வடிவான Chennai 😮 | Buddhist Temple 😍| Rj Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Chennai City Tour
    Air Tickets
    NN AIR TRAVEL PARTNER
    33A 1/1 W A SILVA MAWATHA
    COLOMBO6
    (077) 672 0425
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Komentáře • 84

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna Před 13 dny +10

    மிக்க நன்றி சந்த்ரு.எங்கள் இந்தியாவையும் , சென்னையையும் புரிந்து கொள்ள இயலாதவர்கள், வெளினாட்டவர்கள் மிகவும் தறக்குறைவாக வீடியோ போடும்போது மனம் சங்கடப்படும். எங்களிடம் குறைகள் நிறைய உண்டும். அதையும் மீறி நாங்கள் ஒன்றாக எப்படியோ வாழ்ந்துகொண்டும் இருக்கிறோம்.

  • @ayshakareem8535
    @ayshakareem8535 Před 13 dny +7

    நான் இந்த புத்தர் கோவிலுக்கு 2018ல் போயிருக்கிறேன்..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 8 dny +4

    இந்தியாவின் முதல் மாநகராட்சி சென்னை

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 12 dny +3

    உமது பார்வையில் சென்னை மிக அழகு

  • @ammamxerox47
    @ammamxerox47 Před 13 dny +6

    சந்துரு. மேனகா வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் தமிழ் மிகவும் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 13 dny +23

    மெட்ராஸ்ல எழும்பூர் அருங்காட்சியகம் போயிருக்கிறேன் ஆனால் புத்தர் கோவில் இருப்பது இப்போதுதான் தெரியும். உலகத்தில் அதிகமான தமிழர்கள் வாழும் இடம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பலர் ஆங்கிலம் கலந்த தமிழை பேசுவது மனதிற்கு நெருடலாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் ஆனால் தமிழை தமிழாக பேசுங்கள் ஏனென்றால் மனிதன் பேசிய எழுதிய முதல்மொழி தமிழ்.

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 Před 12 dny +7

    புத்த மதத்துக்கு போகியும் புத்தரிவு கிட்ட வில்லயே அந்த தடித்த பெரியவருக்கு ...... வாயில தன் தாய்மொழியான தமிழே வர மாட்டேங்குது .....!! என்னமோ ஆங்கிலத்தில பேசுறது தான் அறிவாலித்தனம்னு அவருக்கு மட்டும் அல்ல சென்னையில் பல பேருக்கு ஒரு மூட நம்பிக்கை உள்ளது
    தமிழை RJ உங்களைப்போல் அழகாக பேசினால் அது ஆங்கிலத்தை விட மிக அழகாக இருக்கும் என்றதை எப்ப தான் புறிவார்களோ !! ..... உங்களை பாத்தாவுது திருந்தட்டும் RJ

    • @krisgray1957
      @krisgray1957 Před 11 dny +2

      அறிவாலி. 😮😮😮😮அறிவாளி

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 2 dny +1

      He could have just mentioned that he is a Buddhist. But he emphasized that he doesn't respect Hinduism, but in Srilanka Sinhala Buddhists visit and worship in Hindu Temples. Sinhala Buddhists and Tamil Hindus celebrate new year together 😊.

  • @thiyagarajansubramanian3301

    ஹிந்து பண்டிகை கொண்டாட மாட்டோம் என்பதில் ஒரு வன்மம் தெரிகிறதே!

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Před 13 dny +3

    10:43 அரசாங்க குடிசை மாற்று வாரிய பொது மக்கள் குடியிருப்புகள்

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Před 12 dny +2

    நீங்க சென்னைக்கு எப்ப வந்தீர்கள்? நீண்ட காலத்திற்குப் பின் பதிவு வருகிறது. உங்கள் பதிவை தொடர்ந்து பார்ப்பேன். தமிழ்நாட்டில்இருந்து

  • @user-lo9vq9pn6v
    @user-lo9vq9pn6v Před 13 dny +2

    நாங்களும் சென்னை வாசிகள் தான் bro.நீங்கள் சொல்லி தான் எங்களுக்கு அந்த புத்தர் கோயில் தெரிய வந்தது.🙏🏻

  • @user-fy8bg3bj4s
    @user-fy8bg3bj4s Před 13 dny +3

    இந்த புத்தர் கோயிலுக்கு இலங்கையில் இருந்து நிறைய மக்கள் வருவார்கள்.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Před 12 dny +3

    இங்கே பாக்கெட்பால் நன்றாக இருக்காது,முழுவதும் கலப்பட டீ. இலங்கை டீ தான் அருமை தமிழ்நாட்டிலிருந்து

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Před 13 dny +3

    சந்துரு அடுத்த முறை வரும் பொழுது எங்களது மீனாட்சி பட்டணமாம் மதுரைக்கு அவசியம் வர வேண்டும்.இது எங்கள் அன்பான வேண்டுகோள். நன்றி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.

