ஜக்கியை பார்க்க என்னை வர சொன்னார், நான் அவரை என் இடத்திற்கு வர சொன்னேன் - SAVUKKU SHANKAR INTERVIEW

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2022
  • ஜக்கியை பார்க்க என்னை வர சொன்னார், நான் அவரை ஏன் இடத்திற்கு வர சொன்னேன் - SAVUKKU SHANKAR INTERVIEW
    #savukkushankar #ibctamil #bjp #jakkivasudev #isha #modi #annamalai #mkstalin #gsquare
    Experience Dubai and AbuDhabi this summer holidays for Rs. 59999 only with GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
    Call 9940882200 For Booking
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

Komentáře • 1,2K

  • @IBCTamil
    @IBCTamil  Před rokem +15

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @ramakrishnan3100
      @ramakrishnan3100 Před rokem +1

      மகாசிவராத்திரி என்று கண் விழித்து இருந்தால் மனிதர்களின் உயிர் சக்தி மேல் நோக்கி நகரும் என நமது முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்தனர். காலம் காலமாக சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து இருக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆன்மீக பலனை பெறுவதற்காக . சத்குரு ஒன்றும் இதை புதிதாக கண்டு பிடித்து விட வில்லை. நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இருந்த ஒரு விஷயத்தை மட்டுமே திரும்ப செய்து வருகின்றனர். அவர் ஒன்றும் நடிகைகளை கூப்பிட்டு மேடையில் குத்தாட்டம் போடவில்லை. மாறாக இந்தியா முழுவதும் இருக்கும் இசைக் கலைஞர்களை வரவழைத்து நிகழ்ச்சி நடத்தி மக்கள் தூங்காமல் இருந்து ஆன்மீக பலனை பெறுவதற்காக உதவி செய்கிறார்.

    • @ramakrishnan3100
      @ramakrishnan3100 Před rokem +1

      தயவுசெய்து மகா சிவராத்திரி அன்று கண் விழித்திருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகளை பேட்டி எடுத்து போடுங்கள்

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Před rokem +6

      IBC pavada nee thala keezha thanni kudichalam *Isha Yoga* va onnum pudunga mudiyadhu 😜🖕

    • @electrobgm7211
      @electrobgm7211 Před rokem +1

      IBC ini Sadhguru content poduva athuku munadi intha video comments ah pathutu podra narakuthi thevudiya

    • @ajazaruddin5753
      @ajazaruddin5753 Před rokem

      @@Thomas_Anders0n ooooo

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před rokem +23

    எங்கும் சவுக்கு... எதிலும் சவுக்கு..

  • @janakiramanswaminathan2074

    Arumai brother Sankar sir We all with you Proceed Succeed

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +212

    என்னடா பொழுது போயிருச்சே அண்ணன காணோமேன்னு பாத்தேன் 🙄 வந்துருச்சு 😎 சவுக்கு சுழலும் 🙏

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před rokem

      @அம்ட்ட உதவாநிதீ katiya kondu varavillai, 12.6. Kathiya tholachitten, theydikondu irukken 14.6 kathiya appadina yennathu 15.6 ! Hi! Hi !

    • @GOKUL_KY
      @GOKUL_KY Před rokem

      @@sudhakaran8281 full

    • @nazaraboobacker79
      @nazaraboobacker79 Před rokem

      @அம்ட்ட உதவாநிதீ gggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg

    • @vknagilla
      @vknagilla Před rokem +1

      சவுக்குக்கு வெங்காயம் நோன்ட ஆரம்பிச்சாச்சு ம்

    • @srikarthik4705
      @srikarthik4705 Před rokem

      இந்த கூமுட்டை பின்னாடியும் உன்ன மாதிரி கொஞ்சப்பேரு திரியுறானுங்க…பாவம் டா நீங்கயெல்லாம்.

  • @sherrykenn
    @sherrykenn Před rokem +7

    தயவு செய்து நெறியாளரை மாற்றவும். குறைந்தபட்ச அரசியல் அறிவுமில்லை வார்த்தைகளில் முதிர்ச்சியுமில்லை.

  • @madhanraina3213
    @madhanraina3213 Před rokem +4

    அருமையான பதிவு .....👏👏👏👏

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq Před rokem +7

    Savuku can you investigate on Karunya University Coimbatore

  • @senthilkumar-hc5su
    @senthilkumar-hc5su Před rokem +10

    அண்ணே அப்பப்ப காமெடி பன்றாறு. காமெடி பீஸ்😀😀😀😀

    • @surya16842
      @surya16842 Před rokem

      sanghi ku apdi than da teriyum

    • @manichandran1216
      @manichandran1216 Před rokem

      சங்கி தேவடியா பசங்க நீங்க இத்தனை பேர் வந்து கதறும் போதே அவன் என்ன பன்றாண்ணு நல்லாவே தெரியுது?

