பெண் கடத்தப்பட்டு சிவப்பு விளக்கு பகுதியில் தவிப்பு!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 672

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2014
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 1,6K

  • @imambbimambb9039
    @imambbimambb9039 Před 5 lety +904

    பொய் என்று தெரிஞ்சும் சிரிக்காமல் கேட்கிரீங்களே அதுவே உங்களின் சிறப்பு லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களே😆😆😆😆😆😆

    • @julietvictoria6589
      @julietvictoria6589 Před 4 lety +10

      He he nalla kandupudichitinga 😁😁😁😁

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 Před 4 lety +27

      யப்பா சாமி. நான் கூட அவ்வளவும் உண்மை னு நம்பிட்டேன்.
      ஏன் ஆண்டவா இந்த அப்பாவி பெண்களை கொடுமைப்படுத்துற னு கேட்டேன்?
      இந்த மூதேவி சொன்னதெல்லாமே பொய்.
      அப்புறம். ஏன் ஆண்டவா என்னை இப்படி இளிச்சவாயனா ஆக்கி இருக்குறியே னு கேட்டேன்?
      90s கிட். முரட்டு சிங்கிள்

    • @yasararafath5696
      @yasararafath5696 Před 4 lety +2

      @@dviyakrishnamoorthi5394 🤣🤣

    • @Me7_278
      @Me7_278 Před 4 lety +1

      @@dviyakrishnamoorthi5394 😂😂😂🤣🤣🤣🤣

    • @SampathKumar-ul6hl
      @SampathKumar-ul6hl Před 4 lety +4

      அதான் மேடம் ஸ்பெஷல்

  • @yathusharu6008
    @yathusharu6008 Před 4 lety +805

    Program பாக்கிறத விட comment box பாக்கிறது தான் ரொம்ப நல்லா இருக்கு lock down இங்க தான் pass ஆகுது பா😷😷😷

  • @indhumathanmathan
    @indhumathanmathan Před rokem +103

    Lakshmi mam semma 10 mintsa ava sonna kathiyellam ketutu unmaiya solunu sonenkala ultimate comedy😂😂😂😂😂😂😂😂

  • @RG_lifestyle365
    @RG_lifestyle365 Před 4 lety +1960

    Yarukellam solvathellam unmai song pudikkum avanga like podunga

  • @mdsarbumdsarbu3419
    @mdsarbumdsarbu3419 Před 4 lety +584

    இவ்ளோ நேரம் சொன்னதெல்லாம் பொய் உண்மைய சொல்லு மேடம் நீங்க வேற லெவல்😂😂😂😂😂😂😂

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 Před 4 lety +16

      யப்பா சாமி. நான் கூட அவ்வளவும் உண்மை னு நம்பிட்டேன்.
      ஏன் ஆண்டவா இந்த அப்பாவி பெண்களை கொடுமைப்படுத்துற னு கேட்டேன்?
      இந்த மூதேவி சொன்னதெல்லாமே பொய்.
      அப்புறம். ஏன் ஆண்டவா என்னை இப்படி இளிச்சவாயனா ஆக்கி இருக்குறியே னு கேட்டேன்?
      90s கிட். முரட்டு சிங்கிள்

    • @kaviyakaviya3905
      @kaviyakaviya3905 Před 4 lety +1

      Super

    • @balavijay9833
      @balavijay9833 Před 3 lety +1

      same feel

    • @darshanbros7356
      @darshanbros7356 Před rokem

      ​@@dviyakrishnamoorthi5394 😂😂😂

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 2 měsíci

      😂😂😂😂

  • @chakki1634
    @chakki1634 Před rokem +493

    Anyone watching 2023 this episode...like and comment pannitu pongooo

    • @priya_48
      @priya_48 Před rokem +3

      🙋‍♀️

    • @vennilavennilavennila2371
      @vennilavennilavennila2371 Před rokem +1

      😁

    • @priyarajapriyaraja3966
      @priyarajapriyaraja3966 Před rokem +1

      ☝️

    • @umauma8111
      @umauma8111 Před rokem +2

      Laxmie ramakrishna mam than pudiekum naraya vatdie papan nitdala etha pathan thuguvan mrg varaku odietda erukum etha pathan thugama varum pa enaku uru katha karathula avalo happy 😅

