Super Star என் தம்பி விஜய் தான் | செந்தமிழனுக்கு பாராட்டு விழா Part 01 | Aadhan Tamil Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Super Star என் தம்பி விஜய் தான் | செந்தமிழனுக்கு பாராட்டு விழா Part 01 | Aadhan Tamil Exclusive | Aadhan Tamil
    #Seeman #aadhantamil #செந்தமிழனுக்கு_பாராட்டு_விழா #NTK #SeemanInterview #AadhanTamilSeemanInterview #seemanlatestspeech #SeemanLatestInterview #erodebyelection #seemanism #naamtamilarkatchi #seeman_speech #seemanviralvideo #AadhanTamilSeemanFunction
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 1K

  • @YoutubeBrotherzz
    @YoutubeBrotherzz Před rokem +882

    சீமான் Fans 👇👇 🤩🤩

  • @dineshr2801
    @dineshr2801 Před rokem +330

    ஒளிபரப்பு செய்ததற்கு நன்றி தவிர்க்க முடியாத அரசியல் சூழுலை தமிழ்நாட்டில் அண்ணன் உருவாக்கிவிட்டார்.

    • @rveera1930
      @rveera1930 Před rokem +13

      காமெடியனுக்கு எப்போவும் தமிழ்நாட்டில் மதிப்பு உண்டு 😂😂

    • @RantMale
      @RantMale Před rokem +16

      @@rveera1930 Sari da Komali..

    • @dineshr2801
      @dineshr2801 Před rokem +5

      @@rveera1930 காமெடியன் அரசியல் செய்யலாம் அரசியல்காமெடியாக இருக்க கூடாது நண்பா.

    • @gopalkrishnan4087
      @gopalkrishnan4087 Před rokem +4

      ​@@rveera1930 Komali unaku adi உண்டு 😂😂😂

    • @mohammedsamrin418
      @mohammedsamrin418 Před rokem +7

      ​@@rveera1930 இவர் திமுக திருட்டு கும்பலை பற்றி கூறுகிறார் யாரும் தவறா என்ன வேண்டாம்

  • @rubanm6019
    @rubanm6019 Před rokem +240

    காணொளியை தேர்தலுக்கு முன்பாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி 🥳🥳🥳🥳🥳

  • @mohomadnaseer960
    @mohomadnaseer960 Před rokem +63

    தமிழ் தேசிய அரசியலுக்கு உருவம் கொடுத்தவர் 💪💪💪💪💪

  • @selvakumar-qy1te
    @selvakumar-qy1te Před rokem +171

    எங்கள் உயிரினும் மேலான அண்ணன் செந்தமிழன் சீமான் ❤️❤️❤️

    • @gokuls5130
      @gokuls5130 Před rokem +5

      அவன் செபாஸ்டின் சைமன் டா 😂

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 Před rokem +4

      @@gokuls5130 Dai kothu adimaiyin katharal 😂😂🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ suthu yeriyuthu poaliye

    • @gokuls5130
      @gokuls5130 Před rokem

      @@2kkidscookingchannal362 oombitan thailee😂 dei neega evlo da win panni irukinga 😂 antha thailee kadaisi katha Aamai Kari kathai solluvan oombikitu iru da baadu😂

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Před rokem +34

    அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசும் ஒரே மனிதர் சீமான் அவர்கள் மட்டுமே

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +210

    இப்படி ஒரு தலைவனை தமிழ் நாடும் தமிழர்களும் விட்டு விட கூடாது.. தயவு செய்து ஆட்சியில் அமர வைய்யுங்கள் நாடு செழிக்கும் 😎

    • @rveera1930
      @rveera1930 Před rokem +17

      தனிமனித ஒழுக்கம் இல்லாத இவன் எல்லாம் தலைவனா 😂😂😂😂

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Před rokem +7

      @@rveera1930 அப்படின்னா இப்ப இருக்கிற ஆட்சி உங்களுக்கு சரிதானா🙄😴

    • @Gamerredzertamil
      @Gamerredzertamil Před rokem +8

      Comedy show 🤪

    • @thorop3496
      @thorop3496 Před rokem +1

      வாய்ப்பு இல்லை ராஜா தமிழ் நாட்டில் மாற்று மொழி பேசும் மக்கள் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Před rokem

