sung in the verses”. The singing of Thevaram is still an active process in many Shiva temples in Tamil Nadu.
    This is a Thiruthondar thogai (a sacred list) or an ode to the devotees of Shiva, and the Dikshitars at Thillai Nataraja Temple. Sundarar is credited with first having spoken about the Nayanmars in 'Thillai Vaazh Anthanar', based upon which an entire epic - the Periyapuranam - was later written by Sekkizhar about the life of the Nayanmars. In this Thevaram, Sundarar praises all the 63 Nayanmars in his own inimitable style, bowing down to these devotees of Shiva.
    Sundarar was an 8th century mystic poet from Thirunavalur, Tamil Nadu, and one of the Nayanmars - the Shiva bhakti poets of Tamil Nadu. Sundarar personally travelled to many Shiva temples in South India and composed almost 1000 poems, which are compiled in the 'Thirumurai' - a compilation of Poems on Shiva.
    Follow us:
    / soundsofisha
    isha.co/soundsofishadownloads
    / soundsofisha
    / soundsofisha
    Isha Foundation is a non-religious, not-for-profit, public service organization, which addresses all aspects of human well being.
    www.ishafoundation.org/
    Learn more about Sadhguru
    www.isha.sadhguru.org
  • Hudba

Komentáře • 1,3K

  • @sankaransriramr8217
    @sankaransriramr8217 Před 2 lety +406

    எங்கள் குடும்பத்துக்கு ஒரு வாரிசு உருவாக அருள் புரிய வேண்டும்...

    • @hariharandhamodharan983
      @hariharandhamodharan983 Před rokem +21

      May He shower ur family with his divine blessings 🙌 .

    • @neshjr9688
      @neshjr9688 Před rokem +30

      கட்டாயம் வாரிசு உருவாகும் 🕉️🙏🏽

    • @sathyanarayans5684
      @sathyanarayans5684 Před rokem +8

      Akilandeswari will bless you...

    • @jothibasu2206
      @jothibasu2206 Před rokem +18

      ஈசன் அருளல் வாரிசு உருவாகட்டும்

    • @siddhulm2367
      @siddhulm2367 Před rokem +8

      Hii... Congratulations... Hope you are blessed with one... Be spiritual and not religious....

  • @nmvenkatesan
    @nmvenkatesan Před 4 lety +337

    தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.. இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.. உலகம் நன்றாக இருக்க வேண்டும்..

    • @gopikrish5736
      @gopikrish5736 Před 2 lety +7

      அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும்

    • @suprajatravels9100
      @suprajatravels9100 Před 2 lety +3

      ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் ஓம்

    • @kumaravel-nl4nv
      @kumaravel-nl4nv Před 2 lety +1

      🙏❤️🙏

    • @kumaravel-nl4nv
      @kumaravel-nl4nv Před 2 lety

      ❤️❤️❤️

    • @kumaravel-nl4nv
      @kumaravel-nl4nv Před 2 lety

      🙏🙏🙏

  • @rajivsinha4008
    @rajivsinha4008 Před 2 měsíci +15

    I am a North Indian I don't know Tamil still I have read Periya Puranam (Sivabhaktavilasam) and I came to an conclusion that Shaivism of Nayanars (63 Tamil Saivite saints) is love in Kaliyuga
    Har Har Mahadev

  • @NADODI.KOOTAM
    @NADODI.KOOTAM Před 3 lety +668

    I'm telugu speaking family. But I bow down to Tamil after listen to this wonderful Tamil song. Bow down to Tamil with respect. From Malaysia

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM Před 3 lety +7

      🙏🏻🙏🏻

    • @deepasairam2609
      @deepasairam2609 Před 3 lety +38

      Tan q ..very humbled...Telgu is a sweet language too❤️

    • @jayarajspt
      @jayarajspt Před 3 lety +27

      In front of Aadhi yogi we all are lovable soul, no language barrier Om namasivaya!!

    • @netanand
      @netanand Před 3 lety +30

      I bow down for your respect towards Tamil. Lord Shiva asked Sundarar to sing a song on his adiyars( staunch devotees) so sundarar sung this song.

    • @gkmtmkrishna
      @gkmtmkrishna Před 3 lety +7

      Tamil is praised every where .jai Tamil thai

  • @austincagan3258
    @austincagan3258 Před 3 lety +441

    I’m from America in Florida but I love this Music The Energy is Powerful. 🕉

    • @srisaiadarshd.r8590
      @srisaiadarshd.r8590 Před 3 lety +32

      Learn Tamil u will find more literature and scriptures ...I mean ancient Tamil

    • @cpet396
      @cpet396 Před 3 lety +16

      this is Basically a Hymn or Classical old Song of SALUTATiONS to those Saints & Devotees of Lord.Shiva's. .
      🕉️NAMA SHiVAAYA. .

