பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து குழந்தை கொடுத்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 369

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 1,2K

  • @nadhiyaganapathi3193
    @nadhiyaganapathi3193 Před 3 měsíci +39

    எத்தனை வருஷம் ஆனாலும் லட்சுமி ராமகிருஷ்ணன் மேம் பேசாத பாக்காம இருக்க முடியாது

  • @KalisamySamy-xj6cm
    @KalisamySamy-xj6cm Před 7 měsíci +406

    Yaru yaru 2024 la entha video pakkurika🙋‍♀️ oru like potunka

  • @marimuthun6315
    @marimuthun6315 Před 7 měsíci +136

    உண்மையில் ஒரு தாய் மாதிரி ஆலோசனை சொல்வதில் லஷ்மி மேடம் இடத்தை எவரும் பிரிக்கமுடியாது.ஹாட்ஸ் அப் மேடம் 🎉👍👏

  • @kathirvijay9051
    @kathirvijay9051 Před 4 lety +3178

    Madam sitting style ahh pathu vedio paka vanthavaga like poduga

  • @Tamilneasan
    @Tamilneasan Před 3 lety +214

    மனைவி என்பவள் இறைவனால் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பொக்கிஷம் அதை பத்திரமாக கண்ணுக்கு இமை போல பாதுகாப்பது கணவனின் கடமை

  • @salemponnu04
    @salemponnu04 Před rokem +613

    2023 ல பார்க்க வந்த விங்க எல்லாம் 1 like podunga 👀

  • @HaijanJansi
    @HaijanJansi Před 10 měsíci +160

    96 movie school ram mathire irukan intha paiyaen😅😅😅

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 4 lety +24

    தங்கம் மாதிரி பொண்ணு டா தேவ்டியா பய இந்த மாதிரி பொண்டாட்டி கிடைக்க நீ கொடுத்து வச்சி இருக்கனும். நீ ஆம்பள யா இருந்தா உன் பொண்டாட்டி க்கு நகை எடுத்து போட்டு அழகு பாரு டா நாதாரி.உன் தங்கச்சி வாழ்க்கை இப்படி இருந்தா உனக்கு எப்படி டா இருக்கும் உன் அம்மா அப்பாவ அவங்கள செருப்பால அடிக்கணும்டா உனக்கு இப்போ தெரியாது இன்னும் கொஞ்ச நாள் போக னும் அதுக்கு பிறகு தான் உன் பொண்டாட்டி அருமை

  • @ranjithkumarpalraj2214
    @ranjithkumarpalraj2214 Před 4 lety +9

    பையனுக்கு 20 வயசில் கல்யாணம் செய்வது தவறில்லை நினைக்கிறேன் ஆனால் தாய் தந்தை அதை வழிநடத்தி செல்லக்கூடிய தகுதி உடையவர்களாக இருந்தால் மட்டும் தான் இது சாத்தியமாகும்

  • @Epsiba-lk6rm
    @Epsiba-lk6rm Před 4 lety +734

    Na eppome cmt padikkatha varuva😂 athupola yar yar vanthinga 😂

  • @johnkarthik5136
    @johnkarthik5136 Před 2 měsíci +10

    Adichan paaru twist maamiyar mela paliya pottu😂

  • @veerasilambam5227
    @veerasilambam5227 Před 3 lety +163

    அட என்னடா இது நாம தான் comente படிக்க வந்தோம்னு பார்த்தா இவங்களும் அதுக்கு தான் வந்திருக்காங்க so like this

  • @Gunaseelilyfstylz
    @Gunaseelilyfstylz Před 3 měsíci +4

    Laxmi mam ivlo tension aagi intha episode la tan pathen😮😮😮

  • @rockaiahkumar9255
    @rockaiahkumar9255 Před 4 lety +83

    இந்த நிகழ்ச்சிக்கு தீர்வு மற்றும் விசாரணை செய்யும் விதம் அருமை. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சரியான தேர்வு இந்த நிகழ்ச்சிக்கு...

