Vaananai Madhi Soodiya | Thevaram Song in Tamil | வானனை மதிசூடிய | Sounds of Isha

Sdílet
Vložit
  • čas přidán 27. 01. 2020
  • Download:
    isha.sadhguru.org/Thevaram
    Apple music: / thevaram-outpourings-o...
    JioSaavn: www.jiosaavn.com/album/thevar...
    Amazon music: music.amazon.com/albums/B084R...
    Spotify: open.spotify.com/album/0Gl0dg...
    Google Play Music: play.google.com/store/music/a...
    Soundcloud: / isha-thevaram-outpouri...
    Listen to other songs from this album here:
    • Thevaram (Album) - Out...
    Learn more about Isha Samskriti:
    isha.sadhguru.org/in/en/sadhg...
    Thevarams are devotional hymns sung in praise of Shiva by the 3 Nayanmars: Sambandar, Thirunavukkarasar and Sundarar. Rendered in an ancient musical style that precedes most Indian classical music systems, these songs give us an insight into the wave of bhakti that swept across southern India during the 7th Century. In this album, children of Isha Samskriti have rendered a select few Thevaram, as an offering to today’s world.
    The Nayanmars travelled the length and breadth of South India, predominantly in current day Tamil Nadu, and the temples in this region find a place in their songs. The 275 temples mentioned in Thevaram are referred to as “Paadal Petra Thalam,” which literally means “the temples that were sung in the verses”. The singing of Thevaram is still an active process in many Shiva temples in Tamil Nadu.
    Thirunavukkarasar was elemental in reaching the essence of devotion to the royal patronage of his time, hence allowing the larger masses access to it. Travelling to various temples, he sang heart rending hymns about shiva, touching people deeply. In awe of Shiva’s form in Thiruvannamalai, he sang this song in devotion, expressing how his existence would mean nothing devoid of Shiva. He is known to have visited over 125 shrines scattered over a thousand miles in Southern India, and came to be known as “Appar” or father, a name fondly given to him by a younger contemporary of his, Sambandar.
    Follow us:
    / soundsofisha
    isha.co/soundsofishadownloads
    / soundsofisha
    / soundsofisha
    Isha Foundation is a non-religious, not-for-profit, public service organization, which addresses all aspects of human well being.
    www.ishafoundation.org/
    Learn more about Sadhguru
    www.isha.sadhguru.org
  • Hudba

Komentáře • 279

  • @ayyappanb9272
    @ayyappanb9272 Před 4 lety +135

    அப்ப்பப்ப்பபா...தேனே தேன்...இசையிம், குரலும், தேவராவரப்பாடலும், பாட்டின் நாயகனும் எனை ஆட்கொன்டுவிட்டனர்..

  • @msprabhuvijay
    @msprabhuvijay Před 4 lety +65

    வணக்கம் ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகளுக்கு கோடான கோடி நன்றிகள்..

  • @randomvids7849
    @randomvids7849 Před 2 lety +37

    வான னைம்மதி சூடிய மைந்தனைத்
    தேன னைத்திரு வண்ணா மலையனை
    ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
    ஆன னையடி யேன்மறந் துய்வனோ.
    வீர னைவிட முண்டனை விண்ணவர்
    தீர னைத்திரு வண்ணா மலையனை
    ஊர னையுண ரார்புர மூன்றெய்த
    ஆர னையடி யேன்மறந் துய்வனோ

    • @anjalantoniya4496
      @anjalantoniya4496 Před 2 lety

      🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @anandl8779
      @anandl8779 Před 2 lety

      நன்றி🙏💕

    • @arunadevi2930
      @arunadevi2930 Před rokem

      Thankyou so much🙏

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Před 4 lety +167

    Those who born and came to live in Tamil Nadu ..and know God's language Tamil are very fortunate and get moksha .... ...

    • @swadesram
      @swadesram Před rokem +3

      Well said

    • @imlucifer5040
      @imlucifer5040 Před rokem +4

      Wat abt samskritham

    • @bindra1731
      @bindra1731 Před rokem +11

      @@imlucifer5040 If u knew Tamil u would have not asked this question. By the way Samskritam has its own divine place. Why pit one against the other?

    • @imlucifer5040
      @imlucifer5040 Před rokem +4

      @@bindra1731 who pittied tamil
      And i know tamil
      Tamil is created by agasthyar
      And thol kapiyam says it is kaveri civilisation language
      And i heard many tamils pittiying other languages including samskritha

    • @sriganapathivasudevraj4641
      @sriganapathivasudevraj4641 Před rokem +2

      @@lrpunk123
      Yes,,...Sure....
      Jagatth gasper know Thiruvasagam more than you and me...