    • @chakki1634
      @chakki1634 Před rokem +2

      @@umauma8111 naanum appadi dhanga 😝

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 4 lety +149

    Lakshmi madam பொறுமையாக கேட்டுவிட்டு அத்தனையும் பொய் என்று
    சொன்னது சிரப்பு

  • @shanmugavel5601
    @shanmugavel5601 Před 4 lety +522

    அந்த பெண் தன் வாழ்க்கையை தொளைத்தாலும் மற்ற பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளார்

  • @vendhanyt2470
    @vendhanyt2470 Před 4 lety +128

    எந்த சந்துள்ள போனாலும் ஆள் இல்லை...😃😃😄😄😅

  • @bhuvanabhuvan585
    @bhuvanabhuvan585 Před 4 lety +446

    Quarantine time nalla poguthu... 😅😅

  • @vinoviji2077
    @vinoviji2077 Před 4 lety +43

    எந்த சந்துல போனாலும் ஆளில்ல....மேல சொல்லு.🤣😂🤣12.11 ultimate...

  • @user-ds5iy3ip6w
    @user-ds5iy3ip6w Před 4 lety +11

    ஏன்டா அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சிகிட்டு எவ்வளவு பெரிய வேலைய பாத்துருக்க இப்ப அழுது ஒன்னும் ஏமாத்த முடியாது போயிட்டு வா.இவ வந்தவுடனே எப்படி நடிச்சா பாருங்க யப்பா ஆட்டாவுல போனாலாம் அவனுங்க இவல ரெட் லைட் ஏரியாவுக்கு கடத்தி போயி தப்பிச்சு வந்தாலாம் மறுபடி கடைக்கு போனாலாம் சந்துக்குல்ல வச்சி கடத்தி ரயில்ல கூட்டிட்டு போனாங்கலாம் ஏன் கத்தி கூச்சலிட வேண்டியதுதான இவ இஷ்டப்பட்டு தா போயிருக்கா காசுக்காக நான்கூட இவ பேசறது பாத்து ஆரம்பத்துல நல்லவன்னு நினைச்சேன்.லட்சுமி ராமகிருஷ்ணன் எப்படி கண்டுபிடிச்சாங்க பாரு சூப்பர் மேடம்.

  • @anui6143
    @anui6143 Před rokem +245

    Yaralam 2023 la pakuringa

  • @ranasimha3664
    @ranasimha3664 Před 4 lety +60

    முழிச்சு பாத்தா பாம்பே... ஆடு பாம்பே விளையாடு பாம்பே....
    அப்புறம் முழிச்சு பாத்தா கல்கத்தா 🤣🤣🤣

    • @kasturrysunderaraju1717
      @kasturrysunderaraju1717 Před 4 lety +3

      Rana Simha haha..funny la...

    • @ranasimha3664
      @ranasimha3664 Před 4 lety +2

      @@kasturrysunderaraju1717 very very funny ji.

    • @kasturrysunderaraju1717
      @kasturrysunderaraju1717 Před 4 lety +2

      Rana Simha yes dear...funny ...poi solra...pesurathulaiye teriyithu...😂😂

    • @ranasimha3664
      @ranasimha3664 Před 4 lety +2

      @@kasturrysunderaraju1717 intha you mathiri aalunga ulagathulaye namma mattumthan brilliant nnu ninaichukkuvanga ithu poga veetla irunthu yosikkirathu Vera.... Nammathaan gatelaye adichiruvomey enna solringa ji...

    • @kasturrysunderaraju1717
      @kasturrysunderaraju1717 Před 4 lety +2

      Rana Simha unmetha ji

  • @RajaDurai-px1yu
    @RajaDurai-px1yu Před 3 lety +43

    பெண்களுக்கு ஒரு சீறந்த கடவுளாகவும் . குடும்ப பிரச்சனை தித்திவைக்கும் ஒரு
    சீறந்த தாயாகவும்
    இருக்கீறிங்க that is a great madam

  • @gopalakrishnana1317
    @gopalakrishnana1317 Před 4 lety +582

    Any one watching 2020....

