Manam padaithaen Unnai..Song by

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.com/in/tv/super-s...
  • Zábava

Komentáře • 332

  • @karunakarancv6566
    @karunakarancv6566 Před rokem +267

    அம்மா, உன்னை வணங்குகிறேன். நமது கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கங்களை மாற்றாமல் எதற்கும் அஞ்சாமல் பரிசுக்காக வேடம் தரிக்காமலும் இருப்பதால் நமது சைவ சமயம் ஆன்மீகம் உங்களால் வளரும் என்ற நம்பிக்கை அதீதமாக உள்ளது. வாழ்க வளர்க.

    • @banupriyajothivel8932
      @banupriyajothivel8932 Před rokem +11

      ஆமாம் ஐய்யா

    • @rajensam4031
      @rajensam4031 Před rokem +5

      Yes 💯 true 🇲🇾🙏🙏🙏

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před rokem +6

      தங்கள் கூற்று சரியானது
      அவரை வணங்கி வாழ்த்துவோம்

    • @saisaiska9521
      @saisaiska9521 Před rokem +6

      ஆமாம் அம்மா தாங்கள் பரிசுக்காக பாடவில்லை எங்கள் அம்மை அப்பன் தங்கள் நாவில் நடனமாடி எங்களுக்கு பிரபஞ்ச சக்தியை உணறவைக்கிரார்கள் நன்றி தாயே

    • @saravananks1349
      @saravananks1349 Před rokem +4

      சத்தியமான வார்த்தைகள் நன்றி ஐயா

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před rokem +178

    என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும்,பெண்கள் சேலை அணிவது தனிஅழகுதான். வாழ்த்துக்கள் அம்மா.

  • @muthaiahnamasivayam64
    @muthaiahnamasivayam64 Před rokem +17

    அத்தி பூத்தார் போல் ஒரு
    தெய்வீகப்பாடகி,
    தெய்வீக அம்சம்,
    வாழ்த்துக்கள்,

  • @rajendiranms5508
    @rajendiranms5508 Před rokem +147

    அருணா பாடுவது ஒரு அழகென்றால், அதை ரசித்து மகிழும் அவரின் சகோதரி அகிலாவின் புன்னகை இன்னொரு அழகு.

  • @sainath3961
    @sainath3961 Před rokem +76

    இறையருள் பெற்ற அபூர்வ பாடகி! வாழ்த்துக்கள்!

  • @gnanendrankumarasamy3945
    @gnanendrankumarasamy3945 Před rokem +88

    அழுகை வந்துவிட்டது சகேதரி பாடியவிதம் அற்புதம் அம்மா❤

    • @selladuraig4029
      @selladuraig4029 Před rokem +3

      எனது ஊரின் பயன்பாடு கலாச்சாரத்தை காப்பாற்றிவிட்டாய் வாழ்க மகளே சீர்காழியில் எந்த ஊர்

    • @RamasamyJoshep
      @RamasamyJoshep Před 11 měsíci

      ​@@selladuraig4029to

  • @g.kaliyaperumalgeekey2280

    சுசீலாம்மாவின் குரலுக்காக உனது குரலின் சுதியை இறக்கி மென்மையாக பாடியிருப்பது அற்புதம். வாழ்க மகளே !

  • @nilaamathy
    @nilaamathy Před rokem +42

    குரலிலே ஒரு தெய்வீகம் .இக்காலத்திலும் பழமை மறவாத பாடலைப்பாடி அசத்தும் வலிமை. பாராட்டுக்கள்

  • @ravi.kravi.k2065
    @ravi.kravi.k2065 Před rokem +30

    அன்பு சகோதரி அருமையான பாடல் தேர்வு செய்து பாடினீர்கள் அருமையான உச்சரிப்புகள் புகழ்மாலை உங்களை தேடிவரும்... வாழ்க வளமுடன்

  • @jothiboss3791
    @jothiboss3791 Před rokem +34

    மனதை வருடும் பாடல்.... அதை உங்களின் இனிமையான குரலில் கேட்பது பாலில் தேன் கலந்தது போல் தித்திக்கிறது❤

    • @sekarkuru7887
      @sekarkuru7887 Před 11 měsíci +1

      இன்னும் கொஞ்சம் சுரம் இரங்கவேன்டிய இடத்திள் இரங்கிபாடுவது இன்னும் சுவைதரும் அருணா உண் குரள் தணி சுவை

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Před rokem +60

    அன்பு சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல சிறப்புகள் பெற வேண்டும் 🙏🙏🙏🏆

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 Před rokem +75

    அருமையான குரல்.பழைய பாடலைபாடுவதற்கு அற்புதமான குரல்.

