திமுகவுக்கு ஏமாற்றத்தை தரும் தேர்தல் முடிவு! உடைத்து பேசிய Ekalaivan Latest Interview | Seeman | NTK

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2024
  • #newsglitz #seeman #ntk #mkstalin #dmk
    திமுகவுக்கு ஏமாற்றத்தை தரும் தேர்தல் முடிவு! உடைத்து பேசிய Ekalaivan Latest Interview | Seeman | NTK
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Komentáře • 422

  • @Usilaimurugan456
    @Usilaimurugan456 Před 15 dny +126

    ஐயா எங்க ஊரிலும் 200 ஓட்டு மிச்சமா இருந்துச்சு அவங்க ஓட்டு எல்லாத்தையும் பிரிச்சுக்கலாம் அப்படின்னு சொன்னாங்க நாங்க சம்மதிக்கல அதனால அவங்க சீல் வச்சிட்டு எடுத்துட்டு போய்ட்டாங்க. NTK💪💯

    • @nathanrao8692
      @nathanrao8692 Před 15 dny +11

      💪 ❤❤❤❤❤❤NTK

    • @vilithukol
      @vilithukol Před 15 dny +13

      கரூரிலும் இப்படித்தான் நடந்தது 🔥

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Před 15 dny +12

      இவனுங்க ரொம்பநாளா இப்படித்தான் ஜெயிக்கிறானுங்க ப்ரோ...

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i Před 15 dny +6

      ​@@arulpunitha6404நான் 2 முறை admk சார்பாக JJ இருக்கும் போது agent ஆ இருந்து இருக்கேன், last time யாரும் வரவில்லை என முடிவான பிறகு ஒரு கட்சிக்கு 10 ஓட்டு என 6 பேருக்கு 60 ஓட்டு போட்டுவிடுவோம்

    • @krishnasamy5743
      @krishnasamy5743 Před 15 dny +3

      நல்ல வேலை, வாழ்த்துக்களும், பாராட்டும் 🎉🎉❤

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 Před 15 dny +137

    கண்டிப்பாக
    நாம் தமிழர் கட்சி - 18% to 20% வீதம் கிடைக்கும்...
    மாற்றம் ஓன்றே மாறாதது ...

  • @ramouramou5274
    @ramouramou5274 Před 15 dny +168

    ஏகலைவன் ஆசிரியர் கணிப்பு சரியானது எனது கணிப்பு 18% 👍👍💪💪💪

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 15 dny +2

      Me 15

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i Před 15 dny +7

      ​@@sampathgopal6802என் கணிப்பு 21%

    • @rithik_29
      @rithik_29 Před 15 dny +1

      29

    • @madangowrisq211
      @madangowrisq211 Před 15 dny +3

      30%

    • @jaisankar7959
      @jaisankar7959 Před 13 dny

      🤣🤣🤣6%தான்டாது இது எம்பி தேர்தல் அதிமுக திமுக என இரண்டு கூட்டணி எதிர்ப்பு ஓட்டு ஓட்டுகள் வந்தது இன்று நான்கு அணிகள் அதுவும் எம்பி தேர்தல் மக்கள் தெளிவாக உள்ளனர் யூடியூப் எக்ஸ் தளத்தில் ஓட்டுனா60%வாங்கும்

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy Před 15 dny +131

    எனக்கு,50வயது நான்,முதல் முறை நாம்தமிழருக்கு வாக்குசெலுத்தினேன்👍

    • @j.stamilan6662
      @j.stamilan6662 Před 15 dny +6

      🙏🙏❤️❤️

    • @velmuruganthanaraj7993
      @velmuruganthanaraj7993 Před 15 dny +6

      வாழ்த்துக்கள் நல்ல இருப்பிங்க 🙏🏼🙏🏼🙏🏼

    • @MuruganMurugan-cf2uy
      @MuruganMurugan-cf2uy Před 15 dny +4

      @@velmuruganthanaraj7993 என் குடும்பத்தின் ஒட்டு நாம்தமிழருக்கு செலுத்தினர்கள்

    • @TRUEtn
      @TRUEtn Před 14 dny +2

      நன்றி ஐயா

    • @user-pe9dj3sc9f
      @user-pe9dj3sc9f Před 13 dny +2

      வயதாகியும் சைமனை புரிந்து கொள்ளவிலல்லை ஓட்டை பிரிக்கவே ஆரம்பித்த கட்சி .

