3 லட்சமும் மணி என்னும் ஊடக உத்தமரும் | Journalist Mani Video Evidence | Mars Tamilnadu Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2023
  • #journalistmani #madanravichandran #marstamilnadu
    A Channel against corruption, defamation and all paid media illegal activities
    Tamil Nadu's First Media Auditing Sting Channel

Komentáře • 566

  • @hidayaaj9264
    @hidayaaj9264 Před rokem +108

    மணி மீது ஒரு சந்தேகம் இருந்தது அது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.நன்றி

  • @subramaniann6682
    @subramaniann6682 Před rokem +116

    தமிழா தமிழா பாண்டியனும் அதே ரகம்தான்.

  • @gunasekaran4964
    @gunasekaran4964 Před rokem +173

    எனக்கு ரொம்ப நாளாகவே இந்த மணிசார் மேல ஒரு சந்தேகம் இருந்து. இவருக்கும் வாய் வயிறு குடும்பம் எல்லாம் இருக்கும்ல

    • @arivukadalp3179
      @arivukadalp3179 Před rokem +12

      எனக்கும் நீங்கள் கூறியது போல் சந்தேகம் இருந்தது. மக்கள் திமுக MLA க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் எடப்பாடியே மேல் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று கம்பி கட்டினார். எவ்வளவு ஒரு நம்பிக்கை துரோகம்.

    • @RameshBabu-gj5uo
      @RameshBabu-gj5uo Před rokem +8

      எனக்கும் ரொம்ப நாள் சந்தேகம் இருந்தது.

  • @ignatiusjude6450
    @ignatiusjude6450 Před rokem +39

    ஆனால் ஆனால் இருந்தாலும் இருந்தாலும் ஏனென்றால் ஆனால் என்ற அவருடைய தந்தறமானவார்த்தைய எங்களுக்கு அடையாளம் காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht Před rokem +94

    இது உண்மையென்றால் மணி சாருக்கு கொள்கையில்லாவிட்டாலும் MONEY மீது பாசமிருக்காதா என்ன?மொத்தத்தில் மக்கள் தான் பாவம்.யாரை நம்புவது என்று புலம்புகிறோம்.

  • @senthiljayarajan
    @senthiljayarajan Před rokem +86

    He praised savarkar in his interview, which was a big surprise for all

    • @user-wp5kd4uy7z
      @user-wp5kd4uy7z Před 2 měsíci

      அப்ப இந்த மணிய அயோக்கிய மயிரு மாதிரி

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 Před rokem +99

    மணிஎன்னும் குள்ள நரியின் வேஷம் கலைந்து
    விட்டது....

  • @dinesharun2079
    @dinesharun2079 Před rokem +54

    தெரிந்தது தான் ப்ரோ.. மாத்தி மாத்தி பேசும் போதே நினைத்தது

  • @reegantharshan4901
    @reegantharshan4901 Před rokem +74

    யாரையும் நம்ப முடியவில்லை

  • @s.v.dhayalan9293
    @s.v.dhayalan9293 Před rokem +133

    நான் நேசித்த மிகவும் நடுநிலை பத்திரிக்கையாளர் இவரும் ஒருவர் கடைசியில் இதுவும் போச்சா

    • @rx100z
      @rx100z Před rokem +5

      ஏகளைவன் ஐயா பேசுவதை ஆய்வை பாருங்கள்.. தமிழ் தேசியம் ஆதரவாளர்.. ஆனால் நான் சொன்னது உண்மையான தமிழ் தேசியம்

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 Před rokem +4

      Same Feelings Guys😢 💔
      News 7 விஜியனனும் சந்தோககுறிவர் தான்

    • @paramasivamkaliyan6203
      @paramasivamkaliyan6203 Před měsícem

      Bro inga யாரும் nadu neelai nakki kal ila intha madan utpada

  • @adtptpr2937
    @adtptpr2937 Před rokem +329

    இவர் பேசும் விதத்தை வைத்து எனக்கு ஆரம்பம் முதலே சந்தேகம் இருந்தது. சவுக்கு சங்கருக்கு ஆதரவாக இவர் போராடியது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இவர் நேர்மையான பத்திரிகையாளர் இல்லை.

