பசங்க ஏமாத்துனா கம்ப்ளைன்ட் கொடுக்குறீங்க , ஏமாத்துறீங்க!, Solvathellam Unmai S2 , Zee Tamil , 402

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 2,4K

  • @vishwashobi7652
    @vishwashobi7652 Před 6 měsíci +450

    2024 la pakkuravanga oru like podunga....✌️✌️

  • @lokeshlucky1480
    @lokeshlucky1480 Před 5 lety +2834

    Lakshmi ramakrishnan fans like podunge 😍

  • @kanagaduraia6763
    @kanagaduraia6763 Před 9 měsíci +119

    அந்த பையன் சொல்வது அனைத்தும் உண்மையே

    • @suryakumaric8739
      @suryakumaric8739 Před 3 měsíci

      உங்களுக்கு எப்படி தெரியும்

  • @MalaPrapu-gk1ug
    @MalaPrapu-gk1ug Před 5 měsíci +50

    2024ல பாக்குறவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க பாப்போம்

  • @k.akilank.akilan8253
    @k.akilank.akilan8253 Před 3 lety +68

    அந்த சனிய புடிச்ச பொண்ணோட புருசன் ரொம்ப பாவம் .நல்ல மனுசன் அவர் THALAIVAA your great,😎

  • @mahakrishna2198
    @mahakrishna2198 Před 4 lety +235

    Namma vtla 1000 plm irunthalum nammaku aduthavan veetu kadhai keka avlo aarvama iruku....😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @udayapearlcity3256
    @udayapearlcity3256 Před 5 lety +1311

    நிகழ்ச்சியை பார்க்கிறதை விட கமெண்ட் படிக்கிறது செமயா இருக்கு ......From Mauritius

  • @antoantony7113
    @antoantony7113 Před 4 lety +185

    Andha payyan Enna vera yaarum kalyanam pannika maatanga enoda life ah poochu sonnan 😮 5:08 first time oru payyan solli kekuren 👏👏👏

    • @rkalaivanan4707
      @rkalaivanan4707 Před 4 lety

      S

    • @rajr9257
      @rajr9257 Před 3 lety

      😄😄😄

    • @pj.6788
      @pj.6788 Před 3 lety +7

      Equality 😂 why should girls hav all the fun?.. Athukond oru variety manassilayo

    • @Choco-Vikku
      @Choco-Vikku Před 3 lety +3

      Naanumthaan first time oru paiyan ippadi solli kekkuren oorukke therinji pochu..ini yaaru ennai kalyaanam pannikkuvaanga nnu..

  • @anjuans3053
    @anjuans3053 Před rokem +533

    2023 la yar ellam pakurenga Oru like podunga

  • @rameshn2250
    @rameshn2250 Před 4 lety +67

    யக்கோ நீ வேற லெவல் கா...

  • @SekarSekar-uw4cf
    @SekarSekar-uw4cf Před 5 lety +185

    லட்சுமி மேடம் உங்கள் தீர்ப்பு எல்லாமே சூப்பர்

  • @vishalakshigovindhan6351
    @vishalakshigovindhan6351 Před rokem +205

    Nan tha 2023 la pakkuran nu partha...yellorum apditha pa irukanga 😂😂😂😂

  • @Kavilakshmii
    @Kavilakshmii Před 4 lety +315

    Any 2020 viewers....?

  • @rajinimmr6196
    @rajinimmr6196 Před 5 lety +409

    சிவ சிவ ன்னு வேலை பார்த்துட்டு இருந்தவன மனசை கெடுத்த பாவம் சும்மா விடாது

  • @indhumathanmathan
    @indhumathanmathan Před rokem +37

    Kalyanam pana ponna yaru poi kalyanam pana sonathu😂😂😂😂😂lakshmi mam semma speech❤❤❤paavam antha paiyan

  • @saravanansaro2664
    @saravanansaro2664 Před 4 lety +210

    மறுபடியும் இந்த பொண்ணு கூட போனா உன் வாழ்க்கை போய்டும் .... நீ நம்பலனாலும் இதா நெசம் ........ 😟😟

  • @troolboy110
    @troolboy110 Před 3 lety +33

    நல்ல time pass மீண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும்

  • @gowtham1460
    @gowtham1460 Před rokem +103

    This boy is so innocent. She used his innocence nicely and cheated him.

