அரசியல் பேச வரல🔥 Sema Advice ! Thalapathy Vijay🔥 Mass Speech | Thalapathy Vijay Educational Awards

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • #thalapathyvijayspeech
    #thalapathyvijaylatestspeech
    #thalapathyvijayspeech
    #thalapathyvijayeducationalawards
    #vijayeducationalawards
    #vijayviruthuvazhangaumvizha
    #thalapathyvijayeducationalawards2024
    thalapathy vijay, thalapathy vijay 2024, thalapathy vijay viruthu vazhangum vizha, thalapathy vijay viruthu vazhangum vizha 2024, தளபதி விஜய் விருது வழங்கும் விழா 2024, தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா, விஜய் விருது வழங்கும் விழா, தளபதி விருது வழங்கும் விழா, thalapathy vijay viruthu vazhangum vizha event, thalapathy vijay viruthu vazhangum vizha event live, thalapathy vijay viruthu vazhangum vizha function, thalapathy vijay viruthu vazhangum vizha video, thalapathy vijay viruthu vazhangum vizha live, thalapathy vijay viruthu vazhangum vizha event video, thalapathy vijay viruthu vazhangum vizha function video, thalapathy vijay viruthu vazhangum vizha full video, thalapathy vijay kalvi viruthu vazhangum vizha, thalapathy vijay kalvi viruthu vazhangum vizha event, thalapathy vijay kalvi viruthu vazhangum vizha event live, thalapathy vijay kalvi viruthu vazhangum vizha function, thalapathy vijay kalvi viruthu vazhangum vizha video, thalapathy vijay kalvi viruthu vazhangum vizha live, thalapathy vijay kalvi viruthu vazhangum vizha event video, thalapathy vijay kalvi viruthu vazhangum vizha function video, thalapathy vijay kalvi viruthu vazhangum vizha full video, thalapathy viruthu vazhangum vizha, thalapathy kalvi viruthu vazhangum vizha event, thalapathy kalvi viruthu vazhangum vizha event live, thalapathy kalvi viruthu vazhangum vizha function, thalapathy kalvi viruthu vazhangum vizha video, thalapathy kalvi viruthu vazhangum vizha live, thalapathy kalvi viruthu vazhangum vizha event video, thalapathy kalvi viruthu vazhangum vizha function video, thalapathy kalvi viruthu vazhangum vizha full video, thalapathy kalvi viruthu vazhangum vizha, thalapathy kalvi kalvi viruthu vazhangum vizha event, thalapathy kalvi kalvi viruthu vazhangum vizha event live, thalapathy kalvi kalvi viruthu vazhangum vizha function, thalapathy kalvi kalvi viruthu vazhangum vizha video, thalapathy kalvi kalvi viruthu vazhangum vizha live, thalapathy kalvi kalvi viruthu vazhangum vizha event video, thalapathy kalvi kalvi viruthu vazhangum vizha function video, thalapathy kalvi kalvi viruthu vazhangum vizha full video, vijay kalvi viruthu vazhangum vizha, vijay kalvi kalvi viruthu vazhangum vizha event, vijay kalvi kalvi viruthu vazhangum vizha event live, vijay kalvi kalvi viruthu vazhangum vizha function, vijay kalvi kalvi viruthu vazhangum vizha video, vijay kalvi kalvi viruthu vazhangum vizha live, vijay kalvi kalvi viruthu vazhangum vizha event video, vijay kalvi kalvi viruthu vazhangum vizha function video, vijay kalvi kalvi viruthu vazhangum vizha full video, vijay viruthu vazhangum vizha, vijay kalvi viruthu vazhangum vizha event, vijay kalvi viruthu vazhangum vizha event live, vijay kalvi viruthu vazhangum vizha function, vijay kalvi viruthu vazhangum vizha video, vijay kalvi viruthu vazhangum vizha live, vijay kalvi viruthu vazhangum vizha event video, vijay kalvi viruthu vazhangum vizha function video, vijay kalvi viruthu vazhangum vizha full video, thalapathy vijay educational awards, thalapathy vijay educational awards event, thalapathy vijay educational awards event live, thalapathy vijay educational awards function, thalapathy vijay educational awards video, thalapathy vijay educational awards live, thalapathy vijay educational awards event video, thalapathy vijay educational awards function video, thalapathy vijay educational awards full video, vijay educational awards, vijay educational awards event, vijay educational awards event live, vijay educational awards function, vijay educational awards video, vijay educational awards live, vijay educational awards event video, vijay educational awards function video, vijay educational awards full video, thalapathy vijay educational awards, thalapathy vijay educational awards event, thalapathy vijay educational awards event live, thalapathy vijay educational awards function, thalapathy vijay educational awards video, thalapathy vijay educational awards live, thalapathy vijay educational awards event video, thalapathy vijay educational awards function video, thalapathy vijay educational awards full video, thalapathy entry, thalapathy mass entry, thalapathy stylish entry, thalapathy entry kalvi viruthu vazhangum vizha, thalapathy mass entry at kalvi viruthu vazhangum vizha, thalapathy speech kalvi viruthu vazhangum vizha, vijay student interaction, vijay about students, vijay today speech, vijay kutty story, vijay kutty kathai, vijay story kalvi viruthu vazhangum vizha, vijay kutty story kalvi viruthu vazhangum vizha, vijay kutty kathai, vijay speech about fans, vijay about education, thalapathy vijay tvk, thalapathy vijay tvk updates, thalapathy vijay tamilaga vettri kazhagam, thalapathy vijay tamilaga vettri kazhagam updates, thalapathy vijay tamilaga vettri kazhagam news,

Komentáře • 1,9K

  • @vmsenthil1
    @vmsenthil1 Před 2 dny +1376

    Nice speech…simple and sweet.

