Madurai Arasalum Meenakshi Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2023
  • #ibcbakthi #arunaakila #vinayagardevotionalsongs #supersingerarunaakila #supersinger #supersingers #devotional #devotionalsongs #devotionalsongsintamil #tamildevotionalsongs
    Madurai Arasalum Meenakshi Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi
    Supersinger fame Aruna Akila performing Madurai Arasalum Meenakshi Song at Aadi Paravasam event conducted by IBC Bakthi. Subscribe to the IBC Bakthi CZcams channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
    ------------------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Komentáře • 132

  • @jothikayal8914
    @jothikayal8914 Před 10 měsíci +40

    சூலமங்கலம் சகோதரிகளுக்கு அடுத்து . அருணா சகோதரிகள். மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Před 9 měsíci +5

      இவர்கள் இன்னுமொரு சீர்காழி கோவிந்தராஜன் வாரிசுகள்! கணீர் குரலுக்காக!

    • @balanr1729
      @balanr1729 Před 2 měsíci

      இந்த காலத்தில் நிறைய சிறுவர்கள் சங்கீதத்தில் ஈர்ப்பு கொண்டுள்ளார்கள். நன்றாகவும் பாடுகிறார்கள். படிப்பை கோட்ட
      விடாமல் இருந்தால் சரி.😊😊

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Před 23 dny +2

    அலை அழகாய்
    மலை அருவியாய்
    மாலை கதம்பமாய்
    கலை வண்ணமாய்
    பக்தி பரவசம்
    🙏🙏🙏👍👍👍

  • @a.p.balasubramanian385
    @a.p.balasubramanian385 Před 2 měsíci +6

    மீனாச்சியைநேரில் பார்த்தது போல் உள்ளது.வணங்குகிறேன் அக்கா

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 Před 7 měsíci +17

    ரசிகர்களை ஆள் வந்த புதிய மீ மீனாட்சி கள். அருமை பிள்ளைகளே. இசை தீவிரமாக இல்லை.

  • @mloganathan7644
    @mloganathan7644 Před 10 měsíci +22

    ❤ மதுரை அரசாலும் அருணா என்கிற 🌻அருள் தேனீக்கள் 🌻இன்று முதல் இன்று முதல் பட்டாபிஷேகம் பட்டப்பெயர்

  • @Natures784
    @Natures784 Před měsícem +4

    🙏🙏❤ தாயே மீனாட்சி ❤🙏🙏

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e Před 4 měsíci +5

    எங்களுக்கும் குறையும் உண்டு மீனாட்சி தாயே அதனை நாங்கள் அழுது சொல்லலாமா மீனாட்சி தாயே 🎉🎉🎉

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Před 11 měsíci +20

    அருமையான பக்தி பெருக்கெடுத்து ஓடும் பாடல் உங்கள் தேனான குறலில் . தங்கங்களுக்கு மிக்க நன்றி🙏❤️🙏🎉

  • @muthurajahk9886
    @muthurajahk9886 Před 24 dny +1

    திறமைக்கு நிறைந்த
    பாராட்டுகள்

  • @boologamk-fs2ze
    @boologamk-fs2ze Před 5 měsíci +5

    வரும்காலங்களில் இசை
    மேதைகளாக வருவீர்கள்
    இறைவன்ஆசியுண்டு

  • @sivajithaiyan8288
    @sivajithaiyan8288 Před 10 měsíci +9

    சூப்பர் அருணா சகோதரிகள். மிக மிக சிறப்பாக பாடினீர்கள்

  • @RameshVijay-zk1qo
    @RameshVijay-zk1qo Před 26 dny

    அன்னை மீனாட்சி வாழ்க🙏🙏

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 11 měsíci +16

    மிக அழகாக பாடியுள்ளீர்கள்,வாழ்த்துக்கள்💐💐💐

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před 9 měsíci +3

    அற்புதமாக இருவரும் பாடியிருக்கிறார்கள்.உச்சரிப்பு அருமை. பாராட்டுக்கள்

  • @thiruthaya5766
    @thiruthaya5766 Před 6 měsíci +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிக சிறப்பு❤❤

