விஜய் அணில் போல சீமானுக்கு உதவுகிறார் | Raveendran Duraisamy Latest interview about elections 2024

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • #citifox #mkstalin #dmk #annamalai #savukkushankar #admk #edapadipalaniswamy #seeman #ntk #vijay #ajith
    விஜய் அணில் போல சீமானுக்கு உதவுகிறார் | Raveendran Duraisamy Latest interview about elections 2024
  • Zábava

Komentáře • 230

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Před měsícem +862

    மைக்கு ஓட்டு போட்டவங்க ஒரு லைக் போடுங்க...

    • @thenpalama
      @thenpalama Před měsícem +34

      புரட்சியாளன் சீமான்

    • @Thani_oruvan123
      @Thani_oruvan123 Před měsícem +32

      First time Vote for NTK

    • @mls-views6311
      @mls-views6311 Před měsícem

      டேய் புடுங்கி சொட்ட... நீ என்ன புடுங்கி யா......
      ஜுன் மாதம் 4 பார்போம்...

    • @EmptyMindStarts
      @EmptyMindStarts Před měsícem +20

      எங்கள் குடும்ப வாக்குகள் மொத்தமும் மைக் சின்னத்திற்கு வாக்களித்தோம்.

    • @sridevidevi7097
      @sridevidevi7097 Před měsícem +8

      Our family vote for NTK Virudhunaga. We voted.

  • @KathirkathirKathir-tt9qh
    @KathirkathirKathir-tt9qh Před měsícem +299

    சீமான் அண்ணாவிக்கு 3. மடங்கு அதிகமான ஒட்டு போட்ட அணைத்து தமிழ் நாட்டு மக்களுக்கும் ஈழ தமிழர் சார்பாக வாழ்த்துக்கள் நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @GarudaTresbien
      @GarudaTresbien Před měsícem +7

      *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ *ONLY NTK SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL Are BEAUTIFUL And VERY HIGHLY EDUCATED CANDIDATES With NOBEL PROFESSIONS* *NO katchi IN TAMIL NADU CAN MATCH With NTK SIR SEEMAN VERY WELL POLITICALLY SUPERIOR KNOWLEDGEABLE And HIGHLY EDUCATED*

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 Před měsícem +5

      நாம் தமிழர்❤❤💯💯💥💥

    • @vetrik3738
      @vetrik3738 Před měsícem +3

      Anna nama oru enam

    • @vaspriyan
      @vaspriyan Před měsícem

      நல்லவேளை..நீங்க தமிழ்நாட்டில் இல்லை.

    • @KathirkathirKathir-tt9qh
      @KathirkathirKathir-tt9qh Před měsícem

      @@vaspriyan😄😄😆😆

  • @cmstamil4962
    @cmstamil4962 Před měsícem +96

    ஒவ்வொரு முறையும் சீமான் முன்னேறுகிறார் எனும்போது இனம் புரியாத மகிழ்ச்சி! பிறகுதான் மனசாட்சி சொல்கிறது இதுதான் இனம் புரிந்த உணர்வுள்ள மகிழ்ச்சி!
    என்னால் முடிந்த 12 ஓட்டுக்கள் நதக விற்கு!

    • @vaspriyan
      @vaspriyan Před měsícem

      ஆமை மெதுவாத்தான் முன்னேறும்.ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக கூட ஆகலாம்.இல்லை..இடையிலேயே புட்டுக்கலாம்.

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish Před měsícem +166

    செந்தமிழன் சீமான் அவர்கள் முதலமைச்சர் - ஆக வேண்டும்❤❤❤

    • @KrishnamoorthyK-xh5uy
      @KrishnamoorthyK-xh5uy Před měsícem +7

      2026ல் அண்ணன் சீமானை முதல்வராக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை

    • @vaspriyan
      @vaspriyan Před měsícem

      முதல்ல வார்டுமெம்பர் ஆக சொல்லு..அப்பாலிக்கா மொதலமைச்சர் ஆகலாம்...😂

  • @kandasamysinniah2172
    @kandasamysinniah2172 Před měsícem +133

    நாட்டைக் காக்க நாம் தமிழர் கட்சி வாழ்க வெல்வது உறுதி

    • @vaspriyan
      @vaspriyan Před měsícem

      எந்த நாட்டை...😂😂

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před měsícem +79

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯 நாம் தமிழர் கட்சி தனி சிங் கம்

