தவறான போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டிய வாலிபர்!, Solvathellam UnmaiS2,ZeeTamil,Ep.அத்தியாயம்70

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 710

  • @neelaneela240
    @neelaneela240 Před 8 měsíci +360

    Yarulam 2024 la pakkuringa 🖐🖐🖐

  • @user-ff2bq8nv9b
    @user-ff2bq8nv9b Před 6 měsíci +103

    இவள் மீதும் தவறு உள்ளது என்று தெளிவாக தெரிகிறது முகத்தில் யாரெல்லாம் கவனித்தீர்

  • @padmasri6481
    @padmasri6481 Před 4 lety +202

    செல்போன் மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் நிறைய குடும்பத்தி பிரச்சனை இருந்திருக்காது என்பதுதான் உண்மை.

  • @SathyaGanesan-el4hf
    @SathyaGanesan-el4hf Před 8 měsíci +118

    :2024 யாரரெல்லாம் பாக்கிறீங்க♥️

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh Před 3 lety +102

    இவள புருஷன்கூட சேர்த்து வைக்க மொத்த பழியையும் அந்த பையன் மேல போட்டுட்டிங்களே மேடம்

  • @Sumathi1518
    @Sumathi1518 Před 8 měsíci +16

    நல்ல குடும்பம் கிடைத்தாலும் .. அகம்பாவம் பிடித்து இப்படி பன்றாலுவு. நாதாரி. புருஷன் பாவம். அந்த அம்மா சொல்றது 💯💯 உண்மை
    நல்ல குடும்பம்

  • @boomijesus7219
    @boomijesus7219 Před 7 měsíci +114

    2024 la Yaarulam Itha Paakkuringa oru like Podunga 😊

  • @rajuraju.1349
    @rajuraju.1349 Před 11 měsíci +123

    பெண்மேல்தான் சந்தேகம் வருது

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +439

    யாரெல்லாம் 2023ல் இந்த நிகழ்ச்சி பாக்கிறீங்க🙋‍♂️

  • @user-Ajitha
    @user-Ajitha Před 6 měsíci +30

    யாரெல்லாம் 2024 ல பாக்குறீங்க like போட்டு போங்க நண்பர்களே❤

  • @manimegalaimoganraj3520
    @manimegalaimoganraj3520 Před rokem +63

    எனக்கு இப்படி ஒரு மாமியார்❤மாமனார் கிடைத்திருந்தால் அவர்களே கதி என்று இருந்திருப்பேன் பிள்ளை,புருஷன் கூட வேண்டாம். 2023

  • @hinahinaya5112
    @hinahinaya5112 Před 7 měsíci +48

    Yaru elam 2024 indha nihalchiya pakkuringa😊

  • @viji1804
    @viji1804 Před 7 měsíci +89

    2024 ல யாருஎல்லாம் பாக்குறீங்க

  • @user-rz9sd7wn
    @user-rz9sd7wn Před 5 měsíci +73

    யாரெல்லாம் 2024,4 வது மாசம் பாக்குறீங்க like பண்ணுங்க 😂😂

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 Před 4 měsíci +4

      யார் எல்லாம் 2050தம் வருடத்தில் இந்த நிகழ்ச்சியை பார்த்து rasittirgal

    • @user-rz9sd7wn
      @user-rz9sd7wn Před 4 měsíci +2

      🤣🤣🤣🤣🤣🤣 ada

    • @thenmozhim9795
      @thenmozhim9795 Před 4 měsíci

      😂😂

    • @Roselin-uo8vt
      @Roselin-uo8vt Před 4 měsíci

      ​@@user-rz9sd7wn¹11❤1😢😊

    • @amutharoshini
      @amutharoshini Před 4 měsíci

      Aaa@1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​

  • @romankali4299
    @romankali4299 Před 11 měsíci +81

    Pure gold husband❤

  • @ShivaKannan72
    @ShivaKannan72 Před 4 lety +69

    நல்லா படுத்து குஜாலா இருக்க வேண்டியது ...அப்புறம் பத்தினிமாதிரி மயக்க மருந்து கொடுத்துட்டான்னு ...இவளுங்க பண்ற அட்டகாசம் தாங்கமுடியலை ....