  • @user-cu9wf1vr1b
    @user-cu9wf1vr1b Před 4 lety +19

    லெட்சுமி அக்கா அவ சொல்றது எனக்கே பொய் னு தெரியாது ஆனால் சிரிக்காமல் கோபப்படாமல் அப்படியே கேக்குறீங்க ஆனால் உண்மையா இருந்தால் உங்க முகம் அப்படியே சோகத்தில் வாடும் சூப்பர் லட்சுமி அக்கா

  • @doradora1206
    @doradora1206 Před 5 lety +120

    Mam unga reaction was ultimate😂😂😂😂😂✌✌✌ava puluvuradha kekum podhu unga face reaction

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Před rokem +139

    பத்து நிமிடம் கதைய கேட்டு தலைய ஆட்டிட்டு பொசுக்குனு உண்மைய சொல்லுனு சொல்லுறீங்களே😂😂😂

    • @indhumathanmathan
      @indhumathanmathan Před rokem +6

      😂😂😂😂😂semma comedy bro

    • @nafnanasha
      @nafnanasha Před rokem +7

      😂😂😂 Saththiyama naanum ninachen😂😂😂😂😂

    • @fathimab7588
      @fathimab7588 Před 11 měsíci +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂sssss

    • @leo67074
      @leo67074 Před 6 měsíci +3

      Mind blowing bro. Lakshmi mam vera lvl dhan cid ya minjidum lakshmi mam

    • @nishaabiramalingam8401
      @nishaabiramalingam8401 Před měsícem

      Ultimate😂😂😂😂😂😂😂

  • @vimlasirilanka7549
    @vimlasirilanka7549 Před 4 lety +90

    அடேய் சுப்ரமணி உன் முழியே சரியில்ல அந்த புள்ள படிக்காத ஏழை புள்ள மாதிரி இருக்கு ஏமாந்துருக்கு பாவம்

  • @premaesski2483
    @premaesski2483 Před 4 lety +32

    12:12 Unaku Entha Santhula Ponalum Aal ila 🤣 Ultimate Madam..😂

  • @vidhyambalan7750
    @vidhyambalan7750 Před 4 lety +34

    Well done girl.. You saved many lives

  • @rajeshkanna1530
    @rajeshkanna1530 Před 4 lety +150

    Work from home. Semma time pass. Watching 3 episodes per day.

  • @user-cu7cq1bd9b
    @user-cu7cq1bd9b Před 5 lety +617

    வந்தோனே ஒரு வாழப்பழ கத சொன்னியே!
    சிலிர்த்து போய் சில்லறையல்லாம் செதரவிட்டேன்... 😑🚶

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r Před 4 lety +9

    ஆனா வந்து உட்கார்ந்தவுடன் சொன்னாலே ஒரு கதை வாயிலும் மூக்கிலும் ரத்தம் வந்திச்சு புருஷன் ஆசுபத்திரிக்கு கூட்டிக்கொண்டு போகவில்லை நூறு ரூபா காசு கொடுத்து நீயே போய் பாத்துக்க என்று சொன்னான் பஸ்ஸ்டாப்பில் நின்னேன் ஆசுபத்திரிக்கு வழி கேட்டாங்க அப்படியே அடுக்கி மும்பைக்கு கூட்டிட்டு போயிட்டாங்க அடேங்கப்பா இவள் எல்லாம் ஒரு படம் எடுக்கலாம்

  • @subashsreethar4963
    @subashsreethar4963 Před 4 lety +560

    Any one watching 2020👍

  • @naveenarunrathi4402
    @naveenarunrathi4402 Před 5 lety +45

    23:32 சொந்தம் இல்லாத பெயர்😂🤣😂🤣

  • @gowrivenkatesan2483
    @gowrivenkatesan2483 Před 4 lety +16

    அடிப்பாவி நான் நெசமா தான் சொல்றனு வியப்போட பாத்தனேடி...

  • @divyamuraleedharan2820
    @divyamuraleedharan2820 Před rokem +89

    I love Lakshmi Mam's expression when she knows they are lying..... But sits simply and listens to their lies

  • @Naveenkumar-yx5rm
    @Naveenkumar-yx5rm Před rokem +52

    23:32 சொந்த பெயர் ?
    சுப்பிரமணி.
    சொந்தம் அல்லாத பேரு?
    எல்லா பேரும் சுப்பிரமணிதா😂😂😂

    • @guru_4u_
      @guru_4u_ Před 9 měsíci

      🤣🤣🤣🤣🤣🤣😂

  • @yuvistr6872
    @yuvistr6872 Před 5 lety +55

    who agree she,s voice will like julie big boss . when she,s shouting

  • @pavijo886
    @pavijo886 Před 5 lety +181

    mattikichea mattikichea 😂😂😂...Lakshmi mam neegea verea leaval 😎😎😎😎semea ya kande pudechigea ...

