காட்டுப் பகுதியில் Thrilling Cycle பயணம் 😱 | Mullaitivu to Vavuniya | Rj Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2022
  • #partnership
    இந்த Lumala E சைக்கிள்களை நீங்களும் பெற்றுக்கொள்ள இந்த Link மூலமாக
    lumala.lk/?ref=rjchandru
    சென்று online மூலம் வாங்கினால் உங்களுக்கு மிக்கபெரிய விலக்கழிவுகள் உண்டு
    10% off discount on Lumala site..
    Use code : RjChandru
    அல்லது இந்த Whatsapp இலக்கத்திற்கு உங்களுக்கு என்ன சைக்கிள் தேவை எனபதுபற்றிய விவரங்களை அனுப்புங்கள் +94773640932
    #RjChandruVlogs #MullaitivutoVavuniya #SrilankanVlogs
    --------------------------------------
    Hey guys! Hope you all enjoyed the exploration of Mullaitivu. The next destination on my travel map is Vavuniya, 74 km away from Mullaitivu.
    This bicycle vlog shows the best routes I took to reach Vavuniya alone. If you're considering visiting Sri Lanka, Vavuniya should be on your itinerary.
    Watch the adventurous ride to Vavuniya and learn about the place and my unique experience.
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Komentáře • 194

  • @jothilakshmi8690
    @jothilakshmi8690 Před rokem +78

    இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்து விசா இல்லாமல் இலங்கையை பார்த்து விட்டோம் உங்களுடன் தொடர்ந்து பயணிக்கிறோம் உங்களின் தமிழுக்கு நாங்கள் ரசிகன் நன்றி அண்ணா

    • @karansrilankaampar7804
      @karansrilankaampar7804 Před rokem +1

    • @lakshithacharith
      @lakshithacharith Před rokem

      இலங்கை இந்தியாவின் காலனி அல்ல..விசா பெற்று வந்து பாருங்கள்

  • @rajraj8712
    @rajraj8712 Před rokem +9

    ஒடியல் தந்த தம்பிக்கு எவ்வளவு பெரிய மனசு.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👌

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +25

    ஈழம் தமிழ்நாடு போலவே உள்ளது, நமக்கு மொழி மட்டும் அல்ல நாடும் ஒரே மாதிரி தான் இருக்கு, நாம் தமிழர்...💪🏼🔥😍

    • @vavuniyalaxmy5994
      @vavuniyalaxmy5994 Před rokem

      ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாகச் சேர்ந்துவிடும் என்றுதான் ஈழப்போரை இந்தியா அழித்தது.

    • @lakshithacharith
      @lakshithacharith Před rokem

      இலங்கை தமிழர்களின் நாடு அல்ல.. சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கும் சொந்தமானது.. இனவாதிகளாக இருக்காதீர்கள்.

  • @mounasamyd2165
    @mounasamyd2165 Před rokem +4

    சகோதரரே வணக்கம் உங்களுடைய பயணம் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் நான் இலங்கைக்கு வர வேண்டும் இன்று நீண்ட நாள் ஆசை. என்னுடைய பொருளாதார சிக்கலால் என்னால் வர இயலாது இருந்தாலும் உங்களுடைய வீடியோவால் நான் தமிழர் பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்தது போல் உள்ளது மிக்க நன்றி..

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před rokem +10

    முல்லைத்தீவு இலிருந்து வவுனியா போகும் பாதை அழகாக இருமருங்கிலும் பெரிய மரநிழலில் பயணிக்க முடிந்தது சந்தோஷம். லுமாலா சைக்கிளில் வவுனியாவில் இருந்து வந்த வயோதிபரின் உற்சாகம் கலந்த பேச்சு வன்னிமக்களின் திடகாத்திரமான வாழ்க்கை முறையை பிரதிபலித்தது.
    கொழும்பு இலிருந்து வந்து தெருவோரக்கடை நடத்தும் பெண் கூறிய விடயங்கள் ஆச்சரியமாக இருந்தது. வாழ்க அவருடைய முயற்சிகள் 👍
    வவுனியாவில் உள்ள நெல்லி ஸ்டார் 2004 களில் ஆரம்பித்த ஒன்று, அங்கு உங்களின் சிறுவர் நண்பர்கள் மிகச் சிறப்பாக உங்களை விமர்சித்தது அருமை 👍
    நன்றி சந்துரு, எலக்ட்ரிக் சைக்கிளிற்கு உங்கள் காணொளி இலவச விளம்பரம் 😂

  • @aalampara7853
    @aalampara7853 Před rokem +4

    இலங்கையின் பிற பிரதேசங்களிலிருந்து மேன்மேலும் தமிழர்கள் வன்னிவள நாட்டில் குடியேற வேண்டும்! அதைச் செய்து காட்டிய கொழும்பு அக்காவிற்கு வாழத்துகள்!

