ஹெல்ப் கேட்ட பெண்ணை லாட்ஜ்க்கு அழைத்து சென்ற ஆண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 792

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2014
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 540

  • @Abinaya-573
    @Abinaya-573 Před 7 měsíci +233

    2024 la yaru yaru pakkuringa...??

  • @johnrose8549
    @johnrose8549 Před 11 měsíci +54

    அந்த பெண்ணின் தாய் சுத்தமாக சரியில்லை! அதனால் தான் இந்த பெண்ணிற்கு இந்த நிலைமையே! இவளின் இன்னொரு சின்னப் பொண்ணையும் இவளிடமிருந்து காப்பாற்றுவது நல்லது!

  • @suthasutha2165
    @suthasutha2165 Před 4 měsíci +33

    நான் பார்க்கிறேன் டிவில நடக்கும்போதே ரொம்ப விரும்பி பாப்பேன் லக்ஷ்மி மேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @mathialagan8919
    @mathialagan8919 Před rokem +307

    இப்போ இந்த நிகழ்ச்சியை யாரெல்லாம் பாக்கறிங்க...

  • @vijaykeerthi9789
    @vijaykeerthi9789 Před 6 měsíci +94

    2024 la yaru pakkuringa old attendance

  • @mahendranmahendran4095
    @mahendranmahendran4095 Před 3 měsíci +12

    அந்த பொண்ணு தான் பாவம்.... 😢😢😢😢சின்ன பொண்ணு....😢😢😢

  • @gayathri9335
    @gayathri9335 Před 4 lety +263

    Yaarulam entha program ah pathu amma kitta daily thittuvanguringaaa..... enamathrii🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf Před 4 měsíci +12

    பெண்ன கெடுக்க வழி காட்டியது அவுங்க அம்மாதான்.

  • @mohamedmustakeem3045
    @mohamedmustakeem3045 Před 4 lety +146

    தனக்கு என்ன வருத்தம் இருந்தாலும் . இந்த நிகழ்ச்சிய எவ்வளவு அருமையா நடத்துறீங்க 😍

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Před 5 měsíci +18

    இந்த நிகழ்ச்சி மீண்டும் வரவேண்டும் எல்லா ஊடங்களும் போட்டி போட்டு கொண்டு இதுபோன்ற நிகழ்ச்சி யை நடத்தலாம் சமூகத்தில் குற்றம் குறையலாம் அல்லது சமூக விரோதிகளை உலகிற்கு அடையாளம் காட்டலாம்

  • @user-ke2md1kq6h
    @user-ke2md1kq6h Před 4 lety +88

    இந்தப்பெண்ணின் அம்மா பேசுவது, நடைமுறை ரொம்ப தப்பாக இருக்கு. இந்தப்பெண் ஒரு சூழ்நிலைக்கைதி. குட்டீமா நீ நலமாக வாழ வாழ்த்துகிறேன். பாட்டி.

  • @paramusandal94
    @paramusandal94 Před 4 lety +47

    Lakshmi mam unkala pakurathukey daily episode pakuren.....achooo achooo ena oru cute....so beautifullll.......semmmma voice...unkluku odmpu sari ila...irunthalum voice nlrku

  • @shanawazpalamood3576
    @shanawazpalamood3576 Před 5 měsíci +9

    எவன்டா background music போட்டவன். திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்தவன் இரண்டு கொட்டு கொட்டி விட்டு மீண்டும் தூங்குவான் போலும். சம்பந்தமே இல்லாமல் திடீர், திடீரென music வரும், பின்பு மயான அமைதி.

