மோடி பாஜகவின் ஆயுட்கால பிரதமர்...தோற்கடிக்கவே முடியாது - ரவீந்திரன் சவால் | கொடி பறக்குது

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    மோடி பாஜகவின் ஆயுட்கால பிரதமர்...தோற்கடிக்கவே முடியாது - ரவீந்திரன் சவால் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #RSS #Modi #RahulGandhi #Bjp #Congress #MamtaBanerjee #AravindKejriwal #RavindranDuraisamy #RavindranDuraisamyLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 748

  • @uthirasamyp
    @uthirasamyp Před 15 dny +136

    மாதேசு நீ எப்போ திருந்துவே.

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 Před 15 dny +10

      எப்போதும் இல்லை சார்

    • @MAK2607
      @MAK2607 Před 15 dny +4

      Avan guru ganja shankar ku thunaiya ulla ponadhum

    • @nandakumarkrishnamurthy9104
      @nandakumarkrishnamurthy9104 Před 15 dny +4

      இவன் திராவிட மாடல். ராமசாமி வாரீஸு. இவன் அறிவு அவ்வளவு தான்.

    • @nmds5973
      @nmds5973 Před 14 dny

      ஈவிஎம் ஒழியாத வரை பாஜகவை ஒழிக்க முடியாது. இந்திய குடிமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தாலும் மறுபுறம் ஈவிஎம்மும் பெகாஸஸும் ஒன்று சேர்ந்து தம் வேலையைச் செய்யும் இறுதியில் பாஜக தான் வெற்றி பெறும்.

  • @palanitamizh
    @palanitamizh Před 15 dny +191

    மாதேஷ் நீ இன்னும் திருந்தலையா?

    • @sakthivelsembu1862
      @sakthivelsembu1862 Před 15 dny +16

      நாய் வாலை நிமிர்த்த முடியாது

    • @monarchinfo8774
      @monarchinfo8774 Před 15 dny +11

      He is monkey not dog

    • @govindrajan9887
      @govindrajan9887 Před 15 dny +8

      Madesh is very loyal to the......
      More than a slave

    • @seenusri647
      @seenusri647 Před 15 dny +14

      ஜூலை 4பிறகு தலையில் துண்டு போட்டுனு இருப்பான் இந்த மாதேஷ்

    • @DrPrabaharanSRS
      @DrPrabaharanSRS Před 15 dny

      Avan thiruthave maatan! Idiot! Ravindran's views are completely bullshitting!

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 Před 15 dny +102

    யாராவது இந்த மங்குனி மாதேஸை எழுப்பி விடுங்கப்பா, அறை மப்புல உளருறாப்ல

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 15 dny +7

      அவன் கழுத்துல செயின் பார்த்தீர்களா? அதில் சவுக்கு பெயர் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்களே!? 😂

    • @SABAKI992
      @SABAKI992 Před 15 dny +5

      சவுக்கு சங்கர் விவகாரத்தில் மாதேசை பிணை கைதியாக சேர்த்து உள்ளே அனுப்பினால் நாடும், மீடியாவும் நன்றாக இருக்கும்.

    • @sivachitr2269
      @sivachitr2269 Před 15 dny

      X​@@SABAKI992

    • @MAK2607
      @MAK2607 Před 15 dny +5

      Ganja shankar sishyan aachae

  • @sankaranarayanansenthilnat8978

    ஜூன் 4 ல் மாதேஷ் அண்டர்வேர் உடன் லோ..... ,லோ ன்னு நாய் மாதிரி அலயப்போறான் ........

  • @anbuchezhian4589
    @anbuchezhian4589 Před 15 dny +45

    மாதேஷு நீ நல்லாருக்கியாப்பா... பீர் குடிக்காதப்பா உடல் நலத்துக்கு கேடு

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 15 dny +5

      தங்க செயின் மின்னுது 😂

    • @govindrajan9887
      @govindrajan9887 Před 15 dny +2

      ​@@Vedimuthu333he must have stopped drinking beer and saved money to buy a gold chain ⛓️.