  • @kathirfz_s2578
    @kathirfz_s2578 Před 2 dny +130

    அளவான பேச்சு மிகவும் அர்த்தமுள்ள பேச்சு, ஒரு சிறந்த தலைவர்க்கு உண்டான குணம் முகத்தில் தெரிகிறது ❤❤❤🙏 luv u தளபதி

  • @VelMurugan-bg6uq
    @VelMurugan-bg6uq Před 2 dny +1094

    யார் வந்தாலும் நாங்கள் வேலைக்கு போனத சாப்பாடு

  • @seethakannan1493
    @seethakannan1493 Před 2 dny +248

    அளவான பேச்சு, ஆனால் கருத்துக்களை அழகாக சொல்லிவிட்டார்🎉❤

  • @user-ez5cz1my1z
    @user-ez5cz1my1z Před 2 dny +302

    தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி கொடுத்து அவர்களையும் முன்னேற்ற வேண்டும்.அப்படி இல்லையென்றால் அவர்கள் தவறான பாதையில் செல்வார்கள்.தோல்வியை கண்ட மாணவர்களுக்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டும்.அவர்களின் பலவீனம் என்ன என்று அவர்களுக்கு நாம் உணர வைத்தாலே அவர்களும் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

    • @alan17765
      @alan17765 Před 2 dny +13

      அதைத்தான்
      நானும் சொல்கிறேன்
      நானே படிப்பை பாதியில் விட்டிட்டு வேலைக்கு போனேன் அவ்வள வறுமை
      ஆனா
      எனது அயல்வீட்டு அண்ணா
      சனி ஞாயிறு வேலைக்குப்போ
      பாடசாலைக்குப்போ
      என்று மாதம் முன்னூறு
      முப்பது வருடத்திற்கு முதல்
      தந்தாரு
      உயர்கல்வி
      அப்புறம்
      பல்கலைக்கழகம்
      இப்போது வெளிநாட்டில்
      அதே மாதிரி நா இப்ப செய்யிறன்
      அடிமட்டத்திலிரக்கு வறுமையிலிருக்கும் பிள்ளைகளுக்கு

    • @How_is..It9
      @How_is..It9 Před 2 dny +3

      சூர்யா/ராகவா லாரன்ஸ் ஏன்டா எவன் கண்களுக்கு தெரியவில்லை😊😅😮

    • @AmalaDhoss-rp5yw
      @AmalaDhoss-rp5yw Před 2 dny

      ​@@alan17765 ❤

    • @rajarajan8044
      @rajarajan8044 Před dnem +1

      ​@@How_is..It9பெருமைக்கு எருமை மேய்க்கிறவன்க

    • @Vicky-vd9fu
      @Vicky-vd9fu Před dnem

      Super

  • @Mohankumar.p-dp3vg
    @Mohankumar.p-dp3vg Před 2 dny +88

    6:25 adicharu yah point ah " nalla thalaivargal"🖤🛐

  • @venkatrao808
    @venkatrao808 Před 2 dny +124

    A matured talk.I appreciate him.Wish him goodluck.

  • @trendinglabskalyan979
    @trendinglabskalyan979 Před 2 dny +69

    I am 💯 % Thalaaa fan...but I agree VIJAY POLITICS & speech also nice

  • @jollymanikandan7246
    @jollymanikandan7246 Před 2 dny +440

    விஜய் சார் வருங்கால ஓட்டு போடும் வாக்காளர்கள் மாணவர்கள் என்று சரியாக தேர்ந்து எடுத்து உள்ளார்

    • @HemaLatha-zs1vr
      @HemaLatha-zs1vr Před 2 dny +19

      And moreover he can't change the mind of old age people...

    • @godfather6698
      @godfather6698 Před 2 dny +2

      Vijay chairaaa😂😂😂

    • @narenraj2004
      @narenraj2004 Před 2 dny +4

      Da Avan BJP bteam sanghi

    • @rangarajan9862
      @rangarajan9862 Před 2 dny +3

      ​@@narenraj2004திருட்டு திராவிடம் ஊபி டாக் சொன்னா சரியாதான் இருக்கும் 😂

    • @narenraj2004
      @narenraj2004 Před 2 dny

      @@rangarajan9862 who is he ?why he supports BJP just think don't go behind actor

  • @SunilKumar-nt2oq
    @SunilKumar-nt2oq Před 2 dny +72

    Say no to temporary pressure
    Say no to drugs

    • @Prasannaantony.10
      @Prasannaantony.10 Před 2 dny +17

      Temporary "Pleasure"

