தில்லைவாழ் அந்தணர் | THILLAI VAAZH ANTHANAR | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2020
  • #Nayanmargal #நாயன்மார்கள்
    நாயன்மார்கள் வரலாற்றை வாரம் ஒரு பகுதியாக தொடர்ந்து சிந்திக்க உள்ளோம். அடியார்களின் வரலாற்றை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    மேலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Komentáře • 362

  • @unnamalai3565
    @unnamalai3565 Před 2 lety +106

    அந்த காலம் மாதிரி கோவில் கோவிலாக போய் வழிபடவே மனம் விரும்புகிறது...சூழ்நிலை தடுக்கிறது... ஆசிரியப்பணி கூட வெறுத்துட்டேன் ...எல்லாவற்றையும் தூக்கி போட்டு ட்டு வெளியே றவே நான் துடிக்கிறேன்.... கலி காலத்தில், பெண் கள் பாதுகாப்பு கருத வேண்டியுள்ளது எம்பெருமான் நீயே கதி என நான் துணிந்து வரும் நாளை எதிர்பார்க்கிறேன்...வழி காட்டுங்கள் இந்த அபலைக்கு

    • @priscalbert6105
      @priscalbert6105 Před rokem +8

      அம்மா நீங்கள் கவலை படவேண்டாம் எம்பெருமான் என்றும் துணையாக இருப்பார் கோவில் கோவிலாக ஏறி இறங்கி வழிபடுவதை காட்டிலும் எம்பெருமான் நாமத்தை மனதில் நினைத்துக் சிவபுராணம் படியுங்கள் நிம்மதி கிடைக்கும் இறைவனுடைய நல் ஆசியும் பெருகும்

    • @rajinisundaram7866
      @rajinisundaram7866 Před rokem +6

      எனக்கும் அதே எண்ணம் தான். சூழ்நிலை மற்றும் குடும்பம் காரணமாக இயலாது. தங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. நன்றி

    • @rajeswarieswari9618
      @rajeswarieswari9618 Před 5 měsíci

      Me too feeling same...

    • @dkbswisdom9028
      @dkbswisdom9028 Před 3 měsíci

    • @kannammalt3021
      @kannammalt3021 Před 2 měsíci +1

      ஏராளமான பெண்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறீர்கள். ஐயனிடம் விண்ணப்பமிடுங்கள் 🙏🙏

  • @saibalachandru6474
    @saibalachandru6474 Před 3 lety +32

    இது போன்ற அற்புதமான தெய்வீக புராணங்களை சொல்லுங்கள் அம்மா... நன்றி.. நன்றி.. சிவாய நம..

  • @meenanagappan3558
    @meenanagappan3558 Před 3 lety +7

    தூய தமிழில் தூய்மையான அடியார் தொண்டினை தெளிவாக கூறும் சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள். கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பணியை தொடரும் தங்கள் சேவை அற்புதமானது வளர்க தங்கள் இறை பணி.

  • @manjushree1395
    @manjushree1395 Před 4 lety +5

    எதிர்பாராத பலன். தங்கள் வாயிலாக 63 நாயன்மார்களின் வரலாற்றை கேட்பது. தங்களின் ஆன்மீக சேவை மென்மேலும் சிறந்து ஓங்க வாழ்த்துக்கள்.

  • @thiruvinsamayal2920
    @thiruvinsamayal2920 Před 4 lety +6

    வணக்கம்.... நான் பிறந்த ஊர் சிதம்பரம், புகுத்த ஊர் திருச்சி.... பிறந்த இடம் இவ்வளவு பெரிய சிறப்பு பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.... நடராஜை நினைக்காத நாள் இல்லை.... இத்தகவல் மேலு‌ம் மேலும் இறை அன்பை வளர்கிறது.... பதிவிற்கு நன்றி அக்கா....

