ஜெயலலிதா பாடிய பாடல் | என் வேதனையில் | யார் நீ

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • En Vedhanaiyil Yaar Nee Jai shankar, Jayalalitha

Komentáře • 149

  • @rajaramraja5945
    @rajaramraja5945 Před 2 lety +16

    இந்த மாதிரி படம் வராது இந்த மாதிரி பாட்டு வராது இந்த மாதிரி இசையமைக்க முடியாது இந்த படங்களில் பணியாற்றிய அத்தனை பேரும் மிகவும் திறமைசாலிகள்

  • @manimekhalaisiddharthar2115

    ஜெயலலிதா அம்மா...திரைத்துறையில் மட்டுமே இருந்திருக்கலாம்...
    என்ன அழகு...நடனம்... அருமை...

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 Před 3 lety +42

    கதாபாத்திரத்தை உள்வாங்கி அருமையான நடிப்பை கொடுத்தவர் செல்வி ஜெ.ஜெயலலிதா

  • @kathirvel4079
    @kathirvel4079 Před rokem +12

    இப்படத்தின் இசை அமைப்பாளர் திரு. வேதா. இன்றைய தலைமுறையினருக்கு இவரைப்பற்றி அறிதல் இல்லை. இவர் மறைந்து 52 வருடங்கள் கடந்தும் இவரது பாடல் களுக்கு அழிவதில்லை.
    --பாரஸ்ட் கதிர்வேல் பொள்ளாசிசி

  • @printersstationers9938
    @printersstationers9938 Před rokem +17

    ஜெ....அழகு தெய்வம்
    குரல்.....தேவகானம்
    பாடல்.... பரவசம்.
    ஜெய்.......இளமை
    .

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 4 lety +46

    ஜெய்சங்கர் இளைஞராக
    இருக்கும் போது எவ்வளவு
    அழகாக இருக்கிறார்,,ஜெயலலிதாவும்,,,

  • @abulhassan1826
    @abulhassan1826 Před rokem +10

    வேதனையின் வலிகள்
    ஏக்கம் இரக்கம் எப்படிச் சொல்வது
    எப்போது கேட்டாலும் சோகரசம்
    ஊறிவருகிறது

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 Před rokem +10

    அவருடைய அழகும் அறிவும் அவருக்கு நேர்ந்த கொடுமை நினைத்த வேதனையாக இருக்கிறது

  • @venugobal6317
    @venugobal6317 Před 3 lety +40

    யார் நீ? படப்பாடல்கள் யாவும் கவியரசு கண்ணதாசன் அழகு தமிழில் உருவானவை. எளிய சொல்லில் அழகு தமிழுக்கு அணி செய்த அற்புதப் படைப்புகளுக்கு இப்படமும் ஒரு சான்று. காலத்தை வென்று நிற்கும் கவியரசின் கவிப்புலமை!

    • @nagarajansubramanaim2261
      @nagarajansubramanaim2261 Před rokem +3

      பாடியவர்
      இசையரசி பி.சுசீலா.
      காட்சியில் நடித்திருப்பவர் கலைச்செல்வி ஜெயலலிதா.
      இசை வேதா.
      தலைப்பைத் தவறாகப் போடாதீர்கள்
      நன்றி.

  • @swift14727
    @swift14727 Před 3 lety +34

    மறைந்த நம் முதல்வர் அம்மா தான் நடிப்பு திறனை காட்டி நடித்த படம்....miss you ammaa.....

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +18

    போகும்போது அன்பு முகத்தை பார்க்கிறேன். நாளை நான் யாரோ....என் வேதனையில்.....

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f Před 3 lety +26

    இது இசையா
    காதில் நுழைந்து
    கருத்தில் செறிந்து
    ஆன்மாவை அசைத்து
    என்னவோ செய்கிறதே

  • @sselvi5495
    @sselvi5495 Před rokem +5

    அழகிசெல்லம்.எத்தனை.திரமைகள்தான்.அன்னையே🙏🙏❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 lety +47

    அழகான ஜோடி!!அற்புதமானப் பாடல்!!

