எங்க வீட்டுல மட்டும் தான் இப்டியா 🤣💥| Rj Chandru Menaka Comedy

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2023
  • Is it just me, or do you sometimes struggle to understand your wife?
    Watch the funny instances of everyday life and comment if you find the husband and wife conversation relatable.
    Subscribe to our channel and get more related comedy videos.
    #rjchandrumenakacomedy #couplevlogs #comedyvideo #comedy #rjchandrumenaka
    --------------------------------------
    Join Our Channel Membership:
    / @rjchandhrumenakacomedy
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru Vlogs
    / @rjchandruvlogs
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Komentáře • 307

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před rokem +43

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் வகுத்த வழி, என்ன செய்வது மௌனம் தான் சிறந்தது . உங்கள் இருவரின் நடிப்பு சுப்பர் , கானொலி சுப்பர்,ஐடியா சுப்பர் தண்ணீர் நிரப்புவது, நானும் இந்த ஐடியாவை கைபிடிக்கின்றேன் நன்றி 😂😂😂😂🙏👍💐Usha London

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Před rokem +70

    அண்ணன நினைத்தால் பாவமாயிருக்கு😄😄😄😄

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před rokem +18

    🤣🤣🤣🤣🤣 சூப்பர்..... உங்கள் காணொளி நடிப்பு முகபாவனை பிரமாதம்...... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Před rokem +53

    மேனகாவுக்கு அறிவு ரொம்ப ரொம்ப அதிகம். அவர் அறிவுக்கும் திறமைக்கும் யாரும் ஈடுகொடுக்க இயலாது.

    • @kantharkirisnar2379
      @kantharkirisnar2379 Před rokem +2

      Chandruக்குத்தான் அறிவுகூட. இப்படியான பெண்டாட்டியுடன் இருப்பவருக்கு அறிவு மாத்திரமல்ல பொறுமையும் மிகமிகக் கூட.
      நன்றிகள்

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 Před rokem +48

    சந்த்ரு மேனகா சூப்பர்.......சொல்ல வார்த்தை இல்லை......நான் உங்கள் பெரிய விசிறி.........

    • @rameshkutty3108
      @rameshkutty3108 Před rokem +2

      Apdina enakum vanthu visiri vittu ponga😂😂😜

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Před rokem +35

    தண்ணீர் நிரப்பியது சூப்பர் 🤣🤣🤣

    • @aa-ng4ot
      @aa-ng4ot Před rokem +2

      😂😂. She is intelligent.

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Před rokem +18

    அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @MABROA
    @MABROA Před rokem +11

    எல்லாருடைய வீட்டிலும் இப்படிதான் உங்கள் காணொளி நடிப்பு முகபாவனை பிரமாதம்...... வாழ்த்துக்கள்👍

  • @balasubramanianv1394
    @balasubramanianv1394 Před 5 měsíci +1

    உங்கள் ௧ாமடியை பார்க்காமல் தினமும் தூங்கமாட்டேன் அண்ணா ,அ௧்௧ா ௧ாமெடி super O super

  • @sirajulhasanmajeed8712
    @sirajulhasanmajeed8712 Před rokem +7

    கையால தலையில் அடிக்காமல் சுவத்தில் அடிங்கல் அண்ணா

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Před rokem +47

    அண்ணா! அக்காவ நாசாவிற்கு அனுப்பி விடுங்க, அப்பதான் நீங்க நிம்மதியாக இருக்கலாம்..

    • @michaelraj.m8695
      @michaelraj.m8695 Před rokem +7

      அப்ப நாசாவின் கதி!?

