மனைவிக்கு நடிகர் மீது ஆசையால் நடந்த விபரீதங்கள்! கதறும் கணவர்! கோவப்பட்டு சீறிய Lakshmy Ramakrishnan

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2020
  • Previous EP Link: • '14 வயசுலயே Hostel-ல க...
    '14 வயசுலயே Hostel-ல கெடுத்துட்டாங்க!' கதறும் துணை நடிகை! ஆடிப்போன Lakshmy Ramakrishnan | NKP 22
    #NKP_EP23 #NerkondaPaarvai #TikTok
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Naturals makeup training academy at Spencers plaza, Mount road, Chennai
    Course Details: Makeup, Hair, Skin&Beauty
    Basic, Diploma & Advance courses are avaliable
    Admissions open click the link : m. story.php?stor...
    Nerkonda Paarvai is the new show hosted by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the 23rd episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among CZcams audience. In this episode, a man request Lakshmy Ramakrishnan to help him to find his wife.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Komentáře • 3,9K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Před 4 lety +465

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @sanju2498
    @sanju2498 Před 4 lety +5066

    Yaru Andha Nadigar nu cmt la paka vandavanga Oru like podunga😂

  • @vanampadi
    @vanampadi Před 3 lety +600

    தப்பான பொண்ணா இருந்தாலும் அடுத்தவன் தப்பா
    பேசிற
    கூடாதுனு எப்படி போராடுறாங்க. பாவம் ரொம்ப நல்லவரா இருக்காங்க

  • @samayalpesuthadi1345
    @samayalpesuthadi1345 Před 4 lety +1440

    Tik tok ban ku aprm indha video pakravnga like😁

  • @letsspeakout.6387
    @letsspeakout.6387 Před 3 lety +640

    என்னங்கடா இது... நல்லவனுக்கு எல்லாம் நாதாரீ துணையாகவும், நாதாரிக்கு நல்லவள் வாழ்க்கை துணையாக மாட்டூது. அடேய் மேலே இருக்கவனே என்னடா இதெல்லாம்.??

  • @ashas2022
    @ashas2022 Před 4 lety +1890

    Still i did not use tik tok....☺️ Tik tok haters hit like.....

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 4 lety +1110

    நான் டிக் டாக் use பண்றதே இல்ல.. நிம்மதியா இருக்கேன் 🙏

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Před 3 lety +101

    எனக்கு ஒரு சந்தேகம். இந்த கண்ணாடிக்காரன் மேலே தான்.

  • @nishadeva6743
    @nishadeva6743 Před 4 lety +226

    Raja anna ninga Vera level.unga manasu nalla manasu

  • @selvarajnaidu9190
    @selvarajnaidu9190 Před 4 lety +904

    Tik tok Haters Likes Here✌️

  • @jahirhussain3988
    @jahirhussain3988 Před 4 lety +656

    சீனாக்காரன் கண்டுபிடிப்பு 1.கொரோனா 2.டிக் டாக் இரண்டுமே உலகை அழிக்க வந்தவை....

    • @neethiarasan8465
      @neethiarasan8465 Před 4 lety +6

      Epo helo app

    • @UMPunitha
      @UMPunitha Před 4 lety +2

      Etha nee first kandupudichiruga po da lusu

    • @jahirhussain3988
      @jahirhussain3988 Před 4 lety +2

      Punitha Punitha உனக்கு ஏன் கோபம் வருது?

    • @sagamanithan3471
      @sagamanithan3471 Před 4 lety

      czcams.com/video/dENjN1B8rws/video.html

    • @jahirhussain3988
      @jahirhussain3988 Před 4 lety

      சக மனிதன்_ கோ.அருள் நன்றி

  • @tanu3026
    @tanu3026 Před 4 lety +331

    அந்த கண்ணாடி காரன் ராஜாவோட character ah தாழ்த்த பார்க்கிறான்.

    • @youknowme2322
      @youknowme2322 Před 3 lety +3

      kannadi kaaranukku ennamo theriyum.... avanakku raja va antha ponnu oda cut panna naneikura....enna karamum nu therile

    • @SujathaSujatha-ly3wk
      @SujathaSujatha-ly3wk Před 3 lety +4

      Avanga yaruoda fan konjam sollunga pa plz

    • @gs4604
      @gs4604 Před 3 lety +3

      @@SujathaSujatha-ly3wk orusila comments rajini sir nu iruku pa

    • @santhanalakshmisanthanalak511
      @santhanalakshmisanthanalak511 Před 3 lety

      me. enakku athu thevai illa

    • @tanu3026
      @tanu3026 Před 3 lety +1

      @@SujathaSujatha-ly3wk Rajinikanth.
      ஒரு நியூஸ் சேனல் ல ரஜினி nu சொல்லுவாங்க.

