சீமான் பற்றி அறியாத சுவாரஸ்ய தகவல்கள் - விவரிக்கும் சுரேஷ் காமாட்சி | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    சீமான் பற்றி அறியாத சுவாரஸ்ய தகவல்கள் - விவரிக்கும் சுரேஷ் காமாட்சி | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Seeman #Manivannan #aadhantamil #SureshKamatchi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 592

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne Před rokem +139

    மாதேஷ் you are great. மிக சிறந்த நெறியாளராக வெற்றி பெற வாழ்த்துக்கள். வாடகை வாயாக மட்டும் போய்விடாதீர்கள்.

  • @jummystick
    @jummystick Před rokem +14

    சுரேஸ்காமாட்சி ஒரு நல்ல தம்பி. மகிழ்வாக உணர்கின்றேன். இதுவே இன்றைய தேவையும்கூட.
    ஈழத்தமிழன் கனடாவிலிருந்து.
    💪💪💪💪💪💪💪🇨🇦🇨🇦

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 Před rokem +124

    முதல் முறையாக தம்பி மாதேசுக்கு வாழ்த்துக்கள்,,. எங்கள் பாசமிகு அண்ணன் சீமான் பற்றி பதிவு செய்தால்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před rokem +22

    எங்களில் முதன்மையாக நின்று வழி நடத்தும் நாளைய முதல்வனுக்கு இனிய அகவை நாள் நல்வாழ்த்துக்கள்..💐💐💐

  • @nambirajan725
    @nambirajan725 Před rokem +558

    காணொளியை காண வந்த சீமான் அண்ணனின் தம்பிகளுக்கு வணக்கம்🙏🙏🙏

  • @rdsEEEN
    @rdsEEEN Před rokem +294

    சுரேஷ் காமாட்சி யின் தெளிவான பேச்சுக்கு நான் ரசிகன்

    • @tamilreports
      @tamilreports Před rokem

      2K கிட்ஸ் காதல் கேள்விப்பட்டிருப்பீங்க????
      அது என்ன சங்க கால காதல்!!!
      czcams.com/video/gHCO3GZhrbI/video.html

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Před rokem +41

    தாய்மை உள்ளம் கொண்ட சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்த்து கூறிய நல்ல உள்ளங்களுக்கும்
    நன்றி! நன்றி! நன்றி!

  • @marks7936
    @marks7936 Před rokem +72

    என்ன மனுஷன் எப்பா எவ்வளவு எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்...

    • @tamilreports
      @tamilreports Před rokem

      2K கிட்ஸ் காதல் கேள்விப்பட்டிருப்பீங்க????
      அது என்ன சங்க கால காதல்!!!
      czcams.com/video/gHCO3GZhrbI/video.html

  • @udaya.2012
    @udaya.2012 Před rokem +16

    தமிழ் தேசியத்திற்குதெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி வாழ்த்துகள்.

  • @grishanarthangarasa6763
    @grishanarthangarasa6763 Před rokem +22

    நல்ல தலைவனைத்தேர்ந்தெடுத்த காமாட் ச்சிக்கு நன்றி!நேர்காணல் கண்ட மாதேசு க்கு வாழ்த்துக்கள!நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை!இருந்தாலும் என செல்லச்சீமானுக்கு என் சிறப்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!தலைவர்பிறந்ததும் 8ந்தேதி சீமானுக்காக கடுமையாக உழைத் துக்கொண்டிருக்கும் என்மகன் பிறந்ததும் 8ம்தேதியே மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!London 😮

  • @sureshvelu8971
    @sureshvelu8971 Před rokem +252

    மாதேஷ் உங்களுக்கு அண்ணன் மீதான பார்வை மாற்றம் இருக்கிறது. வாழ்த்துகள் . நாம் தமிழர்

    • @mahades2007
      @mahades2007 Před rokem +3

      நமபலாமா மாதேஸை?