  • @ansarik5906
    @ansarik5906 Před 5 lety +330

    பாவம்டா பொண்ணுங்க.. அவங்க வயதெரிச்சல கொட்டிக்காதீங்கடா.. பெண் பாவம் பொல்லாதது

  • @mathuvakeeofficiallchannel9011

    Lakshmi mom இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. வேற லெவல்

  • @user-vp1ux1nu6v
    @user-vp1ux1nu6v Před 6 měsíci +16

    வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சமூக சீரழிவுக்கு வழியை உருவாக்கும் என்பதற்க்கு இதுவும் ஒரு உதாரணமே

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 Před 3 lety +186

    മലയാളി ഉണ്ടോ...??........ ലക്ഷ്മി മാം super.. പൊളി ആണ്..... oru.. ലേഡി സൂപ്പർ സ്റ്റാർ... 👍👌👌👌👌👌👌👌😍😍😍😍👌👌👌👌👌👌

    • @priyashinto7771
      @priyashinto7771 Před 3 lety +3

      ഞാൻ

    • @vishnusanthosh4734
      @vishnusanthosh4734 Před 3 lety +10

      Ithokke kanumpolanu malayalikalk vidhyabhyasam ullathinte gunam manasilakane...

    • @laijibibin7690
      @laijibibin7690 Před 3 lety +5

      @@vishnusanthosh4734 malayalik maathrame vidhyabhyasam ullo sahodhara?

    • @vishnusanthosh4734
      @vishnusanthosh4734 Před 3 lety +1

      @@laijibibin7690 malayalikk matrame vidhybhyasam ullannu ivde arum paranjilla sahodara..first read that carefully

    • @theerthachinnu7311
      @theerthachinnu7311 Před 3 lety

      @@laijibibin7690 എന്താണ് ഭായ്

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Před měsícem +3

    She may not be educated, how well she speaks. She is so honest.

  • @ajithk8368
    @ajithk8368 Před 5 lety +254

    என் அன்பான ஆண் சகோதரர்களே உங்களுக்கு பொருப்பு இல்லை என்றால் குடி தான் முக்கியம் என்றால் தயவு செய்து திருமணம் செய்யாதிற்கள்....

    • @HemaLatha-dp7qu
      @HemaLatha-dp7qu Před 4 lety +3

      Correcta sonniga

    • @anithashreeram5446
      @anithashreeram5446 Před 3 lety +2

      👍

    • @virojanan5726
      @virojanan5726 Před 3 lety +3

      Very very super bro👍👍👍

    • @kumarkasi3808
      @kumarkasi3808 Před 3 lety +1

      Solan mein super

    • @liewdefoogunalan4618
      @liewdefoogunalan4618 Před 3 lety +2

      Brother mukkiyama antha paiyanoda amma avangaloda pillai kudi palakkam therinjuchuna ..mothala avane medical or caunseling treatment kodukkanum ..ella visyathukku kalyanam mudivu kidaiyathu

  • @sivadon5367
    @sivadon5367 Před 4 lety +49

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் ....நியாயமான கோவமே.......

  • @BalaBalasa-gw5ey
    @BalaBalasa-gw5ey Před 11 měsíci +25

    Madam சூப்பர் மேடம் உங்களோட இடத்த யாரும் வரமுடியாது சூப்பர் மேடம்

  • @KrishKrish-vd6er
    @KrishKrish-vd6er Před 4 lety +10

    அவன்.. தன் மனைவி வேண்டும் என்று சொல்வது அவனது வாழ்க்கைக்கு அல்ல..sex காக மட்டும் தான் என்பது மிக தெளிவாக தெரியுது... அந்த point நீங்க மிக அழுத்தமாக சொல்லி இருக்க வேண்டும் மேடம்... வரதட்சண, நகை, பணம் எல்லாம் அடுத்த விஷயம்... அந்த பெண்ணுக்கு நடந்து இருப்பதும் பாலியல் கொடுமை தான்... புருஷன், குடும்பம், வாழ்கை என்ற வார்த்தை கலை அவன் லைசென்ஸ் ஆக பயன் படுத்து கிரான்.

