திமுகவை சல்லி சல்லியாக நொறுக்கிய விஷால்🤣|DMK TROLL|DMK FAILS|SAVUKKU SHANKAR INTERVIEW|KPS

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2024
  • #savukkushankar #dmktroll #seemanspeech
    திமுகவை சல்லி சல்லியாக நொறுக்கிய விஷால்🤣|DMK TROLL|DMK FAILS|SAVUKKU SHANKAR INTERVIEW|KPS
    #Thirumavalavan | #AirportMoorthy | #SanathanDharma | #Sanathanam | #VCK | #DMK | #annamalai | #dmktroll | #seemanspeech | #senthilbalaji | #savukkushankar | #seemanspeech | #seemanLatest | #savukkushankarinterview | #dmkfails | #senthilbalaji | #gobackstalin | #annamalai | #seemanism | #ntk | #ntkitwing | #ntkசீமான் | #ntknews
    தமிழன் என்று சொல்லடா..😎 தலை நிமிர்ந்து நில்லடா..💪
    SUBSCRIBE - LIKE - COMMENT - SHARE
    Ketta Paiyan Sir அதிகாரப்பூர்வமாக மீம்களுக்காக உருவாக்கப்பட்ட ஊடகம்.
    வீடியோ,ஆடியோ பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே,யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
    ***********************************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT OF 1976
    ***********************************************
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976|allowance is made for "fair use" for purposes such as criticism| comment| news reporting| teaching| scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit Educational or personal use tips the balance in favor of fair use.
    ***********************************************
    CONTENT DISCLAIMER :
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone.
    ***********************************************
  • Zábava

Komentáře • 575

  • @thavasikani2240
    @thavasikani2240 Před 22 dny +459

    திருமாவின் காட்டியும் கொடுக்கிறது. கூட்டியும் கொடுக்கிறது மிகவும் உண்மை தம்பி 😂😂😂😂

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz Před 21 dnem +16

      இதே கேள்விக்கு அண்ணாமலை அவர்கள் நேர்மையான பதில் சொல்லி யிருக்கிறார். அவர் மனிதன். இவன்?

    • @jayarajc5020
      @jayarajc5020 Před 21 dnem +9

      Suupr 🙏🙏🙏🙏🙏

    • @kamalnathan5757
      @kamalnathan5757 Před 20 dny +7

      @@SivaKumar-kw2czavan adutha thirudan 🤦🏻‍♂️

    • @user-jj6bh1ns9z
      @user-jj6bh1ns9z Před 20 dny +6

      ​@@SivaKumar-kw2czஇந்த காவிரி நோடில்ல என்று கர்நாடகால கூவியது யாரு

    • @ippadikkujayanthi2172
      @ippadikkujayanthi2172 Před 19 dny +4

      👌👌

  • @vijayakrishnan5192
    @vijayakrishnan5192 Před 21 dnem +171

    நிஜத்தில் தொடை நடுங்கியாக இருக்கும் சினிமா நடிகர்கள் மத்தியில் விசால் போன்ற தைரியமான நடிகர்களும் இருப்பது மகிழ்ச்சியே

  • @annamalaiyarmohanaannamala9693

    விசால் உண்மையில் நீ ஹீரோ தான் வாழ்த்துக்கள் டா தம்பி 👏👏👏

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Před 22 dny +286

    விஷால் மேல் எனக்கு மதிப்பு இப்பொழுது தான் வருகிறது.அதிகாரத்தை எதிர்த்து பேசுவதுதான் உண்மை உள்ளம்

  • @giripro224
    @giripro224 Před 22 dny +346

    விஷால் இப்படியே நேர்மையா இருங்க 👍👍👍👍👍👏👏👏👏

    • @Devisri565
      @Devisri565 Před 22 dny +11

      நேர்மை எல்லாம் ஒன்றும் இல்லை. அது அவனின் சந்தர்ப்ப வாதம்👎👎👎👎.

