Vinnapathai Ketpavare | Prayer & Worship | Simeon Raj Yovan | Fr. Berchmans | Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2023
  • For more details
    Pastor. Simeon Raj Yovan
    World Revival Ministries
    Chockampatti, Tenkasi
    Mobile : +91 9944449118
    WhatsApp : +91 9944449118
    email : simeonrajyovan@gmail.com
    Facebook : Simeon Raj Yovan
    Instagram : Simeon Raj Yovan
    #tamilchristian #tamilchristiansongs #tamilchristianworship #tamilchristianmessages #tamilchristiancommunity #2023 #berchmans #mohanclazarus #johnjebaraj #gerssonedinbaro

Komentáře • 398

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 7 dny +3

    பிரதர் என்னுடைய கடன் பிரச்சினையை மாற வேண்டும் என்று ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem +11

    பிரதர் உங்க பாடல் எல்லாமே கேட்கிறதுக்கு அருமையாக இருக்கிறது

  • @SundariRamalingam-fy6jk
    @SundariRamalingam-fy6jk Před měsícem +5

    ஸ்தோத்திரம் Pastor. எனக்காக ஜெபியுங்கள் Pastor. உங்கள் பாடலை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் அய்யா.

  • @kavithac612
    @kavithac612 Před 3 měsíci +9

    என் மீட்பர் உயிரோடு இருக்கிரார்

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 Před 2 měsíci +7

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ்
    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு 🌷🌹🌷🌹🌷🌹🌺🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 21 dnem +9

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @madhavans3027
    @madhavans3027 Před 3 měsíci +6

    நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே

  • @user-cg2ym3us5z
    @user-cg2ym3us5z Před 5 dny +1

    Appa enga Mela erakam kollungal Appa engaluku ungala vitta yar Appa erukanga .🙏🙏

  • @user-kr6fn5jr5t
    @user-kr6fn5jr5t Před měsícem +7

    jesus is great praise the lord❤❤❤❤❤ enaku oru job kedaikanum prayer panunga sir

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před dnem

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarmani4222
    @sankarmani4222 Před 5 měsíci +24

    என் தேவனுக்கும் அன்பு சகோதரருக்கும் ஸ்தோத்திரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீராத முதுகு வழியில் அவதிப்பட்டு கொண்டிருந்தேன் நீங்கள் பாடும் பொழுது என் கையை முதுகு பின்னாடி வைத்து கர்த்தரிடம் வேண்டினேன் என்னை சுகமாக்கினார் என் தேவனுக்கும் அன்பு சகோதரருக்கும் கோடான கோடி ஸ்தோத்திரங்கள் நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  Před 5 měsíci +2

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 😊😊😊

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 21 dnem +2

    என் வீட்டுக்காரருக்கும் எனக்கும் மனசு கஷ்டம் ரொம்ப ஆகுது கர்த்தாவே இங்கு இதுவரை லட்சிய அவருக்குள் என்ன என்ன தப்பா நினைக்கிற எல்லா விஷயத்தையும் மாத்தி அமைப்பு கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

    • @narayansamy5890
      @narayansamy5890 Před 7 dny

      கண்டிப்பா ஆண்டவர் செய்வார் கவலை வேண்டாம். 🙏🙏🙏

  • @MaharajaK-lp4bi
    @MaharajaK-lp4bi Před 16 dny +1

    Na nikkara velai ennakku kidaikkanum.yesappa.umakku sithamanal.

  • @santhichacko3114
    @santhichacko3114 Před 21 dnem +1

    Amen please forgive our sins my Lord Jesus Christ 🛐🛐🛐

  • @AbaloneKid
    @AbaloneKid Před 9 měsíci +19

    அன்புள்ள புனிதரே, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
    உங்கள் சேனல் ஒரு ஆசீர்வாதம்! அது கடவுளுடைய வார்த்தையின் விதையை விதைக்கிறது. உண்மையிலேயே கடவுளை மகிமைப்படுத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட வீடு.

  • @denistalanadarajah8420
    @denistalanadarajah8420 Před měsícem +2

    அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @sumathiimman4317
    @sumathiimman4317 Před 3 měsíci +4

    Please prayer for my husband heart problem 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyadevi301
    @saranyadevi301 Před 2 měsíci +4

    Pls pls pls pls pls pls pls Jesus ennoda ponnukku sugam vendum she is heart whole and lungs pressure pls viduthalai vendum pa pls Jesus amen appa

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Před 3 dny +1

    AmenAmenAmen CharlesLavanya karpakaniAservathikapdaPrayAmenVellore thadaikal Nengi Viduthalai undaga 5thYRunning

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem +2

    என்கணவர்பிசர்லோவாணதால்கிழவழத்துடாக அவருக்கு உடல்நலம் சுகம் கிடைக்க வேண்டும் ஆண்டவரே உமக்கு நன்றி