  • @nesan100
    @nesan100 Před měsícem +34

    நன்றி ஐயா! நாம் தமிழர் கட்சி ❤

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před měsícem +58

    Rd is 80% correct
    நாம் தமிழர்❤❤💯💯💥💥

  • @user-uz6li3sd4z
    @user-uz6li3sd4z Před měsícem +56

    சீமானின் ஓட்டு வங்கியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.ஏன் என்றால் நாம் தமிழர் கட்சியை நன்றாக உள்வாங்கி தமிழ்நாட்டின் நில வளம், மலை வளம், மண் வளம், தமிழ் நாட்டு மக்களின் வேலை முதலில் தமிழர்களுக்கே என்று உணர்ந்து இந்த கட்சியை ஏற்றுள்ளோம். குடும்பத்தில் 4 பேரில் ஒருவர் இருந்தால் போதும் அந்த குடும்பத்தில் 3 ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு நாம் கட்சிக்கு விழ செய்வோம்.🇰🇬🇰🇬💪

    • @vetrik3738
      @vetrik3738 Před měsícem +1

      Anna Nam tamilar

    • @vaspriyan
      @vaspriyan Před měsícem

      நாங்க மொத்த ஓட்டையே திராவிட இயக்கங்களுக்குத்தான் நன்றியோடு போடுவோம்.படித்து முன்னேறியது எங்கள் குடும்பமே அவர்களின் ஆதரவால்.

  • @ramesgopal4989
    @ramesgopal4989 Před měsícem +28

    நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு

    • @vaspriyan
      @vaspriyan Před měsícem

      ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

  • @infoqtamil
    @infoqtamil Před měsícem +36

    Ntk 19%

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Před měsícem +34

    அடுத்த தேர்தலில் ஆட்சி 🔥🔥🔥

  • @_SridhAr_
    @_SridhAr_ Před měsícem +30

    எப்படியோ சவுக்கு எடப்பாடி சோழிய முடிச்சிட்டான், success 😂

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Před měsícem +42

    அய்யா ரவிந்தரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

    • @vaspriyan
      @vaspriyan Před měsícem

      ஒரு மோதிரம் கொடுத்தா மாசம் முழுக்க முடாடுகொடுத்து பேசுவார்.

  • @vithyakaranvithyakaran2800
    @vithyakaranvithyakaran2800 Před měsícem +20

    தமிழர்கள் என்ற உணர்வு மானம் எல்லாருக்கும் வந்து கொண்டே இருக்கிறது மேலும் வரும் வருவார்கள் மானத் தமிழர்கள் நாம் தமிழர்

  • @sureshkumarpandi7388
    @sureshkumarpandi7388 Před měsícem +37

    NTK 15%

  • @ANTO_DIGITAL_MARKETING
    @ANTO_DIGITAL_MARKETING Před měsícem +21

    ஒப்புகை சீட்டை (VVPAT) 100 சதவீதம் எண்ணினால் நிச்சயமாக நாம் தமிழர் 40 இடங்களையும் பிடிக்கும். ஆகையால் அண்ணன் சீமான் இதற்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற வேண்டுகிறேன்.

    • @Thani_oruvan123
      @Thani_oruvan123 Před měsícem +4

      இருங்க உச்ச நீதிமன்றத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு வர போகிறது 🔥🔥🔥👌👌👌

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 Před měsícem

      சீமான் இதற்க்காகவும் தான் பேசுகிறார் நீதிபதி விலை போகாம இருந்தால் நல்ல நீதி கிடைக்கும் 🙏

  • @ebeyebey477
    @ebeyebey477 Před měsícem +12

    நான் ஒரு கேரளா வாழ் தமிழன் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாக்களித்த அனைத்து உறவுகளுக்கும் என் மனம் நிறைந்த வாத்துகள்

    • @user-by2yv1bg4h
      @user-by2yv1bg4h Před měsícem

      Naan anthira vil irunthu jegan mohan pesuren.... Ntk ku ootu poota anaivarukkum nandrigal...

