பாஜகவை நம்பி உள்ளதும் போச்சே? ஃபியூஸ்போன விஜயதரணி.. சாதித்துக்காட்டிய தாரகை கத்பர்ட்!

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2024
  • #NakkheeranTV #loksabhaelections2024 #indiannationalcongress
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 369

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 21 dnem +364

    நன்றி கெட்ட விஜய தாரணிக்கு கிடைத்த தண்டனை.

    • @5love005
      @5love005 Před 21 dnem +17

      She died

    • @packeeribrahim8004
      @packeeribrahim8004 Před 20 dny +24

      100%உண்மை

    • @venkatachalamp2537
      @venkatachalamp2537 Před 20 dny +12

      மேக்கப் ராணி தன் தகுதியை தெரிந்திருப்பார் இப்போது.

    • @manik2216
      @manik2216 Před 19 dny +7

      ​@@venkatachalamp2537தன்னை பற்றியும் தான் சேர்ந்த பிஜேபி பற்றியும் புரிந்து கொண்டிருப்பார்

    • @elankaliseenu3489
      @elankaliseenu3489 Před 19 dny +2

      Right

  • @krishnansivalingam931
    @krishnansivalingam931 Před 21 dnem +274

    நக்கீரன் ஒரு திருத்தம். விஜயதரணி ககாக யாரும் ஓட்டுப்போட வில்லை. Only Congress க்காக மட்டுமே...

    • @WellnessCoachRichard
      @WellnessCoachRichard Před 20 dny +11

      💯

    • @B.Genuiness
      @B.Genuiness Před 20 dny +7

      👍👍👍

    • @golbinnarthees9338
      @golbinnarthees9338 Před 20 dny +7

      100%

    • @user-wc3ri4lt5n
      @user-wc3ri4lt5n Před 20 dny +4

      Yes

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 19 dny +1

      "காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது DMK ?. WHY CONGRESS ALLIANCE WITH DMK ? 1967 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி ,
      காங்கிரஸ், திமுகவிடம் சரணடைந்தது

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Před 21 dnem +169

    இதை போன்றவர்களை யாரும் மதிபளிக்க கூடாது

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 21 dnem +232

    இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க பார்த்த மூதேவி. இனி ஒரு பியூன் ஆ கூட ஆக முடியாது.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 21 dnem

      Nondi koottani is having stomach burn.

    • @siriusful1
      @siriusful1 Před 20 dny

      ​@@k.s.s.4229ஆமா நொண்டி கூட்டணி தான். ஒரு கட்டையை சந்திரபாபுவும், இன்னொரு கட்டையை நிதிஷ்குமாரும் 5 வருடம் பிடிக்க வேண்டும்.
      இவ்வளவு திருட்டுத்தனம் பண்ணியும் கூட 240 தாண்ட முடியவில்லை 😅😅😅

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 19 dny +1

      "காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது DMK ?. WHY CONGRESS ALLIANCE WITH DMK ? 1967 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி ,
      காங்கிரஸ், திமுகவிடம் சரணடைந்தது

    • @naga52raja10
      @naga52raja10 Před 19 dny +2

      Unmai arumai

  • @dharalcr7460
    @dharalcr7460 Před 21 dnem +110

    வாழ்த்துக்கள் மேடம் தாரகை கத்பட் அவர்கள் 🎉

  • @gr8sathya
    @gr8sathya Před 21 dnem +181

    இனிமேல் கரகாட்டம் ஆட போகலாம் விஜயதரணி 😂

    • @arumugamannamalai
      @arumugamannamalai Před 21 dnem +8

      😆😆😆👍

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 Před 20 dny +4

      Xxx film ல act பன்னலாம் தாரனி

    • @sniper.1919
      @sniper.1919 Před 18 dny

      Aadatheriyathu boss. Only baratham.

