criminal charges prison - how i became a whistle blower against corruption savukku shanker interview

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2021
  • criminal charges - prison - how i became a whistle blower against corruption savukku shanker interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 2,7K

  • @kathiravanveeramani2552
    @kathiravanveeramani2552 Před 2 lety +385

    நான் பார்த்த சங்கர் வேறு மாதிரியாக பார்த்தேன் இப்போது சங்கரின் உண்மையான முகம். உண்மையாகவே திமிரு பிடிச்ச ஆளா இருப்பானோ என்று தான் நினைத்தேன் ஆனால் அதிகாரவர்க்கத்தின் பிடியில் சிக்கிய சின்னாபின்னமான சங்கர் உங்கள் மேல் மிகுந்த மதிப்பு மரியாதை கூடுகிறது உங்கள் பணி நேர்மையான பணி தொடரட்டும்

    • @kalaiselvi2090
      @kalaiselvi2090 Před 2 lety +10

      நான் நினைத்ததும் இதுவே சகோதரரே.மனதில் மரியாதை அதிகமாகிறது சவுக்கு சங்கர் தம்பி எல்லா கட்சியினரையும் வெளுத்து வாங்குகிறார்.நானும் கிறுக்கல்கள் என்றே நினைத்திருந்தேன்.
      இவ்வளவு சோதனை வேதனைகளா?ஒரு தாயாக நினைக்கவே மனம் பதறுகிறது..😢😢😢
      மன்னிக்கவும் சங்கர் தம்பி 🙏🙏🙏.

    • @mdhaniffchan72
      @mdhaniffchan72 Před 2 lety +1

      Hi

    • @sathiskumar2191
      @sathiskumar2191 Před 2 lety

      Yes.. Me tooo

    • @roja6135
      @roja6135 Před 2 lety +4

      அய்யோ?? இப்படி dress ஐ கழட்டி கூட அடிப்பாங்களா? இவ்வளவு கேவலமான அதிகாரிகளும் இருக்காங்களா? சே..
      வெறுப்பாக உள்ளது.

    • @user-yh8fs8dc2v
      @user-yh8fs8dc2v Před 8 měsíci +1

      ❤❤❤❤

  • @srisivasankari
    @srisivasankari Před 2 lety +168

    😭😭 தன் துன்பத்தை சிரித்து கொண்டு கூறவும் ஒரு திறமை வேண்டும்.
    சங்கர் சார் 👍👍💪

    • @kumarpraga5313
      @kumarpraga5313 Před 2 lety

      னன்ன்ன்னனனனனன்னனனன்ன்ன்ன்ன்

  • @gokulkannan1946
    @gokulkannan1946 Před 2 lety +53

    Watching 1 hr 14 min without skipping a second for an interview. Great Shankar sir.

  • @vimalathithan9537
    @vimalathithan9537 Před 2 lety +33

    After watching this video ,my mind voice : தான் உண்டு தன் வேலை வுண்டுனு இருகுறவனின் சமநிலை தவிரினால் 🔥

    • @rasiyappant8797
      @rasiyappant8797 Před 2 lety

      ஆமாம் ஒரு படத்தின் டையிலாக் வரும் அதுபோலதான்

    • @vdoeverything1360
      @vdoeverything1360 Před 4 měsíci

      Don't underestimate the power of a common man

  • @gowsijeevi13
    @gowsijeevi13 Před 2 lety +48

    இப்படி ஒரு interview நான் பார்த்ததே இல்ல அருமை👏👏👏👌👌....சிரிப்பிற்கு பின் இருப்பது அவ்வளவும் வலி 👍👍... sudden ah thumbnail paathu 1hr full videovum paathachu ... 👍👍... 👏👏

  • @selvaraajan3887
    @selvaraajan3887 Před 2 lety +15

    மிஸ்டர் சங்கர், நீங்கள் திமுக வை பற்றி எழுதும் போது வந்த ஆத்திரத்தில் உங்களை திட்டியிருக்கிறேன். இப்போது இந்த கதையை எல்லாம் கேட்டபின் உங்களின் நேர்மை மற்றும் தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது.

    • @anandasatya483
      @anandasatya483 Před 2 měsíci

      திமுகவை எதிராக பேச்சு கூடாதா? அவ்வளவு உத்தமர்கள்?
      என்ன கண்மூடித்தனமாக மூட பக்தி? எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தான் அப்படி
      சினிமாவை நிஜமாக நம்பி பேசிக்கொண்டு இருப்பார்கள். கழகம் என்றால் அப்படி தானோ?

  • @gowthamp5853
    @gowthamp5853 Před 3 měsíci +4

    I am big fan of you sir, please keep on your good work.

  • @muthusudha6179
    @muthusudha6179 Před 2 lety +9

    தைரியம்.நேர்மை தன்னம்பிக்கை.சோர்வடையாமல் தன்னை வளர்த்துக் கொண்ட விதம் அருமை.