  • @jaya_papa_123
    @jaya_papa_123 Před 7 měsíci +6

    2024 la yaruu pakuringa oru like poduga 🙋

  • @pondywheeles9770
    @pondywheeles9770 Před 4 lety +1195

    Tik tok banned pananum
    Nenaikaravanga like here
    👇👍

  • @erpandian
    @erpandian Před 4 lety +532

    அடேய் என்னடா ஒரு லட்சம், ஒன்றரை லட்சம்னு சொல்றீங்க... எவ்வளவு சம்பாரிச்சாலும் கடைசில ஆயிரம் ரூவா கூட சேர்த்து வைக்க முடியலயே நம்மால...

  • @madhushanrajaratnam9928
    @madhushanrajaratnam9928 Před 2 lety +183

    He looks like an innocent
    But still, he is defending his wife
    It's called love ❤️

  • @firstincometrader2281
    @firstincometrader2281 Před 3 lety +18

    Antha nadihar pera comments la check pannitu, kandu pidikaama poravanga inga oru attendence podunga nanba..

  • @RameshRamesh-ht8xi
    @RameshRamesh-ht8xi Před 4 lety +495

    டிக் டாக்க்குண்ணு கேட்டாலே எனக்கு வாந்திவருது

  • @sukeshs2989
    @sukeshs2989 Před 3 lety +35

    Enathu ,Banglore la irundhu vandhurkeengala!!!!
    (Wow!! What a surprise ) Madam nalla act kudukkaringa🙌🙌

  • @keerthytech9073
    @keerthytech9073 Před 4 lety +122

    Lakshmi Amma Eppavum vera leval tha😍😍

  • @rahjeechalson3580
    @rahjeechalson3580 Před 3 lety +61

    தியாகு நீ ஒரு சகுனி, பிறர் மெல் சந்தேகதை கிளப்பி விடும் ஒரு குள்ளநாரி. ஆதியாகமத்தில் வரும் பாம்பு.

  • @Handsome233
    @Handsome233 Před 4 lety +286

    This guy (husband) really innocent.. avar pechulaye theriudhu.. he is so good

  • @icecube33
    @icecube33 Před 4 lety +72

    Vekkame illama eppadi da unnala sirika mudiyudhu?? Mr. Thiyagu...

  • @usmanx2
    @usmanx2 Před 2 lety +50

    துரோகம், அது தரும் வலி நினைக்கும் பொதெல்லாம் கொடுமை

  • @shyamala9365
    @shyamala9365 Před 3 lety +47

    டேய் கண்ணாடி!! அவ புருஷன விட நீ அதிக detailed ஆ சொல்றயே

    • @karthianand7912
      @karthianand7912 Před 3 lety

      Aama illa

    • @dhanadhana9869
      @dhanadhana9869 Před 3 lety

      🤣🤣

    • @chanlee6254
      @chanlee6254 Před rokem

      He speaks about selvi more than raja ,says they are not legally married ,she has many lovers ,he has been married 4/5 times,still laughing,he knows where selvi is ,he must be badmouthing raja to SELVI

  • @navisworld1016
    @navisworld1016 Před 4 lety +260

    ஏன் தெரியல ஆனால் டிக் டாக் இன்ஸ்டால் பண்ணனும்னு நினைச்சாலே பக்குனு இருக்கு🤔🤔🤔 என் மொபைல்ல டிக் டாக் என்னைக்கும் இடம் கிடையாது👍👍

    • @a2creazions749
      @a2creazions749 Před 3 lety +2

      Use pandrathu crt ah use pananum unake un mela nambika ilana ipditha aagum

    • @navisworld1016
      @navisworld1016 Před 3 lety

      @@a2creazions749 aiyyaa sami.. Na correct aavum use panala... Wrong aavum use panala..... Ennoda thought tha na sonnen.. Ipdi tha akum na.. Epdi akum.. Na safe aa iruka aasai paduren.. Pothuma... And finally tiktok tha ban pannitagalae... 😁😁😁😁😁😁😁

