சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 425 - ஜீ தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 1,5K

  • @anithavinendran7896
    @anithavinendran7896 Před 11 měsíci +31

    Semma twist Lakshmi madam கேள்வி கேட்டு மடக்கிட்டீங்க அம்மாவையும் பிள்ளையையும்

  • @user-fz7ry8od3f
    @user-fz7ry8od3f Před 5 měsíci +78

    2024 pakka vanthavanga jaru ❤

  • @ssmonishasenthil7489
    @ssmonishasenthil7489 Před 3 lety +44

    நடுவர் அம்மா கிரேட் ❤❤❤👌🏻👌🏻👍👍👍❤❤

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 Před 4 lety +85

    தம்பி உண்மையாக பேச வேண்டும் .உன் மனைவி அழகாக உள்ளது. வி ட்டு கொடுத்து வாழ வேண்டும். பெண் பாவம் சும்மா விடாது .குழந்தை யை பார்க்க வேண்டும் தம்பி

  • @rashitha4851
    @rashitha4851 Před 4 měsíci +6

    இவங்கரெண்டுபேருக்கும்நடு வில் பிள்ளைகள் தான் பாவம்.
    ஒருவரை ஒருவர் மன்னித்தி
    பிள்ளைகளுக்காக சேர்ந்து
    வாழ்ந்தால் நன்றாக இருக்கும்.
    பிரிஞ்சுபோனா யாருக்குமே
    லாபமில்லை

  • @simplicity7824
    @simplicity7824 Před rokem +72

    அந்த பொண்ண அசிங்க படுத்த நினைத்து. நீ அசிங்க பட்டுட்டே. இது தான் தன் வினை தன்னை சுடும்ம் னு சொல்வாங்க 😅😅

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r Před 4 lety +35

    செய்தி போட்டு வாங்குவதில் லட்சுமி மேடத்திற்கு நிகர் லட்சுமி மேடமே தான் பையனோட அம்மாகிட்ட எப்படி போட்டு வாங்கினீங்க சூப்பர் மேடம்

  • @user-rs5so4hn7j
    @user-rs5so4hn7j Před 3 lety +99

    இவன பாக்கவே பிடிக்காதவங்க யாரு 😁😁😁😳

    • @chanthira4811
      @chanthira4811 Před 4 měsíci

      யா அப்படி நமக்கும் கூட பிறந்த அண்ன தம்பி நம் பெற்ற மகன் உண்டு 🥺

  • @karthirealking2995
    @karthirealking2995 Před 4 lety +214

    அடேய் மாட்டிக்கிட்டு முழிக்காதடா லட்சுமி மேடம் புத்திசாலி😆

  • @piraikeerthana3152
    @piraikeerthana3152 Před 4 lety +38

    Lakshmi Amma naa unga Mela peariya mariyatha vachuruken Amma neenga tha real leader.🤝

  • @sinathampipalanimuththu9601

    லஷ்மிஅம்மா'நீங்க'மீண்டும்'இந்தநிகள்சி'தொடங்கனும்'நாங்கள்'ஏதிர்பார்கிறோம்

  • @anunirmalanu
    @anunirmalanu Před rokem +290

    2023 la panravanga like podunga pa

  • @SaralaRajesh
    @SaralaRajesh Před 4 lety +30

    starting la paiyan pesum pothu romba pavamnu ninachen .....pokapoka romba aasinga pattudaan......

  • @konjamkathakelunga2429
    @konjamkathakelunga2429 Před 4 lety +510

    Corona leave fulla ithu pathutu eruken😂😂

  • @malathipratap5927
    @malathipratap5927 Před 3 lety +22

    Mam intha episode pannumpothu ungalukku fever ah...voice dull ah erukku...u r sooo bold...u r my inspire 💖

  • @RAJKumar-be9ec
    @RAJKumar-be9ec Před 4 lety +145

    லட்சுமி அம்மா அவங்கலுக்கு உடம்பு சரியில்ல போல இவ்வளவு கதை சொல்றிங்கடா அவங்கலால முடியலடா டேய் ஏண்டா இப்பிடி

  • @bharathibharathi3370
    @bharathibharathi3370 Před rokem +15

    2023 yaru la pakuriga ❤

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 Před rokem +12

    இந்த ஆள் ஃபேஸ் பார்த்தால் சிரிப்பா வருது.