  • @dharmaraj2796
    @dharmaraj2796 Před 5 lety +308

    23:20 Auto otran ma vera enna ottringa 😂😂😂😂😂😂😂 vera level.

  • @pravink93
    @pravink93 Před 3 lety +17

    😭 என் நாடு என் மக்கள்.
    இதயம் கனக்கிறது இப்படிப் பா ழாய் போய்க் கொண்டிருக்கிறதே.

  • @johnselvakumar8677
    @johnselvakumar8677 Před 5 lety +204

    10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
    1 தீமோத்தேயு 6:10

  • @niroramniroram9525
    @niroramniroram9525 Před 4 lety +6

    Madam semmaya pottu vangaringaley 😄👏super super

  • @shaliniworld8858
    @shaliniworld8858 Před 4 lety +7

    Lakshmi amma semma chellama neenga pakura parvaiyea ellam sollidudhu

  • @bagurudeenkhilgi771
    @bagurudeenkhilgi771 Před 4 lety +8

    அடங்கப்பா.. இது உலகமகா நடிப்புடா சாமி😄😄😄

  • @anjalaianjalai904
    @anjalaianjalai904 Před 4 lety +53

    லஷ்மி அம்மா உங்களுக்கு கதை .சொல்றா.படம் பண்ண . முடிஞ்சா பண்ணுங்க ...

  • @josephjcs4506
    @josephjcs4506 Před 4 lety +46

    இந்த Video ku தான் 100 comments a படிச்சு இருக்கேன்

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 4 lety +331

    இந்த புள்ள இவ்ளோ ஸ்டைல கீது வாயத்தொறந்தா கலீஜா பேசுதே🤣🤣🤣🤣

  • @karthi303
    @karthi303 Před 4 lety +160

    பூக்காரி அம்மா கூட தான் படுத்துப்பேன் நைட் la🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣கொக்கி குமாரு

  • @susithramerry9641
    @susithramerry9641 Před 5 lety +56

    We need this show again 💪💪💪

  • @bharathib779
    @bharathib779 Před 4 lety +11

    அந்த ஆள் ரியாஷன் செமப்பா
    இதை கேளு அதை கேளு கேட்டுக்கோ பாத்துக்கா பூகாரம்மா கூடதான் படுத்துப்பேன் 😀😀😀

  • @a.rajeshwaria.rajeshwari3831

    Ithu ladies kku oru awareness show. Lakshmi mam come back

  • @user-yo6dt5xr9s
    @user-yo6dt5xr9s Před 5 lety +515

    Ada paavi naa kuda nambitan andha ponnu soldradhu ellam but madam kandupudichitanga 😳😳😳

    • @elaperfect4012
      @elaperfect4012 Před 5 lety +14

      Avanga firstae rendu peru kitayum pesiduvaanga...

    • @norfatihah6090
      @norfatihah6090 Před 5 lety +16

      Ayyooo naanum than nambiten 😡

    • @vivekasvikku4754
      @vivekasvikku4754 Před 5 lety +13

      Because she is a film director...Naa koode nambeette...

    • @vivekasvikku4754
      @vivekasvikku4754 Před 5 lety +4

      Lakshmi mam is a film director...

    • @athiraashokan6297
      @athiraashokan6297 Před 4 lety +3

      I didn't see anything here , she is appreciating the girl but comment full saying she is a lier what is behind it .

  • @SwethaG-nz4eg
    @SwethaG-nz4eg Před 4 lety +5

    Vera lvl neenga unmaiya sollu🤣🤣🤣semma idhella poi unmaiya sollu😍😍hearts of u mam😎😎😎

  • @dia5022
    @dia5022 Před 3 lety +10

    Andhe thaatha oda dialogue
    Hu paathuko
    Hu ketuko
    Hu angetha kelu
    Hu hu hunnnnn🤣😂🤣

  • @revad237
    @revad237 Před 5 lety +306

    Mam pakara parvailayae theriyudhu ivala nambalanu😂😂😂😂 semmmmma mam neenga

  • @AjithKumar-mv9rd
    @AjithKumar-mv9rd Před 5 lety +52

    23:30 Sondha Peru supramani......,🤣🤣🤣

    • @madhavikutty4360
      @madhavikutty4360 Před 4 lety +1

      😂😂

    • @dia5022
      @dia5022 Před 3 lety

      Sondha ooru kelvi patruken... Adhenne sondha Peru😂🤣😅😅

  • @stephenrani1647
    @stephenrani1647 Před rokem +7

    10 mit poi pesuna. Eppudi madam evlo porumaya kekuringa...u r great. Madam..