    • @k.yuvarajyasodakrishna7412
      @k.yuvarajyasodakrishna7412 Před 21 dnem

      அப்போ , பால்டாயில் சின்னப்பையன் ஆம்பளயா?

    • @jayarajc5020
      @jayarajc5020 Před 21 dnem +3

      Suupr 👍👍👍👍👍

    • @selvakumarr9500
      @selvakumarr9500 Před 20 dny +3

      எல்லாம் நடிப்பு 😂😂

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr Před 20 dny +8

      .,விஷால்பேசியது அனைத்தும்🎉 அருமை

  • @sudakarramdass4902
    @sudakarramdass4902 Před 22 dny +161

    இதற்க்குனே ஆசைப்பட்டார்கள் தமிழக மக்கள். அதுதான் நடக்குது.

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi Před 20 dny +65

    நடிகசங்கத்துக்கு இந்த தைரியம் தான் வேண்டும். வாழ்த்துக்கள் Mr விஷால்

  • @iyagaran9107
    @iyagaran9107 Před 21 dnem +147

    செருபடி கொடுத்த விசால் விலசல்

  • @CheerfulCoyote-dp4pq
    @CheerfulCoyote-dp4pq Před 22 dny +157

    DMK க்கு 👡👠 அடி.. 🔥 விஷால் மாஸ்🔥🔥

  • @duraisamy567
    @duraisamy567 Před 21 dnem +63

    நடிகர் விஷாலின் சூப்பரான போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

    • @pbaskar4202
      @pbaskar4202 Před 16 dny

      வாழ்த்துகள் மட்டும் போதாது மக்கள் அவர் பின் நிற்க வேண்டும்

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 Před 22 dny +193

    Red giant'கு எதிராக Vishal'ன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 21 dnem +6

      avoid Red giant ?? film s

    • @Gujarathi_
      @Gujarathi_ Před 17 dny

      ​@@samsamsamsansamsam2712avaoid bjp

    • @user-tq4bj1on9m
      @user-tq4bj1on9m Před 15 dny +1

      கிறிஸ்தவ நாடு அமேரிக்கா ஹோட்டல் ரூம் ல போட்ட பொண்ணு எங்கடா விஷால்.

    • @indiavibe4925
      @indiavibe4925 Před 9 dny

      Sudalai kevala payal😂

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Před 21 dnem +42

    விஷால் கருத்து எற்ப்பு குடையது சிறந்த பதிவு துணிச்சலான விஷால் வாழ்க வளர்க விடாதீங்க 🎉🎉🎉❤❤

  • @SuryaPrakash-uz6qx
    @SuryaPrakash-uz6qx Před 21 dnem +97

    திருமாவளவன் நான் காட்டியும் கொடுப்பேன் கூட்டியும் கொடுப்பேன் என்று வெளிபடியாக கூறிவிட்டார் இனியும் மக்கள் உணராமல் திருந்தாமல் திருமாவை போராளி என்று கூறினாள் பாவம் அவர்களை திருத்த ஒரு உண்மையான போராளிதான் வர வேண்டும்

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue Před 18 dny +1

      Pattiyal ina mskkalukka oru aniyum pidungiyadhu illaai indha specialist !

  • @murugesans5123
    @murugesans5123 Před 20 dny +97

    விஷால் நீ இப்ப தான் போதையில் இருந்து தெளிந்து வந்தது போல் உள்ளது மிரட்டல் வரும் அடி பணிந்து விடாதே உன்னை போல் பிரபலங்கள் வெளியில் வந்து பேசினால் தான் எங்களை போல் சாதாரண மக்களுக்கு புரியும் வாழ்த்துக்கள் விஷால்

    • @mpramila5653
      @mpramila5653 Před 18 dny +1

      அதுதான் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சாரே OPS வேண்டாம் EPS வேண்டாம் IPS தான் வேனும்ன்னு விட்ருவோமா வாடா நீயா நாங்களான்னு பார்த்துக்களாம். அண்ணாமலை துனை.