    • @rx100z
      @rx100z Před rokem

      சவுக்கு மணி கூட்டு என்பது தெரியாத? சவுக்கு சேனலில் மணியும் சவுக்கு சங்கர் இரண்டு பேரும் பிரபாகரன் போராட்டத்தை ஏளனமாக பேசியதை பார்க்கவில்லையா? இந்த மணி ராஜபக்ஷ கூட்டாளி ர.k என்ற ராதாகிருஷ்ணன் கைக்கூலி

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 Před rokem

      சவுக்குக்கு வாத்தியாரே மணி தான்....
      CZcams Channels ல அதிகமாக பேசுற முகம் எல்லாம் காசுக்காக தான் பேசுது.....
      2 Team இருக்கு,
      ஒன்னு Press Club Team & Team Againts Press Club ....
      நம்ப பாண்டியா Againts team மணி & சவுக்கு....
      இதுல வலதுசாரி இடதுசாரி வேற இருக்கு ....
      பெரும்பாலான பத்திரிக்கையார்கள் இடதுசாரி பக்கம் இருந்து காசுக்காக தடம் மாரியவர்கள் அல்லது நேரத்துக்கு தகுந்தாது போல் பல்டி அடிப்பவர்கள்....
      CZcams Channels உடகவியாளர்கள் பெரும்பாலும் காசுக்கு ஊதுகோலா இருப்பவனுங்க,
      தற்போதிய நிளவரதுக்கு வலதுசாரிகளுக்கு ஊதுருவனுங்க....
      மணி Basicly இடதுசாரி மனநிலைக் கொண்டவர், காங்ரஸ் குடும்ப பின்னனி கொண்டவர், திமுக அல்ல, குடுக்கும் தலைப்புக்கு ஏற்ப பேசுவரர் அவ்வளவு தான்...
      TV விவாதத்தில் யார் யார் பேச வேண்டும் யாரை அழைக்க வேண்டும் என்று TV நிறுவனமே முடிவு எடுக்கும்,
      Early Preparation நோடுதான் TV விவாதமே நடக்கும்....
      காசு தான் முடிவு செய்கிறது எங்கே இருக்க வேண்டும் என்று 😢💔

  • @winstar2039
    @winstar2039 Před rokem +201

    மதன் அவர்கள் சொன்னதுபோல் "இருந்தாலும் " "ஆனால் " என்ற வார்த்தைகளை பலமுறை கவனித்திருக்கிறேன் அப்போதெல்லாம் சிறிய சந்தேகம் வந்தது இப்போது தெளிவாகியது ..நன்றி மதன் அவர்களே ..!

  • @senthiljayarajan
    @senthiljayarajan Před rokem +95

    In recent days, he has been leaning towards BJP. Maybe got into shankars money trap. Let's ignore him.

  • @subramaniann6682
    @subramaniann6682 Před rokem +136

    சமீப காலத்திலிருந்து முதுபெரும் பத்திரிக்கையாளரின் விமர்சனங்கள் மணியின் மீதான சந்தேகங்கள் என்னுள் ஊடுருவி வந்தது.
    அவை இன்று உறுதியாகி விட்டது.
    மூன்று இலட்சம் மணி நீவீர் வளர்க செல்வச் செழிப்புடன்.

    • @thatchanamoorthy5690
      @thatchanamoorthy5690 Před rokem +12

      மிகச்சரி

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 Před rokem

      Modi patri Mani migavum silagighu pesumbothu, enakkum antha doubt undu. Particularly " Modi edhirkachikalukku kurippaga Congress kachikku Tholviya mattum parisalikka villai Tholvi manappanmaya parisalippavar over build up koduppaan pasru... Fraud Mani.

    • @gunasekar5212
      @gunasekar5212 Před rokem

      திரு. மணி அவர்கள் மிகச் சிறந்த பத்திரிக்கையாளர் அவரை விமர்சனம் செய்யும் நீங்கள் கூலிக்கு மாரடிக்கும் எச்சைகள்.

    • @ganapathiramansubramaniam5434
      @ganapathiramansubramaniam5434 Před 18 dny

      Frads are exposing each other.fantastic.

  • @deen6460
    @deen6460 Před rokem +48

    நெனச்சேன் அப்போவே.நன்றி மதன்

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN Před rokem +158

    மதன் கூறுவது சரியென்றுதான் தெரிகிறது.
    நேர்காணல்களில் மணி பேசுவது வித்தியாசமாக இருக்கிறது.

    • @stellag4527
      @stellag4527 Před rokem

      N n nhttttgggggggggggggggggggggggttttttttggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggyyg

    • @Mr.Mani_Vogs
      @Mr.Mani_Vogs Před rokem +9

      உண்மை ப்ரோ

    • @gmdcm2828
      @gmdcm2828 Před rokem +6

      Yes nowadays he is barking for money only

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před rokem +66

    அதுதானே பார்த்தேன் என்னடா உத்தம புத்திரன் மாதிரி‌பேசுறாரேனனு நினைச்சேன் மணி என்ற பூனைக்கு மணிகட்டிட்டீங்க நன்றி

