உனக்கொருவர் இருக்கிறார்//Jesus redeems song collection

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2020
  • #உனக்கொருவர்இருக்கிறார்#jesusreedemssongs#jesusreedemslivesongs#
    please watch and subscribe
    / @ag_church

Komentáře • 218

  • @ananthilakshmi5718
    @ananthilakshmi5718 Před 2 lety +58

    என்னை எல்லாரும் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள் ஆனால் என் இயேசு வெறுக்கவில்லை இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை இயேசு இல்லை என்றால் நான் இல்லை செத்து போன என்னை உயிரோடு காத்த தெய்வம் இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வார்த்தை நூறு சதவீதம் உண்மை

  • @venkatprakash3398
    @venkatprakash3398 Před 3 lety +51

    எனக்கொருவர் இருக்கிறார் அவர் தான் என் இயேசு🙏🙏

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 2 lety +9

    தேவனே உமக்கு கோடி நன்றி அப்பா

  • @shiva515bharathi5
    @shiva515bharathi5 Před 2 lety +6

    Amen

  • @saranyarajendran682
    @saranyarajendran682 Před 2 lety +13

    I love you Yesappa ❤️🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SudhakarSudhakar-fk2fx
    @SudhakarSudhakar-fk2fx Před 6 hodinami

    Prise tha lord

  • @user-ds5yn5lg5x
    @user-ds5yn5lg5x Před 2 lety +24

    பன்னீர் அண்ணா உங்க பாடல் கேட்பதற்க்கு ரொம்ப அருமையாகயிருக்கிறது

  • @KaviTha-ud3mb
    @KaviTha-ud3mb Před 11 měsíci +2

    Yesupa enakuoruvar irukirar neenga than appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏😭😭🙏😭🙏🙏😭😭😭😭😭😭😭

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 2 lety +4

    பாவங்களை மன்னித்துக்கொண்டே....

  • @rejinajesudas6064
    @rejinajesudas6064 Před 2 lety +6

    Nice song

  • @charlescharles6721
    @charlescharles6721 Před 2 lety +6

    All praise and glory and worship is our lord God Jesus christ amen 🙏

  • @dhina6012
    @dhina6012 Před 2 lety +3

    Arumaiyana kuralil padalai kaytkavaitheri andavaray sthothram

  • @alexisjohnbosco.g1385
    @alexisjohnbosco.g1385 Před 2 lety +5

    Superb, paster God's hands wifhyou

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 2 lety +6

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety +2

    ஜயாஉங்களப்போலபாட‌உர்சாகமாபாடமுடியலமனசுசோர்ந்துபோகுது

  • @kumarpuspa7042
    @kumarpuspa7042 Před 2 lety +2

    Amen hallelujah sthothiram Yesappa nandri appa amen

  • @vedhanayakivedhanayaki3865

    Jesus I love u

  • @kaliyamoorthi1659
    @kaliyamoorthi1659 Před 2 lety +7

    Amen 🙏🙏🙏

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před 2 lety +2

    இயேசப்பா நீங்கள் எங்க ளோடுகூட இருப்பதினால் நாங்கள் பயப்படவில்லை

  • @Deva-bq7ry
    @Deva-bq7ry Před 2 lety +2

    நமக்கு ஒருவர் இருக்கிறார் நம்மை விசாரிக்க துடிக்கிறார்

  • @b.subalakshmib.subalakshmi5623

    I love Jesus I pray to the god I believe jesus

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy Před 2 lety +3

    மாறதவர் நம்‌‌ ஆண்டவர் மறவாதவர் இயேசு

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 2 lety +5

    Amen Amen Amen Amen Amen!

  • @kuppanank4665
    @kuppanank4665 Před 4 měsíci +2

    Devanukke makimai undavathaga

  • @selvakumar3873
    @selvakumar3873 Před 3 lety +4

    ஆமென்

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 2 lety +5

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @johnsond7168
    @johnsond7168 Před 2 lety +13

    அருமையான பாடல்.
    தேவனுக்கு மகிமை.

  • @ravis5214
    @ravis5214 Před 2 lety +3

    Good night good song
    I Love Jesus Christ song God Jesus song and pair ♥️💝🙏👐

  • @georgesamuel8416
    @georgesamuel8416 Před 5 měsíci +1

    நம்மை விசாரித்து நேசிக்கிற தெய்வம், நண்பர், தகப்பன், அன்பர் எல்லாம் அவர் ஒருவரே...💫