    • @roopapriya7159
      @roopapriya7159 Před rokem +3

      Namba vendiyathu ila.aana chinna maatram

    • @dinoselva9300
      @dinoselva9300 Před rokem +5

      ஆதன் தமிழின் ஆரம்பகாலத்தில் (2016) சீமானுக்கும், நாம்தமிழருக்கும் ஆதரவாக பல பதிவுகளை இட்டவர் மாதேஸ்.

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před rokem +3

      @@mahades2007 உடனடியாக நம்ப வேண்டாம் 😔... இப்படித்தான் பேசு தமிழா பேசு நம்பி ஏமான்றுவிட்டொம்😡😡

    • @yuvan9200
      @yuvan9200 Před rokem +2

      @@BalaMurugan-bj7gf Aama bro

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Před rokem +9

    காலம் இரண்டாவது வாய்ப்பை அண்ணன் சீமான் வடிவில் கையளித்திருக்கிறது.இந்த இனம்
    இவரையேனும் பாதுகாத்துக்கொள்ளட்டும்.

  • @selvathilagavathijeevanant7637

    அண்ணன் சீமான் அவர்களுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்💪💪💪💪💕💕💕

  • @user-xg2xl9xm8h
    @user-xg2xl9xm8h Před rokem +9

    மதிப்புக்குரிய அண்ணன் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு மிக்க நன்றி அண்ணன் சீமான் அவர்கள் பற்றி இவ்வளவு சிறப்பாக சொல்லுகிறீர்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @arunhit123
    @arunhit123 Před rokem +89

    காமாட்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அண்ணனுடன் நிற்பீர்கள் என்று நம்புகிறோம் உங்களைப் போன்றவர்கள்தான் தமிழ் தேசிய தழைத்தோங்கி வாழ்க வளமுடன்

    • @selvaraj8266
      @selvaraj8266 Před rokem +1

      நடிகை விஜயலட்சுமி சொன்னாங்க...

    • @viswanathan796
      @viswanathan796 Před rokem +4

      @@selvaraj8266 இன்னும் சத்தமா கதறு கதறு😂😂😂🤣🤣🤣

    • @sankar_b
      @sankar_b Před rokem +2

      @@selvaraj8266 டேய் fake id.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před rokem +41

    தமிழ் தேசிய அரசியலின் தேவையை அறிந்து செயல்பட தொடங்கிய அண்ணன் மாதேஷ் அவர்களுக்கு நன்றிகள்...💐💐💐

    • @tamilreports
      @tamilreports Před rokem

      2K கிட்ஸ் காதல் கேள்விப்பட்டிருப்பீங்க????
      அது என்ன சங்க கால காதல்!!!
      czcams.com/video/gHCO3GZhrbI/video.html

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před rokem +11

    சீமான் அண்ணனைப் பற்றி காமாட்சி அண்ணன் சொல்வது தான் மிகவும் சரி.

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Před rokem +118

    நாம் தமிழருக்கு துணை நிற்கும் ஆதனுக்கு புரட்சிகர வாழ்த்துகள்....

  • @satkunanathanshanmuganatha3915

    இந்த பேட்டியை பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சி. தம்பி மாதேஸ்சை இப்படி பார்க்கும் பொழுது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இருவருக்கும் நன்றி

  • @gunasundaripatchamuthoo1373

    இரட்டிப்பு மகிழ்ச்சி 😍முதலில் தம்பி சீமானுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஆயுள் ஆரோக்கியத்துடன் மாண்புர வாழ்க 💝
    தம்பி மாதேஷுக்கு நன்றி.
    மக்களுக்கான தகவல்களை உண்மையான , ஜனநாயக முறையில் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை எல்லா ஊடகவியளாலர்களுக்கும் இருக்கிறது.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před rokem +7

    அண்ணன் சீமான் இயற்க்கை அன்னை ஈன்றெடுத்த தர்மத்தின் பிள்ளை.
    ஈழத்தமிழன் இலண்டன்.
    🌾🌾🌾🌾🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪💪💪💪💪💪

