குழந்தை இருப்பதை மறைத்து திருமணம் செய்து கொண்ட பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 472

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2019
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 1,3K

  • @Chellakutty-573
    @Chellakutty-573 Před 6 měsíci +727

    2024 la pakkuravanga like pannunga 😅

  • @chanthira4811
    @chanthira4811 Před 3 měsíci +95

    2024 ல யாருலாம் பாக்குறீங்க 19. 3. 2024

  • @nandhinipremkumarnandhini
    @nandhinipremkumarnandhini Před 6 měsíci +170

    2024 la pakuravaga like pannunga 😅

  • @ezhilezhil1349
    @ezhilezhil1349 Před rokem +653

    2023 பாக்கறவங்க லைக் பண்ணுங்க 😁😁😁

  • @smallqueen8797
    @smallqueen8797 Před 4 lety +77

    Black shirt kind boy. Outside appearance shows he is a kid of mum...so cute

  • @shanmugasundaram4708
    @shanmugasundaram4708 Před 4 lety +71

    சிலரின் வாழ்க்கை பலருக்கு பொழுதுபோக்கு

  • @saranraj3128
    @saranraj3128 Před 5 měsíci +45

    Comment uh pathutu than episode full Ah pakalama vendamanu mudivedureengala 😂

  • @jasssuno8962
    @jasssuno8962 Před 4 lety +134

    படிக்க கூடிய நேரத்தில் தயவு செய்து படிங்கள்

  • @divyadharshinimdivyadharsh2248
    @divyadharshinimdivyadharsh2248 Před měsícem +12

    2026 le paathaa like pannunga

  • @sithis3419
    @sithis3419 Před 4 lety +105

    2nt boy super nallavan

  • @benixl7532
    @benixl7532 Před 5 lety +190

    சுழ்நிலை உன்னை மாத்திருக்கலால் உன் பேச்சில் அது தெரிகிறது வஞ்சகம் இல்லாத உள்ளம் கொண்ட உனக்கு நல்ல வாழ்க்கை அமைய கடவுளிடம் பிராத்திகிறேன்...

  • @Ammu.2020
    @Ammu.2020 Před 4 měsíci +8

    அம்மாவின் பேச்சி அருமை மரியாதையா சொல்றாங்க தம்பி கம்னு இரு என் கிட்ட பேசாத....அருமை am watching this video 2024

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +56

    இந்த கருப்பு சட்ட போட்ட பையன் நல்லவரா இருக்கிறார் போல இருக்கு. இந்த பெண் பிள்ளசெய்யிறது தப்புதான் இனியாவது பொய் பேசாம ஒழுக்கம் மா இரு பாப்பா💔😭💔😭

  • @MalaPrapu-gk1ug
    @MalaPrapu-gk1ug Před 4 měsíci +14

    2024ல பாக்குற அனைவரும் ஒரு லைக் போடுங்க

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Před rokem +27

    காவல்துறை அதிகாரிகள் இந்த குடும்பத்தை அந்த சபீர் குடும்பத்திடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

  • @balajianu6244
    @balajianu6244 Před 4 lety +102

    அம்மா அப்பாவை ஏமாற்றும் பிள்ளைகள் ரொம்ப கஷ்ட படுவார்கள்.

    • @sharmisuresh7479
      @sharmisuresh7479 Před 4 lety +2

      Sure I feep that

    • @mskalim8409
      @mskalim8409 Před 10 měsíci +1

      Vivaram pattathe theriyamal thappu panrathu thaan budhiyirunnal ippadi yellam panramaateen 😢😢😢😢😢🙏🙏🙏🙏

    • @user-mh1gv5qs4w
      @user-mh1gv5qs4w Před 2 měsíci +1

      Unmai

  • @PI-ef8ym
    @PI-ef8ym Před 5 lety +81

    Antha payyan amma conversation nice...

  • @ganthiambethkar6200
    @ganthiambethkar6200 Před 4 lety +65

    மனைவியை மறைத்து திருமணம் செய்த கணவருக்கு சிறை தண்டனை என்றால் பெற்ற குழந்தையை மறைத்து வேரொருவனை திருமணம் செய்த பென்னுக்கு சிறைதண்டனை கிடையாதா இதுதான் உங்கள் ஞாயமா

    • @anandjiju5552
      @anandjiju5552 Před 4 lety

      Super

    • @jeniuma1410
      @jeniuma1410 Před 4 lety

      Athena...ponuku 1 nayam.payanku 1 nayam

    • @andril0019
      @andril0019 Před 3 lety +4

      இந்த மாதிரி தே பொம்பளைகள கட்டதான் ஏழு பேரு போட்டி போட்டுகிட்டு வருவானுங்க! நல்ல பெண்கள சீரழிச்சு தெருவுல விடுவானுங்க! அந்த அம்மாவுக்கு மக புருசன மாத்துறது தப்பா தெரில. ஆனா அத சொல்லிக்காட்றது தான் தப்பா தெரியுது!