  • @sanalkumar7239
    @sanalkumar7239 Před 15 dny +67

    மாதேஷ் எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்கிறியே...

    • @narayanana2891
      @narayanana2891 Před 11 dny +1

      எல்லாரும் நல்லவன்னு சொல்லிட்டானுங்க.

  • @snb6771
    @snb6771 Před 15 dny +56

    நீங்கள் “மு” மாதேஷ் என்று இன்று முதல் அழைக்கப்படுவீர்களாக!!
    வாழ்த்துக்கள் 🙂

    • @raviretna6207
      @raviretna6207 Před 14 dny

      முரசொலி மூடன் மாதேசு

  • @sugathannagan9411
    @sugathannagan9411 Před 15 dny +13

    ரவீந்திரன் துரைசாமிக்கு என்னாச்சு, Goti media type யே பேசுறாரு

  • @balusamy3502
    @balusamy3502 Před 15 dny +29

    மாதேஷ் திருந்தவில்லை

  • @rjmusic4290
    @rjmusic4290 Před 15 dny +20

    துரைசாமியை ஜூன் 4 க்குப் பின் யாரும் பேட்டியெடுக்க மாட்டார்கள்.

  • @karuvairaju419
    @karuvairaju419 Před 15 dny +17

    மங்குனி மாதேஷ் இன்னும் thirunthalaiyo

  • @Ran.1971
    @Ran.1971 Před 15 dny +62

    வாங்கினதுக்கு மேல கூவுகிறார்.

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 Před 15 dny +15

    ரவீந்திரன் துறை சாமிக்கு கிடைத்து விட்டது மாதிரி பேசுகிறார்

  • @sivadhas9584
    @sivadhas9584 Před 15 dny +55

    மாதேஷ் கூட இருந்த 2 பேர் இப்போ 😭😭😭

    • @thulasiramanraman957
      @thulasiramanraman957 Před 15 dny +5

      அவர்களோட சேரும் நேரம்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 15 dny +6

      தூக்கி உள்ற போட்டு சாணி வர நைய்யமிதிக்கனும்😂

  • @sairamr5987
    @sairamr5987 Před 15 dny +30

    மாதேஷ் ஏன் நீங்கள் நாட்டின் நலன் மற்றும் நிஜமான கள நிலவரம் பற்றி சிறிதும் சிந்திக்காமல் உங்கள் மணம் போன போக்கில் கேள்வி கேட்கிறீர்கள் ?
    நிஜமாகவே நாட்டு நடப்பு உங்களுக்கு புரியவில்லை யா அல்லது புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா அல்லது எல்லோரும் சொல்வது போல் மக்கு மாதேஷா?
    நன்றி ஜெய்ஹிந்த்

    • @MAK2607
      @MAK2607 Před 15 dny +1

      Mabbu
      Ganja bodhai

    • @user-oe5mg6ut5g
      @user-oe5mg6ut5g Před 15 dny +3

      திமுக கொடுக்கிற காசுல அவன் அப்படித்தான் கேள்வி கேட்பான்

    • @user-go7rs5yl9j
      @user-go7rs5yl9j Před 15 dny +1

      Makku matheshthan eanbathai proof panikko du irukurar 😂😊

  • @user-db9cc9jn9w
    @user-db9cc9jn9w Před 15 dny +26

    உண்மை தெரிந்தும் ஏதோ அழுத்தத்தில் பேசுகிறார்

  • @SAsaithambi
    @SAsaithambi Před 15 dny +33

    இவ்வளவுநாளா ஸ்வீட் பாக்ஸ் தான் கேள்விப்பட்டோம். ஸ்வீட் கடையே வந்திருக்கும் போல.

