நீரே என் பெலன்-nerey en belan
Vložit
- čas přidán 29. 11. 2023
- நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
ஆபத்துக் காலத்தில் என் துணை
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை
1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
யோகோவா தேவனே என் பலம்
கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே
நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே
2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்
அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்
தாய் பறவை செட்டை கொண்டு மூடியே
கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர்
3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்
வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்
Nerey en belan Neer en adaikkalam
Aabaththu kaalathil en thunai
sitri nintru ennai kaakkum kanmalai
1.Yaakobin Devan en Adaikkalam
Yehova Devaney en balam
kalakkamillai bayangal illai vaalviley
Naan iruppatho karththarin karathiley
2. Amarthirunthu Devanai Naan Arigirean
Avar Karathil Valimai niththam paarkkirean
Thaai Paravai settai kondu Moodiye
Kanmanipol ennai paathukaakireer
3.Kaalaithorum Puthiya kirubai tharugireer
kaalamellaam karuthai ennai kaakireer
valapuram idapuram naan vilaginaal
vaarththaiyaaley Ennai thiruththi nadathuveer
#neeraeEnBelan #tamilchristiansong #jesusredeemssongs #newsong2023 #hitsongs2023 #prayerfulsongs #Angeltv #sathiyamtv
-Angel Studio Parappadi - Zábava
காலைதோறும் புதிய கிருபை தருகிறீர் காலம் எல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்.❤❤❤❤❤ஆமென் அல்லேலூயா நன்றி
இயேசப்பா இந்த பாடல் மூலமாக நீர் எங்களை பாதுகாத்து ஆசீர்வதிக்கும் கிருபை காக கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
கர்த்தர்கரத்தில்ஆமேன்👌👌👌👌👌
தீர்க்கதர்சி மட்டும் அல்ல அன்பான பாடகரும் கூட.எளிமையான ராகம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது God bless you 🙏🙏🙏 Amen
எத்தனை முறை கேட்டாலும் ஆத்மா இன்னும் இன்னும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.நானும் நிறைய தடவை பாடி பழகினேன் இது கர்த்தர் தாமே தந்த கிருபை ஆமென் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா 🙏❤️
😊😊😊😊😊😊😊😊
@@johnsonnadar8039😮 0:08 😅🎉🎉😢😢😢4🎉4🎉🎉🎉🎉😂😂😂😂😮😊9😅314❤❤🎉😢😢😢😢😢😢😮7😮7😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😮😮😮😮😮😮😮😮7😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😂😂
0p0p
உம்வார்த்தையாலே என்னை திருத்தி நடத்துவீர் ஆமென் ஆமென்
Really a blessed song..... Glory to Almighty God Jesus Christ... Amen
மிக அருமையான பாடல் வரிகள் அருமையான குரல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen.amen.amen.thankyou jesus super song thevanukke makimai amen.
Amen amen amen
ஆமென் என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்புகூறுவேன் ❤❤❤❤❤
Super singer sir thank you Jesus
Amen amen amen amen amen amen God bless you border nice song
நீரே என் பெலன்உமக்குநன்றி
❤cherumaamaku rande kaapaadande anaatanuneenu
அண்ணா சூப்பர்
Annan songs eppavum suuuppper
Cheruna kuutekondu vaada❤
அருமையான நல்ல தரமான பாடி அருமையான நல்ல பாட்டாக இ
Br. Vincent selvakumar annan I admire your simplicity and your nice tune.
My god bless you abundantly in your future.
உம்வார்தையால் என்னைத் ஆமென் ஆமென் திருத்தி நடத்துவீர்
நன்றி இயேசப்பா,
ஆமென்
❤❤❤❤
Thank you brother
❤🎉
Neerea en belan thank you Jesus 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thankyou Jesusfor this Arumaiyana Devaoozhiyar🙏❤️👍👌😘😄
Unga message kattu iruken enru unga song katen. Thank u God
Super voice
Àmem hallelujah praise the lord
Amen 🙏 🙏 🙏 ❤❤❤
❤ AMEN
All glory to jesuschrist AmenHalleluya 🙏👍❤️👌😘😄
Amen. Amen. Amen. ❤❤❤❤❤❤❤
Yes Jesus👏☦️👏
Amen 🙏yes yesus 🙏
😢
Beautiful song.
Praise be to God.
Vincent Anna super song ❤
Amen👏☦️👏
🙏
Amen
Amen Praise the Lord
❤
Super song glory to God
Captivating song indeed. Can feel the spirit of God working through the song
Thank you jesus
Super👏heart touching lyrics 🥹❤ keep rocking brother🫡🔥God bless u✝️ I pray for u that you will grow deeper & stronger in ur ministry 😌
Amen 🙏 ❤👏👏
Super song Glory to God
Glory to God,
Very Very nice song Iya God bless you abodendly
Very good song and very nice tun
God bless yoy
Very useful blessed song👌
Super song
Praise the lord brother...great song
🎉
I like prophet vincent, good voice
Super👌👍
Vincent annan voice very cute..
இந்த பாடல் எழுதி பாடியது யார் ? Please reply me.
Br. Vencent selvakumar wrote sung
Karthar ennai belapaduthi marurooba patuthinadhukay kartharai thudhikiren,indha padalai kodutha dhevanukum padalai eludhi padina ayyavukagavum nan nandri seluthugiren🙏
S̊åm̊e̊ t̊åm̊i̊l̊ s̊o̊n̊g̊ p̊l̊e̊ås̊e̊ ẘo̊r̊d̊s̊ ẘr̊i̊t̊t̊e̊n̊ i̊n̊ e̊n̊g̊l̊i̊s̊h̊ e̊g̊.̊ n̊e̊e̊e̊e̊ e̊n̊ b̊ål̊ẘån̊ p̊l̊e̊ås̊e̊ s̊m̊ål̊l̊ c̊h̊i̊l̊d̊r̊e̊n̊ ẘån̊t̊ t̊o̊ l̊e̊år̊n̊ p̊l̊e̊ås̊e̊
Nerey en belan Neer en adaikkalam
Aabaththu kaalathil en thunai
sitri nintru ennai kaakkum kanmalai
1.Yaakobin Devan en Adaikkalam
Yehova Devaney en balam
kalakkamillai bayangal illai vaalviley
Naan iruppatho karththarin karathiley
2. Amarthirunthu Devanai Naan Arigirean
Avar Karathil Valimai niththam paarkkirean
Thaai Paravai settai kondu Moodiye
Kanmanipol ennai paathukaakireer
3.Kaalaithorum Puthiya kirubai tharugireer
kaalamellaam karuthai ennai kaakireer
valapuram idapuram naan vilaginaal
vaarththaiyaaley Ennai thiruththi nadathuveer
ρяιѕє.тнє.ℓσя∂
❤❤❤❤
ஆமென்
Super voice