  • @dharmarajp7207
    @dharmarajp7207 Před 15 dny +89

    20 % முதல் 30%வரை பதிவான வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு பதிவாகி இருக்கலாம்!
    1*புதிய வாக்காளர்கள்
    2*பெண்கள்
    3*மாற்றுக் கட்சி (பொருந்தாக் கூட்டணி)
    4*மழை நேர உதவி
    5*விஜய் ஆதரவு
    6*தொடர்ந்து தனித்து நிற்கும் உறுதி
    7*வேட்பாளர்கள்
    8*ஆளும் கட்சிகள்/தேர்தல் ஆணையம் கொடுத்த இடையூறுகள் எல்லாம் மக்களை நாதகவிற்கு ஆதரவை திருப்பியுள்ள காரணிகள்.

    • @KhlKhl-jt4bb
      @KhlKhl-jt4bb Před 15 dny

      2to 5 precent vote dhanda kidaikkum koomutta

    • @user-ef6gm6bz2d
      @user-ef6gm6bz2d Před 15 dny

      ​@@KhlKhl-jt4bbஅட புறம்போக்கு நாயே உனக்கு ஏன்னடா‌ எரியுது. 15% வந்தால் செத்துடுவியா?

    • @dharmarajp7207
      @dharmarajp7207 Před 15 dny

      @@KhlKhl-jt4bb Thiruttu koomuttaihalidam yaru kettadhu.?Arya Thiravida KOOMUTtAIKAL thiruttinal NTK vakku kuraiyalam.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 15 dny

      ​@Khl அப்படியாடா பொறுக்கி திராவிட பயலே Khl-jt4bb

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i Před 15 dny

      ​@@KhlKhl-jt4bbஇதோ வந்துட்டாருடா நித்யானந்தா சிஷ்யன் திராவிட திருட்டு ஜோஷியர்

  • @user-wk7dg8zu7f
    @user-wk7dg8zu7f Před 15 dny +104

    ஆகச் சிறந்த தமிழ் தேசிய ஊடகவியலாளர் ஐயா ஏகலைவன் அவர்களின் இன்றைய திருட்டு அரசியல்வாதிகளை தோலுரிக்கும் ஆகச் சிறந்த காணொளி நன்றி ஐயா

    • @Jayantan846
      @Jayantan846 Před 15 dny

      இவனே திருட்டு பையடா

  • @d.kowsikd.kowsik8170
    @d.kowsikd.kowsik8170 Před 15 dny +20

    நாங்கள் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் கூட ஒரு விஜய் ரசிகர் விஜய் அண்ணன் அந்த பாடல் மூலம் மைக் சிம்பல் காட்டி விட்டார் அதனால் எங்கள் குடும்ப வாக்கு நாம் தமிழர் கட்சி தான் நான் விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கிறேன்... என்று அந்த உறுப்பினர் அட்டையை எங்களிடம் காட்டினார்

  • @Annanin_thampi
    @Annanin_thampi Před 15 dny +13

    நாம் தமிழர் யாரும் கணிக்கதா அளவுக்கு ஓட்டு பெரும் 🎙️🎙️🎙️🎙️

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Před 15 dny +57

    நாம் தமிழர் கட்சி எண்ணிலடங்கா தொகுதியில் வெல்ல வேண்டும் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 15 dny +17

    NTK

  • @kandasamysinniah2172
    @kandasamysinniah2172 Před 15 dny +26

    நாட்டைக் காக்க நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் வெற்றி உறுதி.