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Před rokem +7

    நமது மக்கள் இவ்வளவு கஷ்டங்களையும் மீறி வாழ்க்கையில் பயணிப்பது பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 Před rokem +6

    இப்போதிருக்கும் சூழல் போல தமிழும், தமிழர்களும் நிம்மதியாக வாழ பிரார்த்திப்போம்.

  • @badruduja3202
    @badruduja3202 Před rokem +5

    அருமையான பயணம் இருந்தும் ஆபத்தான தனி நபர் பயணம் தொடரட்டும் பயணங்கள் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! !

  • @krishnarajuvenkatachalam6157

    தமிழ் ஈழ பூமியை விரிவாக காட்டிய சந்துரு அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.

  • @janakiraman5112
    @janakiraman5112 Před rokem +9

    பொருளாதாரம் மிக பின்தங்கிய நாடாக இருந்தாலும் சாலைகள் நல்ல பராமரிப்பு. தமிழகம் போல கட்சிக்காரங்க ஊழல் செய்து தரமற்ற சாலை இல்லை.

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Před rokem

      இங்கயும் அரசியல்வாதிகள் அப்பிடித்தான்... 😁😆

    • @asmaanaam6964
      @asmaanaam6964 Před rokem

      Clean and safe than Chennai also here people are so kind no matter what religion they are

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Před rokem +2

    சைக்கிள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வவுனியா பார்த்திருக்கிறின் அருமை யான இயற்கை சூழல் நிறைந்த இடம் மலரும் நினைவுகளால் மகிழ்ந்தேன் மேனகா எப்படி இருக்கிறாள்

  • @nithiyavanimuthukrishnan1020

    உண்மையில் நல்லதொரு காணொலி ,, மனதை நெகிழவைத்த பல ஊர்களை காட்டி சென்றிருந்தீரகள் சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள் 👍

  • @srk8360
    @srk8360 Před rokem +6

    இயற்கை எழில் கொஞ்சும் நாடு.. மிகவும் அழகாக இருக்கிறது...... கதிர் காமக்கடவுள் உங்களுடன் இருக்கிறார். 🙏💐💐..
    மிகவும் அருமை..
    சந்துரு உங்க நாட்டிலும் நெல்லை இருக்கிறதா?..
    ⁉️⁉️⁉️⁉️🤭🤭

  • @jegannathan1190
    @jegannathan1190 Před rokem +4

    உங்களுடன் நானும் வவுனியாவுக்கு பயணித்தது போல இருந்தது அண்ணா.....அருமையான வீடியோ பதிவுக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před rokem +1

    காணொளி அழகு 🙏
    இலங்கையின் தட்பவெப்ப சூழ்நிலை அருமை 🙏
    உயிர்ப்போடு இருக்கும்
    தேன் தமிழ் அருமையோ அருமை 👍

  • @mylife8229
    @mylife8229 Před rokem +3

    தனிமை ல பயணம் செய்றது ஒரு சுகம் தான்♥♥♥

  • @elaiyarajahta4038
    @elaiyarajahta4038 Před rokem

    தலைவர் வாழ்ந்து சுற்றி கால்பட்ட இடமாக இருந்த பூமி எவ்வளவு செலுமையாக இருக்கிறது ...அதே போல் மக்கள் அரசர்கள் கால தமிழில் பபேசுவதுபோல் ...சுத்த தமிழில் பேசும் மக்கள் குழந்தைகள் வெளிப்படுத்தும் ...தன்னம்பிக்கையில் ....தன்னிடம் இருக்கும் இயற்கை பழங்களை உண்றே
    வாழ்வது ...நம்மிடம் இருப்பதை
    கொடுத்து அன்பை காட்டும் மனசு .....வெகுளியாக மழலை சிரிப்பு ..‌‌சாலை ...குளம் ...தற்சார்பான செலுமையான தலைவன் வாழ்ந்த பூமி யை அழகை ...அந்த அழகிய ஓவியமரத்தின் அழகு ம்
    மிகப்படர்ந்த கிளை களும் அதன் இலைகளும் ...
    அருமை அமைதியான இயற்கை யின் வழியே யானை கள் இந்த இயற்கை சூழலில் அனைத்தும் இருக்கும்போது
    காடுகளில் வனத்தில் பயணம் செய்யும் யானை குட்டியின் குடும்பம் தொல்லையில்லாமல்
    வனக்காவலனாக .....தலைவர் பிரபாகரன் விடுதலை புலியாக
    சுற்றிதிரிந்த பூமி ....பார்க்க இந்த காணொலி பதிவிட்ட தோழருக்கு நன்றி. ..

