Savukku Shankar Latest interview on jaffer sadiq Udhayanidhi Stalin & Durga Stalin money extortion

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2024
  • Savukku Shankar Latest interview on jaffer sadiq dmk Udhayanidhi Stalin and Durga Stalin money extortion
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Komentáře • 1,1K

  • @RamuAntiques
    @RamuAntiques Před 2 měsíci +647

    திமுக அழிவதை என் வாழ்நாளில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் 😊😊😊😊
    மிகவும் மனதிற்கு மகிழ்சியாக உள்ளது 😂😂😂😂

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 Před 2 měsíci +32

      நானும்தான்...

    • @sakthivigneshmaharajan5452
      @sakthivigneshmaharajan5452 Před 2 měsíci +25

      same same

    • @saraswathiranganathan9229
      @saraswathiranganathan9229 Před 2 měsíci +24

      This affects not only TN but whole of India as there is every possibility of the west declaring India as a grey area . So there will be ban on foreigners investing in India and Indian economy being affected. So this is a serious matter and those who supported drug trafficking should be declared as desh drohis and should be given highest punishment.

    • @Vijayalakshmi-se3fe
      @Vijayalakshmi-se3fe Před 2 měsíci +18

      I'm waiting

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Před 2 měsíci +11

      Ketavan kettudil kittidum rajayoham
      Karunanidhi kudumbam ketudil tamilaha makkallukku kitidum rajayoham

  • @KarthikBasker-de2ir
    @KarthikBasker-de2ir Před 2 měsíci +253

    சங்கர் மற்றும் பெலிக்ஸ் நீங்கள் இருவரும் சேர்ந்து பேசுவது மிக மிக நன்றாக உள்ளது....... தொடரட்டும் உங்களுடைய நட்பு .......

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 Před 2 měsíci +3

      Their profession. They are having a professional relationship between themselves.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před 2 měsíci +7

      🙏💚🪷 2024-^BHARAT ^(Hindustan)-PM-BJP-MODI-Only🙏🪷Another 50 years BJP Govt.Only In^BHARAT^ (Hindustan)🪷🙏BJP will win above 356 Seats*wait & see* *Great MODI^Great BJP^🪷🙏2026-Tamilaga- CM- BJP- ANNAMALAI-IPS* Only-Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam*💚🙏
      🪷*தாமரை-மலரும்*🪷 *தமிழகம்-வளரும்*🪷🙏*Our Vote*(BJP-LOTUS)-*THAMARAI^🪷🙏🪷*எங்கள் ஓட்டு* (பா.ஜ.க)*-^தாமரை^🪷🙏*Jai BHARAT*🪷*Jai Hindustan*🪷 Bharat Matha Ke Jay*🪷🙏*JAI SRI RAM*🪷💚🙏

    • @Dr.kc.Gowtham.mds-prostho
      @Dr.kc.Gowtham.mds-prostho Před 2 měsíci +2

      உண்மை...

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před 2 měsíci +3

      @@Dr.kc.Gowtham.mds-prostho
      🙏💚🪷 2024-^BHARAT ^(Hindustan)-PM-BJP-MODI-Only🙏🪷Another 50 years BJP Govt.Only In^BHARAT^ (Hindustan)🪷🙏BJP will win above 356 Seats*wait & see* *Great MODI^Great BJP^🪷🙏2026-Tamilaga- CM- BJP- ANNAMALAI-IPS* Only-Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam*💚🙏
      🪷*தாமரை-மலரும்*🪷 *தமிழகம்-வளரும்*🪷🙏*Our Vote*(BJP-LOTUS)-*THAMARAI^🪷🙏🪷*எங்கள் ஓட்டு* (பா.ஜ.க)*-^தாமரை^🪷🙏*Jai BHARAT*🪷*Jai Hindustan*🪷 Bharat Matha Ke Jay*🪷🙏*JAI SRI RAM*🪷💚🙏