    • @justj3512
      @justj3512 Před 7 měsíci +4

      Unmai

    • @triggerbond501
      @triggerbond501 Před 7 měsíci +4

      படுத்தான்னா படுத்துட்டு போகணும் போட்டோ வச்சி மிரட்டுனா இப்படி தான்

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 Před 3 měsíci +1

      ஆமா

    • @anandananandan3206
      @anandananandan3206 Před 2 měsíci

      Indha ponnu nallava mathiri nadikira kooda serndhu paduthutu. Onnum theriyatha mathiri nadikira. Samma pathini

  • @sreesai2919
    @sreesai2919 Před rokem +55

    பாரின் போலாம் வாடி. பாரின் போற மூஞ்சிய பாருங்க மேடம் 🤣🤣🤣

    • @Zinhaf
      @Zinhaf Před 7 měsíci +3

      Ultimate 🤣

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +186

    இதில் தவறு அந்த அக்கா மீது தான் முழுவதும் இருக்கிறது🤮🤮

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před rokem +117

    சொல்வதல்லாம் உண்மை.......மிக மிக அருமையான, தவறு செய்தவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும் நிகழ்வு.

  • @sankarsankarsamy3933
    @sankarsankarsamy3933 Před 7 měsíci +40

    யார் எல்லாம் 2024இந்த நிகழ்ச்சி பார்க்கிரீக

  • @arunaramram2185
    @arunaramram2185 Před rokem +77

    அந்த பெண் திருந்த போவதும் இல்லை; கணவன் அப்பாவியாக இருக்க போகிறான். மாமனாரின் வைராக்கியம் உண்மையானது.... உயர்வானது....!

  • @ManiMaran-sr5qk
    @ManiMaran-sr5qk Před 11 měsíci +22

    அது எப்படி பொம்பள செஞ்சா தப்பு இல்ல ஆம்பள அந்த பையன மட்டும் ஏன் இப்படி பண்றீங்க அவளை மட்டும் ஏன் பொம்பளைக்கு ஒரு நாயும்

    • @Mysteriousmolecule
      @Mysteriousmolecule Před 11 měsíci +4

      Enakum athan kovama vandhuchu pakura apo. Avaluku thaan purushan and kolantha eruku ava seri ila, avala asingama ketrukanum Lakshmi.

    • @banubanu3039
      @banubanu3039 Před 5 měsíci +1

      M ynakkum sema kovam varuthu

    • @MDGENIUNE
      @MDGENIUNE Před 4 měsíci

      Apdi ilanga..rendu perume thapu panitanga , ana avan adhan photo eduthu mirata kudathu...adhan thappu....

  • @DarshanDarshan-fh1dq
    @DarshanDarshan-fh1dq Před rokem +31

    இந்த பையன் சிரிக்கும் போது செருப்பில் நாலு போடு

  • @sukajenisukajeni7060
    @sukajenisukajeni7060 Před 7 měsíci +23

    யாரு எல்லா 2024 ல பாக்குறீங்க 😅😅😅

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 Před 6 měsíci +14

    பையன் நல்ல கட்டை. 😂
    நோஞ்சான் புருஷன். 😢
    பயன்படுத்திக்கொண்டாள். 😋

  • @pavan.D
    @pavan.D Před rokem +32

    அந்த மாமனார் மாமியார் பாவம்

  • @muralibava7001
    @muralibava7001 Před 6 měsíci +11

    2024 la yarellam intha episode pakkuringa

  • @SureshVeera-nm3kk
    @SureshVeera-nm3kk Před rokem +48

    பாவம் அந்த கணவர்

  • @madhum6773
    @madhum6773 Před rokem +18

    அந்த பையன் பாவம்

  • @chingmungyung8175
    @chingmungyung8175 Před 5 lety +105

    நல்ல குடும்பத்த சேர்ந்த யாரும் இவள மாதிரி பொண்ண மன்னிச்சி ஏத்துக்க மாட்டாங்க

  • @rajannairnair3600
    @rajannairnair3600 Před 4 lety +10

    Mrs Lakshmi Ramakrishnan Brilliant Lady evargalai vida vere yarum enda programe evvalavu super a panna mudiyathu