    • @deeh2525
      @deeh2525 Před 2 dny +1

      ​@@Prasannaantony.10like smoking, drinking,party,...etc

    • @indianmilitary
      @indianmilitary Před 2 dny +1

      @SunilKumar-nt2oq Avaru sirinbantha solraru

    • @MelvinJoseph1999
      @MelvinJoseph1999 Před dnem

      Watching movies also temporary pleasure is he telling his fans to avoid that also i think so

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 Před dnem +1

      @@MelvinJoseph1999 ya ali ajith

  • @funwithsiva4722
    @funwithsiva4722 Před 2 dny +80

    விஜய் அண்ணா அரசியல் வருகை! யாருக்கெல்லாம் விருப்பம் ❤

    • @priyamanavan.....8847
      @priyamanavan.....8847 Před 15 hodinami

      யோவ் எல்லாத்துக்கும் விருப்பம் தானே.

  • @KaminikashiniNivetha
    @KaminikashiniNivetha Před 2 dny +11

    Thalapathy mass ❤ Nice soft speech

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx Před 2 dny +24

    Super vijay anna ❤❤🎉

  • @vickyn2047
    @vickyn2047 Před 2 dny +91

    Nice speech... entha politician's hmm ipadi pesi pathathillai... ❤❤❤ we are all supporting you vijay anna...

  • @vigneshshivan9446
    @vigneshshivan9446 Před 2 dny +5

    2:08 புஸ்ஸி அனந்த் சார்க்கு விஜய் அண்ணா மரியாதை கொடுக்கும் போதே தெரிகிறது விஜய் அண்ணா ஒரு நல்ல தலைவர் என்று Respect vijay sir❤

  • @DhandapaniDh
    @DhandapaniDh Před 2 dny +171

    துண்டு பேப்பர் இல்லாம எதையும் பேசிய விஜய் தலைவர் ஆக தகுதி உள்ளவர் தான் வாழ்த்துக்கள் தளபதி

  • @Aswin778
    @Aswin778 Před 2 dny +923

    யாருக்கெல்லாம் தளபதி விஜய் அண்ணா உடைய கேரக்டர் ரொம்ப பிடிக்கும்👌💯👍

    • @SUBASHSUBASH-hu6mx
      @SUBASHSUBASH-hu6mx Před 2 dny +63

      திரிஷாவுக்கு விஜயோட கேரட் ரொம்ப பிடிக்கும்

    • @gopinatha7889
      @gopinatha7889 Před 2 dny +8

      @@SUBASHSUBASH-hu6mx 😂😂

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Před 2 dny +8

      என்ன கேரக்டர்

    • @radharam4400
      @radharam4400 Před 2 dny +21

      படத்துல தண்ணி போடுற கேரக்டர்

    • @GomathiDuraisamy
      @GomathiDuraisamy Před 2 dny +1

      ❤❤❤❤அண்ணா

  • @DreamcomeTrue1905
    @DreamcomeTrue1905 Před 2 dny +114

    Greatest Of All Time Speech Of Vijay 🔥

  • @Daddytamilankongampatty
    @Daddytamilankongampatty Před 2 dny +65

    விஜய் அவர்களேபணத்திற்க்கும் பதவிற்க்கும் ஆசைபடாமல் நாயத்திற்குமட்டும் .பார்ங்கள் வெற்றி உறுதி

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 Před 2 dny +93

    தெளிவான பேச்சு...
    இலங்கையில் இருந்து விஜய் ரசிகன்...

    • @sammacson7608
      @sammacson7608 Před 2 dny +3

      எங்க இருந்தும் குரல் கொடுங்கள் ஒரு நடிகனாக ok
      ஆனால் அரசியலில் வாய்ப்பு இல்லை ராசா
      விஜய் அரசியலில் 0000 தான்

    • @vvmpapas858
      @vvmpapas858 Před 2 dny +2

      Srilanka la irunthalum Tamilan tha Thalaiva.nee pirichi paaka

    • @venkatachalam1996
      @venkatachalam1996 Před 2 dny +1

      இவரு உண்மை சுபவத்த பார்க்க "ஐந்தாம் தமிழர் சங்கம்" என ஒரு சானலில் இலங்கை தமிழர்களை பற்றி பேசியது இருக்கு

  • @SaChiN-zq1sj
    @SaChiN-zq1sj Před 2 dny +414

    மறைமுகமாக திராவிட முன்னேறற்ற கழகத்தை தாக்கினார் தளபதி விஜய் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 Před 2 dny +30

      அப்ப நேரடியாக தாக்க மாட்டாரா😂

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 Před 2 dny +33

      ஏன் இப்ப நேரடியாக பேசினா goat padam release ல பிரச்சனை வரும் என்ற சுயநலம்.இப்படி சுயநலமாக சிந்திக்கும் ஒரு நடிகன் அரசியல்வாதியாக மாறினால் என்ன ஆகும் என்று எல்லாருக்கும் தெரியும்

    • @Mr.dd1203
      @Mr.dd1203 Před 2 dny

      நேரடியா பேச இது இடம் இல்லனு சொல்லுறாரு.. என்ன டா பிரச்சனை உங்களுக்கு l​@@ganeshvenkatraman4977