  • @shravkumar55
    @shravkumar55 Před 2 lety +4

    சுசீலா அம்மாவின் தேன் சுவை கீதங்கள்.. ஈடு இணையில்லை

  • @krishnaprasadvavilikolanu8844

    Very sweet song sung by Suseelamma garu. Jaya lalitha amma looks nice. Jaya sankar Sir looked great.

    • @zahidajaleel
      @zahidajaleel Před 4 lety +3

      Sariya sonneenga bro

    • @sowndariyaleela5319
      @sowndariyaleela5319 Před rokem +1

      எனக்கு பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சளிப்பதில்லை

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 2 lety +6

    நீங்கள் மிகவும் அருமையாக பாடியுள்ளிர்கள் அம்மா நீங்கள் என்றும்❤️❤️😟😟

  • @ambin6464
    @ambin6464 Před 3 lety +4

    இந்தா படம் 1966 ஆண்டு 8ம்வகுப்பு படம் பார்த்து நண்பருடன் பயந்துவிட்டேன் ஜெய்சங்கர் ரத்தம் பிடிக்கும் மயனகேட் தனே திறந்து சீன் இப்படி அந்தகாலத்தில் நினைவுகள் சூப்பர் பாடல் அழகு கண் ஜெயலலிதா சூப்பர் இன்றும் கேட்கும் பாடல்

  • @ktamil9369
    @ktamil9369 Před 9 měsíci +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...! புரட்சிதலைவியின்.. சிறப்பான நடிப்பில்.. P. சுசிலா அவர்களின் குரலில் மிகவும் பிடித்த பாடல்.

  • @pappacreations
    @pappacreations Před 4 lety +14

    எத்தனை அருமையான வரிகள்.👍👌

  • @jayanthisivaprakaasam4197

    அருமை
    எனை மயக்கும் பாடல்

  • @PlaneNuts2024
    @PlaneNuts2024 Před 4 lety +14

    I love the old Tamil songs. Remind me of the times l have been in Malaysia and Singapore. They have a magic about them.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před 5 lety +24

    Matching pair on screen. Most beautiful Jeya and the handsome actor Jei

  • @nadar3166
    @nadar3166 Před 4 lety +9

    இனிமையான பாடல்களை கொண்ட மர்ம திரை படம்,மறக்க இயலாத பாடல்கள்,,

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 5 lety +34

    பாடல் -: என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
    படம் -: யார் நீ
    பாடலாசிரியர் -: கண்ணதாசன்
    பாடகி -: சுசீலா
    நடிப்பு -: ஜெயலலிதா
    இசையமைப்பு -: வேதா
    இயக்குனர் -: சத்யம்
    தயாரிப்பாளர் -: பி. எஸ். வீரப்பா ராம்குமார் பிலிம்ஸ்
    வெளியீடு -: ஏப்ரல் 14, 1966

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty Před 4 lety +8

      நடிகையர்களின் குரலுக்கு தகுந்தது போல் பாடுவதில் சுசீலாவுக்கு திறமை உண்டு அதை இன்றைய ரசிகர்களுக்கு அது தெரியாது

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 Před 4 lety +5

      அவரை போல் சங்கதி. யாரலும் பாட முடியாது. பாடலின். நிலை சங்கதி சொல்லும்...அது ஜானகிஜி..லதாஜி...ஆஷா ஜி யாரலும் முடியாத விஷயம்

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 Před 2 lety +3

      @Parak Baraak ஐயா தங்களுக்கு குரல் அறிய முடியவில்லை என்றால் யூ டூ....ப்பில் பார்க்கவும் ஜெயா மேடம் இந்த அளவு சங்கநியுடன் பாட மாட்டார்.... இது சுசிலாம்மா பாடல்

  • @KumarKumar-ik4pc
    @KumarKumar-ik4pc Před rokem +7

    What a fentastic tune from the legend vedha.