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 Před 4 lety +39

    ஊரடங்கு முடியறதுக்குள்ள எல்லா எபிசோடும் பார்த்து முடிக்கனும்.ஒரு எபிசோட் இரண்டு சினிமா பார்த்த மாதிரி.லஷ்மி திறமைக்காக பார்க்கிறேன்.செம.தூள்.சூப்பர்.

  • @peermohamed49
    @peermohamed49 Před 10 měsíci +64

    2050 யார்லம் பாபிங்க 😃

    • @logunathan9437
      @logunathan9437 Před 9 měsíci +6

      Ellarum uyiroda eruntha papanga😀😃

    • @mariyavlogs3401
      @mariyavlogs3401 Před 9 měsíci +1

      OK Naan parkren 😅😅😅😅

    • @peermohamed49
      @peermohamed49 Před 9 měsíci

      @@mariyavlogs3401 😀😀2050 nengalum parkka valthukal..unga chanalai subscribe pannitten ok vaa.tq

    • @sanjayvarshan67
      @sanjayvarshan67 Před 8 měsíci +1

      Nan eruntha papen

    • @peermohamed49
      @peermohamed49 Před 8 měsíci +1

      @@sanjayvarshan67 வாழ்த்துக்கள் நண்பா ♥️

  • @homedesigns9010
    @homedesigns9010 Před 4 lety +494

    Lock down time pass aaguthu

    • @pubgboysiva7839
      @pubgboysiva7839 Před 4 lety +4

      Mett 2 bro

    • @vimaluthukuli6410
      @vimaluthukuli6410 Před 4 lety +4

      Same to you bro

    • @thaladinesh768
      @thaladinesh768 Před 4 lety +2

      💯💯

    • @janani-janu
      @janani-janu Před 4 lety +6

      அடுத்தவங்க கஷ்டம் சிலருக்கு இன்பம்... பிறரின் அழுகை பலருக்கு சிரிப்பு... 🤨

    • @mohanapriya17982
      @mohanapriya17982 Před 4 lety +5

      @@janani-janu ஒன்று இரண்டு இருந்தால் பரவாயில்லை. பார்ப்பது எல்லாமே இதே போல் இருந்தால் என்ன செய்வது.

  • @anithamiliran5390
    @anithamiliran5390 Před rokem +591

    2023 la paakravanga

  • @dhilipkumardhilip4728
    @dhilipkumardhilip4728 Před 4 lety +14

    லட்சுமி அம்மா நல்ல தீர்ப்பு செல்றங்கா👍👍👍

  • @aadhisihm139
    @aadhisihm139 Před 4 lety +147

    Nee aishwarya rai paaru 🤣🤣🤣🤣 ultimate dialogue thala 🤣🤣🤣🤣

  • @solairajg88
    @solairajg88 Před 5 lety +2530

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔

  • @charumacharu4538
    @charumacharu4538 Před 4 lety +149

    கமாண்ட் பாத்து சிரிப்பு சிரிப்பு வருது🤣🤣🤣🤣🇱🇰

  • @vijaisethupathisethupathi47
    @vijaisethupathisethupathi47 Před 4 lety +211

    ஒரு ஆண் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டால் காவல் துறை கூட கேள்வி கேட்க மாட்டார்கள் ஆனால் அதே நேரத்தில் பெண்ணை ஆண் ஏமாற்றி விட்டால் இந்த சமூகம் ஆண் மீது மட்டுமே பலி சொல்லும்

  • @arunagee7721
    @arunagee7721 Před 4 lety +21

    That boy 😔 my heart is melting.. Dont worry bro you will get a better life

  • @ranivasanrharani7556
    @ranivasanrharani7556 Před rokem +82

    இந்த பொண்ணு சொல்றது எல்லாம் கட்டின கதை 👌🤣🤣👌👌👌🤔😄🤦🏻‍♀️

  • @Emkay0504
    @Emkay0504 Před 5 lety +135

    என்னடா நடக்குது இங்க.... பாவம் அந்த பையன். திருமணமான பெண்கள் கணவனுடன் எல்லாவற்றையும் சகித்துகொண்டு வாழ முயற்சி பண்ணுங்க. தேவையில்லாம பசங்களோட லைஃப் ல விளையாடாதீங்க...