    • @PSK_KING
      @PSK_KING Před rokem +5

      நாசாவிற்கு அனுப்பினால் வந்து விடுவார்கள்... செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் 😂😂😂

    • @tshekhar3548
      @tshekhar3548 Před rokem +1

      Hhhhhhhhhh hhhhhhhhhh hhhhhhhhhh உண்மை

    • @Rajaraniprince
      @Rajaraniprince Před 9 měsíci

      😂😂😂😂😂😂😂😂czcams.com/users/shortsoP983S5haP0?si=dBiY_My89hfV68Sl

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 Před 7 měsíci

      ​@@tshekhar3548😂😂

  • @ushas3396
    @ushas3396 Před rokem +16

    ரொம்ப பரிதாபம் சந்துரு தம்பி உங்க நிலமை🤣🤣🤣🤣🤣🤣

  • @tshekhar3548
    @tshekhar3548 Před rokem +3

    மேனகா சந்துரு உங்கள் நடிப்புக்கு நிகர் எதுவுமே கிடையாது சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @gomathis6223
    @gomathis6223 Před rokem +8

    எல்லோருடைய வீட்டிலும்
    அப்படித்தான்சந்ரு

  • @chandrankgf
    @chandrankgf Před rokem +6

    அக்கா ஐடியா புதுசா இருக்கே 😄😄😄😄

  • @parvathisoundararajan1516

    Vambukku izhukkum pengalukku paadam.super menaga.chandrus reaction 😂😂😂😂

    • @rameshkutty3108
      @rameshkutty3108 Před rokem

      Neengalum apditha panuvingala parvathi😅😅😅

  • @jayaseelan4254
    @jayaseelan4254 Před rokem +6

    அருமை அண்ணா அக்கா from kerala

  • @HS-we1ej
    @HS-we1ej Před rokem +9

    😀😀😀👍🏼👍🏼super bro and sis. Love from Tamilnadu 💕

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Před rokem +3

    உண்மையான சிறிப்பு அக்கா

  • @ramachandranjayaraman7855

    Anna eppadi eppadi ellaam think panringa.... Vera Laval...👍👍👍👍👍👍🤣🤣🤣🤣🤣

  • @seethalakshmik8209
    @seethalakshmik8209 Před 10 měsíci +2

    இப்படி தண்ணீர் நிரப்ப யாராலும் முடியாது. 😂😂😂😂 Super Bro

  • @kaamatchi23
    @kaamatchi23 Před rokem

    Onnu vidama unga vedios paarkiren.
    Really hands off to you for yelloraium sirikka vaippatharkkaha.....

  • @ramani.g390
    @ramani.g390 Před rokem +5

    Super comedy.

  • @srinivasankr389
    @srinivasankr389 Před rokem +2

    Chandru/menaka both r super stars.

  • @palanisivan4924
    @palanisivan4924 Před 10 měsíci +2

    சந்துரு சார் உங்க நடிப்பு மிகவும் சூப்பர்.

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Před rokem +2

    சந்துரு உங்களை நினைத்தால் சிரிப்பாக வும் இருக்கு பாவமாகவும் இருக்கு

  • @vijayasubramanian1268
    @vijayasubramanian1268 Před rokem +2

    Ingal comedy ellam nan migavum rasipen
    super👌👍😅😁🤣😃😀

  • @kamalanathanarunthathy651

    தாங்க முடியல

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před 10 měsíci +1

    நன்றி வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா

  • @RajaRaja-ct9sb
    @RajaRaja-ct9sb Před rokem +1

    Super super ennala siripu adaka mudilayee🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 enga vitlayum ithey ithey pola than anna akka super sema 👏👏👏👏👏👏👏👏👏

  • @radhikaviswanathan7099
    @radhikaviswanathan7099 Před rokem +1

    Anna neega rmba pavam ......
    Epadi samalikurega neega rmba great

  • @esakkiammalarun3460
    @esakkiammalarun3460 Před 9 měsíci +1

    Anna akka Vera level neenga........ 👌 😂😂😂😂😂😂😂

  • @rajendranrdesiyam2023
    @rajendranrdesiyam2023 Před 7 měsíci +1

    எல்லார் வீ்ட்டில் அப்படித்தான்❤❤

  • @glorydevakirubai8978
    @glorydevakirubai8978 Před rokem +3

    Hi sir am ur fan for expression ur movements love you both am n India watching daily keep it up 👍💐🙏

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 Před rokem +2

    Getting addicted to your videos. Superb

  • @anithanithika5592
    @anithanithika5592 Před rokem +2

    Chandru bro your paavam always🤣🤣🤣

  • @pavanithia2854
    @pavanithia2854 Před rokem +1

    Porumaiyin sigaram thambi niengal. Sagothari rompa thollai kodukkatheenga👍😂

  • @umapandian4809
    @umapandian4809 Před rokem +1

    என்ன ஒரு புத்திசாலிதனம்.