    • @eniyakumarpm7983
      @eniyakumarpm7983 Před měsícem

      இவரை இனிமேல் பேட்டி காண்பதே
      வேஸ்ட் இவர் மறைமுகமாக பிரேய்ன்
      வாஷ் பண்ண விரும்புகிறார்
      இவருடையஎண்ணங்களை அனைவரும்
      இப்போது புரிந்து
      கொண்டுவிட்டனர்

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Před rokem +125

    மணியை நான் எப்போதும் நம்புவதில்லை

  • @ignatiusjude6450
    @ignatiusjude6450 Před rokem +20

    எனக்கும் சந்தேகம் இருந்தது இவருடைய நேர்காணலில் சீலநாட்களாக சன்தேகம் இருந்தது

  • @user-vh7dn9rs8x
    @user-vh7dn9rs8x Před rokem +21

    மதன் நீங்க போட்ட வீடியோவில் இந்த வீடியோவிற்கு நீங்கள் கொடுத்த வர்ணனை. மிகச்சரியாக கவனித்துவிட்டு அப்படியே எடுத்து சொல்லி இருக்கின்றீர்கள். நான் இதை ஒரு வருடத்திற்கு முன்பே நன்றாக புரிந்துகொண்டேன். Perfectly said Madan.

  • @bharathidilipan.t9486
    @bharathidilipan.t9486 Před rokem +87

    வாழ்த்துக்கள் மணி சார் உங்க நல்ல நேரம் ஆரம்பம் ஆயிருக்கு.

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Před rokem +8

      மனி இல்லை சங்கி மணி சங்கி மணி. பூனை வெளியே வந்து விட்டது

  • @awesomeservice
    @awesomeservice Před rokem +126

    இந்த ஆள் காசு வாங்கிட்டு தான் பேசுறான்னு நான் ரொம்ப நாளா சொல்லிட்டு வரேன். ஆனா யாரும் இந்த ஆளுக்கு எதிரா video போடல. முக்கியமா U2Brutus மேல எனக்கு கோவம் இருக்கு.

    • @ramnath-qh1su
      @ramnath-qh1su Před rokem +12

      மணியை பற்றி நான் நினைத்தது சரிதான். பேச்சில் நேர்மை இருப்பது போல பம்மாத்து பண்ணி நடிப்பது பத்திரிகையாளர்களுக்கு இயல்பாக வருகிறது.

    • @rk3089
      @rk3089 Před rokem +2

      Bro u2 brutus ku theriyathu la ivan ipadi patta ayokkanu.inimale varum paarunga

    • @Ckmkrish
      @Ckmkrish Před rokem +5

      இது வரை மணியை U2 Brutus pretti எடுததில்லை adhan தெரியலை

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 Před rokem +4

      உண்மை தாமதமாக தான் புறிந்துக்கொள்ள படுகிறது.... 😔

    • @awesomeservice
      @awesomeservice Před rokem

      @@rk3089 bro நான் twitter ல U2B க்கு tag பன்னி இந்த ஆளை பத்தி message போட்டு இருக்கேன். அவர் பாத்தாரான்னு தெரியல. சவுக்கு காசு வாங்கி தான் கூவுராண்ணு நமக்கு நல்லா தெரியும். ஆனால் இது போன்ற ஈனப் பிறவிகளையும் தோலுரிக்க வேண்டும் அல்லவா?

  • @ranichenji1671
    @ranichenji1671 Před rokem +28

    எனக்கும் இவர் மேல ரொம்ப doubt இருந்தது.ஆளும் கட்சி மேல வெறுப்பை காட்டி கொண்டு இருக்கிறார. எல்லாத்தையும் divert பண்றார.
    First இவர் மேல ரொம்ப மரியாதை இருந்தது. ஏன் இப்படி மாறுகிறார்கள்.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před rokem +46

    ஆகமொத்தம் ஒரு பயலும் யோக்கியன் இல்ல போல..

  • @Senthilkumar-wf6qz
    @Senthilkumar-wf6qz Před rokem +143

    அடப்பாவி மணி சார் நீங்களும் அவங்கள நான் எப்படி நம்பிகிட்டு இருந்தேன்

    • @honeybabu75
      @honeybabu75 Před rokem +15

      சார் என்ன சார்.. .திருட்டு பயலுக்கு...😅

    • @thangamani3983
      @thangamani3983 Před rokem +3

      That's your mistake

  • @sahula6596
    @sahula6596 Před rokem +31

    தலைவா நீ எங்கேயோ போயிட்ட தலைவா இன்னும் லைன்ல யார் யார் வரப் போறாங்களோ தெரியல

  • @HABU111
    @HABU111 Před rokem +114

    மணி சார் அவர்களை மிகவும் நம்பினேன்... இந்த காணொளியை பார்ப்பதற்கு முன்பு கூட மணி சார் அவரது பேட்டியை தான் பார்த்து விட்டு தான் வருகிறேன்.. இவரும் அந்த நம்பிக்கை துரோகி சவுக்கை போல பாஜக விற்கு விலை போய் விட்டாரே என்பதை நினைக்கும் போது மனது வலிக்கிறது 😢

    • @kochamma5252
      @kochamma5252 Před rokem +4

      எல்லாம் காசு,துட்டு,மணி,மணி,மணிக்குதான்.😊இதுதான்வாயால நோகாம நோன்பு கும்பிடுவது.

