நாடே ஆச்சரியத்துடன் பார்த்தது! மோடியும் ராகுலும் சேர்ந்து செய்த முதல் செயல்! | Modi | Rahul Gandhi

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • நாடே ஆச்சரியத்துடன் பார்த்தது! மோடியும் ராகுலும் சேர்ந்து செய்த முதல் செயல்! | Modi | Rahul Gandhi
    #parliament #parliamentsession #bjp #pmmodi #congress #rahulgandhi #thanthitv
    Uploaded On 26.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 441

  • @sivabalabalachandran7103
    @sivabalabalachandran7103 Před 2 dny +59

    இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஐனநாயக நாட்டின் பாராளுமன்ற விதிகளுக்கு அமைய இருவரும் செயலும் அமைந்துள்ளது இதேபோல் நாட்டின் முன்னேற்றம் பாதுகாப்பு ஒற்றுமைக்கும் இருவரும் சேர்ந்து உழைத்தால் மிகவும் மகிழ்ச்சி தரும்

  • @nachimuthuv2916
    @nachimuthuv2916 Před 2 dny +27

    இது ஒரு அரசியல் மாண்பு. இது புதியதல்ல.

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 Před 2 dny +89

    ஒரு சாதாரண செயலை இவ்வளவு பில்ட் அப் கொடுக்க வேண்டுமா

    • @user-xx4gm6zv6v
      @user-xx4gm6zv6v Před 2 dny +3

      At least let us enjoy such moments in such a chaotic democracy!

    • @dhayalanmurugesan7598
      @dhayalanmurugesan7598 Před 2 dny +3

      yes you are correct,

    • @solairaj2160
      @solairaj2160 Před 2 dny

      அடேய் கடந்த 10வருசமா நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவர் இல்லைடா, அதுனால சர்வதிகார தனமா செயல் பட்டாரு மோடி மஸ்தான், இப்போ எதிர்கட்சி வந்து விட்டது, இப்போ அதுவும் மைனாரிட்டி பிரதமர் வேற, ரொம்ப ஆட முடியாது மோடியால் புரியுதா சங்கிஸ்

  • @JonSon-zg1ug
    @JonSon-zg1ug Před 2 dny +11

    ராகுல் காந்தி அவர்களுக்கு.. கொஞ்சம் கொஞ்சமாக அனுபவம்.வந்துகொண்டு இருக்கிறது.. நன்றி

  • @user-ng8ki8zd6w
    @user-ng8ki8zd6w Před 2 dny +12

    அரசியல் ஒரு நாடக மேடை உலகமே ஒரு நாடக மேடைதான்

  • @mohanr7955
    @mohanr7955 Před 2 dny +28

    ஒற்றுமை ஒன்று தான் இந்தியாவை காக்கும் அபரிவிதமான சக்தி

  • @haripreetha874
    @haripreetha874 Před 2 dny +19

    We the people of India 🎉

  • @kulothunganviswanathan6211

    பேரறிஞர் அண்ணா சொன்னார்.
    எதிரி கட்சி அல்ல எதிர் கட்சி.
    மக்களாட்சிக்கு உயிர் வந்துவிட்டது.

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Před 2 dny +19

    இந்தியா கூட்டணி

  • @devadossaliba7434
    @devadossaliba7434 Před 2 dny +13

    Excellent!!! Congratulations!!!

  • @Jessij13
    @Jessij13 Před 2 dny +13

    RAHUL THE GREAT .....

  • @palaniappansabarathinam9111

    We expecting some active work need to do Rahul Gandhi for India

  • @JonSon-zg1ug
    @JonSon-zg1ug Před 2 dny +2

    அருமையான செய்தி வாசிப்பாளர்..உங்களுடைய குரல் மிகவும் நன்று... உங்கள் பணி எப்போதும் மக்கள். மனதில் நன்றி கொடைக்கானல் ஜான்

  • @lalithasunairaj8253
    @lalithasunairaj8253 Před 2 dny +2

    🎉❤ அருமை 👏 இதே மாதிரி மக்களுக்கு தொண்டு செய்பவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉❤

  • @jaithunbee8039
    @jaithunbee8039 Před 2 dny +9

    🌹🌹🌹❤️❤️🌹❤️❤️❤️❤️🌹🌹🌹ராகுல் is mass leader

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 2 dny +5

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM❤❤❤❤

  • @vikranthn2954
    @vikranthn2954 Před 2 dny +3

    Rahul looks same like rajeev gandhi.. nice to see modi ji and rahul ji togather..