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 Před 3 lety +41

    பக்தி பெருக்கில் கண்ணில் கண்ணீர் வழிகிறது. என் அப்பன் ஈசனை பாடும் திருமுறைகள் அனைத்துமே ஊனை உருக்கும். ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @sashari06
    @sashari06 Před 4 lety +61

    மிக அருமை குறிப்பாக எல்லா தேவார பதிகங்களும் பண் மாறாமல் ஓதுவார் பெருமக்கள் வழியிலேயே பாடியிருப்பது மிக சிறப்பு

  • @sasikumar1983
    @sasikumar1983 Před rokem +47

    வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
    தேனனை, திரு அண்ணாமலையனை,
    ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
    ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
    தீரனை, திரு அண்ணாமலையனை,
    ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
    ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
    சிட்டனை, திரு அண்ணாமலையனை,
    இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
    அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
    சித்தனை, திரு அண்ணாமலையனை,
    முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
    அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
    தேற்றனை, திரு அண்ணாமலையனை,
    கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
    ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
    தென்னனை, திரு அண்ணாமலையனை,
    என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
    அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
    சென்றனை, திரு அண்ணாமலையனை,
    வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
    கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?
    கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
    திருவினை, திரு அண்ணாமலையனை,
    உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
    அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ?
    அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
    திருத்தனை, திரு அண்ணாமலையனை,
    கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
    வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
    திருத்தனை, திரு அண்ணாமலையனை,
    இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
    துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?

  • @rajunarayanan2783
    @rajunarayanan2783 Před 3 lety +124

    Tears pouring in my eyes on hearing. வானனை மதி சூடிய மைந்தனை தேனனை திரு அண்ணா மலையனை😭😭😭😭😭🙏

  • @nagentrensubramaniam
    @nagentrensubramaniam Před 3 lety +69

    தித்திப்பதில் தேனே தோற்றுப் போகும் மதுர தமிழ் முன் 😍💖

  • @SenthilKumar-ik6xn
    @SenthilKumar-ik6xn Před 2 lety +18

    அன்னைத் தமிழில்
    அவன் வளர்த்த தமிழில்
    இன்னிசையும் இனிய குரலும்
    இணைந்து தொடுத்த
    பதிகப் பாமாலை......
    அற்புதம்..!!! ...அற்புதம்...!!!!
    தென்னாடுடைய சிவனே போற்றி!!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @shivapanchaksharam3985
    @shivapanchaksharam3985 Před 3 lety +25

    இன்னும் நிறைய பதிகங்களை இந்த குறளில் கேட்க ஆசை....

  • @kathiravan2901
    @kathiravan2901 Před 3 lety +71

    When I hear this song...my eyes comes with tears 🙏🙏🙏....who are all have the feeling???

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Před 3 lety +39

    What a rendition 👌 This poem is written and sung by Thirunavukarasar in 7th century. Beautiful Thevaram outstanding, Keeravani Ragam is melting the soul 👏👏👏

  • @VisaliniKumaraswamy
    @VisaliniKumaraswamy Před 4 lety +24

    This is not a song. It is the language of divinity! Kinda a summon of the eternal primordial one!
    Soulful voices!!!

  • @khrisnaraj5781
    @khrisnaraj5781 Před 3 lety +17

    Yes. Same feeling here. அண்ணாமலையானே துணை. அவனை நினைத்தால் போதும்.. கண்களில் அருவியால் கண்ணீர்..

  • @girishshivar5226
    @girishshivar5226 Před 2 lety +5

    It’s very nice to hear. அடிக்கடி கேட்கிறோம்.
    ஒரு சிறிய பிழை உள்ளது. “மூன்றெய்த” என பாடப்படவேண்டும். “முன்றெய்த” எனப் பாடப்பட்டுள்ளது.
    Moondreytha means Tiripurasamharam.

  • @visweshwaranr
    @visweshwaranr Před 4 lety +137

    Can't control my emotions listening to such blistering substance.Tears uncontrollable each time I hear this.i only wish many such songs from Thevaram is reproduced by this wonderful Isha team

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Před 3 lety +17

    "Can I live by forgetting him?" - Peak of devotion..