    • @RajKumar-wz5sy
      @RajKumar-wz5sy Před 3 lety +4

      Yes sir 🙏❤️🙏

    • @subramaniamharish6759
      @subramaniamharish6759 Před 3 lety +6

      It's not Florida because Tamil thebmost ancient language and civilization have ever been discovered and aslo my culture is best with my collar raised mainlynthere are lot of mantras and thantrasbwhre you couldn't find anywhere in 5he word visti Tanjavore temple it's like an peek of rice It's ore Tamil future one of the ancinet it's even in your blood and our blood I am not manipulating one of most ancient I have felt and seen in many palces since there are many proofs which withstands all there are true search about Kollamallai it's one of most unseen mysteries available can't u feel the vibrations🙏🙏🙏❤️❤️❤️Om

    • @anbarasiveera8932
      @anbarasiveera8932 Před 3 lety

      Ooooooopooooooooppppppoo

  • @Thatguy.3z
    @Thatguy.3z Před 5 měsíci +20

    Bow down To Mother Tamil From A Indian from North ( Himachal)
    ॐ नमः शिवाय। 🔱

  • @rishabhariharanr3138
    @rishabhariharanr3138 Před 2 lety +60

    என் வயது 18. நான் சிவன் (அடிமை) அடியார் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    • @ASTROSSMURUGA
      @ASTROSSMURUGA Před 9 měsíci +5

      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா முருகா முருகா

    • @PriyalabiVishu
      @PriyalabiVishu Před 29 dny

      Om Namah Shivaya.......

  • @sakthimayiledit
    @sakthimayiledit Před rokem +55

    இப்பாடல் நால்வரில் ஒருவரான சுந்தரர் பாடிய திருவாரூர் பதிகம். இப்பாடலில் பொருள் சிவபெருமானை வணங்கும் அடியார்கள் அனைவருக்கும் நான் அடிமை என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். அதில் ஒவ்வொரு சிவபெருமான் அடிமைகளின் பெயரும் குறிப்பிட்டு பாடியுள்ளார் மிகவும் அற்புதமான பதிகம். ஒவ்வொரு புலவர்களும் தான் பெரியவன் என்ற நினைப்பு மனதிற்குள் இருக்கும். சுந்தர நாயனார் சற்று மாறுபட்டு இருப்பது தெரிய வருகிறது. சுந்தர நாயனருக்கு எவ்வளவு பெரிய மனது. இப்பாடல் கேட்பவர் மனதிற்கு நிம்மதியை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். இப்பாடலுக்கு நான் அடிமை என்று பெருமையாக கூறுகிறேன். இப்பாடலை கேட்ட அனைவருக்கும் சிவபெருமான் அருள் கிடைக்க பெற வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @bhavanipriya
    @bhavanipriya Před 3 lety +829

    Full Lyrics in Tamizh:
    தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
    இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
    விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    [1]
    இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்
    ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
    கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
    கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
    மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
    எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
    அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    [2]
    மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
    முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
    செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
    திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
    மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
    வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
    அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    [3]
    திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
    பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்
    பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
    ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
    ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்
    அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    [4]
    வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
    மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
    எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
    ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
    நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
    நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
    அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    [5]
    வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
    மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
    சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
    செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்
    கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்
    கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
    ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    [6]
    பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
    பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்
    மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்
    விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்
    கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
    கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
    ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    [7]
    கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
    கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
    நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
    நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
    துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
    தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
    அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    [8]
    கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
    காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
    மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
    மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
    புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
    பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
    அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    [9]
    பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    [10]
    மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
    தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
    திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
    என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
    அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
    ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே.

  • @shaikfareed6579
    @shaikfareed6579 Před 3 lety +713

    I have become an admirer of Lord Siva when I studied at Annamalai University. Spent most of my time in Thillai Natarajar temple. Night 9.00pm with Oothhuvar's super voice echoing the praharas I use to follow sannathi wise Aarthis. Divine experience. Lord Nataraja and Govindaraja Perumal in close proximity.Hmm..it was 1960s...

  • @VHariHaranLL
    @VHariHaranLL Před 3 lety +132

    செவி வழி கேட்டு உணர்த அனைத்து அடியார்களையும் வணங்குகிறேன்
    செவி வழி கேட்க வழி செய்த அனைத்து அடியார்களையும் வணங்குகிறேன்...🙏

  • @16praveen.g72
    @16praveen.g72 Před rokem +14

    இதை போன்று பல தேவார பாடல்களை பாடி வெளியிடுமாறு சிரம் தாழ்த்தி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். 🙏

  • @shobanarajathi8611
    @shobanarajathi8611 Před 10 měsíci +24

    நான் ஆரூர் வாழ் அடியார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @santhosssh1654
    @santhosssh1654 Před 3 lety +33

    தமிழின் அழகு ❤️

  • @sivabharathi963
    @sivabharathi963 Před 7 měsíci +13

    ஈசன்‌ முன்னின்று திரு சுந்தரர் திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகை🙏 இசை பண்ணுடனும் அழகிய சொல்வளமும் அடியார்களின் மூலம் ஈசன் நிகழ்த்திய அற்புதத்தை கலந்து உருவான மனித‌ சிந்தனைக்கு அப்பாற்பட்ட செய்யுளை கேட்கிறோம்🙏

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Před 11 měsíci +8

    ரொம்ப நன்றி ஈஷா யோகா மையத்துக்கு அருமையான பாடல் ஐயர் மார்கள் பாடியுள்ளார்கள். Thank you love from Chennai perambur. Isha Sivan .

  • @trilognath9280
    @trilognath9280 Před 4 lety +111

    கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்....
    ஆருரன் ஆருரில் அம்மானுக்கானே...