  • @user-gh5qt1ek9s
    @user-gh5qt1ek9s Před 2 lety +280

    நான் ரசித்த வெகு சிலரின் சிரிப்புகளில்..உங்களின் சிரிப்பும், சிரித்த முகமும் முதன்மையானது..😍😁

    • @fo9004
      @fo9004 Před 11 měsíci

      Chai chai 😂😂😂

    • @SUNDARI.N
      @SUNDARI.N Před 10 měsíci

      ​@@fo9004qqqqqqqqqqaaaa ni

  • @narayanankannan9108
    @narayanankannan9108 Před 2 lety +698

    நான் இதுவரை இவ்வளவு நீண்ட பேட்டியை பார்த்தது கிடயாது என்னை skip செய்ய விடாமல் பார்க்க வைத்து விட்டது திரு சவுக்கு சங்கர் உரையாடல்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před rokem +30

    எப்படி Sir....இவ்வளவு கொடுமையான அடியை தாங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே பேசுகிறீர்கள்...எனக்கு அழுகையே வந்துவிட்டது....பாவம் Sir நீங்கள் மனதில் எவ்வளவு வளி இருக்கும் ....உங்கள் பணி மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் தர்மமே வெல்லும் அதற்க்கு நீங்கள் போராடுங்கள் அய்யா நன்றி....

  • @linwilson1
    @linwilson1 Před 2 lety +5

    அருமையான பகிர்வு. காவல்துறையின் மாண்புகளை எண்ணி புளங்காகிதம் அடைந்தேன், பூரித்தேன், மகிழ்ந்தேன். இந்த காவல்துறை அதிகாரிகளின் இரண்டாவது தலைமுறையாவது சங்கருக்கு. நேர்ந்த அனுபவங்களை அனுபவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @user-ku8cx4eu4i
    @user-ku8cx4eu4i Před 2 lety +110

    தோழர் புகழேந்தியின் அறையில் நானும் சங்கரும் பேசிய பழகிய நினைவுகள் அற்புதமானது

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 Před 2 lety +24

    Super இந்த மாதிரியே எந்த அயசியல்வாதி பின்னால் போகாமல் நடுநிலையுடன் மக்கள் பணியாற்ற திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @esudoss3318
    @esudoss3318 Před 3 měsíci +3

    Atleast i saw this interview more than 10 times.

  • @vijaykumarshanmugam0511
    @vijaykumarshanmugam0511 Před 2 lety +36

    ஓரு நிமிடம் கூட விடவில்லை ஒரு படம் பார்த்த திருப்தியான ஒரு தெளிவான பேட்டி 👏👏👏👏👏👏

  • @arabind6999
    @arabind6999 Před 2 lety +507

    அற்புதமான நேர்காணல்.சிலருக்கு மட்டுமே வலிகள் வலிமையை கூட்டும்.தோழருக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.

  • @annky1001
    @annky1001 Před 2 lety +276

    You sounds like a real Hero Sir!🙏🏻
    கெத்து சார் கெத்து நீங்க!
    மனகாயங்களை மறைத்து மனக்குமுறல்களை அளித்த “சவுக்கு சங்கர்” கு வாழ்த்துக்கள்💐

  • @indhumathisivamanickam9913

    நான் வியந்த மிகச்சிறந்த ஆளுமை....சவுக்கு சகோ.....
    நேர்மையான...உண்மையான....நெறியாளர்....வாழ்க வளர்க....🤝🙏

  • @amaleshs2332
    @amaleshs2332 Před 2 lety +5

    தங்களை பெற்று வளர்த்த தாய்க்கு எனது வாழ்த்துக்கள். God bless you amma

  • @mayuraraja3505
    @mayuraraja3505 Před 2 lety +37

    Fighting back is great!
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    மண்டியிட்டு மழுங்கி மாய்வதைவிட சண்டையிட்டு
    சமாளித்து
    நிற்பது சிறப்பு!
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @paulparamasivamsivanandi5560

    சங்கர் சவுக்கு தம்பி! நீங்க எங்கயோ போயிட்டீங்க! உண்மை யில் உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியதும், சந்தோசப்படவேண்டிய விசையம். இப்படியொரு சவுக்கு இந்த கொள்ளை கும்பலுக்கு கட்டாயம், தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவை. தொடரட்டும் உங்கள் சவுக்கு, சுழலட்டும் உங்கள் சவுக்கடிகள்.
    நேர்காணல் எடுத்த தம்பி பிலீஸ்க்கு ஆயிரம் நன்றிகள். வணக்கம்!

