நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை | Singer Priyanka | MSV Show

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2021
  • Song : நெஞ்சம் மறப்பதில்லை , அது நினைவை இழக்கவில்லை
    A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
    performed by Lakshman Sruthi Orchestra ft. Super Singer Priyanka
    Follow us :
    FB: www. lakshmansruthi
    Instagram: lakshmansruthimusicals
    Lyrics:
    நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன், உன்னை பார்த்திருந்தேன்,
    கண்களும் மூடவில்லை... என் கண்களும் மூடவில்லை!!
    நெஞ்சம் மறப்பதில்லை...
    நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன், உன்னை பார்த்திருந்தேன்,
    கண்களும் மூடவில்லை... என் கண்களும் மூடவில்லை!!
    நெஞ்சம் மறப்பதில்லை...
    காலங்கள் தோறும் உன் மடி தேடி
    கலங்கும் என்மனமே காலங்கள் தோறும்
    உன் மடி தேடி..கலங்கும் என்மனமே..
    வரும் காற்றினிலும் பெரும் கனவினிலும்
    நான் காண்பதும் உன் முகமே..நான் காண்பதும் உன் முகமே!!
    நெஞ்சம் மறப்பதில்லை...
    தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
    தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
    ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை
    கண்ணில் தூக்கமும் பிடிக்கவில்லை.. கண்ணில் தூக்கமும் பிடிக்கவில்லை!!
    நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன், உன்னை பார்த்திருந்தேன்,
    கண்களும் மூடவில்லை... என் கண்களும் மூடவில்லை!!
    நெஞ்சம் மறப்பதில்லை...
  • Hudba

Komentáře • 1,9K

  • @ushanarayanan8382
    @ushanarayanan8382 Před 2 lety +52

    காதில் தேன் வந்து விழுவது போல் உள்ளதடா இந்த பாடல் உன் குரலில் ... அன்பு மகளே பிரியங்கா ❣️❣️

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 Před 8 měsíci +3

      மகளே நீ ஆயிரம் ஆண்டு வாழ வேண்டும்

  • @neethivendhan7004
    @neethivendhan7004 Před měsícem +35

    ஆயிரம் கோடி வருடங்கள் ஆனாலும் கவிப்பேரரசு கண்ணதாசனை மறக்க முடியாது .

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před rokem +50

    தமிழ் உச்சரிப்பு அருமை.குரல்வளம் சொல்லவே வேண்டாம்,உன் குரல் கந்தர்வக்குரல்.வாழ்க,வளர்க.
    வாழ்த்துகிறேன். கண்ணா மேலும் நீ வளர்வாய் என்று.

  • @sivaramannambi23
    @sivaramannambi23 Před 5 měsíci +59

    கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை.. வாழ்த்துக்கள் .. அம்மா 🎉🎉🎉🎉🎉

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 Před 2 lety +30

    டாக்டர் பிரியங்கா இசையரசி எந்நாளும்.....!

  • @radhamani6824
    @radhamani6824 Před 5 měsíci +21

    எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாய் மகளே

  • @wilsonjerold5109
    @wilsonjerold5109 Před 2 lety +14

    இந்த பாடலை பாடிய அருமை சகோதரி பிரியங்கா உம்மை வாழ்த்த வார்த்தைகளே கிடையாது லட்சத்தில் ஒருத்தியமா நீ.... 👏👏👏👌👌👌

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Před rokem +40

    எக்காலத்திலும், நெஞ்சில் நிறைந்திருக்கும் பாடல், அத்துடன் இசைக்கருவிகள் சேர்ந்து மணதை உலுக்குகிறது அருமை அருமை,இப்படி பாடல்களை ஒலி,ஒளி பரப்பியதற்கு கோடி நன்றிகள்

  • @jayaramank9260
    @jayaramank9260 Před 2 lety +49

    என்றென்றும், எக்காலத்திலும் அழியாப் புகழ்பெற்ற பாடல் | அன்னை சுசீலாவின் குரல் ஒலியில் சகோதரி பிரியங்காவின் குரல் இனிமை |🌹🌹🌷🌹❤️

  • @Sundararajang-vb5vy
    @Sundararajang-vb5vy Před 2 měsíci +5

    மகளே பிரியங்கா..
    நீ இந்த இசை உலகத்தை ஆளப்பிறந்தவள்.... வாழ்த்துக்கள்...