  • @TheSagarmd
    @TheSagarmd Před rokem +6

    All sangees are comments here, nice sir, thanks for bringing valid question

  • @ArokiasamyJosephArputharaj

    சவுக்கு 💪💪

  • @raghuram8876
    @raghuram8876 Před rokem +5

    Lines in 11.30 it's really true, I live near Isha, and this is how jakki gets agri lands..... I have seen this too

  • @proudastamilanasweindian

    Fans of Shankar sir

  • @inibin7080
    @inibin7080 Před rokem +5

    Vera level thala

  • @Madhusdk07
    @Madhusdk07 Před rokem +10

    I don't know why. Don't mistake me also.. Whenever I see his interview, he speaks like too brilliant. But iam getting very much laugh on him🤔😌🤭

    • @skilllearnacademy6005
      @skilllearnacademy6005 Před rokem

      @@me_abi____.___4770 I have lived in his ashram for 2 years.He knows life and fundamentals of human conditioning and functioning .

    • @skilllearnacademy6005
      @skilllearnacademy6005 Před rokem

      yes you are right ...but the fact of him is to know the basics of life and living .He gives yoga methods that cleanses our mind and refine our perception.

    • @shnmugam01
      @shnmugam01 Před rokem

      @@skilllearnacademy6005 if he taught you well, then why the yoga master him, himself not able to control his anger in public media. Thus I see the response from the followers too, if yoga nurture you good and being good, they why guy's always adamant and speak against them rubbish and saying only you all got all knowledge and we all are illiterate... Is this what your yoga thought you...

    • @skilllearnacademy6005
      @skilllearnacademy6005 Před rokem

      @@shnmugam01 naturally for anyone when masny are blaming for his good work without knowing the truth.First people should know for what purpose he is using the place. it is place of genuine people transformation.if that is not true PM would have not visited the place.

    • @shnmugam01
      @shnmugam01 Před rokem

      @@skilllearnacademy6005 then why not even PM talks about him, see u r talking on they feeded you, we are talking about what he been feeded by, not sure why you guys not even thinking that there are some chances to be, there was many cases we have evidenced including a person who declared he built his own country... It took almost 2 - 3 yrs running a case against him and prove his immortal now he ran away, even on that case PM won't comment, didn't you think Indian govt can't find that man...

  • @gnanasekaranb698
    @gnanasekaranb698 Před rokem +4

    Savukku nenga patanjali pathi oru debate kudunga

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +1

    IBC Tamil la லியோ கேள்வி யும் அருமையாக இருந்தது..பதில் சவுக்கடி மாதிரி இருந்தது அனைத்தும் அருமை...😎

  • @thangamsubburaj4182
    @thangamsubburaj4182 Před rokem

    Super
    Neraiya ungala tavara pesuranga
    Enakku purila Nana ungalukku kuduttha paniyyai miga sirappaga chenguttu varingannu nenakkuren
    Unga Pani thodara vendum ungalin rasigai naan 🥳🥳🥳🎉👍👍👍🙏

  • @ranig5407
    @ranig5407 Před rokem +12

    ஒரு முஸ்லீம் நினைவு இல்லம் கட்டியதற்கு எச்சராஜா இடிக்கசொல்லும்போது முன் அனுமதி பெறாமல்ஜக்கி கட்டிடங்கள் கட்டியதற்கு எச்சராஜா அமைதியாக இருக்க காரணம் என்ன ?

    • @rbkr20
      @rbkr20 Před rokem

      அவன் ஒரு எச்ச எலும்பு துண்டு போட்டா பொத்திகிட்டு இருப்பான்..

  • @karunanidhir3269
    @karunanidhir3269 Před rokem +5

    சிறப்பான நேர்காணல்...👌💐

  • @alagappansockalingam8699

    கேஸ் போடுங்கள். ஐக்கி ஜெயிப்பார்.

  • @NandaGopi.M
    @NandaGopi.M Před rokem

    Porumaiya peslam🔥🔥🔥🔥🔥

  • @cheguvera6194
    @cheguvera6194 Před rokem +6

    Every cult will feel invincible in the beginning…once the time comes it will vanish in thin air..every investment will reach maturity…that’s when isha will fall…history will repeat.