  • @Arjunan1988
    @Arjunan1988 Před 4 lety +166

    *_லட்சுமி மேடத்துக்கு பாவம் ஜலதோஷம் போல_* 😭

  • @tamilalbumsongs9347
    @tamilalbumsongs9347 Před 4 lety +60

    Lockdown yaarulam entha video paakurignka

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Před 7 měsíci +12

    Safari car பாத்துட்டு போயி ஏமாந்து போயிட்டா....😮😮
    ஆனால் பாவம்
    ரொம்ப சின்ன வயசில் லாட்ஜ் வரைக்கும் போயி 🙄🙄🙄
    இன்னும் மிச்ச காலம் எப்படி போகுமோ

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Před 7 měsíci +17

    ஏலே.. ரமேசு....😮😮😮
    இந்த சின்ன பொண்ண என்னடா பண்ணுனே 😢😢

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 Před 4 lety +9

    லக்ஷ்மி அம்மா voice semma seriously,,,,,
    Quarantine 2020 viewer😒

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před rokem +27

    லக்ஷ்மி மேடம்.....❤..... பாவம் என்ன சொல்றது தெரியல..😅

  • @dharmamuniswarans2686
    @dharmamuniswarans2686 Před 4 lety +23

    இந்த புரோகிராமில் இன்னைக்கு ஏதோ ஒன்னு மிஸ் ஆகுது ஒரு சின்ன உண்மையை கண்டுபிடிக்க ரொம்ப நேரமா போயிட்டு இருக்கு

  • @sunithak9727
    @sunithak9727 Před 4 měsíci +11

    2024 yaru pakura

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před rokem +55

    பன்னி பண்டாரம், பூனை மணி, சாரப்பாம்பு என்ன லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது. லட்சுமி மேம் பாவம். ஜலதோஷம் புடிச்சிருக்கு.

  • @kamalark3682
    @kamalark3682 Před 11 měsíci +31

    அம்மா , பெண் இரண்டு பேரும் சரியில்லை 👍

  • @kamalamohan5011
    @kamalamohan5011 Před rokem +16

    தாயைப் போல் பிள்ளை

  • @allaboutinfo..9957
    @allaboutinfo..9957 Před 11 měsíci +13

    Karma has no sympathy it's react everywhere everyone's anytime.......be humble be loved be honest......nallavara irungo sothanai santhittaalum Kai vidapadaar....KARMA IS MATTER......

  • @user-ub5vr2jc4g
    @user-ub5vr2jc4g Před 4 měsíci +7

    Ippo paakuravanka👍

  • @JayaLakshmi-un4qo
    @JayaLakshmi-un4qo Před 4 lety +20

    lakshmi mam is not well i think she have cold but also she did it hatsoff mam love u mam

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Před 11 měsíci +10

    பெருந்துறை பணியன் கம்பெனி.... லாட்ஜ்

  • @Tamizh0796
    @Tamizh0796 Před 4 měsíci +3

    Tittle song. recently addicted ❤

  • @Yazhsara1991
    @Yazhsara1991 Před 3 lety +7

    Lakshmi mam is so dedicated to her work even when she is sick🙄🙄😘

  • @stephenbella3696
    @stephenbella3696 Před 9 měsíci +17

    சின்ன பொண்ண அம்மாவிடம் தங்க வைக்க வேண்டாம் விடுதியில் சேர்த்து விடுங்கள்

  • @hariniv5731
    @hariniv5731 Před 5 lety +29

    Lakshmi amma 🙏🙏🙏🙏

  • @MeenaMeena-ls8du
    @MeenaMeena-ls8du Před 9 měsíci +6

    மேடாம்மா👌👌👌👌👌👌👌

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Před 11 měsíci +6

    Lakshime madam I love you ❤ ❤ ❤ ❤

  • @Ta-bd6xs
    @Ta-bd6xs Před rokem +25

    Lakshmi MADAM SALUTE , finally given advice so important to all😊

  • @barbiebike2415
    @barbiebike2415 Před 11 měsíci +18

    Antha ponu melayum thappu irukku😊

    • @niranjanpalukoor5509
      @niranjanpalukoor5509 Před 11 měsíci

      Enna thapu ?
      Ramesh mobile phone kodathu trap pani irukan. Chinna pasungalaku asai gadgets na.
      Avan minor ponnu ae rape pani irukan. Jail le podanum avane.