  • @ashwinibodh1412
    @ashwinibodh1412 Před 2 lety +6

    Praise the Lord

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +2

    Amen praise the Lord Yesappa is going to come very soon yes come Jesus Yesappa

  • @suguna2428
    @suguna2428 Před 2 lety +1

    என் இயேசு என்னோடு இருக்கிறார் ஆமென் இயேசப்பா

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 2 lety +2

    எஸ் டாடி எனக்கு எல்லாமே நீங்கதாம்பா என் ஜுவன் நீங்கதாம்பா

  • @spsonaiyammal2700
    @spsonaiyammal2700 Před 2 lety +2

    நான் விசுவாசிக்கிறேன் 🙏🙏🙏

  • @SanthosSanthos-hg2ie
    @SanthosSanthos-hg2ie Před 5 měsíci +1

    Amen thank you Jesus
    God bless you

  • @durgadurgadevi
    @durgadurgadevi Před 3 měsíci +1

    Appa enaku neenga mattum than vera yarum illa . ennai viduviyum kai vidathiyum

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Před 2 lety +2

    Very. Nice. Song. Praise the Lord amen amazing songs. Really touch me really touch me this song thank you very much Jesus. 🙏🙏🙏🙏👍👍👍👍 I love. Very very. Very much. Jesus. Amen hallelujah.

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 2 lety +23

    என்ன உலகம் சொந்தங்கள் வெறுத்தாலும் என்னை நேசிக்க இயேசு இருக்கிறார்

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před 2 lety +2

    எனக்காக ஒருவர் இருக்கிறார்

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před 2 lety +2

    எனக்கொருவர் இருக்கிறார்

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 2 lety +3

    நன்றி ஆண்டவரே ஆமென்

  • @marytimo3022
    @marytimo3022 Před 2 lety +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @anandharaman7443
    @anandharaman7443 Před 2 lety +1

    அப்பா குரல் மிகவும் அருமையாக இருக்குது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @kanthimathikasthuribai1147

    Amen Lord Jesus

  • @titusm6394
    @titusm6394 Před 2 lety +7

    Amen Thank you Jesus very nice song

  • @sangeetham8037
    @sangeetham8037 Před 2 lety +2

    My son and me favourite singer. Super Iyah. Sathyam tv we didn't missing.

  • @anidhayal
    @anidhayal Před 2 lety +2

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Před 2 lety +12

    கர்த்தருக்கு மகிமை உண்டவதாக! உங்களுக்கு இயேசுவின் நாமத்தில் நன்றி. இதை வாசிக்கிற யாவருக்கும் நன்றி. நான் திருவண்ணமலை சேர்ந்தவன் நான் இரட்சிக்கப்பட்டேன் எனக்கு திருமண தடை உள்ளது யாரை பார்ப்பது தெரியல எனக்கு 30 வயது ஆகுது. உங்களுக்கு தெரிந்த யாரவது இருந்தால் சொல்லுங்கள் தயவாக.

    • @yesurajamanoofficial
      @yesurajamanoofficial  Před 2 lety +2

      Prayer to jesus

    • @manofdo288
      @manofdo288 Před 2 lety +2

      ஜெபம் ஜெயம் தரும் ✝️🙏🏻

    • @k.saranyasaran835
      @k.saranyasaran835 Před 2 lety +1

      I 💕💕💕💕💕💕💕💕💕 you jesus christ jesus christ praise the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the information ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram ❤️❤️❤️❤️❤️❤️❤️ Amen jesus christ jesus christ jesus christ jesus ❤️❤️❤️

    • @mariyalmariyal7239
      @mariyalmariyal7239 Před 2 lety +1

      Rykmngbhty

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před 2 lety +3

    எம்மை உள்ளங்கையில் இருந்திருக்கிறார்

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Před 2 měsíci

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa 🙏

  • @samsampath.a2797
    @samsampath.a2797 Před 2 lety +3

    இயேசு அப்பா

  • @salammasalamma5021
    @salammasalamma5021 Před 2 lety +10

    Wonderful songs💞💞👌👌👍🏻

  • @selvasundaram1972
    @selvasundaram1972 Před rokem +1

    ஆமென் ஆண்டவரே🙏 கர்த்தராகிய ஆண்டவரே நீர் என்னைவிட்டு விலகுவதுமில்லை! என்னை கைவிடுவதுமில்லை! நீரே என் தேவன்🙏உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னை செம்மையான வழியிலே நடத்துவாராக🙏ஆமென்🙏 ஆமென்🙏🙏🙏

  • @jesinthamary1549
    @jesinthamary1549 Před 2 lety +2

    Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 2 lety +2

    Amen. Ennai always neenaippavar erukkerar,Avar ENNAKKU JEEVAI Koduthavar THAT IS JESUSCHRIST🙆🙆🙏🙏🙏🙏🙏🙏🙏🙆🙏🙏

  • @g.aabirami906
    @g.aabirami906 Před 2 lety +2

    ஆமென்.👫🙋🙌🙏

  • @gangammagangamma4226
    @gangammagangamma4226 Před 2 lety +4

    Supar

  • @johntitus3725
    @johntitus3725 Před 2 lety +5

    Super bro

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 2 lety +2

    ஆமேன் ஆமேன்

  • @madhavantamilselvia2605
    @madhavantamilselvia2605 Před 2 lety +16

    My favourite singer...glory to the our lord jesus christ

  • @StephenStephen-ky9xh
    @StephenStephen-ky9xh Před 4 měsíci +1

    Nice songs

  • @bhehhhshhhhsnbsh6858
    @bhehhhshhhhsnbsh6858 Před rokem +1

    Appa ennaiya sontha pantham ekkarum ennaiyai othikittanga appa neengathan avanga maththil uyarthi vakkanum

