BBC நண்பர்கள் எனக்கு கொடுத்த ரகசிய தகவல் : Savukku Shankar Interview About BBC IT Raid | Modi

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2023
  • #Newsglitz #bbc #modi
    The income tax raids on the offices of the BBC India in New Delhi and Mumbai - politely called as ‘surveys’ - have not come as a surprise to those who know this government. The raids obviously have nothing to do with any suspected money deal involving the BBC.
    ----------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    --------------------------------------------------------------------------------------------
    Supreme Mobiles
    Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
    Shop Now @ www.suprememobiles.in
    For Details: 98587-98587
    CZcams - / suprememobiles
    Facebook - / suprememobiles
    Instgram - / suprememobiles
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Zábava

Komentáře • 865

  • @bhaskaranthisspiritualsong3761

    சவுக்கு சார் : உங்களது அனைத்து பகுப்பு ஆய்வுகளையும் அமோதி க்கிறேன் சார். உண்மை தகவல். Super

  • @DhanaLakshmi-ew4fy
    @DhanaLakshmi-ew4fy Před rokem +21

    அருமையான பதிவு பழைய சவுக்கை இப்போது பார்க்கிறேன் இது தொடர வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்!

  • @subburam2479
    @subburam2479 Před rokem +8

    ௨ண்மையான பகிர்வு. வாழ்த்துக்கள்.

  • @thulkarunai7358
    @thulkarunai7358 Před rokem +11

    Savukku sanker அவர்களே உங்கள் பேச்சை வெகுநாட்கள் கழித்து நேர்மையாக பார்க்கிறேன்...

  • @krishnamoorthymoorthy2172

    மிகவும் தெளிவான பதில். 💐💐💐💐

  • @valanarasu6802
    @valanarasu6802 Před rokem +1

    சவுக்கு உண்மையை பேசும் போது சந்தோசமாக இருக்கிறது, சவுக்கு சவுக்காகவே இருங்கள், , தயவுசெய்து அண்ணனிடமும், சங்கிகள் பக்கமும் சேர்ந்து விடாதீர்கள். பழைய சவுக்காகவே இருங்கள், அப்போது நல்லவர்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள்

  • @RenzEditz_07
    @RenzEditz_07 Před rokem +23

    அருமையான, உண்மையான பகிர்வு 👍🏽

  • @arulprakash6180
    @arulprakash6180 Před rokem +131

    சவுக்கு உங்களை புரிந்து கொள்ளவே முடியல, நீங்க நல்லவரா கெட்டவரா🙆

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 Před rokem +25

      எல்லாம் பிழைகப்பு தேடுபவர்கள் நாம்தான் நிதானித்துக்கொள்ள வேண்டும்.

    • @DISCUSRAJA
      @DISCUSRAJA Před rokem +2

      தெரியலையே……

    • @chandrasekar8558
      @chandrasekar8558 Před rokem +8

      He makes lot of money

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 Před rokem +9

      துட்டு தான் அவர்

    • @sadaanand4882
      @sadaanand4882 Před rokem +7

      எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பேசினால், அது எப்படி டிரெண்டிங்காக இருக்கும்...

  • @noorspost
    @noorspost Před rokem +10

    Super explanation Mr.Sankar😊

  • @solofighterx27
    @solofighterx27 Před rokem +105

    We want Ayyapan and savuku Sankar interview

    • @vimalkumars6568
      @vimalkumars6568 Před rokem +11

      We need Panday Vs Savukku debate also for this subject 😀

    • @Go_view
      @Go_view Před rokem +9

      Ayyapan can't corner savukku

    • @itsme-gz6rh
      @itsme-gz6rh Před rokem +1

      @@Go_view கண்டிப்பா corner பண்ணலாம் 😅😅

    • @ReminiscewithJohn
      @ReminiscewithJohn Před rokem +1

      @@itsme-gz6rh Definitely not

    • @sakthibalaji4054
      @sakthibalaji4054 Před rokem

      Ayyappan not sufficient to block him

  • @indokraft
    @indokraft Před rokem +19

    Great speech SS, keep going 👍

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Před rokem +14

    Excellent Analysis!