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Před 2 dny +7

      நேரடியாகத்தான் தாக்கினார்

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 Před 2 dny +8

      @@user-ms1vz1rh7v திமுக என்று அவர் வாயில் இருந்து வரவில்லை அப்படி வந்தால் தான் நேரடி விமர்சனம்

  • @Raptor_family86
    @Raptor_family86 Před 2 dny +154

    YEN NENJIL KUDIIRUKUM ❤🔥🔥🔥pure goosebumps

  • @christraj4239
    @christraj4239 Před 2 dny +6

    Excellent initiative Mr.Vijay and team. May God use you for Tamilnadu blessings ❤

  • @ahamedjawfeer
    @ahamedjawfeer Před 2 dny +69

    போதையை ஒலிப்போம் சமூகத்தை காப்போம்❤ நல்ல கருத்து 🎉

    • @meenakshi.u8730
      @meenakshi.u8730 Před 2 dny +4

      போதையை ஒழிப்போம்

    • @No_Name_0113
      @No_Name_0113 Před 2 dny +2

      Drinking smoking avanga avanga virupam
      But atha vida Inga neraiya prachanai iruku 🙃

    • @pachiyappannavanish4861
      @pachiyappannavanish4861 Před 2 dny

      போதை பொருள் தான் எல்லாம் பிர‌ச்சனை‌க்கு காரணம்

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 Před dnem +1

      @@No_Name_0113 oh ho

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Před 2 dny +109

    தளபதி வாழ்க வளமுடன் வளர்க தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதிக்கு வாழ்த்துக்கள் தலைவா நீ வரனும் வா தலைவா தளபதிக்கு சல்யூட்

  • @ManishAm
    @ManishAm Před 2 dny +99

    தளபதி விஜய் அண்ணா 3:03 🤗 அன்பு தான்❤
    🤗எல்லாரும் நல்லா இருக்கணும் நினைக்கிற அன்பு மனிதர்🤗

  • @anandraj6527
    @anandraj6527 Před 2 dny +81

    வெறும் சினிமாவை மட்டுமே பார்த்து தலைவனாக தேர்ந்தெடுத்த தமிழ் மக்கள் வாழ்க

    • @user-vb3mw9ru2x
      @user-vb3mw9ru2x Před 2 dny +12

      Udhaiyanidhi stalin yaru bro...

    • @mahalaxmi282
      @mahalaxmi282 Před 2 dny +7

      அவர் நல்லது பன்றாரு அத மட்டும் பாரு

    • @basprabupirates3837
      @basprabupirates3837 Před 2 dny +3

      ​@@mahalaxmi282நல்லா பன்னுவாரு....

    • @francisruban95
      @francisruban95 Před 2 dny

      அப்போ சீமான், ஜெயலலிதா, Mgr இங்கெல்லாம்??? ஒரு வாய்ப்பு கொடுத்தால் தானே தெரியும் யார் எப்படின்னு... அது வரைக்கும் மூடீட்டு இருங்கடா

    • @alan17765
      @alan17765 Před 2 dny +1

      ​@@mahalaxmi282ஆமா போன வருடம் 19
      இந்த வருடம்65
      அடுத்த வருடம் நூறுக்கு மேல

  • @user-hr5jy5un3x
    @user-hr5jy5un3x Před 2 dny +91

    தமிழக வெற்றி கழகம் 🙋🏻👆🏻

    • @alan17765
      @alan17765 Před 2 dny

      தமிழ் மறைத்த கழகம்
      தமிங்கிலவெற்றிக்கழகம்

    • @user-jn1tx8fo3i
      @user-jn1tx8fo3i Před 2 dny

      தோல்வியில் முடியும்.

    • @arumugamraja1982
      @arumugamraja1982 Před dnem

      ஆங்கில வெற்றி கழகம்

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 Před dnem

      @@arumugamraja1982 oh

  • @swastikacookers7657
    @swastikacookers7657 Před 2 dny +28

    மிக அருமையான தகவல். அதையும் நச்சுனு ரத்தின சுருக்கமாக பேசியது அருமை!
    July 3 மாணவர்களுக்கும் சேர்த்து ....... இது புதுமை❤❤❤

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam Před 2 dny +49

    உனக்கே பயம்னா யோசிக்க வேண்டிய விஷயம் தான்...

  • @tamilmovie3491
    @tamilmovie3491 Před 2 dny +121

    படத்துல போதைப்பொருள்...
    பப்ளிக் ல அட்வைஸ்....
    👌

    • @divyatheja3795
      @divyatheja3795 Před 2 dny +9

      Padathula bodhai porula nalla kudinga pudinganu solli thandhara Ella motivation pannara vikkuravangala vitrunga summa erukuravangala kealunga

    • @gameaddicts9255
      @gameaddicts9255 Před 2 dny +22

      Fictional kum real kum vithayasam theriyatha paradesi bunda

    • @Ajith-ve5je
      @Ajith-ve5je Před 2 dny +5

      Atha padama paruda gotha

    • @sthaya8785
      @sthaya8785 Před 2 dny

      🤣🤣🤣

    • @MUTHUKUMAR-yz5wv
      @MUTHUKUMAR-yz5wv Před 2 dny +1

      ​@@gameaddicts9255 Padathula Hero vaa paathutu nejathulayum hero nu nenachutarau vijay 😂..Fiction Kum practical ku vithiyasam theriyanum unaku firstuuu😂😂

