இப்படி பயணித்து பாருங்க | Batticaloa To Colombo Travel | Rj Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2022
  • Hello everyone! Welcome back to our channel! Many of us travel on and off from one place to another. We often want to be at the destination on time, but the traffic comes our way.
    Here's our much-awaited Batticaloa to Colombo travel showing the short routes one can take to avoid traffic and have a hassle-free ride and vacation.
    Watch the full video and enjoy the ride with us.
    #RoadAccident #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Komentáře • 138

  • @vijayalakshmikaliyaperumal2718

    நான் நாகப்பட்டினம் உங்கள் பதிவுகளை பார்க்கும்போது இலங்கை வரவேண்டும் என்றும் உங்களையும் நம் தமிழ் சொந்தங்கள் வாழும் இடங்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

  • @dinelc8283
    @dinelc8283 Před 2 lety +12

    இன்றைக்குத்தான் மேனகாவை வில்லியாக இல்லாமல் கதாநாயகியாக பார்க்கிறோம். தமிழ் நாட்டில் இருந்து இலங்கையை காணச் செய்ததற்கு நன்றி சந்துரூ

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Před 2 lety +10

    மேனகா அக்கா சந்துரு அண்ணா என்னோட பிறந்த ஊர் கதுருவெல

  • @talkwithazri
    @talkwithazri Před 2 lety +1

    நீங்கள் நிற்கும் ஹோட்டல் ல தான் நாங்க எல்லாம் ஊருக்கு போகும் போது இந்த ஹோட்டல் ல தான் சாப்பிடுவோம் 🤩🤩

  • @ramnathannamalai814
    @ramnathannamalai814 Před 2 lety

    உங்கள் பயண பதிவுகளுக்கு நன்றி. உங்கள் மூலம் இலங்கையை பார்க்கிறோம். வீட்டிலிருந்தபடியே பயணம் செய்த அனுபவத்தை வழங்குகிறீர்கள்.
    எனது முன்னோர்கள் 100 வருடங்களுக்கு முன் ரத்னபுராவில் வாழ்ந்திருக்கிறார்கள். முடியுமானால் உங்கள் பயணத்தில் அந்த ஊரையும் சேர்க்கவும்.
    நன்றி. அண்ணாமலை, மதுரை.

  • @thebyteboss1456
    @thebyteboss1456 Před 2 lety +4

    Wow!!!இலங்கை எத்தனை அழகு!???
    உங்கள் பதிவைப் பார்க்கும் பொழுது இலங்கையில் பஞ்சமா!?எனும் கேள்வி வருகிறது.!
    சில ஊடகங்கள் மணிக்கொரு தரம் இலங்கை திவாலாகப் போகிறது அங்கே மக்கள் பட்டினியில் மடியப் போகிறார்கள் இலங்கை பெரும் ஆபத்தில் சிக்கி விட்டது, இன்னமும் ஆறு மாதங்களில் இலங்கையின் கதை முடிந்தது.!!!
    என்று. செய்திகளை எல்லா வலைத்தளங்களிலும் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.!!!
    குறிப்பாக இந்திய சார்பு ஊடகங்கள் லங்காஶ்ரீ,IBC தொலைக்காட்சி ஓய்வில்லாமல் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
    உங்கள் பதிவுகள் மற்றும் இலங்கையில் உள்ள மற்றவர்களின் பதிவுகளைப் பார்க்கும் பொழுதுதான் நிம்மதி வருகிறது..
    அந்தக் கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களுக்கும் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் உங்கள் பதிவுகளை பார்க்கச் சொல்லி.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 2 lety +13

    ஹபரணை காடு வந்தாலே யானைகளை நேரடியாக பார்க்க முடியும்

    • @sureshcrystal683
      @sureshcrystal683 Před 2 lety +2

      பார்த்தேன்..... பார்த்தேன்
      ஒரு யானை shopping போற மாதிரி கடந்து போனதை..🤔🤗😂

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 2 lety +14

    இந்த இடத்தில் சாப்பிடும்போது சாப்பாடு ருசியாக இருக்கும் கொஞ்சம் உள்ளுக்கு போனா சில பழங்கள் நாமலே பரித்து சாப்பிட முடியும்

  • @sureshcrystal683
    @sureshcrystal683 Před 2 lety +5

    பார்த்தேன்..... பார்த்தேன்
    ஒரு யானை shopping போற மாதிரி கடந்து போனதை..🤔🤗😂

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Před 2 lety +4

    Supper supper alahana vedio

  • @msprakash1973
    @msprakash1973 Před 2 lety +4

    முடிந்தவரை இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள், தற்போது இலங்கையில் விலைவாசி உயர்வால் வாடும் ஏழைகளுக்கு உங்களால் முடிந்த வரை உதவிடுங்கள்

    • @thebyteboss1456
      @thebyteboss1456 Před 2 lety +1

      எனகொன்றும் அங்கிருந்து வரும் பதிவுகளைப் பார்க்கும் பொழுது அப்படித் தெரியவில்லையே நண்பரே.
      விலைவாசி எல்லா. நாடுகளிலும் தான் அதிகரிக்கிறது அது வழமையான ஒன்றுதான். இரண்டு வருடங்களாக உல்லாசப்பயணிகள் இல்லாமையால் கொஞ்சம் டாலருக்கு தட்டுப்பாடு அது இனி நிவர்த்தி செய்யப்பட்டு விடும்.
      Cool....