  • @sureshvelu8971
    @sureshvelu8971 Před rokem +167

    அண்ணன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நாம் தமிழர்

    • @kalidoss707
      @kalidoss707 Před rokem +3

      அருமையான தகவல்கள்.... நன்றி மாதேஷ் அண்ணா 👍

    • @kalidoss707
      @kalidoss707 Před rokem +3

      சீமான் அண்ணன் தமிழ் போல் வாழ்க பல்லாண்டு 💐❤️

    • @tamilreports
      @tamilreports Před rokem

      2K கிட்ஸ் காதல் கேள்விப்பட்டிருப்பீங்க????
      அது என்ன சங்க கால காதல்!!!
      czcams.com/video/gHCO3GZhrbI/video.html

  • @saminathan6013
    @saminathan6013 Před rokem +127

    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்

  • @vijaywaran
    @vijaywaran Před rokem +102

    அண்ணன் மாண்பு மிக மிக ஆழமானது
    திரு சீமான் ஆக சிறந்த மனிதன்

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt Před rokem +11

    சிறப்பு 👌
    பேரன்பு உறவுகளே.
    *வென்றெடுப்போம் உறுதி*
    நாம் தமிழர்

  • @BJ-jq8or
    @BJ-jq8or Před rokem +5

    🌹🌹🌹தமிழிச்சி from 🇬🇧 : சீமான் வந்தால் பிறகு அனைத்து தமிழ் மக்களும் தமிழில் பேச ஆசைப் படுகிறார்கள், தமிழில் பேசுவதை (especially CELEBERITIES IN TAMILNADU )பெருமையாக நினைக்கிறார்கள்.....தமிழனுக்கு விடிவு வந்திடும் விரைவில்.....

  • @tstviews
    @tstviews Před rokem +10

    51 நிமிடங்கள் எப்படி போனத தென்டே தெரியவில்லை அன்ணனின் தெ ளிவான பெச்சும் அற்புதம்

  • @manojkanna6764
    @manojkanna6764 Před rokem +89

    நம்மல எதிரியா பாற்கிறவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கூட உடன் நின்று போராடும் கட்சி உலகிலே நாம் தமிழர் மட்டுமே ...

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 Před rokem +26

    நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před rokem +16

    மிக்க நன்றி மாதேஷ் . ...நாம் தமிழர் கட்சியை மட்டுமே நமக்கான கட்சி ....நாம் தமிழர் கட்சி வெறியன்💪💪💪💪.சாம்பியாவிலிருந்து.

  • @kannapirankannaprian2682

    தம்பி சுரேஷ் காமாட்சி அவர்கள்
    செந்தமிழன் சீமானை
    பற்றி சொல்லும் கருத்தும்
    உண்மையும் மிக சரியானது.

  • @varatharajvaratharaj9556
    @varatharajvaratharaj9556 Před rokem +10

    ஆதன் சேனனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @sellianramasamy3286
    @sellianramasamy3286 Před rokem +3

    சீமான் அவர்கள் தமிழுக்கானவர் இனத்த்திற்கானவர் மொத்தத்தில் உலக உயிர்மநேயத்ந்துக்கானவர் பிரபாகரனுக்கு அடுத்த போராளி வாழ்க பல்லாண்டு வாழ்க வளத்துடன் நாம் தமிழர் மலேசியா

  • @user-gv7db9rc2f
    @user-gv7db9rc2f Před rokem +39

    நாம் தமிழர் கட்சியில் பல ஆண்டுகள் பயணிக்கும் பலர் சொல்லும் அந்த வார்த்தை எனக்கு பொறுப்பு எல்லாம் வேண்டாம் அண்ணனுக்கு தம்பியாக கூட இருந்தால் போதும் .....❤️❤️❤️❤️❤️❤️

  • @sajeeivanvijayarangan3580

    ஆதன் மற்றும் மாதேஷ் க்கு நன்றி, அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💐!!!

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před rokem +42

    அண்ணன் சீமான் அவர்களுக்கு என் இனிய அகவை தின நல்வாழ்த்துகள்
    நாம் தமிழர் . 💯💯💯💪💪💪 🌾🌾🌾👋👋👋 🙏🙏🙏

    • @tamilreports
      @tamilreports Před rokem

      2K கிட்ஸ் காதல் கேள்விப்பட்டிருப்பீங்க????
      அது என்ன சங்க கால காதல்!!!
      czcams.com/video/gHCO3GZhrbI/video.html

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před rokem +7

    நாதக வில் உணர்வுப்பூர்வமான தொண்டர்களைக்கொண்ட கட்சியாக கட்டமைத்து வருகிறார் அண்ணன் சீமான் மட்டுமே...