  • @elavarasans993
    @elavarasans993 Před 11 měsíci +23

    இரண்டு பேருமேலையும் தவறு இருக்கு அந்த பயன் மேல தவறு போடுறீங்க

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +111

    தவறான தீர்ப்பு அந்த அக்கா தவறை மறைத்து பழியை அவன் மீது போடுறாங்க கணவர் ஏற்றுக் கொள்ள கூடாது 🤮

    • @manikandana-yj3mu
      @manikandana-yj3mu Před rokem +1

      Unmai

    • @dhayalanr1386
      @dhayalanr1386 Před 11 měsíci

      ஆண்கள் எது சொன்னாலும் பொய் ஆனால்பெண்கள் பொய்யே சொன்னாலும் அது உண்மை

    • @subitha9903
      @subitha9903 Před 4 měsíci

      Adeenga

    • @MDGENIUNE
      @MDGENIUNE Před 4 měsíci

      Rendu per melayum thaputhan..ana andha payan photo eduthu blackmeal pandren adhan thapu

  • @user-yy7qe6qu2n
    @user-yy7qe6qu2n Před 3 lety +18

    எத்தனையோ குடும்பங்கள் செல்லால் சீரழிந்துள்ளது

  • @PRAVINGAMER2K
    @PRAVINGAMER2K Před rokem +27

    Entha ponnu mela tha thappu

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +15

    அவளுக்கு சின்ன பையன் சுகம் பிடித்துவிட்டது. அதனால். அவனுடன் மேடத்துக்கு சில நேரம். புரிவது இல்லை பெண்களுக்கு மட்டுமே சப்போர்ட்

    • @sriangalaparmeshwerisrisak1436
      @sriangalaparmeshwerisrisak1436 Před rokem

      முதல்ல அந்த பொம்பளையை தூக்கி ஜெயில்ல போடுங்க சின்ன பையன் கிட்ட எல்லாம் தப்பு பண்ணிட்டு உணர்ந்து பேசுது இந்த பொம்பளையை உதை அம்மா அந்த பையன் மேல மட்டும் தப்பில்லாம அந்த பொம்பளையும் மேலேயும் தப்பு இருக்கு பொம்பளை விருப்பப்பட ஒரு ஆம்பள வர முடியாது

  • @ramkumarkumar1062
    @ramkumarkumar1062 Před 5 lety +117

    கணவனை நம்பாமல் கண்ட நாய்களை நம்பினால் பெண்களுக்கு தான் கேவலம் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் கணவன் மனைவி துரோகம் செய்யாமல் நம்பிக்கை யுடன் வாழ வேண்டும்

    • @jayasrikerala6854
      @jayasrikerala6854 Před 5 lety +2

      Super

    • @sundararajnandhini1965
      @sundararajnandhini1965 Před 5 lety +1

      Super

    • @balajisamson7664
      @balajisamson7664 Před 5 lety +5

      Y male always blame to female? Doesn't male done any illegal activities in this society? Female genders are also a human, they are not aliens, they also have lust, they also do indecipline actions like male, bcoz both r humans.

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np Před 4 lety +1

      @@balajisamson7664 oh appo rendu perum potti pottu kevalamana vishayangal pannanuma ..nice comment..

    • @Senthilkumar-rw1ym
      @Senthilkumar-rw1ym Před 4 lety +2

      CORRECT BROTHER SUPER..

  • @PalaniPalani-xn7ib
    @PalaniPalani-xn7ib Před rokem +24

    அவளுக்கு நல்லா கம்பியை காயவைத்து சூடு வையுங்க
    அப்பத்தான் வேற
    ஒருவன் தொடும்போது பயம் வரும்

  • @sadhamanikandan1563
    @sadhamanikandan1563 Před 4 lety +53

    அவ சரியில்லை
    அவ
    இடம் கொடுத்தால்
    அவன் வேலையை பார்த்தா

  • @abusidik1992
    @abusidik1992 Před rokem +11

    Purusan alaga erukkaru kulanthainga erukkanga avalukkenna evlo thimir appatiyenna odampu sugam