  • @sanatani9083
    @sanatani9083 Před 3 lety +84

    There is tears in every eyes who connected to this song and to spirituality.

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Před 4 lety +27

    அண்ணாமலை எம் அண்ணா போற்றி போற்றி

  • @vinothvinoth6795
    @vinothvinoth6795 Před rokem +1

    How many peoples like this song from outside of tamilnadu...❤

  • @bhanuprathaptheja
    @bhanuprathaptheja Před 4 lety +121

    The Land where I was born in such a great culture.There I was realized that my existence is all because of SHIVA 🧘🙏

    • @muralikumar5796
      @muralikumar5796 Před 4 lety

      Hi Prathaap,
      Where are you now??
      Your parents are also from Tamilnadu?

    • @bhanuprathaptheja
      @bhanuprathaptheja Před 4 lety +2

      @@muralikumar5796 I am from Andhra..3-4 generations back came to here from srinivasa parambathur..

    • @srikanthajinkya4557
      @srikanthajinkya4557 Před 4 lety +5

      all place belongs to him but the tamilnadu which was beloved for him as we had both devotion and love in him and other people who comes for help there are more stories about our place were shiva himself came in diffrent form to live with others so be proud of our culture and stand in it forever

    • @muralikumar5796
      @muralikumar5796 Před 3 lety +2

      @@bhanuprathaptheja oh great... So.. You are basically from Tamizh Nadu and settled in Andhra 😊💐

    • @tungstenbulbs3548
      @tungstenbulbs3548 Před 3 lety

      Iu

  • @karthikkarthee
    @karthikkarthee Před 4 lety +39

    அடியேன் மறந்து உய்வேனோ?
    😢😢😢😢😢😢😢

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 Před 4 lety +56

    Thanks to Isha for making everyone to know Divine Tamil.See Thevaram in ancient Tamil ragas 1500 years before

    • @SucilanSundar
      @SucilanSundar Před 4 lety +5

      In Tamil ragams were called as panns

    • @atlanticcairo1995
      @atlanticcairo1995 Před 4 lety +1

      @@SucilanSundar Thank you

    • @gajenr9369
      @gajenr9369 Před 4 lety +2

      Hi, I'm seeing ur tx in all Isha videos....nice

    • @eniyathendral2728
      @eniyathendral2728 Před 3 lety +5

      Tamil pann isai 👌👌

    • @karpagameenakshi2322
      @karpagameenakshi2322 Před 3 lety

      குருஜி - நீங்கள்
      சொல்லும்- விளக்கம்
      இயற்கை - அன்னையையும்
      யதார்த்தத்தையும் - அநுசரிக்கிறது🙏🕉️🌾🍊🥥🥥🍯🍯🍯🍯🍯

  • @karthikraj1614
    @karthikraj1614 Před 4 lety +34

    திருசிற்றம்பலம்...

  • @udhaybalamurali1563
    @udhaybalamurali1563 Před 4 lety +22

    Even a Nihilist like me can get "Tears in eyes" by this song 🙏

  • @selvakumar-jg2uz
    @selvakumar-jg2uz Před 2 měsíci

    கேட்க கேட்க இன்னும் தித்திப்பாக உள்ளது இந்த பாடலிள் சிவனை தரிசிக்க கண்ணை மூடி கேட்க முன்வந்து நிற்பார் அவர் .

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e Před 6 dny

    Ple sing whole thevaram, sivapuranam, Panja puranam, it helps to the youngsters to understand how much precious our Tamil culture and Mahadev

  • @himanshisharma6814
    @himanshisharma6814 Před 3 lety +43

    I'm from north but u all sound too good...
    Thank you offering this rendition 🙏

  • @krishnass1914
    @krishnass1914 Před 3 lety +16

    An eye-watering rendition on Tiruvannamalai. Being a native of the town, its only after Sadhguru i started looking at the hill which stands just opposite to my house.

  • @himanshisharma6814
    @himanshisharma6814 Před 4 lety +22

    Fruits obtain after listening this devotional song is more than performing kriyas...

  • @rajeshwarimayurapriya5137
    @rajeshwarimayurapriya5137 Před 4 lety +25

    Such rendering of this thevaram is a nectar...what a revival...anyone who is unaware of Thevaram will be pulled in like a magnet..crores of happiness in my heart...and heartfelt thanks..