    • @indhumathanmathan
      @indhumathanmathan Před rokem

      Ama sis Nanlam semma tension aakiten mam epudi porumaiya keatankanu therila

  • @gayu5463
    @gayu5463 Před 5 lety +80

    Lakshmi mam yenna oru look semma mam,,,. pullla neraiya movies paakum pola kadhai kadhaiyaaa....viduraahh dase 😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏

  • @soonapaana7193
    @soonapaana7193 Před 5 lety +40

    Subramani : ah kethuko.. ah kelu.. ah kethuko...ahh kelu.. lakshmi host ku mariyatheye ille 🤣😂

  • @selva1800
    @selva1800 Před 5 lety +298

    Wathalaka😂🤣😂🤣who r all watching in 2k19 aftr nesamani case😝??? Enaku anju pulla sathiyama 🤣😂🤣😂🤣

  • @Dinesh-sd7jj
    @Dinesh-sd7jj Před 5 lety +381

    லச்சு : என்ன பண்றீங்க..?
    குமார் னா : ஆட்டோ ஓட்டுறேன் madam
    லச்சு : வேற என்ன ஓட்டுறீங்க...?
    # thug life 😂

  • @nithinkrishna2922
    @nithinkrishna2922 Před 4 lety +5

    Zee tamil, solvathellam unmai teem, solla mudiyillaye. I really like. Intha mathiri vishayankale makkalikk theriyanom. Thappu pannirinthalum ava antha vishayathe veliye kondu vanthidichilleya, athkkakave ava panna thappe poruthkkalam.

  • @akilaammukutty5920
    @akilaammukutty5920 Před 4 lety +9

    Adi paaavi enama nadikirah ...madam nenga super ...semaya qus kekringaaaa ...vera level 👌👌👌👌👌

  • @Naamiruvar
    @Naamiruvar Před 4 lety +66

    திருந்தி வாழ தான் போறோம் கொஞ்சம் போற போக்குல கொளுத்தி போட்டு போவோம் னு நெனச்சு தான் அந்த பொண்ணு இங்க வந்துருக்கு

  • @breaktunes-wikipedia-tamil5381

    அப்பா சாமி என்ன கதடா இது தாங்க முடிலடா எப்பா

  • @dineshg9662
    @dineshg9662 Před 5 lety +142

    Intha songs romobo feeling ha iruku pa 😟😟😟

  • @ramakirushnann4430
    @ramakirushnann4430 Před 5 lety +377

    Pls start sollavathelam unnmai pls gd show

  • @sbkalaiselvi4364
    @sbkalaiselvi4364 Před 4 lety +7

    Lakshmi mam idhu oru nalla show idha patha oru nalla vilipunarvu kidaikum serials vida idhu nalla show mam continue pannunga nam

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j Před 4 lety +24

    29.40
    மேடம் :உங்க பொன்டாடி போன் நம்பர் என்னது
    பான்பராக் ரவி :அது வந்து
    கடைசியில 3 0 னு முடியும் ல அது.
    மேடம் :உங்க பொன்டாடி பேரு என்னது
    பான்பராக் ரவி அது வந்து
    பொன்னு பேரு தேவி
    மேடம்: என்ன பன்னுது
    பான்பராக் ரவி :இழுத்துனு பெயிருச்சு ஓருத்த கூட 😂😂😂😂😂😂😂😂

  • @rajeswarirajiprakash6087
    @rajeswarirajiprakash6087 Před 4 lety +6

    Kadha sollrathula unna adichika mudiyathu ma directora minchita ma ne vera levela kadha sollra🤣🤣

  • @shabanaafrin8842
    @shabanaafrin8842 Před 5 lety +6

    Lakshimi mam love so much mam indha commence lam padipigala nu thriyadhu... engalukey sila episode paakum bodhu kovam varudhu adikanum nu thonudhu ana neenga avalo porumaiya kekuringa hatssss offf guuu...