  • @thalapathykarthi2280
    @thalapathykarthi2280 Před 4 lety +18

    Black shirt vera Level ya ne vera level

  • @arunaramram2185
    @arunaramram2185 Před 11 měsíci +65

    நாக பாம்பை போன்ற அழகான, நச்சு விஷம் கொண்ட பெண். அழகை வைத்தே பல ஆண்களை காலடியில் வீழ்த்தும் சாமர்த்தியம் கொண்டவள். இவளை போன்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்பவன் சபிக்கப்பட்டவன்.

  • @sathiyanathan5258
    @sathiyanathan5258 Před 4 lety +26

    2boy very nice percion all the best bro...unga manasukku pudicha ponne ungalukku kidaikkum bro...antha ponnum nalla ponnu maathiritha therithu so unga veetla ok sonna marrage pannikkonga bro... Unga amma akka romba nallavanga bro..vaazhthukkal😉🌹🌷

  • @vishaalik8419
    @vishaalik8419 Před 5 lety +31

    I just luv that boy's mom

  • @aksamy5290
    @aksamy5290 Před 4 lety +52

    இவனை நம்பி அந்த பொன் போன பாவம் டா அதோட வலி யாருக்கும் புரியல

  • @silentkiller3440
    @silentkiller3440 Před 5 lety +350

    இன்னும் 1000 episode இது போல எடுத்தாலும் இவளுங்க திருந்த போறதில்ல

  • @kandha4964
    @kandha4964 Před 6 měsíci +16

    2024 waching 😂

  • @nuppimuthalib1023
    @nuppimuthalib1023 Před 4 lety +15

    Anda boy great in world bigg salute macha...

  • @VTSKumar
    @VTSKumar Před 5 lety +132

    அம்மாவின் வெகுளித்தனம் தெரிகிறது.ஐய்யோ பாவம்

  • @sumijaga7625
    @sumijaga7625 Před 4 lety +26

    Black dress guy good

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Před rokem +65

    இந்த புள்ள லவ் பண்ண மூணு குடும்பம் தெருவுக்கு வந்திருச்சு..நல்ல பொண்ணு.

    • @siddhuyashwin2880
      @siddhuyashwin2880 Před rokem +1

      இந்த பிரசாந்த் தெரியுமா உங்களுக்கு

    • @selvamkailasam8606
      @selvamkailasam8606 Před rokem +1

      வளர்ப்பு சரியில்லை

  • @jeniuma1410
    @jeniuma1410 Před 4 lety +12

    Antha anna oda amma very nice..an cute ..en amma mariye. Super amma

  • @jo_boutique22
    @jo_boutique22 Před 5 lety +590

    Oru love,, total family close🙄🙄🙄

    • @balavigneshwaranshaktivel2230
      @balavigneshwaranshaktivel2230 Před 5 lety +9

      Super ji super ji !!

    • @tamilnadu24
      @tamilnadu24 Před 5 lety +2

      உன் பொண்டாட்டி தங்கச்சி ய இந்த நிகழ்ச்சி நடத்துர லஷ்மி ராமகிருஷ்ணன் கூட்டிட்டு போ அவ உலகம் முழுவதும் டெலிகாஸ்ட் பண்ணுவாங்க

    • @JAYAKUMAR-tb2re
      @JAYAKUMAR-tb2re Před 5 lety +5

      Age is not important true love is important this think first

    • @jo_boutique22
      @jo_boutique22 Před 5 lety +2

      @Chef Trnomics Dnt worry dude it will be alright soon,,, Dnt get regret for those stupid things,,,,it's part of life ,all r cross those things in once in a life,,, so be urself and happy,,,,I wish u will get good things and golden moment for ur life,,,,, all the best dude,,, be happy always,, and make others happy,,,, 😎🤗

    • @jo_boutique22
      @jo_boutique22 Před 5 lety +14

      @@tamilnadu24 ,,saniyane ethuku Samanthame illama comments panra,,,,dash 😖

  • @chandhinichenthilkannan108

    Black shirt boy is really cute. Getting head bumps from mom.

