Neeya Naana | நீயா நானா 09/15/13

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Eldest Daughter-in-law VS Youngest Daughter-in-law The guest speakers are Dr. Subha Charles and Activist Oviya.

Komentáře • 116

  • @lovelyprincess7748
    @lovelyprincess7748 Před měsícem +10

    2024 la pakuravanga ouru like podunga
    Nijama sema episode konjacham kuda skip pannama patten super fantastic❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ajithadevi3347
      @ajithadevi3347 Před 26 dny

      Episode number pls

    • @lovelyprincess7748
      @lovelyprincess7748 Před 26 dny

      ​@@ajithadevi3347 czcams.com/video/YY3DluEg448/video.htmlsi=e4y58ynXdnJCo0EO
      This is the full episode link there is no episode number has given

    • @sivasankari1878
      @sivasankari1878 Před 26 dny +1

      15/09/2013

    • @user-lo7om5cr4w
      @user-lo7om5cr4w Před 16 dny

      தமிழில் எழுதியிருந்தால் நானும் உங்களின் கருத்துக்கு கை காட்டி இருப்பேன்.

  • @Gameboysakthi
    @Gameboysakthi Před rokem +149

    பத்து வருஷம் ஆச்சு இவங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு விஜய் டிவில எனக்கு புடிச்ச புரோகிராம் நீயா நானா கோபிநாத்துக்கு நன்றி

    • @VasanthaKumar-ex9ln
      @VasanthaKumar-ex9ln Před 11 měsíci

      Aaaaaaaaaaaaaa

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Před 8 měsíci +2

      பலர் டிக்கெட் வாங்கியிருப்பார்கள்.

    • @user-bi5xm7cm7v
      @user-bi5xm7cm7v Před 5 měsíci +3

      After 10years naa mootha marumagala eruken ellam mariduchi
      Idhula irrundhu na boomar illanu nalla puriyuthu😂😂

  • @yuvaraj80
    @yuvaraj80 Před rokem +69

    நீயா நானாவின் மிகச்சிறந்த தொகுப்புகளில் ஒன்று இந்த தொகுப்பு 👏👏👏

  • @prabakaran6933
    @prabakaran6933 Před 10 lety +21

    நீண்ட காலத்திற்குப் பிறகு முழுவதுமாக இந்த நிகழ்ச்சியை பார்த்தேன். இதன் தாக்கத்தில் இருந்து மீள முடிய வில்லை. மிக அருமை. இதனை தனி பதிவாக எனது தளத்தில் எழுதஉள்ளேன்.

    • @jslv2020
      @jslv2020 Před 7 měsíci +3

      தளத்தின் பெயர் சொல்லுங்கள் ப்ரோ.

    • @PanchamiT-ts1qu
      @PanchamiT-ts1qu Před měsícem

      😊😊😊​@@jslv20203:02

    • @PanchamiT-ts1qu
      @PanchamiT-ts1qu Před měsícem

      அ 14:38

  • @sundrisworld
    @sundrisworld Před 6 měsíci +5

    18:06 She smiles and has good features, for me, she is beautiful. 😍

  • @anbazhagansubramanian4723
    @anbazhagansubramanian4723 Před 10 měsíci +12

    ஆலமரம் தன் விழுதுகள்
    வளர்ப்பதுபோல
    எல்லாவற்றையும்
    தாங்கிபிடிப்பார்கள்
    என்று அவர்சொன்ன
    அந்தவரிகள் very exlent👏👏👏👏

  • @dhanushree5128
    @dhanushree5128 Před rokem +15

    இந்த தொகுப்பு மிகவும் சிறப்பான தொகுப்பு என் உடன்பிறப்பு ஐந்து ஆண் பிள்ளைகள் நான் ஒருத்தி பெண் பிள்ளை கணவனை இழந்தவள் இறைவன் மட்டுமே எனக்குத் துணை

  • @nt.thowfeekthowfeek7059
    @nt.thowfeekthowfeek7059 Před rokem +10

    நான் முதன்முதலாக பார்த்த சோ இது அருமை. அதுவும் 13 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி இது. நிறைய விடயங்களை இதன் மூலம் அறிந்து கொண்டேன் மகிழ்ச்சி.

  • @yasodhan6486
    @yasodhan6486 Před 6 měsíci +4

    Same person those who participated in this show., we need them again as same topic....