  • @meenakshisundaramsundar9808

    அடுத்த ஒரு நல்ல தலைவரை எதிர்பார்க்கிறேன் நீங்களும் ஒரு நல்ல தலைவரா வாங்க, அதுவும் தனியா வாங்க

  • @pntamil90shitsongs71
    @pntamil90shitsongs71 Před 2 dny +15

    சினிமாவில் போதை அடிக்காத தளபதி அட்வைசுக்கு வாழ்த்துக்கள் 😅😅😅😅என்னலாம் உருட்டுராங்க 😅😅😅😊

    • @venkatachalam1996
      @venkatachalam1996 Před 2 dny +1

      கேட்டல் படத்த படமா பாருங்க என்பார்கள் அன உண்மை மனிதன் எதை பார்கிறனோ அதை செய்து பார்க்க விரும்புவான்.

  • @S.S.DrawingS.S.Drawing
    @S.S.DrawingS.S.Drawing Před 2 dny +63

    Thalapathy speech is good🎉

  • @roganyagan2105
    @roganyagan2105 Před 2 dny +3

    தளபதி சூப்பரா சொன்னீங்க 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹💐💐💐

  • @innocentboy9456
    @innocentboy9456 Před 2 dny +19

    அருமையான அழகாக பேசினார், ❤ என்றும் நல்ல இருக்கட்டும், அவர் கூட நிற்பதில் பெருமை கொள்கிறேன் 😊

  • @user-og5qv9xb9d
    @user-og5qv9xb9d Před 2 dny +14

    Thala pola enathu Vida muyaruchi🎉🎉 Thalapathy valiyil eduthu sela🎉

  • @savithamoorthy6860
    @savithamoorthy6860 Před 2 dny +3

    Hi THAlAPATHI VIJAY... Very nice speech for the students...and good advice for all...then namma life namma than pathukanum super speech 🎉🎉🎉Thank you vijay sir 🎉🎉

  • @karthikr1351
    @karthikr1351 Před 2 dny +4

    Wish Vijay a successful political career.! May his tribe prosper

  • @vinodkumarmahalingam3653

    Comment போட்டுட்டு தா, 📸 வீடியோ parpen,,,, எங்க தங்க தளபதி விஜய் அண்ணா 😘 love you அண்ணா ❤❤❤❤❤❤

  • @poonkodihs7429
    @poonkodihs7429 Před 2 dny +8

    ❤❤❤ my viiij anna 💞🥰💞🥰💞🥰💞♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @kavirajraj9728
    @kavirajraj9728 Před 2 dny +4

    I love thalapathi super speech thalava

  • @sarojat6539
    @sarojat6539 Před 2 dny +1

    அருமையாக பேசியதற்கு நன்றி உலகம் அழியும் வரை யாரும் எதையும் மாற்றி விட முயாது . மனிதனுக்கு எண்ணில் அடங்கா போதை அனைத்திலும் ஆரு அறிவு கீழ் உள்ள ஜீவனுக்கு விரும்பும் போதை ஒரு படி கீழ் இதுதான் வித்தியாசம்.பணம்.சொத்து பிரச்சனை இவைகளுக்கு இடையே வராது செய்தியாக வர போறதும் இல்லை மேடை பேச்சி அம்பலத்துக்கு ஏராது விளம்பரம் உம்கு வந்துவிட்டது.அதுபோதுமே😊

  • @revadinesh8891
    @revadinesh8891 Před 2 dny +2

    Muthalvan mathiri irunga ,makkala thedi neenga poga vendam makkal ungala thedi varuvanga sir, all the best vijey sir.Ungalala ethavathu matram varumnu ethir pakkurom.

  • @rajagopalraguram8936
    @rajagopalraguram8936 Před 2 dny +63

    தொடரட்டும் உங்கள் பணி.கக்கண் போன்ற அப்பலுக்கு அற்ற தலைவர் போல தமிழகத்தை ஆள வேண்டும் வாழ்த்துக்கள்

    • @user-qs5kd6uk3j
      @user-qs5kd6uk3j Před 2 dny

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @murugan4022
      @murugan4022 Před 2 dny +2

      ரொம்ப ஓவர்

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os Před 2 dny

      ​@@murugan4022 ama overa dan afukena ipo

    • @TheSkennet1
      @TheSkennet1 Před 2 dny

      Nothing will be done just public stunts Tamil Nadu is already in 2nd place in India great leaders built it now u stop giving unwanted speech and do something for people ur earning crores of rupees from them

  • @kalamani5855
    @kalamani5855 Před 2 dny +5

    Love u Vijay Thambi

  • @radhagoplradha1616
    @radhagoplradha1616 Před 2 dny +4

    So sweet speech namba thalapathi ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @ponnarasuashok6268
    @ponnarasuashok6268 Před 2 dny +26

    தலைசிறந்த நடிகர் என்பதை எப்போதும் நிரூபிப்பார் நமது இளையதளபதி நடிகர் விஜய் அவர்கள்..