  • @robhinchristopher5584
    @robhinchristopher5584 Před 2 lety +35

    எத்தனை எத்தனை தவம் செய்திருந்தால்
    இத்தனை சங்கீத ஞானம் பெற்று வினங்குவாய் ? நிறைவாக வாழ்வாய் மகளே ! 🙏👍

  • @Poovaasam445
    @Poovaasam445 Před 2 lety +13

    யாழிசை இனிது, குயிலிசை இனிது என்பார்கள் உன் குரலோசை கேளாதோர்!

    • @sarosaro43
      @sarosaro43 Před 6 dny +1

      சூப்பர்சூப்பர்பிரியங்காகடவுள்பக்கதுணைஇருப்பார்மீண்டும்மீண்டும்வளறயென்வாழ்த்துக்கள்

  • @sakthivelmurugesan1552
    @sakthivelmurugesan1552 Před 2 lety +117

    இந்த வயது குழந்தைகள். சுசிலா அம்மா பாடிய பாடலை பாடும் போது மனசே இனிக்கிறது. ...தமிழ் இசை அழிந்து போகாது இனி......
    பல்லாயிரம் ஆண்டு வாழும் ...

    • @geshronlinus3724
      @geshronlinus3724 Před rokem +3

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 3 měsíci +4

      சின்ன சுசிலா கடவுள் அனுப்பி சகோதிரி குரல் தேன் என்று சொல்வதா தேவ குரலா வாழ்க உங்கள் முகம் சிரிப்பு முகம் தாய் நீண்ட நாள் வாழ்க

  • @justice-gp9pv
    @justice-gp9pv Před 7 měsíci +19

    I'm from Kerala, and have been listening to this song for more than 40 years always with tears although I don't know Tamil properly. The mesmerizing song sung by Priyanka is more than excellent. May God bless Priyanka always❤️💙💚

  • @kathirrakams6040
    @kathirrakams6040 Před rokem +13

    தாயே! நீங்க கடவுளின் முழுமையான அருளை பெற்றவர்,உங்க குரலை கண்ணை மூடிக் கொண்டு கேட்ட சிறிது நேரத்தில் என் மனம் மென்மையாகி விட்டது.

  • @munussamimurugesan4028
    @munussamimurugesan4028 Před 3 lety +141

    இசைத் தாயின் பரிபூர்ண அருளை பெற்ற ஆனந்த குரல் அம்மா உங்களுக்கு. வளர்க..

  • @gopikg802
    @gopikg802 Před 2 lety +294

    அருமையான குரல் வளம். இது
    லட்சத்தில் ஒருவருக்குத்தான்
    அமையும். வளமுடன் நலம்பெற
    வாழ்த்துக்கள்.

    • @kathiravankathir64
      @kathiravankathir64 Před 2 lety +1

      czcams.com/video/rurltoide9m/video.html

    • @arulkumar2577
      @arulkumar2577 Před 2 lety

      @@kathiravankathir64 on op

    • @princearshad7867
      @princearshad7867 Před 3 měsíci

      Latchathil oruvarukku idhu pondra kuralvalam amayadhu / Kodiyil oruvarukku mattum amaya voyppughal adhigam yenghaludaya kanakkupadi thorayamagha. Yes keep it up Baby Dr.Priyanks Have a nice day.

    • @selvarajsujatha590
      @selvarajsujatha590 Před 2 měsíci

      என் அன்பு காதலி கவிதா அக்கா பாடல்

  • @jagadeesonarvind8000
    @jagadeesonarvind8000 Před rokem +7

    ஆம் நெஞ்சம் மறப்பதில்லை... எத்தனை அழகு... குரல்... அருமை அருமை..
    வாழ்த்துக்கள் ❤

  • @rajakili9500
    @rajakili9500 Před 8 měsíci +9

    நீங்கள் மிகமிக இனிமையான குறலில் பாடுகின்றீர் கேட்க இனிமையாக இருக்கின்றது வாழ்க வளமுடன் இறைவன் அருளை வேண்டி தினமும் பிறார்த்திக்கொள்ளுங்கள்💯👍🌄😄