  • @manikandan-zi8kn
    @manikandan-zi8kn Před 5 měsíci +2

    Really fantastic program வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது

  • @karthikakarthika3485
    @karthikakarthika3485 Před 6 měsíci +2

    இந்த நிகழ்ச்சி மிக அருமை

  • @imampdmimampdm4065
    @imampdmimampdm4065 Před 10 lety +11

    Very good show, like tamil muslim women's using tamil oldest words truely honest sir

  • @ganesansam815
    @ganesansam815 Před 3 dny

    Super show

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 Před 5 měsíci +1

    Yes, Periyakka is always great, even she is dominating and not working. She sacrifice so many things for our big family. I learn so many good things from my co-sisters.

  • @ganesanganesan-sq8gf
    @ganesanganesan-sq8gf Před 5 měsíci +2

    இப்படிப்பட்ட அசிங்கங்கள் எல்லாம் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது விஜய் டிவியில் எனக்கு மிகவும் பிடித்த ப்ரோக்ராம்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +19

    எல்லா மறுமகள்களுக்கும் ஆதங்கம் உண்டு.

  • @vinishroy403
    @vinishroy403 Před 3 měsíci +4

    புதுசா கல்யாணம் பண்ணி போனா அந்த வீடு காட்டுக்குள்ள போய் தனியா இருக்கிற மாதிரி இருக்கும்....இது எல்லா காலத்திலும் சகஜம் தானே 😂😂
    இத போய் பெருசு பண்ணிகிட்டு....😂😂

  • @Keshika0809
    @Keshika0809 Před rokem +11

    Even though my husband (Telugu) have two eldest brother I'm last daughter In law (Tami) who even zero Telugu language now very fluent in Telugu who adjust with My in law till now very close with and now they very Love me🥰

  • @senbagavallilakshmanan1670

    Yes, panakkara marumakal entraal orumaathiri behaviour, eazhai marumakal entraal orumaathiri behaviour pannuvaanga! Ithu enakkum nadanthullathu, manasukku romba kashtama irukkum.

  • @kumbubumbu
    @kumbubumbu Před 10 lety +6

    Very good show. Gopinath is happy about connection affection between these women. And look here the great lady is talking about separation of women from family at 1:18:37 . Unbelievable.

  • @abdulalimanezanez6858
    @abdulalimanezanez6858 Před měsícem +1

    Ithu school padikum pothu pathean ipa pakkum pothu antha poripa iruku

  • @samkenny2394
    @samkenny2394 Před 9 lety +1

    Please try to invite Mrs Subha charles to all episodes..love to listen her counselling. She was used to come on Makkal tholaikatchi few years ago.. but not now.. i always love her speech...

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Před rokem +19

    What a hurtful things to say by your in-laws by criticising the way they look.

  • @subinandh6998
    @subinandh6998 Před 11 měsíci +3

    Semma innocent &intersting Discustion show!!!Thank u to All patispants ..Gobi sir Thank u🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Před 4 měsíci +2

    மூத்த❤மருமகள்❤லீடர்❤ஷிப்❤

  • @celineaalbert505
    @celineaalbert505 Před rokem +6

    Even though from different families, most of the sisters-in-law look a like; like reflections of each other.

    • @diiikay
      @diiikay Před 11 měsíci

      *co sister not sister in law

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    இது❤ஏற்கனவே❤பார்த்த❤ஷோ

  • @ashrafmohammed4419
    @ashrafmohammed4419 Před 9 lety +6

    Its very good show gobi

  • @padma1996
    @padma1996 Před rokem +7

    Ayyoo kadavalay rompa responseablity erukkura valaiya pa. Rompa kasdam சகிப்புத்தன்மை வேண்டும்.

  • @rohiniseema
    @rohiniseema Před rokem +14

    All program is super

  • @josephananchan5869
    @josephananchan5869 Před rokem +4

    ஓங்கரித்தல் --வாந்தி வருவதற்கு முன் வாயில் உமிநிர் சுரந்து வரும் உணர்வு, அட்னக்கால் --கால்மேல் கால் போட்டு உட்காருவது .தரையில் உட்கார்ந்து சாப்பிடும் நிலை சம்மணம்(சப்பாணிக்கால் என்பது கால் ஊனத்தை குறிப்பது).ஆகச்சிறந்த தமிழ் சொற்கள்.

