🔴நேரலை 17-04-2024 புரசைவாக்கம் பொதுக்கூட்டம் சீமான் பரப்புரை | வடசென்னை தென்சென்னை மத்தியசென்னை LIVE

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2024
  • #seemanfieryspeech2024 #tamilnadupolitics
    நாடாளுமன்றத் தேர்தல் 2024
    தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
    ஏப்ரல் 17 - பரப்புரைப் பயணத் திட்டம்
    கொரட்டூர் பேருந்து நிலையம் , கொளத்தூர் வீனஸ், புரசைவாக்கம் தானா தெரு மூன்று பொதுக்கூட்டங்கள்
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    / @naamthamizharkatchi
    #seemanlatestspeech2024
    #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Komentáře • 77

  • @user-sc8vf7nf2p
    @user-sc8vf7nf2p Před měsícem +11

    😢😢😢😢 நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கு வாக்கு செலுத்துங்கள் மக்களே

  • @kishorekulandhaivelu145
    @kishorekulandhaivelu145 Před měsícem +12

    இந்த இதயத்தில் எவ்வளவு கோபம் இருக்க வேண்டும்!!! சீமான் is சீமான் ❤🔥🔥🔥

  • @Jayapal9751
    @Jayapal9751 Před měsícem +5

    Love you Anna ❤️

  • @user-gh3qu8zc6n
    @user-gh3qu8zc6n Před měsícem +12

    வெற்றி நிச்சயம் , வாழ்க நாம் தமிழர் கட்சி, வாழ்க செந்தமிழன் சீமான் நலமுடன் - ஈழத் தமிழன்

  • @ones306
    @ones306 Před měsícem +12

    சீமான் தீப்பொறி பேச்சு❤

  • @KukanKukan-no5pw
    @KukanKukan-no5pw Před měsícem +10

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 Před měsícem +6

    எது ஒன்றுமே சாத்தியத்தில் இருந்து பிறப்பதில்லை தேவையில் இருந்து பிறக்கிறது நாம் தமிழர் இன்று தமிழகத்திற்கு தேவை தமிழ் மக்களுக்கு தேவை இதை புரிந்து கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தில் வாக்களிப்போம் இப்படிக்கு தமிழக மக்கள்

  • @obuliraj660
    @obuliraj660 Před měsícem +5

    சீமான் பேச்சை கேட்டு வியந்து போனேன் இவரைப் போல அரசியல் தலைவரை நான் கண்டதில்லை தமிழ்நாட்டின் மக்கள் அனைவரின் இவரை கைவிட்டு விடாதீர்கள் சீமான் ஒரு நல்ல மனிதர் நாட்டை நேசிக்கும் நல்ல மனிதர் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் உங்கள் வாக்குகளை அவருக்கே வாக்களியுங்கள்

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 Před měsícem +5

    சரியான நேரமும் சரியான காலமும் கனிந்தது என் அருமை தமிழ் மக்களே இந்த சந்தர்ப்பத்தையாவது பயன்படுத்தி நாம் தமிழருக்கு வாக்கு செலுத்துங்கள் தமிழகம் மீள வேண்டும் தமிழன் ஆள வேண்டும் சரியானது வென்றே தீரும் இப்படிக்கு தமிழக மக்கள்

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 Před měsícem +6

    மேதகு பிரபாகரன் அவர்களின் மறு உருவமாகவே இங்கு சீமானை பார்க்கிறேன் என்னே தமிழனின் அறிவும் ஆற்றலும் வீரமும்

  • @sarathygeneralstores1747
    @sarathygeneralstores1747 Před měsícem +12

    நாம் வெற்றி பெறவேண்டும்.தமிழகம்தலைநிமிரவேண்டும.

  • @PonrajPonraj-lk4cu
    @PonrajPonraj-lk4cu Před měsícem +5

    Namm thamiler

  • @ganeshraju210
    @ganeshraju210 Před měsícem +5

    நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @RAJTamilMedia
    @RAJTamilMedia Před měsícem +5

    சிறந்த பேச்சு.

  • @prakashsellamuthu2241
    @prakashsellamuthu2241 Před měsícem +5

    நாம் தமிழர் 🇲🇾✊🎙️

  • @nadimuthup5475
    @nadimuthup5475 Před měsícem +5

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SKumar-vn6uy
    @SKumar-vn6uy Před měsícem

    புரட்சிகரமான மாறுதலுக்கு அறிவார்ந்த நன்மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் அமோக வெற்றி பெறச் செய்து தமிழர் பெருமையை தரணியெங்கும் பரப்புவோம்.