  • @rakulrakulan3095
    @rakulrakulan3095 Před rokem +44

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அண்ணா. எங்களின் கடசி நம்பிக்கை. ( ஈழ தமிழன். )

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před rokem +3

    அரசியலுக்குள் வராமலேயே அண்ணனைப் பற்றி இவ்வளவு உண்மைகளை பொதுதளத்தில் வைத்ததால் நாங்களும் தெரிந்துகொள்ள உதவியது மேலும் இந்த பேட்டியை வழங்கியதற்கு நன்றி ஆதவனுக்கு..🙏❤️👍

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 Před rokem +67

    November 8 அண்ணன் சீமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz Před rokem +1

      Peeda Simon saaganum

    • @suganthanrajan5878
      @suganthanrajan5878 Před rokem

      சீமான் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும். நாம் தமிழர் இயக்கம் ஆட்சி அமைக்க வேண்டும். தமிழர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சீமான் நீடுழி வாழ வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @kala4284
    @kala4284 Před rokem +58

    மாதேஷ் தம்பிக்கு நன்றி சுரேஷ் காமாட்சி சார்க்கு நன்றி அண்ணன் புகழ் கேட்க கேட்க அமிர்தம் போல இனித்தது வெல்வான் விவசாயி நாம் தமிழர்

  • @muthuvel2475
    @muthuvel2475 Před rokem +6

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு பிறந்த நாள்வாழத்துக்கள் எங்கள்
    முதல்வன் உடலோடு நூரை
    கடந்து இரவா புகழோடு இன்நிலமகள் இருக்கும்வரை
    மார்கண்டேயனக இருக்க வேண்டும்.🐱🐱🐱

  • @vineeth_sna
    @vineeth_sna Před rokem +68

    அண்ணன் சீமான்❤️❤️

  • @chinnavararumugam
    @chinnavararumugam Před rokem +5

    அருமை அருமை மிக அருமையான காணொளி இன்னும் நிறைய கற்றுக் கொள்ள உதவியது.நன்றி திரு.மாதேஷ்

  • @jpr4963
    @jpr4963 Před rokem +47

    தம்பி சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு மிக்க நன்றி. என் தலைவர் பிரபாகரன்...
    அன்பு அண்ணன் மணிவண்ணன்..
    சகோ..சீமான்...
    பல திறமை படைத்தவர்கள்...
    இவர்களை..
    இந்த சமுதாயம் சரியாக பயன் படுத்திக் கொள்ள வில்லை என்பது தான் உண்மை.

    • @selvaraj8266
      @selvaraj8266 Před rokem +1

      நடிகை விஜயலட்சுமி...

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Před rokem +1

      @@selvaraj8266 ஆம் விஜயலட்சுமி! ஒரு நடிகை பல பேருடன் உடல் ரீதியாக நெருக்கமாக பழகியவர் என்ன பிரச்சினை உங்களுக்கு?

    • @sankar_b
      @sankar_b Před rokem +2

      @@selvaraj8266 fake id

    • @selvaraj8266
      @selvaraj8266 Před rokem

      @@peyathevandeva8794 எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, நடிகை விஜயலட்சுமி "டேய் சீமான் உன்னை தான்டா தேவடியா மகனே" என்று ஊடகங்களில் சொன்னார் ,உனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே.

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Před rokem

      @@selvaraj8266 தேவிடியாவிற்க்கு யாரைப் பார்த்தாலும் தேவிடியா போலத்தான் தெரியுமாம் அதைத்தான் விஜயலட்சுமி தேவிடியா சொல்லி இருக்கிறால்! உனக்கு சீமான் அம்மாவைப் பார்த்தால் எப்படி தெரிகிறது?