  • @SheelaP-ht4fc
    @SheelaP-ht4fc Před 2 dny +4

    RAJA VEETTU PILLAI. RAHUL GANTHI GOD BLESS YOU AND ALL MINISTER S

  • @judithjueen
    @judithjueen Před 2 dny +5

    அரசியலில் அவர்கள் அனைவரும் ஒன்று தான், மக்கள் தான் முட்டாள்

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 Před 2 dny

      உண்மை. ஓட்டுப் போட்டதும் மக்களின் வேலை முடிந்தது. தேர்தலில் வென்ற MLAs & MPs போடும் சூழ்ச்சி ஆட்டம் தான் அடுத்த ஐந்தாண்டு அரசாங்கம். மக்கள் ஏமாளிகள் என்பது தெளிவு.

    • @LingaLingesh-yb1ef
      @LingaLingesh-yb1ef Před dnem

      Correct

  • @abdulrazak348
    @abdulrazak348 Před 2 dny +1

    எதிர்கட்சித் தலைவருக்கு மக்கள் பணி சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்,!

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g Před 2 dny +2

    Wonderful moment sir and Modi ji sir and Rahul gandhi ji sir so very good moment awesome 💐🙏

  • @devraju6920
    @devraju6920 Před 2 dny +27

    Mr.Raughul ji really great n super speach weldone congratulations proved to be a gentle man people more loved leader

  • @selvaj6658
    @selvaj6658 Před 2 dny +3

    மக்கள்... மக்கல் அல்ல

  • @subramanisubr3170
    @subramanisubr3170 Před 2 dny +2

    Anna Ninga pesana yanakku pudikkum❤❤❤❤❤❤

  • @gopinathbalakrishnan7390

    Acharyam onnum illa...this is called marabu

  • @CraneVinayakatemple
    @CraneVinayakatemple Před 2 dny +3

    Congratulations 🎉

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f Před 2 dny +7

    Rahul is the best leader

    • @Krishnakumar-zv4lw
      @Krishnakumar-zv4lw Před 2 dny

      Why r there no other eminent leaders like Jairam and many more always dragging Indira s family

  • @anburani7016
    @anburani7016 Před 2 dny +6

    ராகுலின் அன்பு பணிவால் மோடி மனிதனாக வாய்ப்பு

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 Před 2 dny +17

    கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக திருநாட்டில் சரியான எதிர்கட்சி இருந்ததில்லை இப்போது தான் வடநாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கிறது ஆளும் கட்சி எதிரில் சரியான எதிர்கட்சி வேண்டும் என்று நன்றி🙏

  • @anthonyj9973
    @anthonyj9973 Před 2 dny +29

    சபாநாயகர் கட்சி விசுவாசியாக தான் நடந்துக்கொண்டார் பிரதமருக்கு கை குலுக்கி வணக்கம் செலுத்தினார் ராகுலுக்கு கை குலுக்கி ராகுல் வணக்கம் வைத்தும் வணக்கம் செலுத்த வில்லை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கும் இதே நிலை

  • @Villalan1956Villalan
    @Villalan1956Villalan Před 2 dny +19

    அவர் பப்பு இல்லை அவர்களின் கொட்டத்தை அடக்க வந்த எங்கள் குலசாமி.

  • @shirleypremila2834
    @shirleypremila2834 Před 2 dny +9

    26.6.2024 ஒற்றுமை உயர்வு தரும்.