    • @pbaskar4202
      @pbaskar4202 Před 16 dny

      நடிகரின் பலமும மக்கள்தான் அரசியல்வாதியின் பலமும் மக்கள்தான் நாம் நினைத்தால் ஆயோக்கி யர்களை தூக்கி எறிந்து விட வேண்டும்

    • @kelathvilasini5242
      @kelathvilasini5242 Před 13 dny

      0 4:12 ​@@mpramila5653

  • @VJ-Explore
    @VJ-Explore Před 21 dnem +105

    திருமாவின் காட்டியும் கொடுக்கிறது. கூட்டியும் கொடுக்கிறது மிகவும் உண்மை தம்பி

  • @vijiarts90
    @vijiarts90 Před 21 dnem +97

    விஷாலை போல் திரைஉலகில் தைரியம் வாய்ந்த மனிதர்னா அது விஜயகாந்த் ஒருவரே 🥲

    • @SameerPrehistorica
      @SameerPrehistorica Před 10 dny

      Yes, but Vijayakanth has more courage. He doesn't get afraid of anything.

    • @padmanabhanandal1152
      @padmanabhanandal1152 Před 6 dny

      விஜயகாந்தை மற்ற நடிகரோடு ஒப்பிடாதீ்ர்கள் ! அவரது வீரம், கருணை, ஈகை எவருக்கும் வராது. அவர் சிங்கம் மாதிரி!

    • @rajmohanm6534
      @rajmohanm6534 Před 23 hodinami

      Vijayakanth mass vishal no mass

  • @sankarans2631
    @sankarans2631 Před 22 dny +151

    வெளியில் வாருங்கள் . எவ்வளவு நாள் இந்த குடும்பத்திற்கு சொம்பு தூக்கி ண்டி கழுவுகிறீர்கள் நடிகர்கள்.
    ஜிஎஸ்டி பற்றி விஷால் கூறுவதை கேளுங்கள்

  • @sankarans2631
    @sankarans2631 Před 22 dny +91

    கோல் மால்புரத்தின் கொத்தடிமை என்று சமாதியில் எழுதுங்கள்

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před 21 dnem +103

    தமிழக விஷால் ஆக்டருக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 Před 20 dny +49

    நேர்மையாக விஷால் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

  • @jjnanthu6186
    @jjnanthu6186 Před 21 dnem +30

    💫🤝திரு.விஷால் உண்மையில், போல்ட் மச்சி 💪💪💪

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 Před 21 dnem +41

    குருமா : ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும் பார்க்க பளீர்னு இருக்கனும்.....இது எல்லாம் தொழில் (அரசியல்)நேக்குமா........

  • @silverstarsoundhar1042
    @silverstarsoundhar1042 Před 21 dnem +47

    சூப்பர் விசால்

  • @manokarc8844
    @manokarc8844 Před 20 dny +28

    விஷால் சூப்பர் ஸ்டார் நீதான்❤❤❤❤❤

  • @rajendranletchumanan7643
    @rajendranletchumanan7643 Před 21 dnem +147

    திருமா நீ எல்லாம் ஒரு தலைவன், உனக்கு ஒரு கட்சி. உனக்கு வெட்கம் மானம் ரோசம் ஒன்றுமே இல்லையா.. அப்பாவி மக்களை ஜாதி பெயரை சொல்லி ஏமாத்தி கேடு கெட்ட அரசியல் செய்தா வாழவேண்டும்.

