Entrum Puthiyathu..Song by

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.com/in/tv/super-s...
  • Zábava

Komentáře • 338

  • @rajendrans101
    @rajendrans101 Před rokem +93

    எளியவருக்கும் களம் தந்து, பயிற்சி தந்து, ஊக்கம் தந்து உயர்த்திவிடும் விஜய் டி.வி என்றும் பாராட்டுக்குரியது. முதல் பரிசை வென்ற அருணாவுக்கும் நல்வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன் !!

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 Před rokem +135

    இந்த சீசனில் இவர் பாடும் பாடல்களை கேட்கும்போது மன உளைச்சல் எல்லாம் மறைந்து மனம் அமைதி பெறுகிறது. வாழ்த்துக்கள் மகளே.

  • @hariomtexelampillai
    @hariomtexelampillai Před rokem +23

    என்றும் புதியது அருணாவின் குரல் என்றும் புதியது அருள் நிறைந்த அவர் பாடல் என்றும் புதியது முருகா அவர் பாடல் என்றும் புதியது 🙏🙏🙏

  • @vettukili1354
    @vettukili1354 Před rokem +231

    இவங்க பாடுனா மட்டும் அது என்னவே தெரியல மனசு அமைதியாக ஆகிடும் பா ❤ அது ...காந்த குரல் அழகி 🎉அருணா🎉

    • @ThambiDurai-wn5mc
      @ThambiDurai-wn5mc Před rokem +6

      ஆமா பா

    • @VijayKumar-uy2ov
      @VijayKumar-uy2ov Před rokem +3

      எனக்கும். பல முறை கேக்குறேன் இவங்க பாடலை

    • @nithyananthamdj8564
      @nithyananthamdj8564 Před rokem +1

      @@ThambiDurai-wn5mc ங

    • @ThambiDurai-wn5mc
      @ThambiDurai-wn5mc Před rokem +2

      @@nithyananthamdj8564 அந்த வாய்ஸ் தா சகோ.... அப்படியே ஒரு மாரியா பயங்கரமா இருக்கு...

    • @SureshellaPrep
      @SureshellaPrep Před rokem +1

      Yes 🙏🏽😌

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 Před rokem +68

    She's a combination of K.B.Sundarambal and Sirkazhi Govindarajan.
    Very rare and divine voice.
    Best wishes!!!

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 Před rokem +32

    திகட்டாத தேனினும் இனிய குரல் வளம். மனிதனை கட்டிப்போட்டு வருகிறார். அவர் ஆற்றிய இறைத் தொண்டு பலனாக அந்த ஆண்டவனே வந்து ஆசீர்வாதம் செய்து விட்டார். வாழ்த்துக்கள்.

  • @thambithambi1168
    @thambithambi1168 Před rokem +47

    அருணா பாடிய பாடல்கள் அனைத்தும் தமிழ், தமிழர்,நம் சமயம், என்ற உணர்வை ஏற்படுத்தியது. வாழ்த்துக்கள்

    • @ssubash-di2de
      @ssubash-di2de Před 10 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Před rokem +17

    என்ன குரல் . தமிழும் இந்த பெண்ணின் குரலும் மனம் முழுவதும் ஒரு புத்துணர்ச்சி வருகிறது. வாழ்த்துக்கள்

  • @sramananathan1092
    @sramananathan1092 Před 9 měsíci +7

    அம்மா என் தங்கச்சி பாடினாலே அது தினம் தினமும் அதே கேட்டுகிட்டே.இருக்கனு.தேனு. அப்படி ஒரு குரல்.வலம்.தங்கைகளுக்கு.இருக்கு. ஆண்டவன் அவர்களுக்கு பல நூறு ஆண்டுகள் ஆயுளை கொடுத்து வளமுடன் வாழ வேண்டும். என.வழ்த்துகிறேன்.என்.அன்பு.தங்கைகளை.வாழ்க.வளாமுடன். ஓம்.நமசிவயாம்.

  • @chandraprabin1570
    @chandraprabin1570 Před rokem +50

    ஒரு தமிழ் இசை நிகழ்ச்சியில் நாம் இந்தியர்கள் என்கிற உணர்வை கொண்டு வந்த சகோதரிக்கு நன்றி..