    • @KarthikBasker-de2ir
      @KarthikBasker-de2ir Před 2 měsíci +2

      @@Dr.kc.Gowtham.mds-prostho நன்றி நண்பா

  • @Balu-qm4og
    @Balu-qm4og Před 2 měsíci +125

    ஐயா வசமா மாட்டிட்டாங்க இனி ரொம்ப கஷ்டம் சவுக்கு sir இன் வாதம் ஆணித்தரமாக உள்ளதை வைத்தே உணர முடிகிறது. நம் தமிழகத்திற்கு நல்லது விரைவில் நடக்கட்டும்

  • @IlayaGanapathy-hj8sc
    @IlayaGanapathy-hj8sc Před 2 měsíci +440

    ரெண்டு பேரையும் ஒன்னா பாக்குறது எவ்ளோ சந்தோசமா இருக்கு ❤❤❤❤❤❤❤❤

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Před 2 měsíci +53

    கேட்க கேட்க ரொம்ப பயமா இருக்கு. எங்கே நாம் போய் கொண்டு இருக்கிறோம்?

  • @pspandiya
    @pspandiya Před 2 měsíci +321

    பேசி பேசியே செந்தில் பாலாஜி காலி😂😂. இப்போ திமுக கூடாரம்😂😂😂

    • @karunanithim3649
      @karunanithim3649 Před 2 měsíci +18

      உண்மையைதானே பேசினார்கள்.

    • @venkataramanramanathan3656
      @venkataramanramanathan3656 Před 2 měsíci

      z

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před 2 měsíci

      ​@@karunanithim3649
      எந்த உண்மை .
      திருட்டு திராவிடப் பயல்கள் ஜாதிகளை ஒழித்தானுங்களா .
      ஈவேரா ஜாதிகளை ஒழித்தாரா .
      ஈவேரா செய்த சமூக நீதி தான் என்ன .
      கருணாநிதி 5 முறை ஸிஎம் ஆனது கருநிதியின் சமூக நீதி அல்ல .
      கருநிதியின் சமூக அநீதி .
      கருநிதியின் சமூக பேதி

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Před 2 měsíci +2

      He spoken true things only

  • @Sup3rmannn
    @Sup3rmannn Před 2 měsíci +131

    5:53 🙏🏽

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před 2 měsíci +76

    பிலீக்ஸ் சார் எத்தனை நெறியாளர்களிடம் உங்கள் பேட்டி இருந்தாலும் சவுக்கு சாரிடம் செய்யும் பேட்டி என்பது தனித்துவமாகவே உள்ளது வாழ்த்துக்கள்

  • @soundarkrish540
    @soundarkrish540 Před 2 měsíci +175

    திரு. சங்கர் அவர்களே, நீங்கள் CBI ல் இருக்க வேண்டியவர். இந்த அளவுக்கு துப்பு துலக்கி அரசியல் வாதிகளின் முகத்திரைகிழிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před 2 měsíci

      ஆனால் சனாதனம் சட்டம் பற்றிய அறிவு வெகு குறைவு .
      ஏதோ தெரிந்தது போலப் பெனாத்துவது சங்கரின் பேதமை

    • @___123.
      @___123. Před 2 měsíci +6

      he is naturally analysis minded.. many people like him are hidden

    • @udayakumar4500
      @udayakumar4500 Před 2 měsíci

      அரசு வேலையில் இருந்து ஆவணத்தை திருடி அதில் கைதாகி கலி தின்னவன் சவுக்கு . 1க்கு 2கல்யாணம் பண்ணி 2 மனைவிகளும் செருப்பால அடித்து விரட்டபட்டவன், திருச்சி மனைவி (லாயர்) சர்டிபிகேட் களை ஒளிச்சி வச்சி ட்டு இல்லை என்று நாடகமாடிய கயவன் அந்த அம்மா அனைத்து சர்டிபிகேட் டூப்ளிகேட் வாங்கி இப்ப திருச்சி கோர்ட்டில் லாயரா ப்ராக்டிஸ் பண்றாங்க இவனை சரியா புரியாம சில பேர் அலையறாங்க.
      ஸ்ரீமதி வழக்கில் குற்றவாளி ரவிக்குமாருக்கு ஆதரவாக பேசி காசு பாத்தான்.
      ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் காவல் துறைக்கு ஆதரவா பேசி காசு பாத்தான்.
      சேலம் விவசாயிகள் பிரச்சினை யில் ED க்கு ஆதரவா செயல்பட்டான் அப்புறம் இந்தியா பூறா விவசாயிகள் பெற்ற ஆதரவை பாத்து ஓடிபோய்ட்டான் இவனே அக்யூஸ்ட் இவன் சி பி ஐ
      முடிந்தால் கோர்ட்டு போலாமே இப்படி பேசி காசு வாங்கறது இவன் தொழில்.