    • @a2creazions749
      @a2creazions749 Před 3 lety +1

      @@navisworld1016 hmmm banned tha nama mela thapa vachutu aduthavagala thapu soldrathula ena perumayo

    • @navisworld1016
      @navisworld1016 Před 3 lety +1

      @@a2creazions749 Nan ipo yaraium thappu solala... And perumaiyum padala.. Ok va.. Enaku tiktok install panna pidikala nu tha sonnen....Just that was my simple comment... Avlo tha... Neenga perusa feel pannuna sorry that's your mentality.. Ok😎😎😎

    • @abisharaj8058
      @abisharaj8058 Před 3 lety +1

      Ennakum illa

  • @nizamjtw6704
    @nizamjtw6704 Před 4 lety +300

    Lock down la intha program addict anavanga Yar Yar !!!

  • @metalkingtome5637
    @metalkingtome5637 Před 3 lety +60

    நடிகன் என்பது ஒரு மாயை... உண்மை அல்ல... நேரில் உள்ள குடும்ப நபர்களே நிஜம்... மற்றது நிழல், நடிகரை பாக்கணுமாம் நடிகரை... இளைஞர்கள் யோசிக்க வேண்டும்

  • @lakshmisakthi6635
    @lakshmisakthi6635 Před 3 lety +103

    கனவன் அமைவது இறைவன் கொடுத்த வரம்

    • @padmapriya7370
      @padmapriya7370 Před 2 lety

      ❤💯

    • @harisharmogada1976
      @harisharmogada1976 Před 2 lety

      But avanuku Ava venam thats is gud because she came again she go

    • @thenmozhithenu6112
      @thenmozhithenu6112 Před 11 měsíci

      But enikku,illa

    • @SakiSaki-dj3gb
      @SakiSaki-dj3gb Před 11 měsíci +1

      கணவன் அமைவது எல்லாம் கடவுள் கொடுத்த varam

    • @SakiSaki-dj3gb
      @SakiSaki-dj3gb Před 11 měsíci +1

      கணவன் அமைவது எல்லாம் கடவுள் கொடுத்த varam

  • @sureshkumar-vg8pl
    @sureshkumar-vg8pl Před 4 lety +100

    இதுக்குதான் தல அப்பவே ரசிகர் மன்றங்களை கலைத்தார்

  • @senthilswetha2642
    @senthilswetha2642 Před 4 lety +365

    ராஜா மாதிரி ஒரு கணவர் கிடைக்க குடுத்து வைக்கணும்

    • @Foodiebabe143
      @Foodiebabe143 Před 4 lety

      Thanks

    • @pooviharith7758
      @pooviharith7758 Před 3 lety +3

      Apatiya thala solvathu elam unmai la avaru inoru ponnu wife nu soli oru episode iruku parunga

    • @Foodiebabe143
      @Foodiebabe143 Před 3 lety

      @@pooviharith7758 call me 7975271692

    • @NISSYJ0SEPH
      @NISSYJ0SEPH Před 3 lety

      @@Foodiebabe143 Hope U are good....All the best Raja

    • @jananiarasan7
      @jananiarasan7 Před 3 lety +1

      @@Foodiebabe143 akka kedachudagala Anna..... Ethuva irunthalum don't wry... Have a hope on God...

  • @ajofficial9980
    @ajofficial9980 Před 4 lety +304

    அந்த கண்ணாடிக்கு நல்லா தெரியும் தமிழ் செல்வி எங்கனு விசாரிக்குற விதத்தில் விசாரித்தால் வெளியே வருவாள் தமிழ் செல்வி...

  • @yalinisayan5202
    @yalinisayan5202 Před 3 lety +91

    இவர் போன்ற நல்ல மனிதன் கணவராக கிடைத்தது அந்தப் பெண் குடுத்துவச்சவள் நடிகர் தவலையிட்டு தனது ரசிகையை கணவானோடு சேர்த்து வைக்கவேண்டும்

  • @peermohammed1678
    @peermohammed1678 Před 4 lety +186

    இன்னும் எத்தனை குடும்பம் அழியப்போகுதோ

  • @minolin1674
    @minolin1674 Před 4 lety +416

    Evlo bore adichalum intha lockdown period la kuda Tik tok install pana thonala🤢

  • @nathanielloga8692
    @nathanielloga8692 Před 2 lety +15

    Thiagu is the real culprit. Never trust people like thiagu. Pity the husband. Real good person. Truth is in his eyes. God bless this guy.