  • @misswk9287
    @misswk9287 Před 2 dny +2

    Modi ji❤

  • @smvenkateshsmvenkatesh6950

    🤝👍🇮🇳💛🙌

  • @moorthykavi6899
    @moorthykavi6899 Před 2 dny +53

    அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் காந்தி வர வாய்ப்புள்ளது

    • @BIGG-wb6ko
      @BIGG-wb6ko Před 2 dny +10

      நீ நல்ல கனவு கான்னு 😂

    • @KonguNadu_State
      @KonguNadu_State Před 2 dny +5

      😂

    • @KARTHI-of6ri
      @KARTHI-of6ri Před 2 dny +8

      வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை 😂😂😂😂😂

    • @kiruba-nj4td
      @kiruba-nj4td Před 2 dny +6

      மோடி தொடர்வாரா சந்தேகம்தான்😊

    • @sivakumar-wo9kq
      @sivakumar-wo9kq Před 2 dny

      தூங்குப்பா தம்பி

  • @kajasarif7030
    @kajasarif7030 Před dnem +1

    ❤❤❤❤❤❤

  • @aasifhussain486
    @aasifhussain486 Před 2 dny +13

    Count down start
    ❤I N D I A❤ welcome to Rahul Gandhi ❤

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Před 2 dny +34

    Supper. Next priminster sure Ragul Gandhi

  • @saileela-byrenu4585
    @saileela-byrenu4585 Před 2 dny +2

    ❤🎉Ragul 🎉❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 2 dny +10

    Great Speaker! Great PM! Great India! Great Indians! Great Future to India& Srilanka & the World!

    • @nesamjeyasingh199
      @nesamjeyasingh199 Před 2 dny +2

      Great actor ,Great director,Great photographer,Great editor, Great Dictator

    • @Kselina2917
      @Kselina2917 Před 2 dny

      All are crazy ppl crazy leaders n crazy way of acting..

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Před 2 dny +1

      @SHANNALLIAH
      “Great Speaker! Great PM [...] & the World!”
      =====================
      Great Speaker??? Great PM???
      🤦‍♂️🤦‍♀️🤦‍♂️🤦‍♀️

  • @thangadeepa5324
    @thangadeepa5324 Před 2 dny +42

    Rahul hat s off❤

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Před 2 dny +4

    அசுர பலத்தோடா !? சிரிப்புத் தான் வருகுது உன் வர்ணனை கேட்டு. ராஹுல் இனி காமெடி சரவெடி தான் !!!

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr Před 2 dny

      தொந்திடிவி வதந்தி டிவி புனைந்து பொய் சொல்லும்

  • @muneerbasha2084
    @muneerbasha2084 Před dnem

    Use this unity to progress our nations growth

  • @thavittupitchaip8127
    @thavittupitchaip8127 Před 2 dny +1

    என்னாங்கடா அசுரபலம்

  • @mariadass7167
    @mariadass7167 Před 2 dny +1

    வாழ்க பாரதம் ❤

  • @SathishKumar-fs3sc
    @SathishKumar-fs3sc Před 2 dny +3

    Bjp alliance won the election and the president candidate is Modi. But Indi alliance won't have any support for Rahul then how come you say bjp won't have strength. Fools....

  • @sundarrajan1243
    @sundarrajan1243 Před 2 dny +2

    அசுர பலம் என்பது 543 க்கு 99 எடுப்பதா?

  • @MSBharani007
    @MSBharani007 Před 2 dny +4

    இந்தியா கூட்டணியா 😢😢😢
    அது புள்ளி வச்ச புள்ளி ராஜா கூட்டணிடா 😂😂😂

  • @vashantha.r4284
    @vashantha.r4284 Před 2 dny +1

    எதிர்க்கட்சி பதவி கிடைத்தவுடன் அப்படியே இருந்துவிடக்கூடாது கவுக்கிறவேலையை பார்க்கவேண்டும்இல்லையெனில் உங்களை

  • @udhayakumar6789
    @udhayakumar6789 Před 2 dny +2

    ஆமாம்ங்க பிரதமர் பதவியை விட அதிகாரம் மிக்கது எதிர்க்கட்சித் தலைவர் பதவி அப்படி தானே ஊம்பனும்

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 Před 2 dny +1

    Ok

  • @raniwilson8094
    @raniwilson8094 Před 2 dny +1

    ❤Raghuljikku vaalthukkal.Aenkalin virupatha niravetttria erivanukku mikka nantry.Asal appa Rajiv Gandhi pontru thottram.❤❤❤❤❤

  • @vadivelvel4106
    @vadivelvel4106 Před 2 dny +1

    திருதராஷ்டிரன் பீமனை அரவணைப்பு போல் உள்ளது ராகுல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் பழைய.
    நி ணைவுகளை மறந்து விட முடியாது

  • @baskarkannabiran3929
    @baskarkannabiran3929 Před 2 dny +23

    பிச்சை இல்லை தம்பி அவர்கள் கட்சி அதிக இடம்

    • @How_is..It9
      @How_is..It9 Před 2 dny +4

      பணக்காரன் ஆனதன் வழிமுறை தான் முக்கியம் அமைச்சரே 👍
      EVM தில்லுமுல்லு ஏனோ 😊😅😮

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si Před 2 dny

      ​@@How_is..It9உனக்கு உள்ளேயா. பழுதடைந்தா.