    • @udayakumar4500
      @udayakumar4500 Před 2 měsíci

      ஏன் SBI பத்தி பேசல எசமான விசுவாசம் படிஅளக்கறது அவனுக தான.

    • @PMS1997
      @PMS1997 Před 2 měsíci

      ​@@___123.😂😂😂😂
      அவனே ஒரு பெரிய புரோக்கர்

  • @gozhi
    @gozhi Před 2 měsíci +67

    ஆட்சியில் இருக்கிறோம் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அதிகாரத் திமிரில் நடந்த விஷயம் தான்

  • @thilkumar100
    @thilkumar100 Před 2 měsíci +79

    அடிக்கடி எங்க முன்னோர்கள் சொல்லுவார்கள்.. மன்னர் கால இளவரசர் எல்லாம் எங்க இருக்காங்கனு தெரியல.. இவங்க எல்லாம் அழிய எவ்ளோ நாள் ஆகும்.. முடுச்சிட்டு.. கதை

  • @rangarajank4677
    @rangarajank4677 Před 2 měsíci +90

    சவுக்கு சார் ஜமாய்ங்க
    ஆனால் யாரும் தப்பிக்க கூடாது .

    • @sivag2032
      @sivag2032 Před 2 měsíci +1

      Adu Ameer Kaila irukku

  • @prakashrak4905
    @prakashrak4905 Před 2 měsíci +9

    உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்க பார்க்க மக்களுக்கு நிறைய தெளிவு கிடைக்கும்.....
    உங்கள் இப்பணி மேன்மேலும் தொடரட்டும்... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ManiKannaR
    @ManiKannaR Před 2 měsíci +62

    ❤❤ சவுக்கு சங்கர் தமிழ்நாட்டின் சொத்து❤ வெட்டியாக அவரை சீண்டினால் தமிழ்நாட்டில் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்❤. அவரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான மற்றும் அவசியமான ஒன்றாகும். அண்ணன் வாழ்க தமிழ் நாட்டின் மானம் காக்க போராடும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤

  • @RAJA.A1976
    @RAJA.A1976 Před 2 měsíci +31

    எடப்பாடி யார் மீதும் அண்ணாமலை மீதும் வழக்குதொடுத்த ஸ்டாலின் ஏன் நம்ப சங்கர் மீது போடவில்லை பயமா?

  • @sankarans2631
    @sankarans2631 Před 2 měsíci +35

    சங்கர் பிரில்லியன்ட் நிறைய பொதுவான விஷயங்கள் சட்டம் ஆகியவையும் அரசியலோடு புரிந்து கொள்ள முடிகிறது.

    • @mri3384
      @mri3384 Před 2 měsíci

      Very much. Especially given that he does not have formal education.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 2 měsíci +62

    ஃபெலிக்ஸும் சவுக்கும் சேர்ந்தால் மாஸ்-ஸுதான். கலக்குங்களப்பா!!!

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq Před 2 měsíci +13

    சவுக்கு சங்கரின் பேச்சு மிக சிறப்பாக உள்ளது தொடரட்டும் அவரது பணி

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 Před 2 měsíci +55

    உங்கள் இருவரையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது சகோ👌👌

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 2 měsíci +20

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்/ பெலிக்ஸ்🎉🎉❤❤❤❤

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 Před 2 měsíci +109

    சவுக்கு சங்கர் அவர்களே மூலப்பத்திரத்தை கேட்காமல் இருக்கிறீர்களே மறந்து விட்டீர்களா

    • @venkatesan8724
      @venkatesan8724 Před 2 měsíci +5

      மூல பத்திரம் தொலைந்து விட்டது. சும்மா சும்மா கேட்டா எப்படி கொடுப்பது?