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 Před 3 lety +17

    கண்ணாடி கண்ணாடி முன்னாடி நின்னு காரி துப்பிக்க நீ இவரை வச்சு டைம் பாஸ் பன்ரே இது பாவம்

  • @vannamproductions533
    @vannamproductions533 Před 4 lety +453

    இதற்கு எல்லாம் காரணம் ரவுடி பேபி சூர்யாவும் gp.முத்துவும்...

  • @surekathiru6758
    @surekathiru6758 Před 4 lety +283

    எனக்கு இந்த கண்ணாடியை பார்த்த பிக் பாஸ் சினேகன் மாறி இருக்கான்

  • @karthikraj1834
    @karthikraj1834 Před 3 lety +64

    Husband and wife problem vantha first theriyatha alukitta share pannathiga

  • @kumaranm1986
    @kumaranm1986 Před 3 lety +41

    நண்பன் னு நெனச்சு பழகுன பழக்கம் எவ்வளவு கெட்ட பேர் உண்டு பன்றான் பாருங்க

  • @sivakrish2989
    @sivakrish2989 Před 4 lety +343

    Good Question of year :
    That guy : wife name tamilselvi
    Laxshmi : avanga Tamil la...????
    That guy : 🤔🤔🤔🤔.....?????

    • @sri7554
      @sri7554 Před 4 lety +12

      தமிழன் பிரசன்னா தமிழனா?
      தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ் பெண்ணா?

    • @mohammedriyas669
      @mohammedriyas669 Před 4 lety +8

      He is from Bangalore
      So she asked

    • @pushkalasuriyanarayanan5043
      @pushkalasuriyanarayanan5043 Před 4 lety

      Cinema tiktalk discipline yethaum follow pannatha poor people's life. What's solution. Sambathicha kasin ahrumai um theriyala.

    • @noorulhuda2935
      @noorulhuda2935 Před 4 lety

      😃

    • @vincyvinothvincyvinoth1841
      @vincyvinothvincyvinoth1841 Před 4 lety +2

      🤣🤣🤣🤣🤣

  • @gideonkarthik
    @gideonkarthik Před 4 lety +758

    பேஸ்புக்,
    இன்ஸ்டாகிராம்,
    டிக் டாக்,
    வாட்ஸ் அப்.
    இந்த நாலும் போன்ல இல்லாம,
    வாழ்க்கை நிம்மதியாக போகும்.

  • @divyadiya100
    @divyadiya100 Před 3 lety +18

    Raja don't feel... Unga nalla manasuku ellame nalladhave nadakum... Ungalukaga naanga pray pannikirom... Unga wife ungala thedi kandipa varuvanga

  • @vasanthkgf
    @vasanthkgf Před 2 lety +24

    வீடியோ வந்து ஒரு வருஷம் ஆச்சி..
    அந்தம்மா வந்து சேர்ந்த்தா இல்லையா னு சொல்லுங்கயா..
    ஆர்வமா இருக்கு

  • @sreesaradanrithyakalamandi1291

    He is genuine his words speak s truth

  • @ad9673
    @ad9673 Před 4 lety +285

    அஞ்சு காசுக்கு லாபம் இல்ல இந்த மாதிரி நடிகர்கள பாக்க நினைக்கிறது...

  • @brumiajafrin9589
    @brumiajafrin9589 Před 3 lety +79

    Pavam Raja annan😢😢...nalla manushan ya...nalla irukanum neenga❤😢

  • @ranunafraz3582
    @ranunafraz3582 Před 4 lety +111

    Raja annakku paavam paaththvenga like pannunga

  • @kumarrajesh5668
    @kumarrajesh5668 Před 4 lety +169

    If everything said by Raja is true, then he deserves a nice women. Looks like he is so pure...