  • @madhina17
    @madhina17 Před 4 lety +77

    லட்சுமி மேம் கள்ளக்காதல் வருவதற்கு காரணம் கேட்டாங்க கணவனும் மனைவியும் சரிவர அன்போடும்,பாசத்தோடும், நட்போடும்,காதலோடும் வாழ்வதில்லை, லவ் பண்ணும் போது இருக்கும் காதலை, திருமணத்திற்கு பிறகு சந்தேகத்தால் அழிந்து விடுகிறது, கடைசியில் ஆறுதலுக்காக வெளியே தேடிக்கொண்டு வாழ்க்கையை வீணாக்கி கொள்கிறார்கள் குழந்தைகள் தான் பாதிக்க படுகிறார்கள்..........

  • @abimon3555
    @abimon3555 Před 4 lety +287

    Corona time pathavar erukka2020

  • @rajiraja1626
    @rajiraja1626 Před 4 lety +5

    ஒரு குழந்தைக்கி அப்பனா இருந்தா மட்டும், ஒருவன் ஆம்பள கிடையாது.....நீ ஒரு ஆண் என்பதற்கே உனக்கு தகுதியே இல்லடா பொட்ட......😠😠😠😠😠😠 super Lakshmi medam... I like you....😘😘😘😘

    • @Sandlewood736
      @Sandlewood736 Před 2 měsíci +3

      அனைத்து திட்டும் வார்த்தைகளிலும் பெண்களை மையப்படுத்தின வார்த்தை மட்டும் தான் வருமா?

  • @48roselin
    @48roselin Před 4 lety +14

    Ma'am you and your husband is made for each other for sure ma'am I love your both pair it looks heavenly

  • @thangamani4050
    @thangamani4050 Před 4 lety +13

    The way you are findout the hidden secrets seriously vera level. Hats off you solvathellam unmai team especially for Lakshmi mam 😎😎😎😎

  • @palanisakthi973
    @palanisakthi973 Před rokem +5

    Ippavum Intha mathiri aniyayamlam naatla neraiya nadakkuthu 😥 please intha show ah marubadiyum kondu vaanga 🙏

  • @dheenasathish9123
    @dheenasathish9123 Před 5 lety +1282

    command பாத்துட்டீங்களா ஒரு லைக் குடுத்துட்டு போங்க

  • @aquariuslunatarot
    @aquariuslunatarot Před 4 lety +32

    Quarantine le idhaan time pass. 🤷

  • @ssmonishasenthil7489
    @ssmonishasenthil7489 Před 3 lety +42

    தம்பி சுரேஷ் உலக மகா நடிப்புடா சாமி அம்மா &மகன் இரண்டு பேரும்

  • @kamatchisankar8768
    @kamatchisankar8768 Před 4 lety +16

    Comment pakkam vandhavanga ellam oru like pottu vidunga pakkalam🥰

  • @villsvilva
    @villsvilva Před 4 lety +149

    ஒரு பால் புட்டி இருந்தா எடுத்து அவன் வாய்ல வைங்கடா...

  • @ashwiniaishu610
    @ashwiniaishu610 Před 4 lety +37

    Lakshmi Ramakrishnan madam, i just love the way you embrace the flaws.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +2

    சிறியவயதில் தாய் தந்தை பிரிவு இழப்பு, பாசம் அன்பு கிடைக்கவில்லை என்றால் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் மாற்றவே முடியாது

  • @Tamilnila484
    @Tamilnila484 Před 5 měsíci +2

    Athula onnum illa oru like pannitu ponga 😂😂😂😂

  • @sathieshkumarsk
    @sathieshkumarsk Před 3 lety +25

    Lockdown viewers like pannunga

  • @appuraj5820
    @appuraj5820 Před 4 lety +16

    excellent judgement from lakshmi madam .. every episode i watched ,, madam ur decision excellent

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 Před 5 měsíci +2

    Love marriage லட்சணம். இது எவனாவது படம் எடுங்களேங்கடா.

  • @rajeshwarik1420
    @rajeshwarik1420 Před 4 lety +123

    Mam you are a great, its amazing talent i proud of you mam.