    • @lalithasaran0507
      @lalithasaran0507 Před 2 měsíci +2

      😂

    • @renganathanp4284
      @renganathanp4284 Před 2 měsíci +1

      மறைத்து விட்டீர்களா,❤❤😂🎉😢😮😅

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 2 měsíci +1

      Who knows
      ,the court may take to decide in another 100 years ?

    • @mseditz5975
      @mseditz5975 Před 2 měsíci

      Ena issue nae

  • @SavukkuMani
    @SavukkuMani Před 2 měsíci +25

    உங்கா ரெண்டு பேரையும் ஒன்னா பாத்து எவளவு நாள் ஆச்சு 😍😍🤩🤩,சவுக்குஅண்ணா&பெலிக்ஸ் அண்ணா my Favorite combo😍

  • @suriyathala8052
    @suriyathala8052 Před 2 měsíci +56

    Savukku & Felix awesome combo 🔥🔥🔥🔥keep Rocking 🎉🎉🎉

  • @madheswar6972
    @madheswar6972 Před 2 měsíci +43

    Savuku anna unga combo super😅😅😅

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 Před 2 měsíci +10

    சவுக்கு சங்கர் சார் இந்த விவாத மேடை சுவாரஸ்யமாகவும் சரியாகவும் உள்ளது வாழ்த்துக்கள் தேர்தல் காலத்தில் வாக்கு க்கு அதிக பணம் கொடுக்கும் கட்சி க்கு வாக்கு செலுத்தும் வாக்காளர்கள் உள்ள இந்த சமுதாயத்தில் நல்லது கெட்டது பற்றி மக்களுக்கு என்ன அரசியல் தெளிவு ஏற்பட போகிறது.

  • @user-gi8dc4un8b
    @user-gi8dc4un8b Před 2 měsíci +16

    Sathiyama solraen intha video ku oru kodi likes kodukanum
    Savukku is a god he speaks very important issues

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 2 měsíci +48

    Waiting for this DUO Interview.. DYNAMITE with REALITY....

  • @thirumurthivivekanand9412
    @thirumurthivivekanand9412 Před 2 měsíci +73

    தோழர் சவுக்கின் நேர்காணலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்

  • @udayae1565
    @udayae1565 Před 2 měsíci +17

    Very happy to see both of you after a long time❤❤❤❤❤❤

  • @PravinChandran1983
    @PravinChandran1983 Před 2 měsíci +18

    Good to see both together again , please continue the interview/ friendship etc 👍🙂

  • @RajKumar-gp6hp
    @RajKumar-gp6hp Před 2 měsíci +19

    எப்பா சாமி நீங்க பேசுறது கேக்கும்போது தலையே சுத்துது சார்...🧐🧐🧐

  • @Thani_oruvan123
    @Thani_oruvan123 Před 2 měsíci +24

    சவுக்கு சங்கர் மச்சான் திராவிட மாடல் குடும்பத்தை ஏறி அடித்து துவைத்து கொண்டு இருக்கான் 🎉🎉🎉🎉

  • @sanjeevi.n2217
    @sanjeevi.n2217 Před 2 měsíci +5

    Some NGO should file against this CMDA order

  • @mallikam1667
    @mallikam1667 Před 2 měsíci +22

    Super,after along time this pair has come.very interesting and very important topic,keep it up

  • @taylordurdon4873
    @taylordurdon4873 Před 2 měsíci +73

    ரெண்டு பழைய உபிகளை பார்க்கும் பொது மகிழ்ச்சி 😂

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho Před 2 měsíci +7

    ரொம்ப நாட்கள் ஆச்சு .... Seeing both of u....

  • @sathishpk9577
    @sathishpk9577 Před 2 měsíci +20

    சவுக்கு அண்ணனின் ஒவ்வொரு ஆங்கில வார்த்தையும் அதை சொல்லும்போதும் மிக பிரமாதம்

  • @shanthamary7398
    @shanthamary7398 Před 2 měsíci +5

    சங்கர் பாதுகாப்பாக இருப்பது அவசியம்

  • @iseeualways1266
    @iseeualways1266 Před 2 měsíci +19

    Most waited interview...