    • @goldenparrotschannel2369
      @goldenparrotschannel2369 Před 3 lety

      இயேசு கிறிஸ்துவை இன்றி வேறு யென்த தேவனும் இல்லை.
      சிவனின் சூத்து ஓட்டையில் வெடிகுண்டு வைத்து விட்டாகுட அந்த கன்ஜா குடிக்கும் இமயமலை ஓத்தக்கு தெரியாது. சிவன் புன்ட, பார்வதி விபச்சாரி குசும்பி முன்டச்சி 🤣🤣😂
      ஆமேன். ஹல்லேலுயா!

    • @kashinathana9487
      @kashinathana9487 Před 3 lety +6

      @@goldenparrotschannel2369 பைபிள் என்பது மனிதனை
      முட்டாளாக்க யூதனால் எழுதப்பட்டது.யூதர்கள் தாங்கள் கடவுளின் ஆசீர்வதிக்கப்பட்ட
      பிள்ளைகள் என்ற தவறானக் கண்ணோட்டத்தில் வாழும் மடையர்கள்.அதனால் தங்களைவிடச் சிறப்பாக வாழும்
      எவரையும் அழிக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள்.

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 Před 3 lety +1

      @@goldenparrotschannel2369 பமடனகப்களலங

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw Před 2 lety +1

      @@goldenparrotschannel2369 this is the difference between Christianity and Hinduism, God bless you son, we never abuse others even though rest are all fake, God bless you son

    • @BMRSURENDIRANI
      @BMRSURENDIRANI Před 2 lety +5

      @@goldenparrotschannel2369 சிவனின் அருமையயை யாம் அறிவோம் , சிவனை பற்றி அறியாமல் பேசாதீர்கள்,நீர் எந்த மதமாக இருந்தாலும் சரி எந்தஒரு தெய்வத்தையும் மதவழிபாடுகளையும் இப்படி இழிவாக பேசுவதற்கு உன்னை மட்டுமல்ல வேறு எவருக்கும் தகுதி இல்லை
      ஓம் நமசிவாய 🙏 ...

  • @satyaspeaks2954
    @satyaspeaks2954 Před 3 lety +213

    I'm a Maharashtrian I can't understand a word I don't bother to read Translation but there's something that makes me Cry ... That makes me dissolve in this Sound.❤️🙏

  • @msselvam28
    @msselvam28 Před 5 měsíci +9

    நன்றி ஈஷா யோகா மையத்துக்கு..... அருமையான பாடல்

  • @kharthictm3016
    @kharthictm3016 Před 3 lety +68

    I bow down to Tamil culture and how unique IT is. And i am Indian and i am proud of it.

  • @twomenarmy2169
    @twomenarmy2169 Před 2 lety +33

    The first line " thillai vaazh anthanar tham adiyarku adiyen"is given by lord thiyagarajar(thiruvarur)

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Před 4 lety +80

    ஈசா இசையில் சுந்தரமூர்த்தி சுவாமி அருளிய திருத்தொண்டர்தொகை புதுமை காண்கிறது...அருமை.அடியார்க்கும் அடியேன். திருமுறை ஆசிரியர் சுந்தரவிஸ்வனேஸ் மற்றும் மாணவன் வளவன்🇲🇾❤🙏

  • @gowriarumugam4980
    @gowriarumugam4980 Před měsícem +2

    En noi pogavendum❤

  • @rishikesh_p
    @rishikesh_p Před 4 lety +694

    I bow down to students of Isha Sanskriti who rendered this..I bow down to Sadhguru..I bow down to everyone here who are listening this..I bow down to everyone who are born in this blessed land🙏🙏🙏

    • @vs33618
      @vs33618 Před 4 lety +8

      Same feeling bro _/\_

    • @RamachandranS20
      @RamachandranS20 Před 4 lety +4

      🙏🙏🙏

    • @nagarajk6686
      @nagarajk6686 Před 4 lety +17

      Bro... He said Sanskriti not sanskrit. Everyone know that it is a Tamil Blissful song

    • @raguram2992
      @raguram2992 Před 4 lety +30

      Bow down to 63 nayanmmars not isha .. he is nothing in front of them

    • @shanmugasundaramsundaram5945
      @shanmugasundaramsundaram5945 Před 4 lety +12

      Raghuram Vignesh nayanmars realised Shiva through their own path and they did not served to others but recorded their experiences for the future .But Isha 's way differs. Please don't compare spiritual leaders. You are expressing your anger on SADHGURU . People in crores are nowadays are the followers of Sadhguru. In energy level nayanmars are nothing before SADHGURU. You will also realise later.

  • @priyan9shu
    @priyan9shu Před 4 lety +243

    I don't understand Tamil, but I'm a devotee of Shiva and I can't help listening to this outpouring of devotion 🙏

    • @dxingindia8282
      @dxingindia8282 Před 4 lety +10

      Old Tamil, even in tamilnadu cant understand fully

    • @user-vj9hb3gy6d
      @user-vj9hb3gy6d Před 3 lety +26

      @@dxingindia8282 It's not Old Tamil, it's a literary Tamil. Anyone who studied Tamil in schools can understand it fully.