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Před 3 lety +5

    மிக்க நன்றி அம்மா, தீட்சிதர்கள் வரலாறு இதுவரை தெரிந்து கொண்டதில்லை, தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் 🙏🙏திருச்சிற்றம்பலம்

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +4

    தில்லைவாழ் நடராஜரே போற்றி போற்றி சிவபெருமானே எல்லோரையும் காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நல் முடன்

  • @esakkirajan5877
    @esakkirajan5877 Před 3 lety +3

    தாயே தில்லைவாழ் அந்தணர் தம் தரிசனம் கிடைப்பதற்கு அருள்புரிந்த தங்கள் திருவடிகளுக்கு நன்றி🙏🙏🙏

  • @sivakarthiks834
    @sivakarthiks834 Před 4 lety +4

    அருமை சகோதரி! இறைவன் அருளால் தில்லைவாழ் அந்தணர்கள் பற்றி அறிந்து கொண்டேன்! நன்றி இறைவா! திருச்சிற்றம்பலம்

  • @nakshisareescdm8703
    @nakshisareescdm8703 Před 4 lety +6

    Nan oru thillai pen... Thillai vazh anthanarai patri sonnadhuku migavum nandri...

  • @sasee1974
    @sasee1974 Před 4 lety +8

    அம்மா இன்னும் முழு வீடியோவையும் பார்க்கவில்லை நாயன்மார்கள் வரலாற்றை வாரந்தோறும் எங்களுக்கு சொல்லி கோடி புண்ணியம் சேர்த்துக் கொள்ளப் போகிறீர்கள் இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்கி கேட்டுக்கொள்ள காத்திருக்கிறோம் புண்ணியமா போகட்டும்

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 Před 4 lety +5

    தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன். மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்

  • @kannammalt3021
    @kannammalt3021 Před 2 měsíci +2

    சிவ சிவ 🙏🙏நன்றி..... நன்றி 🎉தங்களுக்கு எம்பெருமானின் அருட் கருணை துணையம்மா🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 3 měsíci +2

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, மிகவும் புண்ணியமான தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் அம்மா, மிக நண்றி அம்மா, குருவே சரணம் ! 🌹🌹🌹🙏

  • @karkuzhalis5127
    @karkuzhalis5127 Před 4 lety +4

    I m extremely happy to see this video, because yesterday during sivarathri pooja i was thinking to request you to do video for 63 nayanmar's history.
    Now you have posted it. Thanks to universe for making this happen soon.
    Thanks to @Athma gnana maiyam.

  • @yazhiniveerasamy2058
    @yazhiniveerasamy2058 Před 4 lety +11

    Amma வைகை ஆற்றில் அழகர் இறங்குதல் பற்றிய வரலாறு சொல்லுங்க.. அது பற்றி தெரியாது

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 4 lety +5

    தில்லை வாழ் அந்தணர்கள் திருவடி போற்றி போற்றி

  • @kavya298
    @kavya298 Před rokem +3

    அப்படியென்றால் சைவத்துக்குள் வைணவமும் பொதிந்துள்ளது என்கின்ற ஆச்சர்யமான விசயத்தையும் எடுத்துரைத்துள்ளீர்கள் அற்புதம் அற்பும்

  • @padmavathys6197
    @padmavathys6197 Před 4 lety +3

    ஓம் நமசிவாய அம்மா மிகவும் அருமையாக உள்ளது நன்றி அம்மா

  • @govindanarayanan6091
    @govindanarayanan6091 Před 4 lety +3

    இறைவன் தந்த மாணிக்கம், நன்றி சகோதரி,

  • @unnamalai3565
    @unnamalai3565 Před 2 lety +2

    வணக்கம் , ஓம் நம சிவாய,63 நாயன்மார் திருவடிகள் போற்றிதிருத் தொண்டத் தொகை யில் உள்ள அடியவர்களின் பெருமை யை உங்கள் மிக அருமையான அற்புதமான பேச்சு முலம் இப்போ தாவது அறிந்தேனே, தங்கள் கைலாய மலை தரிசனம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது, 10 ,15 வருடங்கள் முன் நான் எப்படியாவது "" அவன் அருளாலே அவன் தாள் பணிந்து ""ஆயுள்க்குள் பார்த்து விட ஏஏஏஏ...ங்கினேன்....ஏங்கிக்கொண்டுள்ளேன் என் உடல் நிலையை நினைச்சா...முடவன் கொம்புத்தேன்க்கு ஆசை பட்டது போல்.... கோடி,,நன்றி..... உங்களுடன் அலைபேசியில் 1,2 நிமிடம் பேச வாய் ப்பு கிடைக்குமா