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Před rokem +2

    அண்ணன் பாவம்

  • @najarisna2694
    @najarisna2694 Před rokem +2

    Super anna akka

  • @umauma-fg3oq
    @umauma-fg3oq Před rokem +2

    Vaali ya nirappa theriyala chandru 😂😂

  • @hindhamid4615
    @hindhamid4615 Před rokem +3

    Ayyoo Chandru I feel so sorry for you brother 😃😄...God bless you 😇🙌

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Před rokem +3

    பச்சை சட்டையே நல்ல இருக்கு தாயி....😄😄😜🙏

  • @krishnarajuvenkatachalam6157

    பாவம்! சந்துரு.

  • @venkataramanans3722
    @venkataramanans3722 Před rokem +2

    சந்துரு நம்ம வீட்டிலேயும் இப்படித்தான்

  • @VintageMobiles
    @VintageMobiles Před rokem +2

    Superrr anna

  • @shankarankunjithapatham2658

    Super chandru

  • @nathanmanickam5422
    @nathanmanickam5422 Před rokem +4

    Hi.. I'm Nathan from Malaysia.. Very nice 🤣🤣🤣🤣

  • @viswanathanparameswaran6083

    You both give very nice performance. I love the ceylone style tamil very much

  • @dubaitimes8135
    @dubaitimes8135 Před rokem +2

    Kadaisi seen Super 🤣🤣🤣🤣

  • @rathymarkandu191
    @rathymarkandu191 Před 9 měsíci

    பெண்கள் இப்டிதான் நீங்கள்தான் சகித்து போகோனும்👌

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Před 24 dny

    " வடிவா" இருக்கும் சூப்பர்😂🎉

  • @Alsarahvlog
    @Alsarahvlog Před rokem +1

    Ungal iruvarudai nadipu super

  • @ramirogen2033
    @ramirogen2033 Před rokem +2

    Chandru bro... you are mass... 🤣😂🤣😂🤣😂🤣🤣😂🤣😂🤣😂

  • @gangarathiselvakumar9368

    அண்ணே! எப்படி அண்ணே , உங்ககிட்ட இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு. சிரகம் அண்ணே நீங்க!!

  • @hairunnisham2178
    @hairunnisham2178 Před rokem +1

    Arumai

  • @swarasiyam05
    @swarasiyam05 Před rokem +1

    Enga anni arivuku avanga inga irukka vaendiya aalay illa theriyum ah... 😀👏

  • @ranjieraj5515
    @ranjieraj5515 Před rokem +2

    Super comedy congrats 👍👍❤️😃😃

  • @veerasamys1361
    @veerasamys1361 Před rokem

    இங்கே. என்று சொல்வது மிகவும் அழகாக இருக்கு. எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰

  • @theebavinasithamby4774
    @theebavinasithamby4774 Před rokem +1

    சூப்பர்

  • @janu5077
    @janu5077 Před 9 měsíci

    மனைவி அமைவது எ‌ல்லா‌ம் இறைவ‌ன் கொடுத்த வரம் மகிழ்ச்சி அமைவது எல்லாம் மனை‌வி கொடுத்த வரம்

  • @ourowncreation9026
    @ourowncreation9026 Před rokem +2

    Super Anna ❤️

  • @RAJUKARTHI10
    @RAJUKARTHI10 Před rokem +1

    Bro,Same Blood.

  • @soneyaganthani4795
    @soneyaganthani4795 Před rokem +1

    Hi anna Akka super

  • @eswaramoorthyeswaramoorthy5365

    Hi Anna akka modiyala akka eanalla👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @tshekhar3548
    @tshekhar3548 Před rokem

    சந்துரு பொய் பேசியே காலத்தை கடத்தி சூப்பர் சூப்பர்

  • @pazhaniauto
    @pazhaniauto Před rokem

    அதெப்படி எல்லாம்(ஸ்திரிகள்) ஒரே மாதிரி.....