    • @maalolan
      @maalolan Před 3 lety +10

      @priyanshu : Thats why Tamil is called a classical language. If you understand the language , the meaning of these songs will be amazing . Pure devotion

    • @lungiboys5677
      @lungiboys5677 Před 3 lety +3

      @@user-vj9hb3gy6d i agree and yea I too can understand

    • @MeeraThirunavukarasu
      @MeeraThirunavukarasu Před 2 lety +1

      In this link you can find the English translation of this song.
      thevaaram.org/en/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=7039&padhi=100+&button=Please+go

  • @rajadenesh3147
    @rajadenesh3147 Před 2 lety +9

    Thamil isai ❤️🙏

  • @DakshSolos
    @DakshSolos Před 5 měsíci +5

    Love from Karnataka ❤

  • @riteshshenoy6494
    @riteshshenoy6494 Před 4 lety +257

    Those who have not tasted the juice of devotion are really missing something
    Just dissolve shambho ❤❤❤🙏🙏🙏

    • @gajenr9369
      @gajenr9369 Před 4 lety +1

      Hi bro.ur viewing all Isha videos....I saw ur post everywhere...

    • @947abhi
      @947abhi Před 4 lety +1

      You r right dear brother ♥️

  • @infinite5795
    @infinite5795 Před 7 měsíci +14

    I am an Odia, we are the purest Hindus on the planet and the most Vaishnavaite Hindu group, but we worship Shiva too as lord Balabhadra/Balarama, the brother of lord Jagannatha.
    Odisha is the only Hindu kingdom where you can't worship Vishnu without Shiva. Shivalingams are worshipped with chandan, tulsi and all Vaishnava things in Odisha only.
    Tamizh is the language of Gods, same as Sanskrit, Odia, Kannada, Telugu, Marathi etc. I have always loved Tamil, its very original and unique.

    • @tamilanda3351
      @tamilanda3351 Před 6 měsíci

      I am a Hindu and form tamil nadu even all cast are loving this songs so pls in Tamil Nadu we don't speak about caste

    • @infinite5795
      @infinite5795 Před 6 měsíci +1

      ​@@tamilanda3351we don't focus on caste in Odisha much historically too, pandits at Jagannath temple are actually from Dalit origins for aeons now and at any old Odia temples.

    • @subhakarthik10
      @subhakarthik10 Před 6 měsíci

      Nne UK h

    • @chowdhury_138
      @chowdhury_138 Před 12 dny

      I am Bengali.
      Lord Balabadhra is considered Aadisesha as per i know.
      Yes, You are right eastern Vaishnava worship shiva also.
      But South indian madhavaacharya sampraday is completely Against it.
      Lord chaityana mahaprabhu also do not allow those Sampraday in puri as per my Knowledge.

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 Před 2 lety +47

    As a tamilan i bow down to Lord shiva for create a tamil language 🥰🙏🛐🕉

    • @barath903
      @barath903 Před rokem +12

      Lord Shiva himself a thamizhan🚩🔱❤️

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Před rokem +6

      @@barath903 yes 😎

    • @leechee5721
      @leechee5721 Před 10 měsíci +2

      Lord Shiva and Murugan have a special meaning for me .

    • @Thatguy.3z
      @Thatguy.3z Před 7 měsíci

      ​@@barath903he spent his whole life in Himalaya , Kailash Parvat and Kashi. Then how can yo claim this ??

    • @barath903
      @barath903 Před 5 měsíci +2

      ​@@Thatguy.3zwe Thamizhs worshipping him even before Aryan Iranians migrated to India. Most of the oldest and biggest Shiva temples of the world are located only in Thamizh Nadu. In here TN most of them are saivars. Great saiva saint Mānickkavāsagar says "Thennadudaiya sivanae potri, ennātavarkum iraiva potri" Means he is the King of thennadu (south), he is the god for every living being.

  • @gnaneesh
    @gnaneesh Před 4 lety +50

    India so rich in culture.

  • @SURIA4142
    @SURIA4142 Před 9 měsíci +3

    எல்லாம் சரியாகி... எல்லாம் ஓங்கி..
    வளர வேண்டுகிறேன் அடியேன்

  • @advparan
    @advparan Před 4 lety +132

    சத்குருவிற்கு நமஸ்காரம்.
    இளைய சமுதாயத்தை நமது பாரம்பரிய ஆன்மீக பாதையே சிறந்ததென உணர்வித்து வழிகாட்டும் இஷாவின் பணி அபாரம்.

  • @gopalv6119
    @gopalv6119 Před rokem +6

    அடியார்க்கு அடியவரே . இதயகமலத்தில் வாசம் செய்யும் எம்பிரானே.
    நின் பொற்பாதமே துணை அப்பா

  • @harikrishnanmidhun1644
    @harikrishnanmidhun1644 Před rokem +179

    I am from Kerala. I grew up listening to Tamil songs and movie dialogues. Even I have tried to learn to read and write Tamil. But this is something else. Pure gold. Whenever I listen to this, I am overwhelmed with joy😇. What a gem of a language!! I bow down to the creators and Sadhguru. 🙏🏼🙏🏼🙏🏼

    • @sivagowrisrimuruga4846
      @sivagowrisrimuruga4846 Před rokem +1

      ❤❤❤❤

    • @GAUTHAM8887
      @GAUTHAM8887 Před rokem +13

      The creator is not sadhguru , Sundharamoorthy nayanar

    • @sathiskumar911
      @sathiskumar911 Před rokem +6

      This song is ours as during that time we are one (Tamils) kalarrirarivar (cheraman perumal) and viranminda nayanar are from Kerala

    • @harikrishnanmidhun1644
      @harikrishnanmidhun1644 Před rokem

      @@sathiskumar911 😇😇🙏🏼

    • @sivarajkumar.s6966
      @sivarajkumar.s6966 Před rokem +2

      Leaning ancient tamil is little hard, but i appreciate your midset. Congrats. God bless🙏