  • @TamizharAatchi
    @TamizharAatchi Před 15 dny +19

    எனக்கு வயது 63,என் வயதுக்கு கள்ளஓட்டு கள்ள ஓட்டு என்று சொல்லும் போது எப்படி போடுவார்கள் என்று குழப்பமாக இருக்கும், ஐயா சொல்லும் போதுதான் கள்ள ஓட்டுன்னா இப்படிதானா,திராவிடியா படுபாவிகள் இப்படிதான் வெற்றி பெறுகிறார்களா, இவர்கள் இருவருக்கும் ஆப்பு வைக்க தமிழனாய் நாம் தமிழர் வந்துட்டான்டா, 2026 இல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாம் தமிழர் நிர்வாகிகள் உறுதியாக இருக்கவேண்டும், வெற்றி நமதே💪🔥

  • @ajanthnila
    @ajanthnila Před 15 dny +21

    NTK❤❤❤❤❤

  • @k.gautham246
    @k.gautham246 Před 15 dny +25

    கூட்டணி வாய்ப்புகள் இருந்தும், 1000கோடிகள் பணம் பெற வாய்ப்புகள் இருந்தும், மக்களுக்காக தனித்து நிற்கும், புலி அண்ணன் சீமான் அவர்கள்❤️🐯🔥

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 Před 15 dny +43

    2026 Seeman Anna CM 💥💥💥

  • @ramanujam3s268
    @ramanujam3s268 Před 15 dny +23

    NTK 20% votes confirmed

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Před 15 dny +59

    சீமான் அவர்கள் சொல்வது போல் மின்வாக்கு இயந்திரம் சாலையில் உடைக்க வேண்டும் !!!😡🤬🤬ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆக வேண்டும்!!!! ✊️✊️✊️✊️✊️✊️ இப்போது இது ஒன்றே தீர்வு!!!

    • @alexkrish7448
      @alexkrish7448 Před 13 dny +1

      உங்களுக்கு வன் முறை தான் தெரியும்.

    • @rajajiprasanth6738
      @rajajiprasanth6738 Před 13 dny

      Unakku enna theriyum😂😂😂​@@alexkrish7448

  • @kumarasivana
    @kumarasivana Před 15 dny +21

    நியூஸ் கிளிட்சி. வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @kumartpm9989
    @kumartpm9989 Před 15 dny +51

    30சதவீதம்நாம்தமிழர்வாங்கும்.

    • @mangushba
      @mangushba Před 15 dny +3

      Veen kanavu

    • @arunpalani1683
      @arunpalani1683 Před 15 dny +8

      @@mangushba கோபாலபுரத்து கொத்தடிமை

    • @mangushba
      @mangushba Před 15 dny +1

      @@arunpalani1683
      Sithl mana peasuna onakku rompa govamaa

    • @PugalRK
      @PugalRK Před 15 dny +2

      No 99% you will get.Just dream big🐢😀

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 15 dny +1

      ​@@mangushba🥃🥃🥃🥃🥃🥃

  • @sakthivel-rp5lu
    @sakthivel-rp5lu Před 15 dny +18

    Seeman next cm 2026

  • @kumarasivana
    @kumarasivana Před 15 dny +20

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @kumarasivana
    @kumarasivana Před 15 dny +38

    அய்யா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Před 15 dny +10

    . பலரிடம் கேட்டால் நான். மைக் சின்னத்திற்க்குதான்முத்திரைபதிப்போம் வாக்களித்த ஏன். என்பதுதான். வெற்றி. நாம்தமிழர்தான்🎉🎉🎉👍👏👏👏

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Před 15 dny +22

    EVM ஒழிக்க வேண்டும் என்றால் 100 %( 100 விழுக்காடு ) தமிழ் மக்கள் வாக்கு அளிக்க வேண்டும். அப்போது தமிழ் மக்களுக்கான ஆட்சி வரும். முடிவு உங்கள் கையில்!!! இல்லை என்றால் கடைசி வரை இந்த வெள்ளத்தில் மூழ்கி இருங்கள்!!!நம்பிக்கை கொள்ளுங்கள் இப்பொழுது ✊️✊️✊️!!! நாம் தமிழர் கட்சி❤ ✊️✊️✊️!!!!