  • @BhupalR-zu3ib
    @BhupalR-zu3ib Před 5 dny +1

    Amen🙏🙏 pyr amen🙏🙏 Amen praise the Lord help me🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @user-cp5yi4mh9z
    @user-cp5yi4mh9z Před 2 měsíci +3

    Ennoda viyathiya gunamakiteenga appa nandri appa hallelujah hallelujah hallelujah

  • @jaisingrajan.j562
    @jaisingrajan.j562 Před 9 měsíci +21

    Praise the lord
    விண்ணப்பத்தைக் கேட்பவரே
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    மனதுருகி கரம் நீட்டி
    அதிசயம் செய்பவரே
    சித்தம் உண்டு சுத்தமாகு
    என்று சொல்லி சுகமாக்கினீர்
    என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா
    குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்களை நடக்கச் செய்தீர்
    உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரமே

  • @user-oi7xi8pr6g
    @user-oi7xi8pr6g Před dnem +1

    Amen appa

  • @user-ph7kg2ig1b
    @user-ph7kg2ig1b Před měsícem +2

    I love JESUS Amen and love ❤❤❤

  • @ebii__boxy
    @ebii__boxy Před 4 dny +1

    நன்றி எசப்பா 🙏🙏

  • @durgadurgadevi
    @durgadurgadevi Před 8 měsíci +19

    மருத்தவ மனைல் இருந்து கெட்குறேன் என் நோயே செரி செய்ங்க அப்பா ஆமென் அல்லேலூயா

  • @bajibaji4750
    @bajibaji4750 Před 4 měsíci +4

    என் மகனுக்கு சாதிக்கும் வல்லமையை தாங்கயேசப்பா❤

  • @manimossmanimoss699
    @manimossmanimoss699 Před 8 měsíci +8

    என் கண்களுக்கு ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள் பிரதர் ஆப்ரேஷன் ரெண்டு ஆபரேஷன் பண்ணி இருக்கு பார்வை இன்னும் முழுசா வரல அதுக்கு ஜெபம், என் விண்ணப்பத்தையும்

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 Před 6 měsíci +2

    இயேசுவின் நாமத்திலே ஜெயம் உண்டாகட்டும் இயேசுவுக்கே புகழ்

  • @user-xl5pt5hh7y
    @user-xl5pt5hh7y Před 6 měsíci +23

    கர்தருடைய மகிமையை ஆளுகையை நன்றாய் உணர்ந்தோம் 🙏🙏🙏🙏

  • @user-fo7fx2ry5z
    @user-fo7fx2ry5z Před 2 měsíci +2

    Appa yanakku nalla purithal thaanga ga yesappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 Před 3 měsíci +7

    Blessed songs 🎵 🙏
    GLORY TO JESUS

  • @surbhuvabhu3532
    @surbhuvabhu3532 Před 3 měsíci +3

    இயேசுவுக்கே புகழ்

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem +2

    பிரதர் உங்ககிட்ட ஜெபிக்க சொல்லி இருந்தேன் என் வீட்டுக்காரங்க அதுக்கப்புறம் நல்லா இருக்காங்க பிரதர் என் பையனுக்கு வேலை கிடைக்கணும் பிரதர் அவனுக்காக ஜெபம் பண்ணிக்கங்க பிரதர்

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem +1

    பிரதர் நான் முன்னாடி திருப்பூர்ல வேலை பார்த்து இருந்தேன் எனக்கு வந்து இப்ப வேலை கிடைக்குது 12 மணி நின்று கொண்டு வேலை செய்ய முடியவில்லை உட்கார்ந்து செய்ற மாதிரி எனக்கு ஒரு நல்ல பணி வேண்டும் ஆண்டவர் கிட்ட ஜெபிக்க வேண்டும் பிரதர்

  • @durgadurgadevi
    @durgadurgadevi Před 3 měsíci +2

    Yesuappa enaku bayam illamal irukka seiyenga appa ammen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem

    பாஸ்டர் என் மகள் பொன் ருத்ரா மளிகை கடை வைப்பதற்காக கடை கெட்ராக அவங்க பேங்க் லோன் அப்ளை பண்ணி இருக்காங்க அவங்களுக்கு சீக்கிரமாக கிடைக்கட்டும் என்று ஜெபம் பண்ணிக்கோங்க கடன் பிரச்சினையும் குடும்பத்தில் இருக்கிற குழப்பங்களும் நீங்கட்டும் இயேசப்பா நன்றி

  • @gnanaolignanaoli6525
    @gnanaolignanaoli6525 Před 7 měsíci +1

    இயேசுப்பா என் தம்பி அலைக்ஸாண்டரை பூரண சுகப்படுத்தும் சுய சிந்தனை கொடுங்கப்பா சீக்கிரம் குணமாக உம்மை க