    • @midhunmanoj1748
      @midhunmanoj1748 Před 2 dny +2

      Appo sivaji Ganeshan.

    • @Deadly1388
      @Deadly1388 Před 2 dny +2

      Lots of people become grandfathers after 50 years but vijay always young with original hair style

    • @ponnarasuashok6268
      @ponnarasuashok6268 Před 2 dny

      @@Deadly1388 😂

    • @ponnarasuashok6268
      @ponnarasuashok6268 Před 2 dny

      @@midhunmanoj1748 அவரும் சிறந்த நடிகர் தான் ஆனால் அரசியலில் அவரது நிலை....
      நடிகர்கள் நடிகர்களாக இருக்கும் வரைதான் நல்லது.

    • @francisruban95
      @francisruban95 Před 2 dny +1

      ​@@ponnarasuashok6268நல்லது செய்ய யார் வந்தால் என்ன.. இப்போ இருக்கிற அரசியல்வாதிகள்ட்ட குறையே இல்லையா.. நல்லது செய்தால் ஆட்சியில் இருப்பார்.

  • @user-zu7ye3td1z
    @user-zu7ye3td1z Před 2 dny +32

    செந்தமிழன் சீமான் 💝

  • @dhanalakshmidhanam4625
    @dhanalakshmidhanam4625 Před 2 dny +23

    Vijay anna nice speech .... simple and swy

  • @ramyaraj9148
    @ramyaraj9148 Před 2 dny +1

    Arasiyal ellarukum romba mukkiyam...athu therinthal than nalla thalaivanai thervu seiya mudium... Arasiyal ella idathilum nadakuthu.. kidumbathil kooda..❤❤❤... good speech 😊

  • @PANDA-lc7bd
    @PANDA-lc7bd Před dnem +2

    Thalapathy speech kellkan thanne oru feel ann 😊❤️

  • @trendingkamal136
    @trendingkamal136 Před 2 dny +74

    Love you thalabathy...❤❤❤❤

  • @RAVISankar-bv2jz
    @RAVISankar-bv2jz Před 2 dny +6

    2026 தேர்தலில் தளபதி விஜய் அபார பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்👍🏽👍🏽👍

  • @r.thilaka2546
    @r.thilaka2546 Před 2 dny +2

    சூப்பர் பேப்பர் கருத்து அருமை

  • @ganeshanm6083
    @ganeshanm6083 Před dnem +1

    👍👍👍👍👍👌💐 நல்லா கருத்து சொன்னீங்க நல்ல தலைவர்கள் தேவை நல்ல செய்தியை முன் வைத்தீர்கள் நன்றி

  • @sellathuraisasiharan4034

    இவரது அரசியல் நல்ல படமாக போகுமா..? அல்லது மக்களுக்கு நல்ல பாடமாக போகுமா..?
    என்றும் சீமான்.. தான் நமது அரசியல் ஆசான்

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před 2 dny +22

    வருங்காலத்தில் அதிகமாக ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி விஜய்.❤ அவர்களை..

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Před 2 dny

      If you don't to learn any language remain in KALLAKURUCHI to drink kalla sarayam and spend money on useless cinema actors robbing your money

  • @jayanthibalachandran4767

    Apt and timely advice to youngsters . Vazhga valamudan.

  • @selvikailash1350
    @selvikailash1350 Před 2 dny +1

    Oru makkaloda thevaiya purinji pesi erukinga super bro nice speech 😊

  • @sujeensachu9103
    @sujeensachu9103 Před 2 dny +4

    Love u Anna 😘😘😘😘😘

  • @Salathrai
    @Salathrai Před 2 dny +3

    *Always❤❤ My✨ Motivated Person 😎🤩🤩*

  • @prabhakaran1357
    @prabhakaran1357 Před 2 dny +2

    11:57 ❤❤❤ success is never ending
    Failure is never finel
    For every one...
    ❤❤❤

  • @praba9215
    @praba9215 Před 2 dny +1

    நம்ம தங்க தளபதி முதலமைச்சராக வரவேண்டும் வாழ்த்துக்கள் தளபதி அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jijomathews3415
    @jijomathews3415 Před 2 dny +63

    DMK drugs mafia must go away
    Vijay Sir 🇮🇳🙏🏾

    • @sslaxman4235
      @sslaxman4235 Před 2 dny +1

      🤡🤡🤡🤡🤡🤡🤡 Found 😂😂😂😂😂😂😂😂

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Před 2 dny

      Leo leo leo leo😂😂😂ivaru drugs venam nu soluvaran same ivara drugs use pani movie act panuvaran😂😂😂 super Vijay 😂😂👌🔥

    • @jeevas652
      @jeevas652 Před 2 dny +1

      ​@@ajitharavind3531deiiii tharkuri padi da cinema vera ithu vera mutta kunda

    • @aswinrejicherian2854
      @aswinrejicherian2854 Před 2 dny

      ​@@sslaxman4235poda tharkoori

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Před 2 dny

      @@jeevas652 indha specch la irukura thakatha vida cinema la katradhu dhn thakam adigama irukum da tharukurais