  • @klcc2559
    @klcc2559 Před 5 lety +77

    Mam u very brilliant. ungala yarum emata mudiyathu.

  • @riyama9075
    @riyama9075 Před 4 lety +1432

    எப்பா உண்மைய மறைக்க முடியாது Zதமிழ்ழ கிண்டி எடுத்துடுறாங்கயா அந்த லைக்க தட்டிட்டு போங்கயா புண்ணியமா போகும் 😂😂😂

  • @emptylife4032
    @emptylife4032 Před 3 lety +3

    Thambi ne pesurathellam vera level.... semma acting........ semma entertainment....... this show......

  • @priyankabujji6581
    @priyankabujji6581 Před 4 lety +3

    Namma eppadi iruthalum Namma kanavar Namma accept pannanum 👌👌👌👌👌lines madam.. I totally agree with you...

  • @soniyasoniya427
    @soniyasoniya427 Před 4 lety +8

    I love you Lakshmi mam....ungal oda big fan

  • @ashasuthershan-learnenglis9702

    Your ending message is super and good lesson for all. You're my inspiration mam.. love u

  • @hariharanthariharanthariha7291

    SUPER LAKSHMI RAMAKRISHNAN SUPER JUDGER...IN SOLVATHELLAM UNMAI...🔥🔥👆👆👆🙏👌👌👌👌👌👌👌

  • @GK-hn2pv
    @GK-hn2pv Před 4 lety +4

    நீ என்ன பட்டிருந்தாலும் மன்னிச்சிருப்பன் டா ஆனா தங்கச்சினு வுட்டயே ஒரு வுடான்ஸ் அது மட்டும் மண்ணிக்க மாட்டன்டா

  • @jothimani8140
    @jothimani8140 Před 4 lety +57

    yella research yellame pannittu thaan ungalai show kku koopiduvanga theriyamal vanthu mattikuthuga

  • @sobhinvenukalima830
    @sobhinvenukalima830 Před 4 lety +11

    I from Malaysia,I like solvathellam unmai

    • @subruroy3739
      @subruroy3739 Před 4 lety +2

      I am from north korea, I to like that.

  • @ramanveeran4014
    @ramanveeran4014 Před 4 lety +165

    Laxmi ma udambu mudiyala nenaikuran. Voice seri illa cold nu nenaikuran...

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 4 lety +69

    உலக நடிகர்... இவர் அம்மாவுக்கும் இவர் ப்ராடுனு தெரியும்...அம்மா மகனுக்கு உடந்தை....அந்த பொண்ணும் தடம் மாறியுள்ளதாக தெரிகிறது.

  • @rajeshjaya3702
    @rajeshjaya3702 Před 4 lety +5

    மேடம் நீங்க சூப்பர் மேடம்

  • @alexthadsha1229
    @alexthadsha1229 Před 5 měsíci +7

    28:45 Ultimate laxmi mam சும்மா போட்டு தாக்கிட்டிங்க😂

  • @attakasamJeeva
    @attakasamJeeva Před měsícem

    Naa parthathulaiye best twist Episode

  • @anjalaianjalai904
    @anjalaianjalai904 Před 5 lety +31

    Program Name Solvathellam Unmai. But Varavanga Solvathellam poi Ethukku yetuthukattu Thambi Arichanthiran than

  • @anbuanbu6732
    @anbuanbu6732 Před 4 lety +80

    Look down after see people like

  • @velsel07
    @velsel07 Před 3 lety +4

    அருமையான முடிவு. வாழ்த்துக்கள் மேடம்.