  • @vijiayalakshmi2264
    @vijiayalakshmi2264 Před 4 lety +16

    அழகிய பொன்மகள் அம்மா

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +3

    The contribution of Kannadaasan lyrics in this dubbed Hindi song is immense. Veda Inspite of being restrained to reuse the original Hindi hit tunes did full justice. Rendition of the song is superb by P Susheela amma. Many are not aware the remake was done in both Tamizh and Telugu with Jayalalitha!

  • @vedarathinam9921
    @vedarathinam9921 Před 4 lety +48

    ஜெயலலிதாவின் இளமைக்கால அழகும் நடிப்பின் முகபாவனையும் பாடல். இசை மற்றும். இன்னுமொரு முறை இப்படத்தை இதேபோல் எடுக்க முடியுமா

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 2 lety +5

    Very sweet song nice lines 👌 these song can hear at any time and take our minds to a another world

  • @gaubaby9277
    @gaubaby9277 Před 6 lety +16

    susheela Amma unga voice ketalea na enanaiyea maranthuduren...I love ur voice

  • @keepgoing6430
    @keepgoing6430 Před 4 lety +10

    she has good music sense.. Jaya TV telecasted many such shows especially illairaja..

  • @sushiranganag
    @sushiranganag Před 2 lety +4

    What a very fresh face JJ had
    Extremely talented actress

  • @christineamal3896
    @christineamal3896 Před 3 lety +8

    well praised, lovely and romantic song by MDM. Jeya Lalitha. 🙏🌷

    • @sankarasubbu4176
      @sankarasubbu4176 Před 3 lety +1

      Paratukkal P.S. Veerappa vukkuthan pogum.Avar than producer

  • @ASHOK_ANBU
    @ASHOK_ANBU Před 4 lety +11

    என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
    என்னோடு அழுவதேன் கண்ணா
    உலகமே மாறி மாறி போகும் போது
    மயக்கமேன் கண்ணா
    ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
    அழுவதேன் கண்ணா
    நேற்று வந்தேன் இன்று வந்தேன்
    உன்னிடம் நாளை நான் வருவேன்
    ஒரே நாளில் இங்கும் அங்கும்
    உன் முகம் காண நான் வருவேன்
    உன் பாதையிலே உன் பார்வையிலே
    என் மேனி வளம் பெறும் கண்ணா
    துன்ப மழையில் நின்ற போது
    கண்ணிலே உன்னை நான் கண்டேன்
    அதே விழியில் அதே மழையில்
    என் வாழ்வைக்
    காணச் செல்கின்றேன்
    கால தேவன் வாசல் வழியே போகிறேன்
    இன்று நான் யாரோ
    போகும் வழியில் அன்பு முகத்தைப் பார்க்கிறேன்
    நாளை நாம் யாரோ
    உன் மாளிகையில் என் நினைவிருந்தால்
    என் நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா

  • @muniandynarasiman3245
    @muniandynarasiman3245 Před 4 lety +8

    P. Susila sang. Beautiful song. Music by Vetha. Jeya acted.

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Před 3 lety +26

    சுசீலாம்மா பாடிய பாடலை ஏன் ஜெயலலிதா பாடிய பாடல் என்று தலைப்பில் போட்டுள்ளீர் ஐயா ? கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா? 😞😞😞😞😞

  • @madhudanan1686
    @madhudanan1686 Před rokem +1

    Mesmerizing mu sic&voice.fantastic action of jaya&sankar

  • @michaeldinesh6139
    @michaeldinesh6139 Před 5 lety +20

    Awesome voice competent acting hats off to jayaji and suseela ji

  • @siddarthanandhi2843
    @siddarthanandhi2843 Před 6 lety +16

    I like this song sema voice beautiful this couple

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Před rokem +1

    என்னவொரு பாடல் !