  • @harii5808
    @harii5808 Před rokem +32

    Munnadi ella video ku related a coments keela varum ippo enna dana adhuna keela like pannunga idhuna keela like pannuga nu dha iruku ean I dha differences 🙄🙄🙄😳

  • @Shoniaaa417
    @Shoniaaa417 Před 6 měsíci +6

    96 movie le ram chinnavayasile irindha mathiri indha payyan😊

  • @deepag7392
    @deepag7392 Před 11 měsíci +31

    Indha paiyane paka 96 movie la vijaysathupathi china vaisa school tym love story la irukure paiyan mari iruka...

  • @thallaa9600
    @thallaa9600 Před měsícem +2

    Lunch break la compulsory 1 episode parthathan digest aaguthu... 😂😂😂😂

  • @user-hw5vj9lf5r
    @user-hw5vj9lf5r Před 26 dny +2

    Lakshmi mam ur great ❤❤❤❤❤❤

  • @nafeenasrilanka9394
    @nafeenasrilanka9394 Před 3 lety +9

    சொல்வதெல்லாம் உண்மை புதிய நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது தெரிந்தவர்கள் மெசேஜ் பண்ணவும்

  • @ansarik5906
    @ansarik5906 Před 5 lety +650

    வரதட்சணை வாங்கும் ஆண்கள் வயிற்று பிழைப்புக்கு மானத்தை விற்கும் விபச்சாரிகளை விட கேவலமானவர்கள்...தூ

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před 5 měsíci +7

    கடன் வாங்கிட்டான் ரேஸ்ல பணத்தை விட்டான்..😂இஞ்சினியர்னு பொய் சொல்லிட்டான்...😂 கடைசியில லட்சுமிகிட்ட மாட்டி க்கிட்டான்

  • @tnnoobgamer2028
    @tnnoobgamer2028 Před 4 lety +73

    பிராட் குடும்பம், நல்ல முடிவு Mrs.லட்சுமி ராமகிருஷ்ணன்.திரும்பவும் நீங்க நிகழ்ச்சி நடத்துங்க. நல்ல பெண்

  • @naseema.knaseema.k1052
    @naseema.knaseema.k1052 Před 4 lety +36

    Enaku love marriage tha oru paisa kuda enga vitula en husband vendanu sollitaru enaku marriage ayitu 8 years aguthu............ En wife aa na sambathichi pathukurenu solli ithu varaikko ena nalla vechi kapathuraru........... 2 son periya school la padikka vechirukaru. mariyathaiya happy aa vechirukaru happy aa iruko..........

  • @g.srinivasang.srinivasan1586
    @g.srinivasang.srinivasan1586 Před 4 měsíci +6

    பாவம் அந்த பொண்ணு பொன் பாவம் சும்மா விடாது டா உன்ன

  • @user-rz9sd7wn
    @user-rz9sd7wn Před 4 měsíci +3

    2024, 4 monthla pakkuravanga like pannunga 😅😅

  • @sandhiyaram1631
    @sandhiyaram1631 Před 7 měsíci +11

    2024...😁

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Před rokem +49

    மேடம் சரியா கேள்வி கேட்கிரிங்க...பாவம் நல்லவங்க இந்தமாதிரி போய் மாட்டிக்கிறாங்க

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 Před 4 lety +6

    உங்க ள நினைச்சு
    பார்க்கிறதுள்ள
    யாரும்மே
    உங்க சங்கடம்
    எங்களுக்கு புரியும்.Mam

  • @user-yb8vb7qr5l
    @user-yb8vb7qr5l Před 3 měsíci +3

    Super my lakshmi mam❤❤❤❤❤❤❤❤

  • @amudha3097
    @amudha3097 Před 28 dny +2

    Pls yarum ponu kudukathega pls nagaraji yanda allu namba thega makkala

  • @shenbashiva3164
    @shenbashiva3164 Před 4 lety +15

    உருவ அமைப்பை வைத்து ஒருவர் தகுதியை எடை போட கூடாது என்பதற்கு இந்த பொறுக்கி உதாரணம். அப்பாவி மாதிரி முக அமைப்பு. அடுத்தவன் தப்பை பெரியதாக பேசுபவர்கள் தான் பிள்ளை பண்ணும் தப்பை மூடி மறைக்க நினைப்பது அந்த பிள்ளை மேலும் மேலும் தப்பு பண்ணுவதற்கு ஊக்கப்படுத்துகிறது