      @@thorop3496 சரி ப்ரோ

  • @guru9583
    @guru9583 Před rokem +94

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 Před rokem +120

    ஆதன்னுக்கு மிக்க நன்றி நாம்தமிழர்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +247

    இந்த மண்ணையும் மக்களையும் காக்க இவன் ஒருத்தன் இருக்கான் இவனும் இல்லைன்னா நாம நாதி
    அத்து போவோம் நாம் தமிழர் 💥

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 Před rokem +11

    எதையும் யோசிக்காமல், எழுதி வைக்காமல் அந்த நொடியில் சரியான பதில் அளிப்பவர் அண்ணன் சீமான் மட்டுமே!!!✊️🐯✊️

  • @ajaganakjagan3512
    @ajaganakjagan3512 Před rokem +61

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் அண்ணன் சீமான் வருங்கால முதலமைச்சர் ஆவது நிச்சயம் நாம் தமிழர்,💪💪💪💪💪💪💪💪💪

  • @TAMILANANBU
    @TAMILANANBU Před rokem +138

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நாம்தமிழர்

  • @MrSrisundar
    @MrSrisundar Před rokem +42

    என் மகனை உன்னைப்போல் வளர்க்க ஆசைப்படுகிறேன் அண்ணா கண்டிப்பாக வளர்ப்பேன் அண்ணா உன்னைப் போல் உலகை நேசிக்கும் மனிதனாக ...

    • @Ntk78680
      @Ntk78680 Před rokem +2

      அரிவு ஆசான் அண்ணன் வைங்க. சகோதர மாஷா அல்லாஹ் 💐

    • @dineshdhina3486
      @dineshdhina3486 Před rokem

      Sema nanba 😍😍😍

    • @MrSrisundar
      @MrSrisundar Před rokem

      உண்மை நண்பா நன்றி

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +155

    இப்படி ஒரு தலைவனை யாராச்சும் காட்டுனா அவனுக்கு கண்டிப்பாக
    லைஃப் டைம் செட்டில்மென்ட்ரா...😎

    • @globalstardhanush8229
      @globalstardhanush8229 Před rokem +13

      Original thalaivan vanthal theriyum 🙏thalaivarey

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Před rokem

      @@globalstardhanush8229 yaru antha original solunga bro keppom..

    • @Tamil_ED
      @Tamil_ED Před rokem +7

      @@LeOJD-oo7it Stalin than aintha original.. 😂

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Před rokem +4

      @@Tamil_ED யோவ்.. குசும்புய்யா உனக்கு 😂🏃

    • @globalstardhanush8229
      @globalstardhanush8229 Před rokem +9

      Engal thalaivar Prabhakaran brother 🔥🔥

  • @ehknrajkumar1
    @ehknrajkumar1 Před rokem +60

    Thug life moment - Seeman reaction and anchors explanation :D

  • @user-bp4gc5zf4r
    @user-bp4gc5zf4r Před rokem +22

    எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே... நாம் தமிழர் 💪

  • @suryanaidu3264
    @suryanaidu3264 Před rokem +20

    கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு . என் தம்பி சீமான்.நாம் தமிழர் நாமே தமிழர் .

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před rokem +14

    இப்போது எதிர் கட்சி தலைவர் நாளைய தமிழ் நாட்டை ஆளும் முதல்வர் திரு சீமான் அவர்கள் வெற்றியுடன் வாழ்க வாழ்க 🙏🙋

  • @Tamil-06
    @Tamil-06 Před rokem +29

    I love ❤ SEEMAN ANNAN
    NTK 💯💪🏻👌🏻

  • @ananthakumar5764
    @ananthakumar5764 Před rokem +33

    வாழ்த்துகள் ஆதன் 🙏
    எமது அரசியல் ஆசான் அண்ணன் சீமான் கருத்தியல் புரட்சியாளர் அண்ணன் சீமான் இறுதி வரை உறுதியாக நாம் தமிழராக பயணிப்பேன் 💪💪💪💪