  • @kalpanasanasubscrtions4081
    @kalpanasanasubscrtions4081 Před 5 měsíci +2

    Amen Appa 😭😭

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem +2

    ஆண்டவரே என் கணவர் சுதர் பிரசர்உள்ளதுஅவருக்குகுணமாகவேண்டும்பாஸ்டர்செபம்பண்ணுக்கநன்றி

  • @selvaraj-pj7vo
    @selvaraj-pj7vo Před 7 měsíci +5

    Wonderful worship pastor glory to Jesus 🙏🙏🙏

  • @pravenpraven5481
    @pravenpraven5481 Před 5 měsíci +2

    😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gu1ce8th2o
    @user-gu1ce8th2o Před 2 měsíci +1

    Amen appa amen appa amen appa😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 2 měsíci +1

    எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் எனக் காக ஜெபிக்க வேண்டும் ஐயா அவர்கள்

  • @dhamugayufamily346
    @dhamugayufamily346 Před 8 měsíci +1

    Romba kastama iruku ayya ....yen life la neraya prachanai ayya ....yen nelama yarkume Vara kudathu ayya...😭😭😭😭😭😭😭😭

  • @LakshmananLakshmanan-mr4sn

    ஆமென் அல்லேலூயா

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před měsícem

    கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hy4ec6fx8i
    @user-hy4ec6fx8i Před 6 měsíci +2

    Amen, appa❤❤❤

  • @nimalamala382
    @nimalamala382 Před 2 měsíci +3

    Appa enn father, mother ஆரோக்கியமா இருப்பதற்கு வேண்டுகிறேன்

  • @SanthiSanthosh-gm4yu
    @SanthiSanthosh-gm4yu Před 7 dny

    Amen amen appa

  • @user-kr6fn5jr5t
    @user-kr6fn5jr5t Před 3 měsíci +2

    praise the lord jesus

  • @user-yq7wy5wg9m
    @user-yq7wy5wg9m Před 2 dny

    ஆ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஏ சுக்கு

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem

    பிரதர் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும்

  • @KrishanMoorthy-cs1qp
    @KrishanMoorthy-cs1qp Před 9 měsíci +2

    இயேசப்பா என் ஜெபத்தை கூட கேக்கணும் என் வேலைய பாருங்கப்பா அப்பா அப்பா இந்த வேலை உறுதி செய்யுங்கள் ஆண்டவரே இந்த கை இல்லாத எனக்கு ஆண்டவரே ஒரு சகாயம் செய்யுங்க ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @thangarajm8566
    @thangarajm8566 Před měsícem +1

    ஆமென்

  • @MegalaMegala-do9ig
    @MegalaMegala-do9ig Před 4 měsíci +2

    🙏🙏🙏

  • @ravichander59
    @ravichander59 Před měsícem

    Amen praise the Lord 🙏👏👏👏👏

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 Před 5 měsíci +1

    Please pray for my family and loan problem prise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Maria vazhga 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 21 dnem

    எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 Před 6 měsíci +1

    இயேசுவின் ரத்தம் ஜெயம்

  • @WasanthaKokila
    @WasanthaKokila Před 28 dny

    Amen appa I love Apps❤❤❤❤🙏🙏

  • @Shiva__efx_
    @Shiva__efx_ Před 5 měsíci +1

    இயேசு அப்பா நன்றி🙏

  • @anandansonayya1563
    @anandansonayya1563 Před 6 měsíci +1

    Amen❤❤❤❤appa❤❤amen❤❤❤appa

  • @deebamani0818
    @deebamani0818 Před 9 dny

    Amen jesus💖💖💖

  • @gracejesus1111
    @gracejesus1111 Před měsícem

    Brother...Enakkaga pray panunga plz.....En life la parents irundhum support ila..... family kastam....naana abroad ku try pantruken...visa vandhuruchu... ticket delay agudhu..wait pani sorndhu poiten... ticket varanum ,na vetkapattu poira kudadhu... karthar ennai uyarthanum..... testimony solanum.....

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc Před 15 dny

    Visuvasikirome amen jallyaellyuH

  • @hemalathathiagarajan6618
    @hemalathathiagarajan6618 Před 8 měsíci +1

    Amen.
    Please heal my eyes .
    In the name of Jesus Christ I pray to you father God.