  • @ArunArun-zv3cv
    @ArunArun-zv3cv Před 4 měsíci +8

    உங்களுடைய குரல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது🎉🎉🎉

  • @bv.rathakrishnanbv.rathakr3256

    தங்கையின் குரலில் தண்னையே மறந்துவிட்டேன் நன்றி சகோதரி

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx Před rokem +8

    பழைய பாடல் இன்றைய இளைஞர்கள் கேட்ட கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @selvirajamanickam7873
    @selvirajamanickam7873 Před rokem +12

    அருமை அருமை தங்கமகளே நீ நூறண்டு காலம் வாழ்கவளமுடன்

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv Před rokem +10

    எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்கத்தான் தோன்றும் அப்படி ஒரு இனிமையான குரல்.

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +16

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் காதல்
    கண்ணீரால் கரைகிறது
    நினவலை கள் என் நெஞ்சை
    தொட்டு செல்கிறது முல்லை ராதா

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +8

    சூப்பர் குரல்வளம் மாநான் உண்னுடைய பேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே

  • @selvamathi7076
    @selvamathi7076 Před 3 lety +91

    மகளே நூறு ஆண்டுகள் வாழ்க வேண்டும்

  • @rajesha3604
    @rajesha3604 Před 3 lety +195

    அருமை அருமை மகளே
    இறைவன் உனக்கு நல்ல
    எதிர்காலத்தை தர வேண்டும் வாழ்த்துக்கள் மகளே..

    • @shanmugamm8641
      @shanmugamm8641 Před 3 lety +3

      அற்புத குரல் வளம்.நீ வாழ்க நூறாண்டு காலம். பல பெறுமைகள் உம்மை தேடி வரட்டும்.

    • @ravinadar1129
      @ravinadar1129 Před 3 lety +1

      very super song priyanka congratulations

    • @kalaivanijothi1664
      @kalaivanijothi1664 Před 2 lety

      Super 🌹🌹💐💐👨‍👩‍👦

    • @k.purushothamanpurushotham3487
    • @kathiravankathir64
      @kathiravankathir64 Před 2 lety

      czcams.com/video/Qac7zc2J9Mk/video.html

  • @sixface54
    @sixface54 Před rokem +24

    இசைத் தாயின் பரிபூர்ண அருளை பெற்ற ஆனந்த குரல் அம்மா உங்களுக்கு. வாழ்க வளர்க

  • @selvanathan6390
    @selvanathan6390 Před 2 lety +7

    வாழ்க.வளர்க

  • @gopalakrishnan6949
    @gopalakrishnan6949 Před 3 lety +222

    அருமையான பாடல்
    அருமையாக பாடிய பிரியங்கா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    • @kathiravankathir64
      @kathiravankathir64 Před 2 lety

      czcams.com/video/SZXgzmdRNuw/video.html

    • @redbrothers3050
      @redbrothers3050 Před 2 lety +3

      Super

    • @avramesh4280
      @avramesh4280 Před 2 lety +1

      Super Priyanka rocking

    • @manjularengarajan5603
      @manjularengarajan5603 Před 2 lety +1

      அருமை மகளே! அற்புதம்.இசைத்தாயின் மடியினில் தவழ்ந்து கலைச்சேவை செய்யவேண்டும்.வாழ்கவளத்துடன்: நலத்துடன்.

    • @venkatesane
      @venkatesane Před 2 lety +3

      எப்படி பாடுகிறாய் என் தெய்வ மகளே.. வாழ்த்துக்கள்

  • @madhialagank9615
    @madhialagank9615 Před 3 lety +65

    உலகம் முழுவதும் உன் குரல் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள்.....

  • @malli1683
    @malli1683 Před 2 lety +77

    அருமையான குரல்வளம்...எத்தனைமுறை கேட்டாலும் தெவிட்டாது...மகளுக்கு இறைவன் மேலும் வாழ்த்துக்கள்...