  • @abimaha6846
    @abimaha6846 Před 4 lety +547

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு Like பண்ணுங்க. 😎😎🖐️🖐️✨✨✳️✳️✴️✴️❓❓

  • @crispydealsmanikandanp7018
    @crispydealsmanikandanp7018 Před 3 lety +20

    Lakshmi madam investigation method mass🔥🔥🔥👍🏻

  • @padmasri6481
    @padmasri6481 Před 4 lety +99

    பொய் பேசுவது எப்படி என்பதை இந்த தேவடியாலிடம் கற்றுக் கொள்ளுங்கள்

  • @g.s.ajithrt5124
    @g.s.ajithrt5124 Před 4 lety +24

    வண்டலூர் போனானு சொல்லும் போதே எல்லாம் முடிஞ்சி போச்சி 🤣🤣 #chennaiboys 🤟🤟

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 Před 4 lety +29

    நான் மட்டும் அந்த பொண்ணா இருந்தா “புருஷன் போர் அடிச்சு போச்சு, அதான் உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன்”னு சொல்லி ஷோவை பத்து நிமிஷத்துல முடிச்சுருப்பேன் 🤣🤣

  • @vijayvijai4484
    @vijayvijai4484 Před 5 lety +370

    Nee aishwarya rai unneye mayakki kalyanam pandraange😂😂😂😂 tht guy...adraaaa adraaaa adraaaa

  • @santhoshraj4264
    @santhoshraj4264 Před 5 lety +434

    Sathiyama intha paiyana patha pavama irukku da

    • @dannyviv2501
      @dannyviv2501 Před 4 lety +6

      Pasanga nallae pavam tha pa

    • @shinygirl273
      @shinygirl273 Před 4 lety +9

      @@dannyviv2501 ella pasangalum lam paavam illa

    • @GOVALANMEIRAM
      @GOVALANMEIRAM Před 4 lety +4

      Aavan 90s kids 😂

    • @prinzjanz4187
      @prinzjanz4187 Před 4 lety +1

      @@shinygirl273 aama crtah soneenga😊😊😊😊

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute Před 3 lety +2

      Iva kuda vazha tha inga vanthen nu avan sonan paruga apove unmailaye avan pavam thanu purijikiten! 😛

  • @karthiesk3266
    @karthiesk3266 Před 5 lety +626

    செமையா நடிக்கிற டி உன் மொகரைய பார்தவே தெரியுது பாவம் பயன் காதல் படம் பரத் மாதிரி ஆயிட்டான் 🤔

  • @LloydMuthu
    @LloydMuthu Před 4 lety +5

    இவ்வளவு தைரியமாக பேசுறா பாரு.பாவம் இந்த பையன்

  • @AngelAngel-zl6sl
    @AngelAngel-zl6sl Před 4 lety +196

    பாவம் பச்சமண்ணா இருக்கியே டா....,🤦🤦🤦

  • @raghavtubevlogs
    @raghavtubevlogs Před 3 lety +33

    Cinema_வை விட செம்ம stories.... ‼️ இங்க இருக்கு
    🎥 பச்சைக்கிளி முத்துச்சரம் part 2

  • @balmuruganganesan7995
    @balmuruganganesan7995 Před 3 lety +19

    கலை கணவரே நீங்கள் மனிதர் இல்லை தெய்வம்

  • @murugavel3384
    @murugavel3384 Před 4 lety +191

    அந்த பையன் வெகுளி தான் அந்த பொண்ணு என்னம்மா நடிக்குது கோவிலம்பாக்கம் எரியால இப்டி ஒரு சம்பவ மா?

  • @dhandapanidhanda1353
    @dhandapanidhanda1353 Před 3 lety +6

    பாவம் இந்த பையன் நிலைமை யாருக்கும் வாரக்கூடாது தெளிவாக இருக்க கற்று கொள்ள வேண்டும்

  • @rameshpal7233
    @rameshpal7233 Před 5 lety +638

    நம்மிடம் உள்ள அந்தரங்க விஷயங்களை மனிதர்களிடம் சொல்லாதீர்கள். அவர்கள் நமக்கு உபத்திரமாய் இருப்பார்கள்.
    கடவுளிடம் சொல்லுங்கள் நமக்கு உதவியாய் இருப்பார்.