  • @SureshKumar-wz5xg
    @SureshKumar-wz5xg Před rokem +56

    தமிழரசி அருணா....கைத்தளம் நீ பற்ற கனவு கண்டோம் முதல் பரிசினை....தமிழ் வெல்லும்...திருஞானசம்பந்தர் துணை நிற்பார்...!!நமசிவாய வாழ்க...!!

    • @malligamalliga1715
      @malligamalliga1715 Před rokem +2

      Aruna ur looking homely athuva ungalukku 100 mark vazhga valarga super👌

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf Před rokem +2

      தேவாரம் வென்றது
      அருணா வென்றார்
      தமிழ் வென்றது.

  • @lalithashanmuganathan6729

    பாடியவர் அருமையாக பாடினார்., அதைவிட keyboard வாசித்தவர் அற்புதகம், வாழ்த்துக்கள்👍👍👍

  • @user-gy1se1yh4f
    @user-gy1se1yh4f Před rokem +14

    நவீன இசையில் தமிழ் இல்லாத தமிழ் பாடல்களை பாட இபோது ஆயிரம் பாடகர்கள் உண்டு. காலத்தால் அழியா பாடல்களை அச்சு பிறழாமல் பாட அருணா போன்ற சிலரே உண்டு. நீங்கள் தமிழின் மகள். வாழ்க நீடுழி...

  • @sugavaneshwaripandu7028
    @sugavaneshwaripandu7028 Před rokem +59

    அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் உங்கள் இருவரைப் போல் குழந்தைகளை பெறவேண்டும். பேராசைதான்

  • @kavitha8261
    @kavitha8261 Před rokem +16

    அருமை.... மிகவும் அழகாக பாடுகிறீர்... பாடும் பாடல் அனைத்தும் மிகச் சிறப்பு.... வாழ்க வளமுடன் சகோதரி... 🎉🎉

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před rokem +23

    உங்கள் இருவரையும் பெற்றவர்கள் பெரும்பேறு பெற்றவர்கள்.வாழ்த்துக்கள்.

    • @padmarani8603
      @padmarani8603 Před rokem

      ஆம் .. மிகச்சரியாக கூறினீர்கள் ..

    • @rajasekaren42
      @rajasekaren42 Před rokem

      ஐயா.சீர்காழி.பிறந்தமண்வளம்.அபாரகுரள்

    • @santhoshnagarajan3001
      @santhoshnagarajan3001 Před rokem

      Best wishes both sister s....25-7-2023

  • @muthulakshmiantony98
    @muthulakshmiantony98 Před rokem +6

    அருனா உன் இசைக்கு எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அடிமை. வாழ்த்துக்கள் அம்மா. நீ நீடுடி வா ழ வாழ்த்துகிறோம்.

  • @natarajanbaradwaj3560
    @natarajanbaradwaj3560 Před rokem +25

    OMG Soooo original! Very long since I heard this song. 👏👏👏👏👏 Beautifully sung. The future of playback singing.

  • @kalaichelvisrinivasan7888

    சீர்காழி சிறப்பு

  • @govindraj8842
    @govindraj8842 Před 11 měsíci +10

    குயிலின் குரலும் அழகும் 💙

  • @gunasekar4842
    @gunasekar4842 Před rokem +14

    என் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @sekark654
    @sekark654 Před 11 měsíci +3

    மகளே உன் குரல் இனிமையும் அழகும் பாவமும் பழமையும் உங்கள் வாழ்வை சிறப்பிக்க தில்லை அம்பல வாணன் அருள் புரிவாயாக..