  • @vijayalechutmy5933
    @vijayalechutmy5933 Před 4 lety +9

    susheela amma padiya padal romba naila erinthathu jayalalitha amma nadipo marakave mudiyathu

  • @mnatarajan5402
    @mnatarajan5402 Před 3 lety +3

    அருமையான பாடல்

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Před 2 lety +3

    தப்பு
    ஜெயலலிதா
    நடித்த பாடல்.

  • @venkatramana8475
    @venkatramana8475 Před 2 měsíci

    Dream girl, glamour queen, most beautiful women .

    • @manmathan1194
      @manmathan1194 Před měsícem

      இவளை பார்க்கும் போதே தம்பி 90 டிகிரியில் துடிப்பான்.சரிதானே சகோ

  • @hariharansr9074
    @hariharansr9074 Před 9 měsíci

    வணக்கம்
    யார் நீ!?
    என்னபிமானநடிகர்‌
    மிக்கள்கலைஞர்‌
    ஜெய்சங்கர் ‌
    ஜெயலலிதா நடித்த‌
    படங்கள் வெளிவந்தால்‌
    Wallposterல்‌
    இப்படிவெளியிட்டிரு‌
    ப்பார்கள்!
    ஜெய‌ஜோடிகள்‌!
    என்றும்!
    என்வேதனையில்‌
    பாடல் மன ஆறுதலானபாடல்‌
    மறக்கமுடியாது!
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 Před 3 lety +2

    காலத்தால் அழியாத திருக்குறள் காவியா காணங்கள்

  • @goodcapitanmurugan3935
    @goodcapitanmurugan3935 Před 4 lety +8

    Amma l love

  • @SivaKumar-nw6bq
    @SivaKumar-nw6bq Před rokem +1

    உலக ஊழல் புரட்சிகர ஜெயலலிதா அன்று பாடிய பாடல் இனிய இசை கேட்க மனம் மகிழ்ந்து இளகுகிறது

    • @gururajanbhimarao7619
      @gururajanbhimarao7619 Před rokem

      திமுகவும் ஊழலில் சரித்திரம் படைத்துள்ளது

  • @helensanthakumaraij4079

    An nelai ethuthan peditha padal j suppar.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 4 lety +2

    No one scene
    No one song sang by no one singer
    No one actress & actor jemspond cid sankar
    No one thrill movie
    Naalai ethupol ...song&scene....
    GOOD VEDIEO

  • @m.r.mathaian4891
    @m.r.mathaian4891 Před 3 lety +1

    Ammavin inimayaana kural miga arumai

  • @swift14727
    @swift14727 Před 7 měsíci

    அந்த நடை, யெஸ், அதுதான் ஜெயா அம்மாவின் டிரேட் மார்க்🙏🙏

  • @DR_68
    @DR_68 Před rokem +1

    கவியரசர் பாடலில் "கடவுள் கண்ணனை" வைத்து பாருங்கள், சிலிர்க்கும். அந்த கண்ணனை நினைத்து கவியரசர் காதலில் எழுதிய வரிகள் வியக்கும்.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 7 měsíci +1

    Honey voice sucilia amma

  • @srivaas
    @srivaas Před 5 lety +5

    Nice song!

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 Před rokem +2

    இது பி. சுசீலா மேடம் பாடிய பாடல்.

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Před 11 měsíci

    ஜெ க்கு முதல் படம் வெண்ணிற ஆடை. யார் நீ படத்தில் விதவை கோலம். வாழ்வின் இறுதி கட்டத்தில் உயிரோடு செத்து மடிந்ததை நினைக்கும் போதெல்லாம் என் மனம் துடிக்கிறது. யாராகயிருந்தாலும் காலந்தான் பதில் சொல்கிறது.விதி வலியது.