  • @JamejJamej-jj2hc
    @JamejJamej-jj2hc Před 2 dny +3

    Super thalapathy ❤❤❤❤❤❤❤

  • @padmavathip9175
    @padmavathip9175 Před 2 dny +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @indhujac7259
    @indhujac7259 Před 2 dny +1

    Romba spr vijay sir... Manavarkaluku nalla arivurai.... May be na vungaluku tha vote poduvea future la

  • @Love-sp5bz
    @Love-sp5bz Před 2 dny +15

    தளபதி வாழ்க 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @user-xj5ru4ux7v
    @user-xj5ru4ux7v Před 2 dny +43

    குடிகாரர்கள்..கட்சியில்..சேரலாமா....?. சேர்க்க மாட்டோம் என்று எந்த கட்சியாவது சொல்லுமா?

  • @GSPrasanthKumar
    @GSPrasanthKumar Před 2 dny +2

    Success never a ending
    Failure never a final.....
    Bayangaram❤

  • @sahadhevan2956
    @sahadhevan2956 Před 2 dny +1

    Fantastic Thalaivaa .
    ...

  • @user-pm7bo3nz7k
    @user-pm7bo3nz7k Před 2 dny +29

    ரசிகர்கள் என்றும் தொண்டர்கள். என்றும் காசுக்கு விலை போகும் கபோதிகளால் நாடு நாசமாகி போய்விட்டது நாட்டை பற்றி விஜய்க்கு என்ன தெரியும் அவ்வளவு விவரமான ஆளாக அவர்

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 Před 2 dny +2

      @@ajithajithajithajith-ru8nx தமிழ்நாட்டு மக்கள் விஜய் அவர்களை அரசியலுக்கு வாங்க என்று கேட்க வில்லயே.

    • @RaviRambo-jo5dn
      @RaviRambo-jo5dn Před 2 dny +1

      உனக்கு என்னடா தெரியும்

    • @thalapathyuyir9006
      @thalapathyuyir9006 Před 2 dny

      ​@@ganeshvenkatraman4977athu avaroda virupam Inga yaarum kuptu arasiyal ku varala

    • @lekshmanans3605
      @lekshmanans3605 Před 2 dny +2

      உனக்கு எவ்வளவு தெரியுமோ அதை விட அவருக்கு ரொம்ப ரொம்ப தெரியும்போ

    • @ConfusedArcticBirds-kb6qo
      @ConfusedArcticBirds-kb6qo Před 2 dny

      200 ஊம்பி

  • @narutotamil1998
    @narutotamil1998 Před 2 dny +5

    என்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் என் அண்ணன் தங்கத் தளபதி... நாங்க இருக்கோம் ❤

  • @ikiti1995
    @ikiti1995 Před 2 dny

    really as a human he is a great person.. his speech is so wonderful.. he is looking for the future kids and thats so importent... really a beast speech.. i hope tamilnadu will be great.. !!😊

  • @Velchandru-qj8oz
    @Velchandru-qj8oz Před 2 dny +1

    Vera level thalaiva ❤️‍🔥🗡️

  • @abeljacobvarghese3199
    @abeljacobvarghese3199 Před 2 dny +12

    Vijay Anna❤🔥
    All the best for all the students❤

  • @RiRafeek
    @RiRafeek Před 2 dny +21

    மக்கள் மத்தியில் மிக சுலபமாக சென்றடையும் ஒன்றான சினிமாக்களில் குடிப்பவர்களாகவும் சிகரெட் பிடிப்பபவர்களாகவும் ரவுடிகளாகவும் நடிப்பதால் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அதன் பால் ஈர்க்க படுகிறார்களல்லவா?சினிமாவே நேரம்போக்குக்காக மட்டுமே என்பது தெரிந்தும் ஹீரோக்கள் செய்யும் செயல்களை நிஜத்தில் அடைய எண்ணும் மக்கள் இருக்கும் வரை அவர்களிடத்திலிருந்து எதுவும் சாத்தியமில்லை.

  • @Abacad692
    @Abacad692 Před 2 dny

    You are great thalaivaa...ungala promote panikama nalla padicha thalaivan varanumnu annamalai ah promote pandra andha manasu dhan kadavul

  • @arulk7894
    @arulk7894 Před 2 dny +1

    Nice speech super thalaiva

  • @karthikml2105
    @karthikml2105 Před 2 dny +6

    Very clear and matured speech thalapathy Vijay Anna forever 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @GunaSekaran-rm3pg
    @GunaSekaran-rm3pg Před dnem +3

    Next CM Vijay Anna ❤

  • @yogiv1876
    @yogiv1876 Před 2 dny +1

    One of the best speeches of Vijay. Such a clarity....