  • @shra3834
    @shra3834 Před rokem +107

    மக்களை நேசிக்கும் அன்பு அண்ணன். சிறந்த அரசியல் ஆசான்

    • @thorop3496
      @thorop3496 Před rokem +3

      சிறந்த அரசியல் ஜோக்கர்

    • @gopalkrishnan4087
      @gopalkrishnan4087 Před rokem +2

      ​@@thorop3496 Yarra நீ kadharikittu iruka yenga paathalum 😂😂😂🤣

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před rokem +1

      @@thorop3496 so sad 😂 katharal

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Před rokem +15

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்.( சத்தியத்தின் வழி )

  • @Thamizharin_Ratham
    @Thamizharin_Ratham Před rokem +23

    Seeman already emerged as a tamil leader 🔥

  • @user-rio377
    @user-rio377 Před rokem +13

    எந்த செய்தி சேனல் பார்த்தாலும் அண்ணன் சீமான் நாம் தமிழர் வெல்க🌾🤗😍

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 Před rokem +18

    என் மண்ணுக்கு மக்களுக்குமான தமிழன் வீரதமிழன் செந்தமிழன் சீமானி சிற்றமிகுகள போராளி மட்டியிட வீரன்டா

  • @swathika1600
    @swathika1600 Před rokem +6

    ஆதன்தமிழ் மாதேஸ் இற்கு நன்றிகள்.
    அண்ணனின் கொள்கையை புரிந்து, சரியான நேரத்தில் செய்யும் உதவி இது.

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r Před rokem +35

    ஈரோடு கிழக்கு மக்களே !!!இவ்வளவு அழகாகவும்,தெளிவாகவும் தன் திட்டங்களை கூறுகிறார்.நாம் தமிழரின் வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்குங்கள்.நாம் தமிழரின் முதல் வெற்றி பெற்று தந்த அறிய வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்துங்கள்.நிச்சயம் அண்ணன் சீமான் பல நல்ல மாற்றங்களை கொண்டு வருவார்.நாம் தமிழர் நாமே தமிழர்.வாக்களியுங்கள் மேனகா நவநீதனுக்கே.

  • @E.Tamilini
    @E.Tamilini Před rokem +9

    ஆதன் தமிழ் வலைவெளிக்கு எங்களின் நன்றி நன்றி நன்றி.... நாம் தமிழர் சாத்தான்குளம்

  • @muthuvel2475
    @muthuvel2475 Před rokem +9

    இவருக்கு இனையாண முதல்வர் என கூரமுடியாத சான்று மிக்க
    முதல்வனாய் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் திகழுவார்.
    நாம் தமிழர்.🐯🐯🐯

  • @kevinarokiasamy1163
    @kevinarokiasamy1163 Před rokem +12

    I LOVE YOU SEEMAN ANNE...
    NTK MALAYSIA

  • @saibaba172
    @saibaba172 Před rokem +119

    மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌

  • @NTK8421
    @NTK8421 Před rokem +10

    அறம் சார்ந்த கனவுகளை எந்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிற இந்த உள்ளத்தை பாராட்டி மகிழ்கிறோம் 🙏🙏🙏🙏

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 Před rokem +17

    தமிழ்நாட்டின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இப்ப சீமான் தான்

  • @ajeshdhayal4184
    @ajeshdhayal4184 Před rokem +5

    யார் என்ன சொன்னாலும் அண்ணன் சீமான் பக்கமே எந்நாளும் 😌✌️

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Před rokem +12

    மலேசியாவில் இருந்து வாழ்த்துகிறோம் நாம் தமிழர் ❤️💪🏻💪🏻💪🏻.