    • @saravana7798
      @saravana7798 Před 4 lety

      Avanga padikuraangalo illayo naanga padikirom🤣🤣

  • @kushboolatha1132
    @kushboolatha1132 Před 5 lety +77

    Tiruba itha program start panuga super unga bold enaku pidikum

    • @malairaj8807
      @malairaj8807 Před 5 lety

      அவன்தூக்கிலபோடுங்க
      குமார்

    • @malairaj8807
      @malairaj8807 Před 5 lety +1

      நல்லவன்நடிக்கிறான்அவனை
      விடக்கூடாது

  • @dolly-quin
    @dolly-quin Před 5 lety +555

    I like the title song ❤️

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Před 5 lety +60

    Dhashvanth thookku dhandanai hold.
    Ayanavaram case still not punishment given.
    Swathi case still truth not revealed
    Solvathellam unmai gave correct and fast solutions for many complications.

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j Před 4 lety +36

    23 வயசாச்சி ஓரு பொன்னு கூட இல்ல டா
    இந்த lock down la kuda. கடவுள் ட கேட்ட கடவுள் என் மேல இரக்கம் காட்டல..
    இந்த. Lockdown.. முடிய போகுது இனிமேல் கமிட் ஆக சாத்தியம் இல்லை
    நமக்கு இந்த 8 ball game, Dr driving, fish game than கடைசி வரை
    பக்கத்து வீட்டு ஆயா கூட தாயம், பேய் கதை தான் கடைசி வரைக்கும்
    Single a sivam

    • @vgprakash472
      @vgprakash472 Před 4 lety +3

      ஆஞ்சநேய பக்தன் thambi enakku age 28 aaguthu... innum oru ponna kuda love pannadhilla... Onnum pannadhilla😭😭😭

    • @user-bt7jc4sx9j
      @user-bt7jc4sx9j Před 4 lety +4

      @@vgprakash472 28 வயசு கமிட் ஆவுர வயசா ஏன் தலைவரே நீங்க வேற
      கல்யானம் பண்ற வயசு
      28 வயசுல 1 கை குழந்தையாவது இருக்கனும்

    • @vgprakash472
      @vgprakash472 Před 4 lety +2

      ஆஞ்சநேய பக்தன் romba feelinga irukku thalaivaa...Enna pannuradhu விதி😭😭😭

    • @user-bt7jc4sx9j
      @user-bt7jc4sx9j Před 4 lety +2

      @@vgprakash472 தலைவரே feel pantrathu la என்ன மிஞ்சிருவிய போல
      தலைவா zero hater, joker, sona mutha pocha parinha single a pathi perumaiya potrupamha

    • @vgprakash472
      @vgprakash472 Před 4 lety +2

      ஆஞ்சநேய பக்தன் single life boring thalaivaa.. Namma unmaiya irundha love set aagadhu...🤡🤡🤡

  • @sridevi2099
    @sridevi2099 Před 4 lety +12

    Hatsoff to this girl ...... For saving many girls Lyf 👏..... She open up her mistakes 👏...

  • @abiabi536
    @abiabi536 Před 5 lety +151

    my favourite program in zee Tamil I really proud of solvathelam team

  • @mdsarbumdsarbu3419
    @mdsarbumdsarbu3419 Před 4 lety +54

    உண்மைய சொல்லு😂😂😂😂

  • @dhanalaskmidhana9616
    @dhanalaskmidhana9616 Před 4 lety +15

    12mins ah pathutu irukan ne sona ellame poiya revathi😫😫😂😂😂

  • @vidharsanas4818
    @vidharsanas4818 Před 5 lety +26

    Hats off!!! To solvadhellam unmai show

  • @arokstar5403
    @arokstar5403 Před 5 lety +105

    Illa....illa....illa....illa....illa....illa.... illa....illa....illa....illa....illa....illa....
    😋🤣🤣🤣🤣😂

  • @trollismipltamil6169
    @trollismipltamil6169 Před 5 lety +27

    6: 10 madam reaction vera level 😂😂🤣🤣

  • @beingthamarai823
    @beingthamarai823 Před 5 lety +65

    Auto otrama .. vera ena otringa 😂

  • @smile-mo7py
    @smile-mo7py Před 4 lety +6

    Vera level climax. Illa illa illa................ 🤣🤣🤣🤣🤣

  • @vijayakumarm753
    @vijayakumarm753 Před 4 lety +8

    23:27 😁😁😁😁 23:35 இதுக்கு பேர்தான் பங்கம் 🤣🤣🤣🤣

  • @usharavi7593
    @usharavi7593 Před 5 lety +52

    I like lakshmi mam. PLS🙏 start this show

  • @josepharoulapar1577
    @josepharoulapar1577 Před 4 lety +15

    Hats off for this brave girl.