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 Před 2 měsíci +5

    சவுக்கு அரசியல் கட்சிஆரம்பியுங்கள் ஒருவரும் உங்களைப்போல பேசுவதில்லை.உங்களுக்கு அதுதான் பாதுகாப்பு.

  • @sudhirmaheara9297
    @sudhirmaheara9297 Před 2 měsíci +9

    23:41 Most important point of this session and this too help for who are all waiting for buying new house.

  • @user-wz5ty4xs4m
    @user-wz5ty4xs4m Před 2 měsíci +25

    Annan Savukku shankar and Mr.Felix 👍 👍👍💐💐💐

  • @myvizhiselvanyuvaraj2745
    @myvizhiselvanyuvaraj2745 Před 2 měsíci +14

    2 hours ku munnadi unsubscribe pannen bz no savaku interview,again subscribed😅

  • @mariappane2268
    @mariappane2268 Před 2 měsíci +11

    சவுக்கு & Co சூப்பர்

  • @kalaismart9516
    @kalaismart9516 Před 2 měsíci +36

    சாதாரண பொதுமக்கள் இந்த மாதிரி பன்னா Life Long ஜெயில், என்னைக்காவது கருணாநிதி உதயநிதி ஸ்டாலினின் குடும்பம் லா நிரந்தரமா மாட்டி ஜெயில் ல இருந்திருக்காங்க லா, 🙄🤔 எல்லாம் கொஞ்சநாள் news மட்டும் தா, திமுக விக்கு ஓட்டு போடுற அதே சாதாரண மக்கள் ah தா சொல்லனும் 😮🖕

  • @Muthanjv
    @Muthanjv Před 2 měsíci +18

    Some peoples only makes perfect dual...
    This is the one of em...

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Před 2 měsíci +64

    தமிழ்நாட்டில் பாஜக என்றால் பலபேருக்கு வயிறு எாிகிறதே?

    • @nelsondominic3451
      @nelsondominic3451 Před 2 měsíci

      Amma…athu oru kodiya virus…

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 Před 2 měsíci +1

      bjp kooda kootani vecha Matra katchigalin nilamaiya paarthuttu sollunga..........kootani katchiya alikkurathu tha bjp ithuvaraikkum follow pannuna formula...........NDA la irukura Matra katchikku thaa aabathu.........admk safe

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před 2 měsíci

      @@nelsondominic3451 can u pls list..

    • @reginaflorenceazariah8826
      @reginaflorenceazariah8826 Před 2 měsíci

      Yes, Yes

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 Před 2 měsíci +1

      10 years aatchila iruntha oru katchiya Pathi rendu naalaah oru negative karuthu pottutu irukan.........potta second la delete aaguthu.........coward party

  • @elishadevaraj6246
    @elishadevaraj6246 Před 2 měsíci +12

    உண்மையை வெளியில் கொண்டு வந்ததிற்கு நன்றி

  • @user-jn8gq9nh2k
    @user-jn8gq9nh2k Před 2 měsíci +9

    ஆச்சி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @lakshmipathir5383
    @lakshmipathir5383 Před 2 měsíci +31

    Savukku and Felix
    Excellent combination.
    Good and true discussion
    Except sanathan dharm subject.

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Před 2 měsíci

      But even that was true ,
      For some a nationalist is something near patriotic and exhibiting patriotism but for some it can be something near to extremism, in general we should severe extremism and promote patriotism.
      Similarly, in Tamil Nadu we are majority hindus and there is nothing like we against Hinduism.
      For us tamilans in sanatan is like upholding caste system and we are brought up in such a manner and we are not against Hinduism but only against upholding caste system but for people in North sanatan dharma is like Hinduism they may not see it as something which is upholding caste system.
      We even call sangis as sanatani like governer , in a sentence i will praise Hinduism and degrade sanatanam our people can differentiate but North Indians won't .
      I am not supporting udhay but this is my opinion .

    • @thiru_asc1
      @thiru_asc1 Před 2 měsíci

      Both are anti Hindu people...