  • @seenivasanseenivasan6857
    @seenivasanseenivasan6857 Před 19 dny +24

    நிஜத்திலும் ஹீரோ விஷால் தான் பாராட்டுக்கள் 🎉

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug Před 19 dny +16

    தம்பி விஷால் உங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது களம் காணுங்கள் மீண்டும் தர்மமே வெல்லும் 😊😊

  • @GREENBAT292
    @GREENBAT292 Před 22 dny +48

    கொல்டிக்கும், கொல்டிக்கும் சண்ட 👏🏼👏🏼👏🏼👏🏼🤣🤣🤣🤣🤣🤣

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před 21 dnem +51

    பரம்பரை பரம்பரையாக திமுக வுக்கூ ஓட்டு போடுபவர்கள் இருக்கும் வரை திராவிட model பாதாளம் வரை பாயும்😂

    • @jayasasi9055
      @jayasasi9055 Před 14 dny

      அப்போ திராவிட மாடல் சீக்கிரமா பாதளம் போய்😂😂

    • @karikalan8589
      @karikalan8589 Před 9 dny

      Nallaa...voombudaa😂😂😂

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Před 22 dny +89

    😘விசால் ஆம்புலடா😘

  • @venkatarumugam5415
    @venkatarumugam5415 Před 20 dny +36

    விசால் நீ உண்மையான சண்டை கோலி என்பதை நிரூபித்து விட்டாய்

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn Před 21 dnem +24

    விஷால் தரமான பேச்சு தொடர்க

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 19 dny +18

    பணம் வாங்கி ஒட்டு போடும் மக்கள் நல்லா காது கொடுத்து கேளுங்க😢

  • @Santhosh_6164
    @Santhosh_6164 Před 20 dny +36

    நான் கூட விஷால் அவர்களை களாய்சு இருக்கேன், ஆனால் இந்த விசயத்தில் correct ah பேசி இருக்கின்றார் தைரியமாக. ❤🔥👍👍👍

  • @ramamurthi1378
    @ramamurthi1378 Před 21 dnem +28

    இந்த மழையிலேயே எல்லாவற்றையும் சரி செய்து விட்டால் அடுத்த மழைக்கு 5000 கோடி ஒதுக்க எப்படி முடியும். கேள்வி கேட்பதிலும் ஒரு நியாயம் வேண்டும்.

    • @padmahabhann.a4287
      @padmahabhann.a4287 Před 21 dnem

      😂😂😂

    • @poonkodishanshan9552
      @poonkodishanshan9552 Před 8 dny

      Neenga mattum enna seidheergal. Ungal thozhilazhigal kashtapadumbdhu enna udhavi seidheergal? You talk talk talk and do nothing. Do you pay your tax properly? Do use the fund received for film society appropriately?

    • @krishnaramachandran5569
      @krishnaramachandran5569 Před 7 dny

      வியாதியும் நீடிச்சு வைத்தியம் நீடிக்குமா

  • @rathanreviews
    @rathanreviews Před 18 dny +25

    என்றைக்கும் இதே நேர்மை துணிச்சலுடன் வாழ்க
    தேவைப்படும் போது
    அண்ணாமலை யின் ஆதரவு நாடுக
    நல்லதே நடக்கட்டும்
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள் சகோதரர்🎉 💐

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Před 21 dnem +68

    எடு புடி திமுக நாதாரிங்க நாசமாக போவான்😢😢😢😮😮

  • @kumaran46
    @kumaran46 Před 22 dny +31

    செம்ம🔥🔥🔥

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 Před 21 dnem +22

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 Před 17 dny +6

    அருமை நேர்மையான விஷாலுக்கு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 Před 21 dnem +35

    விஷால் தம்பி..!
    துணிச்சலான துணிந்து அடி ராஜா..! மத்திய அரசு அண்ணாமலை தெய்வம் உனக்கு துணை உண்டு..!

  • @thavambalan3916
    @thavambalan3916 Před 22 dny +33

    Red giant movi oliyanum, Vishal padam HIT aaganum valthukkal

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz Před 22 dny +26

    Gopalapurathu mama nu sonna super ah irukkum🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂

  • @gramanathanramlee9893
    @gramanathanramlee9893 Před 21 dnem +12

    இவிங்க எப்ப ஜெயிலுக்கு போவானுன்னு காத்து இருக்கறோம்.