  • @Villagefood.143
    @Villagefood.143 Před rokem +10

    Tirunelveli aah pathathum nenaicha madam I am Tirunelveli 🥳

  • @krishnanjun
    @krishnanjun Před 10 lety +5

    good show

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Před 5 měsíci

    நான்கு அல்லது ஐந்து மருமகள் இருக்கும் பெரிய குடும்பத்தில் நானும் ஒரு மருமகள் ஆக வேண்டும் என்பது எனக்கு படிக்கும் போதே ஆசை.ஆனால் அது நடக்கவில்லை இருவர் இருக்கும் வீட்டுக்கு நானாகவே சென்றது தவிர்க்க முடியாத நிகழ்வாக அமைந்தது

  • @jambunathang988
    @jambunathang988 Před rokem +4

    ஆரம்பித்து 20 நிமிடத்தில்
    நல்ல காமெடி. 8 ம் 8 ம் எவ்வளவு என்று பார்க்கக் கூட கால்குலேட்டர் வைச்சு
    போடுவாங்க, அந்த மருமகளைததான் அவங்க வேலைக்கு போறவங்க, நல்லா விஷயம் தெரிந்து அறிவுடன் செயல் படுவாங்க என்று - வீட்டுப் பெரியவரகள்
    கொண்டாடுவார்கள் !! இப்படி ஒரு பெண்மணி பேசியது சூப்பர்.

  • @gmsistore1478
    @gmsistore1478 Před 7 měsíci +4

    நீயா நானா ட்ரிக்ஸ். வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல நிகழ்ச்சியை ஆரம்பித்து, போக போக கழுத்தில் கழுத்தில் கத்தி வைப்பது போல நிகழ்ச்சியை நடத்தி, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல கொண்டு சென்று, முடிவில் வெந்த புண்ணுக்கு மருந்து தடவுவது போல நிகழ்ச்சியை முடிப்பது. ஆனால் இவர்கள் வீட்டுக்கு போனபின் தான் பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும்.

  • @user-py2ld9tj1n
    @user-py2ld9tj1n Před rokem +19

    Periyakka, naduakka, chinnakka, kuttiakka... By karigalan. 😂😂😂😂😂😂

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 Před 5 měsíci +1

      அந்த டயலாக்குடன் பெரிய மாமா நடு மாமா சின்ன மாமா குட்டி மாமா மிகவும் ரசித்தேன்

  • @4bpraneetsvps931
    @4bpraneetsvps931 Před rokem +12

    First, second, last athu ellam illa rich and poor 😢

  • @geethap1467
    @geethap1467 Před 29 dny

    1:12:25 super

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs Před 9 měsíci +3

    Gopinath Sir, hat's off for praising Tamil Muslim for their Tamil language, not only there in Malaysia n Singapore their concern on Tamil language and their pronunciation n vocabulary overtaken Tamil Hindus

  • @subhashinimuthukumar3784

    Soooper show

  • @CmPunk-mk9ry
    @CmPunk-mk9ry Před měsícem

    En amma ku amma illa. Avangala valarthathu kalyanam panathu engala valarathathu nu ellam panathu enga periya maami than.

  • @vanima9001
    @vanima9001 Před měsícem

    ஆமா சார் எவ்வளவு வேலை பார்த்தாலும் மூத்த மருமகள் தான் தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க நாங்க எல்லா வேலையும் பார்த்து திருவிழாவுக்கு போன டைம்ல அவ்வளவு வேலை பார்த்து இருப்போம் ஒரு நாள் கூட அது வெளியே தெரியாது ஆனா நாங்க அண்ணா வீட்டுக்கு அப்பா வீட்டுக்கு என்று சொல்லி அந்த திருவிழா டைம்ல வெளில போயிட்டா அந்த ஒரே ஒரு நாள் பார்த்துட்டு எல்லா வேலையும் அவங்களே பார்த்த மாதிரி வெளியில காமிச்சு வச்சிருப்பாங்க நம்ம போன உடனே அப்படி எப்படி போட்டுட்டு போயிட்ட அப்படின்னு எல்லாரும் நம்ம பக்கம் திரும்பி வாங்க இது எங்க வாழ்க்கையில ரொம்ப நாளா நடந்துகிட்டு இருக்கு ஒண்ணுமே பண்ண முடியாது தலை எழுத்து கேட்டா அது சொந்த மருமகள் நம்ம வெளியில் இருந்து வந்தவங்க இந்த இதை மட்டும் கரெக்டா சொல்லுவாங்க 😭