  • @pradeepkumarkumar8494
    @pradeepkumarkumar8494 Před 4 lety +15

    Correct answer good.
    Thank you Madame God bless you forevermore Amen

  • @manikarthick9015
    @manikarthick9015 Před rokem +100

    உண்மை காதலே இங்க இல்ல சித்தப்பு ... அட ஒருத்தன் வாழுறான் ஆனா ஒருத்தன் சாகிறான்

    • @mrjerry7503
      @mrjerry7503 Před rokem +4

      இது என்னடா உலகம் இது யார் விட்ட சாபம்

    • @user-bq6db4vz7z
      @user-bq6db4vz7z Před 9 měsíci

      Unumai kadhalu illenga kallaukadhala nadakuthu

    • @vanitha.t4853
      @vanitha.t4853 Před 3 měsíci

      ​@@mrjerry7503Aambalaikum pombalaikum avasaram atha kathalunu soluranga anaivarum

    • @SureshKumar-dr6xo
      @SureshKumar-dr6xo Před 3 měsíci

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +26

    மேல். மேல் தப்பு பன்னிட்டியே பாப்பா. அம்மா கூட ஒழுக்கம் மா இருந்தியிருக்கலாமே பாப்பா இரண்டு குடும்பத்தை பைத்தியம்மாக்கிட்டியே. 💔😭😥😔😭

    • @drsethuraman180
      @drsethuraman180 Před 6 měsíci

      Sexual aberrations not brought properly by mother broken family good looking girl ( s) capitalize 😂😂😂

  • @jasperselvan2085
    @jasperselvan2085 Před 4 lety +6

    பிரசாந்த் இந்த comments ல் Prasanth Impress என்ற பெயரில் இருக்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் கருத்தை எழுதுகிறார்கள்.எல்லாவற்றையும் விட அந்த பெண்ணிடமும், அவள் குழந்தையிடமும் பேரன்பு கொண்டாலொழிய திருமணம் என்ற பந்தத்திற்குள் போகாதீர்கள். பூர்ணிஷா முதல் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றாளா? குழந்தை யார் custody ல் இருக்கிறான்? தங்களால் திருமணத்திற்குப் பிறகும் அந்தப் பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்ள முடியுமென்றால் நீங்கள் வேற லெவல். ஏனெனில் அவள் எடுத்த எந்த முடிவுகளும் பக்குவமாக இல்லை.

  • @RameshRamesh-ey3sj
    @RameshRamesh-ey3sj Před 5 lety +140

    Antha Amma than paavam

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Před rokem +16

    சண்டை மூட்டி விட்டு இந்த பெண் வேடிக்கை பார்க்குது

  • @smekala695
    @smekala695 Před 4 lety +252

    அம்மா வை ஏமாற்றாதீர்கள் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்கள்

  • @ganeshkaththi3598
    @ganeshkaththi3598 Před 5 lety +141

    அதிகமாக பெற்றோர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்😭😭😭😭😭

  • @nsmtsmjsm3280
    @nsmtsmjsm3280 Před 5 lety +64

    Antha Ponnoda Amma Pavam...Kattuna Purusanum Oolunga Illa And Petha Pullaigalum Oolunga Illa...Motthathula Avangalukku Nimmathiye Illa....

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +29

    பாப்பா வுக்கு ஒரே நேரத்தில் ரெண்டு குச்சி ஐஸ் சாப்பிட ஆசை படுது
    கலிகாலம் டா சாமி

  • @jeevithap9300
    @jeevithap9300 Před 4 lety +10

    I like black shirt😘

  • @scissorssilverscreen9328
    @scissorssilverscreen9328 Před rokem +30

    Kulanthai... Enna pavam panniyathu.....?...

  • @comedygalata8358
    @comedygalata8358 Před rokem +106

    That Boy: போயிட்டு வரங்க
    Laksmiram: எது போயிட்டு திரும்பியும் வரியா 😂😂😂

  • @Faseeh626
    @Faseeh626 Před 5 lety +121

    Andha Girl oda Amma Paavam!!!

  • @prabhuprabhu3250
    @prabhuprabhu3250 Před 5 lety +178

    ஆணோ,பொண்ணோ குடும்ப சூழ்நிலையை,கஷ்டத்தை சொல்லி வளர்க்க வேண்டும்

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 Před rokem +32

    Boy's mother got a point, once a lie is always a lie

  • @rajannarayanan8694
    @rajannarayanan8694 Před 4 lety +228

    யப்பா விஞ்ஞானிகளா! தயவுசெய்து என்னை ஏதாச்சும் ஒரு அயல் கிரகத்துல இறக்கிவிட்டுடுங்க. தங்கமுடியல....