    • @ramuorion
      @ramuorion Před 2 měsíci

      Indha naiya nambureengala?

    • @raghavankannan5294
      @raghavankannan5294 Před měsícem +1

      Hello! He(MR) is a fraud. The clear indication is that he never has one youtube channel. He always keep changing his YT Channel name. That shows his real colour. Having said that Mani is a Senior Thamizh Journalist with good knowledge, period. That doesn't mean he is always right.

    • @andalnandagopal857
      @andalnandagopal857 Před měsícem

      Dai appo thiruttu dravida model DMK thunai pona paravaelliya

    • @gowthamkrishnan3364
      @gowthamkrishnan3364 Před měsícem

      ​@@kochamma5252Lll

  • @Utubeboy90
    @Utubeboy90 Před rokem +31

    I already suspected this guy will be the next sarakku shankar 😂😂😂

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 Před rokem +2

      Mani Is Savukku Supervisor From The Beginings...
      They Shares Their Information From Sources Within Them..

  • @oaa6675
    @oaa6675 Před rokem +50

    யாரை நம்புறது யாரை நம்ப கூடாதுனே தெறியல ஒரே கொயப்பமா இருக்கு

    • @BlackWhite-nf2ew
      @BlackWhite-nf2ew Před rokem +4

      இல்லப்பா அவர்கள் பேசுவதை வைத்து கணிக்கலாம். நேர் எதிரான Channels க்கு பேட்டி கொடுக்கும் போதே புரிந்து கொள்ளலாம்.

  • @aruldeivasigamani750
    @aruldeivasigamani750 Před rokem +35

    மணி யின் பேட்டியை நான் எப்போதுமே விரும்பி பார்த்தது இல்லை. அவரிடம் ஒரு மேதாவி தனம் இருக்கும்

    • @arivukadalp3179
      @arivukadalp3179 Před rokem

      உண்மை 💯 க்கு 💯 உண்மை

    • @savarimuthu3934
      @savarimuthu3934 Před 2 měsíci

      சரி யாக சொன்னீங்க

  • @honestman5090
    @honestman5090 Před rokem +119

    மணி எப்போதும் திமுக பற்றி தவறாகதான் பேசுவார்.. எனக்கு அவர் மீது ஒரு சந்தேகம் இருந்தது

    • @rx100z
      @rx100z Před rokem +8

      டேய் இப்பதான் திமுக வை பேசுறான்.. அதுவும் தவாரக இல்லை.. தற்சமயம் தற்காத்துக் கொள்ள.. தேர்தல் வரும் போது பார்

    • @kamarajark5591
      @kamarajark5591 Před rokem +1

      Unmai thaan bro...👍👍👍

    • @VelKI557
      @VelKI557 Před rokem +2

      Mani always praise only Jayalalitha.

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 Před rokem +64

    உண்மை எது பொய் எதுண்டு ஒண்னும் புரியல நம்ப கண்ணை நம்மால நம்ப முடியல.
    யார் சொல்வதை தான் கேட்பது. திராவிட கழகத்து சுயமறியாதை காரர்கள் பேசுவதுததான் சரி.

    • @kochamma5252
      @kochamma5252 Před rokem +1

      எல்லாம் காசு ,துட்டு,மணி மணி,மணிக்குதான். இதுதான் வாயால நோகாம
      நோன்பு கும்பிடுவது .

    • @sureshthurayar6763
      @sureshthurayar6763 Před rokem +2

      திமுக காரன் தான் நாட்டை இப்படி மாற்றியது. உழைக்க வெல்ல

    • @VP_ROCKERS
      @VP_ROCKERS Před rokem +1

      🎉

    • @Thamizh23
      @Thamizh23 Před rokem

      ​@@sureshthurayar6763 அடுத்தவங்களை குறை சொல்லாம நீ முதல்ல யோக்கியமான வழியில் உழைத்து வாழு. அடுத்தவங்களையே குறை சொல்லி நீ தப்பிக்கும் வழி தான்.

  • @saravanakumarv7821
    @saravanakumarv7821 Před rokem +20

    ஆக மொத்தம், ஊடகத்தில் உள்ள சில மானம் கெட்ட மணி போன்ற கிழட்டு பூனைகள் நாட்டை குழப்பும் . நாம்தான் உசார் ஆக இருக்க வேண்டும்.