  • @sritharansivalingam8385

    ஜெயலலிதா MGR உடன் நடித்த படங்களை விட மற்றைய கதாநாயகர்களுடன் தான் தன் நடிப்பை காட்டு யுள்ளார் (2+ம்) யார் நீ - சவாலே சமாளி - எ.வந்தாள் - பட்டிக்காடா பட்டணமா? அவரும் அழகு - நடிப்பும் அழகு -

  • @cinemaupdate7864
    @cinemaupdate7864 Před 7 lety +9

    super voice jayalalitha medam
    i love jayalalitha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 Před 5 lety +8

    I like jaisankar very cute

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Před 2 lety

    J & J ❤️❤️ அருமை

  • @amarnathsharma
    @amarnathsharma Před 2 měsíci

    en vaedhanaiyil un kaNNiraNdum
    ennoadu azhuvadhaen kaNNaa?
    ulahamae maaRi maaRi poahum
    poadhu mayakkamaen kaNNaa?
    oruvarae vaeRu paarvai paarkkum poadhu
    azhuvadhaen kaNNa
    naetRu vandhaen inRu vandhaen
    unnidam naaLai naan varuvaen
    orae naaLil ingum angum
    un muham kaaNa naan varuvaen
    un paadhaiyilae un paarvaiyilae
    en maeni valam varum kaNNaa
    en vaedhanaiyil un kaNNiraNdum
    ennoadu azhuvadhaen kaNNaa?7
    thunba mazhaiyil ninRa poadhu
    kaNgaLil unnai naan kaNdaen
    adhae vazhiyil adhae mazhaiyil
    en vaazhvai kaaNa chelhinRaen
    en vaedhanaiyil un kaNNiraNdum
    ennoadu azhuvadhaen kaNNaa?
    oruvarae vaeRu paarvai paarkkum poadhu
    azhuvadhaen kaNNaa?

  • @chandracharles9972
    @chandracharles9972 Před 4 lety +13

    Not Jay's voice. Susheela sang the song

  • @ilankovana.9805
    @ilankovana.9805 Před 4 lety +11

    Jo humne apni daastaan sunaayi tho aap kyun roye...இந்த பாடலின் ஒரிஜினல்(லதா மங்கேஷ்கர்)நான் என் கதையை சொல்லும்போது..நீங்கள் ஏன் அழுதீர்கள்?...பொருள்படும் அந்த பாடலுக்கு கொஞ்சமும் குறையாமல், நமது அம்மையார்(P.சுசீலா)..வேதாவின் இசை...தராசின் இரண்டு தட்டுக்களுமே சமமாகவே நிற்கின்றன...!

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 2 lety

    Ammu marakkamudiyatha manam kavarntha padal. Marakka iyala villai. Manam amaithy pera vazhthugiren. Regards, Rengarajan, 77 Maduraikkaran.

  • @chandracharles9972
    @chandracharles9972 Před rokem +1

    சுசீலா தான் பாடியுள்ளார்.இப் பாடலை ஜெயலலிதா பாடவில்லை.ஆனால் அவர் வேறு பல பாடல்கள் பாடியுள்ளார்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 3 lety

    Amma so cute we miss u amma💯👌💐

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 Před 2 měsíci

    சுசீலாம்மா குரல் பொருந்தலாம் .. ஆனால் அந்தக் குரலில் பாட முடியாது 😢😢😮😮

  • @vijideva1294
    @vijideva1294 Před rokem

    Very sweet song

  • @mathialagan8978
    @mathialagan8978 Před rokem

    P.சுசிலா பாடிய பாடல். வைரம் படத்தில் இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன் என்ற பாடலேத்தான் செயலலிதா பாடியது.

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 měsíci

      இரு மாங்கனி போல் ஒரு தேகம் என்ற பாடலை தான் ஜெயலலிதா பாடினார்

  • @rameshseetharaman5570

    Such a great song

  • @sivakumarsivakumar6914
    @sivakumarsivakumar6914 Před 7 lety +10

    Voice Susheela

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 2 lety

    Super singing by Ammu.