    • @thulasiravichandran6414
      @thulasiravichandran6414 Před 4 lety +3

      rajan narayanan hahaaaaa super

    • @mariappan8379
      @mariappan8379 Před 4 lety +1

      Ayya rasa super 😂😂😂😂

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r Před 4 lety +7

      rajan narayanan bro.. vange bro next chandrayan 3 la ungalaiyum sertu anupi vaike soldrom.. pora vazhiyila ungaluku pudiche planet'la yeraki vidruvange 😂

    • @rawlahuzaifarawlahuzaifa9542
      @rawlahuzaifarawlahuzaifa9542 Před 4 lety

      🤩🤩🤩

    • @muralimm746
      @muralimm746 Před 4 lety +2

      Dei black sattai enda vekkama illaya da ? Unga azhugaranga un blood kothikailya?

  • @ladduimmu5421
    @ladduimmu5421 Před rokem +11

    Antha amma pavom 🥺🥺🥺

  • @chiildsudhakar
    @chiildsudhakar Před 5 lety +84

    Indha video va paathachum chinna vayasula love panni yamarama irrunga pls kenji keattukarea

  • @unni62
    @unni62 Před 4 lety +90

    அந்த கஞ்சா கேச உள்ளே தள்ளனம்! இந்த பையன் வேற கல்யாணம் பண்ணனம்! இந்த பொன்னு அம்மா கூட இருந்து குழந்தைய வளர்தனம்! இதுதான் தீர்ப்பு! எல்லாம் கிளம்புங்க!

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Před rokem +77

    ஓடி விளையாடு பாப்பா 😂😂😂😂😂 ஆனா இந்த மாதிரி விளையாடாத பப்பா

  • @mmahalingam3328
    @mmahalingam3328 Před 4 lety +156

    டேய்......எங்கம்மா கூட இப்டிதான்டா என்ட்ட கெஞ்சூச்சு.....நா கேக்கல இப்ப ரொம்ப கஷ்டபட்டுகிற்றுக்கேன்......

  • @vinothvinoth7755
    @vinothvinoth7755 Před 4 lety +11

    அந்த அம்மா பாவம்😭😭

  • @apoorvat4245
    @apoorvat4245 Před rokem +31

    innum oru 6 months la innoruthan kuda love nu sollum pola 😂

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +25

    பூர்ணிஷாவா?!ஏண்டி என்பேரவச்சிட்டு இப்பிடீஇருக்கிறே?! மானங்கெட்டவளே! அழகாயிருக்கோம்ங்கறதிமிரூஒனக்கூ !!!!👸

    • @piyyaram1403
      @piyyaram1403 Před rokem +1

      Ha ha

    • @mathankumar5991
      @mathankumar5991 Před rokem +1

      🤭

    • @manikandan-bd1om
      @manikandan-bd1om Před rokem +1

      Cool dear

    • @charliehd-cy5op
      @charliehd-cy5op Před 9 měsíci

      போடி நீ முதல்ல, அவ பேர், உங்க அப்பன் வீட்டு பேரு வந்துட்டா, நீ தாண்டி அவ பேர வெச்சு இருக்க

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +15

    நல்ல தீர்ப்பு. லட்ச்சுமி ராமகிருஷ்ணன் அம்மா👌🙏🙏🙏

    • @isaipriyavlog5893
      @isaipriyavlog5893 Před 9 měsíci +1

      ஆமா ஆமா இன்னும் 6 மாசத்துல வேற ஒருத்தன் கூட ஓட போற இது தெரியாம இவங்க வேற

  • @bluebird357
    @bluebird357 Před 5 lety +25

    Yamma first marriage pannave evlo kastam to find the right guy..
    Epde ma 2nd boy evlo sekrama??
    Tamilnadu la boys are soo good that they marry girls with baby also!!!