  • @swaminathanc2014
    @swaminathanc2014 Před rokem

    சவுக்கு சங்கரின் அகில உலக அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது... இன்னும் 6 மாதம் கழித்து திரும்பவும் இந்த விசயத்தை எனக்குச் சொல்லுங்கள்...இந்த உலகப் பார்வை உங்களது காமாலைக் கண்ணை காட்டுகிறது...

  • @ajmearol7404
    @ajmearol7404 Před rokem +7

    Excellent interview

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Před rokem +16

    A very good intellectual interview and inputs to common men. Savikku is always great.

  • @sreethiru1205
    @sreethiru1205 Před rokem +10

    Appreciate host

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před rokem +43

    இனி BBC நோண்டிக்கொண்டே இருக்கும் . 👍👍

    • @marufudeen6715
      @marufudeen6715 Před rokem +2

      🤣🤣🤣

    • @karupan3129
      @karupan3129 Před rokem +1

      2014 ஆம் ஆண்டிலிருந்து பாஜகவை பார்த்து சில கூட்டங்கள் கதறிக் கொண்டே இருக்கிறது, ஆனால் யாரும் எதிர்பார்க்கவில்லை 2019ம் ஆண்டில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்வார்கள் என்று, திரும்பவும் அந்த நரிக்கூட்டம் கதற ஆரம்பித்துவிட்டது, இந்த முறையை எப்படியோ நரி கூட்டத்தின் இளவரசன் ராகுல்காந்தியை ஜெயிக்க வைக்க அந்தக் கூட்டம் என்னென்னமோ செய்து பார்க்கிறது, ஆனால் அது கண்டிப்பாக எடுபடாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது

    • @PJMKumar
      @PJMKumar Před rokem +2

      தோண்ட தோண்ட இவரது லீலைகள் வெளியே வந்து கொண்டு இருக்கும்.✔️
      அவ்வளவு இருக்கிறது இவரது லீலைகள் 🌷🌷🌷

  • @ganesanc2300
    @ganesanc2300 Před rokem +24

    அருமையான விளக்கங்கள் சங்கர் சார் பேசும் ஒவ்வொன்றும் அற்ப்புதம் அறிவு பூர்வமாக ரசிக்கின்றேன்👌👌👌👌👌💐💐💐💐

    • @selvarajrajamani3474
      @selvarajrajamani3474 Před rokem +1

      திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கம். உங்களை ஆழ் கடலில் நீந்தும் நீச்சல் வீரர் என்றே அடையாளம் காண்கிறேன். காரணம் நீங்கள் ஒரு democratically dedicated தாய் நாட்டின், தமிழ் நாட்டின் சிறந்த பத்திரிக்கையாளர் மற்றும் பகுத்தறிவாளர் என்பது தெளிவாகிறது. உங்களின் கள ஆய்வு மிக ஆழமாகவும், தெளிவாகவும் இருக்கிறது. உங்களுடைய கள ஆய்வு கருத்துக்கள் துணிச்சலான பதிவுகள். தொடரட்டும் உங்களது பொதுத் தொண்டு, பாராட்டுக்கள். நன்றி.

    • @rfgame6364
      @rfgame6364 Před rokem

      Sarkar ஷங்கர்தான் savukku Sarkar தான்..

  • @jesurajanthonymuthu534

    Mr savokku u r speak today only real....சவுக்கு அவர்களே நீர் இன்றுதான் நியாயமான முறையில் உண்மையை பேசியிருக்கீர்.....

  • @abishekdannyma2253
    @abishekdannyma2253 Před rokem +31

    Vera level savukku Shankar ji

  • @xaviergunalang3050
    @xaviergunalang3050 Před rokem +5

    சவுக்கு சங்கர் தங்கள் வாதம் அருமை

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu Před rokem +27

    Shankar Sir through u only we people come to know many things
    Tks

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Před rokem +10

    Savukku Shankar's speech is accurate. I really wonder after a great times. Modi is an individual but the Govt is a separate entity. Modi is not India .

    • @r.balasubramaniam682
      @r.balasubramaniam682 Před rokem

      Yes, an individual is not a nation..
      He, and all parliament members, are elected to solve people's issues, protect peace in the country, help the country get economically strong with great policies and encourage friendly relations with all neighbouring countries to prevent war

    • @gandhimaniveembaiyan7173
      @gandhimaniveembaiyan7173 Před rokem

      சவுக்கால்வெலுத்நதுவாங்குறீங்க.நன்றி.இமப்படியேபங்க.