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 Před rokem +4

    So good to c u interact with the people during ur travel..That Tree is really awesome, Chandru ..

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Před rokem +1

    How the people loves you both..(given odial) very impressive couple. All the very best..

  • @janaj573
    @janaj573 Před rokem +1

    😍😍 nice. Looking forward to more videos like this

  • @groupsstar1241
    @groupsstar1241 Před rokem +1

    மிகச் சிறப்பான காணொளி அண்ணா👍👌

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před rokem

    Beauty of north
    Excellent
    Unkazh videokku
    Nanri

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před rokem

    வணக்கம் மிகவும்... அழகான இடங்கள்.. இயற்கை... எழில் கொஞ்சும்...... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...... சிறப்பான காணொளி... நன்றி..

  • @ponmudiramasamy7726
    @ponmudiramasamy7726 Před rokem

    மிக சிறப்பு நாங்கள் மலேசிய வாழ் தமிழர்கள், சிறந்த பதிவு நன்றி உங்கள் சேவை இந்திய சமுதாயத்துக்கு தேவை வாழ்த்துக்கள்

  • @sujaishree5538
    @sujaishree5538 Před rokem +1

    awesome travel on cycle chandru. menaka is missing 😢 it would have been very pleasant to see both of you cycling 🚲 😀 thanks for the beautiful trip towards nature

  • @mahendranmahendra3421

    இந்த இடம் எல்லாம் பார்க்கும் போது தமிழ் நாடு போலத்தான் இருக்கு 😮 இந்த இடங்களை எல்லாம் நேரில் பார்க்க வேண்டும் போல இருக்கு 😮

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 Před rokem

    சிறப்பு வவுனியாவை பற்றியறிய மிகுந்த ஆவலாக இருந்தேன் திருவாளர் சந்த்ரு மூலமாக நிறைவேறும் என்றெண்ணுகிறேன் . உங்கள் நாட்டு வலம் சிறப்பாகவுள்ளது.

  • @malarvili.மலர்விழி

    சில் வண்டுப் பூச்சியின் அந்தச் சத்தம் கேட்டு 13 ஆண்டுகள் கடந்து விட்டாலும் உங்கள் ஊடாக அதை மீண்டும் கேட்கிறோம் மிக்க நன்றி💐💐

  • @hethayoutubevision4806

    நினைக்க முடியாத அழகான இடங்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ,,

  • @susiendranss6095
    @susiendranss6095 Před rokem +1

    மிகவும் அருமை 💓 சந்துரு ............

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před rokem +12

    தமிழர் நிலப்பரப்பை அனைத்தும் சுத்தி காட்டுங்க சகோ பார்த்து கொள்கிறோம்.

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 Před rokem

    அருமையான பதிவு சகோ நன்றி.

  • @lifotechnologies814
    @lifotechnologies814 Před rokem +7

    From Rameshwaram to Yazhlpanam if Boat Tourism is arranged then It would be a Good for TN peoples will get a chance to visit SL and by the way SL economic will get Better.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Před rokem

      Yes,it will be nice ,if it happen.

    • @lifotechnologies814
      @lifotechnologies814 Před rokem +1

      @@pushpaselvam9789 Yes Bro It takes only hardly 30 mins to Visit mannar. When Coming from Air it Costs Higher and So why only Upper class Peoples only go to SL. If Boat facility is arranged then it would be easy for Middle Class peoples to Visit SL.These Middle class mostly visit Kodaikanal Ooty to enjoy it Boat is arranged SL would be A New Enjoyment for Them.
      by the way sl Tourism will Be Boom in a better way.
      At the same side Our Tamilnadu peoples moslty Not Hygienic like western peoples they used to Throw Wastages in a road hence SL tourism standard will be Decreased.
      I have Wrote a Application regarding this to Secretarial Office in TN.