  • @sangeethakumar2753
    @sangeethakumar2753 Před 5 lety +10

    Oh, God romba nerama ivana engayo pathamaadhiri irukkunu ninachen...... Sir die heart dhanush fan.... Tik tok la 😍

  • @vinodhvino3127
    @vinodhvino3127 Před 5 lety +18

    One love but tottel family close 😣

  • @ctok6272
    @ctok6272 Před 4 lety +11

    Mam so beautiful 😍

  • @sunlight1249
    @sunlight1249 Před 4 lety +168

    பிங்க் கலர் சுடிதாரை செருப்புல அடிச்சு கொன்னுட்டா எல்லாம் சரி ஆயிரும்

    • @kirankumar6238
      @kirankumar6238 Před 4 lety +5

      boss avunga lifela fulla yenna nadandhuchunu theriyama yen ipadi pesuringa... ipadidhaan fulla visarikama kovapatta yellarkum loss... so comment podrathuku munnadi yosicji parunga.. oruthavungala pathi thappu soldrathuku 1 sec agadhu... so pls think panni comment panunga

    • @murugesansupramanayan5789
    • @Kamatchi-wc4ou
      @Kamatchi-wc4ou Před 7 měsíci +1

      😂😂😂

  • @nehrurpt1154
    @nehrurpt1154 Před 4 lety +21

    ஏன்டி உங்களுக்கு எல்லாம் துளி கூட அறிவு என்பதே இல்லையா.

  • @rahamathullahfathima2563
    @rahamathullahfathima2563 Před 10 měsíci +36

    நல்லா Note பண்ணுங்க பொண்ணுடா அம்மா DEVIL LOOK வேற மாரி 16:42 min 😂😂😂

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před 11 měsíci +12

    இந்த சமூகத்தை நினைத்துப்பார்க்கவே அருவெறுப்பாக இருக்கிறது

  • @marysavitha8861
    @marysavitha8861 Před 2 měsíci +2

    Black shirt boy, your mom is innocent and cute.

  • @joqueen7269
    @joqueen7269 Před 4 lety +16

    This Black Shirt guy is so innocent & loyal .... may christ bless u man .... $

  • @Suju07
    @Suju07 Před 5 lety +148

    Enaku vadivel comedy than nyabagam than varuthu 😂😂.
    Seetu kuliki podra comedy

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +9

    பிள்ளைங்க. நாள. பெத்த வங்க மனனிலைய 💔😭💔😭💔😭💔😭💔😭

  • @tamilsans
    @tamilsans Před rokem +72

    Payan semma cute uh❤😂

  • @balaji3330
    @balaji3330 Před 4 lety +30

    வாழ்க்கையில உண்மையா இருந்தா மட்டும் தான் வாழ முடியும் பொய்யா இருந்தா வாழ்க்கை பாதியிலேயே போய்விடும்

  • @bsksuthakar3442
    @bsksuthakar3442 Před 5 lety +6

    Ayyo paavam antha poornisha ponnu ayyo kadavule feel pannathiga poornisha kadavul unkaluku irupar antha kadavul unga amma than poornisha dont feel only Happy u Life Happya irukum poornisha all tha best

  • @feelthemagicinsideyou2460

    LRK nice saree 😃👌👌👌👌👌

  • @gopikagopal8035
    @gopikagopal8035 Před 4 lety +7

    Black shirt nice...

  • @palaniammahachi1893
    @palaniammahachi1893 Před 5 lety +20

    Please teach our the divine path when they young

    • @lakmichinto5086
      @lakmichinto5086 Před 4 lety

      Very true..I think the atmosphere they are brought up is what influenced their brought up!!!
      Parents should keep an eye on their children

  • @loverofnativebreeds5359
    @loverofnativebreeds5359 Před 4 lety +9

    Intha mari ponungala avanga family ku keta peru avanga sister ku yepdi oru nalla vaalka amaiyum

  • @vasanthvlogs2732
    @vasanthvlogs2732 Před 5 lety +8

    Good move by lakshmi

  • @balajisanmugam6273
    @balajisanmugam6273 Před 5 měsíci +18

    Paiyan cute irukakn ❤😊

  • @stonerff9202
    @stonerff9202 Před 4 lety +15

    Black ⚫ shirt bro vara level

  • @sunnyjoseph3234
    @sunnyjoseph3234 Před 4 lety +3

    woman of power . big salute mam

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 4 lety +99

    கொஞ்சமாது அம்மா அப்பாவை பத்தி யோசிங்க.. அவங்க மட்டும்தான் நமக்கு நல்லது செய்வாங்க

    • @murugansamy5688
      @murugansamy5688 Před rokem

      Inta. Muslim. Paiyangala. Duukki potu. Midikkanun devidiyaa pun. Magangal. Oru. Pullaiyai. Vitamattanga

  • @j.balakrishnan7941
    @j.balakrishnan7941 Před 5 lety +5

    தவறுதள் இயற்கையே இனிமேல் அறிவுரை படி வாழ்வதே நல் வாழ்க்கை.