  • @kumaresansaroja6414
    @kumaresansaroja6414 Před 2 lety +13

    ஐயா நீங்க நடந்து வந்த பாதை கரடுமுரடானது ஆனால் மற்றவருக்கு நம்பிக்கையை குடுக்க கூடியாதுங்க வாழ்த்துகள் ஐயா

  • @arabhathyasar6566
    @arabhathyasar6566 Před 2 lety +40

    உங்களை தவறாக நினைத்தேன் இப்போது வருந்துகிறேன் நீங்கள் மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @kumaranVitta
    @kumaranVitta Před 2 lety +417

    சங்கர் சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது, இவ்வளுவு வலி நிறைந்த நேர்காணலை இப்படி சிரிச்சு பார்த்தது இல்லை, உங்களின் பேச்சு மிக அருமை

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 Před 2 lety +273

    சங்கர் அண்ணா...! உங்க தைரியத்துக்கும்.. பயமில்லாத பேச்சுக்கும்.. பின்னனி என்னன்னு இப்பதான் புரியுது.. ரியல் ஹீரோ நீங்க...! எந்த ஆபத்தும் இல்லாத அழகான நிம்மதியான வாழ்க்கை அமைய... உங்கள் துனிச்சலான பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @nathansenthilnathan2566
    @nathansenthilnathan2566 Před 2 lety +5

    இவர் எடுத்த வழி மிக மிக மகிழ்ச்சி. மிக்க கொடுமை. இது தான் நேற்மையின் வலிமை. வாழ்க நண்பர், தோழர்.நேற்மை தொடர்க.

  • @jayaraaj1495
    @jayaraaj1495 Před 2 lety +7

    Sir, really *FANTASTIC*
    சார் உண்மையிலேயே மனதை தொட்ட, நிகள்வுகள், பாராட்ட வார்த்தைகளே இல்லை சார். மழையோ, புயலோ, வெள்ளமோ எதுவும் உங்களோட இந்த சமுதாய பணியை தடுக்க முடியாது சார் சாதாரண மரமோ, செடியோ அல்ல
    நீங்க ஒரு *நாணல்* சார் நீங்க ஆயிரம் வருசம் வாழ்ந்து இந்த சமுதாய சேவை செய்யனும்னு மணதார வாழ்த்துகிறேன் சார்.
    *நண்றி சார்*

  • @johnsonraju3593
    @johnsonraju3593 Před 2 lety +10

    சார், நீங்கள் ஒரு சகாப்தம்!!! சாதாரண மனிதனாக நானும் நிறைய அரசு மற்றும் அரசியல் தவறுகள், குழப்பங்கள் குறித்து விளக்கம் கேட்டு வீடியோ போடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் பயம் பயம் பயம். நடப்புகளை பார்க்க ஒரு பக்கம் தட்டி கேட்க உள்ளம் துடிக்கும், மறுபக்கம் பயம் அடக்கும். என்னை மாதிரி நிறைய பேர் உள்ளனர். இது உண்மை. நீங்க சூப்பர்!!!

  • @harip8973
    @harip8973 Před 2 lety +276

    நீங்கள் சொன்னது என்னவோ சிரித்துக்கொண்டு ,ஆனால் 'நாங்கள் கேட்டது 'என்னவோ கண்ணீர் வடித்துக் கொண்டு!
    துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை!!
    சாதித்து விட்டீர்கள்!? வாழ்க!!

    • @barath.m8811
      @barath.m8811 Před 2 lety +2

      உண்மைக்கும் நேர்மைக்கும் நம் நாட்டில் நடந்தது 👌👌👌

    • @velmuruganpillai3907
      @velmuruganpillai3907 Před 2 lety

      Sir yumai

    • @akilag7044
      @akilag7044 Před rokem

      Real hero

  • @arulkumarsubramaniam94
    @arulkumarsubramaniam94 Před 2 lety +128

    இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இருப்பவரிடம் மோதாதே.

    • @tablamurugesan
      @tablamurugesan Před rokem +4

      அருமையான வரிகள்.

  • @nilanila1413
    @nilanila1413 Před rokem +4

    மனதிலும் உடலிலும் எவ்வளவு வலி இருந்தாலும் முகத்தில் சிரிப்பு இப்போ தான் புரியுது உங்களின் தைரியம் துணிவும் வாழ்த்துக்கள்

  • @dhevagjs2741
    @dhevagjs2741 Před 2 lety +42

    சங்கர் அண்ணன் நீங்க கதைய கொஞ்சம் மறந்துட்டா கூட பெளிக்ஸ் அண்ணன் எடுத்து கொடுத்து நல்லா மேட்ச் பண்றாப்புள்ள...... சூப்பர் அண்ணன்....👌👌👌

  • @majormunuarigovindan1380
    @majormunuarigovindan1380 Před 2 lety +196

    சவுக் சங்கரின் நேர்காணலைக் கேட்ட பிறகு அவர் மீது எனக்கு நல்ல அபிப்பராயம் ஏற்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் வேண்டிவர் வேண்டாதவர் என்று பாராமல் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவது நலம். எந்தக் கட்சிக்கும் சோரம் போய்விடவேண்டாம்.