  • @user-mk4nw9vc9r
    @user-mk4nw9vc9r Před 21 dnem +16

    கேப்டன் இருந்திருந்தால். தெரியும்.. கேப்டன் மட்டுமே வீரன்..

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 Před 19 dny +6

    அருமை நன்பரே விஷால் ..

  • @emptypocket7295
    @emptypocket7295 Před 21 dnem +11

    பற புத்தி 1/2 புத்தி😂.

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Před 17 dny +4

    😁😁விஷால் 👌🏾👌🏾சூப்பர் 👍🏾🆗😁. பாராட்டுக்கள் 👍🏾🆗.

  • @velusamia4304
    @velusamia4304 Před 20 dny +11

    இதே கேள்விக்கு கரபனநாடகாவில்
    அண்ணாமலை ‌சொன்ன பதில..
    தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல்
    கர்நாடகா அணை கட்ட
    முடியாது

  • @ramasamy3450
    @ramasamy3450 Před 20 dny +7

    உங்களை போன்ற நல்ல சினிமா நண்பர்கள் அரசியலில் தேர்ந்து திருடர்களை தட்டி கேட்க வேண்டும் ...

  • @karuppaiya418
    @karuppaiya418 Před 22 dny +18

    Super 💯💯

  • @user-pq2ze4wr5s
    @user-pq2ze4wr5s Před 19 dny +4

    செமயாஉன்மையசொல்ரிங்ங

  • @user-vg1wb6mc2u
    @user-vg1wb6mc2u Před 18 dny +3

    தம்பி விஷால் தைரியமாக எல்லா உண்மைகளையும் போட்டு உடையுங்கள்.
    உங்க தைரியத்தை மனமார
    பாராட்டுகின்றோம்

  • @sathishkasi5786
    @sathishkasi5786 Před 21 dnem +12

    sema reply thalapthy

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi Před 21 dnem +8

    .
    ஈயம் பூசினா மாதிரி /
    ஈயம் பூசாத மாதிரி யும்
    இருக்கோனும்.

  • @jaw_harm
    @jaw_harm Před 22 dny +16

    Idhukagave rathnam paakurenda🎉

  • @balak.622
    @balak.622 Před 22 dny +36

    இந்த நாடகம் மூலம் அரங்கேற்றி, சபைஅங்கீகரித்ததும் சேந்திருந்து தமிழன்தலையில்மிளகாய் அரைக்கலாம்,அருமையானதிட்டம்

    • @rajannair3212
      @rajannair3212 Před 21 dnem

      பாவி. நாடகமா? அதற்கும் தில் வேண்டும்.

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 Před 21 dnem +21

    விஷால் அடுத்த அண்ணாமலை

    • @praveenraj8536
      @praveenraj8536 Před 15 dny

      அண்ணாமலை நிகர் அவரே

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 Před 21 dnem +5

    விசால் அருமையான பதிவு

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue Před 18 dny +3

    Vishal be careful !
    Avargal yedarkkum thunindavargal !
    God bless you !

  • @balakumarbala2548
    @balakumarbala2548 Před 21 dnem +32

    இந்த பறத்தை பறையன் காட்டியும் கொடுப்பான்!!! கூட்டியும் கொடுப்பானா?!?!?!.

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi Před 20 dny +1

      Avana pesuda naaye jaathiya ethukuda pesura

    • @VelTamildesapriyan
      @VelTamildesapriyan Před 16 dny

      பறையர் என்று சொல்லி பறையர் இனத்தை இழிவுபடுத்த வேண்டாம் அவன் பண்டாரம் சாதி அதாவது மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கிளி ஜோசியம் பார்க்கும் பண்டாரம் சாதியை சேர்ந்தவன்😂😂😂😂

