Yesappa Unga Naamathil | Simeon Raj Yovan | Worship | Pas. Chandrasekar | Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2023
  • #2023 #tamilchristiannewsongs #tamilchristiansongs #simeonrajyovan #mohanclazarus #johnjebaraj #christian #church #gospel #gospelmusic
    For more details
    Pastor. Simeon Raj Yovan
    World Revival Ministries
    Chockampatti, Tenkasi
    Mobile : +91 9944449118
    WhatsApp : +91 9944449118
    email : simeonrajyovan@gmail.com
    Facebook : Simeon Raj Yovan
    Instagram : Simeon Raj Yovan

Komentáře • 270

  • @bagiyajesus
    @bagiyajesus Před 3 měsíci +15

    இயேசப்பா உங்க நாமத்தில்
    இயேசப்பா உங்க நாமத்தில்
    அற்புதங்கள் நடக்குது
    பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
    பாவங்கள் பறந்தோடுது
    உந்தன் வல்லமைகள் குறைந்து
    போகவில்லை-உந்தன்
    உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை
    துன்பங்கள் தொல்லைகள்
    வியாதிகள் வறுமைகள்
    வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்
    விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
    தேவ மகிமையைக் கண்டிடுவோம்
    மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்
    இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
    ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
    உலகத்தை நாம் கலக்கிடுவோம்
    சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையா
    இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
    துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
    அசுத்த ஆவியைத் துரத்திடுவோம்

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 3 měsíci +10

    என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 3 měsíci +6

    க கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக எனக்கு குழந்தை பாக்கியம் வேனும் இயேசப்பா

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn Před měsícem +5

    அப்பா பிதாவே என் அனைத்து நோய்கள் குணமாக ஜெபக்கவம் ஆமென் ஆமென்

  • @kalaiselvikannanSelvi-gn3yk
    @kalaiselvikannanSelvi-gn3yk Před měsícem +5

    இயேசப்பா ஸ்தோத்திரம் தகப்பனே உங்க மகன் யாபேஸ் கண்ணன் செல்வி அறிவு சங்கர் அம்மு சஹானா கனிஷ்கா குடும்பமாக ரட்சிக்கப்பட கிருபை தாரும் தகப்பனே உங்க மகன் யாபேஸ் இன்றே இரட்சிக்கப்பட அற்புதம் செய்யுங்க ப்பா.உங்க மகனை பாவத்திலிருந்து சாபத்திலிருந்து தூக்கி எடுத்து அற்புதம் ஆசீர்வாதம் தாங்கப்பா.

  • @user-mz3yx7ke3r
    @user-mz3yx7ke3r Před 8 měsíci +15

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக அருமையான குறல் வளம் கொடுத்த இயேசப்பாவிற்கு நன்றி

  • @devamainthan9262
    @devamainthan9262 Před 7 měsíci +11

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤

  • @jeevakalyanasundaram8542
    @jeevakalyanasundaram8542 Před 11 měsíci +9

    இயேசு நல்லவர் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏🙏

  • @saravananradhika4964
    @saravananradhika4964 Před 4 měsíci +5

    அருமையனா பாடல் வல்லமை மிக்க பாடல் சூப்பர் தேவனுக்கே மகிமை தேவவல்லமை என்றும் ௭ன்றும் உள்ளது ❤👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏

  • @palanivelm6615
    @palanivelm6615 Před rokem +14

    இயேசு நல்லவர் ஆமென் அல்லேலூயா

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před 29 dny +2

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தர் நீரோ பெரியவர் உம்மை இன்றி இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanamsoundari1924
    @gnanamsoundari1924 Před 2 měsíci +2

    என்மகனுக்கு தடைகள் இல்லாமல் குறித்த தேதியில் திருமணம் நடக்க கிருபைத்தாரும் இயேசப்பா.

  • @thennagamani2592
    @thennagamani2592 Před 2 měsíci +2

    அற்புதங்களின் தேவன் நம்மோடு இருக்கிறார் ஆமென்

  • @LsandiluLsandilu
    @LsandiluLsandilu Před měsícem +2

    என்னுடைய அண்ணாவின் கடன் மாற ஆண்டவரே😢😢

  • @christylathaj3582
    @christylathaj3582 Před 2 měsíci +2

    Joint pain ல இருந்து விடுதலை தாங்க இயேசப்பா.