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 15 dny +31

    நல்லவர்கள் மகிழ, நாம் தமிழர் வெல்வோம்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 15 dny +13

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉

  • @user-uw8rt8ip9x
    @user-uw8rt8ip9x Před 15 dny +19

    சிறப்பு

  • @kamal1961
    @kamal1961 Před 15 dny +8

    உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் ஐயா.நாம் தமிழர் கட்சிக்கு கடைசி நேரத்தில் ஆட்சியாளர்கள் செய்த இடையூறுகள் சொஞ்சமா?

  • @kalisveera8742
    @kalisveera8742 Před 15 dny +10

    ஐயா தமிழ் திரு பா ஏகலைவன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் உங்களுடைய காணொளியை பார்த்து மிகவும் உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன் காரணம் நாம் தமிழர் கட்சி பதினாறு முதல் 18 வாக்கு சதவீதம் வரும் என்று சொல்லி இருந்தீர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் உழைத்த உழைப்பு வீணாகவில்லை அவருடைய தம்பிகள் உழைத்து உழைப்பும் வீணாகவில்லை இதை நிரந்தரமான ஒரு சரியானதாக ஆகும் உங்கள் உடல்நிலை நன்றாக பாதுகாத்துக் கொள்ளவும் ஜூன் 4ஆம் தேதி நல்ல ஒரு நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் தேசியத்தின் ஒரு கடைக்கோடி மனிதன் 👍🙏🙏

  • @TAMILANBUNATUREWORLD
    @TAMILANBUNATUREWORLD Před 15 dny +41

    நாம் தமிழர் 40 ம் வர வாய்ப்பு உள்ளது.

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 15 dny +1

      joke adikkadhada

    • @TAMILANBUNATUREWORLD
      @TAMILANBUNATUREWORLD Před 14 dny +2

      @@counterpoint9260 ஏன்டா வராது மணல் கொள்ளை மலை கொள்ளை வணக்கொள்ளை அடித்தவனெல்லாம் 40 ம் நமதேன்னு சொல்லும் போது மண்ணை மலையை வணத்தை பாதுகாக்கனும்னு சொல்கிறவன் 40 ம் வரக்கூடாது?

    • @ADHIBAR
      @ADHIBAR Před 13 dny

      ​​@@TAMILANBUNATUREWORLDஅவர்கள் திருடன் ஆகவே இருந்தாலும் பொய் பேசரக்குனு சைமன் பிஎச்டி முடித்தானா 😂😂

    • @Mahesh61190
      @Mahesh61190 Před 11 dny

      ​@@TAMILANBUNATUREWORLD தமிழை ஒழுங்கா எழுதுடா தர்குறி

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Před 15 dny +10

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪💪💪🙏🙏

  • @gowri6398
    @gowri6398 Před 15 dny +8

    சிறப்பு ❤❤❤
    நாம் தமிழர் ❤❤❤

  • @shra3834
    @shra3834 Před 15 dny +13

    சிறப்பான நேர்காணல் ஐயா அவர்களின் பேச்சு

  • @johnpetertheivaneethi3240
    @johnpetertheivaneethi3240 Před 15 dny +35

    நிச்சயமாக 18% 20% நெருங்கி வரும்

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i Před 15 dny +3

      என் கணிப்பும் அதே 20 to 21% தான். குறைந்த பட்சம் 2 தொகுதி வெற்றி (நாகை, கிருஷ்ணகிரி) அதிகமாக 5 தொகுதிகள் (+மயிலாடுதுறை, விழுப்புரம், தஞ்சாவூர் அல்லது திருச்சி)

    • @mayavanesitarame4201
      @mayavanesitarame4201 Před 13 dny

      ​@@user-sb2ur3ox3iசரியே, நன்றி 🙏

    • @ADHIBAR
      @ADHIBAR Před 13 dny

      ​@@user-sb2ur3ox3i😂😂😂😂😂 எனக்கு இப்பவே ரிசல்ட் வரனும்...அதை என் கண்களால் காண வேண்டும்...