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před rokem +22

    அதிகமாகவே தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் அதிகமாகவே வெளிவந்துகொண்டிருக்கிறார்களே....❤️❤️

    • @tamilreports
      @tamilreports Před rokem

      2K கிட்ஸ் காதல் கேள்விப்பட்டிருப்பீங்க????
      அது என்ன சங்க கால காதல்!!!
      czcams.com/video/gHCO3GZhrbI/video.html

  • @hariviews3375
    @hariviews3375 Před rokem +5

    பிறந்த நாள் வாழ்த்துகள் சீமான் அண்ணா💐

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 Před rokem +12

    அண்ணன் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @marianader9903
    @marianader9903 Před rokem +17

    🐅🐅🐅🌾🌾🌾🙏🙏🙏சீமானுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @user-wk7dg8zu7f
    @user-wk7dg8zu7f Před rokem +2

    உங்கள் வாயிலாக அண்ணன் செந்தமிழன் சீமான் பற்றி நிறைய விடயங்களை தெரிந்து கொண்டது மகிழ்ச்சி என்றென்றும் அண்ணனுக்கு தம்பதிகளாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணணோடு அரசியல் பயணத்தில் என்றென்றும் நாம் நாங்கள் 💪💪💪💪💪 நாம் தமிழர் 💪💪💪💪

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před rokem +2

    என் உயிர் அண்ணன் திரு சீமான் அவர்களே நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க என்று சிவபெருமானை வோண்டுகிறேன் .என் உயிர் மூச்சு தமிழுக்கு என் உடல் தமிழ் மண்ணுக்கும் சொந்தம் 🙏நாம் தமிழர் .🙋🙋

  • @savithrigovindharajan5163
    @savithrigovindharajan5163 Před rokem +121

    பேட்டி அருமை. அருமையாகவும் பேசுகிறீர்கள் 👏💪🙏

    • @selvaraj8266
      @selvaraj8266 Před rokem +1

      நடிகை விஜயலட்சுமி சொன்னாங்க..

    • @apputhunar2064
      @apputhunar2064 Před rokem +8

      @@selvaraj8266காம ஈவேரா
      வளர்ப்பு மகள்%
      காம கருணாநிதி
      4 பொன்டாட்டி%
      திராவிடர் காம காரர்கள்%
      மனித நேயம் கடந்து.

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem +4

      @@selvaraj8266 உங்க அக்கா பலருக்கு சாப்பாடு போட்டிட்டு bill ஐ அண்ணனை கட்டச்சொன்னா ஞாயமாப்பா ?😂😂😂

    • @sankar_b
      @sankar_b Před rokem +1

      @@selvaraj8266டேய் fake id

    • @prathap994
      @prathap994 Před rokem

      @@selvaraj8266 வளர்ப்பு மகளை திருமணம் செஞ்சு கேவலமா வாழ்வதை விட இது எவ்வளவோ மேல்.

  • @vasanthvasanth7115
    @vasanthvasanth7115 Před rokem +54

    நாம் தமிழர் நண்பன் தர்மபுரி

  • @kumaransaudi.
    @kumaransaudi. Před rokem +26

    மாதேஷ் க்கு ஒரே பூரிப்பு
    வாழ்த்துக்கள் 💕

  • @vijaygille
    @vijaygille Před rokem +6

    அருமையனா நேர்காணல் பதிவு,,,👌👌👌

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 Před rokem +4

    விவசாயி வென்று காட்டுவோம் அடுத்த தேர்தலில் 💥🔥✨🔥🔥💪💪💪

  • @ananthppm5984
    @ananthppm5984 Před rokem +5

    சிறந்த எதார்த்த கருத்து உண்மையும் கூட

  • @kamarajchelladurai7485
    @kamarajchelladurai7485 Před rokem +2

    சுரேஷ் காமாட்சி என் ஊர் என்பதில் எனக்கு பெருமை. அதிலும் அண்ணன்கூட உள்ளார் என்பது சிறப்பு. பேட்டி அருமை. நிச்சயம எங்களை போன்றவர்கள் எங்கள் உயிரை கொடுத்தாவது அண்ணனின் ஆசையை நிறைவேற்றுவோம். இது சத்தியம்💪

  • @abdullahyousuf9445
    @abdullahyousuf9445 Před rokem +26

    சிறப்பான பதிவு சகோதரர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sundarapandian5299
    @sundarapandian5299 Před rokem +28

    நன்றி அண்ணா நாம்தமிழர் 💪💪💪👃👃

  • @user-zm7pd4dc3x
    @user-zm7pd4dc3x Před rokem +22

    நன்றி சுரேஷ் காமாட்சி அண்ணா...

