வியக்க வைக்கும் ராகுல்! எகிறும் லீடர்ஷிப்! Prof Sivaprakasam | Loksabha | Rahul Gandhi | Modi | Bjp

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • #libertytamil #profsivaprakasam #libertytamilinterview #Parliament #parliamentsession #rahulgandhi #rahulgandhinews #neet #neetissue #neet2024 #rahulgandhispeech #Emergency #KejriwalExposedCBI #18thloksabha #18thloksabhasession #loksabhaspeakerelection #loksabhaspeaker #indiaalliance #indianpolitics #rahulgandhi #rahulgandhinews #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #mkstalin #tnassembly #tnassembly2024 #amitshah #nitishkumar #chandrababunaidu #ombirla #loksabha #akileshyadav #naveenpatnaik #cabinet #cabinetmeeting #cabinetminister #ysjaganmohanreddy #odisha #governor #rnravi #governorravi #soniagandhi #priyankagandhi #mallikarjunkharge #hemantsoren #enforcementdirectorate
    வியக்க வைக்கும் ராகுல்! எகிறும் லீடர்ஷிப்! Prof Sivaprakasam | Loksabha | Rahul Gandhi | Modi | Bjp
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Komentáře • 167

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq Před 2 dny +44

    நேருவின் மகளே வருக
    நிலையான ஆட்சி தருக
    நேருவின் பேரனே வருக
    எதிரிகள் கோட்டை
    தகர்க்க❤

  • @YNA143
    @YNA143 Před 2 dny +32

    அய்யாவின் பேட்டியை முதன்முறையாக கேட்கிறேன் ...அருமையான பேச்சு , விளக்கம்

  • @ramkumars3767
    @ramkumars3767 Před 2 dny +24

    குட்டையை குழப்பி
    மீன் பிடிக்க பார்க்கிறார்
    ஓம் பிர்லா 😂
    இனி பழைய கதை
    எடுபடாது 😂
    எதிர் கட்சி
    தலைவர் ராகுல்
    அவர்கள் இனி
    அனைத்து பிரச்னைக்களுக்கும் ஒற்றை தலைவலியாக இருப்பார் ❤
    இருவருக்கும்
    வாழ்த்துக் கள் ❤

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 2 dny +29

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மோடியின் ஆட்சி காலம் என்பது இந்திய நாட்டின் இருண்ட காலம்

    • @perumallakshmanan1450
      @perumallakshmanan1450 Před 2 dny +1

      முகலாயர்கள் ஆங்கிலேயர்கள் காங்கிரஸ் ஆட்சியை விடவா?

    • @hollywoodtubetamil9687
      @hollywoodtubetamil9687 Před dnem +1

      Englishkaran illana nam aaprikkavaivada mosama eruppom

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm Před dnem

      1450 வரலாறு தெரிந்து பதிவிடுங்கள் இப்போது உள்ளது சுதந்திர இந்தியாஅரசியல் சட்டபடியே நாடு ஆளாப் பட வேண்டும்😢

    • @scharlesaraj180
      @scharlesaraj180 Před dnem

      @@hollywoodtubetamil9687 இந்தியாவில் இங்கிலீஷ்காரன் இல்லாமல் இருந்திருந்தால் நீ டவுசரே போட்டிருக்க மாட்டாய்

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Před 2 dny +11

    ஒரு கட்சி முழு பலம் பெற ஒன்று முழு நேர்மையாக செயல்பட வேண்டும் அல்லது மோடியைப் போல முழு திருடனாக செயல் பட வேண்டும். மோடியை எதிர்க்க வேண்டுமானால் தனது கட்சியினரை தியாகம் செய்யும் நபர்களாக வைத்திருக்க வும் உருவாக்கவும் வேண்டும்.

  • @ravisiva4599
    @ravisiva4599 Před 2 dny +6

    பேராசிரியர் விளக்கம் மிக அருமை பாராட்டுக்கள்

  • @balans2627
    @balans2627 Před 2 dny +7

    Ragulgandhi 's leaderships is very great.All citizens of India welcoming Ragulgandhi

  • @andestan3220
    @andestan3220 Před 2 dny +8

    அருமை அருமை அருமை.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 2 dny +6

    சர்வாதிகாரத்திற்கு கிடைத்த சவுக்கடி தான்

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 2 dny +5

    Respected Thiru. Sivaprakasam Sir wonderful speech / explanation Sir. Big salute to you Sir and good meaninful interview.🌟🌟🌟🙏🙏🙏🙏

  • @varaprasadamirudayaraj6412

    நாயுடு நித்தீஷ் எங்கே ?? வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்களா ???