    • @belovedtruth3447
      @belovedtruth3447 Před 4 lety +4

      Pure-ah இருக்கவன்ட எல்லாம் பொண்ணு தங்காது மாமா, இன்னும் சின்ன குழந்தையாவே இருக்கீரு! 😅

    • @Priya_Silambu
      @Priya_Silambu Před 4 lety +6

      @@belovedtruth3447 unoda veetu ponugalumma

    • @xsotica
      @xsotica Před rokem

      4 eyes is the disgusting thing

  • @js007s8
    @js007s8 Před 4 lety +160

    Pls tiktok yaarum use pannathinga 🙏🙏

  • @jinosofi6886
    @jinosofi6886 Před 3 lety +78

    ராஜா அண்ணா பாவம்...... கண்ணாடி போட்டவன் ஏமாத்துறான்

  • @sanjusanju1601
    @sanjusanju1601 Před 3 lety +47

    பாவம் அந்த ராஜா அண்ணா 😢

    • @vanzvibes
      @vanzvibes Před 4 měsíci

      Ivanga second wife pola... Ivaruku first wife.. prob nu solvathelam unmai ku vanthurukaru... Z Tamil ah check pani parunga

  • @kalaikooththaadimediamayav9561

    இந்த சோடா கண்ணாடி வில்லாதி வில்லனா இருப்பான் போல...இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கு...
    இவன் சிரிக்கும் போது ரகுவரன் சார் நியாபகம் வருது

    • @vijayamenon2872
      @vijayamenon2872 Před 3 lety +3

      avanukku theriyum ave engay irukkannu thonnuthu..

    • @yasodhas3152
      @yasodhas3152 Před 2 lety

      😂😂😂😂😂😂😂😂😂

  • @azardeen8973
    @azardeen8973 Před 4 lety +304

    இந்தா கண்ணாடி போட்டு இருக்கானே நைட் 11 மணிக்கு ஒரு டாக்டர் வருவானே அவன மாதிரி இருக்கான்..

  • @Narpaviii
    @Narpaviii Před 3 lety +11

    Wife pathi solum pothu evlo happy ah pesuraru😔😔😔

  • @ammuammu8669
    @ammuammu8669 Před 3 lety +32

    ராஜாவா நெனச்சா எனக்கு கஷ்டமா இருக்கு உண்மையிலே ஒரு நல்ல மனிதர்

  • @tamil4519
    @tamil4519 Před 4 lety +159

    செல்வி குடும்பத்துக்கு சரி வரது விடுப்பா

  • @sujizaire1239
    @sujizaire1239 Před 4 lety +201

    எனக்கு டிக் டாக் என்பது ஒரு பொழுதுபோக்காக தெரியல தப்பான வழிக்கு இழுத்து செல்லும் ஒரு பாதை

    • @MohamedIbrahim-gb8kv
      @MohamedIbrahim-gb8kv Před 3 lety +3

      sariya sonninga tik tok oru manakkedu en life seeralijji pochi enakahe prayer pannikinga plz

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m Před 3 lety

      உண்மை டிக் டாக் முற்று முழுவதும் தடை செய்யப்பட வேண்டும்

    • @nithuking9173
      @nithuking9173 Před 3 lety

      Tiktok a ஏன்டா கொன்டுவந்தீங்க என்று கேலுங்க தள

    • @msp1543
      @msp1543 Před 2 lety +1

      Nalla padiya use pannina athu nallathe nadakkum

    • @dbharathi8846
      @dbharathi8846 Před 2 lety

      Correct

  • @Jayanthi2614
    @Jayanthi2614 Před 4 lety +265

    41:04 😢 cha unmaiya anbu purijikatha wife ku ipdi oru husband ah... don't worry anna unga nalla manasuku nallathe nadakum

  • @kumuthavalligovindasamy384
    @kumuthavalligovindasamy384 Před 4 lety +24

    thank you for the promise u made to fulfill Tamilselvi's wish.. God bless 🙏

  • @prasanna-96
    @prasanna-96 Před 4 lety +174

    Intha show va vida😂😂neenga podra comment than vera level la daaa😂

  • @bulletbala3637
    @bulletbala3637 Před 4 lety +40

    Tik tok பொழுதுபோக்க use பண்ணனும்.. அதுக்கு அடிமை யாகி போன epidilam நடு ரோட்டுக்கு வரணும்..

  • @navamani854
    @navamani854 Před 3 lety +81

    எலே கண்ணாடி..... நீதாம்ல கிரிமினல்.....உனக்கு லாடம் கட்டுனா.... அவா வந்திருவா

  • @keerthikamal0079
    @keerthikamal0079 Před 3 lety +26

    Ovvoru Episode LA um... Lakshmi mam Oda climax Decision Kaaga paakuravanga... Hit like here...😍😍😍

  • @vinoTamilamuthan
    @vinoTamilamuthan Před 4 lety +357

    இன்னும் எத்தனை குடும்பம் அழிய போகுதோ டிக் டிக் டமால்🙄🙄🙄🙄

  • @Anandkumar-md9fl
    @Anandkumar-md9fl Před 4 lety +16

    கண்ணாடி வா முன்னாடி இவ்வளவுக்கும் கம்னாட்டி நீதான்

  • @Empty362
    @Empty362 Před 2 lety +27

    அந்த அண்ணன் சிவகார்த்திகேயன் போல் இருக்கான்............