  • @djsquadytchannel5941
    @djsquadytchannel5941 Před rokem +32

    Aruna tittle winner ❤❤

  • @muthukanagarajrengasamy4928
    @muthukanagarajrengasamy4928 Před 6 měsíci +2

    மகளே, நீ வானம்பாடியாய் காலமெல்லாம் கானம் பாடு.
    மனமெல்லாம் மணம் நிறைக்கிறது.
    👌👏

  • @baskarbaskar9710
    @baskarbaskar9710 Před rokem +22

    ❤ வாழ்த்துக்கள் அருனா ❤

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Před 11 měsíci +2

    மகளே, உன் குரல் தனிதன்மை வாய்ந்தது. வாழ்க வளமுடன்.

  • @kannankrishnavanikannankri9628

    உங்கள் ஒவ்வொரு பாடலையும் கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்
    வாழ்க பல்லாண்டு

  • @packirisamyk767
    @packirisamyk767 Před měsícem

    அன்பு மகள் அருணாவுக்கு இறைவனின் கருணையும் என்றென்றும் இருக்க பிரார்த்திக்கிறேன்.கலைமகள் சரஸ்வதிதேவிப்போல் உடையிலும்,உரத்தக்குரலில் பாடியும் நம் தமிழுக்கும்,தமிழ் பண்பாட்டுக்கும் தொடர்ந்து பெருமை சேர்த்திட வேண்டுகிறேன்.

  • @dharmarajan7030
    @dharmarajan7030 Před rokem +12

    அற்புதம் மகளே!

  • @Hissan786
    @Hissan786 Před 5 měsíci +1

    தமிழிசை வளர்த்த மூவர்
    முத்துத் தாண்டவர் அருணாசல கவிராயர்
    மாரிமுத்தா பிள்ளை
    வாழ்ந்த சீர்காழி 🎉மண்ணின் மகள்

  • @kaliaperumalkp8567
    @kaliaperumalkp8567 Před rokem +9

    Aruna enne solvadu fantastic supermma

  • @murugesanp7236
    @murugesanp7236 Před rokem +8

    மிகவும் அருமை சிறப்பாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +6

    We can't see such beautiful singers like aruna and she must give more such songs in future thro u tube channel and make people enjoy such songs.

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 4 měsíci +1

    Aruna you are superb! This song simply came alive taking me to my childhood temple experience. Great rendition. Thank you so much!

  • @pasupathiselvam5376
    @pasupathiselvam5376 Před rokem +22

    Divine 🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi Před rokem +7

    அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤

  • @mrvlogtamilan5925
    @mrvlogtamilan5925 Před rokem +3

    அக்கா உங்க குரலில் இந்த பாடல் பாடியது மிகவும் அருமை 💙💯

  • @somasundaramrajagopalan6281

    Congratulations Aruna.

  • @paracammando4654
    @paracammando4654 Před rokem +6

    Aruna nan vanth keralavilirnthu lam big fan of you ❤️❤️❤️

  • @muthaiahnamasivayam64
    @muthaiahnamasivayam64 Před 13 dny

    கருவிலே திருஅருள்
    வாங்கி வந்த தெய்வப்
    பிறவி,0ne among 1000

  • @vasanthi-yr7hg
    @vasanthi-yr7hg Před rokem +3

    Aruna superrrrrrrrr kural valthukkal valga valamudan❤ p.vasanthi

  • @venkatramanvenkatraman9208

    Arumai ❤❤❤

  • @bloomingroses57
    @bloomingroses57 Před rokem +1

    மனப்பதற்கு என்பதை மணப்பதற்கு என்ற உச்சரிப்பில் பாடுங்கள்.அருமை

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 Před rokem +3

    Aruna Appa Amma lucky good child 2 sisters lovely 🥰

  • @sivan9388
    @sivan9388 Před rokem +3

    சீர்காழி கோவிந்ராஜ் பொக்கிஷம் அதே ஊரில் ஒரு கோவிந்தரம்மாள் உருவாகி உள்ளார் ஒருவர பிராசாதம்

  • @rengarajusourirajalu469
    @rengarajusourirajalu469 Před rokem +5

    Superb singer aruna...you will have a dominant position in the field in the years to come.keep it up.