  • @archuraju_cutsss9945
    @archuraju_cutsss9945 Před rokem +26

    வாழ்த்துக்கள் சீமான் அண்ணா 💥💥💥💥💥❣️

  • @sathishraja5315
    @sathishraja5315 Před rokem +92

    அண்ணன் செந்தமிழன் சீமான் ♥️♥️♥️

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 Před rokem +26

    தமிழ்நாட்டில் தமிழர்களுக்காக குரல் குடுக்கும் ஒரே தலைவர் சீமான் தான்

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Před rokem +8

    இப்படியொரு அரசியல் ஆளுமையை பார்த்ததில்லை தமிழ் நாட்டு மக்களே இவரை ஆட்சியில் அமர வைத்தால் உங்களின் எதிர்கால சந்ததி சிறப்பாக வாழும்.❤👌🏾💪🏾💪🏾👍🐅🐅🐅

  • @karikalan3365
    @karikalan3365 Před rokem +26

    அண்ணன் சீமான்😍♥🔥🔥

  • @jenijeyaraj2871
    @jenijeyaraj2871 Před rokem +12

    தமிழின காவலன் அண்ணன் செந்தமிழன் . சீமான்....🔥💪👏🌾

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 Před rokem +24

    நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் இது உறுதி.

  • @sujikutty03
    @sujikutty03 Před rokem +14

    சீமான் தம்பியாக பெருமையாக உள்ளது.

  • @crazyboy0036
    @crazyboy0036 Před rokem +8

    Bold speech 🔥🔥

  • @regurekshan84
    @regurekshan84 Před rokem +12

    உயிர்ம நேய தலைவர் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்தான்

  • @alex77004
    @alex77004 Před rokem +36

    நம் அண்ணன் பேசும் செந்தமிழ் இந்த நெரியளர்களுக்கு புரியாமல் முழிக்கரது பச்சையா தெரிகிறது...😂😂😂

    • @Rocky78980
      @Rocky78980 Před rokem +6

      நானும் சேனல் துவங்கியுள்ளேன் ஆதரவு தாருங்கள் என் தமிழ் உறவுகளே 🙏

  • @vinothsivarasa7037
    @vinothsivarasa7037 Před rokem +9

    SEEMAN 1 💐💐💐💐👏👏👏👏💗

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Před rokem +29

    This one event will turn many subscribers for aadhan Tamil

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Před rokem +11

    நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @user-wn4ho7wk3f
    @user-wn4ho7wk3f Před rokem +22

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் நாட்டை விரைவில் ஆள வேண்டும். நாம் தமிழர்

  • @prasath-ray
    @prasath-ray Před rokem +48

    என்றும் அண்ணன் மாவீரன் மேதகு பிரபாகரன் வழியிலும் சீமான் அண்ணன் தலைமையில்....

    • @naguok
      @naguok Před rokem

      Epo Thani Nadu vangikuduparu

    • @user-et8ob6lb8i
      @user-et8ob6lb8i Před 5 měsíci

      அவரையும் சாதிய வெறிகொண்ட சக்திகள் தான் ஒழித்தது இங்கு ops Vs EPs இந்த பிரிவு ஏன் இங்கு இனி ஒருபோதும் தமிழ்நாட்டை தமிழன் ஆழ முடியாது அடுத்த விஜய் வர வாய்ப்பு உள்ளது

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před rokem +32

    நாம் தமிழர் . . 👋👋👋🙏🙏🙏💯💯💯💪💪💪 🌾🌾🌾

  • @natarajvignesh6920
    @natarajvignesh6920 Před rokem +13

    Seeman army 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @nishanthnishaan8193
    @nishanthnishaan8193 Před rokem +12

    🔥💐Seeman Anna 🔥🔥🔥

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 Před rokem +9

    சரியானவன்,நீதியின் வடிவம் சீமான்❤❤

  • @Thusi.15
    @Thusi.15 Před rokem +26

    நாம் தமிழர் கட்சி வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ஈழத் தமிழன் இலங்கை

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 Před 5 měsíci

      Let prabhakaran name and fame live long, not this cowherd seeman Satan.