  • @devikak1250
    @devikak1250 Před 2 lety +2

    Amén

  • @godgiftsong7768
    @godgiftsong7768 Před 2 lety +3

    ஆமேன்🙏💕

  • @josephjoseph9810
    @josephjoseph9810 Před 2 lety +2

    Amen appa ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️😭

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op Před 2 lety +1

    என் தேவனால் எல்லாம் கூடும் என்னை கை விடாத தேவன் நிச்சயம் என்னை தொட்டு என் நோய்களை குணப்படுதுவார் எனக்கு நம்பிக்கை இருக்கு ஏசாயா 41, 10 , சொல்வதை போல் ,,. அஞ்சாதே நான் உன் தேவன், திகையாதே, கலங்காதே , என் நீதியின் வலது கரத்தினால் உன்னை தாங்குவேன் என்ற வசனத்தை நான் நம்புகிறேன்

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Před 2 lety +2

    ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @kumarking9970
    @kumarking9970 Před 4 měsíci +1

    நன்றி இயேசுவே ஆமென்

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +2

    Amen praise the Lord Yesappa

  • @sivabalan3189
    @sivabalan3189 Před 2 lety +2

    Good song

  • @suguna2428
    @suguna2428 Před 2 lety +1

    அருமையான பாடல் 👍 அண்ணா 👍

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety +2

    திக்கற்ற பிள்ளை போல் ஒரு நாள் இருந்தேன் ஆனால் இப்பொழுது எனக்கும் ஒருவர் இருக்கிறார் ஆமென்அல்லேலூயா

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 Před měsícem

    Amen 🙏

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před 2 lety +1

    இயேசப்பா எங்களுக்காக நீங்க இருக்கீங்க அப்பா

  • @rejinajesudas6064
    @rejinajesudas6064 Před 2 lety +4

    Amen praise the loed.

  • @joyanok7779
    @joyanok7779 Před 2 lety +4

    Amen💖🙏🙌

  • @victoriajennifer2737
    @victoriajennifer2737 Před 2 lety +3

    Jesus is my heart ❤️❤️❤️❤️❤️ Amen he is my father 🙏🙏🙏

  • @apcreation8111
    @apcreation8111 Před 2 měsíci

    super songs Amen

  • @sekarsekar2
    @sekarsekar2 Před 2 lety +1

    அற்புதமான இசை சூப்பர்

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před 2 lety +2

    என்ன விசாரிக்க ஒருவர் இருக்கிறார்

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 Před 5 měsíci +1

    Thank you yessappa🙏🙏🛐🛐🛐amen Hellelujha🙏🙏🛐🛐🛐

  • @user-nk5hk5xz8c
    @user-nk5hk5xz8c Před 7 měsíci +1

    இயேசு இருக்கிறார்.
    ஆம்

  • @ravichandrana882
    @ravichandrana882 Před 2 měsíci

    Super song

  • @jayapal8163
    @jayapal8163 Před 2 lety +2

    🔔🔔

  • @vnarayanan3255
    @vnarayanan3255 Před 2 lety +3

    Amenjusesuappa

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 Před 2 lety +12

    Praise the Lord Jesus Christ

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před 2 lety +1

    என் யேசு எனக்காக இருக்காங்க

  • @avemariasenthilgood7391
    @avemariasenthilgood7391 Před rokem +2

    Amen Maria Hari Saran

  • @sasigracysasigracy2014
    @sasigracysasigracy2014 Před rokem +1

    ஆமென்
    🙏🙏🙏👏👏👏👏

  • @arockiasamye5721
    @arockiasamye5721 Před rokem +1

    அருமை யாக படுகிறீர்கள் Am patty like you

  • @sivasuthan3400
    @sivasuthan3400 Před 7 měsíci +1

    ஆமென் ஆமென்

  • @jayapal8163
    @jayapal8163 Před 2 lety +5

    Amen.Amen

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 2 lety +8

    Praise God 🙏🏻

  • @nrtech7825
    @nrtech7825 Před 2 lety +2

    🙏

  • @singaraj6006
    @singaraj6006 Před 2 lety +1

    Enku nalla sugam thanga appa

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 2 lety +7

    Amen Amen! Praise the Lord.

  • @shivatimothy7794
    @shivatimothy7794 Před 3 lety +6

    Amen 🙏♥️ daddy

  • @AlbinaMary-tx8qq
    @AlbinaMary-tx8qq Před 7 měsíci +1

    🙏ஆமென்

  • @kirupai4378
    @kirupai4378 Před 2 lety +1

    ஆமேன்