  • @vnaveen1981
    @vnaveen1981 Před měsícem +3

    🎙🎙🎙🎙🎙🎙🎙🎙👍👏🏆💪

  • @sekar550
    @sekar550 Před měsícem +5

    👍👍👍

  • @jeyachandirankanapathippil6522

    🎉🎉🎉

  • @jeemercy989
    @jeemercy989 Před měsícem +6

    Good speech brother

  • @Tarunworld2023
    @Tarunworld2023 Před měsícem +5

    ❤❤

  • @thagavaltime3206
    @thagavaltime3206 Před měsícem +3

    எதிரி எப்போ வீழ்த்த ஆசைப்பட்டு சின்னத்தை பறத்தானோ அப்பவே நாம் தமிழர் வெல்வதற்கு காலம் கனிந்து விட்டது. ஏனெனில் நம் வெற்றி மை தீர்மானிப்பது எதிரி தான் வெல்க.

  • @parkkavanpark7501
    @parkkavanpark7501 Před měsícem +6

    Namm tamilr

  • @vigneshmohan8312
    @vigneshmohan8312 Před měsícem +5

    💯🔥🙏

  • @ramani1552
    @ramani1552 Před měsícem +3

    சீமான் நிச்சியம் வெல்வான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k Před měsícem

    சொர்க்கமே என்றாலும் தமிழ்நாடு போல வருமா.❤🎉

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 Před měsícem +3

    ❤️🎙️🎙️🎙️🔥🎙️🎙️🎙️💚

  • @JaneRose-iq2jp
    @JaneRose-iq2jp Před měsícem +2

    💪🔥🔥🔥🔥🔥🔥🎤🎤🎤🥰💐

  • @murugansasikumar6054
    @murugansasikumar6054 Před měsícem +3

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 Před měsícem +2

    என் வாழ்நாளில் நான் வாழும் சமகாலத்தில் இப்படி ஒரு அறிவில் சிறந்த அறம் சார்ந்த ஒரு தலைவனை பார்த்ததே இல்லை என்ன ஒரு நேர்மையான பரப்புரை

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq Před měsícem +5

    நாம் தமிழர்

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 Před měsícem +2

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் பரப்புரை முடியும் நாள் வரை உழைப்பாளி சீமான் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்தார் ரொம்ப பெருமையா இருக்கு உங்கள் லட்சியம் நிறைவேற நானும் துணை இருப்பேன் வாக்காளர் ஆக நாம் தமிழர்

  • @ayyappan.m4458
    @ayyappan.m4458 Před měsícem +5

    நாம்தமிழர் உசிலம்பட்டி

  • @vasanthabcd
    @vasanthabcd Před měsícem +5

    Super na

  • @indirav1789
    @indirav1789 Před měsícem

    நாம் தமிழர்✊❤

  • @megalas3647
    @megalas3647 Před měsícem +3

    NTK sri lanka👍

  • @pugazendhit9894
    @pugazendhit9894 Před měsícem +1

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @premdoss6507
    @premdoss6507 Před měsícem +1

    இலங்கையில் இருந்து சீனா ராணுவம் போர் தொடுத்தால் தமிழ் நாடு தான் முதலில் பாதிக்கும் அப்போது நம்மை காப்பாற்ற யார் வருவார். ஒரு முறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்

  • @abilashakilan2450
    @abilashakilan2450 Před měsícem +1

    NAAM THAMIZHAR 💪

  • @user-wt3no2nt1c
    @user-wt3no2nt1c Před měsícem +1

    வடசென்னையில் அண்ணன் சீமானின் உழைப்பு வீணாகிறது

  • @thagavaltime3206
    @thagavaltime3206 Před měsícem +3

    தயவு செய்து சாதாரண குரலில் உரை ஆற்றுங்க . மிகவும் கடுமையாக குரலை பயன்படுத்துகிறீர் உடல் மிக முக்கியம். தாங்கள் தமிழ் நாட்டை மீட்டெடுக்க ணும்

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 Před měsícem

    💯💐👍👍👍👍👍👍👍👍🙏

  • @CentralMadras
    @CentralMadras Před měsícem

    அண்ணன் நின்ன தொகுதி போல இல்லை

  • @gayathris3098
    @gayathris3098 Před měsícem +2

    After bigboss logo👁️ , mike 🎤chinnam tan viral 🎉

  • @kanikart9823
    @kanikart9823 Před měsícem +2

    Seeman Anna தபால் ஓட்டு எப்படி போடுவது அண்ணா

    • @anithaa3560
      @anithaa3560 Před měsícem

      நீங்கள் எங்கே பணிபுரிகிறீர்கள்

  • @CentralMadras
    @CentralMadras Před měsícem

    தேர்தல் அறிக்கையில் அடிப்படை மாற்றம் என்றீர்கள், தேர்தல் முடிந்த பிறகு திருவொற்றியூர் தொகுதி மற்றும் வடசென்னை பொறுப்பாளர்களும் , அடிப்படை மாற்றம் வேண்டும் அண்ணா