  • @hairwash9657
    @hairwash9657 Před 3 lety +1

    இதும் கடந்து போகும் இதான் வாழ்க்கை யாருக்கும் எந்த பிரச்சனையும் நிரந்தரம் இல்லை கணவன் மனைவி உண்மையாக இருக்கவேண்டும் உறுதியாக இருக்க எத்தனை பிரச்சனை வந்தாலும் விலகிப்போய்விடும்

  • @karthikapriya6708
    @karthikapriya6708 Před 4 lety +14

    Ayo mam neenga vera level

  • @j.karthidhanamkarthi9392
    @j.karthidhanamkarthi9392 Před 5 lety +20

    செம்மயா கண்டுப் பிடிச்சிங்க சூப்பர் மேடம் உண்மையான கப்பலும் இருக்கோம் மேடம்

  • @satishsati-xu9kw
    @satishsati-xu9kw Před rokem +17

    Lakshmi mam super I like u so much 🤩🤩

  • @bagyamprahnavi9605
    @bagyamprahnavi9605 Před 4 lety +3

    நரிமூஞ்சிப்பயலே போடாபோ சீரலியப்போரே.ஆத்தாகாரி அதைவிட.கணவனுக்கு உகந்தமனைவி...

  • @sabaallusabaallu9856
    @sabaallusabaallu9856 Před 10 měsíci +7

    Lakshmi mam ku cold fever pole voice change a teridu😢😢

  • @Mrs.ramesh
    @Mrs.ramesh Před 4 lety +97

    Ella comments yum vaachichu yanaku like podunga pa

  • @rockeygamerws2847
    @rockeygamerws2847 Před 4 lety +3

    Mam indha saniyanunga kittalaam yean peasuringa, unga voice learndhe theriyudhu ungaluku udambu seriellenu. Ungala yenaku romba pidikkum bcs unga judgment romba correct ta irukkum.

  • @SathishKumar-fl2gf
    @SathishKumar-fl2gf Před 3 lety +3

    Super semmaya kandupudichaga amma I Like It

  • @Allutty608
    @Allutty608 Před 4 měsíci +1

    2024 la parkaravanga oru like podunga guyyyssss😊😊😊😊

  • @jayakarthi7906
    @jayakarthi7906 Před 5 lety +183

    Dai thambi phone wire cut agi romba neram achu.....🤣😂🤣😂🤣😂😂😂🤣😂

  • @mahathir6658
    @mahathir6658 Před 3 lety +10

    He is 21..got 2 kids..im 30..still single

  • @yamuyamuna810
    @yamuyamuna810 Před 4 lety +12

    Madam SEMA talk amul baby puriyala puriyavaikuira😂I love u mam

  • @rajeshkannanrajeshkannan5256

    நாங்கள் இருக்கிறோம் 100/சதவீதம் நல்ல கணவன் மனைவியாக

  • @vinuprabu
    @vinuprabu Před 3 lety +10

    28:47 Sema... Ultimate seen.... 😁😁😁😁

  • @navnita06
    @navnita06 Před 5 lety +39

    Super mam 👏takkunu maathitange, mudiyale yennale, yengala yevlo muttala nenchirukange..super dialogues 👌

  • @rvjayaram871
    @rvjayaram871 Před 4 měsíci +1

    Dont give him divorce
    Dont live with him also
    Let him live alone and suffer

  • @rajkumarsumi1914
    @rajkumarsumi1914 Před 4 měsíci +1

    2024 la pakkaravanga oru like podonga🎉

  • @அமுதும்அருளும்

    Gym body மாதிரி இருக்காப்ல , ஆனா வேலை வெட்டிக்கு போறது இல்லை,wife தாலிய அடமானம் வைத்து திங்கும் சோம்பேறி பயல்......

  • @nibhanisar2184
    @nibhanisar2184 Před 4 lety +27

    Pwoli saanam malayaleess come on ❤️

  • @Meenu_03
    @Meenu_03 Před 5 měsíci

    Kaiyalagadhavan ah kalyanam panna kudathu...money plays vital role💯

  • @kkarthiga1
    @kkarthiga1 Před 4 měsíci +3

    சொந்த காசுல சூனியம் வச்சுகிட்டியே தம்பி.

  • @arunaedathara4202
    @arunaedathara4202 Před 4 lety +12

    Lachuse....love u ammma.

  • @MeenaMeena-zu8to
    @MeenaMeena-zu8to Před 4 lety +10

    திறுதறுனு முளிக்கிற பொட்ட கூதி நீ ஆம்பலயடா வேலைக்கு போகாம லட்சுமி மேடம் சூப்பர்

  • @jcmarblesraja4865
    @jcmarblesraja4865 Před 4 lety +41

    Anyone April 22.2020??