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 Před rokem +1

    ஹாய் நல்லா இருக்கீங்களா நிறைய கடினம் சைக்கிளில் பயணம் வீடியோ நல்லா இருக்கு சூப்பர்

  • @jumanahijas8950
    @jumanahijas8950 Před rokem

    👍👍 அந்த குழந்தைகளுக்கு பெரும் மகிழ்ச்சி போல.. என் மகளுக்கும் உங்க vdo ரொம்ப பிடிக்கும்.. ஓடி வந்துருவா பார்க்க 🙂

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @sangithakannan4854
    @sangithakannan4854 Před rokem

    Beautiful bro
    Thank u for showings
    V have heard all these city names in news only bro

  • @sivakumarthangavelusivakum7605

    சூப்பர் நண்பா RJ சந்துரு அற்புதம்

  • @ravichandran.761
    @ravichandran.761 Před rokem +5

    மாஞ்சோலை மழலையர்கள் பள்ளியில் வறுமை வல்லரசு இந்தியா குண்டு வீசி இளம்சிறர்களை கொன்றது நினைவுக்கு வருகிறது

  • @salilnn6335
    @salilnn6335 Před rokem +1

    Beautiful Vavunia and beautiful Cycle 👍👏

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Před rokem

    சகோதரா உங்க வீடியோக்கள் அருமை எம்ஈழமண்ணின்பலபார்க்காத இடங்கள் பார்க்கிறோம்நன்றி கவனமாபயணிங்க பயணம் சிறக்க வாழ்த்துக்கள்சகோதரா

  • @Santhiya_26
    @Santhiya_26 Před rokem

    Nadri brother anni nalla erugangala thanks brother

  • @shanthimayilvahanam7785

    Super chandru 💕💕💕💕

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Před rokem +1

    வவுனியா நகரம் இரவில் நல்ல அழகா இருக்கு

  • @krishnaraj3945
    @krishnaraj3945 Před rokem

    Super journey anna very impressive and useful very very good

  • @sivaraman4532
    @sivaraman4532 Před rokem

    Anna .. great job... Good luck to you...

  • @TrichyARRaja
    @TrichyARRaja Před rokem

    Very nice Experience... Super bro...

  • @abdulhussainabdulhussain6092

    Srilanka is most beautiful Nature county!! Superb!!

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Před rokem +1

    நேரில்.பார்ப்பதுபோல்உள்ளது.👍👍👍👍👍

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Před rokem

    Dear Thambi , Ungal video is very nice and we are able to understand the present life of the Ealam Tamil people. May God bless you .

  • @jnaguleswaran9291
    @jnaguleswaran9291 Před rokem

    பாண் வாழைப்பழம் இளம் வயதில் கூட எனது காலை உணவாக அமைந்த இரண்டு பதார்த்தங்கள்🥰🥰🥰🥰

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před rokem

    Very nice to watch 👌👍

  • @ramasamykrishnamurthy8826

    Super bro 👏🏻👏🏻👍🏻👍🏻

  • @malarkuganeshmalar7130
    @malarkuganeshmalar7130 Před rokem +2

    kavanama ponga anna...

  • @jenajeya5253
    @jenajeya5253 Před rokem

    Sathuru valthukal

  • @venkataramanans3722
    @venkataramanans3722 Před rokem

    வாழ்த்துக்கள் முருகேசா

  • @akm843
    @akm843 Před rokem

    Next puttalam poga bro

  • @sellaking6670
    @sellaking6670 Před rokem

    Kaathangudi full vlog podunga bro

  • @kalaiyadi2429
    @kalaiyadi2429 Před rokem +1

    Super bro

  • @mathanamathana6449
    @mathanamathana6449 Před rokem

    Hi..Santhuru anna very nice...

  • @krishnamenon7040
    @krishnamenon7040 Před rokem

    Hi Chandru keep rocking in bicycle.

  • @ponnulingamsajeesan2538
    @ponnulingamsajeesan2538 Před rokem +1

    முல்லைத்தீவு களிகாடு செம்ம

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Před rokem +1

    அருமை இயற்கை வளம் சகோ

  • @rajithakarunakaran9076

    chanthru bro next time kattayam vavuniya varanum vavuniyava full aa vde podanum one best city in north

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před rokem

    Roads looks good

  • @kanan568
    @kanan568 Před rokem +4

    இலங்கை தமிழ் வேறு எந்த மொழியும் கலக்காத தமிழ் என்பது உண்மை தானா அந்த உச்சரிப்பு மலையாளத்துடன் ஒத்துப் போகிறது....