    • @balamiss1d
      @balamiss1d Před 6 dny

      Madurai is not a clean city. Very worst

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i Před 13 dny +3

    முன்பு தமிழர் புத்தம் சமணம் மதம் சார்ந்து இருந்தார் அதன் பின்னர் தான் சைவம் வந்தது .
    தான சாலை என்ற தமிழ் சொற்களை தான் தன்சலை என்று மாற்றி விட்டார்.
    பன் சலை - பண் சாலை என்ற தமிழ் சொற்களை மாற்றி விட்டார்.
    தலாய் லாமா என்பதே - தலை லாமா தான்.
    புத்த மத பிக்குகள் தமிழ்நாடு வந்த பின்னர் அவர்கள் எழுதவே தொடங்கி இருந்தார் காரணம் அன்று தமிழ் மட்டுமே ஒழுங்கான எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது.

  • @sreepaadamcomputerssreepaa5149

    ஐயா, தாங்கள் தமிழ்நாட்டில் தஞ்சை, மதுரை, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு சென்று பதிவு போட வேண்டுதிறேன். நன்றி...

  • @MrSaravanassn
    @MrSaravanassn Před 7 dny +1

    I am an Hindu, I celebrate festivals of all religions.

  • @IsmailKhan-qc6ex
    @IsmailKhan-qc6ex Před 11 dny +1

    சென்னையில் நமக்கே புத்தர் எங்கு உள்ளது என தெரியவில்லை தாங்கள் கானொலி பார்த்து தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா

  • @jayanthisampathkumar1034
    @jayanthisampathkumar1034 Před 13 dny +2

    Nanga chennai than but nenga solli than intha place theriyuthu thank u bro... Next time varum pothu sollunga kandipa family ah meet pannanum vinushka pakanum

  • @parimalasowmianarayanan5203

    The people in the art on the building are the portrait of real people living there or who lived there. It was a surprise for the residents too. Only after seeing the art they spotted their seniors and relatives. This is a new idea. I don't think such art is found any where.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před 2 dny

    I like Chennai. People are hardworking, that is the beauty of Tamil Nadu. Generally Tamil Nadu people are hardworking, but unfortunately some don't get paid enough for their hard work, I feel so sorry for them.

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Před 13 dny +1

    Amazing coverage super explained ❤❤❤smiling face always ❤ lovely speech ❤keeo it up 🎉God bless 🙏you 🌹 🎉

  • @max5tamil489
    @max5tamil489 Před 4 dny +1

    they are not Chinese. they are also indian from northeast

  • @prathapd8577
    @prathapd8577 Před 8 dny

    குடிசை மாற்று வாரிய கட்டடம் ❤

  • @rkm9011
    @rkm9011 Před 13 dny

    Ungaludaiya
    Vannakkam soldra vidham super Anna..vannakakam super

  • @Rya852
    @Rya852 Před 12 dny

    Beautiful vlog chandru ❤❤❤ namba chennai ❤

  • @stanthony3000
    @stanthony3000 Před 13 dny +1

    இந்தியாவில் மொத்தம் 15 முக்கிய நகரங்கள் இருக்கின்றது

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 Před 13 dny

    Superb aiya..👌👌

  • @vasanthkumarjayaraman6753

    Flats painted walls were allotted to fishermen. Originally, this was slums. Courtesy, Government of Tamil Nadu

  • @ramkumart8084
    @ramkumart8084 Před 13 dny +1

    Chennai video super Chandru.

  • @kpsomu
    @kpsomu Před 10 dny

    சந்த்ரு அவர்களே. உங்கள் பதிவுகளை எப்போதும் ரசித்துப் பார்ப்பேன். நீங்கள் பேசும் தமிழ் அவ்வளவு அழகாக இருக்கிறது! தி நகரில் மண் கப் கண்ணில் படவில்லை. டீ ப்ளாஸ்டிக் கப்பில் கொடுக்கிறார்கள் என்று கூறியிருக்கிறீர்கள். உண்மையில் அது காகிதக் கப். ப்ளாஸ்டிக் கப்புகளை நிறுத்தி நாளாகி விட்டது.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 2 dny

      Yes, he is from Batticaoa. Batticaoa Tamil is sweet and easy to understand by all Tamils.