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Před rokem +20

    காமாட்சி அண்ணா தரமான நேர்காணல்

  • @bharathan5918
    @bharathan5918 Před rokem +2

    அண்ணன் சிமானின் பேச்சைக் தொடர்ந்து கேட்பவர்கள் அறத்தின் பக்கம் தான் இருப்பார்கள்

  • @intelligentforcedivision

    மிகவும் மகிழ்ச்சி .🙏

  • @karthik3365
    @karthik3365 Před rokem +5

    Nandri... Suresh ka match anna.. Mathesh... Anna... 🙏🙏🙏

  • @chellaiahselvarethinam6891

    அண்ணண் சுரேஷ் காமாட்சியின் பதில்கள் அனைத்தும் சிறப்பு ...

  • @ravir7764
    @ravir7764 Před rokem +36

    அருமையான கருத்துக்கள் சுரேஷ் காமாட்சி

  • @jonathanjoel4348
    @jonathanjoel4348 Před rokem +35

    புரட்சி எப்போதும் வெல்லும் நாளை வெற்றி அதை நாம் தமிழர் அரசு சொல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் வணக்கம்

  • @Tamileelan
    @Tamileelan Před rokem +15

    ஈழத்தமிழர்கள் சார்பில் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் 🎉

    • @tamilreports
      @tamilreports Před rokem

      2K கிட்ஸ் காதல் கேள்விப்பட்டிருப்பீங்க????
      அது என்ன சங்க கால காதல்!!!
      czcams.com/video/gHCO3GZhrbI/video.html

  • @user-vp3ky5jc1z
    @user-vp3ky5jc1z Před rokem +13

    எங்க அண்ணா, அரசியல் ஆசானுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்

  • @tmpaper5412
    @tmpaper5412 Před rokem +1

    அருமையான நேர்காணல் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு நமக்குள் பொதுவான கனவு தமிழ் தேசியம் வெல்ல வேண்டும் ...!!!

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před rokem +1

    எந்த ஒரு கேள்விக்கும் சற்றும் யோசிக்காமல் பளிர் என்று பதில்கள்... தமிழ் தேசிய ஆதரவாளர் அண்ணன் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்...💐💐💐

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 Před rokem +3

    இருவருக்கும் இதயப்பூர்வ நன்றி.

  • @r.babunaveenr.babunaveen3810

    வணக்கம் மாதேஷ் ப்ரோ🔥🔥🔥🔥🔥🙏

  • @prajan8197
    @prajan8197 Před rokem +2

    சீமான் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐❤️❤️❤️

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 Před rokem +19

    ஆதன்தமிழ்க்கு நன்றி

  • @michaelmichael9484
    @michaelmichael9484 Před rokem +2

    ஆதன் மாதேஷ் அவர்களுக்கு நன்றி. அண்ணனின் அரசியலின் அவசியம் தங்களுக்கு சிறிதளவு புரிவதாக உணர்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 Před rokem +2

    என் அண்ணன் சீமான் நீடூழி வாழ வேண்டும்

  • @seemanismshorts8423
    @seemanismshorts8423 Před rokem +11

    அண்ணன் பேரன்பு காரன் 💐❤

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 Před rokem +7

    Great conversation! Very heart warming

  • @Aaronclarke752
    @Aaronclarke752 Před rokem +6

    திரு. சீமான் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  • @yampackyam8840
    @yampackyam8840 Před rokem +17

    எங்கள் அரசியல் ஆசான் என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய அகவைதின வாழ்த்துகள். நாம் தமிழர்.