  • @nimmirajvlog
    @nimmirajvlog Před rokem +76

    2023 ൽ program കാണുന്നവർ ഉണ്ടോ ലക്ഷ്മി mam എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ട ഒരിക്കൽ നേരിൽ കാണണം എന്നുണ്ട് 🥰

  • @luvbird3764
    @luvbird3764 Před 5 lety +65

    The husband is really so good. But am angry coz he's a fool.. She doesn't deserve him

    • @alagarsamy7109
      @alagarsamy7109 Před 3 lety +1

      Iilk
      Lkliiikkikkiiikikikkikklikikik
      Kiikkiikiiikikkikikikkikikkkik.

    • @alagarsamy7109
      @alagarsamy7109 Před 3 lety +1

      Iilk
      Lkliiikkikkiiikikikkikklikikik
      Kiikkiikiiikikkikikikkikikkkik. J

  • @AbdulRauf-gs4yb
    @AbdulRauf-gs4yb Před 4 lety +39

    அவன் ஜுஸ் கொடுக்கவுமில்லை, அவன் வற்புறுத்தவுமில்லை.
    இந்த பெண்தான் இஸ்டப்பட்டுதான் உடுப்பை கழற்டி காட்டியிருக்கா.

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb Před 8 měsíci +8

    நல்ல குடும்பம் அதுதான் எனக்கு மனது வலிக்கிறது

  • @MUTHUKUMARV22
    @MUTHUKUMARV22 Před 5 lety +44

    Father dicition is Wright

  • @mskalim8409
    @mskalim8409 Před rokem +19

    Juice Pavam juice kku entha vishayame therinjirikkathu

  • @kavi.o235
    @kavi.o235 Před 6 měsíci +6

    2024 pakkuravanga our like pannunga

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 Před rokem +21

    லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா நீங்கள் இது நிகழ்ச்சிக்காக செய்தாலும் ஒவ்வொரு குடும்பத்தை சேர்த்து வைக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது. அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது.இதில் கிடைக்கும் புண்ணியம் நிச்சயமாக உங்களது குடும்பத்தை காக்கும்.

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 Před 6 měsíci +2

    நோஞ்சான் புருஷன்.😢
    பையன் நல்ல கட்டை.😍பயன்படுத்திக்கொண்டாள்😋😋

  • @aravindhkarunanathi2758
    @aravindhkarunanathi2758 Před 7 měsíci +7

    Amma mattum than enna thappu pannalum mannipa Amma all ways great

  • @girlcharlie
    @girlcharlie Před 11 měsíci +7

    That "Foreign pore munje parenge mam" make me laugh

  • @user-uq9hl2je7s
    @user-uq9hl2je7s Před 11 měsíci +11

    Shakeela suitable name

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 Před 5 lety +75

    லட்சுமி மேடம் உங்களின் தீவிர விசிறி நான்.. நூல் நுழைய ஊசி இடம் கொடுத்துட்டு அந்த பையனை போலீஸ் ல பிடிகொடுப்பேன் னு சொல்லுறீங்க.. இரண்டு பேரையும் போலீஸ் ல பிடிச்சி கொடுங்க மேடம். அப்போ தான் ஆண் பெண் இருவரும் சுய ஒழுக்கத்தை பின்பற்றுவார்கள்..

    • @ramanaram95
      @ramanaram95 Před 5 lety +2

      Right👍

    • @nadanrj5634
      @nadanrj5634 Před 4 lety

      Yes anda chinna payanna mattoum en tandikkanoum. Avaloum serndou tappou pannittou Ippa nallava madiri nadikira chi

    • @blackshadow7198
      @blackshadow7198 Před 3 lety

      Yes right

  • @stevenrawin4830
    @stevenrawin4830 Před 4 lety +86

    அரிப்பில காலை விரிக்கிறது அப்புறம் ஊருக்க தெரியவந்ததும் அவன் ஏமாற்றிட்டான் இவன் ஏமாற்றிட்டான் என்று பத்தினி வேசம் போடுறது