  • @umasri1899
    @umasri1899 Před 2 lety +1

    நானும் 2 கிழமைக்கு முதல்தான் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வந்த போது இதே உணவகத்தில் தான் சாப்பிட்டோம். நீங்க சொன்ன மாதிரி சுத்ததாக இருந்தது.

  • @arumram4642
    @arumram4642 Před 2 lety +1

    மலையகச்சாலைகள் மலேசிய நெடுஞ்சாலை அமைப்பை போல இயற்கை அழகை அள்ளி வழங்குகிறது.

    • @SG-mz4gy
      @SG-mz4gy Před 2 lety

      ஆமாம் சரியாக சொன்னீர்கள். மலேசிய நெடுஞ்சாலை போலத்தான் இருக்கிறது💯💯👌👍 உங்களின் சாலையும். Washrooms as well.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Před 2 lety +14

    மேனகா அக்கா என்ன நீங்களும் களைச்சுப்போனமாறி விளங்குது

  • @mohameddasir6349
    @mohameddasir6349 Před 2 lety +2

    Mr. Chandru and Mrs Menaka your video is superb. வாழ்த்துக்கள்

  • @Sujathal1234
    @Sujathal1234 Před 2 lety +8

    Srilanka is a beautiful country... Blessed country. 50 % of India. Clean country. Well maintained country. God bless you guys

  • @pitquote
    @pitquote Před 2 lety +4

    unadulterated tamil (i copied that in chennai-every one was looking me different) I AM LEARNING PURE TAMIL FROM YOU TWO. TODAY I LERNED VAIDYASALAI (HOSPITAL) THANKS FOR YOUR FREE TUTION

  • @havefun4686
    @havefun4686 Před 2 lety +2

    எனக்கும் ஸ்ரீலங்கா வரணும்னு ஆசை

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety

    ஐயோ பாவம் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதே.... ஆனாலும் எங்களை மனதில் வைத்துக் கொண்டு எல்லா விடயங்களையும் காண்பித்து விட்டீர்கள்.... நன்றி....தாங்கள் நட்டப்பட்டது வருத்தம்தான்

  • @sasikala9795
    @sasikala9795 Před 2 lety +1

    சூப்பர் வீடியோ அண்ணா கிட்ட தட்ட சவூதி மாதிரி இருக்கு இலங்கை

  • @selvomkumarasamy4427
    @selvomkumarasamy4427 Před 2 lety +2

    Both of you great and loving couple. Pleasure to see you guys comedy and thanks for the tips. I always enjoyed watching your show. You guys a great example of husband and wife going thru daily chores in their life. Love both of you. From Singapore
    .

  • @dayanamayooran6900
    @dayanamayooran6900 Před 2 lety +2

    Good to see you both, enjoy your trips. Take care and stay blessed. Love from Melbourne 😍

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Před 2 lety +1

    மிகவும் மிகவும் அருமை புரோ

  • @jokesankunasekaram7585
    @jokesankunasekaram7585 Před 2 lety +2

    Video super anna ❤❤👌🏻

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 2 lety +1

    அருமையான காணொளி....

  • @thanusshanpunnieakumar4780

    Melsiripura Rotti Sampal Vera Level athoda PlanTea um Vera leval Anna Nice Video Chanthru Anna & Menaka Akka

  • @neethirajahmuruguppillai8597

    அருமை நல்லவிடயம் வாழ்த்துகள்👏👍

  • @sathya7583
    @sathya7583 Před 2 lety

    Another great video bro... U r the best

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před 2 lety

    High way vlog, Super, ilangaiyin
    Munnetra pathfinder vilanguthu.

  • @ghandiraj1509
    @ghandiraj1509 Před 2 lety

    Nice to see both of you..take care.vinayagars blessing for both of you. 👌👍💕💜👌👍💕💜

  • @stevenkumar1282
    @stevenkumar1282 Před 2 lety +1

    vanakkam brother and sister you doing good videos keep it up god bless

  • @santhiyacoonghe5452
    @santhiyacoonghe5452 Před 2 lety

    வாழ்த்துக்கள் தம்பி, தங்கா

  • @lakshmihari5612
    @lakshmihari5612 Před 2 lety

    Nice video tips super enjoy your trips all videos super

  • @sivaparathy7806
    @sivaparathy7806 Před 2 lety

    beautiful 👍 tq for sharing 👌

  • @gopallv5761
    @gopallv5761 Před 2 lety

    Chandru, you & menaka are both natural actors.Videos are pretty good. Keep rocking!