    • @sniper.1919
      @sniper.1919 Před 18 dny

      Maanguilepoonguile sedhi onnu kelu. Avar padhavi erka pogum naalu endha naalu. Maanguileyyyy Poonguileyyyyy.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 18 dny

      ஏ.. சாமீயோவ் நாங்க கரகாட்ட கும்பலில்லே சாமியோவ்....பல்லாவர சந்தை பக்கம் வீடு சாமி பாசி, அணிவா ,நரிக்கொம்பு புலிவா விக்கற கும்பல் சாமீ....இப்படி இந்தம்மாவை அசிங்கப்படுத்தக் கூடாது ஆம் கவிமணி தேசிய வினாயகம் பிள்ளையின் பேத்தி இவர். அவர்கள் வாழ்ந்த தேசிய பற்றை இன்று ஏலம் விடும் கும்பலிடம் சிக்கியது விதி. வரலாறு தன் பக்கங்களில் ஏற்ற மறுக்கும் சுமைகளில் இதுவும் ஒன்று.

  • @GKV4832
    @GKV4832 Před 21 dnem +149

    அவ்வளவு தான் விஜயதரணி 😂😂😂😂

    • @sniper.1919
      @sniper.1919 Před 18 dny

      Irukum idathai vittu illaatha idam thedi engengo alaigirar ngnana thangame. Avar edhum ariyaradi gnana thangame. Perum padhaviku aasaipattu ponaaradi gnana thangame. Avar ethum ariyaradi gnana thangame

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 Před 21 dnem +103

    இது காங்கிரசின் வெற்றி.தனி மனித வெற்றியல்ல.

    • @Rrr1988-mr4qg
      @Rrr1988-mr4qg Před 16 dny +2

      காங்கிரஸ் கூட்டணி வெற்றி அங்கே ஒரு நாயை வேட்பாளர் என நிப்பட்டினாலும் வெற்றி பெறுவார் .

  • @ahamedashraf6805
    @ahamedashraf6805 Před 21 dnem +81

    ஒடுகாலி கழுதை

  • @RonyR785
    @RonyR785 Před 20 dny +38

    இனிமேல் கமலாலயத்தில் சமையல் வேலைதான் பாக்கனும்

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb Před 21 dnem +67

    விஜயதரனியை மறுபடியும் காங்கிரஸில் சேர்தீங்க சூசைட் பண்ணிக்குவேன். இப்படிக்கு பேச்சாளர் மனிகன்டன் 😂😂😂😂

    • @antonyraj3202
      @antonyraj3202 Před 20 dny +6

      Ha ha ha.. sema

    • @pugalthala5950
      @pugalthala5950 Před 20 dny +5

      😂😂😂😂😂😂😂😂😂

    • @babuirnirn649
      @babuirnirn649 Před 20 dny +3

      அப்படி ஏதும் செய்து கொள்ள வேண்டாம்

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 Před 20 dny +4

      அவன் எத்தனை தடவை தான் தற்கொலை செஞ்சுக்குவான் 🤔

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb Před 20 dny +1

      @@sathiamoorthyrajagopalan8227 😂

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před 21 dnem +55

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤ பதவிக்காக பல கட்சித் தாவர சில பச்சோந்திங்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 Před 20 dny +39

    துரோகிகளை ஒழுபோதும் அறிவார்ந்த தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் அது யாராக இருந்தாலும் சரி,எப்பேர்பட்ட தலைவராக இருந்தாலும் சரி,..துரோகம் வெல்லாது

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 Před 21 dnem +50

    கண்ணீராடும் கடலுடுத்த நிலமடந்தை மூதேவி... சீரழிஞ்சி சீப்பட்டாளே... என் பேத்தி ... என் பேத்தி... கண்ணீரோடு... கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

  • @sabinasabina-xw7wq
    @sabinasabina-xw7wq Před 20 dny +25

    அது ஒரு உதவாக்கரை அதை நம்பி போற இது ஒரு உதவாக்கரை ரெண்டு உதவாக்கரை சேர்ந்து உருப்படாம போகுது

  • @magianandh846
    @magianandh846 Před 21 dnem +33

    இவள் இப்படி தான் அசிங்கபடுவாள் னு அப்பவே தெரியும்.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před 5 dny