  • @novelandme6427
    @novelandme6427 Před rokem +3

    நம்ம என்ன தான் கத்தனாலும் ஆட்சியாளர்களும் சட்டமும் அவரை ஒன்றும் செய்ய போவதில்லை கடவுள் தான் தண்டனை கொடுக்க வேண்டும்....

  • @raam4104
    @raam4104 Před rokem +2

    உங்கள் பெயரை உளி சங்கர் என்று மற்றிகொள்ளுங்கள் பொருத்தமாக இருக்கும்! சிறப்பான பேச்சு!

  • @sugandgarsugandgar287
    @sugandgarsugandgar287 Před rokem +4

    Super sir

  • @sandyman6902
    @sandyman6902 Před rokem +3

    We support savukku sankar ❤️

  • @gkasthuri2942
    @gkasthuri2942 Před rokem

    Sugsankar speech hanast this is true massage 👌🙏 povarpepls yoga teacher training help Banna enna esayoga heis onely manemind hemisphere

  • @pretheshonlineshopping5324

    You are really proudly man,and one salute to you're THILL.

  • @p.vasanth3330
    @p.vasanth3330 Před rokem +7

    Why did not talk aboutkarunya university who they occupied western ghats

  • @aravindhnagarajan1349
    @aravindhnagarajan1349 Před rokem +7

    nanum oru free class attend pannen..ippo vara emakum messaage varuthu..

  • @shivakm3670
    @shivakm3670 Před rokem

    Much needed topic on forum. Shankar 👍👍👍.

  • @galattawoods9230
    @galattawoods9230 Před rokem +2

    100% true
    From alandurai... Near isha yoga centre

  • @indirat.s4495
    @indirat.s4495 Před rokem +3

    Try to do the discussions in many good things around. so that there may be some good vibrations

  • @devapriyamrameshkumar1483

    Shankar hits the bull's eye in this interview and tears the facade of Jakki Samiyar. Keep up the good work.

  • @cuber518
    @cuber518 Před rokem

    சிறப்பு சவுக்கு அண்ணா

  • @kalaimanithangarasu1493
    @kalaimanithangarasu1493 Před rokem +2

    முன்பெல்லாம் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களின் நேர்காணல் என்றால் ஒரு விருப்பத்தோடு மனநிறைவோடு பார்ப்பேன் ஆனால் சமீப காலங்களாக அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களின் பேட்டிகள் மற்றும் திரு பீலிக்ஸ் அதாவது ரெட் பிக்ஸ் இவர்களின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கும் பொழுது ஒன்றே ஒன்று மட்டும் தெரிகிறது அண்ணன் திரு சவுக்கு சங்கர் ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் வழக்கு விசாரணை சிறைவாசம் என்று சந்தித்தவர் அதனால் திமுகவின் மீது ஒரு வெறுப்பு என்பது அவருக்கு இயல்பாகவே இருக்கும் இருந்தும் வருகிறது திரு பெலிக்ஸ் அவர்களும் அதே போல் ஒரு மன நிலையில் தான் உள்ளார் தொடர்ச்சியாக இவர்களின் நேர்காணல்களை இப்போதெல்லாம் பார்த்து வரும் பொழுது இவர்கள் மறைமுகமாக அதிமுகவிற்கு ஒரு சார்பு நிலையையும் அதைவிட பாஜகவை சேர்ந்த மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு ஒரு ஹீரோயிச பிம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் சற்றே இவர்களது நேர்காணல்களை திரும்ப ஒருமுறை பார்த்தால் நன்கு புலப்படும் உண்மையில் இப்போதெல்லாம் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களே பாஜகவின் ஸ்லீப்பர் செல்லோ என்ற எண்ணம் வந்துவிட்டது

    • @aiyappank376
      @aiyappank376 Před rokem

      எதுக்கு இவ்வளவு 😄

    • @kalaimanithangarasu1493
      @kalaimanithangarasu1493 Před rokem

      @@aiyappank376 நகைச்சுவையாக தெரியலாம், ஆனால் நான் பின்னூட்டம் இடும் நேரம் ஒத்து, எனக்கு எழுந்த சந்தேக கேள்விகளுடன் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களிடத்தில் ஒரு பேட்டி எடுக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது, அப்படி என்றால் உள்ளுக்குள் பெரும்பான்மை நேயர்களுக்கு இந்த ஐயம் உண்டு என்று தானே அர்த்தம்

  • @rameshr8354
    @rameshr8354 Před rokem +3

    வா தலைவா வா இந்த வேலைவாய்ப்புக்கு இதை பற்றிய ஒரு விடியோ பேடுங்க தலைவா?????