  • @vinoth.ddhakshanamoorthi985
    @vinoth.ddhakshanamoorthi985 Před měsícem +2

    01.06.2024 ல் இப்பாடலை மகிழ்ச்சியுடன் கேட்டதற்கு இறைவனுக்கு நன்றி

  • @swaminathand7613
    @swaminathand7613 Před rokem +17

    மகளே உனக்கு ஒரு எதிர்காலம் உண்டு.இறைவன் கைவிடமாட்டார்.வெற்றி உனதே....மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  • @subendranb8501
    @subendranb8501 Před rokem +36

    அருமையான குரலில்
    அருமையான பாடல் பாடிய
    அருமை சகோதரி
    அருணா - வுக்கு வாழ்த்துகள்...

  • @senthilkumar-uo3fr
    @senthilkumar-uo3fr Před rokem +8

    இந்த நிகழ்ச்சிக்கான ஒரே தமிழ்...மற்ற மலையாள தமிழர்களை வெல்வது விஜய் தொலைக்காட்சி கையில்தான் உள்ளது... நடுவர்குழாம் மற்றும் பங்கு பெறுபவர்களாக இருப்பது எப்பொழுதும் நம்ம கேரள மக்களே...🎉🎉

  • @r.kajendrankajendran5041

    உன்னுடைய குரல் அருமை மகளே. வாழ்த்துக்கள் அருணா. இறைவன் அருட்கருணை என்றும் உனக்கு உண்டு.

  • @ramsamysakthivel1976-yr5fl

    அருமை சகோதரி அருணா ஆண்டவன் அருள் புரிந்திட வாழ்த்துக்கள்

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před rokem +4

    Aruna unga Tamil Ucharipu appaaaaaaaaaaaaaaaaaaaaa.....romba azhaga Aazhama manasula padhidhu .....indha season la neenga padina all songs my favourite......unga voice that reason.....🤗🤗🤗🤗🤗💕💕💕💕💕💯💯💯💯super 👌👌👌👌👌👌

  • @kayarohanamdhandapani9590

    All the best Aruna அந்த குரலும் தமிழ் உச்சரிப்பும் அருமை

  • @mrajasekaran2984
    @mrajasekaran2984 Před rokem +5

    முதல் பரிசு பெற வாழ்த்துகள். ஆக்கூர் ராஜசேகரன்.

  • @sgsubramanian7614
    @sgsubramanian7614 Před rokem +4

    அருணா சூப்பர்👍👍👍👍அருமை இனிமை கணீர் குரல் முருகன் அருள் எப்பொழுதும் உண்டு👍👍👍👍👍

  • @javanvellimalai3737
    @javanvellimalai3737 Před rokem +15

    மிக சிறந்த பாடகர் தங்கை

  • @malisamy5802
    @malisamy5802 Před rokem +6

    Amma enna kural supper aruna final cup unakkuthan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤ valdukkal

  • @kdineashkumar
    @kdineashkumar Před rokem +27

    #Aruna is the most deserving winner of SS9 - Unique, raw singer and best find of season❤

  • @Rajarathinamsekar
    @Rajarathinamsekar Před rokem +3

    தாயே மிக மிக அருமை.
    பொருளுணர்ந்து நீங்கள் பாடும் பாங்கு மிக மிக அருமை..

  • @k.balachandran2769
    @k.balachandran2769 Před rokem +7

    You are the real Tamil culturel girl and your quality of song is very nice. Thank you. God bless you.

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před rokem +10

    பாட்டுல ஒவ்வொரு ஒவ்வொரு வரியும் சூப்பர் பாட்டு

  • @mokanahraman4044
    @mokanahraman4044 Před rokem +9

    Super Aruna Vera level Murugan tunnai always with you forever

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Před rokem +5

    Aruna Madam Arumai Valthukkal Super Song

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 Před rokem +9

    அருணா.. இப்படியே சாமி பாடல்களையே பாடுங்கள்.. சினிமா பாடல்.. உங்கள் தனித்துவத்தை இழக்க செய்து விடும்.. சூலமங்கலம் சகோதரிகள் போல புகழடைய.. வாழ்த்துக்கள்.

  • @skhits1159
    @skhits1159 Před rokem +5

    தமிழ் தாயே தங்கள் பாட்டுக்கு நான் என்றும் அடிமை

  • @parthasarathikasirajan3697

    அற்புதம், அருமை இதனுடைய ஒரிஜினல் பாடிய பாடல் போன்றே உள்ளது... இறைவன் பாடல் மட்டுமே பாடுங்கள் ஏன் எண்டால் அதில் தெய்வீக குரல் உள்ளது...மெய் மறந்து...