  • @kamarajrajee2931
    @kamarajrajee2931 Před měsícem +14

    ஜூன் 4க்கு பிறகு தமிழக அரசின் ஆட்டநாயகன் நாம் தமிழர் கட்சி மட்டும்தான்.

    • @vaspriyan
      @vaspriyan Před měsícem

      நல்ல கனவு.அப்படியே தூங்குங்கள்.

  • @rayarpakiyarajrayarpakiyar3529
    @rayarpakiyarajrayarpakiyar3529 Před měsícem +15

    அண்ணன் செந்தமிழன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Před měsícem +16

    நன்றி ஐயா 💪💪💪

  • @POLITICAL_FORCE
    @POLITICAL_FORCE Před měsícem +6

    சாதி எதற்கு என்றும் அண்ணன் வழியில் ❤🎉😅 seemanism 🎉❤

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Před měsícem +15

    நாம் தமிழர் கட்சி அதிகபட்சமாக 15 சதவீதம் வாக்குகள் உறுதி

  • @sarasaravanan2320
    @sarasaravanan2320 Před měsícem +15

    நாம் தமிழர் ✊❤

  • @kodisbabu.r581
    @kodisbabu.r581 Před měsícem +16

    நாம் தமிழர் 🔥🎙️

  • @easyenglishaccess8714
    @easyenglishaccess8714 Před měsícem +4

    சீமான் அண்ணன் கண்டிப்பா முதல்வர் ஆக வேண்டும்.. மாற்று அரசியலை நோக்கி விரைவாக மக்கள் அணி திரள புரட்சி வாழ்த்துக்கள்❤❤❤

  • @Sutrula-tamil
    @Sutrula-tamil Před měsícem +9

    Ntk தர்மபுரி 🔥👍vot

  • @cdavid6148
    @cdavid6148 Před měsícem +12

    நிச்சயம் சீமானின் வளர்ச்சி அதிகம்

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 Před měsícem +8

    தமிழ் தேசியம் வெல்லும் இதை தமிழர் வரலாறு சொல்லும்

  • @n.yogeswaran8374
    @n.yogeswaran8374 Před měsícem +19

    Ntk uk 🇬🇧

  • @thenpalama
    @thenpalama Před měsícem +6

    பேரறிஞர் அய்யா ரவீந்திரன் துரைச்சாமி

  • @Anifacader
    @Anifacader Před měsícem +20

    savukku shankar ellam oru aal endu pesathinga sir

  • @RanjithKumar-jz6lj
    @RanjithKumar-jz6lj Před měsícem +12

    🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk

  • @rameshsurya5068
    @rameshsurya5068 Před měsícem +4

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 💪💪🎤🙏🙏🎤🎤🎤🎤

  • @kumarasivana
    @kumarasivana Před měsícem +2

    அற்புதமான விவாதம். நாம் தமிழர்

  • @0004nelson
    @0004nelson Před měsícem +6

    Unmai sir
    Ntk fulla valarathu sir. You are good

  • @babukannanponram6441
    @babukannanponram6441 Před měsícem +5

    Live long mr.seeman sir !!❤❤❤❤

  • @annadurai5654
    @annadurai5654 Před měsícem +8

    எடப்பாடி வீணாப்போனதே சரக்கு சங்கர் நாலதான் 😂😂😂😂

  • @riyasaliu794
    @riyasaliu794 Před měsícem +3

    Comment full ah NTK than ...❤❤❤❤❤❤❤❤ unmai orunal vellum enga family vote full ah eppothum annan seeman ku than

  • @vaith.aravinthmale3199
    @vaith.aravinthmale3199 Před měsícem +1

    ஆனால் நீங்கள் வேற லெவல் சார்

  • @mohammedazeem9063
    @mohammedazeem9063 Před měsícem +3

    Ntk❤21%

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan7862 Před měsícem +4

    NTK🎉🎉🎉🎉❤❤❤❤❤🎙️🎙️🎙️🎙️🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @manikandanr7280
    @manikandanr7280 Před měsícem +1