  • @user-gq7mj3qp6u
    @user-gq7mj3qp6u Před 5 lety +46

    இஞ்செக்க்ஸன் போடப்போன எடத்துல ,,, இஞ்செக்சன் வாங்குன தெய்வமே ,,,,
    ஒனக்கு கடைப்பாரையே பத்தாது ,,, பாவம் இந்தப்பய எப்படி தாக்குப்பிடிப்பான் ,,

  • @sureshl5129
    @sureshl5129 Před rokem +78

    தம்பி இவ்வளவு எதார்த்தமாக வாழ்கிறாரா!!!

  • @minecraftyttamil6984
    @minecraftyttamil6984 Před rokem +33

    Marubadiyum indha show varanum please telecast pannuga edu niraiya peruku thevai padudu

  • @Garuda360
    @Garuda360 Před 5 lety +676

    சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் மலர வாழ்த்துக்கள்...

  • @kumareshtrichytncsc3672
    @kumareshtrichytncsc3672 Před 4 lety +27

    உங்க இந்த நிகழ்ச்சியா மறுபடியும் நடத்தூங்க

  • @MohammedIbrahim-gq5qi
    @MohammedIbrahim-gq5qi Před 4 lety +8

    அந்த பையனை பார்த்தா. தனுஷ் படம் ஞாபகம் வருகிறது.

  • @anunirmalanu
    @anunirmalanu Před rokem +169

    2023 la pakkuraga oru like panunga

  • @premnathg8433
    @premnathg8433 Před 5 lety +143

    இந்த பொண்ணு நல்ல பொண்ணு இல்லீங்க

  • @sivagamisivagami2379
    @sivagamisivagami2379 Před 4 lety +277

    2020 la Paakuravaga Hiii..... Solluga♥

  • @anui6143
    @anui6143 Před rokem +28

    Yarallem 2023 la pakuringa

  • @vivekmallika7783
    @vivekmallika7783 Před 4 lety +59

    Thambi!! Dhanush mathiri pesurathu.

  • @sulthanaparveenparveen9679

    Iyo pavam romba veguliya pesura indha thambi

    • @StrictOfficer
      @StrictOfficer Před rokem

      Aama thambi paavam 😂

    • @stephenchackravarthi8896
      @stephenchackravarthi8896 Před 11 měsíci

      ஆமா பாவும் 😂கூட போகும் போது பாவம் பாக்கல

  • @anithaavaratharajan7223
    @anithaavaratharajan7223 Před 5 lety +81

    Intha program ha pakum pothu real ha ipadi ela kuda problem varumanu therinjuka mudiuthu...very usefull to how to prevention the problem... Tq zee Tamil... All ways rocking Laxmi Ramakrishnan mam... Your the role model of most of the girls... Super...🙇🙇🙇🙇🙇🙇🙆

  • @madrasmental6888
    @madrasmental6888 Před 4 lety +19

    26:53 what a expression.... She decided that girl was acting

  • @karthikarthi-nm7cv
    @karthikarthi-nm7cv Před 5 lety +468

    எப்படி பா நீங்க இந்த நிகழ்ச்சிக்கு ஆள் பிடிக்குறீங்க??? செம காமெடி பா !!!

  • @papa_lovez
    @papa_lovez Před 6 měsíci +11

    2024 la pakuren 😅

  • @n.s.musics5434
    @n.s.musics5434 Před 4 lety +65

    நல்ல நடிப்புடி உன் புருஷன் கையால் உனக்கு அவார்டு கொடுக்க வேண்டும்
    பாவம் அந்த பையன்

  • @stephenchackravarthi8896
    @stephenchackravarthi8896 Před 11 měsíci +23

    ஐஸ்வரியா ராய் 😂😂🤣🤣பாரு கேக்குறான் 😂

  • @ramadoss9199
    @ramadoss9199 Před 5 lety +751

    கடலில்மூழிகியவன்.
    முத்துதெடுப்பான்
    காதலில்மூழிகியவன்.பிச்சைஒடுப்பான்

  • @sureshguru2242
    @sureshguru2242 Před 5 lety +278

    இந்த மாதிரி மானங்கேட்ட பொட்ட புருஷன் இருக்கும் வரையும் இந்த மாதிரி பழைய சோத்துக்கு ஆசைபடுற பையன் இருக்கும் வரையும் இந்த மாதிரி பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

  • @sethurajsethu4065
    @sethurajsethu4065 Před 5 lety +16

    மேடம் இப்படியான கேள்விக்கெல்லாம் துப்பாக்கி தான் பதில் நீங்கள் துப்பாக்கி எடுத்த போதும் எல்லா பிரச்சினையும் சார்பாகவும்