  • @janakibalasubramanian2562

    கம்பீரமான குரல் அருமை.வாய்ப்பு கிடைக்கும். வாழ்க வளத்நதுடன்

  • @paulrajcm7872
    @paulrajcm7872 Před rokem +10

    காந்தக்குரல் மிகவும் அருமை அருணா வாழ்த்துக்கள்

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 3 měsíci

    அருமை.... அருமை....நீங்க வித்தியாசமா பாடல் தேர்வு செய்றீங்க சூப்பர்....யாரும் பாடாத பாடல்.... யாரும் பாட இயலாத பாடல் ....நீங்கள் பாடிய பிறகு புரிகிறது....அருமை சகோதரி......🙏🙏🙏🙏🙏

  • @sunandav9309
    @sunandav9309 Před rokem +25

    What a magical voice👏👏Goose bumps listening to her

  • @jayashreekumaresan6050
    @jayashreekumaresan6050 Před rokem +12

    Aruna's voice amazing and miracles when i hear her singing tears flow from my eyes hats off to aruna god bless her keep on singing like this my child

  • @vettukili1354
    @vettukili1354 Před rokem +10

    காந்த குரல் அழகி❤அருணா❤

  • @nagaraj4109
    @nagaraj4109 Před rokem +8

    அருணா உண்மையில் உங்க பாடல், குரல் கேட்கும் போது கவலை மறந்து கேட்டு ரசித்தேன், ஏம்பா இசை அமைப்பாளர் களே இந்த சகோதரி க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க, தமிழக மக்கள் கேட்கணும் 🙏

  • @SureshKumar-wz5xg
    @SureshKumar-wz5xg Před rokem +35

    அற்புதம்...தமிழரசி அருணா தங்களின் குரல்..அருமை....அழகு..!!

  • @murugesandr.9868
    @murugesandr.9868 Před 8 měsíci +1

    அருணா அருமை யான குரல் மேலு‌ம் முன்னேற வாழ்த்துக்கள்

  • @manoharang2632
    @manoharang2632 Před 7 měsíci +1

    மகளே எல்லா வளமும் பெற்று இரட்டையர்கள் வாழ்க.வாழ்க

  • @kalidhurai3192
    @kalidhurai3192 Před rokem +24

    👏👏உங்கள் குரலை கேட்டதும் மனதுக்கு இனிமை🎉🎉

  • @jayaramanprushothaman2419

    What a valuable voice. Energy level high. Vazhgha pallandu valamudan. God gift voice. Miracle in world. Ever not seen and listen this voice. God gift.

  • @ammu6619
    @ammu6619 Před rokem +5

    ப்ப்ப்பபா என்ன குரல்வளம் எனது சகோதரிக்கு. வாழ்த்துக்கள் சகோதரி

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem +3

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அபாரம்

  • @thamizhan55
    @thamizhan55 Před rokem +13

    Fantasic voice💯 She will win the title absolutely🤩🤩🤩

  • @thanikachalam5469
    @thanikachalam5469 Před rokem +4

    அருமையான குரல் வளம் நல்வாழ்த்துக்கள் செல்வி.அருணா அவர்களுக்கு

  • @thangapandianpandian5967

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனும் அருணாவும் மறைவதில்லை.இறை அருளோடு வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @arulravi3625
    @arulravi3625 Před rokem +3

    அருணா உங்கள் குரலில் பாடும்போது எல்லா பாடலும் புதியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉❤😂

  • @ernravi7305
    @ernravi7305 Před rokem +1

    தெய்வீகக் குரல் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.இதுதானா?அற்புதம்

  • @expressfinishers4166
    @expressfinishers4166 Před 8 měsíci +1

    தங்கை அருணா பாடும் பாடல்கள் எல்லாம் நாம் பல முறை கேட்டவைகள் தான் .ஆனால் அருணாவின் குரலில் அந்த பாடல்களை கேட்கும்போது ஏனோ மனம் மிகவும் லேசானது மாதிரியும் அமைதியானது மாதிரியுமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. தெய்வீகமும், தேசப்பற்றும் இந்த தங்கைக்கு உயர்ந்த இடத்தை கொடுக்கட்டும்.