  • @POLITICAL_FORCE
    @POLITICAL_FORCE Před rokem +16

    இறைவனே இறங்கி மக்களுக்கு வாழ்கை சொல்லிக்கொடுக்கும் இப்படி சிந்தனையாளன் வெல்ல விடாமல் செய்வது, மக்களின் அறியாமையே #சீமான்

  • @vidhusree2941
    @vidhusree2941 Před rokem +23

    ஒரு ஒரு கேள்விகளுக்கும் கொள்கை சார்ந்த பதில் 💯💯💯

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 Před rokem +6

    அண்ணன் சீமானுக்கு supscribe பண்ணிட்டேன்

  • @tamil1978
    @tamil1978 Před rokem +27

    நாம் தமிழர் 💥💥💥 🇩🇪

  • @suryaprebhakaran7578
    @suryaprebhakaran7578 Před rokem +3

    Aadhan nukku Mikka nantri
    Annan Seeman videove veliyittathukku
    Annan Seeman ❤️❤️❤️❤️❤️
    Naam Tamizhar 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @ramcri1000
    @ramcri1000 Před rokem +16

    ராக்கெட் பதில் சிறப்பு!!!

  • @vijay8295
    @vijay8295 Před rokem +27

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி தமிழ் நாட்டின் வெற்றி

  • @bharathan5918
    @bharathan5918 Před rokem +4

    சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

  • @ntk105
    @ntk105 Před rokem +11

    மிக சிறப்பு 🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Před rokem +3

    அனைவருக்கும் வணக்கம்!
    இப்படி அநியாயத்துக்கு நல்லவனா இருக்கிங்களே சகோதரன் சீமான் இந்த வல்லூறுகளுக்கு மத்தியில உங்கள நினைக்கும்போது என்
    மனம் மிகுந்த கவலைக்கு உள்ளாகிறது.தம்பிகளிடம்தான்
    சொல்லவிரும்புகிறேன்.அண்ணனை கண்ணை இமை காப்பதுபோல் காத்து வாருங்கள்.வாழ்க தமிழ்!
    வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @jaikiruba3089
    @jaikiruba3089 Před rokem +10

    Youngsters Leader Seeman Anna 🔥💪...

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan Před rokem +5

    சிறிது தாமதமாக பார்த்தாலும் சிறப்பான காணொளி .

  • @Balamurugan-ph9og
    @Balamurugan-ph9og Před rokem +10

    தலைவர்கள் உருவாவதில்லை காலம் தான் உருவாக்குகிறது
    🔥நாம் தமிழர்🔥

  • @nkr987
    @nkr987 Před rokem +6

    மிக்க நன்றி Adhan சேனலுக்கு

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx Před rokem +36

    NTK FOREVER ♥️💛

  • @Faruk_umer
    @Faruk_umer Před rokem +14

    சீமான் அண்ணன் 💪💪

  • @prajan8197
    @prajan8197 Před rokem +20

    சீமான் அண்ணா மாஸ் 🔥🔥🔥💥💥💥 🥰🥰❣️❣️

  • @poovarasanarasan8033
    @poovarasanarasan8033 Před rokem +25

    நாம் தமிழர் 🔥🔥❣️❣️

  • @yesuantony2665
    @yesuantony2665 Před rokem +14

    அண்ணன் சீமான் 🙏

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 Před rokem +2

    சாட்டையை காட்டும் பொழுது முருகன் பெயரை சொல்லி இருந்தால் மிகவும் சந்தோசப்பட்டிருப்போம்...

  • @rafeeqes7543
    @rafeeqes7543 Před rokem +17

    Aaga Sirantha Makkal Poraali.
    En Uyir Annan Seeman ❤💪

  • @prajan8197
    @prajan8197 Před rokem +12

    ஆதன் அவர்களுக்கு நன்றி 🙏🙏

    • @Rocky78980
      @Rocky78980 Před rokem +1

      நானும் சேனல் துவங்கியுள்ளேன் ஆதரவு தாருங்கள் என் தமிழ் உறவுகளே 🙏❤

  • @mohammedsamrin418
    @mohammedsamrin418 Před rokem +29

    நாம் தமிழர் அண்ணன் என் உயிர்

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx Před rokem +26

    மண்ணையும் மக்களையும் நேசிக்கும் வரே தலைவன் சீமான் மட்டுமே! 🔥🌾

  • @malinih6862
    @malinih6862 Před rokem +4

    Salute Seeman bro always support you🙏🙏🔥🔥🔥🔥

  • @mkrishofficial
    @mkrishofficial Před rokem +37

    ஏரும், போரும் செய்த இனத்தின் காப்பரண், ஆள வந்த எங்கள் அண்ணன் ❤️
    நாம் தமிழர் 💪🏻
    நாமே தமிழர் 💪🏻

    • @NandhaKumar-zv5cc
      @NandhaKumar-zv5cc Před rokem

      Da innerum annen pasupathipandiyan iruntha iruntha ipadi pesiviya da nee...