    • @talabathydah8188
      @talabathydah8188 Před 4 lety +2

      Nalla kadula poo suthra chee kevalam

    • @asmaasma9244
      @asmaasma9244 Před 3 lety +1

      ஆமா கடைசியில் அவன தப்பு சொல்லுவது நல்ல பெண்

    • @nithyasathish4213
      @nithyasathish4213 Před 11 měsíci +1

      😂😂😂

    • @GB-jw9lm
      @GB-jw9lm Před 12 dny

      😂

  • @GB-jw9lm
    @GB-jw9lm Před měsícem +1

    11:23. ஏதே.... என் புருசன் கால் ஓரம் நிப்பியா?.
    13:20 நீதான ஜஸ் குடுத்த😅

  • @nivearun.826
    @nivearun.826 Před 8 měsíci +24

    Yaraellam 2024 la pakringa?

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Před rokem +31

    நல்ல மனுஷன் பாவம் அந்த அம்மா அப்பா இந்த சிறுக்கி முன்னே அந்தப் பையனையும் செருப்பாலேயே அடிக்கணும்

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila Před 4 lety +15

    மேம் உங்க சிரிப்பு உங்க லுக்குக்கே எல்லாரும் உண்மை தான் சொல்லணும்

  • @tamilsongschannel5349
    @tamilsongschannel5349 Před 4 lety +16

    பெரியவர் கிராமத்து மனிதன் மனம் தான் பெரியது .ஆலரால் ஏற்று கொள்ள முடியவில்லை

  • @sathiyavani1216
    @sathiyavani1216 Před rokem +6

    Chai idhelam patha namaku odambu koosudhu chai🤢🤮

  • @user-yk2xb5qo9k
    @user-yk2xb5qo9k Před 6 měsíci +4

    Lashmi mam handsoff ❤❤

  • @angelin6274
    @angelin6274 Před rokem +13

    Wife mulikira muliya patha thiruvilala kanamma ponnea pani madri iruku....

  • @KasthuriKaviya1
    @KasthuriKaviya1 Před měsícem

    Mem nenga romba alaga irukkinga saree nice ungaloda hair nice❤❤❤

  • @user-se8py1qr9q
    @user-se8py1qr9q Před rokem +11

    Andha lady criminal adhuvum senthu thappu pannitu ipa nallva maari pesuthu paru

  • @ranamarina9712
    @ranamarina9712 Před 4 lety +30

    Why are you questioning him , you did not like to find problem on her.
    She is a liar.
    She used this boy.
    But now all find fault on him

  • @thesanjage4051
    @thesanjage4051 Před 3 lety +5

    This lady have relationship with this boy now she drama very clearly we can see her attitude..

  • @user-yu1qh3rj5p
    @user-yu1qh3rj5p Před 12 dny

    Amma😢😢😢

  • @kumarm8381
    @kumarm8381 Před 4 lety +49

    எனக்கென்னமோ ஷகிளா பேர் மேலதா சந்தேகமா இருக்கு 🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r Před 4 lety +15

    அவ பேரு ஷகிலா வா அதான் ட்ரெய்னிங் எடுக்க வந்திருக்கான் என்னவோ அவன குற்றவாளி மாதிரியே ட்ரீட் பண்றீங்க

  • @MalaysiatoPondylove
    @MalaysiatoPondylove Před 8 měsíci +5

    That lady looks like the culprit

  • @justj3512
    @justj3512 Před 7 měsíci +2

    16:32 he explain in practical way and happened before. 😮

  • @user-hp8vu3gs6r
    @user-hp8vu3gs6r Před 7 měsíci +4

    Avanga pesradhu sarilla,ellam avan mela pali podra maari irku,paechae sarilla

  • @user-rq7uj2bj8l
    @user-rq7uj2bj8l Před 6 měsíci +1

    Lakshmi mam nenga super avangala nenga kasta pattu serthu vachathu

  • @ganeshprabhuganesh5309
    @ganeshprabhuganesh5309 Před 7 měsíci +3

    நாங்க பார்க்கிறோம்

  • @parkavipakkirisamy
    @parkavipakkirisamy Před 6 měsíci +3

    Any people watching 2024

  • @j.suresh5354
    @j.suresh5354 Před rokem +52

    Pavam that husband 😢

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r Před 5 lety +82

    ஏண்டி நாயே பழைய படத்தில் வரும் கதையை சொல்கிறாய் ஜூஸ் கொடுத்தான் தூங்கிவிட்டேன் புருசனுக்கு துரோகம் செய்துவிட்டு பத்தினி மாதிரி பேசுகிறாய் அயோக்கிய தேவுடியா நாயே