  • @rsreditz4296
    @rsreditz4296 Před 2 měsíci +10

    நல்ல பதிவு 👍👍👍👍👍👍

  • @HR-eb4vs
    @HR-eb4vs Před 2 měsíci +10

    After a long time. Love to see you both ❤️

  • @nathanarumai1093
    @nathanarumai1093 Před 2 měsíci +11

    Long time waiting interview

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před 2 měsíci +16

    நன்றி இருவருக்கும்...வாழ்க பாரதம்

  • @eswar3311
    @eswar3311 Před 2 měsíci +8

    ஒருவேளை ஆட்சி மாறி case ல் இருந்து தப்பித்து விட்டால்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Před 2 měsíci +12

    DMK and admk same

  • @RamanigopaalThangaraj
    @RamanigopaalThangaraj Před 2 měsíci +1

    எனதருமை இளவல் சவுக்கு சங்கர்! அட்டகாசம் ! உங்கள் தைரியம் , மனவுறுதி கண்டு
    வியக்கிறேன்! தங்களின் தர்க்கங்கள் அறிவு பூர்வமாக இருக்கின்றன. ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் இருக்கின்றன! லாஜிகளாக இருக்கின்றன. முன்னர் சோ. ராமசாமி பேசுவதை கேட்பதுபோல் இன்பமாக உள்ளது. வாழ்த்துக்கள்! மென்மேலும் மிலிற்க!

  • @renganathanp4284
    @renganathanp4284 Před 2 měsíci +5

    ❤😂😢😮😅❤
    யேதனைகாளம்தான் எமற்றுவார்
    இந்த நாட்டிலே,!
    ❤😂😢😮😅❤

  • @koushiknarayananravi6709
    @koushiknarayananravi6709 Před 2 měsíci +17

    was waiting for this combo for long time💃🔥🎆

  • @bnews2354
    @bnews2354 Před 2 měsíci +12

    Savukku Shankar is rocking

  • @rajtigris
    @rajtigris Před 2 měsíci +2

    Kudos to both! One of the best interviews! Savukku Shankar is an invaluable asset to Tamilnadu

  • @weqge2cy
    @weqge2cy Před 2 měsíci +21

    Video starts at... நான் சொல்ல மாட்டேன். வொர்த் watching in repeat mode. Full ah பாருங்க😂😂😂😂

  • @sajeeshu9285
    @sajeeshu9285 Před 2 měsíci +13

    Everyday I wait for this combo...now I am so satisfied...

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Před 2 měsíci +2

    இறைவன் மிகப் பெரியவன் என்பதை உணர்ந்து பார்க்க விரும்புகிறேன்

  • @jayabalanduraisamy5161
    @jayabalanduraisamy5161 Před 2 měsíci +8

    Savukku Sankar only one man expose the state govt I provide him

  • @radhakrishnankrishnan9757
    @radhakrishnankrishnan9757 Před 2 měsíci +5

    தோழர்களிருவரும் நீண்ட நாட்களுக்குப்பின் விவாதம் நடத்துகிறீர்கள்.

  • @jothithangavelu1914
    @jothithangavelu1914 Před 2 měsíci +3

    Nice to see you both back after long time..rocking debates ❤❤

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Před 2 měsíci +3

    Namaskar sir super information

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 Před 2 měsíci +3

    ஆளும் அரசியல் வாதிகள் தங்களுடைய மனைவியை கூட்டி கொடுத்தால் பதவியும் பல ஆயிரம் கோடி பணம் உறுதியாக கிடைக்கும் என நிலை வந்தால் அதற்கும் அரசாணை போட்டு தங்களுடைய மனைவியை அனுப்பி விடுவான்கள்.அந்த நிலையில் தமிழக அரசியல் நிலைமை இருக்கிறது

  • @polytricks9655
    @polytricks9655 Před 2 měsíci +11

    காசில் என்ன வித்தியாசம்???

  • @arunmanoharan9567
    @arunmanoharan9567 Před 2 měsíci +2

    Unstoppable laughing.. interview like healing therapy with valuable information

  • @rs.selvamabipmk.pnr.1875
    @rs.selvamabipmk.pnr.1875 Před 2 měsíci +1

    மிகவும் சிறப்பு சவுக்கு சார் அவர்களே உங்களைப் போல அவர்கள் தெய்வ அவதாரம் இவர்களை முகம் கிழிக்க உங்களை போல ஆட்கள் தான் தேவை

  • @mohanrajshanmugam23
    @mohanrajshanmugam23 Před 2 měsíci +12

    Eagerly waiting for this combo....