  • @arockiadelphinraj9338

    After naane varuven❤

  • @doraiswamy8337
    @doraiswamy8337 Před 5 lety +5

    Manamum..kankalodu chernthu.kondu. azhukirathu .

  • @hariharanramakrishnan5338

    Kankal naigrenthana

  • @pushpalathapari6519
    @pushpalathapari6519 Před rokem

    I GREAT Miss you Amma

  • @SATHEESHSANJAY1
    @SATHEESHSANJAY1 Před rokem

    Sweet song

  • @tunelesssongsmoviereview2023

    Who come here to listen this song after seeing in "Naane varuvean" movie...

  • @stephenaskneurologist4089

    P சுசிலா பாடிய பாடல்

  • @vsivakumar7680
    @vsivakumar7680 Před rokem +1

    This song sung by P. Sushila and not Jayalalitha .

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Před 2 lety +1

    P.சுசீலா பாடிய பாடல் இது

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Před 4 lety +3

    தவறான தலைப்பு.
    பாடல் பாடியது சுசிலா அம்மா

  • @thirumalaidurairaj3923
    @thirumalaidurairaj3923 Před 3 lety +1

    ஜெயலலிதா பாடியதல்ல சுசிலா பாடியது

  • @muthumanickamsivaraj2669
    @muthumanickamsivaraj2669 Před 2 lety +1

    P. Sula amma's kural. Inimai.

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc Před 11 měsíci

    Suselamma kuralukku nigar illai thenin inaiyana kural

  • @kamarajnirosh397
    @kamarajnirosh397 Před rokem

    Anyone after naane varuven

  • @msk1678
    @msk1678 Před 4 lety +4

    I believe JJ never sang this...somehow fans think like that it's P Suseelas voice... ..

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Před rokem +1

    இல்லையே! இது சுசீலா அம்மா பாடிய பாடல்.

  • @vimalamala7658
    @vimalamala7658 Před 3 lety +1

    What is film name please anyone know susila amma sweet voice I like sooo much thanks for you tube channel Tamil video

  • @keerthikoti7136
    @keerthikoti7136 Před 2 lety

    Enudaiya kelvi enavenil psv ivargali patri epadi therinthathu eppadi intha jodi serthar maa manithar PSV

  • @christopherdhanaraj3528
    @christopherdhanaraj3528 Před 6 měsíci

    The song sung by P Suseela not Jayalalithaa

  • @chandracharles9972
    @chandracharles9972 Před 4 lety +3

    P my susheela sang this song not jayalaliths.

  • @michaeldinesh6139
    @michaeldinesh6139 Před 5 lety +12

    This wasn't sung by jayalalitha

    • @induvenkat1689
      @induvenkat1689 Před 5 lety +2

      Yes

    • @zahidajaleel
      @zahidajaleel Před 4 lety +1

      Yes suseelaamma voice.

    • @ashabairamanujam3018
      @ashabairamanujam3018 Před 3 lety

      No this was sung by Jaya only

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety

      @@ashabairamanujam3018 no.this is susheela amma voice. Neenga check panni paarunga.

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety

      @@ashabairamanujam3018 andha alavukku susheela amma avanga paaduvathupola paadi irrukkanga 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @hamitha7305
    @hamitha7305 Před 3 lety

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nikithamohan9461
    @nikithamohan9461 Před 3 lety

    Ammaiyar.theivappiravi

  • @ranialdos2557
    @ranialdos2557 Před 3 lety

    ♥♥♥

  • @chanmeenachandramouli1623

    This song was sung by P. Suseela not by Jayalalitha tho Jay was a good singer too. Enna Azagu!. Enna Nadipu!. Jaishankar looks handsome too & acts well too. A very good movie indeed. MeenaC

  • @arulpandian9497
    @arulpandian9497 Před rokem

    Entru kaanpoom thaye ?