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Před 22 dny +11

    Vishar your interview is nice pl dont engarage the vote for money

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Před 22 dny +11

    Good program..😂😂👌👌👌

  • @user-cc5ns4rq1g
    @user-cc5ns4rq1g Před 21 dnem +5

    பேய்க்கும்🎉 பேய்க்கூம் சண்ட😂❤😂

  • @vikramm7100
    @vikramm7100 Před 20 dny +8

    Chinna vijayakanth ah varuvaru pola

  • @pulikutti5966
    @pulikutti5966 Před 21 dnem +25

    காட்டி கொடுக்க,கூட்டி கொடுக்க அண்ணுகவும்..!!!
    ஆனால் இந்த ஊடகம் இவனை பெருமையா பேசுகிறது...?
    காரணம் ஊடகத்தில் இவர்கள் ஆதிக்கம் அதிகம்

  • @Tamiltamil-os4so
    @Tamiltamil-os4so Před 18 dny +1

    இப்போதான்யா விஷால் manushananatharunam🤝

  • @lingalinga148
    @lingalinga148 Před 20 dny +5

    குருமா கெட்டு போச்சு . கீழ ஊத்திடலாம் .

  • @k7gaming688
    @k7gaming688 Před 19 dny +2

    Super Vishal. You are very bold. I appreciate you. Keep rock.

  • @s.n.lkaruppumoorthi5691
    @s.n.lkaruppumoorthi5691 Před 22 dny +6

    Super super excited

  • @govindrajan248
    @govindrajan248 Před 20 dny +11

    திருமா எந்தளவிற்கு பச்சை துரோகி என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @bhanumathin1431
    @bhanumathin1431 Před 7 dny

    நீங்க எல்லா கருத்துகளையும் உண்மையை தெரிவித்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.இதையே பொது மக்களும் உணர வேண்டும்.

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 Před 15 dny +1

    விஷால் அவர்களே உங்கள் தைரியத்தை பாராட்டுகின்றோம் வாழ்த்துகின்றோம் போற்றுகின்றோம் விஷால் உங்களை

  • @sivamaniv7481
    @sivamaniv7481 Před 20 dny +5

    காவிரி பிரச்சனையில் சரி தமிழ்நாட்டு பிரச்சனையிலும் சரி ஒரு கோடி மக்களின் பிரச்சனையிலும் சரி இவனுங்களுக்கு ஓட்ட போட்டு ஏதாவது ஒரு வகையில் நமக்கு நன்மை செய்து விடுவார்கள் என்று காத்திருக்கும் பொது மக்களின் நிலைய நினைத்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது எப்படியாப்பட்ட பெருமைமிக்க ஒரு இனம் தமிழ் இனம் இவர்களுடைய கேவலமான அரசியலை இன்னும் புரிந்து கொள்ளாமல் என் தலைவன் என் என் கட்சி என்று பின்னாடி ஓடும் இவர்களுடைய அடிமைத்தனத்தை நினைக்கும் போது எப்படி இந்த மக்கள் இப்படி மாறி போனார்கள் என்று ஆச்சரியப்படுகிறேன் அடுத்து பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் ஒரு திராவிடனை இன்னொரு திராவிடன் கடிந்து கொள்கிறாராம் எதிர்க்கிறாராம் இந்த திராவிடர்களை நம்பி இனியும் மக்கள் ஓட்டு போடுவார்கள் இந்த நாடகங்களை நாங்களும் நம்பி இவர்கள் பின்பாக அணி திரளுவோம் என்று எதிர்பார்க்கிறார்கள் அது எப்படிடா அது இதெல்லாம் தமிழ்நாட்டுல மட்டும் சாத்தியமாவது இளிச்சவாயனுங்க முளிச்சவாயனுங்களா மாற மாட்டாங்களா இந்த தமிழர்கள் என்ற என்னமா உங்களுக்கு அது என்னப்பா அது ஒன் டேக் ஒன் இந்தியா

  • @user-rx6fm5qm8s
    @user-rx6fm5qm8s Před 16 dny +2

    இந்த அரசியலுக்கு நாண்டுகிட்டு சாகலம்

  • @gvbalajee
    @gvbalajee Před 21 dnem +4

    Awesome

  • @padmanathan5653
    @padmanathan5653 Před 20 dny +3

    விஷால் பாஜகவில் சேர்ந்திடுங்க.ரத்னம் படத்துக்கும் தொந்தரவு கொடுத்தார்கள்.