  • @sivesiva3530
    @sivesiva3530 Před rokem +13

    நான் சின்ன வயதில் ஈஷா கட்டும் முன்பே அந்த இடத்தை பற்றியும் ஈஷா வந்தபின்பும் எனக்கு தெரியும் நான் ஈஷா உறுப்பினர் இல்லை ஆனால் ஆனால் அங்கே இருப்பவர் பலர் எனக்கு தெரியும் அங்கே நடப்பதும் தெரியும் சவுக்கு சொல்வது உலக உருட்டு
    விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசம் அவர் கொண்டு வந்தது அந்த பகுதியில் பார்த்தால் அனைத்து விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் செய்கிறார்கள் இதுபோல கல்வி மருத்துவம் சார்ந்த பல உதவி ஈஷாவால் அந்த பகுதி மக்களுக்கு இன்றும் நடக்கின்றது சவுக்கு எடுத்ததாக சொன்ன வனசெக்போஸ்ட் இப்போது இருக்கிறது அருகே வனத்தில் இருக்கும் காலி கோவில் செல்ல தடை உள்ளது விலங்குகள் பாதிக்கப்படுகிறது என்று அங்கே செல்ல தடை உள்ளது காரணம் பலர் அங்கே மது அருந்திவிட்டு பாட்டில் போட்டு விடுகிறார்கள் அதனால் பக்தர்கள் வழிபட அதற்கு உரிய நேரம் மட்டும் தரவேண்டும் மற்றவர்கள் போக மது எடுத்துச்செல்ல அனுமதிக்க கூடாது என்று தடை வாங்கியதே ஈஷா தான்

    • @Siva-jf8rw
      @Siva-jf8rw Před rokem

      Ange Kanjia valarppan athan sde order vangirukkan antha Jackie Payl kammunatty

  • @aayushvedanthglobalholisti7232

    Neenga soldradhu unmaiya irundha nandri. Oru vaelai neenga yaaro aevi vitta ambaaga irundhaal , iyarkai ungalai dhandikum idhu sathiyam 🙏

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Před rokem

    Wonderful savukku sir.

  • @senthilnathan6741
    @senthilnathan6741 Před rokem +8

    Jakki v/s savukku shankar debate . Superaa irrukum

  • @hariabivlog
    @hariabivlog Před rokem +6

    I believe jakki is good

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w Před rokem

      அன்னியகைக்கூலி கஞ்சாவித்தவன் மனைவியை கொன்றவன்,ஆன்மிகத்தை கொச்சைப்படுத்தும் பரதேசிநாய்,

  • @baskarbaskar3029
    @baskarbaskar3029 Před rokem +2

    சவுக்கு சார் உங்க நேர் கானல் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு...... I

  • @vijayashreec7214
    @vijayashreec7214 Před rokem +1

    Aiyaa, Pondicherry, GNANALAYAM, vandu paarungal. 🙏

  • @nilavaivasanthi2605
    @nilavaivasanthi2605 Před rokem +4

    முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சவுக்கு அண்ணா!!

  • @prakashprakash-su7ju
    @prakashprakash-su7ju Před rokem +6

    Saukku sir is a very simple man... I met him 2 months ago in Maduravoyal in a small tea shop...

    • @gmanikandanmca
      @gmanikandanmca Před rokem +3

      அப்புறம் அவன் என்ன அம்பானியா

  • @uniquelax9080
    @uniquelax9080 Před rokem

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @shinchannauhara9145
    @shinchannauhara9145 Před rokem +6

    He is more interested in Isha foundation same intrest should be there for AIMPLB lands who's value is more than 1 lakh crores ..

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Před rokem +2

    உண்மை எப்போதும் சுடும்...

  • @Sheik41
    @Sheik41 Před rokem +1

    Super anna ❤️

  • @pavithra9769
    @pavithra9769 Před rokem +10

    Comment section full aa sangis than pola 🤣🤣😇

    • @vasanthakumarms3258
      @vasanthakumarms3258 Před rokem +1

      No bro even some sanghis accept he is fraud. But these are his followers even I used to come and comment like this when I was in Isha for 2 years. One interview of his on CAA exposed him for me. I had done one week work on CAA bill.. Then slowly questions started arising.. Savukku told many truths like his mediation method and patta land. Some leftists dnt do proper reserch, so using their loopholes jaggi will brainwash his followers..

    • @TheSagarmd
      @TheSagarmd Před rokem +1

      Yes, still they are coming

  • @rajeshfirm
    @rajeshfirm Před rokem +4

    Wat about karunya University boss ?