      🙏🪷 *"DMK"-DRUGS("LIQUOR") MARKETING KALAGAM"- "DRAVIDAN MODEL- ("LIQUOR & DRUGS SALES") Come Shortly In All Over INDIA"-"TAMILAGAM-"No.1 DRINKER State" in The WORLD"* 🪷🙏okok

  • @jamesprasanth1880
    @jamesprasanth1880 Před 20 dny +15

    தன்னை வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களை தன் சுயநலத்திற்காகவும் காழ்ப்புணர்ச்சிகாகவும் மறந்து கட்சி தாவி சென்ற விஜயதரணிக்கு மக்கள் கொடுத்த செருப்படி 👌👏

  • @WellnessCoachRichard
    @WellnessCoachRichard Před 20 dny +32

    விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் கோட்டை 💪🏼✋🧡🤍💚🔥

    • @rajapandi7501
      @rajapandi7501 Před 20 dny

      விளவங்கோடு நாடார் கோட்டை

    • @Kilikikikikikikikij5965
      @Kilikikikikikikikij5965 Před 20 dny

      Kanyakumari district Muluka Congress DMK dhan ❤

    • @WellnessCoachRichard
      @WellnessCoachRichard Před 20 dny +3

      @@rajapandi7501 விளவங்கோடு மக்கள் ஜாதி பார்த்து வாக்களிப்பார்கள் இல்லை

    • @rajapandi7501
      @rajapandi7501 Před 20 dny

      @@WellnessCoachRichard o appadiya

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 19 dny

      "காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது DMK ?. WHY CONGRESS ALLIANCE WITH DMK ? 1967 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி ,
      காங்கிரஸ், திமுகவிடம் சரணடைந்தது

  • @nisardindigul8114
    @nisardindigul8114 Před 20 dny +20

    பதவியோ அல்லது பதவி இல்லையோ ஒரு கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும்

  • @ravikaruppaiya23
    @ravikaruppaiya23 Před 21 dnem +36

    வேண்டாத சில தானாக தொைலையும் போது விருந்துண்டு மகிழ்ந்திடலாம்.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před 5 dny

      🙏🪷 *"DMK"-DRUGS("LIQUOR") MARKETING KALAGAM"- "DRAVIDAN MODEL- ("LIQUOR & DRUGS SALES") Come Shortly In All Over INDIA"-"TAMILAGAM-"No.1 DRINKER State" in The WORLD"* 🪷🙏ok

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 Před 21 dnem +19

    விஜயதரணி பாவம்
    முகத்தை வெளியில் காட்ட வேண்டாம் 😂

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 Před 20 dny +10

    துரோகி போனது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது. இருந்து பதவி சுகத்தை அனுபவித்த துரோகி. நன்றி கெட்டது. எவ்வளவு வருஷம் காங்கிரஸ் இந்த துரோகிக்கு நன்மை செய்தது. மற்றவர்களுக்கு நல்ல பாடம். ராகுல் ஒருவர் தான் இந்தியாவை ஆள தகுதியானவர்

  • @tamilarsan9839
    @tamilarsan9839 Před 20 dny +8

    அதிர்ச்சி கொடுக்க நினைத்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்கள் மக்கள். பாவம் விஜயதாரணி.

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 Před 21 dnem +17

    In Kanyakumari all like Nehru,Indira,Kamaraj,Rahul

  • @hakeembatcha2588
    @hakeembatcha2588 Před 21 dnem +13

    இவள் உள்மனதில்பெரிய சங்கியாக இருந்தால் அதுதான்அவள்நடந்த கதை
    இப்புயிரோடுஇருந்துஇருந்தால்இதே நிலைத்தான் பிரனாப்முகர்ஜூக்கும்நடந்துஇருக்கும்என்றுநான்நினைக்கிறேன்அவரும்உள்மனதில்சங்கியாக எனக்குதென்ப்பட்டது

  • @karuppananp9086
    @karuppananp9086 Před 21 dnem +10

    Vijayadharani's Daily Make-up cost Rs 15000/-

  • @kabeer777kabeer3
    @kabeer777kabeer3 Před 21 dnem +10

    அரசன.நம்பி.புருசனகைவிட்ட.கதை.தாரணி

  • @PaulmoniPaulmoni
    @PaulmoniPaulmoni Před 18 dny +3

    எங்கள் குமரியில் தனிநபர் செல்வாக்கு எடுபடாது.ஜெய்!ஜெய்!காங்கிறஸ்.......