  • @jaishankarperumal7426
    @jaishankarperumal7426 Před 2 lety +3

    துன்பம் வரும் வேலையிலே சிரிங்க
    என்பதற்கு ஏற்ப தாங்கள் பட்ட துன்பத்தை சிரித்து கொண்டே விவரிக்கும் சவுக்கு you are very very great

  • @subapriya6608
    @subapriya6608 Před 2 lety +3

    இப்போது சிரித்துக் கொண்டே பேசினாலும். அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார். மிகவும் துணிச்சலான . நேர்மையான நல்ல மனிதர் 👌

  • @wanderingvideosofvelu8035
    @wanderingvideosofvelu8035 Před 2 lety +106

    அண்ணா உங்கள் தியாகம் 🙏 நாளை எங்களை சுயமரியதையோடு வாழ செய்ய உங்களை போன்ற பத்திரிகையாளர்கள் தேவை

    • @JR-dg2ob
      @JR-dg2ob Před 2 lety +2

      Neengal thondaradhu ..DMk kum...ADMK kum...vote potukende irungal...sariya?

  • @srinivasanr6861
    @srinivasanr6861 Před 2 lety +51

    பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சங்கர்

  • @sajjusujanth742
    @sajjusujanth742 Před rokem +4

    தோழர் உங்களது ஒவ்வொரு வார்த்தையும் என்னை உத்வேகப்படுத்துகிறது

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn Před 2 lety +11

    சங்கர் தம்பி,
    எத்தனை வேதனையையும் மறைத்து சிரித்துக் கொண்டே...அற்புதமாக எப்படி உங்களால் பேட்டி கொடுக்க முடிகிறது?
    தைரியம் மிகுந்த போற்றத்தக்க மனிதர் நீங்கள், இன்றைய இளைஞர்கள் உங்கள் போல் வரவேண்டும்.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před 2 lety +227

    சவுக்கு ,நீ எங்கோயோ போய்ட்டய்யா..!
    வேற லெவல் ஸ்டோரி..டச்சிங்பா..!
    வாழ்த்துகள்..!நல்லாருப்பா..!

    • @tylerdurden12
      @tylerdurden12 Před 2 lety +13

      ஸ்டோரி இல்ல தோழர்.. அனைத்தும் உண்மை சம்பவம்..

    • @paramasivamsivam210
      @paramasivamsivam210 Před 2 lety +1

      உன் அலட்சியமான பேச்சுநீ அஇஅதிமு.க.காரன் என்பதை நிரூவித்துவிட்டாய். நீ யோக்கியன் என்றால் சிம்மை ஏன் ஒழித்தாய். நீ ஒரு உண்மையான குற்றவாளி. போலீஸ் நன்கு தெரிந்தே கைது செய்திருக்கிறாய் புகழேந்தியை நீ அடிக்கடி உச்சரிக்கிறாய் உள ஆட் பண்ணியிருக்கவேண்டும் நீ ஒரு பக்கா கிரிமினல் உன்னை ஏன் என்கவுண்டர் செய்யவிட்டார்கள்?

    • @tylerdurden12
      @tylerdurden12 Před 2 lety +8

      @@paramasivamsivam210 அதிமுக திமுக இந்த இரண்டுமே சவுக்கு பல உண்மைகளை வெளிகொண்டுவந்துள்ளர்...
      அந்த மொட்டை சேகர் ரெட்டி டயரியில் எல்லாமே இருக்குது.. ரெண்டு கட்சியும் ஒன்னு தான் சகோ..

    • @daviddenson599
      @daviddenson599 Před 2 lety

      அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.

    • @lakshmikanthan3971
      @lakshmikanthan3971 Před 2 lety +1

      ¹

  • @Saleem.Ahamed
    @Saleem.Ahamed Před 2 lety +226

    Thanks, Mr. Felix for this interview.
    Increased respect on Mr. Sankar.

  • @babithachelliah5843
    @babithachelliah5843 Před 2 lety +13

    மற்றவர்கள் கருத்துக்கள்போல் நானும் அப்படியே நினைத்தேன், "இது அரசியல் சம்பந்தப்பட்டது" என்று. பார்க்கத்தொடங்கியபின்பு தெரிந்தது இவர் அனுபவித்த வலி. நான் மட்டுமே பாவம் என்று நினைக்கிற மனிதர்கள் எல்லாம் சற்று இந்நிகழ்ச்சியை பார்த்தால் புரியும் தாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று.

  • @jaibala301
    @jaibala301 Před rokem +2

    ஒவ்வரு மனிதன் பின்னும் ஒரு கதை இருக்கிறது .. நீங்கள் ஒவ்வரு முறை எழுந்து நின்றது தான் உங்கள் தனி சிறப்பு..