  • @jeevithajeevi2373
    @jeevithajeevi2373 Před 3 lety +30

    Pavam intha raja Anna 😭😭

  • @skybluetamil7822
    @skybluetamil7822 Před 4 lety +139

    அவள் படிக்காதவள் என பல முறை சொல்லும் படித்த தியாகு அவள்களின் சிறு சண்டைகளை பயன்படுத்தி இவன் நல்லா குளிர்காய்ந்திருக்கிறார் போல

  • @safrathsafa6827
    @safrathsafa6827 Před 4 lety +27

    Edhuku indha tik tok enaku enoo theriyalla adhu virupamilla idhuveraikum install pannium illa... tik tok use pannathavaga oru like podunga

  • @diamondruby..
    @diamondruby.. Před 3 lety +46

    Ennaku fb sagavasame vendam. Na account ah delete pannitu uninstall pannidren...epppa saami! Aala vidra🤦🏻‍♀️

  • @Mr-stephen
    @Mr-stephen Před 3 lety +9

    Sir,thalaivar,Ayya = Super Star Rajinikanth

  • @jefrykalai2132
    @jefrykalai2132 Před 4 lety +90

    White shirt guy look like sk mix suri...

  • @tanalakshmylakshmy1036
    @tanalakshmylakshmy1036 Před 4 lety +388

    Nalla purushan Kidacha pombalainga ellam odiporangara,nalla manavi kidacha purushan sari illai enna kudumaida ithu...

  • @NishaNisha-xu8bd
    @NishaNisha-xu8bd Před 4 lety +8

    Bro semma Vera level masssssss do not feel, 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @janerjose4552
    @janerjose4552 Před 4 lety +6

    வடிவேல் (ஏழுமலை) படத்துல சொல்ற மாதிரி , இதெல்லாம் எங்களுக்குள்ளே ஒரு entertainment ...
    அவ ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஓடி போவள் லாம் ... முதல் தடவை ஒடும் பொதே அவ காலை ஓடசிருந்த இப்போ இந்த பிரச்சினை வந்திருக்காது...

  • @Qatar605
    @Qatar605 Před 4 lety +34

    சில ஆண்கள் பல பெண்கள் tik tok பண்ணியதும் தான் ஒரு பெரிய நடிகைனு நெனப்பு

  • @AP-qy1mn
    @AP-qy1mn Před 4 lety +22

    Raja anna romba paavam nenga nanga ungalukaga pray panrom anna

  • @jack4uroseatgmail
    @jack4uroseatgmail Před 4 lety +16

    It seems this man love her very much.

  • @nareshbalaji5751
    @nareshbalaji5751 Před 3 lety +80

    Tik Tok use pannadhavanga like pannunga

  • @muthumuthuraj8726
    @muthumuthuraj8726 Před 4 lety +38

    கண்ணாடி போட்டாவன் தேவுடியபய்யான் , bro போனவல விட்டுடங்க bro உங்கள் நல்லா மனசுக்கு நல்லா வால।க்கை கிடைக்கும்

  • @mythilyjohnson3643
    @mythilyjohnson3643 Před 4 lety +20

    Poor husband. He is so desperate to find her so he trust the other guy to help. He is so helpless. So heartbreaking.

  • @Ru0016
    @Ru0016 Před 4 lety +16

    Now tik tok banned🙏...

  • @targetsathees1644
    @targetsathees1644 Před 3 lety +11

    Recently who watched this? Avanga kidaichitangala ilaiya..

  • @krishnan585
    @krishnan585 Před 4 lety +86

    ஒரு ஓடுகாலிகாக வாடா இவ்வளவு பிரச்சனை.. இப்போ அவ வேற எவன்கூடவாது டிக்டாக் பண்ணிக்கிட்டு இருப்பா.....