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 2 lety

    சிறப்பு மிக சிறப்பு அண்ணா அக்கா 🙏

  • @jiyanisha188
    @jiyanisha188 Před 2 lety

    இலங்கை நகரம் ரோம்ப அழகாக இருக்கிறது பஸ் போக்குவரத்தை இன்னும் அழகபடுத்தலாமே.

  • @manonithanmanonithan5165

    Thanks for your information bro

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 Před 2 lety

    Exploring srilanka through your videos.

  • @vaijeycreations5333
    @vaijeycreations5333 Před 2 lety

    மிகவும் தேவையான ஒரு பதிவு. வாழ்க இருவரும் குடும்பமும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 2 lety +12

    இப்போது பார்க்கும்போது பாத்ரூம் டாய்லெட் அழகாக இருக்கிறது ஆறுமாதம் கழித்தால் கதவு கூட இருக்காது

    • @Jeevan.Canada
      @Jeevan.Canada Před 2 lety +2

      I about to say the same thing.

    • @shanmugamyohanandan5903
      @shanmugamyohanandan5903 Před 2 lety +5

      இது சிறந்த பராமரிப்பு உள்ள இடம்..நீண்ட காலமாக இந்த இடத்தில் நிற்பாட்டி சென்றிருக்கிறோம்..சுத்தம் அப்படியே இருக்கிறது..20ரூபா கட்டணம் அறவிடுவார்கள்..

    • @maheswarankobika2026
      @maheswarankobika2026 Před 2 lety +1

      No no always maintain

    • @thebyteboss1456
      @thebyteboss1456 Před 2 lety

      அது வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் இடம் bro மின்னேரியா அந்த இடம் எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும் அநேகமான இராணுவ பயிற்சிக் கூடங்களும் அங்குதான் இருக்கிறது..
      கவலைப் பட வேண்டாம் ....

    • @user-rg2wd7oo3h
      @user-rg2wd7oo3h Před 2 lety

      Saapadu tasteh illa 😑

  • @thayalan1581
    @thayalan1581 Před 2 lety

    வேற லேவல் அண்ணா

  • @sasikala9795
    @sasikala9795 Před 2 lety +1

    கட்டசம்பள் ரொட்டி சூப்பர் சவூதியில் கிடைச்சாலும் அந்த டேஸ்ட் வராது

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 Před 2 lety +1

    Chanrdu &menaka super kamedijody enna sola paratta

  • @smurugan2085
    @smurugan2085 Před 2 lety

    Very nice video, keep it up, from Mumbai tamilan

  • @rameezfawzy
    @rameezfawzy Před 2 lety

    Good info👍👍👍👌

  • @muralijoseph4801
    @muralijoseph4801 Před 2 lety +1

    Brother.,, I need some information... Yalpaanam and Ellam what's the difference and where our TAMil people alot I am from Singapore.. Jafna. And Colombo whats the diffrent please explain

  • @sundar1633
    @sundar1633 Před 2 lety

    Super👍👍👍👍 Anna

  • @anithanithika5592
    @anithanithika5592 Před 2 lety

    Nice video bro👌🤗

  • @ganesh.s2024
    @ganesh.s2024 Před 2 lety +1

    உங்க லாங்குவேஜ் சூப்பர் ப்ரோ

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 2 lety

    Super video 👌👍🙏💐

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 Před 2 lety

    நல்ல செய்தி 👍

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 Před 2 lety

    Ungalala naa srilanka and kozhubhu all I see your post and I am in Chennai thank you Friends (Bro & Sis) 🙏

  • @ariyamalarsapabathy3749

    Super video 👍👍👍

  • @sureshpara8965
    @sureshpara8965 Před 2 lety

    Super video 🇨🇦🙏

  • @Saji-rj5od
    @Saji-rj5od Před 2 lety

    Anna akka super veraleval

  • @SenthilKumar-yw1bf
    @SenthilKumar-yw1bf Před 2 lety

    I like it 👏👏👏👏

  • @socialservice8454
    @socialservice8454 Před 2 lety

    Very helpful

  • @rameshganesan9724
    @rameshganesan9724 Před 2 lety

    இலங்கை எவ்வளவு அழகாக இருக்கிறது

  • @mohamedmaas8237
    @mohamedmaas8237 Před 2 lety

    nanri bro sister

  • @erandadesilva1922
    @erandadesilva1922 Před 2 lety +1

    Super ❤️👍👍👍👍

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 Před 2 lety +1

    Highway is exactly look like in Malaysia..