  • @josephancelm1423
    @josephancelm1423 Před 21 dnem +7

    Best lesson was taught by the voters of villavangodu

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 Před 20 dny +4

    மெனா மினிக்கி விஜயதரணி அவர் செல்ல வேண்டிய இடத்திற்கே சென்றுள்ளார் ஆனாலும் அவரின் .......க்கு பாதுகாப்பு கேள்விக்குறி.

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 Před 18 dny +5

    ஒரு இத்து போன துண்டு தான் லாபம்🎗️🎗️🎗️

  • @iyyappaniyyappan5173
    @iyyappaniyyappan5173 Před 19 dny +4

    இனி மாடியிடம் குமுறிக் குமுறி அழ வேண்டும்.

  • @PitchaikPitchai
    @PitchaikPitchai Před 21 dnem +19

    Evalukku thevaiya

  • @suriyam5390
    @suriyam5390 Před 16 dny +2

    அருமை

  • @davidrajasingh1656
    @davidrajasingh1656 Před 20 dny +4

    நன்றி கெட்ட தாரணிக்கு கிடைத்த தண்டனை.🎉 இப்படி பட்டவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக எதையும் செய்வார்கள்😂😂😂

  • @srinivasanramanujam6404
    @srinivasanramanujam6404 Před 21 dnem +5

    கிளி சுரேசு,கொரங்கு கோபாலு, ரவுடி ரங்கன், பிக்பாக்கெட் பீமன், ஆருத்ரா அமர் பிரசாத் ரொட்டி போன்ற எல்லோருக்கும் மாநில oc,bc,MBC,science,அணியில் பொறுப்பு தந்துருக்காங்க
    நீங்களும் ஒண்ணு வாங்கிக்கலாம்.
    அறிவுசார் பிரிவு அல்லது அயலக பிரிவாக இருந்தாலும் பரவாயில்லை

  • @user-uz5gg2on2r
    @user-uz5gg2on2r Před 20 dny +3

    நன்றி இல்லாத கூட்டம் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி🎉🎉🎉

  • @anburani6146
    @anburani6146 Před 21 dnem +26

    பாவம் விஜயதரனி நாமம்தான்

  • @syys5624
    @syys5624 Před 19 dny +3

    SUPER AUNTY...👉🤗

  • @vanthonisamy4745
    @vanthonisamy4745 Před 16 dny +1

    சகோதரிக்கு வாழ்த்துகள். எவ்வளவோ பெயர்கள் இருக்க உங்களுக்கு சீட்டு கொடுத்து வெற்றி பெற பலர் உழைத்து உள்ளனர். எச் சூழலிலும் கர்வம் கொள்ளாதீர்கள். இது இந்தியா கூட்டணியின் ஒட்டுமொத்த உழைப்பு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் நன்றி கூறுங்கள். இன்னும் என்னை உயர்த்த வில்லை என்று எச் சூழலிலும் அடம் பிடிக்காதீர்கள். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
    மீண்டும் உங்களுக்கு வாழ்த்துகள்.

  • @sahulhameed156
    @sahulhameed156 Před 21 dnem +8

    BJP office vasalil Vijayadharani murukku virkka pohalam.

  • @s.gsingapore
    @s.gsingapore Před 21 dnem +5

    வாழ்த்துக்கள் 🙏

  • @faro9595
    @faro9595 Před 5 dny +1

    துரோகிகளுக்கு இது ஒரு பாடம்👌

  • @niharika9414
    @niharika9414 Před 21 dnem +8

    Nandri ketta konavaai dharani shame

  • @jayaraj237
    @jayaraj237 Před 20 dny +5

    ஏமாந்த கேப்பமாரி
    😢😢😢😢

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh Před 21 dnem +8

    Vijay Dharni is the Biggest Loss,She is a laderless

  • @sahulhameed156
    @sahulhameed156 Před 21 dnem +7

    Vijayadarani can go to Vivekananda Rock to do medidation. Most ungrateful lady.