  • @johnson-bv8ue
    @johnson-bv8ue Před rokem +9

    Well said, super
    You have given the voice of 90% of Indian people

  • @footfunball2023
    @footfunball2023 Před rokem +1

    Super explanation sir

  • @jayaramanv5693
    @jayaramanv5693 Před rokem +9

    Very good analysis.This knee jerk reactions are going to be very bad overall.His reading of the situation is excellent..

    • @saranyanv4615
      @saranyanv4615 Před rokem

      Actually its not accurate. The BBC documentary is flawed with non-trustworthy references like Rana Ayyub. They need to get their references right. If they made a factually good documentary I would have been happy.

  • @rajasickandersickander1380

    savukku sanger sir iamproved youransering very carect thank you

  • @nirmalanirmala8750
    @nirmalanirmala8750 Před rokem +6

    Super prother

  • @harishf76
    @harishf76 Před rokem +8

    Watching Mr, Sankar after long time, awesome discussions.. pl don't change your nature ..

    • @mohamedhanifa6197
      @mohamedhanifa6197 Před rokem

      Nanbar Sankar averhale...Chaina nerukadi kodukumpothu Indiavai Adani kappatruvar...😁😁😁😁😁

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish Před rokem +10

    Yes MNC's la there is practice of using rental systems easy to replace and repair purposes

  • @jjmmaterialworldvandavasi5280

    சவுக்கு சங்கர் இல்லை நீங்கள் சவுக்கு மரம் என்ற தான் செல்ல வேண்டும் அருமையாக இருந்தது உங்கள் பதில் இதுதான் கருத்து சுதந்திரம் வாழ்க தமிழ்நாடு

    • @janakarajanthiyagarajan2720
      @janakarajanthiyagarajan2720 Před rokem

      Court already has announced that Mr.Modi is not entitled for the fight against Hindu. But some terrorists who came from Pakistan has made the terrorism. At the time Congress was in Rulling . After that Mr. Modi searched from that particular area and cleaned all terrorist. Now after till to this date all the Hindu and Muslim live Happily. So BBC broadcast a fraud film. As it should be stopped we have Baned the film. So it is clear that BBC is fraud

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 Před rokem +1

    God only can save this country

  • @parthasarathyp.v7122
    @parthasarathyp.v7122 Před rokem +8

    Sankar spoke correct after long time

  • @daisycorreya8308
    @daisycorreya8308 Před rokem +37

    Super SS.... interlectually voiced out...God bless you abundantly...n protect always...

    • @rajans2504
      @rajans2504 Před rokem +4

      what is that interlectually ? Didnt get what you said. The more the hate, the more he wins. It is sad that SS keeps speaking for the looters who had trampled us and indulged in proselytization.

    • @mizterjay2
      @mizterjay2 Před rokem +1

      @@rajans2504 He has spoken a lot against dmk too if that’s what you’re getting at. Now only he’s doing his rightful job of belting both parties. Bjp in TN is a significant presence these days. Back in 2000s or 1980s, 90s they were insignificant in TN. Infact him being biased all this time against dmk was the main issue. If he has to maintain credibility he must take both bjp and dmk to the cleaners if there is any wrongdoing from these parties.

    • @thileepanparthiban5701
      @thileepanparthiban5701 Před rokem

      MODI = model of difficult idiot

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem

      mental Daisy. crypto fool

  • @keelaihassan
    @keelaihassan Před rokem +17

    Brave savukku

  • @jgokuldhanush5385
    @jgokuldhanush5385 Před rokem +11

    Super Vera level of speech Super 👌

  • @rocktamil5946
    @rocktamil5946 Před rokem +13

    தெளிவான விளக்கம்

  • @raviveerasamynagarajanravi4819

    Shankar sir u r giving super muttu wish u all best😀👍

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh Před rokem +22

    Excellent & unbias answers by Mr. Savukku Shanker

  • @yarithu3141
    @yarithu3141 Před rokem +2

    Keep going sir........roaring like a lion....salute you sir
    .....