    • @ammupapa534
      @ammupapa534 Před 3 lety

      My birthday 22.04

    • @jcmarblesraja4865
      @jcmarblesraja4865 Před 3 lety

      @@ammupapa534 belated wishes bro happy birthday bro🤝💕🥰🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @balachandar7779
    @balachandar7779 Před 7 měsíci +8

    Divorce is word
    Devise is emotion😂

  • @murali1167
    @murali1167 Před 6 lety +32

    super madam am proud of u .
    nallvan mari eppatilam nadikuran parunga .u r judgement super.

  • @manimegalai9624
    @manimegalai9624 Před 4 lety +9

    Amul baby yaaru😅😂😅😂

  • @deepaknadar1270
    @deepaknadar1270 Před 5 lety +377

    Purusan one way pona pondati highway la pora 😂😂🚴‍♂️🚴‍♀️

  • @neetumukundan3020
    @neetumukundan3020 Před 4 měsíci +1

    Amul baby 😂😂😂😂

  • @devakulandairaj7249
    @devakulandairaj7249 Před 4 lety +3

    மேடம் ஹே tired ஆகீட்டாங்க 😆😆😆

  • @noohunoohu7451
    @noohunoohu7451 Před 4 lety +352

    മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ ലൈക്ക്

  • @ponnuthambipkponnuthambipk5657

    Tic tock pathutu vanthavanga oru like podunga

  • @subashinip9551
    @subashinip9551 Před 7 měsíci +3

    Asingapattaan auto karan😂😂😂

  • @mr.x4474
    @mr.x4474 Před 9 měsíci +10

    Amul baby 😂😂😂😂 semma twist in this episode

  • @davidgnanarokiam6335
    @davidgnanarokiam6335 Před 4 lety +4

    Madam lakshmi u are great.madam no one can lie to u.super madam i salute u

  • @sreeharicreats2741
    @sreeharicreats2741 Před 3 lety

    Neraye pathirikke!aanaa intha episode!romba effecive&really thaughtful!condoctor has a brilliant expression with powerful opinion!what can they do thereafter they must always remember this episode every moment!

  • @nagalingam8059
    @nagalingam8059 Před 5 lety +3

    சொல்லவைப்பதெல்லாம் உண்மை,அருமை,மொழிகளுக்கு புதுமை,தங்களுக்கும்,தங்களை சேர்ந்து செயல்படும் தொழில்நுட்பஉருப்பினரும் நன்றி கலந்த வணக்கம்,💐💐🌻🌻🌻🌻🌻🌻🌻🌷🌷🌷

  • @sruthymol2032
    @sruthymol2032 Před 3 lety +40

    ഈശ്വര ഇതൊക്കെ കണ്ടിട്ട് ചിരിക്കണോ കരയണോ എന്ന് അറിയണില്ല 🙄🙄🙄🙄ഇതൊക്കെ കണ്ടു കല്യാണം കഴിക്കാൻ തന്നെ പേടി ആവുന്നു 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ സിംഗിൾ പസങ്ങ ആയി ചാവേണ്ടി വരോ

  • @user-rw1tz1sc8n
    @user-rw1tz1sc8n Před 6 měsíci +3

    Lakshmi Madam really i respect u i love the way u talk with people ❤❤😊 i love u Madam i feel like i would have got mother like u

  • @manishaisha3792
    @manishaisha3792 Před 4 lety +2

    Lockdown la pakkuravaga hit like👍...

  • @syedr2427
    @syedr2427 Před 3 lety +2

    Wowww semmaya pottu vagitaga, paiyanoda amma kita

  • @stephymuthappan9852
    @stephymuthappan9852 Před 4 lety +10

    Laksmi Mam ur Saree is so beautiful ❤️❤️❤️

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 Před 5 lety +30

    Well attitude Lakshmi mam..

  • @vasanthiv1017
    @vasanthiv1017 Před 4 lety +1

    Ivangala Mathiri ullavangalukutha kadavul udaney kuzhanthai kudukranga enakku three year aguthu kuzhanthai illa romba kashtama irukku

  • @basmahsupersuper8508
    @basmahsupersuper8508 Před 3 lety +3

    சூப்பர் சூப்பர் மேடம் 👌👌👌👌👌