  • @devraju6920
    @devraju6920 Před 2 dny +1

    Equal to pm post

  • @havinashjamunarani4780

    clearly explained nice

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n Před 2 dny

    தந்தி டிவி - புதிய தலைமுறைக்குதான். ஆச்சரியம்.🎉

  • @vetrikannan9321
    @vetrikannan9321 Před 2 dny +4

    Only BJP 🎉

  • @sonalijain9331
    @sonalijain9331 Před 2 dny

    If both have understand very good for Indian

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 Před 2 dny

    INDIA ❤ 👍

  • @user-mu8ks3zf2g
    @user-mu8ks3zf2g Před 2 dny

    I am really proud of you g m

  • @rashidavajid8994
    @rashidavajid8994 Před 2 dny +2

    Modi. must come operative
    EVM must be oblished.

  • @feelboyvillage5377
    @feelboyvillage5377 Před 2 dny

    Nice

  • @Bala-543
    @Bala-543 Před 2 dny +1

    Thalaivan maasssssss❤❤❤❤RG- can PM dare to say Pappu now should learn to talk with respect 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si Před 2 dny +4

    240 தனித்து நின்று வெற்றி பெற்றவர்.99 இடம் வாங்கியதை பில்டப்.

    • @anburani7016
      @anburani7016 Před 2 dny

      240 ல் 130 இடம் திருடியதுதான் மோடி இடம் கூட திருடியதுதான்

  • @t.sivaraj5633
    @t.sivaraj5633 Před dnem

    ✨✨✨

  • @SN-zr3rf
    @SN-zr3rf Před dnem

    The message is clear role of about opposition leader of Loksabha
    But this message did not talk about how ruling party snatch the power of opposition leader.

  • @rknarain4262
    @rknarain4262 Před dnem

    Congratulations 🎊 🎉🎉

  • @rajkumarraj9872
    @rajkumarraj9872 Před 2 dny

    Thanthi tv swaga....😊😅

  • @Ajindeva.official
    @Ajindeva.official Před 2 dny +1

    Waiting for Priyanka gandi❤

  • @vkmkurinchi
    @vkmkurinchi Před 2 dny +1

    காங்கிரஸ் இல்லாமல் போயிடும் காணாமல் போயிடும்னு சொன்ன களவாணி பயலுக்கு இப்போ ராகுல் இல்லாமல் எதுவும் நடக்காதுணு புரியவைத்த கடவுளுக்கு நன்றி ,, இன்னும் வடநாட்டு பக்கம் எண்ணிக்கை சரியாக இருந்திருந்தா இந்த கேடி கும்பல் ஒரு ஓரமா உக்காரவேண்டி இருக்கும் ,,

  • @riyazahmed625
    @riyazahmed625 Před 2 dny

    Live along life with good health and become a next prime minister of this country.and do a good for this nstipn while you are in opposition

  • @user-po9iy7vw2u
    @user-po9iy7vw2u Před dnem

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 vanakkam India varan mandram indiabulls illatha otrumaiyai valarpom India

  • @user-ni7kr2wu8c
    @user-ni7kr2wu8c Před 2 dny +4

    மேன் மக்கள் மேன் மக்களே இதையும் சனாதனம் என்பார்கள் மாண்பு மரபு தர்மம் என்று கூட சொல்லலாம் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி உள்ளார் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @AnnaDurai-xb8gf
    @AnnaDurai-xb8gf Před 2 dny

    துணைசபாநாயகர்.யயார்

  • @kumarveerappan4222
    @kumarveerappan4222 Před 2 dny

    Tamil Nadu is sure to be the next capital of India.
    Someday Tamil will be the first language of India
    தமிழ் வாழ்க! நம் தமிழ் நாடு வளர்க. நம் தமிழக மக்கள் வளமுடன் வாழ்க...