  • @abc-je7qe
    @abc-je7qe Před 2 lety +137

    அரசியலும் போலீஸ் துறையும் எவ்வளவு அசிங்கமானது என்பதை உணர்கிறேன். என்றாவது ஒரு நாள் சங்கரைச் சந்திக்க நேர்ந்தால் எழுதும் உங்கள் விரலுக்கு மோதிரம் போடுவேன். வாழ்க பல்லாண்டு

  • @rsn1660
    @rsn1660 Před 2 lety +417

    போலீஸ் மற்றும் அரசு அதிகாரத்தை எதிர்த்து தனி ஆளாக நின்று போராடி வெற்றி பெற்ற மாமனிதன் சவுக்கு . We salute you .

    • @kavithamuthu7322
      @kavithamuthu7322 Před 2 lety +6

      True

    • @daviddenson599
      @daviddenson599 Před 2 lety +8

      அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.

    • @sanjucrafts6752
      @sanjucrafts6752 Před 2 lety

      J

    • @chandraramanathan769
      @chandraramanathan769 Před 2 lety

      P0

    • @manikandaraj7180
      @manikandaraj7180 Před 2 lety

      @@kavithamuthu7322 a

  • @vishhnubond4526
    @vishhnubond4526 Před 2 lety +36

    I have been randomly watching this video and at the end I became his fan... It was like a movie with lot of twist and turns.. Really a great thing to gain some basic knowledge on this society and government... Hats off to the entire team behind this🔥👌

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 Před 2 lety +369

    சவுக்கு சங்கர் அதிகார ஊழலை தோலுரித்த சாதாரண மனிதன்....வாழ்த்துக்கள்....

    • @daviddenson599
      @daviddenson599 Před 2 lety +1

      அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.

    • @ramaswamyp1530
      @ramaswamyp1530 Před 2 lety

      Ok

    • @ramaswamyp1530
      @ramaswamyp1530 Před 2 lety

      9

    • @vijaykarena3388
      @vijaykarena3388 Před 2 lety +6

      @@daviddenson599 orey comment ah podra.. 🤦🤦🤦 yena davidu?? Nyayama pa??

    • @pratheeprajan6496
      @pratheeprajan6496 Před 2 lety +2

      @@daviddenson599 rmba nerama kadharitu iruka pola....Ella comment layum😂😂

  • @user-by2gq6cy4l
    @user-by2gq6cy4l Před 2 lety +183

    நல்ல அதிகாரி💯 நல்ல மனிதர்

  • @JpJposm
    @JpJposm Před 2 lety +14

    Society needs like you persons. Hats off to your honesty

  • @TruthwillneverDie
    @TruthwillneverDie Před 2 lety +2

    நல்லவனுக்கு இறைவன் துணை அருமை சகோ.என்றும் நீதியின் பக்கம் நில்லுங்கள்

  • @fareethfaree8853
    @fareethfaree8853 Před 2 lety +6

    இன்று தான் இவருடைய முழு பின்னனியும் அறிந்து கொண்டேன்... வலியும் மனவேதனையும் இப்படி ஒருநபர் வென்றார் என்பதை ஒரு திரைபடத்தில் வரும் காட்சியை கொண்டு கருப்பணை கொண்டு ரசிதோம் மிஸ்டர் சங்கர்
    அருமை💐...

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 Před 2 lety +94

    ஒவ்வொரு வெற்றிக்குப் பின் வலி மிகுந்த வேதனை, இருக்கிறது.
    வாழ்க வளமுடன்.

    • @samynathan3039
      @samynathan3039 Před rokem

      வெரி நைஸ் வெரி குட்

  • @nesamkarthi
    @nesamkarthi Před 2 lety +4

    என்ன மனுசன் சார் நீங்கள் இவ்வளவு வலிகளை தாங்கி இருக்கிறீர்கள்..வேற லெவல் சார்..உங்கள் ரசிகர் சார் இந்த காணொளிக்கு பிறகு

  • @sthapathiasekar
    @sthapathiasekar Před rokem +1

    வணக்கம் திரு சங்கர்.
    தங்களுக்கு எனது மனமார்ந்த "வாழ்த்துக்கள்" தாங்கள் கடந்து வந்த பாதை தங்களை அருமையாக செதுக்கிய
    "கூர் உளிகள்"
    once again salute to you.

  • @Prithivivajjiravel
    @Prithivivajjiravel Před 2 lety +18

    சங்கர் அவர்கள் எழுதிய புத்தகம் மிகவும் சுவாரசியமானது. யாராவது படமா எடுங்கப்பா. தெறிக்கும்.

  • @sudhakarpalanivelu4694
    @sudhakarpalanivelu4694 Před 2 lety +12

    இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து விட்டீர்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. I am your follower in Twitter. I admire your courage and knowledge. God bless you sir !