  • @dhivyaldhoni8427
    @dhivyaldhoni8427 Před 4 lety +44

    Any 2020 here at lock down time ??? Like here

  • @shriramvs4112
    @shriramvs4112 Před 5 lety +234

    Chinna payyan...paavama irukku avana paakka

  • @mksaravana5279
    @mksaravana5279 Před 5 lety +339

    ஆமா இவுங்க பெரிய ஐஸ்வர்யாராயி 😂😂

  • @karthikas6994
    @karthikas6994 Před 4 lety +19

    What patient patient she is talking like a Doctor 🙄🤤🤓😈

  • @gr82010able
    @gr82010able Před rokem +43

    ஆனா இவளின் கணவர் கவரி மான் பரம்பரையா தான் இருக்கனும். சத்தியமா சொல்றேன்.

    • @StrictOfficer
      @StrictOfficer Před rokem +6

      Myna padathila Vara husband avarthan 😂

    • @bhuvanar8477
      @bhuvanar8477 Před 10 měsíci

      என்னப்பா சொல்ற நிஜமாவா 😅

    • @bhuvanar8477
      @bhuvanar8477 Před 10 měsíci

      ​@@StrictOfficerஇருக்கலாம் 😅

    • @StrictOfficer
      @StrictOfficer Před 10 měsíci

      @@bhuvanar8477 😂😂

  • @jpkalyan123
    @jpkalyan123 Před 5 lety +32

    Thalaivar pechu vera level😂👌

  • @user-qy4fx3ys6s
    @user-qy4fx3ys6s Před 5 lety +134

    தம்பி சூப்பர் ரா அடிச்சி பேசுடா.....

  • @lovelyhussen
    @lovelyhussen Před 4 lety +23

    Time pass Ku oruthan Kidachaa use pannitu vitturlaam nu thaan IVA plan but சிக்கிகிட்டா

  • @chithrab5462
    @chithrab5462 Před rokem +33

    Antha paiyan pavam Avan life intha ponnalantha vena poichi nenaikiravanga oru like podu yaarulam nenaikiringa pakkalam🙋

  • @Surya-ke9uc
    @Surya-ke9uc Před 4 lety +90

    15:51 Ama aishwarya rai paaru meratii kalyanam panna 🤣

  • @maniarulvijay4338
    @maniarulvijay4338 Před 4 lety +24

    Enaku en purushandha mukkiyam 🤨
    Eppa ulagamaga nadipu da saamy

  • @newkrizy5904
    @newkrizy5904 Před 4 lety +10

    Lasta Handshake🤝🤝. 🤣🤣. Pavam ya antha husband. Kalai selvi illa kalavi selvi eva.

  • @Anishan90..
    @Anishan90.. Před 4 měsíci +5

    2024 la yarallam paakuringa like panuga 😂

  • @chandrasekarv2349
    @chandrasekarv2349 Před 5 lety +27

    Mam your very super programmer leader....very super concern with people....good care taker...

  • @ppriya4812
    @ppriya4812 Před 3 lety +24

    2021 la pakkuravanga muduncha Oru like poda mudiyuma🤗

  • @AjmalKhan-pt7rq
    @AjmalKhan-pt7rq Před 5 lety +46

    மாப்ல அந்தமான் இந்த அம்மா இந்தமானுடன் அந்தமான் வந்தவுடன் இந்தமான் விலகுவது தான் சரி தம்பி சிரிது விலகி இருந்தால் அந்தமான் சென்றவுடன் இந்தமானுடன்

  • @harivenkat325
    @harivenkat325 Před 4 lety +19

    Lakshmi ramakrishnan fans like podunge

  • @pandiank1529
    @pandiank1529 Před 6 měsíci +5

    லக்ஷ்மி மேடம் excellent ❤

  • @divyadive7775
    @divyadive7775 Před 4 lety +17

    Amma your so beautiful .. your serious super., Your 😍😍😍😍

  • @Supriya.R-ol5qf
    @Supriya.R-ol5qf Před rokem +21

    Innocent boy😢

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +9

    மேடம் நீங்க நிறைய புண்ணியம் செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @k.bharanik.k.bharani2085
    @k.bharanik.k.bharani2085 Před 5 lety +188

    இத பாத்துட்டு இன்னுமா உன் புருஷன் உயிரோட இருக்கான் ச்சே என்ன பொழப்பு என்ன தான் இந்தமாதிரி நடந்தாலும் இதலாம் பாத்து திருந்துங்கமா

    • @sp3509
      @sp3509 Před 5 lety +5

      பாவம் அந்த உண்மையான புருஷன்.