  • @velujagannathan4791
    @velujagannathan4791 Před rokem +5

    மணியின் நரி தந்திரம் பற்றி ரொம்ப நாளாக பேசி வருகிறேன். பல நண்பர்கள் அவருக்கு வக்காலத்து வாங்கினார்கள். என் சந்தேகம் சரி தான்.

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Před rokem +22

    எல்லோருமே பணத்திற்கு சோரம் போகிறவர்கள் தான் தம்பி எவனுக்கும் கொள்கை கோட்பாடு இல்லை

  • @rajakhss
    @rajakhss Před rokem +9

    ரொம்ப உத்தமன் போல பேசுவாரு... "ஆனால்", "நான் முன்பே சொன்னது போல" 😆 அவரை நம்ப மனமே வரல... "எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு" இதெல்லாம் அவரு சொன்ன, சொல்கிற வார்த்தைகள்... இவ்வளவு கவனமா பேசும்போதே சந்தேகம் தான்...

  • @sritharj9047
    @sritharj9047 Před rokem +17

    மணி உன்ன ரொம்ப நல்லவன்னு நினைச்சேன் உன் கதை என்ன இப்படி காரி முழிஇது

  • @stephenraj2368
    @stephenraj2368 Před rokem +13

    நினைத்தேன் 👌👌👌

  • @kalishtkr4967
    @kalishtkr4967 Před rokem +6

    மணியை மணி அய்யர் என்று நீங்கள் உறுதி செய்துல்லீர்கள் சூப்பர்!

  • @ramachandranmurugesan3113

    இத்தனை நாள் மணி சரியான முறையில் பேசுகிறார் என்று நம்பி இருந்தேன். இப்போது நம்பிக்கை போய்விட்டது.

    • @thatchanamoorthy5690
      @thatchanamoorthy5690 Před rokem +4

      அங்கதான் நாம தப்பு பன்றோம் நான் மணியோட எல்லாப் பேட்டிகளையும் பார்ப்பேன் என்னைக்கு ஜீஸ்கொயர் மேட்டர்ல சரக்கு சங்கருக்கு முட்டுகுடுத்தாரோ அன்றிலிருந்து அவரோட பேட்டிகளை பார்ப்பதில்லை

  • @divipugal4812
    @divipugal4812 Před rokem +7

    இப்பொழுதும் ராகுல் காந்திக்கு ஒன்றும் தெரியாது என்றுதான் மணி தனது பேட்டியில் கூறி வருகிறார்

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 Před rokem +18

    மணிக்கும் பசிக்குமில்ல 😢😢

  • @enochjf
    @enochjf Před rokem +8

    i was surprised too when he praised Annamalai

  • @ENS1918
    @ENS1918 Před rokem +21

    I had a doubt for quite some times,madhan cleared it 🔥 madhan

  • @user-gh1xw7ew9u
    @user-gh1xw7ew9u Před rokem +8

    சமீபத்திய மணியின் பேட்டிகளில் எனக்கு ஏற்பட்ட ,சந்தேகத்திறக்கும் ,ஆச்சரியத்திர்க்கும் பதில் கிடைத்துவிட்டது .

  • @skay6895
    @skay6895 Před rokem +6

    There is NO மணி, Only Money alone!!

  • @dr.rajendranchinnusamy41
    @dr.rajendranchinnusamy41 Před rokem +14

    திரு மணி அவர்களே, நீங்கள் ஒரு மூத்த பத்திரிக்கயாளர். நீங்களுமா இப்படி! உங்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன், இன்னமும் வைத்திருக்கிறேன். தயவுசெய்து பணத்துக்காக தடம் மாறி விடாதீர்கள்.

  • @ramanradhakrishnan1874
    @ramanradhakrishnan1874 Před rokem +36

    மணியை நான் நம்புவதில்லை

  • @skitty9080
    @skitty9080 Před rokem +10

    SP.Lakshmanan தான் கடைசியா சொன்னது.....

  • @sidd1072
    @sidd1072 Před rokem +23

    தொடர்ந்து விவாதங்களை கவனிப்பவர்களுக்கு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றிய நிலைப்பாடு எளிதாக புரியும்.

  • @vijayalakshmiviji5367
    @vijayalakshmiviji5367 Před rokem +167

    நம்ம அடுத்த பர்னிச்சர் தமிழா தமிழா பாண்டியன்.. 🤣🤣

    • @kamarajark5591
      @kamarajark5591 Před rokem +3

      😂😂😂😂

    • @velusamy7514
      @velusamy7514 Před rokem +3

      Correctu😂

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 Před rokem +3

      👍

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Před rokem +3

      Waiting 👍

    • @FAROOK.GOLDEN
      @FAROOK.GOLDEN Před rokem +4

      பல ஊடகவியளாலர்களுக்கு மதன் பெயர் கேட்டாலே மிரிச்சி பூசியது போல் இருக்கும்.