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Před rokem

    Sister vazhthukkal

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 Před rokem +1

    கலக்கிறேங்க சந்துரு.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před rokem +3

    climax super 😄🤣🤣

  • @Sri_Lankan_Feros
    @Sri_Lankan_Feros Před rokem +3

    Superb 😅

  • @santha_balasubramanian
    @santha_balasubramanian Před rokem +1

    நீங்கள் பேசும் விதம் நன்றாக இருந்தது

  • @jagandeep007
    @jagandeep007 Před rokem +2

    Last la semma nalla sambavam😅😅😆

  • @kishothan8288
    @kishothan8288 Před rokem

    Vera level 👌👌

  • @MohammedFaizer
    @MohammedFaizer Před rokem

    Really Fun
    Superb Creation

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 Před rokem +2

    Super comedy 🤣

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz Před rokem +7

    உங்கள் ஒவ்வொரு காணொளியும் மிக அருமையாகவும் ரசிக்கும் தன்மையா இருக்கு....... Super ❤️

  • @prabhu0758
    @prabhu0758 Před rokem +1

    Hi chandru anna

  • @antonyranim5436
    @antonyranim5436 Před rokem

    Anna super.

  • @venkidachalapathys2365
    @venkidachalapathys2365 Před rokem +1

    Hii tension appa tension s .

  • @meeravenkatakrishnan2015

    அருமை அருமை

  • @lakshmisankaran9683
    @lakshmisankaran9683 Před 5 měsíci

    சந்துரு மேனகாவை விட்டு விட்டு கண் காணாத ஓடீ போயிடுங்க. பாவம் நீங்க தான்

  • @queency3715
    @queency3715 Před rokem +1

    இல்லை அண்ணா எல்லார் வீட்டிலும் இப்படி தான்

  • @delmanatarajan868
    @delmanatarajan868 Před rokem

    Awesome

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 Před rokem +2

    எல்லா வீட்டில் உள்ளவ௫க்கும் இதோ கதி தான் சந்து௫. 😃😃😃😃😃😃😃

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz Před rokem

      ALL UNWANTED UNWARRANTED ISSUE VERA EVALOVO SENSITIVE ISSUES DISCUSS SEIYANUM PUBLICUKU USEFULLAA IRUKUM. ADHA VITTUTU. IRRELEVANT COMEDY. ON DATE ALL ARE WORRIED WITH THEIR PHYSICAL,MENTAL,HEALTH WISE ISSUES.

  • @thangarajan8155
    @thangarajan8155 Před rokem +1

    Voice is very low bro,pls check it

  • @gowrijayanthilakshmikanth1728

    Super comedy

  • @rajuramasamy7246
    @rajuramasamy7246 Před rokem

    Anna keep it up. I enjoyed

  • @danielmanickaraj1427
    @danielmanickaraj1427 Před rokem +1

    Appadithan samlligrigalao

  • @jayanthkumar478
    @jayanthkumar478 Před rokem

    Arumai😂😅😢

  • @venkatkumar9173
    @venkatkumar9173 Před rokem

    Vaikaiyeay poyadaaaa Annan solvathu meiyadaa😅😅😅😅😅

  • @velmurugansangaiah
    @velmurugansangaiah Před rokem

    Akka anna pavam🤩

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před rokem +1

    உண்மை

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 Před 11 měsíci

    Both convocation are verynice ❤

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 Před rokem

    Super bro

  • @abbasmuhammedrafeek9379
    @abbasmuhammedrafeek9379 Před 7 měsíci

    அண்ணா நீங்க அந்த முகத்தை வைத்தது இருப்பீங்களே...... 👍

  • @satheeskhumarrajarathnam5550

    Super 👍 😅

  • @srinivasanmuthukrishnan6107

    சந்துரு ரொம்ப பாவம்

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 Před rokem +1

    ஐயோ ஐயோ🤦‍♂️

  • @SelvamSelvam-es5pn
    @SelvamSelvam-es5pn Před rokem

    உங்களை ரொம்ப பிடிக்கும்.