  • @natarajanr8002
    @natarajanr8002 Před 2 měsíci +1

    மகளெ நீ சீர்காழிக்கே பெருமைசேர்ததாய்

  • @user-kv7cp1nl3r
    @user-kv7cp1nl3r Před 11 měsíci +6

    தமிழ் மண்ணுக்கு ஒரு பாடல் இளவரசிக்கு வாழ்த்துக்கள்.

  • @muthuvalavanrajanesan5783

    தங்கம் மிக அருமை, வாழ்த்துகள்

  • @dorisdoris7883
    @dorisdoris7883 Před rokem +6

    Super sweet aruna

  • @kalaimathishanmugam-ew1gi

    அருமையான.பாடல்..பாடியவிதம்மிக.அருமை.மா.வாழ்த்துக்கள்

  • @kaliyaperumal8386
    @kaliyaperumal8386 Před 11 měsíci +3

    அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @SasikumarS.-lp2qk
    @SasikumarS.-lp2qk Před rokem +9

    இந்த பெண் பாடும் போது பழைய பாடகி வரலக்ஷ்மி பாடுவது போல் உள்ளது.

  • @p.saravanan8482
    @p.saravanan8482 Před rokem +6

    அன்பு சகோதரி உங்கள் தெய்வீக குரலுக்கு நான் அடிமை. வாழ்த்துக்கள் 🌹

  • @nagarajjan7228
    @nagarajjan7228 Před 3 měsíci

    தெய்வீகமான பாடல் அழகாக உள்ளது அருமை வாழ்த்துக்கள்

  • @ericALAGAN
    @ericALAGAN Před 11 měsíci +5

    Lovely! Simply heavenly 🙏🙏🙏

  • @ganesancourt6829
    @ganesancourt6829 Před rokem +3

    Very cute voice congratulations your cine life.

  • @maheswarip9747
    @maheswarip9747 Před rokem +2

    Valkaye alipoley entha padalai ungal voice la padinal neengal kandipaga title winner than🎉🎉🎉🎉🎉🎉

  • @prabubme3779
    @prabubme3779 Před 24 dny

    அருணா பங்கு பெற்றதால் தான் சூப்பர் சிங்கர் 9 க்கே புகழ்...தமிழும் தெய்வீக பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்ந்தது...20 ம் நூற்றாண்டு கே.பி சுந்தராம்பாள் , வரலட்சமி, TR மகாலிங்கம், ஸ்ரீனிவாஸ் எல்லாரும் சேர்ந்த கலவை தான் சீர்காழி அருணா சிவாய......

  • @vithyaross8343
    @vithyaross8343 Před rokem +3

    இனிய வாழ்த்துகள் அருணா

  • @karthikeyanduraisamy8538
    @karthikeyanduraisamy8538 Před 11 měsíci +2

    Oh God, What a voice! She got a great future !!! God bless you.

  • @elumalail4579
    @elumalail4579 Před rokem +4

    வாழ்த்துக்கள் அருணா

  • @VijayaKumar-xm9uz
    @VijayaKumar-xm9uz Před rokem +3

    சூரிய உதயத்தை அருனோதயம் என்று சொல்லுவார்கள் அது போல் இசை உலகில் ஓர் அருனோதயம் -அருணா பாட வேண்டும் பல பாட்டு மகிழ வேண்டும் அதை கேட்டு

  • @meikandanp3945
    @meikandanp3945 Před rokem +1

    குரல்வளம் அருமையான குரல் வளம் முருகன் அருளால் நன்றாக இருக்கணும்

  • @selvamani1019
    @selvamani1019 Před 18 dny

    வளரட்டும் தெய்வீகம்,வெல்லட்டும் தேசியம்,வீழட்டும் துரோகிகன்

  • @vichupayyan
    @vichupayyan Před měsícem

    சுசீலா அம்மா பாடியது ஒரு அழகு, தங்கச்சி அருணா பாடியது அது ஒரு தனி அழகு :) இந்த பாட்டுல நிரயா விசயம் இருக்கு

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Před rokem +1

    I watches her sister. She enjoys so much equally with Aruna

  • @sakthivelsakthi2303
    @sakthivelsakthi2303 Před rokem +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kdineashkumar
    @kdineashkumar Před rokem +23

    Aruna title winner❤

  • @murugesandr.9868
    @murugesandr.9868 Před rokem +2

    நல்ல குரல்
    அருமை வாழ்த்துக்கள்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před rokem

    ஆம் மிகஅருமை . கந்தனின் கருணை யால் நீ நீடூழி வாழ்க.
    இசைகுழுவும் மிக அருமை வாழ்க அனைவரும் நீடூழி.