    • @summerwind3217
      @summerwind3217 Před rokem

      அதெல்லாம் பேமாட்டானுக. இவன் சானன்

    • @raghuram8876
      @raghuram8876 Před rokem

      Thala, nee video pakamayae comment pannitiya

    • @yaayee2886
      @yaayee2886 Před rokem

      @@raghuram8876 2 rupai kuduttha potthum.. Straight ah comments podre sanggi group..

  • @sparrow1759
    @sparrow1759 Před rokem +1

    The fearless man... Everyone criticized

  • @seshadrilr5644
    @seshadrilr5644 Před rokem +30

    கருண்யா 500 ஏக்கர் வன பகுதியில் உள்ளது

    • @vageducationalconsultancy7775
      @vageducationalconsultancy7775 Před rokem +6

      Case a podunga... Inga comment poduradhukku badhila

    • @manichandran1216
      @manichandran1216 Před rokem

      நாம் உன் அம்மா தேவடியா என்று சொன்னால் நீ பக்கத்து வீட்டுக்காரி கேவல நடத்தைய பற்றி பேசுற?
      போடா டேய்?

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 Před rokem +2

      @@sailapathythangiah2505 ஆமா இவருதான் ஆதாரிட்டி

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 Před rokem +4

      @@vageducationalconsultancy7775 நீங்களும் கேஸ் போடுங்க, இங்க பேசவேண்டிய அவசியம் என்ன?

    • @vageducationalconsultancy7775
      @vageducationalconsultancy7775 Před rokem +2

      @@manivasagampoomalai1252 Nan edhukku case podanum... Naan enna adhuku opposite a pesunana... Edho pesanumae nu pesa koodadhu

  • @RajasekaranTK
    @RajasekaranTK Před rokem +4

    I live in Costa Rica, Here people know very well about yesha, I was amazed about it. I don't know if he is a good guy or a bad guy he is a revenue generator for Tamilnadu and India, Lot's foreigners come to India particularly to Tamilnadu because of Temples. I came to India a few months back the temples are not at all maintained very pathetic, I don't know what our HR and CE are doing I still offer money at least some portion of the funds will go to the Temple God knows where the Hindu devotee money goes. We don't see the significance of our temple just clapping for Jothika once said why the Tanjore temple is maintained so good the reason is it's a crowd puller and learn from our ancestors are very genius in architecture. Save The Temples for the future generation to see.

  • @motivationbags4572
    @motivationbags4572 Před rokem +3

    All religions are good . A good person always sees positive things in any religion

    • @nob1130
      @nob1130 Před rokem

      Good persons also dont hide their eyes in favour of out laws!

    • @motivationbags4572
      @motivationbags4572 Před rokem

      I understand asking is good but wisdom also needed to support the views . Good reply best of luck

  • @manisekar5126
    @manisekar5126 Před rokem +1

    அடிகளார் ஆக்கிரமிப்பின் நிலை அன்றும் இன்றும்..காலம் மாறும் காத்திருப்போம்!

  • @usergiri12
    @usergiri12 Před rokem +6

    #savukkufans

  • @araveinthmedicals9224
    @araveinthmedicals9224 Před rokem +9

    எந்த இடத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல் நடந்தாலும்
    அந்த இடத்தில் மோடி இருப்பார்.

  • @selvarajselvaraj3943
    @selvarajselvaraj3943 Před rokem +16

    சவுக்கு சார் சூப்பர் ஜெய் பீம்🙏

  • @MrNandy-king
    @MrNandy-king Před rokem

    love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @ramprabhum3360
    @ramprabhum3360 Před rokem +2

    6th 7th la Ulla Moral book la irukra stories eduthu adhu nalla develop panni epdi currency aakradhunu nalla kathukitu vandhrukanga

  • @newvaniscollections8116

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Always rocks 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @denniz003
    @denniz003 Před rokem +5

    every land owner has to give space for the common road from their own land, not sure what savaku says is right.

  • @murugesh7614
    @murugesh7614 Před rokem +7

    என்னப்பா காட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லையா?
    அப்போ நீங்க முன்னால பேசினது பொய்யா திரு. சங்கர்.
    saveSoil, cauvery calling , பசுமைகரங்கள், நம்மாழ்வார் அய்யா இது அனைத்தும் மத நடவடிக்கையா?
    இலவச சாப்பாடு போட பணம் வேண்டாமா???