  • @rajamethalirajamethali3976

    Sisters &brothers 2 perum super understandings videos al amazings jokes show

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 2 lety +1

    Thahavazhukku Nanri

  • @HMAahii
    @HMAahii Před 2 lety +1

    இதே இடத்தில் நானும் ரொட்டி சாப்பிட்டு இருக்கிரேன்

  • @manakankulandaivel6277

    Super bro

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Před 2 lety

    nice video-

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Před 2 lety

    Super review bro I am shehan from batticaloa

  • @sakthivelparthasarathy4287

    👌👌

  • @sajanfarzan1837
    @sajanfarzan1837 Před 2 lety

    Ok good service

  • @edayathedayath3707
    @edayathedayath3707 Před 2 lety

    Super journey

  • @sujithrap2441
    @sujithrap2441 Před 2 lety +1

    Happy Republic day 🇮🇳🇮🇳☺️☺️

  • @ananths7352
    @ananths7352 Před 2 lety +1

    Surprising that you have been fined for yellow line, may be median line, jump. Does it mean that overtaking of any vehicle is prohibited

  • @techhub-tamil5178
    @techhub-tamil5178 Před 2 lety

    Chandru உங்களை நான் யாழ்ப்பாணத்திலுள் நல்லூரில் பார்த்தேன்

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 Před 2 lety +3

    Thanks 2 U both Chandru & Menaka, for taking ur Time & travelling 2 show us the beauty of Srilanka

  • @ranjinisiva5092
    @ranjinisiva5092 Před 2 lety

    Very Nice 👍 happy 🥴

  • @mujeebmujas6151
    @mujeebmujas6151 Před 2 lety

    Enga uoor thaan polonnaruwa

  • @KalpitiyaSamayal
    @KalpitiyaSamayal Před 2 lety

    Super

  • @ashikpilot3541
    @ashikpilot3541 Před 2 lety

    First view

  • @abdulraheem9536
    @abdulraheem9536 Před 2 lety +2

    If Chandru pays the penalty within 2 weeks otherwise the penalty will be doubled from the 15th day

  • @editjoke
    @editjoke Před 2 lety

    👍💟

  • @sezhiansezhian7766
    @sezhiansezhian7766 Před 2 lety

    Arumai kanoli Pondicherry India.

  • @aqfa5948
    @aqfa5948 Před 2 lety

    👍

  • @mohammedzanhar1861
    @mohammedzanhar1861 Před 2 lety +1

    அக்கா good jop

  • @ponmurugan1231
    @ponmurugan1231 Před 2 lety

    அக்கா அண்ணா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை..

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 Před 2 lety +2

    Blessed country. Happy to see you guys. Enjoy makkaley.

  • @sathiveldinesh3394
    @sathiveldinesh3394 Před 2 lety

    Vagana nerisal illama ilaguva poga oru vali iruku
    Helicopter la tha poganum bro

  • @karancikaskarancikas5240

    Hi Akka and anna ❤️😍🤩❤️❤️

  • @devis1698
    @devis1698 Před 2 lety

    Home tour and fridge tour podunga

  • @priyamogan6206
    @priyamogan6206 Před 2 lety

    supper anna akka

  • @asirvadhampr7940
    @asirvadhampr7940 Před rokem

    Mr.Chandru...FamilyagaKanniyakumariVanga.

  • @nilojanp7376
    @nilojanp7376 Před 2 lety

    Thamieela kavalthurai unkalukku theriya pola anna.avankathan unmayana kavalthurai

  • @msprakash1973
    @msprakash1973 Před 2 lety +1

    நீங்கள் பயணம் செய்யும் போது பார்க்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள், அதனை வீடியோவாக பதிவு செய்யுங்கள், உங்களை முன் மாதிரியாக வைத்து பிறரும் உதவுவார்கள்

  • @user-tu4fy5tb8g
    @user-tu4fy5tb8g Před 2 lety

    nangalum kaduruweladan

  • @MohammedFaizer
    @MohammedFaizer Před 2 lety

    Minnerya வில் இருப்பது Gunners Club

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 2 lety +2

    Thank you for the highway ride on the Kurunegala, Meerigama road. Minnerya army restaurant is well maintained and bigger size than in 2006

  • @thalayasingambalasundaram4644

    ரொயிலட் வாட் எல்லாம் வெளி நாடு மாதிரி சட்டப்படி இருக்கு நன்றி

  • @user-rg2wd7oo3h
    @user-rg2wd7oo3h Před 2 lety +2

    Minneriya shooter's clubla foods not worth for its cost 😬😒

  • @fesalfesal4041
    @fesalfesal4041 Před 2 lety

    Good morning 🌹🌹🌹🌹

  • @RixMovie
    @RixMovie Před 2 lety

    bro you came near my house in polunarwa