  • @seeniSAMINATHAN
    @seeniSAMINATHAN Před 10 měsíci +7

    Very nice performance both of you 👍👍👍👍

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před 2 měsíci +1

    Super

  • @bhuvaneshwaris4962
    @bhuvaneshwaris4962 Před 11 měsíci +14

    அருமை பாட்டு அருணா சகோதரிகள் வாழ்த்துக்கள்🎉

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 Před 4 měsíci

    இனிமையான குரலில் இனிமையான பாடலை கொடுத்த IBC Bakthiகு நன்றி

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 3 měsíci

    ஓம் ஶ்ரீ மதுரை ஶ்ரீ மீனாக்ஷி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @preminim2903
    @preminim2903 Před 9 měsíci +1

    👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 11 měsíci +4

    இசை மழையில் நனைய தயாரா நீங்கள்?🎵🎤

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e Před 4 měsíci

    குறையின்றி செயல்பட வேண்டும் மீனாட்சி தாயே முறையான வழி காட்டு மீனாட்சி தாயே 🎉🎉🎉

  • @karuppiahr1181
    @karuppiahr1181 Před 11 měsíci +3

    மிக அருமை. வாழ்த்துக்கள்

  • @somasundaramr5637
    @somasundaramr5637 Před 11 měsíci +33

    திரு. சீர்காழி அவர்களின் பாடல். சீர்காழி சகோதரிகள் அருமையாக பாடியுள்ளீர்கள் 🙏🙏

  • @Ramalingam-wv5wi
    @Ramalingam-wv5wi Před 11 měsíci +2

    Excellent presentation. God bless u both. Vazhaka valamudan

  • @gokulgaminghi7212
    @gokulgaminghi7212 Před měsícem

    SUPER SISTERS

  • @usharaniselvam8359
    @usharaniselvam8359 Před 11 měsíci +5

    அருமை அருமை 🎉🎉🎉🎉

  • @rajalakshmiramadurai3054
    @rajalakshmiramadurai3054 Před 10 měsíci +1

    Excellent performance. Vazhga valamudan

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Před 10 měsíci +5

    மிகவும் நன்றாக இருக்கிறது. ள , ல உச்சரிப்பு சில இடங்களில் தவறுகிறது. அரசாளும் என்று சொல்லும் இடம் அரசாலும் என்றே ஒலிக்கிறது. கவனித்து திருத்திக் கொள்ளவும்.

  • @thulirthulir6899
    @thulirthulir6899 Před 10 měsíci +3

    Great boon to have the magical twins among us.Thank you my Lord.

  • @theepanpararasasingam3812
    @theepanpararasasingam3812 Před 10 měsíci +8

    அரசாலும் அல்ல அரசாளும் ,,

    • @rkesavanful
      @rkesavanful Před 10 měsíci +1

      This is to be noted. Tamil is a real classical language. ல; ள ; ழ மூன்று எழுத்துகளின் உச்சரிப்பு மிக சரியாக வர வேண்டும்.

  • @kulasinghamdharmadeva2070
    @kulasinghamdharmadeva2070 Před 10 měsíci +1

    Best wishes to both. You both should become ahead of Legend zNithyashri Mam

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Před 10 měsíci +1

    மிகவும் சிறப்பு...

  • @krishnankarupanan269
    @krishnankarupanan269 Před měsícem

    Fine. Songs

  • @saravananmoorthi2974
    @saravananmoorthi2974 Před 10 měsíci +1

    இருவரும் நம்பர் 1❤❤❤

  • @balakrishnan3224
    @balakrishnan3224 Před 9 měsíci +1

    அருமை

  • @vajjiravelu680
    @vajjiravelu680 Před 2 měsíci

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @nagarajchinnapandi9179
    @nagarajchinnapandi9179 Před 10 měsíci +2

    Voice vera leval 🔥

  • @a.p.balasubramanian385
    @a.p.balasubramanian385 Před 10 měsíci +1

    அருமை வாழ்த்துக்கள் சகோதரிகள்

  • @dhanalakshmiDharmaraj-ny6rr
    @dhanalakshmiDharmaraj-ny6rr Před 11 měsíci +1

    🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍வாழ்த்துக்கள்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 10 měsíci +2

    சர்வம் சக்தி மயம்!

