5° நடுங்கும் குளிரில் Boat House Stay ❤️ | இதுதான் இயற்கை Heater😮 | Rj Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2023
  • #paidpromotions
    GT Holidays, South India's No.1 Travel Brand
    Phone Number : +91 9940882200
    --------------------------------------
    Hello guys! While there is shivering cold outside, you can stay inside the houseboats made with old boats and enjoy the warmth of the place and the coolness of the world outside the boat.
    I experienced this uniquely in Kashmir, and it's worth sharing here. I got to stay in the luxurious houseboat and enjoy the chill of the 5-degree temperature.
    Watch my perfect day in Dal lake boat house and take an exclusive tour.
    #rjchandruvlogs #kashmir #boathouse #vlog
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Komentáře • 130

  • @ayyarraja4715
    @ayyarraja4715 Před rokem +8

    உங்களால் காஷ்மீர் பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி உங்களுக்கு

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před rokem +31

    என்னுடைய வயது 69.இனிமேல் நான் அங்கு போக முடியுமா என்று தெரியவில்லை.இருப்பினும் உங்கள் காணொளியில் மூலம் பார்த்து சந்தோஷம் அடைந்தேன்.வாழ்த்துக்கள்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před rokem +4

    உங்கள் boat house அனுபவத்தை பகிர்ந்ததிற்கு நன்றி . நான் boat house கேரளாவில் இருந்த அனுபவம் , நன்றி காஷ்மீர் அழகான இடம் , நன்றி 🙏👍💐💐Usha London

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před rokem +8

    நல்லதொரு ஹோட்டல் அனுபவம். பழைமை வாய்ந்த மரவேலைப்பாடுகளுடன் கூடிய அறைகள், வரவேற்பறை இப்படகு ஹோட்டலில் இருந்தது.
    இயற்கையான அழகு சுற்றிவர இருந்தது தான் மிக அழகோ அழகு 👍

  • @v.5029
    @v.5029 Před rokem +5

    இயற்கையின் அழகை நேரில் சென்று பார்த்த மாதிரி இருந்தது நன்றி.

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 Před rokem +16

    ஏன் நீங்கள் மட்டுமே இந்த சுற்றுலாவில்? திருமதி மேனகா சந்துரு எங்கே? நீங்கள் இருவரும் சேர்ந்து வந்தாலே சிறப்பு

    • @gunajensi5138
      @gunajensi5138 Před rokem

      👍

    • @duraisamy.r3965
      @duraisamy.r3965 Před rokem +5

      வாழ்க்கையில் சில நாட்களாவது சந்துரு ஜாலியா அனுபவிக்கட்டும்!!!மேனகா இல்லாமல்????

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Před rokem

      சண்டை இல்லாத சுற்றுலா சந்துருவுக்கு என்ஜாய் பண்ணுங்கள்

  • @kirubaShankar2201
    @kirubaShankar2201 Před rokem +2

    காஷ்மீர் தால் ஏரியின் அழகு மனதை மிகவு‌ம் கொள்ளை கொள்ளை கொள்கிறது

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Před rokem +3

    நாங்கள் 2009 கேரளாவில் மூன்று அறைகள் கொண்ட Boat house இல் இரண்டு நாட்கள் பயணம் செய்தோம் ஆனால் அதில் நாங்கள் மட்டும் தான் போயிருந்தோம். இது பெரிது, ஒரு சின்ன கொட்டல் மாதிரி நல்லா இருக்கிறது,

  • @salmannvincent
    @salmannvincent Před rokem +4

    அன்பு தம்பி திரு சந்துரு உங்கள் தமிழ் உச்சரிப்பு அதிகம் ஆங்கிலம் கலக்காமல் நீங்கள் பேசும் மொழி பற்று இவைகளை தொடர்ந்து தங்களின் காணொளிகளைகண்டு கேட்டு கவனித்து(அவதானித்து) வருகின்றேன் எங்களதுதமிழக மக்கள் ஆங்கிலம் பேசினால்தான் அறிவாளி படித்தவன் என எண்ணம் கொண்டு தங்லீஸ் பேசிக்கொண்டு இருக்கையில் தங்களின் மொழி பற்றால் தமிழ் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு தழைத்தோங்கும் எனநம்புகிறேன் வாழ்க வளர்க தங்களின் காணொளி சேவை

    • @psugeevan6708
      @psugeevan6708 Před rokem

      ஆம், இலங்கையில் பொருத்தமான இடங்களுக்கும் சூழ்நிலைக்கும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துபவர்கள், மற்றபடி சாதாரணமாக தூய தமிழ் பேசுவார்கள்..