  • @user-kj1jg5ls7g
    @user-kj1jg5ls7g Před měsícem +1

    Lakshmi mam u great mam❤❤❤❤

  • @sathyapurushothaman249
    @sathyapurushothaman249 Před 4 lety +19

    கடவுளே என்ன கொடுமை ,தமிழ் நாட்டில் குழந்தைகள் பெண்கள் காப்பகம் விரைந்து செயல் பட வேண்டும் ,கடவுளே

  • @sakthivel-lz2ti
    @sakthivel-lz2ti Před 4 lety +50

    அவனிடம் எதுவுமே வாங்காமல் போனது தான் அந்த அம்மாவுக்கு கோபம்

  • @Sathishkumar-zv2lo
    @Sathishkumar-zv2lo Před 4 lety +15

    Lakshmi amma vutampu Sari ellaiya utampa pathukkanga i love you mem

  • @vijaya6934
    @vijaya6934 Před rokem +1

    yenga peru sulluga vijiya kanuvai coimbatore unmaiyil supaara appava parkiriga ❤❤❤❤❤ anna

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Před 10 měsíci +5

    Atlast the moral of this episode is Biscuit packet.

  • @Anu-vn6ty
    @Anu-vn6ty Před měsícem +2

    Lakshmi mamku 9year munadi jwaram cold 😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒

  • @paramusandal94
    @paramusandal94 Před 4 lety +8

    Lakshmi mam unkla pkurathukey daily episode pkuren....evlo.alaka irukinka....achooo achooo so cute.....

  • @solocreation205
    @solocreation205 Před 4 lety +13

    Biscuit matter super 👈

  • @RJ-ju9km
    @RJ-ju9km Před 2 měsíci +3

    Whos watching this in 2024

  • @arunaaruna8798
    @arunaaruna8798 Před 4 lety +13

    Lakshmi mam love u.. always tespect u mam....hands off u mam😘

    • @shyniraju8350
      @shyniraju8350 Před 3 lety

      Madam ee kutiye agglk kodukareyaa nagkl nalla pathukren

  • @user-hj2hc9id4x
    @user-hj2hc9id4x Před 7 měsíci +7

    Engita endha ponnu jothika nu soluchi ooru velankani soluchi amma kutura vela pakuranganu soluchi engalum yemathi irunthu irukku endha ponnu onna orey company la vela pathom

  • @jayaprem3929
    @jayaprem3929 Před rokem +6

    Simple la porikki kudumbam 😂😅

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 Před rokem +30

    Lakshmi mam 💚

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před rokem +29

    ஆளா பார்த்தா டம்மி பீசா இருக்கா ( மஞ்சள் சுடி ). எவ்வளவு பெரிய வேல பார்த்திருக்கா.

  • @luvisaluvisa2023
    @luvisaluvisa2023 Před 4 lety +56

    Amma ku fever aah😣

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg Před 4 lety +123

    Background music ah korainga head phone pottu kekuravan sethruvan

  • @goddess8022
    @goddess8022 Před 4 lety +29

    No court of law is required mam, you such humans are enough in this world to give justice. I see God in you.

  • @ithayakumari4159
    @ithayakumari4159 Před rokem +6

    அருவிகட்ட அம்மா

  • @sivasiva7595
    @sivasiva7595 Před 4 lety +5

    அருமை லட்சுமி

  • @praveenk3482
    @praveenk3482 Před 11 měsíci +4

    அம்மா வேற குடி குடியை. பக்கத்து வீட்டு. பையன் வேற குடி கேளிக்கை ஆத்தாடி எட்டடி பிள்ளைக்காரி 16 அடி வித்தியாசம் இல்லை அவ 🦶🦶🦶😀😀😀💪

  • @jebanadar2004
    @jebanadar2004 Před 4 lety +18

    Love lakshmi mam ❤

  • @nishanisha9083
    @nishanisha9083 Před 4 lety +25

    Boy frd nu nambi pora yella ponungalaium yemathitu poitranunga 😠😠😠

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 Před 5 lety +86

    அம்மா சரி இல்ல அதான் பொண்ணு கஷ்டப்படுது

  • @vaithilingam917
    @vaithilingam917 Před 4 lety +38

    நரம்பு மாதிரி இருந்துட்டு என்ன வேலை பாத்திருக்கா இவ😄😄

  • @AK-bl3gc
    @AK-bl3gc Před 5 lety +66

    தயவு செய்து பாய் ஃப்ரெண்ட்னு சொல்லி ஃப்ரெண்ஷிப்ப அசிங்க படுத்தாதீங்க மா...