  • @subramanianmuthugopal2678

    இந்த புத்த கோவில் எக்மோர் இரயில்வே ஸ்ட்டேஷன் எதிர் சந்தில் உள்ளது. சுமார் 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் 13:17 13:17

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v Před 13 dny

    Super🙌😊❤beautiful😍✨❤ video🥰

  • @greenfocus7552
    @greenfocus7552 Před 13 dny

    simple yet nice morning stroll

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n Před 13 dny +2

    தமிழ்நாடு பிடிச்சிருக்கா Bro.😅

  • @Arthur_Morgan-f8p
    @Arthur_Morgan-f8p Před 3 dny

    Incredible India 🇮🇳🔥

  • @drtu8517
    @drtu8517 Před 13 dny

    in Chennai, you can use OLA auto pre online booking and Taxi UBER online booking. the prices are cheaper than normal Auto, taxi

  • @easwaryketheswaran4009

    God bless you all

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Před 13 dny

    Thanks Bro🎉🎉🎉🎉

  • @SaravananSaravanan-lr1jv

    🙏🙏🙏🙏 4:58

  • @sasfaisar
    @sasfaisar Před 13 dny

    Visit spb mepory place

  • @muthugopal5621
    @muthugopal5621 Před 5 dny

    Ecr omr அந்த பக்கம் போங்க சூப்பரா இருக்கும்

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Před 13 dny

    Super 👍

  • @manivannan6044
    @manivannan6044 Před 13 dny

    Super video chennai

  • @luxmivelu1839
    @luxmivelu1839 Před 13 dny

    I went to this Bhudhdha temple during 2013

  • @Letlive343
    @Letlive343 Před 10 dny

    There is Buddha temple in Nagapattinam.

  • @Segu958
    @Segu958 Před 13 dny

    Super Nice

  • @kanank13
    @kanank13 Před 13 dny

    Please feed soem biscuits if you see stray dogs. that dog is cute , eagerly waiting for someone kind and generous to show some compassion.

  • @arulvip52
    @arulvip52 Před 13 dny

    coimbatore ku vaanga bro...

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 12 dny

    என்ன Mr.Chandru ஆரம்பத்தில் ஒரு shirt முடிவுல வேற Shirt போட்டு இருக்கீங்க 😅

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Před 9 dny

    Nice

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 Před 13 dny

    🙏🙏🙏

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Před 13 dny

    Chandru please tell me how get passport renewal done in Colombo,
    Travels info pls
    Chandru when traveling how do you manage payments do you convert US $ to INR, ? Visa card pay for bigger amount?
    Did you go to visit Chennai PHOENIX MALL LARGEST OR LULU MALL COCHIN

  • @antoniraj9451
    @antoniraj9451 Před 13 dny

    Visit Mahabalipuram

  • @rajannairnair3600
    @rajannairnair3600 Před 13 dny

    Mr. Chandru World Le 2 Nd Periya Beach, Madras Beach, Length 13 K M

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Před 13 dny

    Chandru enjoy tea

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 12 dny

    👌👌👌👌👌

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Před 13 dny

    எந்த இடதில் புத்தர் கோயில் இருக்கிறது சந்துரு காஞ்சியில் புத்தர் கோயில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் குறிப்பிடவும்

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Před 13 dny

    CHANDRU ENJOY TEA

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Před 13 dny

    அங்கயும்சிங்கலம்பெருகும்போலநன்றி

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 Před 13 dny

  • @aninthinesivanathan5520

    😍😍

  • @starbru448
    @starbru448 Před 8 dny +1

    They r not china.... Our North East Indians

  • @Jeyy_Kishore
    @Jeyy_Kishore Před 13 dny +1

    Paper cup la tea kudikka venum anna that's not healthy 😑

  • @thangaraj2439
    @thangaraj2439 Před 13 dny +2

    Ayyo avanga china illa, nalla parunga north east india😂

  • @rrajan5476
    @rrajan5476 Před 11 dny

    Chandru, Hindu madham pidikkadha Budhdhist paththadhunda. Idhu ezhudha mudiyadha vishayam

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 Před 13 dny +1

    சென்னையில் நிறைய டீக்கடைகளில் கலப்பட டீத்தூளில் தயாரித்த டீ தான் விற்கப்படுகிறது. ரோட்டோர டீக்கடை பற்றி கேட்கவே வேண்டாம். எனவே டீ குடிப்பது மிகவும் தவறு. காபி குடித்து விடுவது மிகவும் நல்லது.

  • @ganeshprasad1987
    @ganeshprasad1987 Před 5 dny

    That man seems not Buddhist but Neo Buddhist of Jai Bhim cult. 😂

  • @Ms99911
    @Ms99911 Před 6 dny

    பெரும்பாலான சென்னை வெண்ணைங்க நாம தமிழ்ல பேசினாலும் ஆங்கிலத்தில் தான் பதில் சொல்லுவாங்க.

  • @ramachandan523
    @ramachandan523 Před 4 dny

    கானொளி எடுப்பவர் தமிழர் அவரிடம் ஏன் ஆங்கில ம் கலந்து பேசுகிறார்கள் இந்த தமிழ் நாட்டு தமிழர்கள் வேற்று மொழிகாரர்களிடம்பேசும்போது நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் தமிழரிடம் பேசும்போது தமிழில் பேசுங்கள் பார்க்க சகிக்க வில்லை