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před 15 dny +7

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @ganeshrams704
    @ganeshrams704 Před 15 dny +11

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯

  • @krishnasamy5743
    @krishnasamy5743 Před 15 dny +5

    அய்யா ஏகலைவன் கருத்துக்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
    ஐயாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டும் 🎉🎉❤.
    நாம் த‌மிழ‌ர் கட்சிக்கு அதிகாரம் வரட்டும் 🎉🎉🎉.
    நன்றிகள், நல்ல ப‌திவு 🎉🎉❤

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 15 dny +49

    தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக உ பி களுக்கு தலைக்குனிவாக இருக்கும். அதுவும் தந்திக்கு சாணியடியாக 😂😂😂 🇨🇵

    • @govindarajugovindaraju
      @govindarajugovindaraju Před 13 dny

      தினத்தந்தி நாளிதழை தொடங்கிய ஐயா ஆதித்தனார் அவர்கள் தொடங்கிய கட்சி நாம் தமிழர். அந்த நாளிதழ் தற்போது நாம் தமிழர் கட்சியை பற்றி தரம் தாழ்ந்த விமர்சனம் செய்ய அந்த நிர்வாகம் காரணம் என்பதைஐயா ஆதித்தனார் அவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்காது.

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 Před 15 dny +16

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி 🎉🎉🎉🎉🎉

  • @ramalingamsakkarapani2356

    Ntk❤

  • @SunilKumar-fn4sb
    @SunilKumar-fn4sb Před 15 dny +16

    ஜூன் நாளில் எம்பி தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு நாம் தமிழர் இன்றும் பலமுடன் 21 சதவீதத்தை ஏற்றுகிறது

  • @samaran153
    @samaran153 Před 15 dny +8

    உண்மை மாலை நேரம் எங்கள் பகுதியில் கள்ள ஓட்டு போட்டுள்ளார்கள்.

  • @DhanushDhanush-li6jz
    @DhanushDhanush-li6jz Před 15 dny +9

    Seeman❤❤❤

  • @user-qp2xm2cb4j
    @user-qp2xm2cb4j Před 15 dny +3

    உண்மை தான் இந்த முறை அணவயலில் மைக் சின்னத்திற்க்கு ஆதரவு அதிகமாக இருந்தது என்னால் பார்க்க முடிந்தது எனது வாக்கு மைக்

  • @kalimuthu652
    @kalimuthu652 Před 15 dny +4

    நானே மற்றவர்கள் வசம் பணத்தை வாங்கி கொண்டு நா த க வாக்களித்தேன் இது எனது இன உணர்வு வாக்கு

  • @annaiicompy
    @annaiicompy Před 15 dny +4

    நாம் தமிழர் வெல்வதே உறுதி வெற்றியும் உறுதி❤

  • @NTKBoys1971
    @NTKBoys1971 Před 15 dny +3

    மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு பெறும் வரவேற்பு நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தால் நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @subvin100able
    @subvin100able Před 15 dny +7

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🙏

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Před 15 dny +12

    BAN EVM 🚫 ✊️✊️✊️!!!!!!! நாம் தமிழர் ✊️✊️✊️ !!!SUPPORT LASER PRINT VOTING ✊️✊️✊️!!!

  • @User-ronaldo7c
    @User-ronaldo7c Před 14 dny +2

    Ntk🎉🎉🎉

  • @jayaramansundaramoorthy1248

    எல்லாம் திறந்து பார்த்தால்தான் தெரியும். உங்களுடைய மற்றும் எங்களுடைய நம்பிக்கைகள் வெல்லட்டும்.