  • @muruganastro2605
    @muruganastro2605 Před 15 dny +11

    திரு.ரவீந்திரன் அவர்களே,வாய் இருக்கின்ற காரணத்தினாலும் மற்றும் நரம்பில்லா நாக்கு சுழற்சியின் காரணமாக மோடி மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு வக்காலத்து வாங்கி பேசுவதை நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு உருப்படியான வேலையை தேடிக்கொண்டு உனது குடும்பத்தை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உன்னுடைய பேச்சால் பல அதிமுக தொண்டர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு மிகவும் கீழ்த்தரமான மற்றும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

    • @srinivasraj433
      @srinivasraj433 Před 15 dny

      வீணாப் போன பொறுக்கி சுடலையை பத்தியும், ஊர் பொறுக்கி உதவாநிதியை பத்தியும், தெருபொறுக்கி மாமாவளவன் நாயை பத்தியும் பேசினால் ஓகேவா..?

  • @mousepoint5535
    @mousepoint5535 Před 15 dny +4

    டே மாதேஷ் என்னடா இப்படி மாக்க இருக்கே

  • @m.emahendran538
    @m.emahendran538 Před 15 dny +7

    இவன்ஒருமனுஷனா!!!

  • @brainyboomis9069
    @brainyboomis9069 Před 15 dny +12

    மாதேஷ் நல்லா தயார் ஆகிட்ட....நல்லா மண்டய ரெடி பண்ணி வச்சிருக்க....😂😂😂😂😂

  • @kogulkogul2854
    @kogulkogul2854 Před 15 dny +48

    Modi ji

  • @user-oz4jk6ps2m
    @user-oz4jk6ps2m Před 15 dny +10

    மாடேஸ் சட்டை பைல இருநூறு ரூபாய் தெரியுதா பாருங்க சார்

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Před 15 dny +23

    என்னடா? ரவி ஆப் கோட்ட துவைச்சு போட்டுட்டு...வந்துவிட்டார் போல?😂

  • @vaimurthy
    @vaimurthy Před 15 dny +2

    ப.ஜனதாவில் அப்படி ஒரு விதி இருக்குன்னு உங்ககிட்ட யாரு சொன்னா மாதேசு

  • @Peace_6669
    @Peace_6669 Před 15 dny +8

    சவுக்கு சங்கரை அடுத்து உள்ளே போவது யார் இதிலிருந்து தெரிகிறது

    • @murthimurthi-kz3gk
      @murthimurthi-kz3gk Před 14 dny +2

      ரவிந்திர துரைசாமி தான் இதில் சந்தேகம் என்ன

  • @shivaramanavada2563
    @shivaramanavada2563 Před 15 dny +3

    மாதேஷ் பிஜேபிக்கு எதிரா பேசி சந்தோச பட்டுகுறாரு

  • @kingofocean1459
    @kingofocean1459 Před 15 dny +11

    எல்லாம் நீ சாப்பிட்ட பிஸ்கெட் பேசுது 🤣🤣🤣🤣

  • @palanivelparimalanathan7718

    ரவி அண்ணா ஒருமுறை மாதேஷ் அவர்களின் ஆசையின்படியே நடக்கும் என்று சொல்லிவிடுங்கள் பாவம் மாதேஷ்

  • @abusaleeh1780
    @abusaleeh1780 Před 15 dny +47

    சே இந்த கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை அடித்து விரட்டுங்கள்

  • @gokiladevis1213
    @gokiladevis1213 Před 15 dny +2

    என்ன மாதேஷ் இந்த பதிவை பத்திர படுத்தி கொள்....
    ஜூன் 4ம் தேதி விவாதிப்போம்....
    அது சரி
    சவுக்கு சங்கரை ஏன் போய் இன்னும் பார்க்க வில்லை

  • @MeenaBoopathi-on7uz
    @MeenaBoopathi-on7uz Před 15 dny +37

    Makku mathesh

  • @mohamedmansoorhallajmohame8120

    பணத்திற்காக எதையும் பேசுவான் பத்திரிகையாளர் என்ற போர்வையில், வேறு ஏதாவது தொழில் செய்யலாம் உன்னை போன்றவன்