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 Před rokem +34

    நல்லவங்களே இல்லையா.
    மதன் இல்லாவிட்டால் நாம்

  • @sivakami733
    @sivakami733 Před rokem +3

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை இருக்கிறது.மனிதரில் எவரும் புனிதரில்லை---திருபாய் அம்பானி. மணி ஒரு சாதாரண மனிதர் தான்.

  • @jayabalanc1893
    @jayabalanc1893 Před rokem +6

    சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொள்கிறார் பாவம் வயதானவர் பிழைத்துட்டு போகட்டும் விடுங்க

    • @thatchanamoorthy5690
      @thatchanamoorthy5690 Před rokem

      இவங்க பிழைச்சுட்டு போகட்டும் அவருக்கும் பசிக்கும்ல ஆனால் இவங்க பேசுறது எவ்வளவு மக்கள் நம்புராங்க ஆனால் அந்த நம்பிக்கைக்கு துரோகம் பன்றாங்களேன்னுதான் ஆதங்கம் வருது இப்ப சோசியல் மீடீயா இருக்கு ஒவ்வொருத்தனுடைய யோக்கியதையும் கண்டுபிடிச்சிடுரோம் இது இல்லையினா

  • @rabbanirabbani6244
    @rabbanirabbani6244 Před rokem +17

    Mani Mani maatiketa Mani

  • @cryptoravibinance-ox2pg
    @cryptoravibinance-ox2pg Před rokem +11

    ஆனால் மதனை நீங்கள் குறைச்சு மதிப்பிட கூடாது மணி 😁😁

  • @veerathaskulanthaivelu8987

    PTR கட்சிக்காரர்களால் முதல்வரால் கேள்வி கேட்கப்படவேண்டும் என்பதில் மும்மூரமாக இருந்த போதே சந்தேகித்தேன்.

  • @srinew27
    @srinew27 Před rokem +12

    Halfboil மண்டையன் ku waiting

  • @chefratish18
    @chefratish18 Před rokem +8

    Mani Expected he is the Honesty Person now after seeing this video felt Journalist fallen behind Money

  • @0arulsakthi
    @0arulsakthi Před rokem +3

    இந்த மணி என்னைக்காவது மாட்டுவார் என்று எதிர்பார்த்தேன் ஆடு சிக்ஙிடுச்சு.... வாழ்த்துகள் மதன் அடிச்சு விளையாடுப்பா அப்படியே ஆளுங்கட்சி கோல்மால் பற்றியும் ஆட்டிவிடப்பா...தமிழர்களிடம் நாடு வரட்டும் தமிழ்நாடு

  • @t.m.ramesh3484
    @t.m.ramesh3484 Před rokem +5

    Sting operation ஆல் நிறைய பேச்சாளர்கள் இனி கவனமாக இருப்பார்கள் ஆகவே இந்த மணியை போல சவுக்கை போல மாறி மாறி பேசும் பேச்சாளர்களை அவ்வப்போது இதுபோன்ற வீடியோவை வெளியிட்டு தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @georgemitran6888
    @georgemitran6888 Před rokem +2

    மிகவும் சரியான மதிப்பீடூ

  • @fathima.bala1
    @fathima.bala1 Před rokem +4

    அடப்பாவிகளா...எவன தான்டா நம்புறது...??. மணி நீயும் money யா??தம்பி மதன் நீ சூப்பர்டா...

  • @vijayalakshmiviji5367
    @vijayalakshmiviji5367 Před rokem +23

    எப்பவுமே ரொம்ப வெரப்பா வீரப்பா பேசுவார்.... அந்த சவுக்கு கூட சேந்தா இப்படி தான் பேர் நாறும்