  • @kannanvelar-kg3xx
    @kannanvelar-kg3xx Před 11 měsíci +2

    Great job Aruna akila

  • @priyasugathan7874
    @priyasugathan7874 Před 10 měsíci +1

    Excellent you both are really great, you both look like Kamatchi and Meenakshi

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před 3 měsíci

    இருவரின் ஒற்றுமை
    குரலில் அபாரம்.🎉

  • @DHUKKAYANNANANNANA
    @DHUKKAYANNANANNANA Před 7 měsíci

    Best performance .wish a Happy journey on music

  • @balum5449
    @balum5449 Před 10 měsíci +1

    Next super singer winner is ready.

  • @user-ut4dg7qf9r
    @user-ut4dg7qf9r Před 11 měsíci +1

    Really ur voice vera level 🙏🙏🙏🙏🙏

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Před 10 měsíci +1

    Superb Singers💐💐

  • @chidambarams4227
    @chidambarams4227 Před 10 měsíci +1

    Excellent singing

  • @hemahema3257
    @hemahema3257 Před 2 měsíci +1

    ❤❤❤❤🎉👌👋

  • @palaneevoice3651
    @palaneevoice3651 Před 10 měsíci +1

    Wow great 🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎💕

  • @ThenmozhiM-dc8jd
    @ThenmozhiM-dc8jd Před měsícem

    muruga ❤

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Před 4 měsíci

    Great rendering

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 6 měsíci

    Sri meenakshi thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏

  • @arulmozhims9093
    @arulmozhims9093 Před 8 měsíci

    Arumai sister enna voice super

  • @saraswathichidambaram3106
    @saraswathichidambaram3106 Před 10 měsíci

    Malum uyara valthukal ❤❤

  • @sasikumarseenivasan7465
    @sasikumarseenivasan7465 Před 9 měsíci +1

    சங்கீதம் பக்தி மயம்

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha Před 4 měsíci

    Madurai Meenakshi Amman Dhayee Dunaie🙏

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 Před 3 měsíci

    மிக அற்புதமான குரல் வளம் சில இடங்களில் தமிழ் உச்சரிப்பை சரி செய்து கொண்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்

  • @arangankarups390
    @arangankarups390 Před 10 měsíci

    Vaazhththukkal kannungala

  • @ilayarajailayaraja2568
    @ilayarajailayaraja2568 Před 11 měsíci +1

    Super 👍👍👍

  • @esakks2009
    @esakks2009 Před 10 měsíci

    SUPER VALTHUKKAL BOTH

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh Před 8 měsíci

    Arumai amma walga valamudan

  • @vengadeshelectricalsengine198

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @user-jo7ug4wp6y
    @user-jo7ug4wp6y Před 10 měsíci +1