  • @DNWguy
    @DNWguy Před rokem +3

    பெற்றோர்களே. உங்கள் பெண்பிள்ளைகளை இம்மாதிரி வளருங்கள்.லெக்கின்ஸ் பழக்கத்தை மாற்றுங்கள். வாழ்க அருணா. அகிலா.

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před 11 měsíci +1

    Supper song congratulations Aruna sister

  • @munusamym1944
    @munusamym1944 Před 3 měsíci

    என்னவொரு குரல் வளம்.

  • @rajband3350
    @rajband3350 Před 3 měsíci

    Super song eduthu padurikinga super aaa irunthuchi akka

  • @cinnathambi9346
    @cinnathambi9346 Před rokem +8

    அருமை வாழ்த்துக்கள்

  • @Global_Indian_John
    @Global_Indian_John Před rokem +1

    அருணா அவர்கள் playlist ready.❤

  • @ganeshpriyan2071
    @ganeshpriyan2071 Před rokem +1

    சீர்காழி யை சுற்றி ஈசனை நினைத்து பாடுவார் அந்த காலம் தொட்டு இந்நாள் வரை கடவுள் அருளால் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před rokem +3

    Excellent super song

  • @mouli.k127
    @mouli.k127 Před rokem +1

    அருமை அருமை ஆசிகள் பல. நீடூழி வாழ்க வளர்க.

  • @ravichandrank4759
    @ravichandrank4759 Před rokem +4

    Very good Nice voice voice

  • @surbhuvabhu3532
    @surbhuvabhu3532 Před rokem +1

    Super நீங்க பாடும் போது என்னையே மறந்து விடுகிறேன்

  • @kalaimathishanmugam-ew1gi

    மிகவும்.அருமை.மா.வாழ்த்துக்கள்.தினமும்.தவறாமல்.கேட்கிறேன்.

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll Před 11 měsíci +1

    இசை அருமை

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před rokem +8

    Verygood

  • @knsr1658
    @knsr1658 Před rokem +1

    எல்லா வளமும் நலமும் இறைவன் உனக்கு வழங்கும்

  • @murliratan6236
    @murliratan6236 Před rokem +2

    Aruna- "Rebirth of Legends"!

  • @sornachandranponnuswamy9510

    wows superb song & performance thanks sister very nice , may bless you both.

  • @prasakarana.o531
    @prasakarana.o531 Před rokem +3

    super voice aruna

  • @user-yp3bl6qc8p
    @user-yp3bl6qc8p Před rokem +6

    GOD SONGS

  • @narayanasamya4866
    @narayanasamya4866 Před 3 měsíci

    அன்பு சோ.‌கதரிக்குவாழ்த்துக்கள்

  • @k.kathiraruna1877
    @k.kathiraruna1877 Před rokem +2

    தங்கைக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-yp3bl6qc8p
    @user-yp3bl6qc8p Před rokem +3

    DAUGHTER SUPER SUPER

  • @lokeshkumarsloki8475
    @lokeshkumarsloki8475 Před 9 měsíci +1

    Semma voice akka god blessing you 🙏🥰

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 Před rokem +1

    அன்பு தங்கையே ஆனந்த கண்ணீரில் ரசிக்க வைத்தாய் அம்மா

  • @murugesana4482
    @murugesana4482 Před 11 měsíci +1

    மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் மகளே

  • @kalaimathishanmugam-ew1gi

    அருணா.பாடும்போது.அகிலா.கூடவே.ரசனையுடன்.பாடுவது.தனி.அழகு.தான்.🎉🎉🎉🎉🎉

  • @JeevakamarajSwamimalai
    @JeevakamarajSwamimalai Před rokem +4

    அருமை🎉 நல்ல குரல் வளம்... நல்ல தமிழ் உச்சரிப்பு...