  • @ksramani8712
    @ksramani8712 Před 5 měsíci +4

    I was expecting such detailed explantation on Nayanmars for many days - now I got it - thank you, explaned very well , my eyes got tears while narrating on the gift received after 2999 thilai val anthanar - Natrajar' -and moreover, I was waiting for 'Nambi Arurar' thirumanam ( marriage) and how it relates to Nayamars story

  • @venkateshraja9530
    @venkateshraja9530 Před 4 lety +9

    தில்லைவாழ் அந்தனர்தம் அடியார்க்கும் அடியேன்

  • @gvidhya6411
    @gvidhya6411 Před 4 lety +9

    நின் தமிழை கேட்ட கேட்ட யான் பெற்ற இன்பமானது *****தில்லை அம்பலவாணர் பேற்றியாகவே யாம் தியாணிக்கிரோம்***** அம்மா.....நின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
    *****(((((தில்லைவாழ் அந்தணர்கள் கையெழுத்து கூப்பி சிக்கெனவே திறைதிரந்து பறவடியை காட்டி நஞ்சுண்ட கண்டனுக்கு கொன்றை மலர் சாற்றி நல்லதிரு சாந்துனையும் அம்பிகையை போற்றி குஞ்சித பாதம் தனது மனதில் உருவேற்றி கோபாலகிருஷ்ணன் தொழும் நடராஜ மூர்த்தி******)))))

  • @RSARAN-ze3sq
    @RSARAN-ze3sq Před 4 lety +3

    சிவாயநம அம்மா🙏
    விரைவில் தீட்சை பற்றி பதிவிடுங்கள் பல சந்தேகங்கள் உள்ளது அம்மா 🙏🙏🙏

  • @dhanusha.rrameshkumar645
    @dhanusha.rrameshkumar645 Před 4 lety +4

    மிகவும் அருமை சகோதரி க்கு மிக்க நன்றி

  • @ThirukkurallSanthosh
    @ThirukkurallSanthosh Před 4 lety +4

    தொன்மையான உண்மை விளக்கம் அளித்தமைக்கு நன்றி ... ஆனால் கேரளாவில் இருந்து வந்த நம்பூதரி வர்க்கத்தவரே தீட்சிதர்கள் என்ற கூற்றின் வரலாறு என்ன அம்மையே

  • @somus1942
    @somus1942 Před 2 lety +2

    அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் வாரியார்சுவாமிகள்தாள்பணிகிறேன்

  • @karthis9908
    @karthis9908 Před 4 lety +2

    அருமையான பதிவை கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா, . திருச்சிற்றம்பலம்...

  • @jothibalmani372
    @jothibalmani372 Před 3 lety +2

    திருச்சிற்றம்பலம் .. தில்லை அம்பலவாணரே போற்றி .. தகவல்களுக்கு நன்றி அம்மா

  • @guhanram9225
    @guhanram9225 Před 3 lety +6

    ஆழ்வர்கள் பற்றியும் கூருங்
    கள் 🙏🙏

  • @ramasrinivas6541
    @ramasrinivas6541 Před 4 lety +1

    மிகவும் அற்புதமான விளக்கம்.தாங்கள் எல்லா நலங்களும் பெற்று நீடூழி வாழ்க.

  • @MrNivelu
    @MrNivelu Před 4 lety +2

    ரொம்ப நன்றி அம்மா எதிர்பார்த்து காத்திருந்தேன் 😊

  • @udayam674
    @udayam674 Před 4 lety +4

    Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you madam..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugaraja-gl4if
    @shanmugaraja-gl4if Před 2 lety +1

    ஸ்ரீவி. அம்மா நாயனார்கள் வரலாறு மிகமிக சிறப்பாக உள்ளது

  • @agalyathangaraj5583
    @agalyathangaraj5583 Před 4 lety +2

    தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் 🙏

  • @user-kw6cg1ir1q
    @user-kw6cg1ir1q Před rokem +1

    அக்கா உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இறை அருள் போல உள்ளது 🙏. நமது மரபின் அடிப்படை செல்வங்களை எடுத்துக் கூறுவது கூடுதல் சிறப்பு 🙏🙏🙏. ஓம் நமசிவாய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @edguru6146
    @edguru6146 Před 4 lety +2

    மிகவும் ஆழ்ந்த அகண்ட அறிவு அம்மா !!!