  • @krishnaswamykameswaran7143

    *கல்* *வேறு *கள்‌* வேறு தயவு செய்து சரியாக உச்சரிக்கவும். நன்றி வாழ்க‌ வளமுடன்😊😊😊

  • @user-wy5ur5xt7i
    @user-wy5ur5xt7i Před 2 dny +10

    ஓம்பிர்லாவின் செயல்கள் அந்த கண்ணிமான இருக்கைக்கு கொஞ்சம்கூட தகுதிஇல்லாதவர் என்பதையே மறுபடியும் மறுபடியும் காட்டுகிறது

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Před 2 dny

    Modiji followed the Protocol...Constitution....Great

  • @prabusarmakumbakonamsricha4022

    😂 சிரிப்பு நியூஸ் இத்துடன் முடிகிறது

  • @pongalopongal9062
    @pongalopongal9062 Před 2 dny +1

    ஸ்கூல் புள்ளைங்களுக்கு கூட தெரியும். என்ன அதிசயம் இதுல இருக்கு 🙄

  • @saravananr6379
    @saravananr6379 Před 2 dny

    Om.muruka

  • @user-jx3qe5qn1v
    @user-jx3qe5qn1v Před dnem

    Welcome🎉 Rahulji

  • @user-po9iy7vw2u
    @user-po9iy7vw2u Před dnem

    Welcome welcome my dear India Modi ji Rahul Gandhi ji vanakkam

  • @govindarajann2600
    @govindarajann2600 Před 2 dny

    Video 3 minutes. Explanations 8 minutes.
    No other news ?? Thanthi tv.😂

  • @baskarkannabiran3929
    @baskarkannabiran3929 Před 2 dny +8

    வராரு வறாரு ராகுல் காந்தி

  • @mahadevan2887
    @mahadevan2887 Před 2 dny +1

    Modi Modi 👍🏻

  • @abdulazeez8392
    @abdulazeez8392 Před dnem +1

    ஒன்றை கவனித்தீர்களா பிரதமருக்கு வணக்கம் தெரிவிக்கும் சபாநாயகர் எதிர்கட்சி தலைவருக்கு கை குலுக்கள் மட்டுமே

  • @siddarthansan4668
    @siddarthansan4668 Před dnem

    ஓம் பிர்லாஜி ராகுல்ஜிக்கு பதில் வணக்கம் செலுத்தவில்லை,வருத்தமளிக்கிறது.

  • @jothip6673
    @jothip6673 Před 2 dny +5

    மோடி சபாநாயகரை கக்கூஸ் அழைத்து போனத காட்டலயே. ஏய் தந்தி ரொம்ப ஜால்ரா

  • @Maheshkumar-ci7jj
    @Maheshkumar-ci7jj Před 2 dny

    எதிர்க்கட்சி கூட்டணி கட்சி போலதான் இருக்கு

  • @asifirfan
    @asifirfan Před 2 dny

    Why 480p? Ada Gammola vanthi TV
    Saleem ❤

  • @masilamani3008
    @masilamani3008 Před 2 dny +5

    பப்பு ராகுல், நான் கத்துக்குட்டி தான் என நிரூபித்த தருணம்... சூப்பர்

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Před 2 dny

    But the Majority in Kulukals is restricted
    Modiji already spoiled the Constitutional Authority and requirements

  • @vasukiramachandran4431

    தயவு செயது தமிழ் உச்சரிப்பை சரி செய்து கொள்ளவும்
    ல, ள, ழ. ல், ள், ழ் - இவற்றை சரியாக உச்சரிக்கவும்
    தந்தி தொலைக்காட்சியில் இதை குறிப்பிடுபவர்கள் எவருமே கிடையாதா ?

  • @thirunagutamilselvam2051

    educated man vs uneducated is a big topic in the world, i feel education is the strongest power in the world, not the otherway

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq Před 2 dny +1

    என்க்கு பிடிக்காவிட்லும் ராகுலுக்கு ஒரு 🎉 பூ 🎉 மலை.

  • @gopalgopal8185
    @gopalgopal8185 Před 2 dny +1

    வெள்ளை பை ஜாமா ராகுல் தன்னை நேருவாக உணர்ந்த தருணம்😂😂😂😂

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si Před 2 dny +2

    சுடலை. இப்போ கோ பேக் ராகுல் என்று கோசமிட்டார்.