  • @rbkr20
    @rbkr20 Před rokem +4

    அய்யாக்கு எல்லாம் தெரியும் உண்மைய சொல்லிடு 😃 Respects to சவுக்கு சங்கர்

  • @satheeshcharles
    @satheeshcharles Před 2 lety +11

    When they pushed you to the corner, I had only two options in my life, Felix. One surrender and crawl before them or choose to fight back. I chose to fight back - Shankar. Such a sensible narration. I love it.

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 Před 2 lety +10

    நிறைய நபர்களுக்கு கோர்ட்டில் தன்னை நிரூபிக்க கூட வாய்ப்பு கிடைப்பது இல்லை.... உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் இன்னும் இது பன்மடங்கு அதிகரிக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது.....you are a real hero

    • @anandkalyani2761
      @anandkalyani2761 Před rokem +2

      சார் சாவுக்சங்கர் உண்மையில் மன தைரியம் உள்ள மாமனிதர் நீங்கள் வலிகள் எவ்வளவு இருக்கும் என்று நீங்க பேசும் பொழுது தெரியும் ஆனால் உங்கள் தைரியம் பேசும் பாங்கு எல்லாமே அருமை அருமை உங்களை போன்று தோல் உரித்தது காட்டும் படித்த அறிவு மாமனிதன் இந்த தமிழ் மண்ணுக்கு தேவை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் திருத்தும் பணி மேலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @krishleo4315
    @krishleo4315 Před 2 lety +315

    கண் கலங்கினேன் உங்களை போன்ற நேர்மையான ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்

    • @daviddenson599
      @daviddenson599 Před 2 lety +4

      அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.

    • @subramaniansubu549
      @subramaniansubu549 Před 2 lety +1

      @@daviddenson599 to the next

    • @vickymaddyable
      @vickymaddyable Před 2 lety +5

      Intha naaye oru fraud...ivan ethum sonnaalum nambuvinga polaye

    • @ashokmurugan4369
      @ashokmurugan4369 Před 2 lety

      Thambi david.ennamo nee nerla poi kuduthu avaru langam vangunapla pesra.threnga pesu .illana varatha

    • @innovarajesh
      @innovarajesh Před 2 lety

      @@vickymaddyable this guy is a fraud hence thrown out of police department well deserved

  • @vimalathithan7615
    @vimalathithan7615 Před 2 lety +22

    Bro, I'm glad I heard this interview.1) This is the 1st time I have heard someone's interview for this long.
    Secondly, I was surprised and shocked to know you served the government for 18 years. I greatly appreciate your guys bro. Good luck yo you.

  • @meritnpalr1185
    @meritnpalr1185 Před rokem +8

    கள்ளக்குறிச்சி வழக்கில் உண்மையை உரக்கசொன்ன தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ganesh7995
    @ganesh7995 Před 2 lety +525

    சங்கர் அவர்கள் காவல்துறையினரால் அவமானபடுத்தபட்டு தாக்கப்பட்டதை சிரித்து கொண்டே சொன்னாலும் எனக்கு வருத்தமாக தான் இருந்தது.. பத்திரிக்கையாளர் பணியில் துணிவும் அற்பனிப்பும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை உணர்கிறேன்.. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 Před 2 lety +42

    சங்கர் நீங்கள் தான் உண்மையான ஊடகவியலாளர் 💐💐💐💐

  • @deena2028
    @deena2028 Před 2 lety +12

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பதிவு "சுயமரியாதையின்" மனித உருவம்

  • @VoiceofLiberty-hi9jp
    @VoiceofLiberty-hi9jp Před 2 lety +19

    சவுக்கு சங்கர்..... நேர்மையான பத்திரிக்கையார்களின் முன்னோடி மட்டுமல்ல.... நேர்மையான மனிதர்களின் முன்னோடி.... அநீதிக்கு எதிரான உங்களின் சவுக்கு சுழலட்டும் அண்ணா

  • @dhanasekar4329
    @dhanasekar4329 Před 2 lety +113

    இவை அனைத்தையும் ஞாபகபடுத்தி பேசுவது அருமை. அதை விட அருமை பெயர்களை ஞாபகம் படுத்தி பேசுவது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி🙏

  • @saravanane3608
    @saravanane3608 Před 2 lety +564

    Can't skip a single sec of this video..hats off💯

  • @thangarajs8936
    @thangarajs8936 Před rokem +3

    Great chavukku sir.