  • @nathanarumai1093
    @nathanarumai1093 Před 2 měsíci +7

    My mind voice: வா மச்சான் வா மச்சான் உன்ன இப்டி பாக்குறதுக்கு எவ்ளோ நாளாச்சு

  • @balasubramanian150
    @balasubramanian150 Před 2 měsíci +12

    ஊழல் =திமுக.
    நல்ல பஞ்ச்சுகள் நிறைந்த து.
    சங்கர் நல்ல சீரியலா எடுத்தா சூப்பர் ஹிட்.
    தெரியாமல் கேட்கிறேன்.
    கிறிஸ்து க்கா உத்தய் நிதி இந்த படத்துக்கு முன் எத்தனை படம் இயக்கினார்/தயாரித்தார்.

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 Před 2 měsíci +2

    மனைவி ஆசைப்பட்டால் ரெட்ஜெயண்ட் நிறுவனமே எடுத்திருக்கலாமே!

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Před 2 měsíci +43

    நீங்களும் தான் பா, பேசிகினு இருக்கிங்க,,
    ஒன்னும் நடக்கற மாதிரி தெறியல..
    சிவகார்த்திகேயனும், சூரியும் சண்டை போடும் சீன்ல,, ஒருவர் வந்து "ஓரமா 'போய் விளையாடுங்க பா, என்று கூறும் காட்சி தான் பா, நினைவுக்கு வருகின்றது..
    நீங்கள் பேசும் போது... 😅😅😅😅😅

    • @senthil1eshwaramurthisenth635
      @senthil1eshwaramurthisenth635 Před 2 měsíci +4

      பொருத்திருந்து பார்ப்போம்

    • @ramamoorthy9009
      @ramamoorthy9009 Před 2 měsíci +5

      பேசுங்க, பேசுங்க ,பேசிகிட்டே இருங்க, கடவுள் நின்று கொல்லும். வாழ்த்துகள்

    • @ramamoorthy9009
      @ramamoorthy9009 Před 2 měsíci +5

      உண்மையாக நடந்த விஷயங்களை தைரியமாக சொல்லுகின்றார்.வாழ்ந்த மனம் இல்லாவிட்டாலும் கிண்டலாக பேசாதிங்க

    • @esudoss3318
      @esudoss3318 Před 2 měsíci +2

      Thambi nee peisu paa. Loosue. Atleast he expose all issues.

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 Před 2 měsíci

      @@ramamoorthy9009 இது கிண்டல் இல்லை என்பதை, நன்கு படித்து, உள் வாங்கினால் தெரியும்.
      மன குமுறல் என்பது புரியும்.
      ச.ச.அவர்கள், எழுதுகிறார், பேசுகிறார், வழக்கு போடுகிறார்,ஆதங்கப்படுகிறார், பலராலும் அச்சுறுத்தப் படுகிறார்.
      ஆனால்....?
      எல்லாம் கிணற்றில் போட்ட கல்லு மாதிரி முழ்கிப்போவதை நினைக்கையில் உங்களுக்கு மனவலி ஏற்படுகிறதா..அதேபோல் போல் தான்..
      எத்தனை உள்ளங்கள் மனவேதனை படும்.அதில் நானும் ஒருவன்..எத்தனை எத்தனை கம்ப்ளைன்ட், இது வரை ஒரு நடவடிக்கை..உண்டா சொல்லுங்கள் தோழரே...
      ஓட்டு போட்ட குடி மக்களாகிய நாமும் ஒன்று சேர்ந்து என்ன செய்யலாம்.கூறுங்கள்.
      இந்த மாதிரி ஊழல் செய்யும் அனைவருக்கும் தகுந்த முறையில் உரிய காலத்தில்,உரிய நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும்..