    • @sillilk6512
      @sillilk6512 Před 4 lety +1

      Dai, naathan da..

    • @ajithajay5835
      @ajithajay5835 Před 4 lety

      Correct

    • @vinothdhana7371
      @vinothdhana7371 Před 4 lety

      அவன அடுகாக அந்தமான் அணுபித்த😁😆

    • @softwarehub4877
      @softwarehub4877 Před 3 lety

      @@sillilk6512 yaaru paa😅

  • @videomini9671
    @videomini9671 Před 5 lety +63

    இவ்ளோ நாள் என் பொண்டாட்டிய மெயிண்டன் பண்ணிருக்க... வா hand shake பண்ணிக்கலாம்...😜😜😜😜😜semma

    • @ramgopi9710
      @ramgopi9710 Před 4 lety

      😂😂😂😂😂

    • @prinzjanz4187
      @prinzjanz4187 Před 4 lety +2

      Nammalaye namma paaratikkanum vera yarum paaratamatanga😁😁😁😁😁😁

    • @hydropower..8198
      @hydropower..8198 Před 3 lety

      @@prinzjanz4187 u pona😅

  • @smartvisual9517
    @smartvisual9517 Před 4 lety +8

    நயவஞ்சகத்தின் வெளிப்பாடு நம்பிக்கை துரோகம்...தன் வாழ்க்கை கயிற்றை துன்டிக்க நினைக்கும் ஆயூதம் நம்பிக்கை துரோகம்...காமத்தின் நேரம் கடுகளவு ஆனால் உன் வாழ்க்கையின் துாரம் வெகு தொலைவு...உன்மை காதல் உயிரோடு உயிராக... கள்ளக்காதல் உடலோடு உடலாக...மட்டும்...உயிரை
    பறிக்ககூடியதாக...கள்ளகாதலின் முடிவு....?????? தவறு செய்தவர்கள் திருந்துங்கள்.....

  • @jafarblueray8694
    @jafarblueray8694 Před rokem +58

    கலக்குறீங்க லட்சுமி மேடம்

  • @Madara_506
    @Madara_506 Před 4 lety +13

    வெறித்தனம் வெறித்தனம் 🔥🔥🔥🔥🔥

  • @jothimani8140
    @jothimani8140 Před 4 lety +25

    ஆண் பெண் எல்லாம் இப்படி சொறி நாய் மாதிரி இருந்தா.. என்ன பண்ணுவது..ரெண்டு கால் ஐந்து க்கள் கூட எந்த மிருகத்தோடும் ஒப்பிட கூடாது... அதுக்கு அசிங்கம்

  • @captionneeded2962
    @captionneeded2962 Před 4 lety +123

    Comment padikardha video pakardha oh god...!!!🤔

  • @jaffaraliriyasmohamednizam7981

    Miss miss இவன் என்னைய கிள்ளுறான் miss

  • @ShrutiSingh-jx3hi
    @ShrutiSingh-jx3hi Před 5 lety +47

    Dash girls spoiling their name ,girls name and most important nursing profession name.......Really Thu....

    • @M_World.23
      @M_World.23 Před 4 lety +1

      Hi u know tamil? How do u know tamil because ur name singh

  • @southking5002
    @southking5002 Před rokem +24

    Pavam andha poiyan

  • @MithuzUnique
    @MithuzUnique Před rokem +37

    2023🔥

  • @swethaswe7239
    @swethaswe7239 Před 4 lety +25

    Madam Neenga very great

  • @eswarapandi7869
    @eswarapandi7869 Před 5 lety +94

    டே டேய் என்னம்மா நடிக்கிறான் டா அவ புருஷன் பொண்டாட்டி கே மாமா வேலை பார்த்து இருக்கடா
    புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து அந்த பையனை யூஸ் பண்ணி இருக்கீங்க.....
    ஒரு வார்த்தை செம்மையா சொன்னாங்க பொண்ணு கண்கலங்கினார் போச்சு அவ்வளவுதான் எல்லாப்தப்பு அந்த பையன் மேல போட்டுருவாங்க....