  • @SarojaS-f2u
    @SarojaS-f2u Před měsícem

    Manathai negizha vaitha nalla programe

  • @shansan5642
    @shansan5642 Před rokem +8

    Udankudi language exactly sri lanka tamil we talked like that's 👌 🇨🇦 tamil

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Sai❤appa❤yenakaka❤velai❤seikirar❤nantri❤sai❤

  • @ManiKandan-sj5rx
    @ManiKandan-sj5rx Před rokem +17

    வேலை செய்ய இளைய மருமகள்
    சபைக்கு முன்ன மட்டும் மூத்தவ..... 😭😭😭😭😭😭😭😭

    • @sundaramoorthypalani2825
      @sundaramoorthypalani2825 Před 7 měsíci

      எல்லார் வீட்டிலும் அப்படி இல்லைமா என் வீட்டில் நான் பெரிய மருமகள் அடிமை மாதிரி நடத்துவாங்க நீங்க சொல்ற மரியாதை எல்லாம் நடு மருமகளுக்கு தான் கொடுப்பாங்க

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld Před 3 měsíci

    Super ayya Gopinath

  • @lohijai8318
    @lohijai8318 Před rokem +8

    Tamil Muslim akka language👌😍

  • @s.radhaprabhu7844
    @s.radhaprabhu7844 Před rokem +4

    Velaiki pora ladies ku than mathippu,(elder daughter in law or youngervin law yara irunthalum),Money earn pannina than mathippu.

    • @s.radhaprabhu7844
      @s.radhaprabhu7844 Před rokem +4

      Nan elder daughter in law than ,ana enakku mathippu kidaiyathu,ennoda Co sister ku job poranga,avangalukku than ella idathulayum mathippu koduppanga,even ennoda husband also antha ponnai than mathinpanga.

    • @s.radhaprabhu7844
      @s.radhaprabhu7844 Před rokem +2

      Ennoda family la ella nallathukkum kettathukkum Nan than ellam munnadi nindu ella work m illuthu pottu seyuvven,ana nalla Peru ellam ennoda Co sister work pandrathala avangalukku than ella mathippum kidaikkum.

    • @rightguidance9620
      @rightguidance9620 Před 6 měsíci +1

      ​@@s.radhaprabhu7844correct. Padichavagaluku adhilum velaiku poyi kaasu sambaaricha daan madhippu. Neenga enna periya vishayam kudumbathukaaga pannalum avga kannuku theiriyathu. Aana neenga anda idathil oru naal illanna appo ellarum ungalai daan theduvanga. Avgala illa. So be proud of u sister.

  • @estherashokestherashok9674

    எனக்கு இன்னும் காட்ல இருக்குற மாதிரி இருக்கு

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 Před rokem +15

    Vera level 🔥 show

  • @yarunukandupudi
    @yarunukandupudi Před 2 měsíci +1

    Topic 📌:- மூத்த மருமகள் vs இளைய மருமகள்

  • @shinishini652
    @shinishini652 Před rokem +6

    Yena porutha varayil panam tan peaum

  • @madavisaji1338
    @madavisaji1338 Před rokem +1

    Good

  • @subinandh6998
    @subinandh6998 Před 11 měsíci

    Super a irukku!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shalini366
    @shalini366 Před rokem +4

    55:56... is very true point Gopi Sir... they don't understand we also long gor love and affection, rather they keep on pressing on their views from their point. It is really sad 😢

  • @prabakaran6933
    @prabakaran6933 Před 10 lety +2

    Just ok this episode.

  • @baskerv.r7689
    @baskerv.r7689 Před 6 měsíci

    So all women come from big family with more members. Now it is clear why India has a huge population. 130 Crores.

  • @thayammalg3961
    @thayammalg3961 Před rokem +3

    Paei மட்டை னு tirunel veli la thittuvanka

  • @subinandh6998
    @subinandh6998 Před 11 měsíci +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathiyakumar1272
    @sathiyakumar1272 Před rokem

    Nan einka vitula muthamarumakal ein mamiyar china marumakaluku oru work sollamattainka eilupa mattainka einathan eilupuvainka work panna antha ponnu sapita mattum than varum einaku romba kastama erukkum

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Před 10 měsíci +2

    முதல் மருமகள் ராட்ச்சச குணம்

  • @vishvavishalgood9482
    @vishvavishalgood9482 Před rokem

    NENGA NADATHUVADU SAREYA .. SAMU.THAYA KALASARA DUROKAMA .NEREYALAR.THADAM.MARUKERAR ENGALUKU SANDHAGAM....