  • @murugesan2611
    @murugesan2611 Před 15 dny +6

    எமது கணிப்பு 20%🎉

  • @ajanthnila
    @ajanthnila Před 15 dny +20

    Seeman best leader of tamilnadu

  • @elumalair8596
    @elumalair8596 Před 15 dny +8

    14% முதல் 17% வரை

  • @nathanrao8692
    @nathanrao8692 Před 15 dny +15

    SEEMAN ANAN ❤ NTK ❤

  • @PulsePanel
    @PulsePanel Před 14 dny +2

    NTK will surely win 15% and above this time!
    As i have heard many and many in my town has voted MIC 🎤 this time!!

  • @nasarnafri-nl2rf
    @nasarnafri-nl2rf Před 15 dny +4

    Kekumpothe avlo santhosema iruki
    From srilanka

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Před 15 dny +6

    NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 15 dny +1

    இந்த மண்ணையும் மக்களையும் உண்மையான அன்போடும் பாசத்தோடும் நேசத்தோடு நேசிக்கின்ற ஒரே ஒரு உன்னதமான தலைவன் அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறுவது நிச்சயம் நிச்சயம் நிச்சயம் லண்டன் தமிழன்.

  • @sammorris7160
    @sammorris7160 Před 15 dny +3

    Very good interview, from London Anna

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 Před 15 dny +3

    ந தகவிற்கு முப்பது சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று நம்புவோம்.

  • @thangavelgold2451
    @thangavelgold2451 Před 15 dny +3

  • @dharmarmellur4169
    @dharmarmellur4169 Před 15 dny +1

    ஆகச் சிறந்த தமிழ் தேசிய ஊடகவியலாளர் ஐயா ஏகலைவன்

  • @premnalliah9676
    @premnalliah9676 Před 15 dny +2

    சிறப்பு!

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 14 dny +1

    அய்யா ஏகலைவனின் கூராய்ந்த ஆழ்ந்த கருத்துகள் ஆகச் சிறப்பு. வாழ்த்துகள்.

  • @user-ew6rw4xf1d
    @user-ew6rw4xf1d Před 12 dny

    எனக்கு பிடித்த ஏகலைவன் சிறந்த அரசியல் திறனாய்வாளர் என்பது எதிர் கருத்து உடையோரும ஏற்றுக் கொள்வார்கள்.நன்றி

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Před 15 dny +2

    Great 👍 your advice

  • @sivaramalingammaruthalinga3876

    Good agalaivan sir
    Seeman Anna Ntk ❤❤❤

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z Před 15 dny +2

    Ntk 👌💯💪

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 Před 15 dny +1

    ஐயா ஏகலைவன் அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @kishorkumarthavarajah4487

    நாம் தமிழர்.
    தமிழ் நாட்டின் தனித்துவத்தை மீட்டு..காத்து எம் சந்ததிக்கு பாதுகாப்பாக விட்டு செல்ல
    உறுதியான.. நேர்மையான அரசியல் கட்சி அவசியம்.
    அந்த தகுதி உள்ளது நாம் தமிழர் மட்டுமே. ❤❤❤❤
    இதனால் மக்கள் நாம் தமிழர் கட்சியை கொண்டாடுகிறார்கள் .

  • @arulprakasam9075
    @arulprakasam9075 Před 15 dny +6

    Sir, நீங்க சொல்வது போல கடைசி நேரத்தில் அட்ஜஸ்மென்ட் ஓட்டுப்பதிவு உண்மைதான். ்அப்படி என்றால் எனது சந்தேகம் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் எப்படி குறைவாக இருக்கு. முடிந்தால் விளக்கவும். நன்றி

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Před 15 dny +3

      இந்த கேவலமான வேலையை தமிழ்நாடு முழுவதிலும் செய்ய முடியாது அல்லவா ?

  • @raja_harish333
    @raja_harish333 Před 12 dny +2

    எனக்கு வயது 73 நான் முதல் முறை ஒலி வாங்கி சின்னதிருக்கு வாக்கு செலுத்தினேன்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 15 dny +3

    Government servants voted for ntk for change.