  • @aljushanu6766
    @aljushanu6766 Před 2 lety +3

    நேர்மை எப்போதும் தோர்ப்பதில்லை...!!!
    சங்கர் சார் இன்னும் உங்க மேல மரியாதை அதிகமாயிருக்கு👍👏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 2 lety +243

    சோதனைகளை சாதனையாக மாற்றிய தைரியமான மனிதர் வாழ்த்துக்கள் Sir 🙏

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Před 2 lety +5

    தோழர் , நீங்கள் சிரித்துக் கொண்டே பேசுகிறீர்கள். எனக்கோ நெஞ்சு வலித்தது. வாழ்க வளமுடனும் நலமுடனும் !

  • @tamilshortsofficial
    @tamilshortsofficial Před 2 lety +1

    அற்புதமான உண்மையான கிரைம் story, திரு சவுக்கு சங்கர் mass

  • @kirthikab9423
    @kirthikab9423 Před 2 lety +4

    Im not skip his video ..He is the real hero of the life...hats off sir

  • @rajeshkannan481
    @rajeshkannan481 Před 2 lety +11

    ஈஷா யோகா மையத்தை பற்றி அவர்கள் ஆக்கிரமித்த செய்தியினை முதன்முதலாக வெளியிட்டதை என்பதை அறிந்தேன் மிக மிக தைரியம் வாய்ந்தவர் என்பது புரிகிறது

  • @prabhuyourfriend
    @prabhuyourfriend Před 2 lety +17

    நீங்கள் தேர்ந்தெடுத்த "Fight back " தான் உங்களை ஹீரோ ஆக்கி இருக்கிறது.. உங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பிரச்னையே இல்லை நீங்கள் அதற்கு என்ன எதிர்வினை கொடுத்து இருக்கீங்க என்பது தான் விஷயம்.. கடைசி பன்ச் "fight back "👌👌

  • @jeyamathan8147
    @jeyamathan8147 Před 2 lety +19

    அய்யா
    நீங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. இன்னும் காவல்துறையில் உங்களுக்கு விருப்ப ஓய்வு கிடைக்க வில்லை எனில், நீங்கள் அதே இடத்தில் கண்காணிப்பாளராக பதவியை தொடர்ந்து செய்து, தலைகுனிய செய்த இடத்தில் தலை நிமிர வேண்டும் என்பது எனது விருப்பம்.
    2) காவல்துறையில் உங்களுக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் மறக்க முயற்சி செய்யுங்கள்.

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před rokem +4

    எப்போதும் இப்படி துணிச்சல் மிக்க மனிதனாகவே இருங்கள் உங்களின் தைரியமும் துணிச்சலும் இன்றைக்கு அநேக அதிகாரிகளுக்கு கூட இல்லை 👍🏻

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r Před 2 lety +87

    நேர்காணலின் முடிவில் இவர் மீது சிறிய மதிப்பு ஏற்பட்டது. மக்களுக்காக இன்னும் நிறைய வேலைகளை செய்ய வாழ்த்துகிறேன்.

  • @vishwascontent
    @vishwascontent Před 2 lety +87

    Love his narration skills. Real journalist. Mr. Shankar

  • @blacky5559
    @blacky5559 Před 2 lety +3

    தான் உண்டு தன் வேலை உண்டு நு இருக்ருறவன் ஓட சமநிலை தவறும் போது அந்த கோபம் எப்படி இருக்குனு உனக்கு காட்டுறேன் டா
    வலிமை படத்தோட வசனம் உங்களுக்கு என்றே எழுதியது போல் உள்ளது RESPECT SIR!!!!

  • @mathimathimugan585
    @mathimathimugan585 Před 2 lety +1

    அருமை...
    தங்கள் மனவலிமைக்கு...
    தலைவணங்குகிறேன். தங்கள் நேர்மைப்பணி என்றும்போல் தொடர... வாழ்த்துகள் தோழர்.

  • @manekshabaskar4644
    @manekshabaskar4644 Před 2 lety +327

    He is telling all of the incident with hidden pains inside it. Police such a irresponsible act to the citizen. This behavior of police should change. Savukku sankar earns more respect through this interview.

    • @anandvito7599
      @anandvito7599 Před 2 lety +1

      Zz

    • @anandvito7599
      @anandvito7599 Před 2 lety

      @Susi z

    • @digitaldrawing3573
      @digitaldrawing3573 Před 2 lety +3

      true..

    • @dexternepo
      @dexternepo Před 2 lety +12

      @Susi Really? That guy has no bias and he attacks all political parties. And he names the people. If he is lying they can easily file a defamation case.

    • @venkataramanans8877
      @venkataramanans8877 Před 2 lety +14

      @Susi if you have something substantial to prove that wrong please mention instead of behaving like a blind minded guy. He was arrested, he was accused, he was tortured, he lost his job... But finally has he not won the case against all powerful authorities and cleared his name. Even if he or any whistle blower involved in the main case was proven guilty, what is wrong? They fought against injustice and not remained as a mute spectator like you!

  • @thalaadmirarmanijana4397
    @thalaadmirarmanijana4397 Před 2 lety +6

    இப்படி ஒரு நல்ல மனிதர் சவுக்கு அண்ணா ...best interview i see In my life....