  • @jasvin1702
    @jasvin1702 Před 3 lety +13

    சின்ன வயசுலயே இதெல்லாம் தேவையா. படிக்க வேண்டிய வயசுல ஓல் தேவையா

  • @prabhakaranarasu9265
    @prabhakaranarasu9265 Před 6 lety +51

    valarpu Sari ela......

    • @priyasrikutty4137
      @priyasrikutty4137 Před 5 lety +2

      Ponnum sari ila

    • @nadanrj5634
      @nadanrj5634 Před 4 lety +5

      Nengalam romba yokiyam. Anda ponnou idatilla irundal than pouriyoum. Evlo kashtam padra inda pillai paavam.

  • @user-lj6gu7ow1f
    @user-lj6gu7ow1f Před rokem +3

    Good pless

  • @user-hj2hc9id4x
    @user-hj2hc9id4x Před 7 měsíci +3

    Edhu en friend edhu pavam nu na apti patha veetukula kuitu pona hostel sapatu ooty viduva epo endha nigalichila pakuran

  • @nadanrj5634
    @nadanrj5634 Před 4 lety +5

    Thanks you Lakshmi madam
    Inda madiri aadarvou illada pillaigaloukkou help pandringa.
    Please take care of this girl.
    God bless you madam 🌹

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 5 lety +27

    நிஜமாவே இவங்க அம்மா பொண்ணா ..இவ்ளோ மோசமா எந்த பொன்னாவது இப்படி அம்மா மேல குறை சொல்லாமாட்டா

    • @mgeller3266
      @mgeller3266 Před 5 lety +10

      Hey stop saying without knowing. There are toxic parents in this world.. You might be happy with ur parents you are lucky. But not all parents are good

    • @arumugam4004
      @arumugam4004 Před 4 lety +1

      @@mgeller3266 fact

  • @nellaiambika9387
    @nellaiambika9387 Před 8 měsíci +15

    இந்த முகத்தைப் பாத்தா தப்பு பண்ணுவாளான்னு தோணுது எந்த பையனுக்கும் பத்தினியா கெடைப்பாளா கடவுளுக்கே வெளிச்சம்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +20

    திருமணத்துக்கு முன் செக்ஸ் ஆசைப்பட்டால். அனுபவித்தால் இப்படித்தான் அழவேண்டி இருக்கும் என்ன வாழ்க்கை. அவசரம் ஆத்திரம். திருமணம் வரை பெறுக்கமுடியவில்லை

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Před 6 měsíci +1

      Mairu, andha aambala naai avanoda kattina pondattiya, kozhandha vitutu iva kooda arupeduthu paduthutu vandhrukaan...andha porikki ya kelvi kekka thuppu mairu illa unaku...neeyum ipdidhan pondatti ah yemathriyo?? Adhan ella pazhiyum ponnu mela potutu nee escape paakariyo

    • @SubeethaAri
      @SubeethaAri Před 3 měsíci

      Ioose mari pasatha

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 Před 3 měsíci

      ​@@SubeethaAriஇதில் என்ன லூஸ் இருக்கு. கீழ் இருப்பதை. படியுங்கள்
      நான் ஒரு முழு முட்டாள்

  • @thallaa9600
    @thallaa9600 Před 11 měsíci +11

    Inimael dummy pieceku 5 rupees biscuits pothum😂😂😂😂

    • @vv-fw2yq
      @vv-fw2yq Před 10 měsíci

      GOTHA BADU

    • @thallaa9600
      @thallaa9600 Před 9 měsíci

      @@vv-fw2yq soldra danga... Dummy piecea sonna unnaku yaen yeriyuthu

  • @shivanadimai8032
    @shivanadimai8032 Před 5 lety +86

    Laxhmi madam unggalakku flu ah? Voice different ah iruku

  • @Thanioruvan-007
    @Thanioruvan-007 Před 7 dny +1

    Priya Free Ahaga Ready Aanaal...