  • @subramaniammuthuswamy1339

    Super answer soukku brother support from modi

  • @mmurugesh1720
    @mmurugesh1720 Před rokem

    அதிகம் மக்கள் நம்பிக்கை உருவாக்க நினைப்பது மிக பெரியது ஆகையால் இது போன்ற செயல்கள் நடந்தே தீரும்

  • @kambanadan
    @kambanadan Před rokem +4

    எப்படியானாலும் இறந்துதான் போகப்போகிறார்.

  • @user-ev5gy6fk6l
    @user-ev5gy6fk6l Před rokem +3

    பகல்கொல்லைதான் யோகா பயிற்சி வகுப்பு...

    • @unknowns99
      @unknowns99 Před rokem

      மக்களை ஆரோக்கியமற்ற நிலையில் வைத்து மருத்துவமனைக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்க விரும்புகிறீர்களா? இரவு கொள்ளையா?

    • @jeganathankandaswamy9469
      @jeganathankandaswamy9469 Před rokem

      பிடித்தால் போங்க

  • @karthilk6371
    @karthilk6371 Před rokem +2

    18.40 factual error, meat can be digested quick than Veg bcz meats cells have no cell wall but plants have plants have double layered cell wall.

    • @whitewolf869
      @whitewolf869 Před rokem +1

      Yea , only crt without cooking with masala and oil

  • @SelvaKumar-yq9yk
    @SelvaKumar-yq9yk Před rokem

    Velliangiri temple, velli-ice angi-dress giri-hill, ice covered hills means

  • @karthik8690
    @karthik8690 Před rokem +5

    Kuttrachattu? Court solala, IBC tamizh decide pannitngla? Nice😂

    • @vageducationalconsultancy7775
      @vageducationalconsultancy7775 Před rokem +1

      Ruling party pocket la irundha endha courtum onnum solladhu... Ellathaiyum onakkaiya pesuringa... Idhula ippadi peaitu irukinga

    • @karthik8690
      @karthik8690 Před rokem

      @@vageducationalconsultancy7775 30 varushama Isha iruku, orey party eh iruku? Enna ji

    • @vageducationalconsultancy7775
      @vageducationalconsultancy7775 Před rokem

      @@karthik8690 enna ji soldringa... Thirudanumnu mudivu pannita evalo jakaradhaiya iruupanga... Ivalo pannavangalukku yaaralam kai kulla podanumnu theriyadha???.... Pacha kozhandaiya irukingalae ji

  • @malarjmmalar2820
    @malarjmmalar2820 Před rokem +5

    This man shld b in BBC or CNN or Al Jazeera .so powerful vocal journalist

    • @shr2712
      @shr2712 Před rokem

      The channels name u counted here they all r against India. Mainly BBC and al Jazeera. They spread anti India propaganda. What powerful journalists??

    • @malarjmmalar2820
      @malarjmmalar2820 Před rokem

      @@shr2712 d quality of journalism.am nt discussing on d ethics of BbC etc

  • @sudharson3138
    @sudharson3138 Před rokem +1

    U r correct sir.

  • @Ajith518
    @Ajith518 Před rokem +7

    Savukku shankar sir true speech ❤❤

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 Před rokem

      😂😂😂😂 avaney vaaiku vanthalam uruttitu irukan

    • @Ajith518
      @Ajith518 Před rokem

      @@srimurugapriyan8706 neengal jakki vasudev in fanboy pola😂😂

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 Před rokem

      @@Ajith518 I'm not fan of him, I'm a devotee of my Guru ❤️.. ungaluku unmai enna nu therija intha maari aalukulam support panna maatiga..

  • @shinchannauhara9145
    @shinchannauhara9145 Před rokem +11

    One thing noted he never ever put aggression towards Christian and Muslim but when it come on hindus he start barking

    • @manichandran1216
      @manichandran1216 Před rokem

      தடிமாட்டை எவனும் கொஞ்ச மாட்டான்!
      சவலை பிள்ளைக மேல காட்டுற பரிவு உனக்கு உருத்துது போல?

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Před rokem +7

    எந்த தவறுகளையும் ஆன்மீக வாதிகள் செய்யலாம் ஆனால் அதனை சட்டம் ஒருபோதும் அவர்களை தண்டிக்காது என்றால் என்னா மயிருக்கு இந்த சட்டம்.

    • @gunasekaran1683
      @gunasekaran1683 Před rokem

      ஜோக்கர் கார்த்திக் அப்படி சொல்ல கூடாது. இந்துமதம் சார்ந்த மதவாதிகள் சின்ன தவறு செய்தாலும் DMK அரசு கேஸ் போட்டு உள்ள தள்ளும் ஆனால் மற்ற மதவாதிகளை கண்டுக்கொள்ளாது. காட்டு நிலம் , பழங்குடி இனர் நிலம் , யானைகள் வழித்தடம் போச்சி இப்படி லாம் சொல்லிகிட்டு ஸ்டாலின் பூ ஜ சப்பிட்டு இருந்த மீடியா இப்போ RTI report திமுக அரசால் கிடைத்து விட்ட காரணத்தினால் ஜக்கி யை விட்டுவிட்டது..