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 Před 2 měsíci +7

    தவரு.நேற்மையான.அரசு.அதிகரிகள்.எங்கே.அதைகூருங்கள்அரசியலுக்வருவருவதேகொள்ளையடிக்கதான்.உர்அரிந்ததுதமிழக.காங்கிரஸ்காமராஜருக்குபிரகு.அரசியல்.லாபபம்பார்க்கதான்

  • @manoharanm9602
    @manoharanm9602 Před 2 měsíci +4

    Super. Interview

  • @allinoneatoz6617
    @allinoneatoz6617 Před 2 měsíci +1

    After long time useful video

  • @premkumar_5775
    @premkumar_5775 Před 2 měsíci +2

    எங்க இருந்து பா எடுக்குறீங்க இத்தனை விசயம்.... 😅😅😅

  • @sathyagopalan
    @sathyagopalan Před 2 měsíci +4

    நிற்காமல் போய் கொண்டிருக்கிறது😅😅😅😅

  • @fyi2224
    @fyi2224 Před 2 měsíci +5

    In the mng ithought y savukku did not interview with red pix..
    It's blissful to see u both..

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Před 2 měsíci +1

    பார் ஹாப்பிங் பண்றது அரசியல்வாதி, பெரிய அதிகாரிகளின் வாரிசுகள் மட்டுமே செய்வது

  • @mskumar1037
    @mskumar1037 Před 2 měsíci +1

    சவுக்கு தைரியம் தில் வாழ்க பல்லாண்டு ❤

  • @user-xx4gm6zv6v
    @user-xx4gm6zv6v Před 2 měsíci +10

    சவுக்கு சாருக்கு Z பிரிவு பாதுகாப்பு தேவை என்று நினைப்பவர்கள் லைக் போடுங்க

  • @vigneshwaranvigneshwaran9934
    @vigneshwaranvigneshwaran9934 Před 2 měsíci +1

    Hi phelix, long time waiting to see the savukku interview with you. Please do regularly

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 Před 2 měsíci +2

    Vazha valamudan 🙌

  • @rajasubha1120
    @rajasubha1120 Před 2 měsíci +5

    Long waiting fine interview but missing Felix fine question

  • @latham1154
    @latham1154 Před 2 měsíci +3

    Wow ! What an interview !
    Was waiting eagerly for this
    Hats off to you guys

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před 2 měsíci

    Sankar. Very good In this type of investigative journalism. வாழ்த்துகள்.

  • @usharajagopalankannan89
    @usharajagopalankannan89 Před 2 měsíci

    Most awaited interview . So happy to watch.

  • @vijayakumarc.k.1127
    @vijayakumarc.k.1127 Před 2 měsíci +4

    Welcome savakku Shankar.🎉

  • @moorthyl5204
    @moorthyl5204 Před 2 měsíci +2

    அற்புதமான நேர்கானல்

  • @sdrviews
    @sdrviews Před 2 měsíci +3

    Bro unga combo paathu romba naal aachu. Ippodhan satisfied ah iruku...

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Před 2 měsíci +14

    Super 👌👌👌

  • @user-og1wv6nl5i
    @user-og1wv6nl5i Před 2 měsíci

    Rmba nal achu nan wait panitu iruthen...ungal iruvar interview ❤

  • @premkumarv6064
    @premkumarv6064 Před 2 měsíci +1

    Super Sankar Sir
    I appreciate your logic, knowledge.
    This State requires investigative journalist like you.
    Keep rocking.
    My prayers: you should not be purchased by anyone.

  • @southindianmusics
    @southindianmusics Před 2 měsíci +4

    பிரதமரை பற்றி பேசும்போது சற்று நாகரீகம் தேவை.அவன் இவன் அந்தாளு என்ன சங்கர் இதெல்லாம். உங்கள் மேல் எங்களுக்கு உள்ள மரியாதையை குறைத்துவிட வேண்டாம்.

    • @girijaadithiya6679
      @girijaadithiya6679 Před 2 měsíci +2

      Yes I agree with you, Shankar we respect our PM Modiji and he is not amazing wealth...even if he is egocentric in your views .. how can you generalise this , how much of sacrifice he is doing for us (country and humanity)...no. No please stop this ... and pl give respect for Our PM Modiji.....
      Jai Hind , Bharat maata ki JAI

  • @msathish1045
    @msathish1045 Před 2 měsíci +3

    Pl meet eachother atleast in every fortnight and discuss we are all waiting for this conversation ❤