  • @agmohammedameen2622
    @agmohammedameen2622 Před rokem +1

    Absolutely 100% correct
    இந்த மணி என்பவர் ஒரு வித்தியாசமான ஒரு விமர்சகர் மிகவும் ஆபத்தானவர் அவருடைய பேட்டிகளை கடந்த இரண்டு வருட காலமாக கவனித்து வருகின்றவன் நான்
    சில நேரங்களில் நான் பயங்கரமாக அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன்
    இந்த மணி என்பவரை நீங்கள் எந்த ஒரு இடத்திலும் இவர் பாஜகவுக்கு ஆதரவானவர் என்று அடையாளம் கண்டு கொள்ள மாட்டீர்கள் அந்த அளவுக்கு வித்தியாசமான ஒரு ஆதரவாளர் அவர்
    அது எப்படி என்றால் உங்கள் கூடவே இருந்து கொண்டு எதிரணியை எதிர்த்துப் பேசுவதாக
    காட்டிக்கொண்டு எதிரணி செய்யக்கூடிய பயங்கரத்தையும் ஆபத்தையும் உங்கள் எதிரணி மிகவும் கொடூரமானவர்கள் என்று
    உங்கள் அருகிலேயே இருந்து கொண்டு எதிரணியை விமர்சிப்பதை போன்று
    உங்களை பயமுறுத்துவார்
    உங்களை மலினமடைய செய்வார் உங்களை நீங்கள் அறியாமலேயே அச்சமடைய வைப்பார்
    உங்கள் எதிரி மிகவும் பலம் வாய்ந்தவர் அவரோடு நீங்கள் போட்டியிட வேண்டாம் என்று நேரடியாக கூறாமல் மறைமுகமாக உங்களை பின்வாங்க செய்வார்
    இந்த செயல் மிகவும் ஆபத்தானதாக நான் கருதுகிறேன் இதை நான் கடந்த இரண்டு வருடங்களாக இவரை நன்றாக உண்ணித்து பார்த்து அறிந்து கொண்டது
    நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன்
    யாராவது இவரை என்னைப் போன்று கண்காணிக்க மாட்டார்களா என்று கவலையுடன் இருந்தேன்
    இப்பொழுது நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் இவரை வெட்ட வெளித்தத்திற்கு கொண்டு வந்ததற்காக
    உண்மையில் மதன் என்பவர் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க கூடியவராக நான் நினைக்கின்றேன்
    நான் கண்காணித்ததை என்னை போன்றவர்கள் வெளியில் ஊடகத்தில் கூறமுடியாத உள்ளவர்கள் நாங்கள்
    அந்த வகையில் மதன் என்போர் மிகவும் வெரி குட்

  • @dharunamohan7209
    @dharunamohan7209 Před rokem +8

    மணி எனக்கு அப்பவே தெரியும் சிங்கப்பூர் மணி

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před rokem +6

    திரு மணி மீது சந்தேகம் இருந்து சந்தேகம் சரிதான்

  • @balasubramaniansundaresan1118

    Correct

  • @ajmalkhan4392
    @ajmalkhan4392 Před rokem +34

    I am watching this guy's interviews but he is entirely different views from one interview to another

  • @venkatsubbu5263
    @venkatsubbu5263 Před rokem +5

    சமூக வலைத்தளங்கள் பார்ப்பதே தவறு போல

  • @jeyatharmarajan3519
    @jeyatharmarajan3519 Před rokem +7

    Mani and sp Laksmanan were very particular about PTR’s resignation and happy for the change of portfolio

    • @user-vh7dn9rs8x
      @user-vh7dn9rs8x Před rokem

      லட்சுமணன் கூட மிகவும் நடுநிலையான கருத்து சொல்வது போல ஆர் எஸ் எஸ், பிஜேபியின் சொம்பாகத்தான் பேசுகிறார். மிக முக்கியமாக ptr பற்றிய மிக மோசமான கருத்து குறிப்பிடத்தக்கது. லட்சுமணன் also one of the culprits amongst other so called journalist.

    • @tbraghavendran
      @tbraghavendran Před rokem

      Do they belong to the same community?

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před rokem +2

    கடந்த ஆறு மாதமாக எந்த அரசியலையும் நான் கவனிப்பதே இல்லை

  • @arularul8310
    @arularul8310 Před rokem +4

    Journalism totally getting spoiled because of "urgent"Annamalai.

  • @ENS1918
    @ENS1918 Před rokem +3

    Madhan ji I was really expecting mani video from you but now you done it with clear explanation thank you

  • @tamilantimepass2429
    @tamilantimepass2429 Před rokem +4

    ஐயா விஜயகாந்த் அவர்கள் காரி து 💦 சரிதான்...

  • @veerangan5887
    @veerangan5887 Před 2 měsíci +1

    இருந்தாலும் மணியை குறச்சி மதிப்பிடக்கூடாது. நானும் சிரித்து விட்டேன்.

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Před rokem +2

    மணி அவர்களின் body language அப்படியே மதன் அவர்கள் சிறப்பான முறையில் நடித்து காண்பித்தார். வாழ்த்துகள்.

  • @bharathidilipan.t9486
    @bharathidilipan.t9486 Před rokem +3

    இனிமே மணி சார்‌ பேரு "இருந்தாலும்" .😂

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs Před rokem +15

    Andha Tamila Tamila Pandian engira journalist pathi video podunga.