  • @abdulrehman-jp6lg
    @abdulrehman-jp6lg Před 2 dny

    Supergood thalaiva ❤❤❤

  • @jothij.6021
    @jothij.6021 Před 2 dny +10

    Superb Vijay am waiting 2026🎉❤🎉

  • @Habeebrahman-jj6ns
    @Habeebrahman-jj6ns Před 2 dny +68

    சினிமாவில் குடிப்பது போல் நடித்து பணம் சம்பாதித்து இப்போது போதை பொருள் பற்றி சொல்வது சுயநலம் விஜய்

    • @divyatheja3795
      @divyatheja3795 Před 2 dny +11

      Padathula avaru kallasarayam vangi kudikka sonnara adhu avaroda job

    • @user-gk3mi3yn5s
      @user-gk3mi3yn5s Před 2 dny +3

      Correct

    • @nathannatha7531
      @nathannatha7531 Před 2 dny +2

      நீங்க எப்படி குடிக்க மாட்டிங்களா

    • @user-ke5gc1mt4i
      @user-ke5gc1mt4i Před 2 dny +1

      Ni mudu thampi

    • @melodycreation4777
      @melodycreation4777 Před 2 dny

      Appo cinema la solluratha katturatha thaa nee un life la yeduthupiya summa pesanum pesatha cinema vera real life vera

  • @gayathrimadhanrajtagore5061

    Wow super speech 🎉❤🎉❤

  • @AjiAjith2244
    @AjiAjith2244 Před 2 dny +1

    Cute Anna ❤, thinking your lines all,, ☺

  • @kumara2317
    @kumara2317 Před 2 dny +48

    DmK va ethirthu pesanum Vijay sir, appa than neenga jeyikka mudiyum..valthukkal

    • @peterjohn8259
      @peterjohn8259 Před 2 dny +5

      don't speak against any politicians ! Do good and win every heart thats the way to get prosperous and success

    • @funreelsentertainer
      @funreelsentertainer Před 2 dny +1

      அது இந்த ஜென்மத்துல நடக்காது bro

    • @அசுரன்
      @அசுரன் Před 2 dny

      Correct 💯 NTK 🐢ஆமை சீமனையும் சேர்த்து சொல்லாம விட்டுட்டடா .

    • @user-vz1qh3lo9t
      @user-vz1qh3lo9t Před 2 dny +2

      இது முழு அரசியல் மேடை இல்ல டா பண்ணாட .. இன்னும் தற்குறியாவே இருக்கீங்க😅

    • @thalapathyuyir9006
      @thalapathyuyir9006 Před 2 dny

      ​@@funreelsentertaineryen nadakathu inga yaarukum bayam ila avaru oru route la poganumnu irukaru avaroda ilaku nalathu pananum avlothaan mathavangala kora solli peru vaanganumnu ila sariua

  • @unnikrishnan2964
    @unnikrishnan2964 Před 2 dny +13

    வாழ்த்துக்கள் தம்பி வெற்றி நிச்சயம்

  • @vk6891
    @vk6891 Před 2 dny +1

    Super speech thalapathy......❤👏👏😊👍🏼👌🏿👌🏿

  • @sobhacpillai8311
    @sobhacpillai8311 Před 2 dny +1

    Simple and sweet speech . Very good informations for students .🌟🌟🌟

  • @janobajerom5590
    @janobajerom5590 Před 2 dny +10

    They way he giving the speech is awesome. Simple but powerful. Love you Thalapathy❤

  • @user-ir1yw8ig8r
    @user-ir1yw8ig8r Před 2 dny +4

    I love Thalapathy Vijay ❤😊

  • @k.arumugalakshmi4687
    @k.arumugalakshmi4687 Před 2 dny +2

    சூப்பர்அண்ணா

  • @arunkarthik5277
    @arunkarthik5277 Před 2 dny +2

    Very matured speech. Impressive.

  • @r.mariyappanr.mariyappan6059

    வாழ்த்துக்கள் தலைவரே.

  • @user-qb4on3ml8j
    @user-qb4on3ml8j Před 2 dny +30

    சாரயம் குடிப்பவர்களுக்கு பத்துலட்சம் தரவங்க சிறந்தவங்களா அல்லது மாணவர்களை ஊக்கவிப்பவர்கள் சிறந்தவர்களா

    • @narasimmanmsc737
      @narasimmanmsc737 Před 2 dny

      Camedy

    • @thravidanaadu8608
      @thravidanaadu8608 Před 2 dny +4

      சாராயம் குடிச்சு பாடல் பாடி எத்தனை படத்துல நடிச்சு அத ரசிச்சு பாத்தவங்க குடுத்த காசு லதா இத செய்றான்

    • @poonkodishanshan9552
      @poonkodishanshan9552 Před 2 dny

      Pathu latcham anadhai ahipona kudumbathirkku. Thahappan eirkkanavei kudithu kudithu kuzhanindhalgai kashtapadithiruppan?! Idhu avarhalkku oru relief. Govt. summa kurai solladheenga. KoduKalainnalum thituveenga.

    • @nkumar4257
      @nkumar4257 Před dnem

      ​@@narasimmanmsc737இதுல என்ன மாதிரி காமடி இருக்கு?

  • @SitiAisyahUmrah
    @SitiAisyahUmrah Před dnem +1

    Amazing speech, I really love it 🥰

  • @AmrithaR.T-fu6vj
    @AmrithaR.T-fu6vj Před 2 dny

    Super speech maanavargalai yukkapaduthi pesineergal ithu pola kadaisivaraikku irunkka vijai nantri vazhga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