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 2 dny +9

    அருமையான சொற்பொழிவு

  • @Nomad97249
    @Nomad97249 Před 2 dny +5

    ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் உயிர் உள்ள எதற்கும் அதிகாரம் கொடுக்க மாட்டார்கள்

  • @haroonbasha2295
    @haroonbasha2295 Před 2 dny +3

    Professor Siva Prakasam is a highly knowledgeable person. Please bring him more of his interviews. Thank you.

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 Před 2 dny +3

    வாசுதேவ குடும்பம் , என்ற சொல் சமஸ்கிருதம் , அதை ஐநா ஏற்கவில்லை என்ற தகவலை ஐயா மூலம் தெரிந்து கொண்டேன்! நன்றி !🙏🏼

    • @hariharan8726
      @hariharan8726 Před 2 dny

      கள்ளசாராய குடும்பம் பற்றி முதலில் பேசு உண்மையான தமிழன் என்றால் 65 உயிர் போய் விட்டது

  • @siyavudeen
    @siyavudeen Před 2 dny +37

    மோடியை ஓடவிட்ட ராகுல்காந்தி.வாழ்க.

  • @DavidJohnranjithakumar
    @DavidJohnranjithakumar Před 2 dny +3

    Very good explanation Sirs.Thankyou Very much sir 👏 👍 🙏

  • @m.balasubramanianmuniasamy3796

    Very excellent speech. Speaker was very tried to divert the critical situation raising in the politics by way of 240 seats captured by the opposition under the Leadership of Ragulji of India Alliance. More over, they are always following hatred politics . They will never change their attitude and mind sets. Our sincere regrets to them. But, one thing , this time they can't tackle master minded Ragulji's raising questions. Wait and see with patience sir. Thank you sir.

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb Před 2 dny +4

    Old is Gold❤❤❤❤❤❤❤

  • @marthandansellamuthu7757

    ஓம் பிர்லா எப்போது 1975 இல் நடந்த- மறக்க வேண்டிய சம்பவத்தை பேசினாரோ அப்போதே அவர் நடுநிலை தவறிவிட்டார் என்றுதான் பொருள், எதிர்க்கட்சிகள் நாள்தோறும் வானவேடிக்கை காட்டுவார்கள்,, 👍.

    • @hariharan8726
      @hariharan8726 Před 2 dny

      தம்பி கள்ளகுறிச்சி பற்றி முதலில் பேசவும்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 2 dny +2

    வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஓடம் ஒரு நாள் வண்டியில் என்பது தான் நடைமுறை காலம் மாறிக்கொண்டே இருக்கும்

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 Před 2 dny +3

    அண்ணணிண்பேட்டி.நானமுதல்முரையாகேட்டேன்.பாஜக.ஆர்எஸ்எஸ்காரனுகளுக்கு.மிகதேழிவாக.விலக்கம்தந்தார்கள்.இருமேதைகளுக்கும்.என்மனமார்ந்த.நன்றி.

  • @riselvi6273
    @riselvi6273 Před 2 dny +3

    ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுததாம் ' என்பது பழமொழி.

  • @kamaraj9892
    @kamaraj9892 Před 2 dny +2

    பசுவும், சிறுத்தையும் எப்படி குணத்தில் ஒன்றாக இருக்கும் ?.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Před dnem

    நன்றி அஜீஸ் நன்றி சிவபிரகாசம் சார் நல்ல பல செய்திகளை அறிந்து கொண்டோம் நன்றி😂❤🎉🎉

  • @sunshinecarcare-nh9to
    @sunshinecarcare-nh9to Před 2 dny +1

    Super Super nice super sir ji

  • @vetrivel5994
    @vetrivel5994 Před 2 dny +2

    Good ragul

  • @chandraganesan7192
    @chandraganesan7192 Před dnem

    Good explanation . Even the laymen can understand .
    Create awareness among the community who cannot even understand the politics .