  • @felixsagayaraj5571
    @felixsagayaraj5571 Před rokem +12

    Well handled ,non bias interview.
    Tnq

    • @rajans2504
      @rajans2504 Před rokem

      Laden with bias. Think they deserved it as UK keeps poking their nose in India's affairs. For those whose faith remains stern and unstinted, the move is right; However, for those who switch allegiance, it may be wrong.

    • @felixsagayaraj5571
      @felixsagayaraj5571 Před rokem +1

      @@rajans2504 Journalism should be independent. In India all channels are in the hands of pro Modi n owned by his financial aides like notorious Adani.
      NDTV etc

  • @selvarajuadvocate3710

    Sir excellent Analysis

  • @mahachitra1421
    @mahachitra1421 Před rokem

    Excellent speach

  • @krishnamuruthy5610
    @krishnamuruthy5610 Před rokem

    Super sir unga speech

  • @Justsaying369
    @Justsaying369 Před rokem +22

    Indira - Kashmiri Brahmin
    Feroze - Parsi
    Rajiv Gandhi - mixture of Parsi and Brahmin
    Sonia/Antonio - Roman catholic
    Rahul Gandhi - Parsi/Brahmin/Roman Catholic.
    Many religions in a single family .

    • @sureshharinathbabu9717
      @sureshharinathbabu9717 Před rokem +2

      Nee ena mattu mootram pappans na

    • @sandy0129
      @sandy0129 Před rokem

      rahul is a mixed culprit

    • @r.s.m.thamaraithamilarasan2507
      @r.s.m.thamaraithamilarasan2507 Před rokem +8

      Who was born to whom. ? Is this the issue today in our country. ?
      Whether Modi is doing good things to the people of our country. Amazing contributions were done by Congress to the nation's development. What Modi's contribution ? Everybody says Adani development, Electoral bond,
      PM Cares, ....

    • @krishnaswamysampathkumar1162
      @krishnaswamysampathkumar1162 Před rokem +2

      Idiot savukku does not KNOW all about the true origin and frauds and antinational activities of nahru

    • @krishnaswamysampathkumar1162
      @krishnaswamysampathkumar1162 Před rokem +1

      PUTIN JOE BIDEN BRITISH AND AUSTRALIAN PMs ARE EAGER TO HAVE CLOSE CONTACT WITH MODIJI. NEHRU HAD ILLEGAL SEXY CONTACTS WITH MOUNT BATTEN WIFE EDVINA AND SENT BOQUE BY A NAVY SHIP TO LONDON WHEN SHE DIED. NEHRU WAS RESPONSIBLE FOR PARTITION. DOES THE IDIOT SAVUKKU KNOW ALL THESE THINGS AND FACTS.
      HE SHOULD BE CAREFUL TO AVOID ARREST BY. N I A.
      LET HIM PLAY ONLY WITH DMK STALIN SABARISON AND UDAYANIDI. HE SHOULD BE VERY CAREFUL WHEN HE TALK ABOUT MODIJI WHO HAS GOT 78% WORLD APPROVAL RATINGS. HE IS WARNED NOW.
      HE CAN NOT SPEAK ALL THAT HE DOES NOT KNOW.
      HE SHOULD BE VERY CAREFUL.

  • @selvaselva9612
    @selvaselva9612 Před rokem +17

    Saviku he is intelligent person we want saviku 🙏🙏🙏🙏🙏

  • @randarguy1658
    @randarguy1658 Před rokem +83

    மக்கள் அளித்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருவதற்குக் காரணமானவர்கள், நடப்பவை அனைத்தையும் மக்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும், எதிர்வரும் தேர்தல்களில் இதற்கான தக்க பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    • @mremkr391
      @mremkr391 Před rokem

      uneducated vadakans won't understand and vote for modi based on ramar temple construction