    • @karansrilankaampar7804
      @karansrilankaampar7804 Před rokem

      இல௩்கை தமிழ் யாழ்பாணம் மட்டக்களப்பு மலையகம் 3மொழிநடையிருக்குது ௮திலும் சந்துரு அன்னா பேசிறது மட்டக்களப்பு அம்பாறை தமிழ்

  • @nidzseher2737
    @nidzseher2737 Před rokem +1

    Fine. Beautiful. Keep it up.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Před rokem

    சில்வண்டுசத்தம் கேரளா போலிருக்கு அருமை சூப்பர் சகோதர

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq Před rokem

    Road is very nice and towns are very clean.

  • @sarchithansubermaniyam2735

    Keep it up bro

  • @ravichandran.761
    @ravichandran.761 Před rokem +1

    குளத்தில் எல்லாம் இறங்கி விளையாட கூடாது.. பாதுகாப்பு கருவி ஏதேனும் எடுத்துதான் செல்ல வேண்டும்

  • @vijaikannan6508
    @vijaikannan6508 Před rokem +1

    Nice 👍

  • @senthilnathannv5936
    @senthilnathannv5936 Před rokem

    Thank you chandru.

  • @guna5890
    @guna5890 Před rokem

    Very good 👍 bro

  • @RifniMohamed
    @RifniMohamed Před rokem

    Super vlog uncle

  • @nehruarun5122
    @nehruarun5122 Před rokem

    நன்றிங்க!!

  • @sattech4998
    @sattech4998 Před rokem

    👍👍👍Super ❤️❤️❤️

  • @alexanderlestan3637
    @alexanderlestan3637 Před rokem

    Anna please come to mannar. You are most welcome

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Před rokem +1

    அருமை யான video சந்துரு கவனம்

  • @krbabu2855
    @krbabu2855 Před rokem

    Super anna

  • @crazypotty6667
    @crazypotty6667 Před rokem

    Thanq

  • @skannathason1623
    @skannathason1623 Před rokem +1

    Nice sago

  • @sivaayyappanayyappan7886

    வாழ்க வளமுடன் 🙌

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 Před rokem

    Try at night time, your journey is fantastic

  • @deepakc1499
    @deepakc1499 Před rokem

    Very nise bro

  • @MAMarketing
    @MAMarketing Před rokem

    Well done

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před rokem

    Becareful.sigam ,puli illamal irunthal ok.

  • @inbajerome8613
    @inbajerome8613 Před rokem

    குமரியில் அந்த மிளகாய்யின் பெயர் காந்தாரி மிளகாய் 👍👍💪💪🔥🔥🔥🌟🌟🌟

  • @vasukipm5691
    @vasukipm5691 Před rokem

    place super video super hotel super

  • @venusasi78
    @venusasi78 Před rokem

    I had nice experience through this jungle road 20 yrs ago
    I walked with my flat tire bike through this road from nedunkerny to mullaithivu mid night 🤒🤒

  • @thayaniomshakthi5443
    @thayaniomshakthi5443 Před rokem

    Anna please update jaffna bicycle ride I am waiting ...

  • @pradeeppalaniappan5928

    Hi This is Pradeep all your videos are superb and one More information. Next month November 20 I am getting married from your country girl ❤️❤️ so Happy if we have time we can see
    Thankyou 💗💗

  • @a.idhayathullakhan2232

    இலங்கை மக்கள் நலமுடன் வாழ வேண்டும் இறைவன் அருளால். ❤️❤️

  • @deva5uk
    @deva5uk Před rokem +1

    A request brother , you been visiting such amazingly beautiful places , why dont you invest on a drone camera ? it would be so good to see the views .. Thanks

  • @m.mohdiqbal.9234
    @m.mohdiqbal.9234 Před rokem +1

    Seema bro Thanks

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Před rokem

    கண்டி யாழ் forest போடுங்க சந்துரு

  • @muhammadnasrin2747
    @muhammadnasrin2747 Před rokem

    Hi anna neenga pona hotel mancholai thaj hotel naan angathan welai

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 Před rokem

    Hi brother 🙏🙏God bless you 🙏

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 Před rokem

    I will contact the srilankan consulate and check whether I can visit Lanka. It is good for Cycling.