  • @renugadevi5455
    @renugadevi5455 Před 4 lety +65

    Will start madam Army ❤️❤️

  • @user-es6pd8lu6u
    @user-es6pd8lu6u Před 10 měsíci +2

    லட்சுமி மேடம் சூப்பரா பேசினீங்க மேடம் வேற லெவல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் தேங்க் யூ மேடம்

  • @periyannavi2545
    @periyannavi2545 Před 4 lety +25

    அப்பா அம்மா எனக்கு எதுவும் செய்யல என் கணவர் நல்லா தான் பாத்துக்குறாங்க இந்த பொண்ணு பாவம்

  • @palankudiyan
    @palankudiyan Před 5 lety +46

    intha video pakkuravanga antha pullaya thangachi nu nenachutu parunga kannir vanthute irukum..

  • @saisrinaga4698
    @saisrinaga4698 Před 10 měsíci +26

    எனக்கும் இப்படித்தான் 12 படிச்சிருக்கான் ன்னு சொல்லி கட்டாய கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது இப்போது என் கணவன் குழந்தை எனக்கு பிறக்கலைனு சொல்லி வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டான் ஊரு வானவன்மகாதேவி நாகப்பட்டினம் மாவட்டம்

    • @saravanansuji6974
      @saravanansuji6974 Před 10 měsíci +1

      Hai

    • @goodone2023
      @goodone2023 Před 6 měsíci +1

      Take dna test

    • @tiyarajkumar2581
      @tiyarajkumar2581 Před 4 měsíci +1

      Pls file case against him

    • @Vibereelsrk
      @Vibereelsrk Před 2 měsíci +1

      வேற கல்யாணம் பண்ணி க்கிங்க... அந்த நாய விட்டு தள்ளுங்க....

  • @jamaludeen119
    @jamaludeen119 Před 4 lety +11

    Andha ponna patha romba kastama irukku
    21 vayasu la vaazkaye kelvi kuriya ayiduchey 😢😢😭😭
    Starting la வாழப்பழம் madhiri pesinan ram

  • @manasivisu
    @manasivisu Před 5 lety +12

    Who else remembered gumbalaga suthuvom when he said Gumbala?? 😂😂😂

  • @user-bf1vz1og6h
    @user-bf1vz1og6h Před 4 lety +49

    அட பாவி உன்னோட தலை ல நீயே மண்ணை அள்ளி போட்டு கேடியடா.அந்த அம்மா சுப்ரீம் கோர்ட்டில் இருக்க வேண்டிய ஆளு அவங்க கிட்ட போய் பொய் சொல்லி தப்பிக்க முடியும்மா.

  • @user-xl2pi5vk7v
    @user-xl2pi5vk7v Před 6 měsíci +9

    My husband Pure diamond and platinum and very big ghostly gift in the world

  • @Kanjiperiyani
    @Kanjiperiyani Před 5 lety +64

    அருமையா கேள்வி கேக்கிரிங்க, வரதட்சன கொடும இன்னும் இருக்கு எங்க ஏரியால

    • @meenu337
      @meenu337 Před 4 lety +2

      இப்போ வரைக்கும் எல்லா வீட்டுலயும் இருக்கு

    • @juststaytunedrnp7060
      @juststaytunedrnp7060 Před 3 lety +4

      வரதட்சிணை கொடுமையால் பாதிக்க பட்ட பெண்களில் நானும் ஒருத்தி..😣

  • @RameshKumar-gk3us
    @RameshKumar-gk3us Před 3 lety +11

    Enakku marriage agi 3 yrs achu enga vetla irunthu ethuvum ethir pathathe illa enakku pcod prblm so baby illa athukkum treatment pakkuranga romba nallavanga