  • @user-yg7rz3fm7b
    @user-yg7rz3fm7b Před 7 měsíci +3

    இயேசு நல்லவர் ஆமென்

  • @aaronraj629
    @aaronraj629 Před měsícem +1

    என் கடன் குறியவேண்டும் இயேசு அப்பா

  • @karpagamkarpagam8008
    @karpagamkarpagam8008 Před 12 dny

    இயேசப்பா என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்கப்பா

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 2 měsíci +1

    இயேசப்பா என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆண்டவரே

  • @HappyBeach-tz9cc
    @HappyBeach-tz9cc Před 6 dny

    Ennoda kaspand vanthu ennoda pillayoda peesanum ennoda pillyla paasama erukkanum enkalukku enkada danu veenum jeeesappa Please appa

  • @johnsonjohnson6444
    @johnsonjohnson6444 Před 27 dny +1

    ❤ ஆமென் அல்லேலூயா
    குட் சங்க❤❤❤❤

  • @RKaarthikeyan3232
    @RKaarthikeyan3232 Před 5 měsíci +4

    ஆமென்

  • @gnanamsoundari1924
    @gnanamsoundari1924 Před 2 měsíci +1

    என் மகனுக்கு மாதம் மாதம் சம்பளம் போடச் செய்யும் அப்பா கடன் இல்லாமல் திருமணம் நடக்கச்செய்யும் அப்பா.உம்மையே நம்பி இருக்கிறேன்.எனக்கு இந்த அற்புதம் செய்யும் அப்பா.உங்க ஆராதனையே எனக்கு பெலன்.

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Před měsícem +1

    😮மாதவி பரம் மு பெறாமை குணம் மாற்றிட வேண்டுமாய் ஆமென்
    மு

  • @KuttymaKutty-cv3dz
    @KuttymaKutty-cv3dz Před 2 měsíci +2

    Yes appa ugka vallamaigal kuraiya illa appa intha puthu maathaththila ellarukkum oru puthu kiripaiya and oru puthu iruthayam manam thirumpa vaaeppu thaagka appa ple dad sool nilai kavalaikal sothanaigal ellavattaium sari seigka appa

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 Před 4 měsíci +4

    MàkimyuñtakAttom amen amen thank you thank goodness ❤❤🎉

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh Před 2 měsíci +1

    Thank you lord Jesus christ,
    Hallujha Hallujha holy spirit.. Amen Amen

  • @KuttymaKutty-cv3dz
    @KuttymaKutty-cv3dz Před 2 měsíci +1

    Jesappa saaththaanin sathiyal naan ulakathin inpagkala paaththu thadam maarina enna vittu pokama ennodu kooda vanthu enna vidu viththathukku thank you appa i love you appa❤

  • @DANIELDURAIPandi
    @DANIELDURAIPandi Před 3 měsíci +3

    Aman❤

  • @villaskitchen8091
    @villaskitchen8091 Před 16 dny

    Yesappa en perachanai appa apaa mara vendum en 2 kolathai nalla irukanum appa

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh Před 2 měsíci +1

    ❤❤❤❤❤Dear Daddy thank you
    "Priase the Lord" ❤❤❤❤
    Pray for my children's need health and peace today ❤❤❤

  • @user-kp2wz7yi1k
    @user-kp2wz7yi1k Před 6 měsíci +5

    I Love you. Jesus 👑👑👑

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 Před rokem +21

    ஆமென் 🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாடல் மிகவும் அருமை பாஸ்டர்

  • @samjoela9256
    @samjoela9256 Před 16 dny +1

    Amen 🙏 amen ❤️ amen

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn Před měsícem +4

    அப்பா பிதாவே எனக்கு வீட்டுபட்டா கிடைக்கவும் வீடு மராமத்து பார்க்க பணத்தேவயை சந்திக்கவும் கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்

  • @HappyBeach-tz9cc
    @HappyBeach-tz9cc Před 6 dny

    Jeesappa naa vahha vinnappam niryveeranum appa jeesappa

  • @user-hr6nb8yg7l
    @user-hr6nb8yg7l Před 2 měsíci

    Yen kadan problem sariyaganum un naamathinale yesuappa please help me daddy

  • @albertandrew5121
    @albertandrew5121 Před 22 dny +1

    இயேசுவே தேய்வம்

  • @HappyBeach-tz9cc
    @HappyBeach-tz9cc Před 6 dny

    Jeesappa enna pirinjirukkira enda kaspand ennoda vanthu seeranum Please jeesappa

  • @EmimaVasu-tv6jl
    @EmimaVasu-tv6jl Před měsícem

    Amen arputhathai seiunga appa en kudupathil

  • @yapeshsaranglassworks565
    @yapeshsaranglassworks565 Před rokem +59

    என் மகனுக்கு நான்கு நாட்களாக காய்ச்சல் இந்த பாடல் மூலமாக என் மகனை இயேசு பெரியவர் தொட்டு சுகமாக்கினார்.இயேசு பெரியவருக்கு மகிமை ஆமென்.