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Před rokem

      இலங்கையில் சாதாரணமா பேசுரதுதான்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před rokem +2

    வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி.... பழைமை மாறாத.....படகு .. ஹோட்டல் அறைகள்.... அழகாக இருக்கிறது.... நன்றி...

  • @thayavaithi7014
    @thayavaithi7014 Před rokem +4

    அருமையான அழகான இடங்களாக காணப்படுகின்றது.இதனால எங்களையும் அங்க போய் இடங்களைப் பார்க்க ஆவலாக இருக்கின்றது. ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +2

    வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்ற வரவேண்டும் என்ற என்னத்தை ஊட்டி விட்டீர்கள் எங்களுக்கு

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Před rokem +6

    காலையிலும் இரவிலும் போட் ஹவுஸ் இருந்து இயற்கையை பார்ப்பது அழகாக இருந்தது தனியாக வந்து செல்வது உங்களுக்கு புது அனுபவம் நன்றி பிரதர்

  • @devakiiyengar5319
    @devakiiyengar5319 Před rokem +4

    நீங்கள் குளிரில் நடுங்கியது
    பார்த்து எனக்கு குளிரையும்.

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Před rokem +2

    I feel like visiting Kashmir immediately. Wonderful presentation by Mr.Chandru.

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z Před rokem +3

    First comment🙌enjoy your trip bro... camera angles and caputuring the sites are so realistic and beautiful...👏👏👌

  • @amiemohan8578
    @amiemohan8578 Před rokem +1

    Never ever been to India n i only was thinking if I came India its only for Kasshi Viswanatha temple at avaranashi n Kedarnath n Amarnath temples…Now i made my mind I must visit Sri Nagar Kashmir n feel the experience of boat hotel..❤❤❤❤

  • @cpet396
    @cpet396 Před rokem +2

    Good to see our J&K's Tourism is Back to Normal. God Bless. .

  • @lokakavi7011
    @lokakavi7011 Před rokem +3

    கொஞ்சம் பயந்து விட்டேன் எண்டு சொல்லுங்க 😀😀😀

  • @v.balagangatharangangathar3237

    Very good place Vaazhthukkal vashga valathudan 💐

  • @revegeetharevegeetha8598

    எங்களால் போக முடியாதுனு தெரியும் நீங்கள் காட்டும்வீடியோவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் பிரதர் from chennai

    • @anonymousananymous
      @anonymousananymous Před rokem +2

      ஏன் முடியாது. காஷ்மீர் இப்போது பாதுகாப்பான பகுதிதான். செலவும் குறைவு. ஸ்விட்சர்லாந்தை விட அழகான இடம். தாராளமா போகலாம். எனக்குத் தெரிந்த பலர் போயிருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் நானும் போக வேண்டும்

  • @dr.g.gajendrarajganesan8151

    AMAZING AND ENJOYABLE, CHANDRU WHEN YOU ARE GOING HOME.

  • @hannahbhuvana
    @hannahbhuvana Před rokem

    மிகவும் ரசித்து பார்த்தேன். அழகான வீடியோ தந்ததற்காக நன்றி❤👍

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 4 měsíci +1

    Good coverage keep it up and God bless you 👍🏿

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Před rokem

    Very excellent and ur photography and informations u shared. Though we will not this opportunity to visit this lake and spend night at Kashmir. Ur u tube pictures and explanation and photography r really excellent.

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Před rokem +1

    மிகவும் அருமை சகோ❤❤❤❤

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Před rokem

    Very nice superb chandru thank you

  • @MuthuKumar-ts5tf
    @MuthuKumar-ts5tf Před rokem +2

    இதை பார்க்க பார்க்க எனக்கும் ஆசை ஏற்படுகிறது..

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Před rokem +2

    For the strain ,u have taken to shoot and forward to the people who could not visit ,is an excellent shoot.
    For the meeting money u had spent, let your viewers support u, to regain the amount u have spent.

  • @VV-tf8wq
    @VV-tf8wq Před rokem

    Enjoy chandru Enjoy 😊😊😊

  • @arunprathap7362
    @arunprathap7362 Před rokem

    Supper bro good luck 🥰🥰🥰👍👍

  • @Mahe15
    @Mahe15 Před rokem +1

    Season time la anga erukura water lam snow kattiya erukkum 👍

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před rokem

    Thank you for sharing a beautiful place

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Před rokem +2

    Wow semma beautifull place Anna very nice👌👌👌👌👌👌

    • @gemabichannel4320
      @gemabichannel4320 Před rokem

      காஷ்மீர் சென்று இருந்தும் எங்களுக்கு boat house தங்கவில்லை என்ற குறை தங்கள் வீடியோ மூலம் தீர்ந்தது.. நன்றி சகோதரரே 🙏🙏