  • @vidhyavarshinisrinivasan5708

    Very good information mam.
    Thank you for explaining.
    Namashivaya 🙏🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 4 lety +3

    சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 4 lety +1

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
    நன்றி ஆத்மா ஞானம் மையம் 🙏🙏🙏

  • @ennkayemmnkm5741
    @ennkayemmnkm5741 Před 4 lety +6

    சிவ தீட்சை பற்றியும், பெறுவது பற்றியும் விளக்கம்

  • @bhavanibhavani6117
    @bhavanibhavani6117 Před 4 lety +4

    வணக்கம் அம்மா..🙏

  • @sagotharan
    @sagotharan Před 2 lety +2

    61 சுந்தரர் பெருமானோடு கதை நின்று போனதே.. மீதமுள்ளவர்களைப் பற்றியும் போடுங்கள் தாயே.

  • @janat3021
    @janat3021 Před 4 lety +3

    அருமை வார்த்தை சகோதரி மிக நன்றி

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 4 lety +1

    அருமை அக்கையார் 👣👣🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼♥️💐🍫♥️💐♥️💐💐சிவாயநம சிவாயநம

  • @Gnanawalli
    @Gnanawalli Před 4 lety +1

    ரெம்ப நல்லா இருக்குThank you very much Amma ,Athma gnana maiyam, and you tube.

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Před 3 měsíci +3

    ஓம் நமசிவாய வாழ்க

  • @vivekmv2204
    @vivekmv2204 Před 4 lety +4

    மிக்க நன்றி அம்மா......🙏🏼🙏🏼🙏🏼

  • @saravananit5506
    @saravananit5506 Před 4 lety +1

    எங்கள் சகோதரிக்கு மிக மிக நன்றிகள்...🙏🙏

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 Před 4 lety +3

    மிக்க நன்றி தாயே ஓம் நமச்சிவாய

  • @mahachandran9174
    @mahachandran9174 Před 4 lety +1

    உங்கள் நற்பணிக்கு நன்றிகள் பலகோடி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kavithasanju2570
    @kavithasanju2570 Před 4 lety +1

    Romba naal manasula nenachitu irunthen ma naayanmargal pathi therinjuka...Thank u amma..god bless u ma

  • @karthikpandian2264
    @karthikpandian2264 Před 4 lety +16

    *உங்களுக்கு எல்லாம் ஒரு உண்மையை கூறுகிறேன்* .. மங்கையர்கரசி அம்மையார் பேசவில்லை !
    *முருகனும் கலைமகளும்* உள்ளிருந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்....
    ஓம் சரவணபவ

  • @manimohanap3399
    @manimohanap3399 Před 4 lety +2

    Thanku mam ithu pondra aanmeega thagaval unga moolamamaaga mattume kidaikirathu .I am happy

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 Před 4 lety +1

    அருமை அருமை டியர் நன்றி நன்றி டியர் 😇😍🙏💖👍

  • @gurunathankv7560
    @gurunathankv7560 Před 4 lety +1

    அற்புதம் அருமையான விளக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VASEEKARAN77
    @VASEEKARAN77 Před rokem +3

    அருமை..சிவபுராணத்திலுள்ள
    ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தாருங்கள் அம்மா..

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 Před 4 lety

    சிறந்த தெளிவான விளக்கம். ரொம்ப நாளாயிருந்த சந்தேகம் விலகியது. கடவுள் எங்களுக்கு கொடுத்த தெய்வபிறவி அம்மா நீங்கள்.