  • @bhuvaneshwariwari7744
    @bhuvaneshwariwari7744 Před 2 lety +10

    வானனை மதிசூடிய மைந்தனை ...... என்ன ஒரு அருமையான பாடல்❤️

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 4 lety +3

    அருமை ஈசா மாணவ செல்வங்களே.. மேலும் பல தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் பாடல்களை எதிர் பார்க்கிறோம்.

  • @sashi.govindarasa9759
    @sashi.govindarasa9759 Před 3 lety +7

    சொல்ல வார்த்தையில்லை கண்ணீரே வந்துவிட்டது.
    நன்றி நன்றி நன்றி
    சிவாய நமஹ

  • @manivannanst7849
    @manivannanst7849 Před 2 měsíci

    சிவபிரான் தன் தாழ் வாழ்க❤

  • @gowthamanpalanisamy9966
    @gowthamanpalanisamy9966 Před 3 lety +14

    Surrendered to Sound of Tamil ☺️

  • @Neeviudhayan
    @Neeviudhayan Před 2 měsíci

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா இது போன்று எப்போதும் சந்தோஷமாக இருங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @adityashivspai
    @adityashivspai Před 4 lety +24

    So beautiful and Heart touching. Very hard to express the feeling you get when you close your eyes and listen to this beautiful song. Tears are just pouring down from my eyes every time I listen to this song.

  • @shivapanchaksharam3985
    @shivapanchaksharam3985 Před 3 lety +13

    As my request plz upload more pathigams 🙏🙏🙏... am waiting cant express in words mind blowing..... eyes filled with tears...

  • @agnesmusicarcade
    @agnesmusicarcade Před 4 měsíci +1

    மனம் உருக வைக்கும் குரல் மற்றும் இசை. Please upload more Thevaram songs as Thevaram outpourings 2.

  • @RuthravaaraghiPeedam
    @RuthravaaraghiPeedam Před 25 dny

    மெய் சிலிர்த்து விட்டது

  • @6255445
    @6255445 Před dnem

    As many others said, the rendition melts you with tears in the eye.
    Please kindly do Thiruvasagam also, as many would love to listen to it.

  • @Soulsomeliving
    @Soulsomeliving Před 3 lety +8

    I listen to all the songs everyday. It helps me reconnect with myself and carry on with my day. Kadavuluku nandri 🙏🏼

  • @praveenm6204
    @praveenm6204 Před rokem +3

    What shall I say... 😢😢😢
    Divinity is pouring out of their voice..
    I felt like I did shambavi after hearing to this.. Tats how divine it was 🙏🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +11

    நமச்சிவாய நமச்சிவாய

  • @6255445
    @6255445 Před měsícem

    Please also do Thiruvasagam as it is said "திருவாசகத்திற்கு உருகாதோர், ஒரு வாசகத்திற்கும் உருகார்".

  • @gajenr9369
    @gajenr9369 Před 3 lety +12

    Tears in my eyes 😭😭😭😭 so divine

  • @LSA88771
    @LSA88771 Před rokem +5

    I grew up reciting this everyday at home🙏

  • @suresling837
    @suresling837 Před 3 lety +7

    I wish isha could make thevaram song more. The quality of song. I love to hear it more.

  • @senthilkumar-ww2vy
    @senthilkumar-ww2vy Před 7 měsíci

    தென்னாடுடைய சிவனே போற்றி!!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @mdgoundar9513
    @mdgoundar9513 Před 3 lety +6

    After hearing this song, as a tiruvannamalain I just milted

  • @anitha6249
    @anitha6249 Před 4 lety +14

    I didnt know how much was in my heart until i listened to this! The songs we have heard before, but this stirred the depths. Sadhguru 🙏

  • @harishjnb
    @harishjnb Před 3 lety +7

    Please upload more pathigams. Eyes filled with tears.

  • @malini1987able
    @malini1987able Před 4 lety +14

    Thiruvannamali was my grandmother's hometown. Thank you so muchhhhh. I am going to learn this song.

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Před rokem +3

    Om நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 Před 4 lety +14

    Please listen devaram sung by pinbarasi released by Raja Amutha. She sings in ancient Tamil ragas.One of carnatic trinity Thiyagara's mother was used to listen Thevaram always.Thanks to Isha to bring Divine Tami

  • @iamdurga5102
    @iamdurga5102 Před 9 měsíci +1

    om namah shivaya ❤❤❤thiru annamalaiyanai💘💘😍🥰🥰😍😍🥰❤❤❤

  • @thayumanasivam
    @thayumanasivam Před 2 lety +1

    அப்பர் பெருமான் திருவடிகள் போற்றி திருச்சிற்றம்பலம் 🙏

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Před rokem

    Tamil Nadu mass forever
    Tamil songs thevaram semma.
    Eppa enna song
    Om namashivaya
    Thanks Isha for recreating.
    Love from Chennai perambur.