    • @ravindrakennedy8586
      @ravindrakennedy8586 Před 15 dny +1

      some times annan speaks little more than truth. Ravindra Nadar, Kovai

    • @gopi1601
      @gopi1601 Před 15 dny +4

      அனுபவசாலி போல நீங்க

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 Před 15 dny

      @@gopi1601 தரங்கெட்ட மனித மிருகங்கள் கையில் எல்லாம் அது தான் பிரச்சனை. GST வாங்கும் போது மட்டும் எல்லோருக்கும் சமம். அதன் பலனை மட்டும் ஒரு மதத்தை சேர்ந்தவன் மட்டும் அனுபவிக்க வேண்டும். ரொம்ப நாள் நீடிக்காது.பிறப்பு என்று ஒன்று இருந்தால் எவனாக இருந்தாலும் செத்து மடிய வேண்டும். இறைவன் நாடினால் நாளை கூட மரணம் வரலாம். சர்வாதிகாரன் மரணம் எப்படி இருந்தது என்று உலகம் பார்த்தது இருக்கிறது

    • @selvamg6693
      @selvamg6693 Před 15 dny +1

      Nalla sonninga journalist madhesh pathu

    • @ranchitkumar6916
      @ranchitkumar6916 Před 14 dny

      யாரு பணம் கொடுக்கறாங்கன்னு சொல்லுய்யா சூத்தான் பிள்ளை.

  • @samj615
    @samj615 Před 15 dny +7

    நீங்கள் இரண்டு பேரும் வாயை வாடகைக்கு விடும்
    சில்லறை சங்கி நீங்கள் ஆணியை புடுங்க வேண்டாம்

  • @kannankannan2578
    @kannankannan2578 Před 15 dny +45

    என் 74 வயதில் நான் மக்கள் தலைவர்களை பார்த்திருக்கிறேன். நேரு,இந்திராகாந்தி,ஜோதிபாசு, N.T.ராமாராவ்,M.G.R,காமராஜர், ஜெயலலிதா,இப்ப‌ மோடி எல்லாரையும் மிஞ்சி விட்டார். ஆச்சர்யம் மோடி.ஆனால் உண்மை. இது என் அனுபவத்தில் சொல்கிறேன்.

    • @SABAKI992
      @SABAKI992 Před 15 dny +5

      ஏன் உங்கள் வயது லிஸ்டில் பார்த்த ராஜாஜி, குல்சாரி லால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி. பி. சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவ கவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங்க்கு எல்லாம் இடம் கிடையாதா என்ன❓❓❓

    • @airavata9288
      @airavata9288 Před 15 dny +6

      ​@@SABAKI992
      இவர்களிள் சிலர்ரை தவிர வேறு யார்ரும் ஒன்னும் பன்னல

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 15 dny

      ​@@SABAKI992இந்த லிஸ்டில் இருப்பவன் எல்லாம் ஊழல்வாதிகள், கையாலாகாதவர்கள், ஸ்திரிலோலன்கள், தகிடு தத்தம் செய்தவனுங்க! கட்டுமரத்தை லிஸ்டுல சேர்த்திருக்கிறயே? அறிவாலயத்துல வயிறு வளர்க்கிறாயா? 😂

    • @SABAKI992
      @SABAKI992 Před 15 dny +2

      @@airavata9288
      யார் ஒன்னும் செய்யவில்லை என்று தெளிவாக கூற முடியுமா

    • @airavata9288
      @airavata9288 Před 15 dny +1

      @@SABAKI992
      நீங்க சொல்லுங்க
      அவர்கள் மூலம் நாடு அடைந்த நன்மை
      நான்
      ராஐாஐீ, மொர்ராஐீ ,பகதூர்,கருணாநிதி , அண்ணா, நரசிம்ம ராவ், வாஐ்பாய்
      போன்றவர்களை தவிர்த்து
      வேறு யார் என்ன செய்து மாற்றத்தை கொண்டு வந்தார்கள்

  • @ASHOKKUMAR-bu2qp
    @ASHOKKUMAR-bu2qp Před 15 dny +2

    Jai hind jai modi

  • @arumugamp3929
    @arumugamp3929 Před 13 dny +1

    மோடிஜி மிகப்பெரிய தேசபக்தி மிக்க தலவர்.
    10 வது இடத்தில் இருந்த இந்தியாவை 5 வது பெரிய பொருளாதர நாடாக உயர்தியவர்.❤❤❤

  • @FoundersFertinity
    @FoundersFertinity Před 14 dny +3

    மாதேசா,
    எந்திரி...எந்திரி...
    இன்னுமா தூக்கம்....
    கனாவுல என்னென்ன கதையெல்லாம் உளர்ரான் பாருங்க...