  • @saisanthosh6845
    @saisanthosh6845 Před 4 lety +2

    Super Amma 💖💗💕

  • @madhubrindha9255
    @madhubrindha9255 Před 4 lety +2

    Edirpartha videos varugirathu Mikka nandri

  • @visukalianandha3894
    @visukalianandha3894 Před 4 lety +3

    நன்றி அக்கா மிக நல்ல பதிவை தந்தீர்கள் மிக்க நன்றி அக்கா

  • @b2kjagan281
    @b2kjagan281 Před rokem +2

    அருமையான விளக்கம், நன்றி 🙏🙏

  • @mohankumarn1998
    @mohankumarn1998 Před 4 lety +5

    Ungal Thondu valarga

  • @sabapathy1956
    @sabapathy1956 Před 2 lety +2

    நமசிவாய வாழ்க 🙏
    நாதன் தாள் வாழ்க 🙏
    குருவே சரணம் 🙏

  • @suseelajagadeesan3623
    @suseelajagadeesan3623 Před 4 lety +1

    Excellent மிகவும் நன்றி

  • @srinivasanjainhousing1762

    Romba thanks mam , ungalala yellame therichekiren

  • @siva-jl4ri
    @siva-jl4ri Před 4 lety +2

    Nandri... thank you

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh Před 4 lety +2

    Super nice 🙏🙏🙏👏🤗

  • @selvaranis9469
    @selvaranis9469 Před rokem

    நன்றி குருவே சரணம் 🙏🙏🙏

  • @kanchanamalanavaneetham4217

    மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்

  • @pugazhenthisivamoorthi2626

    சிவாய நமக மிக அற்புதமான பதிவு அக்கா

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 Před 2 lety

    மிகவும் இனிப்பான வரலாறு.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +1

    ஓம் நமசிவாய வாழ்க நாயன்மார் வாழ்க.,....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spmkpmp
    @spmkpmp Před 4 lety +1

    அருமையான பதிவு

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 4 lety +1

    வணக்கம் அக்கா விளக்கம் அருமை அருமை மிக நன்றி நன்றி நன்றி அக்கா அனைவரு க்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 Před 4 lety +1

    சிறந்த தெளிவான விளக்கம்.

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 Před rokem

    மிக சிறப்பு

  • @karthi_yazhiniyan
    @karthi_yazhiniyan Před 4 lety +7

    *ஸ்ரீ ரங்கம் வரலாறு சொல்லவும்*

  • @yashkrishentertainment4268

    Very divine and feeling blessed 🙏

  • @gayathrigayu1426
    @gayathrigayu1426 Před 4 lety +3

    அருமை

  • @AkshayaRaja-sx1hl
    @AkshayaRaja-sx1hl Před 28 dny

    Supper beautiful story

  • @samanmalathi586
    @samanmalathi586 Před 6 měsíci

    அண்ணாமலை அம்மையே நானும் உங்கள் மன நிலையிலேயே உள்ளேன் வாருங்கள் இருவரும் இணைந்து சிவாலயம் தொறும் சென்று தரிசிப்போம் தொடர்பு கொள்க

  • @saraswathyshanmugam9416

    Mikka nandri ma. Mei selirkirathu(goosebumps).🙏🙏🙏

  • @logubaba6184
    @logubaba6184 Před 4 lety +1

    Super thanks medam very very good.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 9 měsíci +2

    🌷🍀சிவாய நம🌹🙏🦚🌿

  • @nagarajanrajan6982
    @nagarajanrajan6982 Před 3 lety +1

    U r great.i am your fanvalka neengal

  • @anandhu9041
    @anandhu9041 Před 4 lety +1

    Super amma guruve saranam🙏🙏

  • @d.devarishiviii-a8089
    @d.devarishiviii-a8089 Před 4 lety +1

    அற்புதம் அம்மா அருமையான பதிவு நன்றிகள் பல

  • @gayathrigayu1426
    @gayathrigayu1426 Před 4 lety

    மிக அருமை

  • @aslsrinivasan323
    @aslsrinivasan323 Před 4 lety +2

    Ammaiye Muruga perumaan aasiyil Vazhge Valamudan 🙏

  • @umamageshwari4629
    @umamageshwari4629 Před 4 lety +2

    நன்றி அம்மா

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 4 lety +1

    Super OM Super 🙏🙏🙏🙏🙏😍👌🙌💐🙏

  • @SureshS-zr2mw
    @SureshS-zr2mw Před 2 lety

    அருமையான தொகுப்பு அம்மா...

  • @vivekarumugam4062
    @vivekarumugam4062 Před 4 lety +2

    Thanks Amma Super

  • @jananiramesh6122
    @jananiramesh6122 Před 4 lety +1

    Rhomba thelivaaga sonneergal nandri

  • @muralikrishnan5072
    @muralikrishnan5072 Před 4 lety +4

    Om muruga om namasivaya

  • @kasiviba
    @kasiviba Před 3 lety

    Beautiful explanation

  • @sivavidhya1857
    @sivavidhya1857 Před 4 lety +1

    அருமை அம்மா நன்றி

  • @SuperDeepa1985
    @SuperDeepa1985 Před 4 lety

    Very Very Very useful Amma thank you so much.....