    ஐயா நான் உங்க ரசிகன்
    எல்லாவற்றிலும் திறந்த மனதோடு பேசுறீங்க விஜய் விசயத்துல ஏதோ பயத்தோட இருக்கீங்க நீங்க (விஜய் வளர்ச்சி உங்களுக்கு புடிக்கல அதான)

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Před měsícem +4

    பொதுவான ஓட்டு கொஞ்சம் வந்து இருக்கிறது

  • @AruviVoyager
    @AruviVoyager Před měsícem +1

    2024 - New Superstar of TN POLITICAL ANALYST "RD SuperKing"

  • @MthuVijay102
    @MthuVijay102 Před měsícem +6

    எடப்பாடி இல்லைன்னா , சவுக்குக் கு சோறு இல்லை"
    அவன் டூ பாக்கர் ஆயிட்டான்

    • @user-gv7fb9nr8x
      @user-gv7fb9nr8x Před měsícem

      சவுங்க சங்கர் நக்கி பிழைக்கும் நாய்

  • @Thani_oruvan123
    @Thani_oruvan123 Před měsícem +7

    நாம் தமிழர் தம்பிகள் வளர்ச்சியை பார்த்து பேன்ட்டில் ஒன்னுக்கு போகும் சவுக்கு சங்கர்... 🔥🔥🔥🙂🙂🙂😁😁😁
    @MuthaleefAbdul
    @Savukkumedia

  • @MageswariM-yg2sh
    @MageswariM-yg2sh Před měsícem

    நாம் தமிழர் நாமே தமிழர் வளர்க தமிழர் ஒற்றுமை

  • @ajanthnila
    @ajanthnila Před měsícem +3

    NTK❤❤❤❤❤

  • @abilashakilan2450
    @abilashakilan2450 Před měsícem +3

    Miga Arumaiyana pathivu RD aiya NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @RselvaRselva-xi5il
    @RselvaRselva-xi5il Před měsícem +3

    NTK ❤

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 Před měsícem +3

    Congrats sir 👍

  • @kumarasivana
    @kumarasivana Před měsícem +1

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Před 16 dny +1

    Good Speach

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem +1

    இராமபிரானுக்கு அணில் உதவியதுபோலத்தான் அண்ணனுக்கு தேர்தலில் கடைசி நேரத்தில் தம்பி விஜய் செய்த செயல் ❤❤❤❤

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 Před měsícem +3

    Seeman super🎉🎉🎉

  • @js_creations23
    @js_creations23 Před měsícem +1

    8:46 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kumaresankumar9038
    @kumaresankumar9038 Před měsícem +1

    Savukku ku semma savukku adiii 😂

  • @user-no6qr6zm2j
    @user-no6qr6zm2j Před měsícem +5

    சவுக்கு சங்கர் பிராடு பயனு ஊரே சொல்லுது

  • @tamiltamil3533
    @tamiltamil3533 Před měsícem +1

    இந்த முறை நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் 100% அதிகமாகும், சவுக்கு சங்கர் லாம் ஒரு மனுசனாவே மதிக்காதிங்க 😎💪