  • @nithin.a2967
    @nithin.a2967 Před 15 dny +9

    Dear madesh.....wait and see...... comming soon for you 😢😢😢

  • @Cajcastro
    @Cajcastro Před 14 dny +2

    மாதேஷ் இன்னொரு முறை உனக்கு வாய்ப்பை காலம் வழங்காது. ஒழுங்காக நியாயமாக வேலையை செய்யவும்.உனது செயல்பாடு இன்னும் மாறவில்லை. நீ அழுது கதறிய வீடியோவை தினமும் பார்க்கவும்.

  • @v.parthibavadivel9309
    @v.parthibavadivel9309 Před 10 dny +1

    என்னதான் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் மோடிதான் நிரந்தர பிதாமகன் இதை எவனாலும் மாற்ற முடியாது 🔥🔥

  • @balasubramanianthiagarajan5580

    அகண்ட பாரததேசத்தின் நிரந்தர சக்ரவர்த்தி மோடிஜி🙏

  • @bahrudeenali9259
    @bahrudeenali9259 Před 15 dny +8

    Waiting June 4th

  • @natarajannatarajan3817
    @natarajannatarajan3817 Před 15 dny +4

    ஏன்டா மாதேஷ் ராகுல் காந்தி சொல்றத கேக்குற மோடி சொல்றதை கேட்க மாட்டியாடா 100 சீட்டு ஜெயிப்பாங்க ராகுல் கான்

  • @ramaniramani2508
    @ramaniramani2508 Před 15 dny +3

    மாதேஷ்
    பேட்டி ஆரம்பத்தில் நீங்கள் பேசுவது மிகமிக கேவலமாக உள்ளது

  • @saravanankumar88
    @saravanankumar88 Před 15 dny +2

    ஏன்டா மாதேசு, ஒனக்கு வெக்கமேயில்லையா?

  • @arunb8841
    @arunb8841 Před 15 dny +8

    @13:52 டூ 14:04, கெஸ்ட்-அ கலாய்ச்சிடாராம், மாதேஷ்😂😅

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq Před 15 dny +1

    தண்ணி வந்தால் மணலை அல்ல முடியாதுன்ற அடிப்படைகூட இந்த முன்னால் ஆளுக்கு தெரியவில்லை..

  • @user-rn5pz6yl7c
    @user-rn5pz6yl7c Před 14 dny +1

    ரவீந்திரன் துரைசாமி கணிப்பு என்றும் தோற்றது இல்லை

  • @essrindustries
    @essrindustries Před 14 dny +1

    மாதேஷ் ஏன் இப்படி கூவுகிறார்? தொடக்கமே கேவலமாக இருக்கிறது.

  • @dharmachakra2144
    @dharmachakra2144 Před 14 dny +1

    மோதிரம் ரவீந்திரன் வாங்குன காசுக்கு துரோகம் பண்ண மாட்டார்.

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 Před 15 dny +3

    மாதேஷ் வாழைப்பழம் சாப்பிடுப்பா வணக்கத்துக்கு முக்காம இருக்கலாம்ல

  • @muthiahseethalakshmimuthia560

    Sorry to hear a fools remark.

  • @primierakbar5
    @primierakbar5 Před 15 dny +5

    திருப்பத்தியில் லட்டுஉருட்டசொல்லுஉள்ளேவிடுகிறானாபார்போம்

  • @shankarta4037
    @shankarta4037 Před 15 dny +7

    Ravindran doraiswamy amount koduthal pesuvar avarenna joshiyara

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 Před 15 dny +6

    வெயில் அதிகமாக இருக்கிறது ☀️☀️☀️☀️☀️

  • @srinvasan-tp9jf
    @srinvasan-tp9jf Před 15 dny +6

    ❤❤❤❤❤❤❤

  • @nbhaskar0
    @nbhaskar0 Před 15 dny +3

    Madhesh, keeps cracking jokes.