  • @arunkumarm2764
    @arunkumarm2764 Před 4 lety +53

    பாடல் எண் : 1
    தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    .. திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
    .. இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
    .. விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
    .. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    பாடல் எண் : 2
    இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்
    .. ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
    கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
    .. கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
    மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
    .. எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
    அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்
    .. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    பாடல் எண் : 3
    மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
    .. முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
    செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
    .. திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
    மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
    .. வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
    அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
    .. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    பாடல் எண் : 4
    திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    .. திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
    பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்
    .. பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
    ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
    .. ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்
    அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
    .. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    பாடல் எண் : 5
    வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
    .. மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
    எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
    .. ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
    நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
    .. நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
    அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
    .. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    பாடல் எண் : 6
    வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
    .. மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
    சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
    .. செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்
    கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்
    .. கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
    ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
    .. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    பாடல் எண் : 7
    பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
    .. பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்
    மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்
    .. விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்
    கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
    .. கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
    ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
    .. ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  • @user-vj9hb3gy6d
    @user-vj9hb3gy6d Před 3 lety +130

    Tamil, the divine language, the language of the Gods! 🙏🏻

    • @nayanvaishnav8922
      @nayanvaishnav8922 Před 3 lety +20

      Tamil is not just a language its a profound ancient hindu culture

    • @user-vj9hb3gy6d
      @user-vj9hb3gy6d Před 3 lety +16

      @@nayanvaishnav8922 Mainstream Hinduism and Tamil language are two different entities. Ancient Tamils had their own religion completely different from Hinduism. Many excavations have proven that. By the way, I am a Tamil Hindu but I follow verified history rather than being emotional and blindly stating that Tamil and Hinduism are the same. They are not. Tamil belongs to everyone not just to Hindus.

    • @nayanvaishnav8922
      @nayanvaishnav8922 Před 3 lety +9

      @@user-vj9hb3gy6d I would argue you to have a intellectual reading rather than seeing everything within Tamil pride emotional perspective, you're just repeating the Max muller works that divided and mislead our history!
      Tamil does belongs to all but failing to cite the origin and real identity is pure plagiarism to quote in intellectual words.
      Who is the father of Tamil? agastyar, who is he? one of the 7 sages of shiva (sapta rishi)
      whom does Tamil scriptures and culture worship ? and build temples for?
      indeed Tamil is a profound Hindu culture date back to pre historic era
      and yes you must also put a eye on sinauli and rakhigarhi to know that we all are of this land and have shared same inclusive culture from vedic period, so as keezhadi details are yet to prove, and to add a note every era had different types of worship mode in hinduism as he yuga changes. currently in kali yuga it is bhakti or chanting mantra, in satya yuga it was yegna, in treta yuga, rituals and sacrifices, in dvapara yuga tantras or temples in kaliyuga chanting mantras or bhakti.
      nevertheless

    • @nayanvaishnav8922
      @nayanvaishnav8922 Před 3 lety +4

      nevertheless, anyone who speak English cannot be a Englishmen, so as anyone can speak Tamil cannot be called as tamilian.

    • @nayanvaishnav8922
      @nayanvaishnav8922 Před 3 lety +3

      I would say its not right to say hinduism is different from Tamil language and Tamil had different way of worship, you say this because of the lack of knowledge on hinduism and ancient history.
      in what way Tamil and hinduism is different?
      indeed Tamil is a profound culture of hinduism, it is we hindus who worship our ancestors, our family gods, village gods, our supreme gods (trimurthty) and their avatars which is all based on vedic texts you will never find any difference in hinduism and Tamil culture but you can see many profound hindu culture in deep roots of Tamil Nadu !

  • @ANNAMALAIYAR_TN_25
    @ANNAMALAIYAR_TN_25 Před 6 měsíci +7

    மிகவும் அருமையான பாடல் இது எனக்கு ரொம்பவே பிடிக்கும் ❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @balavaduvur7775
    @balavaduvur7775 Před rokem +31

    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்....ஆரூரா! தியாகேசா!🙏

  • @abk072
    @abk072 Před 4 lety +303

    this is the true culture of Tamil.

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF Před 3 lety +19

      @@vijaypratik7160 this is foolish.... Tamil is base of universe, as like as period of saivam

    • @gprabaharan1
      @gprabaharan1 Před 3 lety +9

      @@vijaypratik7160 not true sir

    • @mathansakthi6667
      @mathansakthi6667 Před 3 lety +9

      @@vijaypratik7160 saivam - the religion started may be from 5 or 6th century... But Tamil is much older than that.... and compare to all Gods... Tamil have more priority than any others...❤️🔥

    • @isaicsefxec6721
      @isaicsefxec6721 Před 3 lety +3

      @@vijaypratik7160 Sivan asked sodratamila ennai paadu

    • @Manickam-tl8fy
      @Manickam-tl8fy Před 3 lety

      @@vijaypratik7160 òiìììòììóìiììiìiiiiìiòooòìiìioìòìììioioioioioiiioìiioiiooooiooìioiiiioioiiioòiiiiioiioiiiiiiiiiioiioioiooiiiiiiooiiooooòòòòòò ìi

  • @starcrossespica
    @starcrossespica Před 3 lety +98

    i m from nepal, i know nothing about tamil language, when i heard this song during guru purnima, i was looking for this song , and i finally found it.This song is such intriguing , without knowing its meaning , i started loving it ..thank you sadhguru.