  • @saminathanmuthu4896
    @saminathanmuthu4896 Před 15 dny +3

    NTK 2024 election on the target 19% to 26.88%

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 Před 13 dny

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @vkmmedia3007
    @vkmmedia3007 Před 14 dny

    ஆரியத்தின் திராவிடத்தின் நம்பிக்கை பெட்டி தான் யுத்தி அருமையான பதிவு ஐயா ஏகலைவன்

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px Před 13 dny

    ஏகலவன் நன்றி வாழ்த்துக்கள்

  • @salethas1319
    @salethas1319 Před 15 dny +1

    அய்யா ஏகலைவன் அவர்களுக்கு,
    உங்கள் கருத்துக்களை நானும் தம்பி என்ற முறையில் மதிக்கிறேன்.
    ஆனால், நானும் எலக்சன் வாக்குச்சாவடி PRO ஆக இருந்தவன் என்ற முறையில் இந்த பதிவு.
    முன்பு (வாக்கு சீட்டு முறை) போல 4 மணிக்கு மேல ஆளுக்கு 50 ஓட்டு என்பதெல்லாம் 99.9% சாத்தியம் இல்லை. தயவு செய்து இந்த விஷயத்தில் சரியாக பேசுங்கள். நன்றி

  • @OldisGoldOldGold
    @OldisGoldOldGold Před 14 dny

    🎉❤🎉❤ நியாயமான மிக சரியான பதிலை கொடுப்பார்🎉❤🎉❤

  • @balakirshnan9710
    @balakirshnan9710 Před 15 dny +1

    முதலில் எங்கள் ஐயா ஏகலைவன் அவர்களுக்கு புரட்சி வணக்கம்

  • @user-di9ho1nt1p
    @user-di9ho1nt1p Před 14 dny

    ஐயா ஏகலைவன் அவர்கள் கணிப்பது சிறப்பே ❤❤❤

  • @JamesNavaneethan-qk5db
    @JamesNavaneethan-qk5db Před 15 dny +5

    ஆக குறைந்தது..22%......27-36 %

  • @arulmurugan108
    @arulmurugan108 Před 15 dny +2

    Please save Seeman... save Tamilnadu... save nature...

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 14 dny

    ​​இலக்கு ஒன்றே அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ; நாம் தமிழர்💯💯💯💥💥

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 Před 13 dny +1

    சொல்வது தான்
    சொல்கிறீர்கள்
    160 சதவீதம் என்று
    சொன்னால் என்ன.

  • @munir5421
    @munir5421 Před 14 dny +1

    ❤❤❤❤❤

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g Před 15 dny +3

    திமுக மக்களை மதிக்கிர ஆள இருந்த கருப்பு பலூன் வெள்ளை குடை வெக்கமே இல்லாம இந்த மாதிரி வேலைய செய்வாங்களா..

  • @narayanasamy3594
    @narayanasamy3594 Před 13 dny

    ஐயா; ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @elankaliseenu3489
    @elankaliseenu3489 Před 14 dny

    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் seeman CM வரனும்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před 14 dny +1

    Love Annan Seeman 🐯🙏👌💯💯💯💯

  • @velmurugant207
    @velmurugant207 Před 15 dny

    நாம்தமிழர் வளர்ச்சியடைந்து வருகிறது.

  • @arulnathansasi3072
    @arulnathansasi3072 Před 15 dny +2

    ❤❤❤💪🏽💪🏽💪🏽🎙🎙🎙

  • @Manimaranbs1996
    @Manimaranbs1996 Před 15 dny +1

    ❤❤

  • @sinnathurairamanathan492

    Correct sir

  • @shivayshiva9866
    @shivayshiva9866 Před 13 dny

    நாம் தமிழர்

  • @user-ki2ub3ob1e
    @user-ki2ub3ob1e Před 15 dny +3

    TVK ❤❤❤❤

  • @sudalimani09
    @sudalimani09 Před 15 dny +2

    ♥️♥️♥️NTK

  • @periyssamy5282
    @periyssamy5282 Před 15 dny +1

    ❤❤❤

  • @earthhealthfood2188
    @earthhealthfood2188 Před 15 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