  • @vrkr9550
    @vrkr9550 Před 4 měsíci +1

    Dear Shankar
    Hats off to you man
    You are very brave
    My heartful wishes you and team

  • @enjoyworld_-3195
    @enjoyworld_-3195 Před 11 měsíci +1

    உங்களின் கதை சினிமாவில் வர வேண்டும் Mr.Savuku❤

  • @sugumaranv1814
    @sugumaranv1814 Před 2 lety +208

    அரசு என்னும் குருட்டு யானையின் முரட்டு செயல்களால் பாதிக்கப்பட்ட
    ஒரு கலகக்காரனின் கலக்கல் பேட்டி! நிறைய விமர்சனங்கள் உள்ளன.

  • @shriyuva
    @shriyuva Před 2 lety +22

    சவுக்கு அண்ணா... உங்கள் பேச்சு பிடிக்கும். ஆனால் எனக்கும் வழக்கமாக நிறைய doubts...!! நிஜமாகவே உங்கள பாக்கனும்.

  • @gk9670
    @gk9670 Před rokem +3

    Savukku is a legend. I just wish he won’t be a casteist.

  • @murugesansankaran1425
    @murugesansankaran1425 Před 2 lety +1

    அண்ணா சிறப்பு.
    Video வை Skip பண்ண முடியல. உங்கள் வலிமை மிக்க பேச்சு உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கேட்ட உணர்வு. ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.

  • @stanleyrajkumar5937
    @stanleyrajkumar5937 Před 2 lety +28

    Hats off to you comrade. Very brave and intelligent. God bless. ✌👍💪🙏🥰

  • @saranraj4136
    @saranraj4136 Před 2 lety +59

    சவுக்கு சங்கர் All time my favorite

  • @spsindia
    @spsindia Před 11 měsíci +6

    சத்தியமாக சொல்லுகிறேன் , நீங்கள் ஒரு inspiration , நியாயத்துகு பயம் தேவையில்லை , உங்கள் சேவையில் எங்களுக்கும் இடம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா ❤

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 Před rokem +3

    சரியான நேரத்தில் சரியான விளையாட்டை விளையாடியவர் தான் சவுக்கு சங்கர் அவர்கள்.....

  • @saamaaniyan6868
    @saamaaniyan6868 Před 2 lety +277

    1) சவுக்கு ஷங்கர் - இவ்வளவு வலி மிகுந்த சோக பின்னணியை கொஞ்சமும் எதிர் பார்த்தது இல்லை!
    2) நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் நடத்திய போராட்டம் உங்கள் மீதான மதிப்பை உயர்த்துகிறது!..
    3) இப்போது புரிகிறது உங்களின் தைரியமான உரையாடல்களின் பின்னணி!....

    • @morningstararun6278
      @morningstararun6278 Před 2 lety +9

      Ivaru ithe maathiri oru interview 5 years munaadiye kuduthutaarunga. But appo neraya peruku ivaru yaarune theriyaathu. Naanume yaaro
      audio leak la arrest aana oru aala interview panraanganu nenachen.

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 Před 2 lety +1

      இவர் டிஎம்கே சப்போர்ட்டரா?

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 Před 2 lety

      Very Good SIR..
      Salute...

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd Před 2 lety

      டேய்.இருக்கும்.வெளிநாட்டில்.எவ்வவு..போர்.முறை.வந்தளும்.மோடி.திம்பம்.
      இதை பார்த்து.கொள்ளும்..ஆனால்..
      உள்.நாட்டில்.சில.ஏதிரிகள்ஏரழம்..ஒட்டகேற்பது..தவர்இல்லை.....நாடு
      காற்படவேண்டுமானல்..ஒட்டு
      கேட்கவேண்டும்...

    • @exploring108
      @exploring108 Před 2 lety +1

      A² CZcams

  • @senthilkumarloganathan8655
    @senthilkumarloganathan8655 Před 2 lety +138

    Shankar can try a movie. Looks like he has a good narrative skills. A good interview.

    • @tamilbestmusic7236
      @tamilbestmusic7236 Před 2 lety +5

      definitely, his direction can break records of kamal hassan

  • @ananthanbalagan4200
    @ananthanbalagan4200 Před 2 lety +4

    சங்கர் சார் உண்மையாகவே நானும் உங்களுடன் ஜெயிலில் பிரயாணம் செய்தது போல இருந்தது.. sema experience.. 😰

  • @malarjmmalar2820
    @malarjmmalar2820 Před 2 lety +3

    Impressed .Such a professional interview .World Class Journalism

  • @arun_gaming5008
    @arun_gaming5008 Před 2 lety +53

    My respect for shankar has increased so much after this interview.. When a man is pushed to a corner, he must fight back...