    • @murugesanmurugesan7793
      @murugesanmurugesan7793 Před 3 lety +3

      உண்மை தான்.கணவர் மீது பாசமும் உள்ளவ இவ்வளவு நாள் இருக்க முடியாது

    • @suganyav8326
      @suganyav8326 Před 3 lety +2

      Correct

    • @thalapathyshema9001
      @thalapathyshema9001 Před 3 lety

      கள்ள தொடர்பு தண்டக்குரிய குற்றமில்லை.

    • @srinivasmuniswamy4978
      @srinivasmuniswamy4978 Před měsícem

      Dei raja nee aluvathada.unmaiyil ava oru odukali thanda.illatti unn pasam vittu poyiruppala.

  • @riyafazil
    @riyafazil Před 4 lety +23

    Antha husband pavam kashdama eruku. Epdi oru napar aluthu pathathe ella. Nalla manithar

  • @tharishvinivini2601
    @tharishvinivini2601 Před 3 lety +8

    Actually the white dress Guy very pavam.. He truly love her. Pass is pass no one hv the rights to judge thr pass.. No one knws Wt thr feels n pain in the life

  • @artram1655
    @artram1655 Před 3 lety +46

    In the 1970’s there was a Tamil movie called “Cinema paitheyum” acted by jayachitra
    That is a so true 50 years later

    • @prabx.g
      @prabx.g Před 3 lety +2

      I saw that movie recently, and I can easily connect it with this kind of cases

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 Před 2 lety

      Is she fan of Rajnikanth?

    • @chanlee6254
      @chanlee6254 Před rokem

      The movie by Sunderlal Nahata, shows the actor Jai Shankar teaching the right way to his fan, Jayachitra & uniting her with her fiancé kamalhassan
      Hope tamizh selvi gets United with hubby due to the actor
      BTW who is he ?

  • @arunajau
    @arunajau Před 4 lety +98

    அந்த நடிகர் பெயர் தெரிந்தால் அவரே, அந்த பெண்ணிடம் பேசி, அந்த பொண்ணு திரும்பி கொண்டு வரலாமே????

    • @rajanbose1
      @rajanbose1 Před 4 lety +1

      Arun, ariv jaasthi da, avar Ku epidi theriyum antha ponnu oday address

    • @arunajau
      @arunajau Před 4 lety +2

      Ada, Thala Medaia iruntha ellmea pannalam

    • @ishu8856
      @ishu8856 Před 4 lety +14

      Antha nadigarum tik tok la irukrar
      Name G. P muthu

    • @sankarkar288
      @sankarkar288 Před 3 lety +1

      @@arunajauGood cmt

    • @user-jg4hy8gk2v
      @user-jg4hy8gk2v Před 3 lety +2

      Hahaha!!!! Entha nadikaru ipo fan Voda prblm ah therka ready ah iruka ?

  • @mercykenu6894
    @mercykenu6894 Před 4 lety +25

    Pavam..😥😥Raja s !!!! really gud soul nly!!

  • @albertraj.f6933
    @albertraj.f6933 Před 3 lety +8

    Andha anna feel panni azhudhadhu pathu enaku kan kalangidichi.true ha irukanga wife ku. Wife kaga azhararu pavam, grt

  • @harikrish6752
    @harikrish6752 Před 7 měsíci +2

    2024 la yearum la pakuringa❤❤

  • @thanigaimohan01
    @thanigaimohan01 Před 4 lety +80

    🤣avan pondatiya pathi ketta Evan adhiga details tharan... Enna koduma sir idhu😂🤷🏻‍♂️

  • @balrajcharles9416
    @balrajcharles9416 Před 4 lety +22

    Ivaru intha show ku regular customer pola

  • @babytharshi3105
    @babytharshi3105 Před 2 lety +3

    Na TikTok seijirathum ella pakkurathum ella👍👍👍👍

  • @abdulmalikibrahim5506
    @abdulmalikibrahim5506 Před 4 lety +34

    Oooo *Tamilselvi* namma *Meera mithun* pa. 👌

  • @muthuarasugopal
    @muthuarasugopal Před 4 lety +57

    I still don't know why my mobile shows storage full.. When ever I install tiktok... 😁😁😁😁😁😁

  • @SATHYASAICOOKING
    @SATHYASAICOOKING Před 4 lety +136

    சினிமா மோகம் TIKTOK ஆசை நாடு நாசமாக போகிறது.

  • @ragavivignesh7811
    @ragavivignesh7811 Před 3 lety +56

    comments pakka vandhavanga like podunga😜😆😊