  • @ronaldcautiverio
    @ronaldcautiverio Před 4 lety +10

    #shivanga4life🙏🏼. Thank you for sharing these songs of devotion truly do I feel the sincerity of praise.

  • @manobalang
    @manobalang Před 4 lety +13

    Andavare ayyoo thanga mudiyala🙏🙏🙏😭😭😭

  • @keerthanaramasubbu1208
    @keerthanaramasubbu1208 Před 4 lety +3

    Vaaanai madhi soodiya mainthanai😍😍😇😇.. Blissful to hear. Thiruannamalaiyanai.

  • @shivanetwork8800
    @shivanetwork8800 Před 4 lety +6

    🔥🔱 ஓம் நமசிவாய 🔱🔥

  • @theepanpararasasingam3812

    கேட்கும் போது கண்கள் பனிக்கின்றது.

  • @rganesan77
    @rganesan77 Před 3 lety +4

    We are fortunate to hear these recitals
    which are blessings to all

  • @bhuvaneshwariramanan8539
    @bhuvaneshwariramanan8539 Před 2 lety +2

    வானனை((ம், மதி சூடிய மைந்தனை,
    தேனனை, திரு அண்ணாமலையனை,
    ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
    ஆனனை,---அடியேன் மறந்து உய்வனோ?

  • @sasikumar580
    @sasikumar580 Před 4 lety

    Sweet

  • @araja1696
    @araja1696 Před 2 lety

    மேலும் பல தேவார பாடல்களை பாடுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி சத்குருஜி

  • @peasantofschwarzburg-rudol7537

    தமிழின் எல்லையற்ற ஆற்றலைக் கண்டு திகைத்தேனோ, அப்பரின் மனம் கண்டு திகைத்தேனோ, ஆரனின் வடிவம் கண்டு திகைத்தேனோ, எனக்கே விளங்கவில்லை.

  • @ganapathyviswanathan6663
    @ganapathyviswanathan6663 Před 4 lety +3

    Namo Ramana!
    Om Sri Arunachaleswaraaya Namaha!
    Beautifully presented. Thank you for the dedication and devotion of the Isha Team.

  • @its_me_aparaajithaa
    @its_me_aparaajithaa Před 2 lety +1

    அடியேன் மறந் துய்வனோ❤️

  • @sanjanakamalakannan2843

    i feel my soul

  • @chandramoulik3205
    @chandramoulik3205 Před 4 lety

    very good nice ...