    • @jayanthin9129
      @jayanthin9129 Před rokem +1

      Wow!what a sweet voice,போன ஜென்மத்தில் சிவனுக்கு தேன் அபிஷேகம் கோடி முறை செய்து இருந்தால் மட்டுமே இது அமையும்

    • @MuraliRaghavan-ng1zq
      @MuraliRaghavan-ng1zq Před rokem

      Chinnatahappeganam

    • @v.senthilnathan5761
      @v.senthilnathan5761 Před 6 měsíci

      ​@@jayanthin9129bbyemgr

    • @v.senthilnathan5761
      @v.senthilnathan5761 Před 6 měsíci

      ​@@jayanthin9129pmgr

  • @syed101951
    @syed101951 Před 2 lety +356

    இந்த மேடையில் ஏறி நிற்க ஒரு
    தகுதி வேண்டும் , பார்வையாளர்கள்
    பரவசமடைந்து பாராட்ட வேண்டும்
    அதை முழுமையாக நிரூபித்து
    விட்டார் இவர் 👏👏👏

  • @---np7mi
    @---np7mi Před 3 lety +30

    இந்த இளம் வயதில் மிகவும் அழகான குரல் . வாழ்த்துக்கள்

    • @msmr3520
      @msmr3520 Před 3 lety +1

      MELUM..MELUW.WALARWAYAHA

  • @kalaichelvan1000
    @kalaichelvan1000 Před 3 lety +32

    என்ன அருமையான குரல் ( ஏற்கனவே டிவியில் பார்த்ததுதான் என்றாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் )... பிரியங்காவை தமிழ்த்திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

  • @mosusodaya1517
    @mosusodaya1517 Před 11 měsíci +10

    ❤இனிமையான குரல்❤மீண்டும் மீண்டும் கேற்க தோன்றுகிறது

  • @karthiguna4458
    @karthiguna4458 Před 2 lety +73

    She is the only singer after janaki amma giving vocal variations without any face reactions👏👏such a great pleasant voice priyanka😍🥰

  • @dhesikanbalasundaram1988
    @dhesikanbalasundaram1988 Před 3 lety +95

    அருமையான பாடல்
    இனிமையான இசை
    நெஞ்சை பிழியும் குரல்
    சிறப்பான உச்சரிப்பு
    அதுவே தமிழின் சிறப்பு
    வாழிய தமிழ்

    • @marichamyramalingam4286
      @marichamyramalingam4286 Před 3 lety +2

      குயில் பாடும் பாட்டு என வியந்தேன்

    • @kathiravankathir64
      @kathiravankathir64 Před 2 lety

      czcams.com/video/f8cHr1T79iQ/video.html

    • @veluvettri7359
      @veluvettri7359 Před 2 lety +2

      Hai priyanka. Iam adit your voice.Because your singing🎤 is amazing. Your next sornalatha amma. Keep it up your job. And God bless you. Thankyou.

    • @dominicsavio3395
      @dominicsavio3395 Před 2 lety +2

      Congratulations Miss. Priyanga.
      Maintain your voice 💞 dhum,
      All the Very best.

    • @raguragupathi5669
      @raguragupathi5669 Před 2 lety +3

      இந்தபாடலைகேட்டுகொண்டேஇருக்கிறேன்.இந்த பாடலின்குரல்.இறைவன்தந்தவரம்

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 Před 2 lety +7

    மிகவும் சிறப்பு.பாராட்டுக்கள்.

  • @dhanasekaranvellamunji2103
    @dhanasekaranvellamunji2103 Před 2 lety +12

    இசையும் ஓவியமும் இறைவன் கொடுத்த வரம். அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před rokem +8

    உங்களின் அதீத உழைப்பு மற்றும் திறமை உங்களை மேன்மேலும் உயர்த்தும் பிரியங்கா.

  • @dhanabakyam4799
    @dhanabakyam4799 Před 2 lety +15

    ஆண்டவன் படைப்பில் அனைவரும் அறிந்த சிறந்த பாடகி

  • @rajagopalanjaganathan8447
    @rajagopalanjaganathan8447 Před 3 lety +97

    பிரியங்காவின் மிக சன்னமான குரல் என்னை மெய் மறக்கச் செய்கிறது
    பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    • @shanmugamms46
      @shanmugamms46 Před 2 lety +1

      என் பேத்திகள் பிறந்த தேதி 09.08.1997 நீ பிறந்த மாதம் வருடம் அதே பாப்பா நீ பாடிய தினமும் இரவில் 10 பாட்டு கேட்டு விட்டு தான் படுப்பேன் என்ன குரல் மா தொடர்ந்து பாடு நிறைய பாடம்மா