  • @letsparty5905
    @letsparty5905 Před 5 lety +14

    Antha payan happy ah ooduran.he he

  • @hariniv5731
    @hariniv5731 Před 4 lety +4

    Lakshmi madem very nice speech

  • @trollface2852
    @trollface2852 Před 4 lety +9

    India need to follow Saudi law

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +10

    பாப்பா இப்ப இது தேவையா. பெண்னோட வாழ்கையில்ல பெண் சிரிச்சாலே போச்சு என்று சொல்லுர காலம் இனியாவது இப்ப நீ உன் அம்மா கூட போ. பாப்பா நீ பொருமைய கடைப்பிடி பாப்பா. இப்படி மனச அலைபாய விடாத பாப்பா😭💔

    • @palanipalanivel5222
      @palanipalanivel5222 Před rokem +2

      என் மகள் பெயரும் சுப்புலெட்சுமி தான் இந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுதான்....

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 Před rokem +2

      🙏🙏🙏

    • @user-zi8fy4sm7t
      @user-zi8fy4sm7t Před 7 měsíci

      ​@@subbulaksmi8083hi 🎉❤

  • @rekap1723
    @rekap1723 Před 5 lety +40

    First scene.....no tears in her eyes, just action and sound of crying 🤔🤔

  • @ranjinig1401
    @ranjinig1401 Před 9 měsíci +11

    This show is more interesting than movies 😂

  • @safeekmajid4660
    @safeekmajid4660 Před 5 lety +13

    இந்த பென்னுகள் தி௫ந்த. மாட்டுவல்

  • @DiyanTamizh
    @DiyanTamizh Před 4 lety +9

    ஊர் மேய்ந்த இப்படி தான் நடிக்கனும்

  • @user-ht7er2li7s
    @user-ht7er2li7s Před 5 lety +22

    பீசு நல்லா தான் இருக்கு😍

  • @simplyfun8841
    @simplyfun8841 Před 4 lety +4

    Iam sorry for their parents because of children parents r suffering...

  • @johnrock5519
    @johnrock5519 Před 5 lety +32

    அரசாங்கம் அரசாங்க ஊழியர்கள் ஒழுங்காக இருந்தால் இதெல்லாம் நடக்குமா? காவல் துறையினர் அதிகாரிகளின் பணி என்ன? எதற்கு.

    • @banugopan7562
      @banugopan7562 Před 4 lety +4

      Tamil Nadu government servants all world famous criminals.
      Tamil Nadu state police famous criminals .

  • @fortunetamil2504
    @fortunetamil2504 Před 4 lety +88

    அப்பா இல்லாம , உங்கள கஷ்ட பட்டு வளர்த்த அம்மாவுக்கு நீ கொடுக்கும் பரிசு , கண்ணீர் தானா??

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 Před rokem +6

      பல குடும்பங்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்கு. பெண் பெண்ணை பெத்தவங்களுக்கு தான். மன உழச்சல்😥😭💔😔

    • @rangasamyvcr
      @rangasamyvcr Před rokem

      @@subbulaksmi8083
      vy

    • @rangasamyvcr
      @rangasamyvcr Před rokem

      @@subbulaksmi8083 .
      media.tenor.com/hacYtCtOirkAAAAM/slimes-smedia.tenor.com/QGEgMBCFFowAAAAM/good-luck.giquishiverse.gifmedia.tenor.com/QGEgMBCFFowAAAAM/good-luck.gif
      media.tenor.com/19R21_xO-v4AAAAM/bonz-hero.gif
      .-

    • @rangasamyvcr
      @rangasamyvcr Před rokem

      !

    • @DangerBoy-tl5si
      @DangerBoy-tl5si Před 11 měsíci

      ​@@subbulaksmi8083a

  • @anushamshares
    @anushamshares Před 5 lety +52

    பூர்ணிஷா காதுல பூ சுத்தாத

  • @rosannasweety6244
    @rosannasweety6244 Před 4 lety +3

    Romba nalla ammakkal pavam

  • @rockyyyy506
    @rockyyyy506 Před 5 lety +176

    பிரியாணி அபிராமி தங்கச்சி மாதிரி இருக்கா.. 👍

  • @iamsmart9457
    @iamsmart9457 Před 5 lety +64

    Renduperum phone la pesakudathu, last comedy.. Ethu ellam nadakura visayama😂😂😂

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Před 10 měsíci +4

    Lakshmi Madam great
    Nalla nakkepudungere mathiri ketangge
    👏👍