  • @ThiruMurugan-md9zf
    @ThiruMurugan-md9zf Před 4 lety

    Om NamaShivaya 🙏🙏

  • @raghunthampi
    @raghunthampi Před 4 lety +8

    Amazing voice,listening feeling spiritual...🙏

  • @priyadharshinimahadevan9037

    தொடக்கம்
    5.4 திருஅண்ணாமலை
    திருக்குறுந்தொகைபாடல் எண் :1102
    வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
    சிட்டனை, திரு அண்ணாமலையனை,
    இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
    அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    1
    உரை
    பாடல் எண் :1103
    வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
    தேனனை, திரு அண்ணாமலையனை,
    ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
    ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    2
    உரை
    பாடல் எண் :1104
    மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
    சித்தனை, திரு அண்ணாமலையனை,
    முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
    அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    3
    உரை
    பாடல் எண் :1105
    காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
    தேற்றனை, திரு அண்ணாமலையனை,
    கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
    ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    4
    உரை
    பாடல் எண் :1106
    மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
    தென்னனை, திரு அண்ணாமலையனை,
    என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
    அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    5
    உரை
    பாடல் எண் :1107
    மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
    சென்றனை, திரு அண்ணாமலையனை,
    வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
    கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?
    6
    உரை
    பாடல் எண் :1108
    வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
    தீரனை, திரு அண்ணாமலையனை,
    ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
    ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    7
    உரை
    பாடல் எண் :1109
    கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
    திருவினை, திரு அண்ணாமலையனை,
    உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
    அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ?
    8
    உரை
    பாடல் எண் :1110
    அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
    திருத்தனை, திரு அண்ணாமலையனை,
    கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
    வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    9
    உரை
    பாடல் எண் :1111
    அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
    திருத்தனை, திரு அண்ணாமலையனை,
    இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
    துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?
    10
    உரை
    5.5 திருஅண்ணாமலை
    திருக்குறுந்தொகைபாடல் எண் :1112
    பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம்
    இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும்
    அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்
    கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!
    1
    உரை
    பாடல் எண் :1113
    பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு ஏன்று அவர்;
    சுற்றமா மிகு தொல் புகழாளொடும்
    அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
    நல்-தவத்தொடு ஞானத்து இருப்பரே.
    2
    உரை
    பாடல் எண் :1114
    பல் இல் ஓடு கை ஏந்திப் பல இலம்
    ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்,
    அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழ
    நல்லஆயின நம்மை அடையுமே.
    3
    உரை
    பாடல் எண் :1115
    பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்
    ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?
    ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
    ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.
    4
    உரை
    பாடல் எண் :1116
    தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!
    நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;
    ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
    ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.
    5
    உரை
    பாடல் எண் :1117
    கட்டி ஒக்கும், கரும்பின் இடை; துணி
    வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்,
    அட்டமூர்த்தி, அண்ணாமலை மேவிய
    நட்டம் ஆடியை, நண்ண நன்கு ஆகுமே.
    6
    உரை
    பாடல் எண் :1118
    கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,
    பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்,
    ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப்
    பேணி நின்ற பெருவினை போகுமே.
    7
    உரை
    பாடல் எண் :1119
    கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்
    பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,
    அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
    விண்டு போகும், நம் மேலைவினைகளே.
    8
    உரை
    பாடல் எண் :1120
    முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,
    அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை!
    சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்,
    கந்தமாமலர் சூடும் கருத்தனே.
    9
    உரை
    பாடல் எண் :1121
    மறையினானொடு மாலவன் காண்கிலா
    நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
    உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்
    பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.
    10
    உரை

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Před rokem +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @thiruthirunavukkarasu4846

    Arumai.

  • @harikrishnaraghuraman3348

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vikiviki4011
    @vikiviki4011 Před 4 lety

    very divine voice

  • @vkumar7506
    @vkumar7506 Před 3 lety

    அருமை 🙏

  • @shotsoftheday3040
    @shotsoftheday3040 Před 4 lety +4

    Super super #mahashivratri2020

  • @mountsivam
    @mountsivam Před 9 měsíci

    Beautiful

  • @AkashDas-yn7ui
    @AkashDas-yn7ui Před rokem

    Very nice 😮❤❤❤

  • @sabeshwar4683
    @sabeshwar4683 Před 6 měsíci

    Before these songs are composed I only read those songs in our saiva thirumurai book only most but after the compost of these songs I can hear this in my whole day and many members can also know that these songs and its value hats off to your work and behalf of all Shiva swamy's
    (my or our dad) bhakts because you have make our dad's proud to spread in all hears and also make our hears dipped in honey and thank you team and I request you to compost many songs so all can releave from their depression
    Hara nama parvathi pathaye
    Hara Hara mahadeva!!!

  • @sambandharisaivazhipaduara9280

    🙏🙏சிவாய நம

  • @dayanithi6090
    @dayanithi6090 Před 4 lety +4

    🙏🔥❤️

  • @kgssekarrelaxingmusicbgm

    I love this song

  • @All_Rounder_PM
    @All_Rounder_PM Před 3 lety

    U feel Vaananai

  • @srividyachenthil8842
    @srividyachenthil8842 Před 4 lety

    🙏🙏🙏

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z Před 4 lety +2

    Sivayanama Siva Siva

  • @robindranathrobindranath7191

    Om nama shivaya

  • @neelaprasath9223
    @neelaprasath9223 Před 9 měsíci

    Vera level super super super 🙏

  • @shivsimhashivsanjeevisripa4986

    Bliss🕉🕉🕉🙏🙏

  • @iamdurga5102
    @iamdurga5102 Před 9 měsíci +1

    OM NAMAH SHIVAY❤❤❤

  • @hariharanpnr9914
    @hariharanpnr9914 Před 4 lety

    🙏🙏🙏🙏

  • @palanisamyp8220
    @palanisamyp8220 Před 3 lety +1

    Siva Siva

  • @agilandharmalingam
    @agilandharmalingam Před 3 lety +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @rajinees2122
    @rajinees2122 Před 3 lety +1

    Very beautiful. Blissfull.