    • @kathiravankathir64
      @kathiravankathir64 Před 2 lety

      czcams.com/video/bdt6mfKuUQA/video.html

  • @aravintharavinth841
    @aravintharavinth841 Před 3 lety +320

    உன்னை பெற்றவர்களுக்கு பெருமை சேர்ந்துள்ளீர்கள் பிரியங்கா.. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @playwithdurai6024
    @playwithdurai6024 Před rokem +7

    இதைக்கேட்ட போது தென்றலே வந்து வருடுவது போன்ற ஒரு ஆனந்த உணர்வு உண்டானது

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Před rokem +3

    வணக்கம் அருமை ஆன இனிய பாடல்.நன்றி.

  • @vijik7360
    @vijik7360 Před 2 lety +3

    Susheelamma & Eshwariamma are enjoying your song. God bless you Priyanka!

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 Před rokem +4

    அருமையான பாடல்
    இனிமையான இசை
    நெஞ்சை பிழியும் குரல்
    சிறப்பான உச்சரிப்பு
    அதுவே தமிழின் சிறப்பு
    வாழிய தமிழ்
    இந்த வயது குழந்தைகள். சுசிலா அம்மா பாடிய பாடலை பாடும் போது மனசே இனிக்கிறது. ...தமிழ் இசை அழிந்து போகாது இனி......
    பல்லாயிரம் ஆண்டு வாழும் ...இசைத் தாயின் பரிபூர்ண அருளை பெற்ற மகளே ! 🙏👍
    நிறைவாக வாழ்வாய் மகளே ! 🙏👍இசையும் ஓவியமும் இறைவன் கொடுத்த வரம். அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்உங்களுக்குள் இசை அரசி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் இசை பயணம் மேலும் மேலும் வளர்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மகளே ! 🙏👍இந்த பாடலை ஒரு கோடி தடவை கேட்டிருப்பேன் இதை ஒவ்வொரு தடவையும் கேட்கும்போது எனது மனது உருகின்றது. உண்மை. மகளே உனது குரல் மிகவும் அமுதம்🤚🙌👍

  • @jegak1009
    @jegak1009 Před 2 lety +58

    Not a single strain on her face, very simple looking young girl - but carried a heavy song to great heights.
    Mesmerising Voice 🌈❤️

  • @JayaPrakash-sc5ty
    @JayaPrakash-sc5ty Před 2 lety +29

    இனிமையான குரல் வளம்.....இறையருள் பெற வாழ்த்துகிறேன்...வாழ்க வளமுடன் !! 🙏🙏🙏🙏🙏

  • @mahanatesan4604
    @mahanatesan4604 Před 3 lety +110

    கண்ணேசெல்லகுட்டி
    பிரியங்காஉன்குரலில்என்ன
    மாயம்வச்சிருக்க. வாழ்த்துகள்
    பட்டுக்குட்டி

  • @srikanthkal8695
    @srikanthkal8695 Před 2 lety +30

    The genius of Kannadhasan and MSV and the beautiful voice of Susheela.
    Priyanka does justice to the song with her beautiful rendition and voice.
    Old Tamil songs are so soul stirring. BEAUTIFUL.

  • @Saramahe862
    @Saramahe862 Před rokem +4

    உன்னுடைய சங்கீத ஞானம் இனிமையான குரல் வளம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகளே

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 Před rokem +12

    இயக்குனர் ஸ்ரீதரை நெஞ்சம் மறப்பதில்லை...
    மெல்லிசைமன்னரை நெஞ்சம் மறப்பதில்லை.
    கவியரசரை நெஞ்சம் மறப்பதில்லை.
    இசையரசியை நெஞ்சம் மறப்பதில்லை.
    பிபிஸ்ரீனிவாஸை நெஞ்சம் மறப்பதில்லை.
    திரைமின்னல் தேவிகாவை நெஞ்சம் மறப்பதில்லை.
    கல்யாண்குமாரை நெஞ்சம் மறப்பதில்லை.
    நெஞ்சம் மறப்பதில்லை...நெஞ்சம் மறப்பதில்லை...நெஞ்சம் மறப்பதில்லை...