    • @mageshrao5921
      @mageshrao5921 Před rokem +3

      yes ...the same makkal make our beloved Modi ji once again as a PM

    • @karupan3129
      @karupan3129 Před rokem +1

      2014 ஆம் ஆண்டிலிருந்து பாஜகவை பார்த்து சில கூட்டங்கள் கதறிக் கொண்டே இருக்கிறது, ஆனால் யாரும் எதிர்பார்க்கவில்லை 2019ம் ஆண்டில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்வார்கள் என்று, திரும்பவும் அந்த நரிக்கூட்டம் கதற ஆரம்பித்துவிட்டது, இந்த முறையை எப்படியோ நரி கூட்டத்தின் இளவரசன் ராகுல்காந்தியை ஜெயிக்க வைக்க அந்தக் கூட்டம் என்னென்னமோ செய்து பார்க்கிறது, ஆனால் அது கண்டிப்பாக எடுபடாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது

    • @sandy0129
      @sandy0129 Před rokem +1

      katharal pathalai

    • @tedmosby7938
      @tedmosby7938 Před rokem +1

      Tamil people praise the murders of Rajiv Gandhi and now talk about the morality of innocent PM modi. Typical tamils.

  • @davidh7413
    @davidh7413 Před rokem +4

    Good speach keep it up🙏

  • @abdulwahababdul7047
    @abdulwahababdul7047 Před rokem

    அன்பிற்க்கினிய அன்பு சவுக்கு சார் ரியலி கிரேட்
    சவுக்கு சார். நான் ஒரு இஸ்லாமியன் நான் என்னுடைய வேண்டுதலை. எல்லாம் என்னுடைய அல்லாஹ்விடம் மட்டுமே வைப்பேன் இன்று. என்னுடைய. அந்த ரப்ஃபு உங்களை மனமாற்றம் செய்துள்ளான் மனம் நெகிழ்ந்து தங்களை வாழ்த்துகிறேன் நான் அஞ்சுவதும் அடிபணிவதும்
    அல்லாஹ் ஒருவனுக்கே என்று வாழ்ந்த ஒரு இஸ்லாமியன் நான் இன்று உங்கள் பேச்சின் உண்மைத்தன்மையை உலகிற்க்குஉணர்த்திய. உங்களுக்கு அல்லாஹ்விற்க்கு அடுத்தபடியாக உண்மையை உரைத்த உங்களுக்கு. தலை வணங்குகிறேன். நன்றி

  • @swaminathanswaminathan7794

    well said

  • @elaiyarajaprakasavel4491

    அண்ணா இதை இந்தி மொழியில் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 Před rokem +2

    SANKAR அண்ணா you go shead.👍👌

  • @kamalanathannadhan1329

    Savukkusankar sir ungalukku nandri, India 🇮🇳 makkalukku thonduseium vagayil ungaludaya ovvoru varthayum ulladu, BBC News aavanappadam patria vilakkam migaum arumay,raids patriya vilakkam migaum arumai, nearmayaga ulladu ullabadi vilakkam alitha ungalukku nandri, vanakkam.

  • @mohanr8748
    @mohanr8748 Před rokem +1

    உங்க பேச்சில் தற்போது பக்குவம் தெரிகிறது.

  • @ramesh.sramesh8639
    @ramesh.sramesh8639 Před rokem

    Nice speech 🎉

  • @venurajkumar3953
    @venurajkumar3953 Před rokem +2

    அண்ணனுக்கு இன்று தான் புரிகிறது பாஜக எப்படி பிரதமர் எப்படி ஏன் கூட்டங்கள் பேச விடாமல் தடுக்கிறது அவர்களுக்கு துணைபோகிறது

  • @sekarvasuki8733
    @sekarvasuki8733 Před rokem

    நவின இந்தியா விஞ்ஞானிகளில் இவர் ஒருவர்

  • @randarguy1658
    @randarguy1658 Před rokem +16

    எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை!

    • @PJMKumar
      @PJMKumar Před rokem

      சரியான பதிவு. ஆனால் ஜனநாயகத்தை இவர்கள் கொன்று விட முயற்சிக்கிறார்கள். அது வேறுவிதமாக முளைக்கிறது. அதுதான் இவர்கள் கவலை

    • @vijayakumarc7102
      @vijayakumarc7102 Před rokem

      இவரு பெரிய அரசியல் சட்ட மேதைனு நெருப்பு போடா போ

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 Před rokem

    Your point is very very correct Mr.S.S.