  • @prabhaprabha2210
    @prabhaprabha2210 Před rokem +32

    இந்த மணியும் ஒரு பிராடுதான்னு நினைச்சேன் சொல்லிட்டீங்க

  • @dhivakar_official
    @dhivakar_official Před rokem +14

    Idhellam 3 months munnadiyae enaku theriyum

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Před rokem +3

    எந்த பத்திரிக்கையாளரும் யூடியூப் சேனலில் அவதூறு பேசுவதற்கு பணம் வாங்கி தான் பேசுகிறார் என்று நினைத்து தான் பார்க்க வேண்டும் போல் 😂

  • @syedsulaiman562
    @syedsulaiman562 Před rokem +3

    TTV ய குறைச்சி மதிப்பிட கூடாதுங்க..
    - S.P.லட்சுமணன் 😂😂

  • @varadharajvaradhu7468
    @varadharajvaradhu7468 Před rokem +8

    I am shocked ' You too brutes '

  • @thirugnanamk.k.thirugnanam4804

    டைட்டில் தூக்கலாக உள்ளது.

  • @SivaKumar-lj9ls
    @SivaKumar-lj9ls Před rokem +3

    சவுக்கும் மணியும் தமிழர்களின் தாகம் ஈழம் பற்றி தவறான தகவலை பரப்பியவர்களே.

  • @dinelc8283
    @dinelc8283 Před rokem +6

    உண்மை உண்மை உண்மை. எனக்கு அந்த சந்தேகம் இருந்ததால் அவர் பேட்டியை தவிர்த்து பல மாதங்கள் ஆகி விட்டது

    • @dinelc8283
      @dinelc8283 Před rokem

      அதே போல லஷ்மணன் நடுநிலையாளர் போல கறாராக பேசி விட்டு இதற்கு முன் பெரிய பெரிய விஷயங்களில் எல்லாம் சமரசம் செய்து விட்டு ஒன்றுமில்லாத விஷயத்துக்கு PTR ஐ ராஜினாமா செய்து நிரூபிக்க வேண்டும் என்று கறாராகச் சொல்வார். பேச்சில் வன்மம் தெரிகிறது. ஆராய்ச்சி பண்ணவும்

  • @vijayalakshmiviji5367
    @vijayalakshmiviji5367 Před rokem +11

    ஏன் அரசு நவதூவரத்தையும் மூடி ட்டு இருக்குன்னு கண்ன உருட்டி உருட்டி பேசுவியே முட்டை கண்னு மணியா.. 🤣🤣

  • @SathishKumar-rt6so
    @SathishKumar-rt6so Před rokem +8

    Mani is exposed

  • @Tamilagavetrikalagamjegathesan

    கார்த்திகை செல்வன்,ரங்கராஜ் பாண்டே.கார்த்திக் குணசேகரன். பொடுப்பா

  • @veerangan5887
    @veerangan5887 Před 2 měsíci

    அவரைப்பற்றிய ரகசியத்தை விளக்கியது முற்றிலும் உண்மை. பாராட்டுக்கள்.

  • @shemeerrm9124
    @shemeerrm9124 Před rokem +28

    ரொம்ப நாளா நான் சொல்லிகிட்டே இருக்கேன் இவரின் பேச்சுக்கள் ஒரு மாதிரி இருக்கு இவர் யார் பக்கம் னு ஒரே குழப்பம்னு யாரைத்தான் நம்புவது

  • @suha7470
    @suha7470 Před rokem +5

    Am waiting

  • @winstar2039
    @winstar2039 Před rokem +8

    எனக்கு ஆரம்பத்தில் மதன் அவர்களை பிடிக்காது RSS சித்தாந்தத்தில் இருந்ததனால் ..ஆனால் இப்போது உணர்கிறேன் இவ்ளோ தெளிவான அறிவை வைத்துக்கொண்டு அந்த சங்கிகளிடம் ஏன் இருந்தார் என்று ...? Anyway போலி பிம்பங்களை உலகறிய செய்யும் மதன் அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் ..! All is Well! 👍

  • @AP-bn1cg
    @AP-bn1cg Před rokem +4

    செந்தில் வேல் பரோட்டா வீச்ச செஞ்சு விடு பா 😂😂😂😂

  • @geevan10
    @geevan10 Před rokem +2

    My god Mani too Brutus...

  • @abdulaziza
    @abdulaziza Před rokem +5

    His name is spelled now “money” not mani 😂

  • @premavijayan2236
    @premavijayan2236 Před rokem +2

    நீங்கள் சொல்வதை மணி கேட்க நேர்ந்தால்.....
    அவருடைய reaction எப்படி இருக்கும்.சமீப காலமாக அவர் மீது இருந்த மரியாதை போய் விட்டது

  • @saikumar-pi8ik
    @saikumar-pi8ik Před rokem +1

    Naan romba Nala kekkanum nenaicha neengale upload pannittinga Mars bro thanks

  • @saraladevi3046
    @saraladevi3046 Před rokem +3

    superb madan sir