  • @suthakaran4995
    @suthakaran4995 Před 3 lety +10

    இதை கேட்டு சுசிலா அம்மா அவர்கள் பாடியது போல் சந்தோஷம் உள்ளது priyanka still
    I like you my child

  • @karatemasterr.ramesh456
    @karatemasterr.ramesh456 Před 2 lety +16

    அருமையான பாடல் அதை பிரியங்கா பாட கேட்டது மிகவும் சிறப்பு
    நினைவுகள் எப்போதும் இழப்பது இல்லை

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 Před 2 lety +18

    பிரியங்கா குரல் தெய்வீக குரல் இதில் ஒரு ஈர்ப்பு உள்ளது இறைவனே மயங்கும் குரல் காலம் உள்ள வரை புகழ் ஓங்கி வளரும்

    • @ramanijamnatesan143
      @ramanijamnatesan143 Před rokem

      DR.PRIYANKA NEENGAL IRAIVANIN ORU ARPUTHA PADAIPPU. UNGGALUKKU ANAIVARAIUM VASEEGARIKUM NALLA KURAL VALAM GOD BLESS YOU MY DEAREST DARLING WIFE PRIYANKA CELLAM .

  • @elangomanikam3247
    @elangomanikam3247 Před 3 měsíci +1

    சுசிலா அம்மாவே மிரளும் அளவுக்கு பண்ணிடீயேம்மா வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐💐

  • @srm5909
    @srm5909 Před 3 lety +434

    முன் வரிசையில் அமர்ந்து
    'மா மனிதன்' விவேக் இப்பாடலை ரசிப்பதை பார்க்கும் போது இன்று அவர் நம்முடன் இல்லை என்ற எதார்த்தம் நெஞ்சை பிழிகிறது.

    • @ramamanik746
      @ramamanik746 Před 3 lety +3

      Yes vethanaiyaga ullathu

    • @abirames8925
      @abirames8925 Před 3 lety +5

      Yes so sad to see 😢

    • @shenbagavallisrinivasan5665
    • @usmanusausu9455
      @usmanusausu9455 Před 3 lety +3

      Romba vedhanayaka ulladh

    • @thiyagarajangrajang2650
      @thiyagarajangrajang2650 Před 3 lety +5

      மகளே எமது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் எமது தந்தையின் நினைவை நீங்காமல் செய்து விட்டாய் நன்று

  • @freefirekillergamer
    @freefirekillergamer Před rokem +7

    உங்களுக்குள் இசை அரசி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் இசை பயணம் மேலும் மேலும் வளர்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @velu5883
    @velu5883 Před rokem +2

    Priyanka voice semma cute sweetie

  • @vinayagam.rvinayagam.r7186

    இந்த பாடலை பாடிய பிரியங்கா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @kramanan5280
    @kramanan5280 Před 2 lety +18

    தமிழ்நாட்டின் சொத்துக்கள் இதை ரசிக்கும் யாம் ஈழத்தவர்கள் ,வாழ்க உங்கள் திறன் வளர்க அன்னை தமிழகம்

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 Před 2 lety +3

    நன்றி பிரியங்கா மேடம் உங்கள் வாய்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருக்கு அருமை 👏👏👏👌👍🙏🙏

  • @paramasivamchockalingam1657

    பிரியங்கா தேனில் தோய்ந்த குரல் நெஞ்சம் நெருடியது உருகியது. மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்க

  • @hussainrisvi1829
    @hussainrisvi1829 Před 2 lety +11

    ஆஹா சுப்பர். இப்பாடலை கேட்ட என் கண்கள் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மிகவும் அற்புதம் அபாரம். சபாஷ்

  • @manir1997
    @manir1997 Před rokem +3

    . அருமை. அற்புதம் அழகு. அமைதிஉன்பாடல். 🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @sugumaran57
    @sugumaran57 Před 2 lety +22

    சாகாவரம் பெற்ற பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.

    • @kathiravankathir64
      @kathiravankathir64 Před 2 lety +1

      czcams.com/video/XuH8S4uKzks/video.html

    • @mariamarthal2322
      @mariamarthal2322 Před 2 lety +1

      Excellent song lovely song my favorite song arumai 👌👌👌👌👌👍👍👍👍👍🌹❤❤

    • @kathiravankathir64
      @kathiravankathir64 Před 2 lety

      @@mariamarthal2322
      czcams.com/video/8jtLLniaPXE/video.html

    • @sugumaran57
      @sugumaran57 Před 2 lety

      எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறையாத பாடல்களில் இதுவும் ஒன்று. நிச்சயமாக !!!