  • @mithradevk3193
    @mithradevk3193 Před rokem +37

    2023.2.24 pakura❤

  • @likeycansan3870
    @likeycansan3870 Před 4 lety +16

    தயவு செய்து கல்யாணம் காதல் இதெல்லாம் தள்ளி போடுங்க ஐயோ

  • @user-ps1lo3pd5w
    @user-ps1lo3pd5w Před 4 měsíci +3

    Excellent mam 👌

  • @rajeshkumarrajendran3304
    @rajeshkumarrajendran3304 Před 5 lety +79

    PATTU PUDAVAI PLAYS A MAJOR ROLE IN CREATING PROBLEMS EVERY MARRIAGE.

  • @raginitheva1255
    @raginitheva1255 Před 5 lety +44

    Maa am really like you n Love you so much... You always give good judgement...😘😘😘

    • @samisheela1427
      @samisheela1427 Před 3 lety +1

      Vanitha stupid see this great lady ..how can u speak her in bad words....stupid

  • @sabeenaameer786
    @sabeenaameer786 Před 10 měsíci +7

    Pettha thaai tittina nee yaaru nu keppaanga.... ana lakshmi mam tittina paravala nu solluvaanga....adaan mam

  • @MsPrerna11
    @MsPrerna11 Před 3 lety +7

    I'm addicted to solvathellaama unmai

  • @krishnaramalingam3129
    @krishnaramalingam3129 Před 5 lety +838

    yaarpa Ivan 96 padathula vara maadiri irukaa

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Před 9 měsíci +6

    He came here is like Chicken came to KFC.

  • @m.r.arunadevi7405
    @m.r.arunadevi7405 Před 3 lety +10

    𝐈 𝐥𝐨𝐯𝐞 𝐥𝐚𝐤𝐬𝐡𝐦𝐢 𝐦𝐚𝐦 𝐬𝐩𝐞𝐞𝐜𝐡

  • @jamburaj1035
    @jamburaj1035 Před 5 lety +76

    Lakshmi amma u r great

  • @PriyaBala-xc8hf
    @PriyaBala-xc8hf Před 10 měsíci +4

    superr Lakshmi madam.
    you' are great. unngala mathiri yaaralaum pesamutiyathu. intha program yarallam venum

  • @bhuvanaprasath8850
    @bhuvanaprasath8850 Před 5 lety +189

    Madam plz intha program marubadium konduvanga

    • @vimalvimal2489
      @vimalvimal2489 Před 4 lety +1

      CZcams la varuthu sis.. Nan veelvenndru nenaithaiyo show name channel behindwoods air

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj Před 4 lety +1

      கலைஞர் டிவி... நேர்கொண்ட பார்வை

    • @kirubas5460
      @kirubas5460 Před 4 lety +1

      Time pass agum😂😂

    • @ManikandanS-og9df
      @ManikandanS-og9df Před 3 lety

      @@vimalvimal2489 ?

    • @legacylegacy3699
      @legacylegacy3699 Před 3 lety +1

      സത്യം.... വീണ്ടും വരണം

  • @elavarasipatturaj8417
    @elavarasipatturaj8417 Před 5 lety +55

    Enoda storyum ithe than pls mam indha show marupadium kondu vaaga

  • @wilsona1283
    @wilsona1283 Před 10 měsíci +22

    அக்கா தங்கை உடன் பிரந்த சகோதரரர்கள் சார்பபாக வாழ்த்துக்கள் Madam super speach

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před 8 měsíci +10

    இந்தப் பையன், இவனுடைய குடும்பத்தார் .... Full Ceating Family.🔥🔥🔥

  • @chinnasamy8238
    @chinnasamy8238 Před 4 lety +15

    அவர் ஒரு எஞ்ஜினியர் என்ற பயமில்லை உங்களுக்கு ம் இருக்கட்டும்

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 Před 3 lety +5

    வளர்ப்பு சரியில்லை ரொம்ப சரியான வார்த்தை. அந்த பாவம் தான் இன்று U.P ல ஒரு பெண்ணை வன்கொடுமை செய்து சீரழித்து கொலை செய்ய வைத்துள்ளது. இந்த பாவிகளை பெற்றவர்கள் நாக்கை பிடுங்கி kondu சாவனும் மனசாட்சி இருந்தால்.