  • @tmuthukumarswamy1291
    @tmuthukumarswamy1291 Před 2 dny +1

    No regional parties are not agitating to reduce petroleum products which impact the intolerable economic burden of people, because all of them are comfortable in the economic status. All presses are not debating the chronic concern of people, instead debating useless topics which are not relevant to regulate the prices of essential commodities. Expected to be united with the ruling party to favour the people of India to meet the basic needs in affordable prices. 👍

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 2 dny +1

    சரிகிறது சாம்ராஜ்ஜியம் டில்லியில் விமான நிலைய கூரை இடிந்து விழுந்தது பல கார்கள் நசுங்கி உள்ளது

  • @DevarajDeva-yj5wp
    @DevarajDeva-yj5wp Před 2 dny +18

    ஒடமும் ஒரு நாள் வண்டியில் ஓடும் வண்டியும் ஒரு நாள் ஒடத்தில் ஓடும் அதோடு, உனக்கு ஒரு காலம் வந்தால் எனக்கு ஒரு காலம் வரும்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Před 2 dny +2

      யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் விட்டிடிங்

    • @sirajudeen1889
      @sirajudeen1889 Před 2 dny

      Makkalukkakaa...attikati...inthanikalchikalai...nataththavendum...makkaley...ontrucoodunkal...sirupanmaimakkalai...perumpanmaimakkalthan...kakkavendumthankyouindiyaa

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm Před dnem +1

      ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்😂

  • @banumathiselvamani6639

    Excellent speech

  • @gengasalamchinnapillai8134

    நன்றிநன்றிபுரப்பர்சார்சங்கிகளுக்குஇதெல்லாம்ஒருப்பொருட்டாஜயா.
    .

  • @natarajanperumalsamy1297

    இந்திபெல்டினர்இந்திஅல்லாதமாநிலங்களில்காலனிஆதிக்கம்செய்யபார்க்கிறார்கள்செய்கிறார்கள்ஆங்கிலேயர்கள்போன்று;ஆங்கிலேயர்களேபரவாயில்லைஎன்றஅளவிற்குஇவர்கள்சுபாவத்தைவெளிப்படையாககாண்பிக்கமுன்றுவருகின்றனர்.

  • @shahulhameed-eg7th
    @shahulhameed-eg7th Před dnem +2

    மோடிக்கு தல வலி ராகுல் தான் மோடியின் நிலைமை 😂😂😂

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Před dnem +1

    Were Were correct sir ❤

  • @paulpoliticsraj1866
    @paulpoliticsraj1866 Před 2 dny

    No response to Election commissioner's Indian EVM - Parliament's Focused MPs, Also EVM - Prime Minister.
    MADURAI TAMILAN 🎉🎉

  • @apalaniappanchettiyar6454

    ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq Před 2 dny +1

    OM BIRLA VAI VAYILA ADI SIR

  • @karuppannanm101
    @karuppannanm101 Před 2 dny +1

    ஐயா இந்த ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் என்ன முடிவு செய்து உள்ளது என்று கேள்வி குறியாக உள்ளது

  • @stephenkj6799
    @stephenkj6799 Před dnem

    Very correct speach👌👌👌. Om brilla activities not showing he is real speaker very shame

  • @haroonbasha2295
    @haroonbasha2295 Před 2 dny +1

    June 25, 1975 _ 49 years, Sir.

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w Před 2 dny +1

    👍🤝💯👌👏🎉🙏💐

  • @cmahalingam5779
    @cmahalingam5779 Před dnem

  • @profdrsiva
    @profdrsiva Před 2 dny

    A time to think.

  • @mariarulraj5190
    @mariarulraj5190 Před 2 dny

    1975 கதை ஆரம்பிச்சி 2024 வரர்த்துக்குள் 5 ஆண்டு முடிஞ்சிடும்
    எப்ப நாடாள்வது.

  • @vganesan7172
    @vganesan7172 Před 2 dny

    Sengoal is the symptom of 'Kingdom' is not the symptom of democracy.