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 Před rokem +23

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணனுக்கு!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamaraiboopa
    @thamaraiboopa Před rokem +7

    ஏரும் போரும் செய்த இனத்தின் காப்பரண் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...💐
    ❤️💛 நாம் தமிழர் 💛❤️

  • @user-qw4fe9zl5q
    @user-qw4fe9zl5q Před rokem +5

    என்ன ஒரு அழகான தெளிவான நேர்காணல் கேட்டுகொண்டு இருக்கணும் போல இருக்கு...வாழ்த்துக்கள் இருவருக்கும்....

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před rokem +2

    ஊடகங்கள் அனைத்தும் உண்மையாக துணை நின்றால் மற்றும் உண்மையை சொன்னால் அடுத்த முதலவராகவே சீமான் வரலாம்

  • @kselvam7617
    @kselvam7617 Před rokem +4

    என் உயிர் அண்னன்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @palanpathmanathan9260
    @palanpathmanathan9260 Před rokem +4

    மிக அன்பான மனிதர் சீமான் அவர்கள்
    நான் மிக அருகில் இருந்து உணர்ந்தேன். கட்சி ஆரம்பிக்க முதல்.
    ஆனால் தமிழர்கள் வணங்கக்கூடிய மனிதர்
    மிக பாவமாக இருக்கு

  • @dineshs2561
    @dineshs2561 Před rokem +14

    NTK 🔥❤️

  • @rajaht7430
    @rajaht7430 Před rokem +14

    அருமையான பேட்டி சீமானை திட்டுபவர்கள் இதை கண்டிப்பாக பார்க்கவேண்டும் .சுரேஸ்காமாச்சிக்கும்.
    மாதேசுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்
    🇨🇦

  • @Tamilvassi1994
    @Tamilvassi1994 Před rokem +33

    தமிழ் இனத்தின் நம்பிக்கை அண்ணன் சீமான் &நாம் தமிழர் கட்சி👍👍👍👍👌👌👌💐💐💐💐

  • @umarajan4009
    @umarajan4009 Před rokem +3

    என் உயிர் அண்ணன் சீமான் கடத்திய அரசியல் புரட்சி விரைவில் வெல்லும்

  • @apputhunar2064
    @apputhunar2064 Před rokem +18

    தமிழன் சீமான்டா
    சுத்த நேர்மயானா (ஓரு அப்பன் தமிழன் அப்பன்)
    தமிழ் தேசிய தமிழன்க
    மூழமுடுக்கேல்லாம்
    தமிழன்க சீமான்டா
    நாம் தமிழர்.

  • @mithu9478
    @mithu9478 Před rokem +16

    அண்ணன் நிற்சயமாக ஆட்சி அமைப்பார் தமிழ் வாழும்.
    தமிழுக்காக காலம் வழக்கும் தலைவன் அண்ணன் சீமான்

  • @selvapandip3690
    @selvapandip3690 Před rokem +4

    அண்ணா மற்ற மாநிலத்தைபோல நாமும் செய்ய வேண்டிய காலம் இது. பயத்தை காட்டவேண்டியது காலத்தின் கட்டாயம்...

  • @pandiselvips1096
    @pandiselvips1096 Před rokem +4

    அருமை அண்ணா 👍💪

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 Před rokem +2

    சீமான் பத்தி பேசியதர்க்கு நன்றி மாதேஷ்.

  • @BJ-jq8or
    @BJ-jq8or Před rokem +1

    🍎🍎🍎🍎தமிழிச்சி : சீமான் சிறந்த தலைவன் மட்டுமல்ல ....நல்ல மனிதனும் கூட..... தூற்றுபவர்களையிம் வாழ்த்தும் நற்பண்பு.... மக்கள் ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் நல்லாட்சி எப்படி இருக்கும் என்று உணர்த்த

  • @palanin4139
    @palanin4139 Před rokem +7

    2026 தாய் தமிழ்நாட்டில் முதலமைச்சர் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்

  • @thivakaran3780
    @thivakaran3780 Před rokem +54

    நாம் தமிழர் ✊️✊️✊️💪💪💪