  • @bluemoon099
    @bluemoon099 Před 2 lety +2

    இசையரசி முன்பாக அவருடைய பாடலை பாடி பிறவி பலனை அடைந்துவிட்டாய் மகளே....வாழ்க வளர்க

  • @muralidharan4530
    @muralidharan4530 Před 2 měsíci +1

    பிரியங்காவின் தீவிரமா ரசிகன் என்ன ஒரு அருமையான குரல்

  • @tamilsunai
    @tamilsunai Před 2 lety +22

    கேட்க கேட்கத் திகட்டாத குரல்
    கேட்டு ரசித்த பின் மறக்க இயலாத வரிகள். Soothing voice. Sounds too good. 💐💐

  • @segunaina2099
    @segunaina2099 Před 2 lety +3

    ஆஹா என்ன
    அருமையான. குரல் வளம்

  • @karatemasterr.ramesh456
    @karatemasterr.ramesh456 Před 2 lety +2

    ஒவ்வொரு வரியும் அருமை பிரியங்கா

  • @sampathkumar6096
    @sampathkumar6096 Před 2 lety +3

    Amazing...சரஸ்வதியின் பரிபூரண கடாஷம் பெற்ற பாடகி...

  • @jayanthir5460
    @jayanthir5460 Před 3 lety +35

    கடவுள் கொடுத்த வரம் ❤️ பிரியங்கா ❤️🥰🥰🥰🥰🥰❤️

    • @palanivelm8537
      @palanivelm8537 Před 2 lety +1

      100,l. True

    • @padminiarjunan8750
      @padminiarjunan8750 Před 2 lety

      அழகான பெண் அழகான குரல் கேட்டு வியந்தேன் மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Před 3 lety +32

    * * என் நெஞ்சத்தில் ஊடுருவி, இதயத்தில் குடியிருக்கும் இனிய கானம்! குரலும் இசையும் தேனினும் இனியவை!

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 Před 2 lety +2

    பிரியமான பிரியங்கா உங்கள் குரலை மிகவும் நேசிக்கிறேன். அன்புடன் திருவள்ளுவர்.

  • @MyMandela
    @MyMandela Před 10 měsíci +2

    இந்த குரலில் உள்ள உரகமே வேறு வார்த்தைகள்., அப்பா. நன்றி புரியாத ஜென்மங்களுக்கு

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 Před 3 lety +18

    அருமை அருமை.இறைவன் நினக்கருளட்டும். நிலைத்த புகழ் நீண்ட வாழ்வும்.
    வாழ்க வளமுடன் மகளே.

  • @ohmbairava1309
    @ohmbairava1309 Před 2 lety +5

    பிரியங்கா சூப்பர் !!!!!!!
    வாழ்க அனைத்து வளமுடன்...

  • @karpagamk4916
    @karpagamk4916 Před 2 lety +2

    பிரியங்கா உனது குரல் இனிமையாக இருக்கு கேட்துகொன்டே இருகவேண்டும் போல இருக்கிறது நீடுழி வாழ்க

  • @saigovind2009
    @saigovind2009 Před rokem +33

    தெய்வக் குழந்தை
    வாழ்த்த வார்த்தைகள் இல்லை.. தொடரட்டும் தெய்வத்தின் குரல்

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Před 3 lety +9

    மிக இனிமையாக பாடியுள்ளார் பிரியங்கா...
    வாழ்த்துகள்...

  • @madhaiyanr7123
    @madhaiyanr7123 Před 2 lety +6

    எத்தனமுரை பார்த்தலும் சலி காதா பிரியங்கா பாடிய பாடல் அருமை

  • @lakshminarayananb5655
    @lakshminarayananb5655 Před rokem +2

    அமைதியான முறையில் இதைக்கேட்ட வர்கள் பாராட்டுக்குரியவர்கள்.அது இந்த பாடல் பாடியவருக்கு கிடைத்த பரிசு.மெல்லிசை குரலென்பதற்கு இலக்கணம்.