  • @anthonymuthuabrahamravi6107

    GLORY..GLORY..GLORY....to JESUS CHRIST

  • @neela9219
    @neela9219 Před rokem +9

    Halleluya Amen 🕊️➕🕊️

  • @thangeshezekiel6618
    @thangeshezekiel6618 Před rokem +4

    ungal paadalgalai keatkum podhu deavanudaya prasannthai unara mudigirathu❤

  • @palanivelm6615
    @palanivelm6615 Před rokem +12

    இயேசு நாமத்தில் அற்புதம்

  • @samuelruband8346
    @samuelruband8346 Před rokem +7

    Praise the lord Jesus

  • @Nehemiah1912
    @Nehemiah1912 Před rokem +6

    Praise the Lord.

  • @HappyBeach-tz9cc
    @HappyBeach-tz9cc Před 6 dny

    Valakkila nalla thiirppu varanum jeeesappa

  • @selvavalliyan2675
    @selvavalliyan2675 Před 3 měsíci +1

    Amen Amen Amen thank you jesus

  • @mujithae2337
    @mujithae2337 Před rokem +5

    Amen Amen 🙏 praise the lord
    Glory to God

  • @KarthikKarthik-zz8wm
    @KarthikKarthik-zz8wm Před 5 dny

    ஸ்தோத்திரம் ஆண்டாவரே

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh Před 2 měsíci

    Amen Amen Jesus christ
    "Priase the Lord ❤❤❤❤❤Dear Brother

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤AMEN AMEN HALLELUJAH HALLELUJAH ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunpragash.athira3458
    @arunpragash.athira3458 Před rokem +5

    Praise the lord

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh Před 9 měsíci +2

    Amen Amen, hallelujah hallelujah
    "Priase the Lord"

  • @ezrapaul2645
    @ezrapaul2645 Před rokem +6

    Praise God 🙏💖

  • @shivakumarsam3008
    @shivakumarsam3008 Před 17 dny

    Amen Yes Daddy Helluaiha ✝️❣️🙌🙌👏👏👏🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @perbha5676
    @perbha5676 Před měsícem

    Amen Thank you jesus....

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 2 měsíci +2

    பிரதர் நான் ஒரு இந்து குடும்பத்தில் உள்ளவர் தான் கல்யாணம் பண்ணதுல இருந்து ஒரு நாள் கூட எனக்கு நிம்மதியே கிடையாது எனக்கும் என்னுடைய பிள்ளைகள் குடும்பத்துக்காகவும் கணவருக்காக ஜெபம் பண்ணிக்கோங்க நன்றி

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Před 3 měsíci +1

    I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️i love you havenly father ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ i love you holy sprit father ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @pakiapakia1889
    @pakiapakia1889 Před rokem +3

    அருமையான பாடல் ஆராதானை தேவனுக்கே மகிமையுண்டாவதாக
    நன்றி பாஸ்டர்

  • @HappyBeach-tz9cc
    @HappyBeach-tz9cc Před 6 dny

    Jeesappa panaththeevaya santhijunka appa

  • @SaraMeshak-lr8mq
    @SaraMeshak-lr8mq Před 10 dny

    Amen Hallelujah 🙏

  • @Jesusjesus-954
    @Jesusjesus-954 Před 4 měsíci +1

    ⛪⛪ஆமென்⛪⛪

  • @Annam-oc9pl
    @Annam-oc9pl Před měsícem

    Praise the lord Jesus ❤

  • @AngelPoorani
    @AngelPoorani Před 7 měsíci +3

    Praise the lord 🙏🙏🙏 Jesus's ❤

  • @sivahrenuka6613
    @sivahrenuka6613 Před 9 dny

    Amen Amen 🙏🙌👏

  • @thirumalaivasans8568
    @thirumalaivasans8568 Před 9 měsíci +2

    Praise The lord Jesus,Amen.