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 Před rokem

      @@gunasekaran1683 கோமாளி சேகரன் அவர்களே எந்த மத நாய்கள் செய்தாலும் தவறுதான்.இதுவே எமது நீதி கோட்பாடு. மத ஒட்டுண்ணிகள் மனித இனத்தை வியாபார பொருளாக்குவது பீடை

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 Před rokem

      @@gunasekaran1683 கோமாளி சேகரன் அவர்களே எந்த மத நாய்கள் செய்தாலும் தவறுதான்.இதுவே எமது நீதி கோட்பாடு. மத ஒட்டுண்ணிகள் மனித இனத்தை வியாபார பொருளாக்குவது பீடை

  • @sarath2roja
    @sarath2roja Před rokem +1

    Suvuku bro super example 👍🎆👍

  • @kalidaskali5968
    @kalidaskali5968 Před rokem +1

    savuku sanker anna unmaiya guru valga valamuda pathi pesunga pla

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Před rokem +3

    இதையே பேசி பேசி ரொம்ப போறடிக்கிறது bro, Stalin அங்கே ஒரு புல்டோசரை அனுப்பி அதை இடிக்க முடியுமா?
    🙏🏾🙏🏾🙏🏾

  • @Muthulakshmi-tv4tc
    @Muthulakshmi-tv4tc Před rokem +6

    சவுக்கு சங்கர் தோழர் வாழ்த்துக்கள்...

  • @abdulisreth7465
    @abdulisreth7465 Před rokem +1

    Ibc tamil 👍👍

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER Před rokem +2

    atleast u said urself class was good.

  • @sadamhussain2312
    @sadamhussain2312 Před rokem +3

    எதர்க்கும் துணிந்தவன்

  • @gowthamkumar2287
    @gowthamkumar2287 Před rokem +9

    Very brave man Shankar Sir 🙏

  • @gravichandran5522
    @gravichandran5522 Před rokem

    யோகா மையம் இல்லை சார். பெரிய மனிதர்களின் பணத்திற்கு பாதுகாப்பு + பினாமி சார் அந்த சாமியார்.

  • @vasudharaghunathan7181

    அது எப்படி சவுக்கு உங்களை பேட்டி எடுப்பவர்கள் எல்லோரும் கிருத்துவ மதத்தை சார்ந்தவர்கள்

  • @saibaba172
    @saibaba172 Před rokem +3

    🔥🌷👌

    • @gunasekgerin8905
      @gunasekgerin8905 Před rokem

      ஜக்கி வாசுதேவரை உண்மையாக தெரியாமல் இந்த அறிவிலி உளர்வது மிகவும் வேதனை அளிக்கிறது. உண்மையில் Permission பெற்று அவர் எல்லா கட்டிடங்கள் கட்டினார இல்லையா என்பதை ஆதார பூர்வமாக தெரிந்த பின்னரே பழி சொல்ல வேண்டும். சட்ட பூரவமல்லாது இயங்கும் இயக்கத்திற்குத் தான் ஒரு பெரிய நாட்டின் பிரதம மந்திரி வந்து திறந்து வைப்பதற்கு அவர் என்ன முட்டாளா? ஜக்கி குற்றவாளியாக இருந்தால், இது வரை அவரை கைது செய்யாமல் இருப்பதற்கு தமிழ் அரசாங்கம் கையாலாகாத அரசாங்கமா? சிந்திக்கவும்

  • @panneerselvamvallalarconsu5190

    சவுக்கு oru Makku....

    • @manichandran1216
      @manichandran1216 Před rokem

      என்ன ஜக்கி பூலை ஊம்பி சம்பாதிக்கிற நல்ல வழி தான் உன்னோடது போல

  • @alagappansockalingam8699

    மதிப்பிறகுரிய சங்கர் அவர்களே உங்கள் கனவு பலிக்காது. ஜக்கி வின். மோடி வின். இந்து மதம் ஜெயிக்கும். இந்தியா ஜெயிக்கும்.