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np Před rokem +1

    பிரியாங்க பாடல் ஒவ்வர்
    பாடல் இனிமையான
    குரல் ஓசை எனக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள்
    🙏🌹🙏

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 Před 2 lety +4

    எனக்கு பிடித்த பாடல் எனக்கு பிடித்த சுசிலாம்மா பாடிய பாடலை எனக்கு பிடிக்கும் பிரியங்கா பாடி கேட்க ஆஹா...எத்தனை அருமை.

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Před 2 lety +1

    அருமை....

  • @wellwisher621
    @wellwisher621 Před rokem +4

    பிரமாதம், சுசிலாம்மா இந்த குரலை மிகவும் ரசித்து மகிழ்ந்தார், அதே சமயம் இசை கருவிகள், பாடகருக்கு இணையாக அசலைப் போல தர இயலவில்லை.

  • @georgemichael6188
    @georgemichael6188 Před 3 lety +9

    உலகத்தில் உள்ள எல்லா விருதும் அன்பு மகளுக்கு
    கொடுக்கலாம் குயில்

    • @ramanijamnatesan143
      @ramanijamnatesan143 Před rokem

      DR.PRIYANKA ANAIVARAIUM VASEEGARIKUM KURAL VALAM UNGGALUKKU PRIYANKA.

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před 3 lety +219

    சுசிலா அம்மாவின் அதே குரல் ஹம்மிங் அருமை. வாழ்க வளமுடன் மகளே.

    • @ravichandranramalingam4614
      @ravichandranramalingam4614 Před 3 lety +9

      மகளே இந்த வார்த்தைக்கு உள்ள மகத்துவம் புரிகிறது. பிரியங்காவை மகளே என அழைக்க மனம் துடிக்கிறது

    • @carolinejohnson3064
      @carolinejohnson3064 Před 2 lety

      Yes super god bless you abundantly ma

    • @kathiravankathir64
      @kathiravankathir64 Před 2 lety

      czcams.com/video/Qac7zc2J9Mk/video.html

    • @kathiravankathir64
      @kathiravankathir64 Před 2 lety

      @@sheelapaulson1245 czcams.com/video/cpnQKYIsbxI/video.html

    • @kathiravankathir64
      @kathiravankathir64 Před 2 lety

      czcams.com/video/OijtuCD-hQc/video.html

  • @malligababu4777
    @malligababu4777 Před rokem +3

    கவிஞர் கண்ணதாசன் என்றுமே கவியரசர் தான்
    இல்லை என்றால் இப்படிஒருஅற்புதமான பாடலை அவரைத் தவிர வேறு யாரும் எழுத முடியாது

  • @gunaavn3499
    @gunaavn3499 Před 3 lety +45

    என்ன ஒரு இனிமையான குரல். ஹம்மிங் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

    • @ramanijamnatesan143
      @ramanijamnatesan143 Před rokem +2

      💯 % TRUE INTHA PAADALIL VARUM HUMMING PRIYANKA KURALIL KEATKA KEATKA MIGHAVUM INIMAIYAA IRUKKINDRATHU. OKAY 👌 MADAM PRIYANKA.

  • @rahatraders1652
    @rahatraders1652 Před 2 lety +77

    இந்த பாடலை 100 முறை கேட்டுவிட்டேன், திகட்ட வில்லை

  • @abdulrahmanbinabdullah970

    Unnggalathu padal ennai alavaitathu....atarkaaga en manamarntha nal vaaltukkal.....(Lumut Malaysia)

  • @pauldassraju8297
    @pauldassraju8297 Před 2 lety +1

    பிரியங்கா குரலில் இந்த பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே மாட்டேங்குது. யாப்பா என்னவாய்ஸ்.

  • @rajendrans5986
    @rajendrans5986 Před 2 lety +30

    சூப்பர் மெய் மறந்து ரசித்தேன் வாழ்க வளர்க வளமுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நோயின்றி நீடூழி வாழவேன்டும்

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Před 10 měsíci +3

    Priyanka...Super Singer Champion

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Před 9 měsíci +2

    Asadharana. Padal. Illaiyamma. Indha. Padalai. Indha. Siru. Vayadhil. Padi. Irukkirai. God. Bless you.