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Před měsícem

    AmenAmenAmen CharlesLavanya 🙏🙏

  • @RajaNazarane
    @RajaNazarane Před 2 měsíci

    Yasappa sathanin katukal avilkapadanum

  • @Steve_Chandrasekaran
    @Steve_Chandrasekaran Před rokem +7

    Beautiful Brother! God Bless ❤

  • @pastormano1992
    @pastormano1992 Před 5 měsíci +2

    Praise 👏 God

  • @creativeminds6335
    @creativeminds6335 Před 24 dny

    yaesappaa unga naamaththil
    arputhangal nadakkuthu
    paeykal oduthu Nnoykal theeruthu
    paavangal paranthoduthu
    unthan vallamaikal kurainthu
    pokavillai
    uyirththeluthal makimai maaravillai
    thunpangal thollaikal
    viyaathikal varumaikal
    vanthaalum en Yesu kunamaakkuvaar
    visuvaasam namakkul irunthaal pothum
    thaeva makimaiyaik kanndiduvom
    manthira sooniyam seyvinaik kattukal
    inte nam Yesu utaiththerivaar
    aaviyaanavar namakkul iruppathaal
    ulakaththai naam kalakkiduvom
    saaththaanin sathikalaa saapaththin vaalkkaiyaa
    inte nam Yesu utaiththerivaar
    thuthiyin aayutham namakkul iruppathaal
    asuththa aaviyaith thuraththiduvom

  • @kumar-sm3gj
    @kumar-sm3gj Před 5 měsíci +1

    Love you Jesus I love you ❤️

  • @SivaMoni-ql1yl
    @SivaMoni-ql1yl Před 4 měsíci +1

    yesappa naan 8 varudama pilai illatha maladiya iruken um chiththam en valkayil nadakatum amen

  • @livingstonlivingston503
    @livingstonlivingston503 Před 4 měsíci +1

    Yesuvin Vallamaiulla namathinal viduthalai.

  • @RaviChandiran-qm8pg
    @RaviChandiran-qm8pg Před 9 měsíci +2

    Amen praise the lord

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh Před 5 měsíci +1

    Love you Jesus ❤️ Amen

  • @livingstonlivingston503
    @livingstonlivingston503 Před 4 měsíci +1

    Thank you jesus. Love you jesus❤

  • @kayalvizhii7925
    @kayalvizhii7925 Před 2 měsíci

    My fav song anna voice semma ❤❤ i love my yesappa❤❤❤

  • @livingstonlivingston503

    Amen amen.

  • @jegatheeswarijegatheeswari4761

    Tq Jesus tq Jesus

  • @user-sm2zk5ok6n
    @user-sm2zk5ok6n Před 2 měsíci

    My❤love❤Jesus 🙏🙏🙏🙏🙏

  • @SelvamSmith
    @SelvamSmith Před měsícem +1

    Ammen

  • @user-wn5fg3sn7l
    @user-wn5fg3sn7l Před 10 měsíci +1

    Power full wership

  • @user-th7hf2uq5w
    @user-th7hf2uq5w Před 5 měsíci +1

    ✝️🙏❤️Amen❤️🙏✝️

  • @durgadurgadevi
    @durgadurgadevi Před 5 měsíci

    Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 Před rokem +2

    Preise the Lord Simeon raj yovan pastor
    I like your worship Very nice and songs very Very super God bless you ✝️🛐👏👍💪🙋🌷❤️🌺⚘️🙏

  • @RajEsh-yb2km
    @RajEsh-yb2km Před 2 měsíci

    ❤❤my heart ❤️❤️ jesus 💜💜

  • @AshokAshok-zt7kj
    @AshokAshok-zt7kj Před rokem +1

    Amen amen thagapane

  • @thabikuttythabikhtty3557
    @thabikuttythabikhtty3557 Před 8 měsíci +1

    God is great

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 11 měsíci +2

    Amen praise the Lord

  • @sivahrenuka6613
    @sivahrenuka6613 Před 2 měsíci

    Amen Amen

  • @user-cx6qe9ig3s
    @user-cx6qe9ig3s Před 28 dny

    Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤prays the Lord daddy

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 Před rokem +2

    Thank you pastor simeon raj yovan 🌷🌺💪🙋👏👍💗💓❤️🙏

  • @mr_divil_take
    @mr_divil_take Před rokem +2

    Amen GOD BLESS YOU worship

  • @arulselvakumari3064
    @arulselvakumari3064 Před měsícem

    Amen Superb

  • @palanivelm6615
    @palanivelm6615 Před rokem +2

    ஆமென் அல்லேலூயா

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh Před 2 měsíci

    Dear Brother, please pray to wife Mother and my brother in law wife mother for sick (fever, plam and cough)

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Před 4 měsíci +1

    Praise the lord 🙏🙏🙏