    Very good 💯🎉🎉🎉

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Před 5 měsíci

    Sirkazhi sisters congratulations sisters

  • @kalapaneer252
    @kalapaneer252 Před 8 měsíci

    Super sister

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 Před 10 měsíci

    Super song gud bless you

  • @RaguRaman-ow1ot
    @RaguRaman-ow1ot Před 3 měsíci

    சீர்காழி கோவிந்தராஜன் அடுத்து சீர்காழி சகோதரிகள் சீர்மிகு சீர்காழி

  • @narenselva4538
    @narenselva4538 Před 10 měsíci +1

    Sadly people don't go to function like this..hope the talent will be recognised

  • @sivagnanamb9117
    @sivagnanamb9117 Před 3 měsíci

    Tamil s singers very good

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 10 měsíci +1

    Mudrai arasalam meenashi,

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Před 11 měsíci

    God bless aruna akila

  • @Senthil-oo6vu
    @Senthil-oo6vu Před 6 měsíci

    supper

  • @vigneshvignesh9540
    @vigneshvignesh9540 Před 10 měsíci

    Super song sisters 😍

  • @satheeshpresanna2657
    @satheeshpresanna2657 Před 10 měsíci

    Om namo shivaya🙏

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha Před 4 měsíci

    Madurai Meenakshi Amman Dhayee Dunaie

  • @satheeshpresanna2657
    @satheeshpresanna2657 Před 9 měsíci

    Amma oru vela venum amma🙏

  • @ManokaranK-fm3ok
    @ManokaranK-fm3ok Před měsícem

    எட்டு வயசு மேகனா குட்டிக்கு அடக்கம் தான் எல்லா பாட்டும்

  • @veerangank3303
    @veerangank3303 Před 2 měsíci

    ❤😢

  • @kuwaitvalu3863
    @kuwaitvalu3863 Před 11 měsíci +1

    🙏🙏🙏

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq Před 8 měsíci

    I love god

  • @maniveeranuoorkavalan3607
    @maniveeranuoorkavalan3607 Před 3 měsíci

    ❤❤❤🙏🙏🙏🙏

  • @divakarankdivakarank
    @divakarankdivakarank Před 4 měsíci

    O om namaami.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před 3 měsíci

    கடவுள் நமக்களித்துள்ள
    இரண்டு விலை
    மதிப்பில்லாத பொக்கிஷங்கள்.
    பிள்ளைகளே கொஞ்சம் ளழ லழ னண ரற இவற்றின்
    வேறுபாட்டை உணர்ந்து அழுத்திப் பாடுங்கள் இன்னும்
    சிறப்பாக இருக்கும்.
    வாழ்கவழமுடன்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeevaveni8186
    @jeevaveni8186 Před 7 měsíci

    🎉❤

  • @sreerenjini3837
    @sreerenjini3837 Před 9 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Durga1788
    @Durga1788 Před 11 měsíci +2

    The stage maintaining people must arrange proper seating to perform. If they perform in a sitting position it's better

  • @karthikeyantrichiy265
    @karthikeyantrichiy265 Před 5 měsíci

    🎉🎉🎉🎉

  • @shashankganesh20
    @shashankganesh20 Před 10 měsíci +3

    ள உச்சரிப்பு பயிற்சி மட்டும் செய்தால் அமோகம்

  • @kesavkitchen1294
    @kesavkitchen1294 Před 8 měsíci

    💐💐♥️💐👌👍🙏

  • @rameshiyer2000
    @rameshiyer2000 Před 10 měsíci

    Nalla song. Good singing. According to me some places, sruthi missing & not matching

  • @user-up5nl5ez4c
    @user-up5nl5ez4c Před 10 měsíci

    😊

  • @mariyammalrajendran3119
    @mariyammalrajendran3119 Před 3 měsíci

    அம்மா நான் சீர்காழி நீங்கள் சீர்காழி கோவிந்தராஜன் ஐய்யா அவர் மகன்..
    பிறகு நீஙகள் வாழ்கபல்லாண்டு வளர்க உங்கள் புகழ்

  • @gurumoorthykgm2229
    @gurumoorthykgm2229 Před 10 měsíci

    👍🙏🙌👏👍🙏

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 Před 10 měsíci +2

    தமிழ் உச்சரிப்பில் கவனமாக இருக்கலாம்

  • @sureshram7917
    @sureshram7917 Před 10 měsíci

    Recording system in all aspect ,light,sound system, quality requires lot of improvement,these are all very poor.leads to presentation poor.First kindly improve.

  • @balanr1729
    @balanr1729 Před 2 měsíci

    Very slow rhythm. Not to expectations.

  • @alagesanalagesan5854
    @alagesanalagesan5854 Před 9 měsíci

    Yummy ç the Brio