  • @mannarmannan8171
    @mannarmannan8171 Před 2 dny +5

    பிர்லா இந்த மாதிரி நடப்பார் என்று தெரிந்தும் இதற்கு இரண்டு நபர்கள் நாயுடு பல்டி குமார் இவர்கள் செய்த வேலை திருந்துகடா

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np Před 2 dny

    தலைப்புக்கும் விவாததிற்கும் சம்பந்தமே இல்லை.
    மணி அவர்கள் சாணிபூசினதுமாதிரி இருக்கு

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Před 2 dny

    OMBIRLA is a Headmaster things Parliament PM are a students. We are colified to be honest with our Democracy Country leaders. 😀 OMBIRLA is a Indiscipline Formulas. He is not knowing about our mistakes 😔.

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 Před 2 dny +1

    ஓம் பிர்லா மைக் ஆஃப் பண்ணினா அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
    கொண்டு வர வேண்டும்.

    • @hariharan8726
      @hariharan8726 Před 2 dny

      கள்ளசாராய தீரமாணம் முதலில் கொண்டு வரவும்

  • @ramaprakash6718
    @ramaprakash6718 Před 2 dny +1

    There is a word in Hindi for Sceptre (Sengol) which is Raj dhand. Andha 'dhandaththaiyae vaiththukkolla vendiyadhu thaanae. Edhilum Hindi, engum Hindinnu solravangaidhukku mattum yaen Thamizhai arththam theriyamal ubayogikkiraargal? Dirty politicians! Ivargal sengol vaighthirundhaal adhu raaja dhrogam!

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 Před 2 dny +1

    வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.
    ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.
    அதுபோல ஓம் பிர்லாவும்
    ஒருநாள் பதவியிலிருந்து
    இயக்கப்படுவார்.
    இந்தியா கூட்டணி ஆட்சி
    அமைத்தபின்
    இவர் எதிர் கட்சிகள் ‌வரிசையில்‌ உட்காரு வார்!!

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer Před 2 dny +1

    RAHUL 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @rajasekar3030
    @rajasekar3030 Před 2 dny +1

    என்ன ஆட்டம் மோடி இப் பொழுது அனுபவிக்கின்றீ ர்கள்

  • @thaskulanthai2463
    @thaskulanthai2463 Před 2 dny +1

    வாண்ட்டடா வண்டியில் ஏறும் மன்னிப்பு கடித சங்கிகள் இளைஞர்களுக்கு சொல்வோம் யார் ஜெயிலில் இருந்தது யார் மன்னிப்பு கேட்டு பாலிஷ் போட்டது என்று

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Před dnem

    Get independence from Delhi Durbar is only solution. Sons of soil have no voice at Delhi Durbar.

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 2 dny +1

    இவங்க செய்கிற அட்டகாசத்திற்கு எமெர்ஜென்சி தூசி
    இவங்க தில்லாலங்கடி செல்லாது
    அதற்கும் இவர்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம்
    அது குறிப்பிட்ட காலம் தான்
    பத்து வருட எமெர்ஜென்சி இப்பவும் தொடர் கிறதே அதுக்காக தான் இந்த சப்பகட்டு
    இந்த ஆட்சி நீடிக்காது
    கதற கதற ஆட்சி இழக்கும் இது தான் கடவுள் தீர்மானம்
    கொஞ்ச காலம் அலக்கழிச்சு தான் படிப்பினை கொடுத்து தான் இழக்கும்

  • @zahierhussain4690
    @zahierhussain4690 Před dnem

    உங்களால் ஒன்றும் செய்ய முடியாது இது ஹிட்லர் ஆட்சி தான் நடக்கின்றது மக்கள் புரட்சி வந்தால் தான் இது ஒழுங்காக நடக்கும்.

  • @labelarjun7406
    @labelarjun7406 Před 2 dny

    😂 😂 Good Puruda 😂😂
    😆Good Entertainment😆

  • @antojose2296
    @antojose2296 Před dnem

    Better than vadival comedy 😢

  • @baskaranboss6284
    @baskaranboss6284 Před 2 dny

    Jananayagam. Meral. Segarvanku. Makkal. Sakthi. Vengayamavathu. Evangalai. Sutukolavendum.

  • @salute9326
    @salute9326 Před 2 dny

    Why no debate on kallakuruchi issue....