  • @avenuetutorials2410
    @avenuetutorials2410 Před 5 lety +51

    Lekshmi mam words are 👌👌👌... I need her words as status post

  • @PRIYAK-om3ox
    @PRIYAK-om3ox Před 2 měsíci

    😊Lekshmi mam pudikum sollura vanga oru like potunga ❤❤❤

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh Před 4 lety +19

    akka thangachi kuda poranthavangalukku than intha ponnoda vali puriyum... Enakku nallave purinjukka mudiyuthu...

  • @niroshasundhar569
    @niroshasundhar569 Před 4 lety +5

    Yen lakshmi medam ivlo kova paduranga enake payamachu😯

  • @ilovedeva4241
    @ilovedeva4241 Před 6 měsíci +1

    I love Lakshmi mam gud judge hands of madam

  • @seshadrivenkat4859
    @seshadrivenkat4859 Před 5 lety +336

    8 semester
    64 paper
    Record note
    Assignment
    Internals
    Externals
    Id card
    Internship
    Idhu ellam pathu pesunga da
    Engineering padikuradhu romba kastam da 😂😂😂😂😂

  • @ahilatnj8078
    @ahilatnj8078 Před 3 lety +20

    41:36 காப்பாத்துற மூஞ்சியப்பாரு...Madam 🔥🔥🔥🔥🔥🔥🔥😂😂

  • @enulagam8009
    @enulagam8009 Před 5 lety +4

    Diploma na sumava madam 3 yers clg muduchu areier vatchu clg muduchu vathodo sari athukapuram enum pogala ipo clg muduchu 6 years achu ipo entha subject Yavakm ilyaii😭😭😭😭😭

  • @ponlatha3367
    @ponlatha3367 Před 11 měsíci +6

    Vera level speech mam
    Ipdila pesa enaku aalu illa
    En husband enna panna torcher la evlovo, nanum en payanum thaniya dhan irrukom
    En payanuku 5 vayasu
    En jwellery vangitu pirunjutanga
    3 years aachu en jwellery kudukave matranga.😢

    • @Letsshopsomething
      @Letsshopsomething Před 10 měsíci +1

      😢😢

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Před 10 měsíci +2

      Wait for sometime. Good time will come soon sister. I pray God for your best in near future.

    • @kamalikamali2934
      @kamalikamali2934 Před 7 měsíci +1

      Unga naga ya neenga y vittu kututhinga வாங்குங்க சொல்ல poona avaru than ungakukku ஜீவனாம்சம் kutukkanum ok. Va akka

  • @pavithrag7358
    @pavithrag7358 Před 5 lety +256

    Tiktok pathutu vanthavanga elam yaru oru like podunga

    • @meeabi
      @meeabi Před 5 lety +1

      Enna line pa

    • @msjkingz6808
      @msjkingz6808 Před 5 lety +2

      Time ille

    • @fathimawadood9510
      @fathimawadood9510 Před 5 lety

      Please let me knw the episode of unakudu ambition edhum illaya dialog solvathellam unmai

    • @AjmalKhan-pt7rq
      @AjmalKhan-pt7rq Před 5 lety +4

      போட்டாச்சு போட்டாச்சு நாங்கள் லைக்போடுரதுல தர்மபிறபு

    • @fatimahibrahim4831
      @fatimahibrahim4831 Před 4 lety

      Tiktok unnem banned panneliya

  • @SaranyaMuthu1
    @SaranyaMuthu1 Před 11 měsíci +7

    Kashtapattu nagai pota race la vituiruka unkuda antha ponnu irunthathey peyrusu,parents main reason,they are backing up him

  • @Archana_Archana
    @Archana_Archana Před rokem +12

    Thangathula sombu kuduthaan dhan Mapla Thaali katuvaraam😂

  • @VelMurugan-zj4rt
    @VelMurugan-zj4rt Před 4 lety +12

    En husband enna varathathanai vangama enna marage pannanga en husband la enakku sami than

  • @sanjay7449
    @sanjay7449 Před 5 lety +36

    96 .. part 2 .. ram jaanu love failure....