    • @praveenjoshi1149
      @praveenjoshi1149 Před rokem +4

      Hi, This is me Praveen from south india...This is a very special song becoz lord shiva himself gave the first line and requested sundarar to sing this song....This song contains list of 60+ Names of pure devotees of lord shiva❤❤❤❤ .. ( Stories of Nayanmars)

    • @krishnakrish1227
      @krishnakrish1227 Před 6 měsíci +1

      Pls visit Tamil Nadu once 😢

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 Před 4 lety +17

    மெய்சிலிர்க்கவய்க்கும் வரிகள்...கோடி நன்றிகள் சத்குரு....

  • @banuprasad8197
    @banuprasad8197 Před 8 měsíci +1

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @thanu9744
    @thanu9744 Před rokem +18

    This is one of the many reason why we people of Tamil Nadu are proud of our language..❤️ Tamil itself is a music.. highly spritual language❤️ Sivaya nama🙏🙏

  • @Pradip007ify
    @Pradip007ify Před 2 lety +34

    I & my whole family starts our morning listening this bhajan.

  • @BalaMurugan-ou2ej
    @BalaMurugan-ou2ej Před 2 lety +19

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய👌

  • @rsgophala7527
    @rsgophala7527 Před 2 lety +15

    இதை கேட்டு உண்மையில் மெய் சிலிர்த்தேன். மிகவும் அருமையான பதிவு. அழ வைக்கும் பாடல்...

  • @iamdurga5102
    @iamdurga5102 Před 7 měsíci +3

    OM NAMAH SHIVAYA ❤❤❤

  • @noormohamed.j2141
    @noormohamed.j2141 Před rokem +16

    I am melting after hearing this song.. ❤️🥰

  • @AstralAtmospheric
    @AstralAtmospheric Před 4 měsíci +3

    I am Bengali , I really impressed to Tamil Language(created by Bhagawan Shiva) , the rich Culture .

  • @Palmman69
    @Palmman69 Před 11 měsíci +11

    The devotion of a tamil a devotee Thiruvaaroorar to lord shiva sung 1500 years ago still echoes in our ears with the same devotion he had 1500 years ago ohm namasivaya

  • @ganeshmanavalan
    @ganeshmanavalan Před 3 lety +35

    When I first visited isha yoga at 2009 I was really surprised and shocked to see the story said about poosalar, one of the 63 nayanmars. I know about poosalar from my childhood since I was born and brought up from the place(Thirunindravur) where he is,but understood the greatness and glory of him only after seeing his story in isha.Now I proudly say that I was also from poosalar வாழ்ந்த மண்(from soil of poosalar).

  • @rishabh.aggarwal
    @rishabh.aggarwal Před 4 lety +191

    This song has always touched me so deeply, after knowing the meaning today for the first time, for me it is next to Gurupooja 🙏🏻🙏🏻🙏🏻

    • @anandbalakrishnan5698
      @anandbalakrishnan5698 Před 4 lety +1

      Rishabh Aggarwal true, love the rendering. This is Guru vandana. Invoking the 63 Nayanars!

  • @RSubbu-zl5cg
    @RSubbu-zl5cg Před 2 lety +4

    63நாயன் மார்களின் அடியேனுக்கும் அடியேன் நாயன்மார் புகழ் ஒங்குக 🙏

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před rokem +4

    🙏🙏🙏
    அடியேன் அடியேன் அடியார்கள் அனைவருக்கும் அடியேன்
    ந ம சி வா ய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

  • @ankitagupta6464
    @ankitagupta6464 Před 4 lety +77

    Although I dont know Tamil language.. but listening to isha devotional bhajans is complete bliss.. lost in Shiva.. I gives immense happiness an intoxicating sweetness.. pranaam 🙏🙏

    • @p.azhagupriya6917
      @p.azhagupriya6917 Před 4 lety +6

      Tamil is divine and secular language. The shivist saint Thirumoolar wrote 3000 poem in Tamil related to Shiva worship. Till now it's the basic ideology of shivism and Tamil medicine

    • @sukhino4475
      @sukhino4475 Před 4 lety

      It is halasya mahathmyam in Sanskrit..

    • @kakalirakshit3418
      @kakalirakshit3418 Před 3 lety

      @@p.azhagupriya6917 it is not about fucking seculariam.....
      Don't give apology....
      We love tamil and love Divya prabandham and tevaram.... Tamil play a major role for sanatani dharma.... Like sanskrit bengali telegu kannada...
      All our great vedic acharyas were from South... Pranaams to their lotus feet...
      And it is true tamil is very divine... I love sanskrit tamil telegu kannada just like my mother language bengali...
      Secularist apologyvis not needed... We need our grate sanatan dharm and it's philosophies revived.

    • @subramanianmathialagan8778
      @subramanianmathialagan8778 Před 3 lety +1

      it was not Bajan written by isha, it's Thevaram written by SUNDARAMURTHY NAYANAR.

  • @anandbalakrishnan5698
    @anandbalakrishnan5698 Před 4 lety +49

    This is a massive tribute to all Gurus - the 63 Nayanmars. This is Guru Vandanam in essence. Listening to this shall hopefully help us to be at a stage where the Guru will appear for us.

  • @periananperianan1688
    @periananperianan1688 Před rokem +4

    என்ன இனிமை தில்லை வாழ் அந்தனார் அடியார்க்கும் அடியேன்.
    சிறப்பு நற்றுணையாவது நமசிவாய.