  • @kesavan.pkesavan2994

    சபாநாயகர் அரசியல் பேச நினைத்தால் பதிவியைத் துறந்துவிட்டு நாடாலுமன்ற உறுப்பினராக வந்து நாடாலுமன்றத்தில் பேசவேண்டும்

  • @mkamalakannan8498
    @mkamalakannan8498 Před 2 dny +5

    செங்கோல் என்ற பெயரில் மந்திர கோல் இருக்கும் வரை இப்படி தான் இருக்கும்.

  • @rbalajibalaji3163
    @rbalajibalaji3163 Před 2 dny +1

    மொபைல் நெட்பேக் ரேட் ஜூலை 3ந் தேதிக்கு பிறகு உயர்கிறது இந்த அரசியலைப் பேசுங்க

    • @mohant3686
      @mohant3686 Před 2 dny

      பேசி என்னபயன் அதுதான் சர்வாதிக்கு கொஞ்சம் அதிகம் சீட்டு கிடைத்துவிட்டதே உண்மையாக நேர்மையான தேர்தல் நடந்திருந்தால் இன்று இந்திய கூட்டணி ஆட்சி நடந்திருக்கும் சாத்தான்களின் சதி இந்தவஞ்சகர்களின் பல துறைவீழ்ந்ததால் ஜனநாயகம் தோற்றது.

  • @sirajudeen1889
    @sirajudeen1889 Před 2 dny

    Unmaimodiaatchiorusarvaathikaaraatchi...makkalukku...nallakaalam...pirakkum...kantippaaka...kaalammaarum

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 Před dnem

    Om Birla must resign immediately

  • @murugappansiva561
    @murugappansiva561 Před 2 dny +2

    Modi is an inefficient and the worst Primeminister since Independence His ministry is also inefficient and anti Indians

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 Před 2 dny +1

    எல்லாம் தெரிந்து நாயுடு, நிதிஷ். ஆதரவு கொடுத்தது என்ன நியாயம். அசிங்கம் பிடித்த நோயாளிகள்

    • @hariharan8726
      @hariharan8726 Před 2 dny

      திராவிட சாராய சாம்ராஜ்யத்தை அவர்கள் விரும்பவில்லை

  • @user-ym5ih1tf5j
    @user-ym5ih1tf5j Před dnem

    OmBirla is aRSs Man nobody expect public resbansibillity from he is only for the support for God's son
    6:56

  • @thendapani1239
    @thendapani1239 Před 2 dny

    Ragulgandhijivalka

  • @suriyam1954
    @suriyam1954 Před 2 dny

    NALLA KATHURUNGA ENNUM KATHARAL NIKKALAYA?.ORE PULAMBAL ORE OPPARI.😊

  • @nobleraj9881
    @nobleraj9881 Před 2 dny +1

    நேரு, இந்திராகாந்தி பற்றி பேச இவனுகளுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை இவனுங்க பற்றி சிந்திக்க வேண்டும்

    • @hariharan8726
      @hariharan8726 Před 2 dny

      கள்ளசாராயத்தை பற்றி பேச தகுதி உள்ளதா

  • @nagendrankrishnaiyer1722

    Ennathada leadership?

  • @ravinallathambi8510
    @ravinallathambi8510 Před 2 dny

    Ithdkam makailiku puritathu

  • @andestan3220
    @andestan3220 Před 2 dny +1

    இந்த விஷக் கிருமிகள் ஒழுவது எப்போது?

  • @user-bk3ry9wk8g
    @user-bk3ry9wk8g Před 23 hodinami

    Naidu and nithish will lose soon everything. Indià team will gain

  • @murugappansiva561
    @murugappansiva561 Před 2 dny

    Om Pirla is an autocrat.He will never be a clean and fair speaker

  • @muhammedibrahim591
    @muhammedibrahim591 Před dnem

    சபாநாயகர் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது இது என்ன புது வீடியோ

  • @baskaranboss6284
    @baskaranboss6284 Před 2 dny

    Pesi. Pesi. Thondai. Valika. Ena. Payan. Makal. Oru. Aatu. Mandai. Epadithan. Pesiketethan. Erpirgal. Pogaiya

  • @AbdulRahiman-fj4tn
    @AbdulRahiman-fj4tn Před 2 dny

    Yara venumaalum nambalaam indha rsspayalughalai nambavey koodaathu

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 Před dnem

    ஐய்யய்யோஓம்பிர்லாசுவர்ஏரிகுதித்திட்டார் தூ பேராசியர்நாபடித்துபட்டம்வாங்கணும்தூ குருக்காவந்தவனூக எல்லாமா காரிமூஞ்சிலதுப்புங்கமக்களே

  • @vicky5013
    @vicky5013 Před 2 dny

    பக்கா திருடர்கள்

  • @sekharnaidunugalamunirajul1563

    This speaker should be sent to Tihar Jail.