  • @mmaruthu9227
    @mmaruthu9227 Před rokem +2

    அம்மையார் கே பி எஸ் அவர்களின் குரல் இந்த காலத்தில் கேட்க அருணா அக்கா அவர்களின் வாயிலாக மிகவும் நன்றி விஜய் தொலைக்காட்சிக்கு

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 Před rokem +3

    அருமை அருமை வாழ்த்துகள் சகோதரி 🙏🙏🙏

  • @sundaresanm165
    @sundaresanm165 Před rokem +1

    Vijay TV endrum pudiathu,Aruna avargalin kural endrum siranthathu nangal mudalileya Ivar than vetriperuvar muduveduthivittom valga Tamil velga Tamil 🎉🎉🎉🎉

  • @bethanagu488
    @bethanagu488 Před rokem +1

    சிவனே உன்னை தேர்ந்தெடுத்து விட்டான். உன் விருப்படி திருமுறைகளை பாடு.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před rokem +9

    Goosebumps for me om muruga 🙏🙏🙏🚩🚩🚩 from Kuwait

  • @crafts4fans421
    @crafts4fans421 Před rokem +3

    ஓம் சரவணபவ🙏
    வாழ்க வளமுடன்👌👍👏❤️

  • @vettukili1354
    @vettukili1354 Před rokem +6

    முருகன் ஆசிர்வாதம் உனக்கு கிடைக்கும் ❤

  • @user-ho3tq2wd6x
    @user-ho3tq2wd6x Před rokem +12

    தமிழ் குலத்தின் பொக்கிஷம் அபர்ணா சகோதரிகள்..

  • @kasthurigunasekaran9..934

    அழகு அருமை சூப்பர் 🙏👌👍🤝

  • @rajakumarsethuraman580
    @rajakumarsethuraman580 Před rokem +2

    கேட்க கேட்க நீ பாடும் பாடல் இனியது.

  • @sureshshanmugam6171
    @sureshshanmugam6171 Před rokem +2

    Super super sister aruna really you are gifted by murugan himself for such an unique voice ❤❤❤

  • @shakilasargunasekaran5851

    Congratulations Aruna your the winner...❤🎉

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 Před rokem +2

    கோவில் திருவிழாவில் பாடுற கோஷ்டி பாடல்களை இந்தப் பெண் சூப்பர் சிங்கரில் பாடிக் கொண்டிருக்கிறது

    • @bharathwaj92
      @bharathwaj92 Před rokem

      Poda loosu mooka nee elam oru alu unaku 2 like vera tu

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 4 měsíci

    அருமையான குரல் வளம். கனீர் குரலில் பாடும் போது அரங்கமே அதிர்ந்தது. வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • @sarath01047
    @sarath01047 Před rokem +7

    Semma voice aruna😍😘

  • @palanikpr857
    @palanikpr857 Před rokem +2

    நவீன கால கே.பி சுந்தரம்பாலள் அருணா அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @Iqbalinul1999
    @Iqbalinul1999 Před rokem +1

    சூல மங்களம் சகோதரிகளைப் போல நீடிய புகழோடு......
    #சீர்காழி சகோதரிகளாகிய
    நீங்களும் நெடிய புகழோடு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்......
    உங்கள் இருவரின் குரலில்
    #கந்தர்சஷ்டி கவசம் கேட்க ஆவலாக உள்ளேன்........

  • @Palanisamy-ni6jd
    @Palanisamy-ni6jd Před rokem +5

    Super voice Aruna mam

  • @MrNavien
    @MrNavien Před rokem +9

    Bhakthi rasam ❤️ Aruna unique

  • @knagan1797
    @knagan1797 Před 6 měsíci

    திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது இந்த வார்த்தையுடன் இணைந்த மணி பேண்ட் இசை
    அடடா அற்புதம்.
    போங்கப்பா
    எத்தனை தடவை தான் கேட்கிறது.

  • @RaviKumar-ne8wx
    @RaviKumar-ne8wx Před rokem +8

    Title winner Aruna❤️❤️❤️❤️❤️

  • @balasubramanianr9415
    @balasubramanianr9415 Před rokem +5

    Very nice and excellent..

  • @premasekaran8479
    @premasekaran8479 Před 4 měsíci

    Manam Lesanadhu.Panguni Thiruvizha Nalile Murugan Arul kidaitha Magizhchi Yai irukku
    God bless you ARUNA👌👏👍💐✋️

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Před 29 dny

    பக்தி பரவசம்
    பாடல் நவரசம்
    வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @sambhasivamjagadishan9563

    It's vary difficult sing the song of late K.B.S. Aruna you are a great talent shine the nema of the sirgalli of tamil nadu. With my best wishes to you.

  • @krishnamurthikrishnamurthi6450

    😢 Super. Aruna valkavalamudan

  • @ganeshanbrilliantelectrica3214

    வாழ்த்துகள் மகளே ஆண்டவன் துனை உண்டு.