  • @Godiyavaishnav12
    @Godiyavaishnav12 Před rokem +7

    I bow down to lord of all Nayanars
    Lord Shiva

  • @adithiyabharathwaj8372
    @adithiyabharathwaj8372 Před 2 lety +24

    Most of the people around knows thevaram, but i never cared much, but once after i heard this rendition with meaning, i was drowning with tears. Never knew people had such devotion in the very land i live in. Very grateful to isha samskriti students making me realise this❤️🙏🏻.

  • @kathanak2290
    @kathanak2290 Před 4 lety +40

    I'm not able to understand the words but the music thrills my heart.

  • @gajenr9369
    @gajenr9369 Před 4 lety +109

    This is the best compose of this album.thanks Isha..... 🇱🇰

    • @nikhilprasad9332
      @nikhilprasad9332 Před 4 lety

      Nope, it's " pitha perai soodhi" song..

    • @gajenr9369
      @gajenr9369 Před 4 lety

      @@nikhilprasad9332 I'm not agree my dear friend

    • @nikhilprasad9332
      @nikhilprasad9332 Před 4 lety +1

      @@gajenr9369 I don't agree with your view too sir :-)

    • @gajenr9369
      @gajenr9369 Před 4 lety

      @@nikhilprasad9332 ru Tamil....it may wonder to u....that's not wrong...but my favorite is thillai vaal anthanar...

    • @nikhilprasad9332
      @nikhilprasad9332 Před 4 lety +3

      @@gajenr9369 I am not Tamil guy, but the song pitha perai soodhi touched me the most.

  • @NareshKumar-vt4sh
    @NareshKumar-vt4sh Před 4 lety +7

    ஆருரன் ஆருரில் அம்மானுக் காளே🙏

  • @udeisingh5381
    @udeisingh5381 Před 4 lety +82

    Even though I don't understand the wordings but this is giving me goosebumps 🙏🙏

    • @chennainaveen38
      @chennainaveen38 Před 3 lety +3

      This is classical tamil song sung by thillai anthanars

  • @Samurai016
    @Samurai016 Před 3 lety +48

    I don't understand Tamil but such a great sense of music is! Truly great I used to listen frequently 🙏🕉️

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 9 měsíci

      Even tamilians also don't know meaning of this song because this tamil words are in ancient tamil form

  • @cibiraj1275
    @cibiraj1275 Před 4 lety +148

    This one song is the essence of 2500+ years of entire Tamil ( and thus Indian, South east Asian ) heritage, culture, history and emotions. This song easily covers stories of people from 3rd century to 9th century. This song has been instrumental in bringing out the hagiographic record of the history of the 63 Nayanmars in the 12 century by a Chola Prime Minister.
    This song after 1150 atleast, is still inspiring people, is still being used in the hindu household, is still making people emotionally melting. Many dozens of generations of people have sung this and melted in the bliss of Volunteers of Shiva ( Adiyaar ) and became the devotee of the devotees of Shiva ( Adiyaarkum Adiyen ), This is very, very unique to the Shaivite/hindu culture.
    Watch this space for more on this.

    • @muthukumarP
      @muthukumarP Před 4 lety +5

      well said.

    • @seaturtle5122
      @seaturtle5122 Před 4 lety +11

      Tamil is the oldest language of this sub continent..it has a history of over 12,000 years.

    • @cibiraj1275
      @cibiraj1275 Před 4 lety +5

      @@seaturtle5122 well the oldest available tamil literature is from 2400 bce at the maximum.
      Rig veda is atlest 4200 years old which is in old sanskrit

    • @Vineethchowdhary
      @Vineethchowdhary Před 4 lety

      any link for word to word translation in english
      _/\_

    • @cibiraj1275
      @cibiraj1275 Před 4 lety +1

      @@Vineethchowdhary will find

  • @harshach0059
    @harshach0059 Před 4 lety +33

    An absolute offering to all Devotees in history of tamil culture!!! Pure Devotion..

  • @radhakrishnanmp6731
    @radhakrishnanmp6731 Před 3 lety +29

    Salutations to Tamil Tai the mother of all languages and sanskriti from the bottom ofmy heart.
    Proud to be an Indian❤

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 Před 3 lety +30

    Tamil is not just a language its a profound ancient hindu culture

    • @Palmman69
      @Palmman69 Před rokem +5

      The saiva culture has no age the tamils worshipped lord sivan back in the IVC as well so it's amazing

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Před 5 měsíci

      Tamil first oldest language of india 🇮🇳

  • @ambreeshchandra6724
    @ambreeshchandra6724 Před 2 lety +9

    அருமையான படைப்பு. ஈஷாவிற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🙏 பணிகின்றேன் 🙏

  • @ksmvikneshsadhguru396
    @ksmvikneshsadhguru396 Před 4 lety +37

    அவர் அருளாலே அவர் தாள் வணங்கி🙏சத்குரு பொற்பாதம் அற்புதம் அற்புதம்😘

  • @karansarkar8886
    @karansarkar8886 Před 4 lety +19

    Just listening and listening and more getting drowned and drenched into the ocean of Shiva Bhakti. There is only Shiva , no one else, the whole exsistence is Shiva only.