  • @dhamilbalan690
    @dhamilbalan690 Před 5 lety +9

    Pity that girl very young to get married😭😭 Lakshmi Ramakrishnan u r doing a great job keep it up.

  • @banumusrath8747
    @banumusrath8747 Před 5 lety +11

    Suppar mam athiradi pathil goodam

  • @banu7201
    @banu7201 Před 7 dny

    ponnu azhaga iruku

  • @suganyasankar5521
    @suganyasankar5521 Před 7 měsíci +1

    Super spech

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 Před 4 lety +5

    Good questions laxmiji. Super advice. Very sad to see the girl.

  • @krishkrishna2838
    @krishkrishna2838 Před 5 lety +173

    Antha police yen da margali masam nu sonnaru. Avaru police ah josiyar ah.

    • @freefromrules
      @freefromrules Před 4 lety +4

      Ha ha ha innoru baby kuduthuta?

    • @Mooppils.19
      @Mooppils.19 Před 3 lety

      🤣🤣

    • @alonejasmine4004
      @alonejasmine4004 Před 3 lety +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣nan 2 vati sirucha...1 unga pathu inonu unda dp parthu🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @shrutiiyer9531
      @shrutiiyer9531 Před 3 lety

      Antha paiyane poi solluran

    • @ArunArun-en4nc
      @ArunArun-en4nc Před 3 lety

      Super

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Před rokem +14

    Lakshmi mam super

  • @mahendrakoro8188
    @mahendrakoro8188 Před 5 lety +19

    You are so great madam . handling this great issue

  • @vimalantonydx3520
    @vimalantonydx3520 Před 5 lety +43

    நீ வேண்டாம் அவளுக்கு, விட்டுட்டு போகலயான், காப்பாத்துர மூஞ்சிய பாரு, super madam

  • @jenithaa3998
    @jenithaa3998 Před 4 lety +30

    CA na computer architecture in engineering 🖥️😂

  • @palankudiyan
    @palankudiyan Před 5 lety +35

    oru nalla nal na kuda vida matan kupduvanu sollumpothu oru annana irunthu nenachu patha... kola veri aguthu..

  • @UmaVarsha-pd5ym
    @UmaVarsha-pd5ym Před 4 měsíci +1

    கடவுலே . ஏன் நிலமையும் இதுதான் எனாக்காக. பேச‌ யாரும்‌‌ இல்லையே. இன்னும் எவ்வலவு நாள் கஸ்ட படனும் தெரியலய

    • @seelvaraja2265
      @seelvaraja2265 Před 4 měsíci

      நான் இருக்கேன் என்ன வேணும் உங்களுக்கு

  • @revathysriram5936
    @revathysriram5936 Před 4 lety +4

    Very good Lakshmi,, you are asking to the parents, good questions.

  • @yuvabarani4905
    @yuvabarani4905 Před rokem +32

    இந்த கொடுமா எல்லாமே எனக்கு இருக்கு அனா புள்ளைக்கான்டி வாழ்ற இன்னோன்னு எனக்கும் அம்மா வேற இல்லை

    • @vinothinivinothini5789
      @vinothinivinothini5789 Před rokem +6

      Kavalai vendam sago kandippa ellam oru naal maarum

    • @Vibereelsrk
      @Vibereelsrk Před 2 měsíci

      அச்சோ பாவம் சிஸ்டர் நீங்க... நானும் கணவர் லால் கொடுமை பட்டுகிறவள்.

  • @kayjas8698
    @kayjas8698 Před rokem +19

    Well said madam

  • @balajidhanushstrda7058
    @balajidhanushstrda7058 Před 3 lety +8

    Pulsar bike kettan parru anga nikkuran