  • @tharanikas7555
    @tharanikas7555 Před 14 dny

    Intha mathri show meendum aarambinga please

  • @mathankumar1245
    @mathankumar1245 Před 11 měsíci +4

    Mam.ungaluku.fever 🤒 ah.ga.mam

  • @nandinigowda552
    @nandinigowda552 Před 4 lety +15

    Sister age theriyada 🤔🤔🤔🤔🤔🤔

  • @mohamedfazil5031
    @mohamedfazil5031 Před 5 lety +10

    Inthe ammakku arippu. Athu than inthe ponnu pawem ippadi poanathu .ammawe kolai pannanum

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 Před 11 měsíci +7

    That girl is,bad character

  • @ungalnambanRam
    @ungalnambanRam Před 5 lety +15

    God bless you pappa

  • @abcraftsandcreations6751
    @abcraftsandcreations6751 Před 3 lety +1

    Wish to meet dear laxmi madam

  • @AbiAbi-vc3py
    @AbiAbi-vc3py Před 4 lety +4

    Super mam niga 😊

  • @novasanbu
    @novasanbu Před 7 měsíci +4

    2024🎉

  • @poojapoornima9659
    @poojapoornima9659 Před 4 lety +28

    Mam unmaiya voice nalla iruku

  • @user-dx5qz1oe3m
    @user-dx5qz1oe3m Před 9 měsíci +3

    2 sariella😂😂😂😂

  • @vigneshm1557
    @vigneshm1557 Před rokem +13

    Pakka Cinna ponnu pantrathulam vera mari eruku lodge lodge thana

  • @mohemmadameensopar1075
    @mohemmadameensopar1075 Před 3 lety +2

    மேடம் தடுமல்போல எதுக்கும் P C R ஒண்டு எடுத்து பாருங்க மேடம் ஏன்னுடா இந்த ஓல் எல்லாம் கேட்டு கேட்டு என்ன வருத்தம் எறாலும் வரலாம் இந்த நிகல்ச்ச பாக்குற ஏனக்க ரெண்டு நாள் ஒளும்ப முடியல. இவலுகல் ஒத்தரும் பாவம் இல்ல உங்கல நினைச்சாதான் ரெம்ப. கவல

  • @sriramulu2256
    @sriramulu2256 Před 4 lety +1

    His super

  • @iamjobless910
    @iamjobless910 Před 5 lety +12

    Police case ahiruku nu solluranga appom police atha hotel CCTV footage and guest information details ellam collect pannirukangala.

  • @sugijohn3971
    @sugijohn3971 Před 4 lety +14

    என்னமா வயசு உனக்கு...என்னமா இப்படி பண்றிங்களேமா....

    • @santhoshstm2902
      @santhoshstm2902 Před 11 měsíci

      போலீசே கூப்பிடுவேன் போலீசே கூப்பிட்டதிருவேன்....... சொல்லிவதெல்லாம் பொய் மேல வைக்கலாம் கை........ 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pandianthevar9688
    @pandianthevar9688 Před 5 lety +3

    Good girl super

  • @rajeshravi1382
    @rajeshravi1382 Před 4 lety +134

    Aiyayooo lakshmi chellathuku health pblm ahhh 😫😫😭😭

  • @praveenananth3107
    @praveenananth3107 Před 6 měsíci

    Ayyo raama.. Paavam Lakshmi madam ..

  • @kalaisenthil1371
    @kalaisenthil1371 Před 7 měsíci +3

    Ammavum ponnum bayangara item ah iripalgo Pola ithungaluku elam oru panchaythu

  • @gunampakriverasamy4516
    @gunampakriverasamy4516 Před 4 lety +9

    Why she keep going with him agin and agin her fault she should report to the police

  • @thangamani4050
    @thangamani4050 Před 4 lety +12

    Every mistakes are becoz of her mother. She is an item.....

  • @Youyouyou822
    @Youyouyou822 Před 11 měsíci +1

    🤯

  • @vinodhmani6444
    @vinodhmani6444 Před 4 lety +1

    Lock down time pass 😁😁

  • @jebanadar2004
    @jebanadar2004 Před 4 lety +6

    Please continue this show

  • @RahmaRahma-eo5ju
    @RahmaRahma-eo5ju Před 3 lety +4

    Love u mam

  • @anjalaianjalai904
    @anjalaianjalai904 Před 5 lety +94

    Lakshmi Amma kku otambu Sariyella