    • @mekiruba2302
      @mekiruba2302 Před 19 dny +1

      As a 3 times Congress MLA she could have continued as MLA till 2026. Wrong decision in joining BJP which is a arrogant and egoistic party came heavily on her. Now she may not be recognised by her people if she wants to contest in 2026.

  • @thangaraj7409
    @thangaraj7409 Před 20 dny +2

    விஜயதரணி போனதும் நல்லது தான் விளவங்கோடு மக்களுக்கு மிகவும் சந்தோஷம் இனி விஐயதாரணி ஒரு செல்லா காசு.

  • @manasachi3728
    @manasachi3728 Před 21 dnem +4

    Vijayadharani bjp ku ponathum congress ku nallathu
    athu vidiya monju

  • @matte67
    @matte67 Před 21 dnem +7

    Vada poche

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 Před 20 dny +3

    உன் அரசியல் வாழககை முடிந்தது போய் பிச்சை எடுக்கவும்

  • @panneerselvamr2216
    @panneerselvamr2216 Před 21 dnem +10

    Vijayatharani out in BJP

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Před 20 dny +4

    கேப் மாரி உஜுதரணி

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Před 21 dnem +6

    பேராசை

  • @mathivanang4854
    @mathivanang4854 Před 18 dny

    இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க நினைத்தால் இப்படி அவமானம் பாட்டுத்தான் ஆகவேண்டும்

  • @ulagumani817
    @ulagumani817 Před 19 dny +1

    உள்ளதும் போச்சி

  • @dr.g.gajendrarajganesan8151

    GO TO CONGRESS AND KEEP YOUR SELF RESPECT.

    • @mekiruba2302
      @mekiruba2302 Před 19 dny

      Will Congress take her back ? Doubtful.

  • @ponnarasiponnarasi6981
    @ponnarasiponnarasi6981 Před 18 dny +1

    Iyyo paavam bjpku ponal ippadithan nadutheruvula nikkanum😂😂

  • @nsmurthy5212
    @nsmurthy5212 Před 21 dnem +1

    Surprised to see younger politicians not to be firm.on the principles they stand for.. these days.. people change from one party to other as if there is nothing for the people who trusted them..

  • @mufasmohammedmydeen1012

    Excellent 👍

  • @binubinu1318
    @binubinu1318 Před 18 dny

    Beauty parlour வைத்து வேலை செய்யட்டும்..

  • @SahabDeen-yf1ln
    @SahabDeen-yf1ln Před 21 dnem +2

    விஜயதரணி போய் நக்கு😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-od9oh5je2p
    @user-od9oh5je2p Před 21 dnem +16

    விஜய தரணிக்கு பாஜகவில் தமிழ்நாடு தலைவர் பதவி கிடைக்கும்😂😂😂

  • @balusivabakkiam9836
    @balusivabakkiam9836 Před 20 dny +1

    Thailand.....anuppunga

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm Před 17 dny

    தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்தால் அப்படித்தான்.கிடைத்த பதவியை சுயநலத்திற்காக தூக்கி எறிந்தால் இப்படித்தான்.

  • @ramanp5861
    @ramanp5861 Před 17 dny

    தாரகை கத்பட் ரூபத்தில் உலகை ஆளும் உலக நீதிபதியான நீதிதேவர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். எனது இனிய நல்வாழ்த்துக்கள்.

  • @KalyanasundaramManickam

    This is called இருப்பதை விட்டு பரக்கிறதுக்கு ஆசை

  • @dinakaranm9530
    @dinakaranm9530 Před 18 dny

    பியூஸ் மட்டுமில்ல எல்லாம் போகும். இருந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Před 20 dny

    This woman should be out from politics!

  • @jamesjamey7415
    @jamesjamey7415 Před 20 dny +1

    Powder rani

  • @sampthkumar6559
    @sampthkumar6559 Před 20 dny

    மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்த அம்மையார் ஒரு பாடமாக 4:01 அமையட்டும்

  • @honywell4046
    @honywell4046 Před 19 dny +1

    Naaney oru nerrupunu sollu ippa 😅😅😅...