  • @ksamivelsamivel7791
    @ksamivelsamivel7791 Před rokem +1

    Good rel

  • @baronvode9962
    @baronvode9962 Před rokem +4

    There's no case against Jaggi.
    DMK/Stalin can't touch him, again for the same reason stated above, there's simply no case against him. Besides, they'd get into deeper sh.t even if they try as they are so corrupt that their reputation precedes them all over world ! 😊
    In any case, the various Christian groups are just waiting to chew Jaggi to pieces the first chance they get. Why haven't they done anything yet ?
    Apart from your usual crowd juicing over Jaggi-bashing, this 'discussion' is worthless crap. Zero substance. You need something juicy against him, go ahead, which is fine.
    However, I do agree that Jaggi walked into a trap in that BBC interview.

    • @unknowns99
      @unknowns99 Před rokem

      BBC trapped themselves and incurred a huge loss.

    • @baronvode9962
      @baronvode9962 Před rokem

      @@unknowns99 what kinda 'loss' and how 'huge' is it ?
      Don't see any news linked to this out there.

  • @rajashekarwella
    @rajashekarwella Před rokem +4

    forget jaggi opening an ashram in the forest but he brings so many lakhs of people to a forest area and just imagine the amount of trash piss and shit these people will would do in the forest area is that not an unnecessary pollution of forest area.

  • @surendensurenden6809
    @surendensurenden6809 Před rokem

    👍

  • @rbalaji6328
    @rbalaji6328 Před rokem +2

    you are openly revealing the fact but could not do anything. just can discuss get likings thats all.. who will capture the crocodile in the sea.... just like politicians there are political saints/jaints Atleast u are talking boldly

  • @polestar5319
    @polestar5319 Před rokem +7

    பெரியாரியவாதி நீ யோகா படிக்க ஆசை பட்டியா, டேய் ரீல் ரீலா வுடு

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Před rokem +2

      பிளாக்மெயில் செய்த ஆதாரம் சிக்குமா என்று பார்க்கப் போயிருப்பான். ஒன்னும் சிக்கலை, ஆரம்பித்து விட்டான் அவதூறு கிளப்ப.

    • @manichandran1216
      @manichandran1216 Před rokem

      ஏண்டா பூளு?
      அது என்ன யோகா என்ன பார்ப்பார் தேவடியா பசங்களுக்கு மட்டும் சமஸ்கிருதம் மாதிரி பட்டா போட்டு கொடுக்க பட்டு இருக்கா என்ன?

  • @palanikumar7548
    @palanikumar7548 Před rokem +6

    Please stop to blindly speak

  • @kannankarthi2912
    @kannankarthi2912 Před rokem +1

    இந்தியாவின் வனமகன் ஜாதவ் பயாங் .....best

  • @affataataa6aggatya133
    @affataataa6aggatya133 Před rokem +1

    குடிகாரர் இருவரின் கைகளும் இணைந்து இந்த சேனலில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டாக வாழ்துத்துகிறோம் 🤣😂😂😂😂😝😹

    • @UTyubHandle
      @UTyubHandle Před 9 měsíci

      அப்போ காட்டிற்குள் விலங்குகளுக்கு தொல்லை கொடுத்து வாழ்வது. இயற்கையை காப்பாற்றுவோம் என்று அத்துணை மிகப்பெரிய கற்களால் கட்டிடம் கட்டுவது, மலையை உடைத்து மிகப்பெரிய சிலை வைப்பது , மரம் வளர்ப்போம் என்று சொல்லிவிட்டு கட்டிடம், தங்கும் இடம், பயன்படுத்துவது எல்லாம் மர வேலைப்பாடு நிறைந்த பொருட்கள். தன்னை தொடக்கத்தில் சாதாரண மனிதன் உங்களில் ஒருவன் உங்கள் நண்பன் என்று ஆரம்பித்து, கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்று சொல்லி, அவதாரம் என்று சொல்லி, இன்று சிவனே நான் தான் என்று சொல்லும் ஒருவரை நம்பும் மக்கள் தான் போதை ஆசாமிகள். காட்டிற்கு அருகில் வாங்கிய நிலம் எல்லாம் நியாய படி வாங்கியது என்றாலும், காடும் காடு சார்ந்த இடத்தில் எவ்வளவு ஒளி ஒலி இருக்க வேண்டும் என்று தெரிந்தே இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் தான் சொந்தம் எனது ஆட்டம் தான் சொந்தம் என்று தொல்லை கொடுக்கும் கூட்டம் தான் போதையில் உணர்வே இல்லாமல் வாழும் குடிகார கூட்டம்.

  • @jayabalasamym8571
    @jayabalasamym8571 Před rokem +8

    I am also done yoga at Jaggi place all is fraud. The stone blocks was migrates from madurai quary ..illegal stone blocks