  • @balakumarraju9362
    @balakumarraju9362 Před 12 dny +1

    சரி! சரி! இரவு படுப்பதற்கு முன் நன்றாக பல் துலக்கி விட்டு படு!

  • @gparameswaran6025
    @gparameswaran6025 Před 15 dny +10

    துரைசாமிஅவர்களேவெயில்வடாஇந்தியாவில்அடிபதுபோல்இங்குஇல்லைதென்மேற்குபருவமலைவந்துவிட்டாதூஇன்னும்ஜிபாடுசொல்லிமக்களைஎத்தானைநாளைக்குஏமாற்றுவீர்கள்சவுக்குமாதிரி

  • @kesavant4872
    @kesavant4872 Před 15 dny +2

    மாதேஷ் நல்ல காமெடி செய்றாப்ல..

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Před 14 dny +1

    மோடி மோடி மோடி மோடி ஜி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gopi1601
    @gopi1601 Před 15 dny +2

    😊 முதல்வர் பதவிக்கு தகுதியான நபர் நம்ம மாதேஷ்

  • @brainyboomis9069
    @brainyboomis9069 Před 15 dny +4

    Y madesh your name not in list....so sad...😢😢😢😢

  • @amernathl.k3707
    @amernathl.k3707 Před 15 dny +2

    Just miss Madesh😂😂😂😂😂jail la iruka vendiya assignment madesh😂😂😂

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 Před 15 dny +8

    ரவி துரை. மட்டும்தான் இப்படி பேசுறார். ஜூன் 4 க்கு பின். பதில். உண்டு.

    • @gsvinoth3555
      @gsvinoth3555 Před 15 dny +1

      😂😂 dravidians are living in a different world

  • @sivarajsasi6919
    @sivarajsasi6919 Před 9 dny +2

    Modi🎉🎉🎉🎉❤❤

  • @sureshkumarsugumarankamala9629

    20 days mattum veight pannukal madhesh

  • @jeevanandan5340
    @jeevanandan5340 Před 15 dny +9

    பாவம் துருவ் ரதே சொன்னமாதிரி இந்த பைதியங்க எப்போ தெளிவாக போவுது ஆன இதுக்கு ரொம்ப முத்திடிசு😢😢😢

    • @abdulgaffoor4494
      @abdulgaffoor4494 Před 15 dny

      இந்தியாகூட்டணி ஆட்சி அமைத்ததும் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கப்படும்.

  • @sanjeevprabhu2229
    @sanjeevprabhu2229 Před 15 dny +1

    ஏண்டா மாதேஸ் இப்படி கேள்வி கேட்கும் போது எப்படி சிரிக்காமல் கேட்கிற.. ரவீந்தரும் சிரிக்காமல் பதில் சொல்றாரு....

  • @p.vignesh6139
    @p.vignesh6139 Před 15 dny +17

    🚩🚩🚩🚩🚩

  • @s.subbayyhapillai1908
    @s.subbayyhapillai1908 Před 15 dny +1

    Ravindra duraisamy wish u become ib minister if bjp 3.0.all the best..lets watch 4june ..

  • @kannanmani3975
    @kannanmani3975 Před 15 dny +5

    June 4 d.samy 😢😢😢

  • @user-zw9kt9dp3t
    @user-zw9kt9dp3t Před 15 dny +2

    Who is this?

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c Před 15 dny +21

    OK. Super. Nice. OK. Super. BJP. MODI. PM. WIN. 490mp❤❤❤❤❤WIN

    • @Livingston-ne6md
      @Livingston-ne6md Před 15 dny +1

      Suthula varum

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht Před 15 dny +2

      190 a thantathu BJP

    • @uthirasamyp
      @uthirasamyp Před 15 dny +1

      543 win bjp others zero 😂😂😂

    • @gopi1601
      @gopi1601 Před 15 dny

      ​@@Livingston-ne6mdபொது வெளியில் ஆபாசமாக பேசுவதுதான் தமிழர் நாகரீகம்?