  • @karthikk1437
    @karthikk1437 Před 20 dny +1

    யாரு உன்னை நெம்பி இருக்க சொன்னது

  • @BalaKrishnan-kz6uz
    @BalaKrishnan-kz6uz Před 20 dny

    Best candidate selection. Let Tharakai be the raising star, as her name implies. Congratulations ❤🎉

  • @user-jg9le9em1e
    @user-jg9le9em1e Před 21 dnem +6

    விஜயதரனி க்கு இனி அரசியல் வாழ்க்கை ????

  • @subramaniamkksmtratersbang3193

    தங்கை தாரகை ?அடிமட்ட மக்களுக்கு உதவ வேண்டும்?கலைபணியாட்டவேண்டும்🎉🎉🎉❤

  • @aathiaathi4798
    @aathiaathi4798 Před 15 dny

    Congratulations madam makkala nenachu parunga nallathu pannunga ungalukku nallathu nadakkum❤❤❤❤❤

  • @sagaiedwardkennedy4820

    ✋✋👍👍

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před 19 dny

    வாழ்த்துக்கள்

  • @meignaniprabhakarababu981

    அவசர முடிவு. பொறுமை இல்லாதவர்கள் தோற்பது இயல்பே.
    இதுவும் ஒரு பாடமே.

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Před 20 dny

    டெல்லி தர்பாருக்கு காவடி எடுக்கும் நிலை என்றும் மாறாது

  • @user-uz4ih8qu1o
    @user-uz4ih8qu1o Před 20 dny +1

    அவ மொகரைய பாருடா

  • @saifdheensaifdheensyed4694

    👍👍👍❤❤

  • @jamesragland6077
    @jamesragland6077 Před 16 dny

    கணவன் மரணமடைய இவரின் செயல்களும் காரணமா ?

  • @alifimam7676
    @alifimam7676 Před 17 dny

    👍👍👍👍

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc Před 17 dny

    துரோகங்கள் மன்னிக்க படுவதில்லை 😡 அரசியலில் இனி முடக்கு வாதி விஜயதரணி 😂

  • @nivethaffswamtraders482

    Super congratulations

  • @Ahamedkabeer.M-rd9ms
    @Ahamedkabeer.M-rd9ms Před 7 dny

    👍 👍 👍 👍

  • @abduljaleel5277
    @abduljaleel5277 Před 21 dnem +2

    Arasanai nambi purushanai vitta kathai thaan ozinthathu tharitharam

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 Před 21 dnem +1

    Ini engalukku vendam

  • @syeed2ibrahim
    @syeed2ibrahim Před 21 dnem +1

    Avasara pattutiye kumaru…. 😂

  • @sarathy8152
    @sarathy8152 Před 16 dny

    கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்புதான்...வள்ளுவன் வாக்கு பொய்க்காது..
    விரைவில் கேபினட் மந்திரி ஆவார்...

  • @venkatesandharmalingam9873

    Super Tharagai thangam goahead long long liveda vairom

  • @thambiduraivetrivel4979

    சுயலாபத்திற்காக மக்களை ஏமாற்றம் செய்தால். தண்டனை பெரிதாக இருக்கும்.

  • @udhayakumar7626
    @udhayakumar7626 Před 18 dny

    இனிமேல் ஃபுல் மேக்கப் போட்டுகிட்டு டிவில அடிக்கடி பேட்டி கொடுக்கமுடியாது. எவனும் சீண்டமாட்டான். தேவையா ?

  • @b.shyamalab.shyamala9644

    BJP or any party should increade seniors pension

  • @rajbaskar4914
    @rajbaskar4914 Před 20 dny

    Super

  • @user-lb2ys5wc4o
    @user-lb2ys5wc4o Před 19 dny

    Good

  • @kumaravelm8287
    @kumaravelm8287 Před 16 dny

    மேக்கப் போட்டதெல்லாம் வீணாப்போச்சு.

  • @nagulchandru
    @nagulchandru Před 13 dny

    Yanama epidiyase