  • @CentralMadras
    @CentralMadras Před měsícem

    திருவொற்றியூர் பொறுப்பாளர்கள் 00000

  • @meenasiva3166
    @meenasiva3166 Před měsícem +1

    😅🎉💘

  • @umeshkumarkumar9814
    @umeshkumarkumar9814 Před měsícem

    seemaann uyaraa solliyirundhal

  • @munnaji2736
    @munnaji2736 Před měsícem

    தமிழ்நாடு பராளமனற எம்பி தேர்தல் ஏப்ரல் 19 மாதம் 2024 ஆண்டு. நடைபெற்றது . இது மே மாதம் முடிவில் தமிழ்நாடு கோடை வெயில் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை பஞ்சம் தண்ணீர் பஞ்சம் குடம் ஏந்தி பெண்கள் சோதனை வாக்கு முலம் தண்ணீர் பற்றாக்குறை தட்டுபாடு பற்றி அரசியல் வாக்கு வங்கி தமிழ்நாடு மக்கள் வாக்கு மாற்றி அமைந்திருக்கும்..வரும 2026 சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடந்தால் தண்ணிர் பற்றாக்குறை தீர்வு கிடைக்கும் இயற்கை வளம் மவை வெட்டுதல் மணல் சுரண்டல் இயற்கை அழித்து விவசாயி குரல் தண்ணீர் வெப்ப அனல் வாக்காளர் அனல் தொடரும். இயற்கை பசுமை மரம் வெட்டி மலை வெட்டி ஆற்றில் மணல் சுரண்டல் தண்ணீர் பற்றாக்குறை வாக்குகள் வாக்காளர் முடிவு மே மாதம் சட்டமன்ற தேர்தல் 2026 மாற்றம் நிர்வாகம். எதிர்கால திட்டமிடல் சிந்திக்க நாம் தமிழர் கட்சி உணர்த்தும்

  • @meenakanan413
    @meenakanan413 Před měsícem +2

    SEEMAN TAMIL NATIONAL LEADER BUT STALIN MODI EPS ALL FRAD

  • @KumarKumar-tx7yi
    @KumarKumar-tx7yi Před měsícem +3

    Ntk👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💯💯

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd Před 24 dny

    Before sattai 1.25m but now 1.3m why and how

  • @CentralMadras
    @CentralMadras Před měsícem

    சுயேட்சை-இல் போட்டியிடுவர்களும் வீடு வீடாக சென்று துண்டறிக்கையை கொடுத்து இருப்பார்கள் ஆனால் நாம் தமிழர் கட்சி சின்னம் மாறிவிட்டது என்ற ஒரு கஷ்டத்தை கூட இவர்கள் இல்லாமல் சுமார் பைக் பந்தயம் கார் பந்தயம் செல்வது போல் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வடசென்னை உலா வந்தனர்

  • @sumathimuthu78
    @sumathimuthu78 Před měsícem

    Contract labor துன்பங்களயும் பேசுங்கள் … please …, அடுத்த வாரம் posting வந்துரும்…. சரியா 3 மாதத்தில் posting order என்று சொல்லி சொல்லியே அவர் வாழ்க்கையில் 17 வருடங்கள் விளையாண்டு கொண்டு இருக்கிறது திராவிட்கூட்டம்…. வேறு வேலையும் தேட முடியாமல் 24 மணி நேரமும் இந்த அரசு பணிக்காக உழைத்து உழைத்து…. இன்று வயதான பெற்றோருக்கு மருத்துவம் பாக்க , குழந்தையை பள்ளிக்கு அனுப்ப காசில்லாம, வட்ட கட்ட காசில்லாம … brain stroke வந்து படுக்கையில் தந்தை , வயதான தாய் மருத்துவம் பாக்க படாதபாடு ..

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 Před měsícem +1

    எங்கள் பாசமிகு அண்ணன் சீமான் அவர்களுக்கு இறைவன் நல்ல உடல் ஆரோக்கியத்தைத் தந்திட வேண்டுகிறோம்.. தமிழ்த்தாய் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க.. நாம் தமிழர்.. ❤❤❤🔥🔥🔥💪💪💪❤️❤️❤️

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 Před měsícem +1

    அண்ணன் சீமான் அவர்களின் கடுமையான உழைப்பால் நாம் தமிழர் கட்சி உறுதியாக 20% வாக்குகளைப் பெறுவதோடு மட்டுமல்லாது 3-5 இடங்களைக் கைப்பற்றும்.. நாம் தமிழர்.. நாமே தமிழர்.. 🔥🔥🔥🙏🙏🙏💪💪💪நாம் தமிழர் கட்சி குவைத் ❤️❤️❤️

  • @vigneshb1714
    @vigneshb1714 Před měsícem +7

    நாம் தமிழர்

  • @JaneRose-iq2jp
    @JaneRose-iq2jp Před měsícem

    💪🔥🔥🔥🔥🔥🔥🎤🎤🎤🥰💐