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 Před 2 dny

    You are claiming Rahul is doing well! Their channel are claiming that Rahul is making a fool of himself! You are all shameless!

    • @ramaprakash6718
      @ramaprakash6718 Před 2 dny

      That is godhi media. They are all laid from the electoral bonds money!

  • @nagarajansaravanan4276

    Ombi nu thariyudhu

  • @RafiqRafiq-qu7we
    @RafiqRafiq-qu7we Před 2 dny

    Sandarpa vaadha arasiyal, bjp dhisai thiruppum arasiyal😂😢😮😅😊

  • @iyyappanelangovan3916

    Not interested

  • @VenkatesanSamidurai-hv6yy

    Oru nal modie ottuvan 😂😂😂

  • @lakshminadarajan530

    Useless you tube

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Před 2 dny

    அச்சீஸ் இந்த யு டுப்ப் சேனலை கீழே தள்ளாம விட மாட்ட ,நெறியாளரா வைக்க கூடிய வார்த்தைகள் சரியில்லை .

  • @XYZ55445
    @XYZ55445 Před 2 dny

    Loosu

  • @jjfriendsasi
    @jjfriendsasi Před 2 dny

    நீங்க அப்படியே வேலை வாய்ப்பை கொடுத்து கிழிச்சுட்டு மறு வேலை பாக்குறீங்க... 63 பேரை கொன்று குவித்து l வெட்கமே இல்லாம பேசுறீங்க.... என்னங்கய்யா தமிழ்நாட்டுக்கு உள்ளே இருக்கிற கருணா புரத்துக்கு உங்களால போக முடியல... உங்களால டாஸ்மாக் கடையை மூட முடியல மக்களுக்கு தெம்பை தரும் கள்ளுக்கடை திறப்பதற்கு மனது வரவில்லை.... இவ்வளவு பிரச்சனையை அழுக்கையும் தன்னுள்ளே வைத்துக்கொண்டு உத்தமர்கள் போல் வாயால் வடை சுடுவது உங்கள் வழக்கமாகவே உள்ளது

  • @jjfriendsasi
    @jjfriendsasi Před 2 dny

    எங்கடா ஓட விட்டாரு..... இப்படியே தமிழக மக்களுக்கு போய் செய்தியை சொல்லி மக்களை ஏமாளிகளாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா... என்ன பொழப்பு இதெல்லாம்

  • @hariharan8726
    @hariharan8726 Před 2 dny

    கள்ளசாராய குடும்பம்

  • @abdulwahababdul7047
    @abdulwahababdul7047 Před 2 dny +2

    யோகியெல்லாம் மனிதனே இல்லை

  • @sekarsekar8583
    @sekarsekar8583 Před 2 dny

    Current news vendum 1980 ill nadanthal pesuvathu tharkuri thanan

  • @selvakumaranpaniyadimai2916

    காசி தமிழ் சங்கம் என்ன ஆச்சு
    ப ஜ க தேர்தல் நேர நடக குழு

  • @user-pf1ci2lk5h
    @user-pf1ci2lk5h Před 2 dny +1

    epdi oombaraan, paarunga

    • @giriheartgopal
      @giriheartgopal Před 2 dny +3

      பாத்தியா புத்தி எங்க போகுது. நீ Bjp ya bro.

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Před 2 dny

      @@giriheartgopal - oombu da luv day Gopal.
      oatha unaku naan brother a ? unna pola Dravida soothu nakki brother a irundha vetti poatruvaen

    • @giriheartgopal
      @giriheartgopal Před 2 dny

      @@user-pf1ci2lk5hஇப்படியா பயித்தியம் பிடிக்கும் யாரு திட்டுனாலும் திராவிடமா. இப்படி பொலம்ப வச்சுடாங்களா 🤣🤣🤣