    • @mkrishofficial
      @mkrishofficial Před rokem

      @@NandhaKumar-zv5cc டே தம்பி மொதல்ல சமூகவலைதளங்களில் கண்ணியமாக பேசக் கற்றுக் கொள்.
      நான் கோனார் குடியை சார்ந்தவன் என்னோடு உறவாக, உயிராக தேவேந்திரகுலவேளாளர் குடி உறவுகள் இருக்கிறார்கள். அண்ணன் பசுபதிபாண்டியன் அவர்கள் குறித்தும் எனக்கு தெரியும். எவனோ எதாவது சொன்னான் என்பதற்காக பொதுவெளியில் ஒருமையில் பேசுவதை தவிர்த்துக்கொள்.

  • @antonyjose4056
    @antonyjose4056 Před rokem +9

    நாம் தமிழர்

  • @user-it5kr7vs5g
    @user-it5kr7vs5g Před rokem +36

    காலம் பெற்றெடுத்த மகன் ❤️சீமான்.....💪💪💪

  • @secretlover9201
    @secretlover9201 Před rokem +71

    வரும் காலம் நம் காலம்..... நாம் தமிழர் நாமே தமிழர் 💯💪🔥

  • @anandr8736
    @anandr8736 Před rokem +4

    நெகிழ்ச்சி..... என்னை அறியாமல் கண்கள் கலங்குகிறது

  • @mkarthik6238
    @mkarthik6238 Před rokem +10

    அடுத்த பகுதிக்கு காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்..

  • @GREENBAT292
    @GREENBAT292 Před rokem +19

    நாம் தமிழர்💪🏽🚩🌾🌾🌾🌾🌾💯💯👍🏼

  • @thiyaguthiyagarajanniceson9029

    எங்கள் அண்ணன் சீமான்❤

  • @im_porus
    @im_porus Před rokem +19

    Seeman Sir Maass 🔥🔥🥵

  • @user-vd3bl4dm1h
    @user-vd3bl4dm1h Před rokem +53

    கோடான கோடி நன்றி ஆதன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 Před rokem +3

    அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசுபவர்,
    அரசியல் பேராசான் அண்ணன் திரு சீமான் அவர்கள் 👍👍👍👍

  • @saibaba172
    @saibaba172 Před rokem +22

    Super 💐👍

  • @dheeran_1
    @dheeran_1 Před rokem +9

    Ntk..🔥🔥🔥🔥

  • @user-gw7zp4in4f
    @user-gw7zp4in4f Před rokem +29

    நாம் தமிழர்❤❤❤❤

  • @user-zz8kw2yo9b
    @user-zz8kw2yo9b Před rokem +23

    தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்க்குமான தலைவன் அண்ணன் சீமான்🔥🔥🔥

  • @manikandanb3243
    @manikandanb3243 Před rokem +25

    தமிழ்நாடு தலை நிமிர அண்ணன் வரவேண்டும் 🔥

    • @thorop3496
      @thorop3496 Před rokem +1

      உதயநிதி சிறந்த அரசியல் தலைவராக உருவெடுத்து வருகிறார் அவர் திராவிட இயக்கத்தை காப்பார் அடுத்த முதல்வர்

    • @Crristiano777
      @Crristiano777 Před rokem +2

      ​@@thorop3496 😂😂😂

    • @gabriela672
      @gabriela672 Před rokem

      ​@@thorop3496 என்ன கொடுமையடா கொடுமையிலும் கொடுமை.

  • @RKsugan22
    @RKsugan22 Před rokem +27

    ஆதன் தொலைக்காட்சிக்கு நன்றி.... நாம் தமிழர் 🇰🇬🇰🇬🇰🇬

  • @excellentapps8050
    @excellentapps8050 Před rokem +14

    அண்ணன் செந்தமிழன் சீமான் ♥♥♥