  • @selsiyakaviya3969
    @selsiyakaviya3969 Před rokem

    சவுக்கு சங்கர் பேரவை இராமநாதபுரம் மாவட்டம்
    மாலங்குடி ச.கனகவிஜயன்
    காங்கிரசு பேரியக்கம்

  • @dharanipandian791
    @dharanipandian791 Před rokem

    Ungal nermaikku mikka nandri parattukkal Sir

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Před rokem +2

    Welcome to good 👍 speech and take action 🎬 in ❤ 🙏 🙂 truth and honest with stand in Democracy, Once again come to unity. The public unity of God fair 🙏 Freedom Fighter 🙏 together ❤ and finest in is BJP Dreama 😀 🙌 😄 💪 👍 😉.

  • @ramsoundar
    @ramsoundar Před rokem +1

    மீண்டும் மோடிதான் பிரதமர் பிரிவனை வாதிகளின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது

  • @jaambavaan
    @jaambavaan Před rokem +59

    உங்களுக்கு அமெரிக்க உளவுத் துறையே நண்பர்கள் உண்டு ...cid sankar

    • @electromagneton8707
      @electromagneton8707 Před rokem +4

      😂😂

    • @fazululalaudeen5508
      @fazululalaudeen5508 Před rokem +11

      என் சந்திர லோகத்திலும் தான் Source இருக்கு அத நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்க விருப்பம்

    • @praveenv407
      @praveenv407 Před rokem +5

      Irukattum 😄

    • @loganathanmlogu9774
      @loganathanmlogu9774 Před rokem +11

      @@fazululalaudeen5508 இந்திர லோகததில் நண்பர்கள் இருந்தால் நன்றாக இருக்கும்!😃😃😃😃😃

    • @railfan_ir
      @railfan_ir Před rokem +4

      America laa CIA,FBI dhan irukkanga👀

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv Před rokem

    True words.... media mela Kai veka kudathu bbc Indian channel touch pana kudathu.....

  • @im_porus
    @im_porus Před rokem +7

    Savukku maaasss 🥵

  • @muffizfaizal5302
    @muffizfaizal5302 Před rokem

    ஒன்றிய.அரசின்எந்தமிரட்டலுக்கும்பயப்படாத.இந்தியாவின்ஒரேமுதல்வர்கேரளத்தின்முதல்வர்பிரனாய்விஜயன்

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 Před rokem +10

    Ideal talk Bro...Looks Like Burning 🔥 🎶 the Finger BY Touching..BBC......THE WORLD IS WATCHING INDIA...ADANI IS HOLDING INDIA"S FLAG TO SAVE INDIA OR ADANI HOLDING...GOD SAVE 🇮🇳 🇮🇳

    • @karupan3129
      @karupan3129 Před rokem +1

      2014 ஆம் ஆண்டிலிருந்து பாஜகவை பார்த்து சில கூட்டங்கள் கதறிக் கொண்டே இருக்கிறது, ஆனால் யாரும் எதிர்பார்க்கவில்லை 2019ம் ஆண்டில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்வார்கள் என்று, திரும்பவும் அந்த நரிக்கூட்டம் கதற ஆரம்பித்துவிட்டது, இந்த முறையை எப்படியோ நரி கூட்டத்தின் இளவரசன் ராகுல்காந்தியை ஜெயிக்க வைக்க அந்தக் கூட்டம் என்னென்னமோ செய்து பார்க்கிறது, ஆனால் அது கண்டிப்பாக எடுபடாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது

  • @thileepanparthiban5701
    @thileepanparthiban5701 Před rokem +3

    Savuku sankar ithai appadiye adan youtube il பதிவு seivara

  • @AkashAkash-tn1wd
    @AkashAkash-tn1wd Před rokem +7

    Geo politics Ku sankar saripattu varamataru

  • @estherdeva7741
    @estherdeva7741 Před rokem +1

    Yes yes well said sir

  • @pranavking1354
    @pranavking1354 Před rokem +1

    🔥🔥🔥🔥🔥🔥

  • @amazingxpress2775
    @amazingxpress2775 Před rokem +2

    சவுக்கு சங்கர் ..... 🌻 வாழ்க வளமுடன்..... 🌻

  • @alifviews2132
    @alifviews2132 Před rokem +4

    பத்திரிக்கையாளர் உமாபதி அளவுக்கு நீங்கள் இல்லை அவர் தான் நான் பார்த்ததில் சிறப்பான நபர் ப