  • @rachelashwita9240
    @rachelashwita9240 Před 4 lety +17

    38:44 her reaction 😍😍 Cute actually 👌🏼

  • @vinothinissivasankaran7758
    @vinothinissivasankaran7758 Před 4 lety +13

    13 min yendi poi sonna ...munnadi unmaiya sollierundhueruakalm la...,🤣🤣

  • @Mytylee
    @Mytylee Před rokem +105

    Everybody thought this show is unwanted but now we miss this !!

  • @ganeshmoorthip8275
    @ganeshmoorthip8275 Před 5 lety +16

    Mam intha programm ku neega matum tha judge pana sariyanavanga... Love u mam... Restrart the program plzzz.... Avala oru adi adinga madam

  • @sharonjohn445
    @sharonjohn445 Před 5 lety +136

    Nee solra poiya poora ukanthu ketutu irunthen la 🤣🤣🤣🤣🤣.. hilarious

  • @m.masiboxer8244
    @m.masiboxer8244 Před 4 lety +10

    சொல்லுமா உண்மையா சொல்லு..... என்ன நடந்தது... seema dialogue 😄😄😄😄

  • @jananithangaraj9719
    @jananithangaraj9719 Před 4 lety +17

    Endha Merrri andha merrri🤣

  • @priyariya7250
    @priyariya7250 Před 4 lety +1

    Paa sema acting andha ponnu😂😂😂ipdi vandhu matikittiye kumaruuu🤣🤣🤣🤣🤣🤣

  • @Raja-pg8dh
    @Raja-pg8dh Před 4 lety +161

    Love marriage panni ...ipadi nambikka throgam pannringala ungalukku savu varatha...

    • @xavierviolet7700
      @xavierviolet7700 Před 4 lety +1

      😂😂😂😂

    • @fathimarizna3205
      @fathimarizna3205 Před 4 lety +2

      Sharu Khan ithullam love a never infatuation love engrathu manasu sambantha pttathu

    • @beenask6358
      @beenask6358 Před 4 lety +2

      S Idkella atrekshan love kadeyad Love Perle cheeting panrad thu....

    • @rowdygowthami9974
      @rowdygowthami9974 Před 4 lety +1

      Apdi irukravan ipo happy ah iruku bt oru time varum apo thorathum vazkai

    • @vinojanshara9204
      @vinojanshara9204 Před 4 lety

      yas bro evalugu corona varalya

  • @arafathnazeer211
    @arafathnazeer211 Před 4 lety +42

    super girl... you save lot of women life

  • @user-bf1vz1og6h
    @user-bf1vz1og6h Před 4 lety +109

    காலைல அன்னிக்கி 6 மணி சேவல் கோகரக்கோ னு குவிசி,,,செல் இல்ல செல் இல்ல

  • @priyasenthi370
    @priyasenthi370 Před 3 lety +9

    Other states name tha vaile varuthu🤨Neraya Cinema pakkumpola😍

  • @ayazbhai729
    @ayazbhai729 Před 3 lety +7

    Karadi moonjiki enna oru Aanandam 🤣

  • @rajinia.k.
    @rajinia.k. Před 5 lety +67

    கழவி கழவி ஊத்துனங்க இவன நல்ல சூப்பர சொல்றமா ஒத்த ரோச பொன்ன நல்ல வளத்து இருக்கம்மா உன் பொன்ன

  • @venkatbillavenkatbilla5627

    29:00கோர்டையே கொழப்பிட்டான் டா...🤣

  • @manithimanithi1285
    @manithimanithi1285 Před 4 lety +2

    Mostly antha girl starting la sonna poiya comment pani irukeenga....evlo periya vishayam nadanthu iruku ..... O my god un believable ...... 🥺.... Elam Nama sagajama nadamadra area than... Chennai la athum.... 😔... Thanks to solvathellam unmai.... And salute lakshmi mam.....

  • @ugenugen3930
    @ugenugen3930 Před rokem +45

    Medam real heroin

  • @MosesArnold99
    @MosesArnold99 Před 4 lety +177

    Any one watch in 2019👍

  • @jananithangaraj9719
    @jananithangaraj9719 Před 4 lety +7

    Endha pakam ponalum yarumay ila😂😁