  • @sivaacanada6484
    @sivaacanada6484 Před rokem +2

    Enjoy the trip

  • @maliniragavachari4855

    It looks like you are enjoying alone
    Thanks for the video

  • @vijirajan7429
    @vijirajan7429 Před rokem

    Superb, enjoy,

  • @raveesella6052
    @raveesella6052 Před rokem +1

    Chandru,, Leo team காஷ்மீரில தான் இருக்கிறாங்க; ( விஜே, லோகேஷ், திரிஷா etc)
    முடிந்தால் சந்தியுங்கள் .

  • @josephparimalam3051
    @josephparimalam3051 Před rokem

    நல்லதொரு ஹோட்டல் அனுபவம்.

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Před rokem

    Super very good 👍👍👍

  • @vivektut
    @vivektut Před rokem

    To the South of Dal Lake, is a small hill, housing Sri Sankar Acharya Temple

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před rokem

    Gorgeous places

  • @chitraselvaraj3764
    @chitraselvaraj3764 Před rokem

    Enjoy brother

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před rokem

    Super sir ஆத்தி 😅

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před rokem

    Fine Vlog.

  • @thiviyaelankanathan7393

    உங்களால் நான் காஷ்மீர் போட்டு வந்த திருப்தி ..நன்றி சந்துரு அண்ணா

  • @seyontharmal
    @seyontharmal Před rokem +1

    Enjoy!

  • @ramanaven2001
    @ramanaven2001 Před rokem

    ❤sorgam🎉 thanks 👍🙏

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Před rokem

    Kashmiri Masala is little different in flavor! (Cinnamon & Bayleaves)

  • @fainasraisoon3964
    @fainasraisoon3964 Před rokem

    Thanks for sharing this videos

  • @b.antonyraj9485
    @b.antonyraj9485 Před rokem

    Chandru அண்ணா மேனகா அக்கா மிஸ்ஸிங்😅

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před rokem +1

    அருமையான பதிவு நன்றி வணக்கம்.

    • @yogarajahkandappan1068
      @yogarajahkandappan1068 Před rokem

      Thall Lake appears in most Tamil films.vijayanthimala and Gemini acted for a sweet song.I am tempted to visit Thaal Lake and Kashmir.May God Bless.Yogarajah,Srilanka

  • @subrann3191
    @subrann3191 Před rokem

    காஷ்மீர் காஷ்மீர் சுற்றுலா நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி

  • @djgarden
    @djgarden Před rokem

    சந்துரு அண்ணா பேமிலி மிஸ் பண்ணிடாங்க 😊😊. வீட்டில் இருந்த படி பாத்து விட்டோம். நன்றி அண்ணா 😊🙏

  • @YoutubeWorld-hr8ub
    @YoutubeWorld-hr8ub Před rokem

    Enjoy with free trip from GT holidays.

  • @ranraj8201
    @ranraj8201 Před rokem

    சூப்பர் அண்ணா

  • @AliRaza-wr5gy
    @AliRaza-wr5gy Před rokem

    Super bro

  • @paramasivamnatarajan1345

    I think you should have visited in May, June instead of March. Is it so Bro?

  • @rl5914
    @rl5914 Před rokem

    Thank you 🙏🏻

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Před rokem

    Super video

  • @michaelstanley4725
    @michaelstanley4725 Před rokem

    Nice location

  • @chellakand7714
    @chellakand7714 Před rokem

    North indians make good dhal with simple ingredients. I am.still learning. May be you.are talking about kasthuri methi taste and they use some flavour full oil.

  • @a.r.jijenthranramasamy9586

    ஆங்கிலம் கலக்காமல் தமிழில் விளக்கம் அருமை

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Před rokem

    பயந்தா சந்துரு குமரகம் kerala vukku போயிட்டு பயந்தோம்

  • @tilakambalu3745
    @tilakambalu3745 Před rokem

    Super

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 Před rokem

    Yes agree

  • @umapathybalakrishnan2595

    Nice

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 Před rokem

    Sound varala sariya 😊😊😊

  • @djgarden
    @djgarden Před rokem

    மேனேகாவிற்கு பிடித்த பொருள் வாங்கி போங்கோ. சந்தோசமா இருப்பாள் 😊

  • @BewithKarthik
    @BewithKarthik Před rokem

    அண்ணா,
    அண்ணி எங்கே ?