    • @srinivasansrinivasan317
      @srinivasansrinivasan317 Před rokem

      அவரும் நிறைய உருட்டி இருக்காரு இலங்கை பொருளாதார வீழ்ச்சிக்கு எடப்பாடி என்று கூறினார் ஆனால் மணி அவர்கள் தான் தெளிவாக கொரோனா காலகட்டத்தில் தான் இலங்கை வீழ்ந்தது என்றார் உதாரனத்திற்கு மூன்று T Textile Tourisam Tea பிறகு உரம் இல்லாமல் தற்சார்பு விவசாயம் மணி பார்வை தான் சரியானது இதை மூத்த பத்திரிக்கையாளர்கள் அறிவார்கள்

  • @JLSAM.INDIAN
    @JLSAM.INDIAN Před rokem +1

    👌

  • @jesuraj5450
    @jesuraj5450 Před rokem

    savukku love you.ungala nirayathittiyirukkean.

  • @yameatrinum7165
    @yameatrinum7165 Před rokem +7

    shankar anna neenga thapa solluringa

  • @saibaba172
    @saibaba172 Před rokem +2

    🌷💐👍

  • @kumaravel396
    @kumaravel396 Před rokem +1

    இது 100 சதவீதம் உண்மை ஆனால் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 Před rokem +5

    They Searching any part 2 BBC documentary

  • @balachandrank5694
    @balachandrank5694 Před rokem +15

    Nice interview 🔥

  • @muralidharan5196
    @muralidharan5196 Před rokem +6

    SS always mass

  • @arunkumar4004
    @arunkumar4004 Před rokem +2

    BBC is missionary supporting media

  • @jayabalanduraisamy5161
    @jayabalanduraisamy5161 Před rokem +3

    Best explanation there is no other man in Tamil nadu best

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 Před rokem +2

    Are you true man . jaihind

  • @followersnk
    @followersnk Před rokem +9

    சாவுக்கு சக்கர் fan

  • @Shanghai-tamilan
    @Shanghai-tamilan Před rokem +3

    Better you are good in Tamilnadu politics, international politics beyond your reach,

  • @sankarkrishnan1167
    @sankarkrishnan1167 Před rokem

    உலக வரைபடத்தில் எல்லா பக்கமும் நண்பர்கள் இருக்காங்களா சார். இனி ஆண்டவன் தான் காப்பத்தனும்.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Před rokem +1

    Super.sir💯💯💯💯💯🐯🐯🐯🐯🐯🙏🙏🙏🙏🙏☎️☎️☎️📞📞📞

  • @chandrasekar8558
    @chandrasekar8558 Před rokem

    Last 10 years india became great country

  • @kaviyarasana.e6983
    @kaviyarasana.e6983 Před rokem

    U'r great

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Před rokem

    👍👍👍

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Před rokem

    சங்கர் அரசு வேலை செய்து வந்த போது காசுக்கு ஆசைப்பட்டு அரசின் ரகசியங்கள் மற்றும் கோப்புகளை விற்பனை செய்து உத்தியோகத்தை இழந்த நபர்.. இப்படிப்பட்ட இந்த நபர் கூறும் கருத்தை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.இப்போது பிழைப்பு நடத்த வேண்டும் என்ற நிலையில் பத்திரிகையாளர் என்ற போர்வையில் தீய கருத்துகளை ஆவேசமாக பேசி வருவதை மக்கள் தெரிந்து அவற்றை புறக்கணிக்க வேண்டும்

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq Před rokem

    India economically realtively good.

  • @AslamIBM
    @AslamIBM Před rokem

    Really can't judge this person savukku

  • @jeyarani-eq3tv
    @jeyarani-eq3tv Před rokem

    Right

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Před rokem +13

    Eppo video varum nu romba nerama waiting.........

  • @Rohini_5856
    @Rohini_5856 Před rokem +16

    Hai savuku sir eppo channel open panna poringa

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Před rokem

    Great Sir,,!

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    Tharmam vellum makkale amathalam God de amathamudiyathu