  • @anandhabhojana8336
    @anandhabhojana8336 Před 20 dny +2

    Vishal hats off....rock

  • @SelvarubanSelva
    @SelvarubanSelva Před 5 dny

    அருமை சிறப்பு மிக மிக துணிவு விஷால் அண்ணா வாழ்த்துக்கள்

  • @svrubberstamps
    @svrubberstamps Před 22 dny +10

    Athan intha naaingala jaya amma nallaa aappu adichanga

  • @pjanardanan3495
    @pjanardanan3495 Před 21 dnem +8

    Some people still believeng drugs and alcohol company

  • @narayanraaj573
    @narayanraaj573 Před 20 dny +3

    Atlast Vishal proved that he is a real Ambala, he has so much of guts to go against his close friend Udhayanidhi stalin

  • @sathyanarayanaraju5273

    மதிப்புக்குரிய விஷால் அவர்களே அருமை உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை super super super

  • @saravananramalingam4526

    நீ சொன்ன பாத்தியா விஷால் யாருக்கும் தைரியம் கிடையாது இது சொல்றதுக்கு அப்படின்னு.. உண்மை... சூப்பர்... நெஞ்சம் நிமிர்..💪💪💪💪

  • @mardapandian5967
    @mardapandian5967 Před 18 dny +1

    Good visal payappadatingka ❤

  • @boopalanraman119
    @boopalanraman119 Před 20 dny +1

    Super. Brave speech.

  • @boopathiu9722
    @boopathiu9722 Před 20 dny +2

    Super Vishal

  • @thalaramesh5775
    @thalaramesh5775 Před 20 dny +1

    உன்மையான. ஆண்மகன்

  • @balashanmugamp3207
    @balashanmugamp3207 Před 21 dnem +2

    Vishal first time i really like your speech

  • @selvakumarm7425
    @selvakumarm7425 Před 22 dny +9

    Kalakunga

  • @subbiahc100
    @subbiahc100 Před 19 dny +2

    Kn nehru, Durai murugan and EVa Velu Anai varukkum avar avargal aasaipadi Pudaaikuzhi Gopalapurathil ready pannidunga Tamil Naadu nalla erukkum.

  • @evanjarnashtar
    @evanjarnashtar Před 21 dnem +3

    நம்ம அண்ணன் விஷாலுக்கு நம்ம இன்னொரு அண்ணன் உதயநிதி இதையெல்லாம் எப்ப சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். நம்ம உதயநிதி நடிகனாக இருந்த போது என்று நினைக்கிறேன்.

  • @user-ut1hl9lm9l
    @user-ut1hl9lm9l Před 20 dny +1

    Super Vishal congratulations

  • @vijayalakshmi-gj9wy
    @vijayalakshmi-gj9wy Před 20 dny +1

    Hats off vishal

  • @sakthiacharryaacharrya6061

    Semma grate vishal... super

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 Před 21 dnem +2

    Vishal super speech🎉🎉🎉🎉❤

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 15 dny +1

    ரெண்டு கொல்டிக்களும் சண்டைக்குத் தயார் தயாநிதி-விஷால்

  • @user-gz4qc7ib8k
    @user-gz4qc7ib8k Před 21 dnem +3

    Super brother

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 Před 21 dnem +6

    ஒரு நாள் விடிவு காலம் வரும்
    சீக்கிரமே நடைபெறும்

    • @chandruk5032
      @chandruk5032 Před 21 dnem

      இங்கு எல்லாரும் டுபாக்கூர் தான்
      வேற எவன் நேர்மையானவன்❓
      எல்லாரும்
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல
      கப்சா கேப்டன் தான்✔️

  • @user-im1km7wt5g
    @user-im1km7wt5g Před 6 dny

    True Sir👍