  • @KnithyaPandiyan
    @KnithyaPandiyan Před 3 měsíci +1

    En udambula ulla viyathiya sari seiyanum andavare

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem

    பிரதர் உங்ககிட்ட நான் ஜெபிக்க சொல்லி இருந்தேன் என் மகளுக்கு லோன் சான்சன் ஆயிடுச்சு ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் கடையை வேகமா கட்டி முடிக்க ஆண்டவர் கிட்ட இன்னும் ஜெபம் பண்ணிக்கோங்க நன்றி பிரதர்

  • @user-wp9wk2dl2y
    @user-wp9wk2dl2y Před 8 měsíci +3

    Praise the lord.....love you appa.....Oru varthai sonnal pothum...Appa ...❤

  • @rramesh7750
    @rramesh7750 Před 6 měsíci +1

    உங்கள் ஜெபம் என் மனம் பனிபோல

  • @vijayamasthanvijayamasthan7118

    Amen amen

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc Před 15 dny +1

    Enadthu maganuku vairuvali ulladthu hospital poearundyhu koduthsrgal yessappa vai visuvasikirome purana kum afiya prayer pannunga paster enadthu Magan name philomine soundar

  • @Ammu_Maha_official
    @Ammu_Maha_official Před 27 dny +1

    Bro. என். Kanavarodu. என்னை. Seattu. வைக்க. Jebam. Pannunga. Pls

  • @sivaranisivarani-pz3iq
    @sivaranisivarani-pz3iq Před 4 měsíci +1

    ஆமேன்

  • @japleon6444
    @japleon6444 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bunnygaming122
    @bunnygaming122 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugathap43
    @shanmugathap43 Před měsícem +1

    இந்த பாடலை கேட்கிறது என் மனம்

  • @jeevanstudiokanuvaijeevanstudi

    Amen🙏🙏🙏

  • @bunnygaming122
    @bunnygaming122 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @krishnaj8383
    @krishnaj8383 Před 22 dny

    Amen appa❤❤❤❤❤❤❤

  • @user-vi7yz3xx8d
    @user-vi7yz3xx8d Před měsícem

    Nanty eAsuve

  • @user-lq5lf3ff1i
    @user-lq5lf3ff1i Před 6 měsíci +1

    இயேசப்பாஉமக்குஸ்தோத்திரம்‍

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 Před 2 dny

    ❤❤❤❤🖐amen👍🏻

  • @gnanmanijacob198
    @gnanmanijacob198 Před 5 měsíci

    கார்தர்க்கு ஸ்துதீரம் உன்டாதகா எனாக்கு 2 வாருசமா சேரீயாசீஸ் இருக்கு எனாக்கு ஜொபாம் பான்னூங்கா ரேம்பா வேதானீயா இருக்கு கார்தர் சுகாம் தாருவார் வீசுவாசீக்கீறன் கார்தர்க்கு நன்றீ உங்கா ஜெபாத்தை கெட்டேன் மீகா அரும்மையா இருந்தாதூ எனாக்கா தாவுசெய்தூ ஜெவீங்கா நீங்கா அன்டாவாருடயா பீள்ளைங்கா உலகாஎங்கும் நாட்செய்தீ பாருவாடும் 😢😢😢God bless you😢😢

  • @user-rg2dk5wh8o
    @user-rg2dk5wh8o Před 6 měsíci +1

    Amen

  • @Selinshalin
    @Selinshalin Před 9 dny

    Prise the lord

  • @dhamugayufamily346
    @dhamugayufamily346 Před 8 měsíci +1

    Amen ayya 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💯💯😭😭😭😭😭

  • @kanthiarthi8161
    @kanthiarthi8161 Před 3 měsíci +2

    Jesus 🙏🙏❤❤

  • @MohanMohan-ep4qz
    @MohanMohan-ep4qz Před 4 měsíci

    என்னை ஆண்டவராகிய இயேசு தொட்டார்🙏🙏 என் நோய்களை சிலுவையில் சுமந்து தீர்த்தார் ஆமேன் 🙏🙏

  • @parimalaparimala985
    @parimalaparimala985 Před 6 měsíci +1

    இயேசு அப்பா ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @kuttyappa6668
    @kuttyappa6668 Před 2 měsíci +1

    Amen ❤

  • @tbhupal6094
    @tbhupal6094 Před 2 měsíci

    Ayya Enakku theeratha iduppu Vali Mohabbat Barsa ma irukku enakaka prarup price Lord

  • @KnithyaPandiyan
    @KnithyaPandiyan Před 3 měsíci +2

    Sostiram andavare😢

  • @malathymala7170
    @malathymala7170 Před měsícem

    God is great 🙏👃

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem

    பிரதர் என்னுடைய மகளுக்கு லோன் நேற்று ஜான்சன் ஆயிருச்சு

  • @helanepsipaa4549
    @helanepsipaa4549 Před 2 měsíci

    Intha song a keta piragu Amma ku viduthalai kidaithathu thank you Jesus

  • @rselvam9247
    @rselvam9247 Před 5 měsíci

    என் மனதில் உள்ள பாரம் குறைந்துவிட்டது இந்தப் பாடலை கேட்டல் சுகம் கிடைக்கும்