  • @vageesnantha8865
    @vageesnantha8865 Před rokem +7

    நாங்கள் இலங்கையின் இந்த பிரச்சனை இல்லை

    • @pragalathankajan3526
      @pragalathankajan3526 Před rokem +3

      பிரச்சனை இல்லையா சகோதரங்களே ஒற்றுமை இல்லையே

    • @jslv2020
      @jslv2020 Před 7 měsíci +2

      அதுக்கு காரணம் பெருவாரியான சிங்கள கலாச்சாரத்தின் பாதிப்பு உங்களிடம் இருக்கிறது. அவர்களது கலாச்சாரமோ இங்கிலாந்து கலாச்சாரத்தின் பாதிப்பில் இருக்கிறது. கரெக்டா?

  • @subbaiahshanmugam9560
    @subbaiahshanmugam9560 Před 10 měsíci +1

    நீயாநானாநேச்சுரலானஉரையாடலா?

  • @hussienwh5265
    @hussienwh5265 Před rokem

    கோபிநாத் sir every parents now try to egucation given to children minimum one degree.

  • @pathmasup2261
    @pathmasup2261 Před 5 měsíci

  • @user-hs7dg5gq7j
    @user-hs7dg5gq7j Před rokem

    Calculater use pannuvanga sonnvanga sammanthi vs sammanthila panketravar

  • @jessiesweet4477
    @jessiesweet4477 Před 9 lety +8

    46.44 oru podavaikku kanneer ah ? Wow da

  • @muruganpratha3183
    @muruganpratha3183 Před rokem +1

    சூப்பர் கோபி அண்ணா

  • @ashrafmohammed4419
    @ashrafmohammed4419 Před 9 lety +2

    Gobi please entha concept nadathunga Kudumbam sandaila la problem vanthu pirinchu poratha pathi

  • @subinandh6998
    @subinandh6998 Před 11 měsíci

    Super show🎉🎉🎉

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 Před rokem +1

    Watched for a few minutes from 7:00 minutes.
    The eldest daughter in law doesn't take away any credit unless you think that it's a family, it's a team work .
    How would you expect anything good if you don't have any respect for your people, your family???
    Don't you think that your children will also get the same mindset???

  • @petchimuthu7734
    @petchimuthu7734 Před 8 měsíci

    Gopi annan 🎉😊

  • @nirmalakumariv5632
    @nirmalakumariv5632 Před rokem +1

    Nenga solli kudukkalanna avanga ammakathu kudukamaya iruppanga nenga inna nenga mattum ellam porukkumpothe kathu kittingala enna.

  • @SriniVasan-qd4vd
    @SriniVasan-qd4vd Před 9 lety

  • @saravananraja8418
    @saravananraja8418 Před 10 lety +1

    surrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @paranjothir4340
    @paranjothir4340 Před 3 měsíci

    Ladies domestic politics

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rj Před rokem

    Ippo tani teriyidthu ivvalavu irukka endru

  • @user-vu2ro9fn9y
    @user-vu2ro9fn9y Před rokem +1

    🎉😊😊😊

  • @76harishkumar
    @76harishkumar Před 5 měsíci +2

    Muslim talk good Tamil,😅
    Because their ancestors or them got converted to islam
    Nothing special
    Our community ladies sticked to our culture without getting converted

  • @jambunathang988
    @jambunathang988 Před rokem +3

    ஆரம்பித்த 43வது நிமிடத்தில் இன்னொரு சூப்பர் காமெடி - 17 பவுன் நகை தானே உங்க வீட்டுல
    போட்டு அனுப்புச்சாங்க, ஏன் வரவங்க போறவங்க கிட்ட 20 பவுன் நகை என்று நீ சொல்ற - என்று பெரிய மருமகள் இரண்டாவது
    மருமகளை கேட்பது நன்றாக இருந்தது.

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Před 11 měsíci +1

      She is trying to dominate and put her down. Ithula ena nalla irukku ?

  • @sivanoopuwaneshwary9566
    @sivanoopuwaneshwary9566 Před 2 měsíci

    This is not good

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před rokem +3

    சின்ன கோடாலி பெத்த கோடாலி

  • @creativekid617
    @creativekid617 Před rokem +5

    Good show

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 Před rokem

    Good

  • @kssenthiil
    @kssenthiil Před 10 lety