  • @thafeebthafeeb1509
    @thafeebthafeeb1509 Před 6 měsíci +1

    சூப்பர் mam unga Aqmt 👍

  • @Anishan90..
    @Anishan90.. Před 7 měsíci +5

    2024 la yarallam paakuringa like panuga 😂

  • @shaheenish
    @shaheenish Před 5 lety +35

    All problems is coming from mobile phone only now a days. So v have to try to keep land line phone that is solution for all problems like this

  • @blackcheetah1369
    @blackcheetah1369 Před 11 měsíci +12

    தைரியம் இல்ல மேடம் அரிப்பு தான் 😂😂

  • @srualai8524
    @srualai8524 Před rokem +35

    Forin pore moonjiye paarunge😂😂😂😂

  • @user-pt8ki2lv1e
    @user-pt8ki2lv1e Před rokem +6

    Ayoo antha bayam pavam

  • @selvastar100
    @selvastar100 Před měsícem +1

    இந்த காலத்தில் அண்ணியாவது சித்தியாவது
    அத்தையாவது யார் கிடைச்சாலும் விடமாட்டானுங்க

  • @mr.x4474
    @mr.x4474 Před 8 měsíci +5

    Advance Happy new year all dear solvadalaam unmai viewers today date 31/12/2003 ❤

  • @revathishankar946
    @revathishankar946 Před 6 měsíci +1

    Pavam inda husband Very good he is

  • @kaliraja4584
    @kaliraja4584 Před 4 lety +36

    மாமனார் கெத்து சூப்பர் அவ vendam

  • @jothiIyer
    @jothiIyer Před 11 měsíci +3

    27.50 old parents should never cry please 🙏🙏🙏🙏😢😢

  • @beautiful450
    @beautiful450 Před rokem +12

    Husband oru ilichavai😊

  • @justj3512
    @justj3512 Před 7 měsíci +3

    Murugan often heard name in Solvathallam Unmai😮

  • @punithas5673
    @punithas5673 Před 6 měsíci +3

    யாரெல்லாம் 2024 இல் பற்கிரிக லைக் பண்ணு்க

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Před 8 měsíci +3

    ❌🌹✅🥊🦋நாயே அம்மா ,அக்காவிடம் ,போய் படுக்க வேண்டியது தானே .,❌🌹✅🥊🦋

  • @ThugGamingOG
    @ThugGamingOG Před 6 měsíci +1

    Satisfying 😊😊

  • @sujathavinod3833
    @sujathavinod3833 Před 4 lety +10

    This boy's smile 🤣🤣🤣🤣🤣

  • @shankar3424
    @shankar3424 Před rokem +7

    Thanks madam enakku romba pidikkum this sho

  • @jayasrikerala6854
    @jayasrikerala6854 Před 5 lety +11

    Husbenduku unmaiya erruga plss avaga namalukaga venddi workkuku porranga kasta paddaranga so pls atha purrunchukonga pls enna errunthallum husbendkindda share pannuga sister bye

  • @HaijanJansi
    @HaijanJansi Před 11 měsíci +13

    Antha paiyana kora sollathinga antha pombala olunga iruka vendiyathana chinna paiyana yemathi anupachidu ipo paliya antha paiyan mela poduthu

  • @user-pg1rn3wu4v
    @user-pg1rn3wu4v Před 6 měsíci +1

    நம்பர் சேவைகள்❤🎉love

  • @kamalapv3231
    @kamalapv3231 Před 8 dny

    Romba supera erukku podavai lakshmi

  • @v.sjagannathan6870
    @v.sjagannathan6870 Před 5 lety +6

    தம்பியின் மணைவிக்கு இது போதும் . ஓரவத்தி சண்டைக்கு .