  • @velmurugan-cq1gx
    @velmurugan-cq1gx Před rokem +4

    அருமையான குரல் nice.

  • @ucs5494
    @ucs5494 Před rokem +9

    In Aruna's voice, it would be good to hear Bombay Jayashri songs... Especially vaseegara song....

  • @Hari-vw2qi
    @Hari-vw2qi Před rokem +5

    அற்புதம்! அற்புதம்!

  • @manikandans4914
    @manikandans4914 Před rokem +4

    👏👏👏👏👏👏😭😭😭😭 Muruga Saranam

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před rokem +17

    மனம் அமைதி பெறுகிறது. வாழ்த்துக்கள் அருணா .

  • @selvarajganapathi4798
    @selvarajganapathi4798 Před rokem +3

    நந்தனார் என்ற கதையை சினிமாவில் பார்த்திருக்கிறேன்இப்பொழுது நேரில் பார்க்கிறேன் டா

  • @rajuramasamy7246
    @rajuramasamy7246 Před rokem +5

    Hope she will maintain her individuality. Good luck. Excellent.

  • @arulmozhims9093
    @arulmozhims9093 Před rokem +5

    Excellent voice

  • @muraliguru6464
    @muraliguru6464 Před rokem +2

    இவங்க பாடினால் மட்டும் கண்ணில் ஏனோ கண்ணீர் உள்ளம் உருகி வருகிறது என்று தெரியவில்லையே🙏🙏🙏

  • @gowrishankar7185
    @gowrishankar7185 Před rokem +3

    She is well deserved to win the title and so happened . Thanks to judges and Vijay Tv...Sirkazi to Chennai , only Vijay TV can do ...

  • @kathiravankathir366
    @kathiravankathir366 Před rokem +1

    அருமை அருனா சிவன் அருளோடு வாழ்க வளமுடன்

  • @silambarasankaliaperumalsi216

    உடம்பு சிலிர்த்து விட்டது. மெய் மறந்து கேட்டேன். அப்பன் முருகன் உங்களுக்கு நீண்ட ஆயுளோடு வாழ அருள் புரிய வேண்டுகிறேன்

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 3 měsíci

    அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது 🙏🙏🙏🙏🙏

  • @user-nz8rz8fw4y
    @user-nz8rz8fw4y Před 6 měsíci

    Amazing sweet voice. Your are a gift by God to Tamil nadu

  • @goput2616
    @goput2616 Před měsícem

    Old singer voice❤❤❤❤aruna akka

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Před rokem +2

    மிக அருமை❤❤❤❤❤. இறுதியில் எவ்வளவு குரலை உயர்த்தி ... நீட்டமுடியுமோ... நீட்டிப் பாடுங்கள்..... இந்தப் பாடலில்கூட சுந்தரம்பாள் அம்மா நீட்டிப் பாடியிருப்பார்.. அதாவது உனது தந்தை இறைவனுக்கும் வேலும் மயிலும் புதியதுதுதுதுதுதுதுது...என்று நீண்ட நோட்டாகப் பாடியிருப்பார்.. இதுதான் அழகு... பாட்டிற்கு அழகு... ஆனால் நீங்கள் அந்த நோட்டை. சுருக்கிப் பாடியிருப்பீர்கள்... இந்த்த் தவறை அடுத்த முறை செய்யாதீர்கள் மா... சரியா❤

  • @koduartgalleryvelacheryche7531

    She is mesmerising

  • @sahayaraj2154
    @sahayaraj2154 Před 9 měsíci

    தமிழை சிறப்பாக உச்சரிப்பதில் திறமை பெற்றவர் அருணா அம்மா
    தமிழர்கள் உம்மை போற்றுவார் தமிழைப்போலவே

  • @sivaranjinidtrs2101
    @sivaranjinidtrs2101 Před rokem +2

    Enaku enna solrathune trla..... I loved her voice🤩

  • @arumugamdealer8794
    @arumugamdealer8794 Před rokem +8

    அருணா நன்றாக பாடுகிறீர்கள்

  • @meikandanp3945
    @meikandanp3945 Před rokem

    அருமையான அருள் முருகன் அருள் புகழ் என்றென்றும் நினைக்க முருகப்பெருமான் அருள் என்றும் துணையாக இருக்க மன நிம்மதியான சந்தோஷமான பாடலை கேட்டதற்கு ரொம்ப நன்றி

  • @logeshperumal.k90k33
    @logeshperumal.k90k33 Před rokem +3

    Voice is very super and all song in super singer songs