    • @947abhi
      @947abhi Před 4 lety +1

      You r right...but shiva has many forms such as lord Krishna,lord Brahma etc

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Před 4 měsíci +1

    இறை அருளால் அடியார்கள் அனைவரும் அவர்தம் குடும்பமும் என்றும் வளமாய் நலமாய் வாழ அருள்வாய் ஈஸ்வரா. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு

  • @paul94366
    @paul94366 Před 4 lety +28

    i never heard anything so beautiful i am awoken thank you

  • @sachindevkar1724
    @sachindevkar1724 Před rokem +6

    I don't understand anything but I can feel intensity of devotion people have who sang this song

  • @endlesscubingwithaakash4030

    கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
    கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
    நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
    நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
    துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
    தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
    அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
    காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
    மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
    மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
    புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
    பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
    அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
    மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
    தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
    திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
    என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
    அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
    ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.
    திருச்சிற்றம்பலம்

  • @murugeswari5134
    @murugeswari5134 Před 9 dny +2

    Enakku thayum anavan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zh8hs5bj1r
    @user-zh8hs5bj1r Před 8 měsíci +2

    அருமையான பாடல்

  • @gpr1983
    @gpr1983 Před 4 lety +17

    Tearse, tears and more tears!!

  • @yinyang8254
    @yinyang8254 Před 2 lety +16

    This is essence of tamilnadu,which i have grown listening 😍❤️

  • @user-cc1uh3be1e
    @user-cc1uh3be1e Před 10 měsíci +1

    அறுபத்தி மூன்று நாயன்மார் பாடல் மிகவும் அழகாக உள்ளது 💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🍁🍁🍁🍁🌹🍂🍂🍂🪔🪔🪔🪔🌺🌺🌷🌷.ஓம்.நமசிவய.சிவ.சிவ.ஹர.ஹர.மகா.தேவ.

  • @nagammasundaram7254
    @nagammasundaram7254 Před 4 lety +42

    These kids are really blessed ,who are being nurtured here.. They will definitely contribute in making world a happy place..

  • @jayakrishnasmenon5890
    @jayakrishnasmenon5890 Před 4 lety +21

    Only music can express such devotion and sounds of isha have done the same with unimaginable beauty

  • @gopalv6119
    @gopalv6119 Před 2 lety +2

    ஹர ஹர மகாதேவ

  • @mg.muthukumarmg.muthukumar5028

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @musirisriram
    @musirisriram Před 4 lety +30

    1000 Thanks to entire team
    Thaks satguru ji

  • @k.deivaprakash3484
    @k.deivaprakash3484 Před rokem +3

    Happy shivaratri 🕉️

  • @chowdhury_138
    @chowdhury_138 Před 12 dny

    I Bow down to lord Shiva.
    I bow down to Tamil nadu which persevered the Santana Dharma traditiona.
    In north india, The spiritual activity is disturbed by constant invasion from Central Asia,
    The Tamil nadhu preserved and kept our spiritual Traditional alive.
    Har har shiva🙏❤️

  • @vrpurush
    @vrpurush Před 4 lety +81

    This song has taken me to an another world that is divine. I now have immense respect and great appreciation for the Nayanmars. I would like to express immense gratitude to the students of Isha School, Sadhguru and whoever translated the Tamil versus to English. Translation may not be exact, but in some places, it is even better than the Tamil meaning. Great work - all of you.

    • @maalolan
      @maalolan Před 3 lety

      4000 divya pravandham is equally good

  • @cocreatoris
    @cocreatoris Před 4 lety +13

    Why is it when anything​ sung by sounds of Isha hits you directly and reaches very deep ...

  • @aravindraj1850
    @aravindraj1850 Před 2 lety +22

    I get goosebumps ❤️ whenever I hear it TAMILANடா🔥

  • @priyamk6333
    @priyamk6333 Před 9 měsíci +1

    Ennagum kulathai pakkiyam vendum.🙏🙏🙏

  • @deepas3273
    @deepas3273 Před 2 lety +3

    Tamil language is created by lord Shiva by order to pandya king development into 3 types (literature, music, art) in madurai.
    So,it is not a language, is it god to tamil people. Their are some temples for tamil language in madurai and some parts of tamilnadu.
    VERY VERY THANKS TO LORD SHIVA ,TO GIVE YOUR BEAUTIFUL LANGUAGE TO TAMIL PEOPLE 🙏
    சி வ சிவ🌿

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 Před 3 lety +5

    இப்பாடலை கேட்க்கும் போது மனதுக்கு அவுளவு ஆனந்தம் 🙏

  • @Kamatchikarthik
    @Kamatchikarthik Před 5 měsíci +3

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 Před rokem +1

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ வேண்டும் நமசிவாயவாழ்க

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 Před 2 lety +2

    🙏🙏🙏🙏மிகவும் பக்தியூரும் ஈஷாவின் இசையுடனான இப்பாடல்

  • @sarathkumarrasumani3718
    @sarathkumarrasumani3718 Před 4 lety +30

    Ayya Thiruvasagamum indha madhiri music compose panningna adiyenukku romba sandhosama irukkum

    • @deepikadeepika5471
      @deepikadeepika5471 Před 3 lety +2

      S for me also

    • @arundorairaj8106
      @arundorairaj8106 Před 3 lety

      Please visit thiruvasaga siddhar Damodar ayya channel Shivayam u will get full shivapuram in great composing. U will addict to all that songs

  • @PallCares
    @PallCares Před 4 lety +58

    So beautiful! Tears of bliss! :)

  • @dr.vigneshwar5747
    @dr.vigneshwar5747 Před rokem +2

    Namashivayah❣️