  • @nathanrao8692
    @nathanrao8692 Před měsícem +1

    NTK ❤ SEEMAN ANAN ❤

  • @marantamil3819
    @marantamil3819 Před měsícem

    நாம் தமிழர்

  • @user-qr4sy6on7f
    @user-qr4sy6on7f Před měsícem +10

    Next cm annan seeman then only Tamil Nadu become like Singapore

  • @sivaramalingammaruthalinga3876

    Ravi sir always correct
    Seeman Anna Ntk ❤❤❤❤❤

  • @kanishpandipandi4122
    @kanishpandipandi4122 Před měsícem +1

    சவுக்கு பொதுவா பேசுனா நல்லது இல்லை அவர்க்கு கெட்ட நேரம் தன்

  • @irudayarajv4682
    @irudayarajv4682 Před měsícem +1

    NTK

  • @user-ic5hs7xg7z
    @user-ic5hs7xg7z Před měsícem

    Super pro

  • @user-dd4je9ld5x
    @user-dd4je9ld5x Před měsícem

    🎙️🐯❤💚

  • @alexanderjoseph8124
    @alexanderjoseph8124 Před měsícem

    Sir mannikanum avanukelam nenga thanks panadenga

  • @thenpalama
    @thenpalama Před měsícem +4

    சரக்கு சங்கர் ஒரு கோமாளி

  • @vijayanregi7768
    @vijayanregi7768 Před měsícem

    NTK💪💪💪

  • @ArulArul-yh1vt
    @ArulArul-yh1vt Před měsícem

    🎉

  • @RameshprabuK
    @RameshprabuK Před měsícem

    Good things

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Před měsícem

    ❤❤

  • @user-ob6uj3pu6f
    @user-ob6uj3pu6f Před měsícem

    Annan neenga nermaiyanavar ntk yembal

  • @js_creations23
    @js_creations23 Před měsícem

    ❤❤❤

  • @rathimaran3219
    @rathimaran3219 Před měsícem

    ❤❤❤❤❤🎉

  • @aathitamil-1001
    @aathitamil-1001 Před měsícem

    சீமான் புரட்சி 🎉

  • @vetrik3738
    @vetrik3738 Před měsícem

    Da nam tamilar anna thanks

  • @user-br4hj9rc4v
    @user-br4hj9rc4v Před měsícem

    சிமான் எனது வாழ்த்துக்கள்

  • @ask4773
    @ask4773 Před měsícem +1

    Savukku sankar oru vayitherichal pidichavan.

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr Před měsícem

    ராமபிரானாகிய அண்ணன் சீமான் அவர்களுக்கு அனில் போல சேவை செய்ய வருகிறார் தம்பி விஜய்

  • @vaspriyan
    @vaspriyan Před měsícem

    விஜய் அணிலா உதவுறாரோ இல்லையோ வாங்குற காசுக்கு நாயா இவரு நன்றியோடு உதவுறாரு...😂😂

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 Před měsícem

    Ntk❤. RD is good political analysist

  • @mandrorj3196
    @mandrorj3196 Před měsícem

    Duraiswamy iyya arumai 👌👌

  • @MyMadhanraj
    @MyMadhanraj Před měsícem

    இந்த முறை மோடி வந்தா நாடு நாசமா போய்டும்…
    பாமர மக்கள் வாழவே முடியாது..

  • @BALA_21104
    @BALA_21104 Před měsícem

    Seeman ❤

  • @GanesanGanesan-zu2hy
    @GanesanGanesan-zu2hy Před 25 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Před měsícem +2

    நாய்க்கு எலும்பு துண்டு போட்டால் வாலை ஆட்டிகிட்டு போகுவது போல இந்த சவுக்கு நாயும் பணம் என்னும் எலும்பு துண்டுக்காக பேசுவான்.

  • @DheeranBala
    @DheeranBala Před měsícem

    Raveendran sudden ah seeman ku support pannuraaru.

  • @parthipan3062
    @parthipan3062 Před měsícem

    12 to 17 % confirmed

  • @alexanderjoseph8124
    @alexanderjoseph8124 Před měsícem +1

    Savuku Sanger oru lusu nenga than sir bolda pesurenga valthukal ungal sevai thodarattum

  • @dhanushsd1152
    @dhanushsd1152 Před měsícem

    NTK 🔥💯

  • @kumarasivana
    @kumarasivana Před měsícem

    Citi Fox. Chennal. Valha

  • @abdulrahman-vw7um
    @abdulrahman-vw7um Před měsícem

    Naam thamizhar 💪💪💪

  • @ponnusamy7299
    @ponnusamy7299 Před měsícem

    நான் எட்டு ஒட்டு

  • @antonyprakash3424
    @antonyprakash3424 Před měsícem

    இவரு எப்ப பாத்தாலும் thtperumai தான் பேசுறாரு(ரவீந்திரன்)

  • @selvameena4749
    @selvameena4749 Před měsícem

    Enga veetla 4 vote Mike ku pottom

  • @user-uo7fq5lz9e
    @user-uo7fq5lz9e Před měsícem +3

    அணில் இல்லடா ஆணை

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df Před měsícem

    Mikekku voted pooddavakal oru peck poodunka kadasiyaaka