    • @rajjusrinivas2970
      @rajjusrinivas2970 Před 15 dny

      @@Livingston-ne6md unakku piles varum

  • @user-vz8io1gf5h
    @user-vz8io1gf5h Před 14 dny +1

    31:15 very good nadar sir😂❤

  • @Rameshmuthumathi
    @Rameshmuthumathi Před 15 dny +3

    👍👍👍

  • @thirdeye776
    @thirdeye776 Před 15 dny +1

    Advani was the PM candidate in 2009 for BJP.
    Advani was born in 1927. So Makku Maadesu, LKA was 82 when he contested as a PM 7 years more than the fictitious "75" that you state.

  • @cmanikandan8105
    @cmanikandan8105 Před 15 dny +3

    பிரசாந்த் கிஷோர் தான் நேரமே

  • @handleslondonkidstv.
    @handleslondonkidstv. Před 15 dny +5

    Big cheater

  • @mnarayanaswami3262
    @mnarayanaswami3262 Před 14 dny

    Well said Mr.Duraisamy. I appreciate your forthright views.- M.N.Swami

  • @balagayathrisgsekar4404
    @balagayathrisgsekar4404 Před 15 dny +1

    Hello, wait and see.

  • @KGvlogs365
    @KGvlogs365 Před 15 dny +1

    மதேசு மாதேசு மக்கு மாதேசு

  • @VinodKumar-un8wq
    @VinodKumar-un8wq Před 15 dny

    Every word dooraswamy’s speak s volume stay blessed my man

  • @saravanansaravananp
    @saravanansaravananp Před 15 dny +23

    Modi ji win sure

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 Před 15 dny +1

    ரவீந்திரன் துரைசாமிக்கும் மாதேஸ் பயலுக்கும் ஒரு லவ் இருக்குமோ 😀
    மாதேசின் லொள்ளு கேள்விகளுக்கு ர.து கோபப் படாமல் பதில் சொல்கிறார்

  • @dailyseries6926
    @dailyseries6926 Před 15 dny +10

    Stupidly to the core Madesh

  • @sivaprakashkr1026
    @sivaprakashkr1026 Před 14 dny

    Super says

  • @prakashff281
    @prakashff281 Před 15 dny +2

    Madhesh is next after Savukku Shankar

  • @nmpaulrajraj6871
    @nmpaulrajraj6871 Před 15 dny +2

    Ravinthiranthurayswmy comedy super. Ravinthiranthurayswmy alla edankalilum fair aakuthu athu appady athayum sollunkal

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan Před 9 dny

    RD sir is a great political analyst ❤

  • @duraisamyr660
    @duraisamyr660 Před 15 dny +1

    ❤❤❤

  • @logeshwarangk609
    @logeshwarangk609 Před 15 dny

    Super ❤

  • @Vedimuthu333
    @Vedimuthu333 Před 15 dny +2

    கிராமங்களில் விழாக்களில் மோளம் அடிப்பதற்கு முன்னால் வாயில் வந்ததை உளறி உளறி மோளம் அடிப்பானுங்க! அதே போல இந்த புண்ணாக்கு மூட்டையும் பேட்டிக்கு முன்னால் உளறுகிறான்! 😂

  • @rajakumaransree-lm8rd
    @rajakumaransree-lm8rd Před 15 dny +2

    சுதந்திரம் தந்த கட்சியை விமர்சிக்க நீங்கள் யார்

  • @viruthambalmanoharan1573

    Ravindran sir you are 100/correct

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 15 dny +1

    ஜூன் 4 பாரதம் 400 தாமரை மலரும் வெல்லும்

  • @danieljebaraj5221
    @danieljebaraj5221 Před 15 dny +3

    எப்படிறா எதுக்குடா தேர்தல் நடத்துறாங்க இவங்க இரண்டு பேரும் வச்சி முடிச்சி வேண்டியதுதான்

  • @user-jn8gq9nh2k
    @user-jn8gq9nh2k Před 15 dny +24

    ஜெய் மோடி ஐயா

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Před 15 dny +5

    India win