  • @srinivasanrajam7977
    @srinivasanrajam7977 Před rokem

    Intha veedukku vadagai evalavu

  • @jayanthiratnamohan9847

    This is place europa winter . 67 grad is winter noce

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Před rokem

    Kashmir eana panareegha bro?

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem

    இந்தியாவில் அடுத்த பயணம் எங்கே

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před rokem

    ❤❤❤❤

  • @thanuran
    @thanuran Před rokem +1

    இரவு தூங்கும்போது பேய் பயத்த காட்டிடாங்கலோ???

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu Před rokem

    trip timing wrong go spring or summer

  • @ragawannair602
    @ragawannair602 Před 4 měsíci

    ❤❤😊😊

  • @applecam8580
    @applecam8580 Před rokem

    மேனகாவுக்கு என்னாச்சி .? ஏதும் விஷேஸமோ,?

  • @s.sridharsri6320
    @s.sridharsri6320 Před rokem

    Yellam Sari Chandhru" Un Manaivi Menakava Kootinu Varadhadhu dhan Perum Thavaru.

  • @rasanvarthatharasa7139

    😍😍😍

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 4 měsíci +1

    😊😊😊

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Před rokem

    Fishகறிillaiya

  • @rameshjashu134
    @rameshjashu134 Před rokem

    Why meanka sister missing

  • @anbarasu10
    @anbarasu10 Před rokem

    இது ஒன்று தான் காலம், பணம் விரயம் காஷ்மீரில். படகில் ஏரியை மலை அடிவாரம் வரை போகலாம், ஆனால் நகராத படகில் ஒரு ஓட்டலில் அறையில் தங்குவதுவதை விட மட்டமாக உள்ளது. இதை தவிர்த்து வேறு இடங்களை பார்க்கலாம் பனி சருக்கலாம், ஆதி சங்கர் நிறுவிய இடம் பார்த்தால் பாக்கியம்

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Před rokem

    Capany க்குMenkaவ கூட்டிட்டு போயிருக்கலாம்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před rokem

    சகோதரரே அந்த ஏரியின் பெயர் டல் இல்லை தால் ஏரி. ஆங்கிலத்தை தமிழில் உச்சரிக்கும் பொழுது இதுப்போன்ற வார்த்தை பிறழ்வுகள் சகஜமே. நானே நிறைய வேற்று மொழி வார்த்தைகளை படிக்கும் போது தவறாக உச்சரித்து இருக்கிறேன். தங்கள் ஒளிப்பதிவு தினமும் தேவை.

  • @ratnambalyogaeswaran8502

    🙏👍👌

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 Před rokem +1

    mr.Chandru where you learned the word Aathe you are frequently using this word it is used by Usilampatti peoples in Tamilnadu for the past thousands of years
    Thanks

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 Před rokem

      Don't you know, Tamil Nadu and Ilangai people are with the same DNA, culture, and tradition ? The british intruded and changed the culture and their attires, other than that everything is the same including the faith and believes !!!!!

  • @metrothamil
    @metrothamil Před rokem

    தளபதியின் புதிய படத்தில் நடிப்பதாக அரசல் புரசலாக ஒரு செய்தி

  • @r.venkatacchalamn.ramakris7583

    With out madam not a interesting video but still good

  • @allusimbu
    @allusimbu Před rokem

    Hi

  • @virubanviru5292
    @virubanviru5292 Před rokem

    Hiii

  • @applecam8580
    @applecam8580 Před rokem

    மேனகாவின் தொந்தரவு இல்ல. அனுபவி ராஜா.

  • @ayyarraja4715
    @ayyarraja4715 Před rokem +1

    எவ்வளவு பணம் என்பது சொல்ல வில்லை சகோதரரே

  • @venkatesansrinivasan5822

    Hii..🍀🍀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍀💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💐👌👌👌👌👌💐👍👍👍👍👍🤝💐🙌🙌🙌🙌🙌🙌💐🖐️🖐️🖐️🖐️🖐️

  • @rajukrishnan6457
    @rajukrishnan6457 Před rokem

    Are you alone madam didn't come

  • @palaram8061
    @palaram8061 Před rokem

    சந்துரு நீங்க வீட்டுக்கு போனா பெரிய கலவரமே நடக்க போகுது

    • @poojavenkat7492
      @poojavenkat7492 Před rokem

      நாங்க இரவில் boat house ல் தங்கியிருந்த போது குளிர் தாங்காமல் மூக்கில் இரத்தம் வந்து உதடு வெடித்து கஷ்டப் பட்டோம்

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před rokem

    Jesus in kashmiri please make video
    Don't worry about politics thank you

  • @natarajanraj5740
    @natarajanraj5740 Před rokem

    I
    Love
    Modi