குழந்தை இல்லாததால் வேறு உறவை தேடிக்கொண்ட நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 413

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 892

  • @shiva_portonovo
    @shiva_portonovo Před 14 dny +36

    Aha.. வாங்க வாங்க 😂😂 யாரெல்லாம் shorts la பாத்துட்டு ஆவலா இங்கே வந்தது 😂😂😂😂

  • @user-lu1dh5ln2o
    @user-lu1dh5ln2o Před 7 měsíci +38

    இவனுங்க சரியான தண்டனை தான். முதல் மனைவிக்கு துரோகம் பண்ணும் போது அந்த பெண்ணிற்கு இப்படி தான் இருந்திருக்கும். உன் மேல் பரிதாபம் வர கூடாது. சரியான தண்டனை தான் உனக்கு

  • @sherinb9809
    @sherinb9809 Před 5 lety +858

    Comment padichitte video paakkuravanga yaarachum unda

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed Před 2 měsíci +28

    முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத போதே இவன் மருத்துவம் பார்த்திருக்க வேண்டும்

  • @nirmalajanakinirmalajanaki466

    Lakshmi mam ur great...parvai ondre pothume Ava Poi soldra nu reel vidranu unga kannalaye soldringa Vera level mam neenga... Love you

  • @jasssuno8962
    @jasssuno8962 Před 4 lety +606

    இவள் ஒரு பெரிய ஜடம் இவள் அரிப்பு எடுத்தவள் உண்மை என்றாள் லைக் போடுங்கள்

    • @gopiswardasaiswar8602
      @gopiswardasaiswar8602 Před 3 lety +34

      உணர்ச்சியே இல்லனதா ஜடம் ...ஜடத்துக்கு எப்படி அரிப்பு எடுக்கும்... இதுக்கு 205 லைக் வேற....

    • @sreevalli.kvalli694
      @sreevalli.kvalli694 Před rokem +3

      ​@@gopiswardasaiswar8602 q

    • @Ritheesh915
      @Ritheesh915 Před rokem +1

      ​@@gopiswardasaiswar8602❤❤❤❤😊

    • @BhuvanajayanthiBhuvan
      @BhuvanajayanthiBhuvan Před rokem +3

      evan oru amala idam😂😂

    • @mamutha2122
      @mamutha2122 Před rokem

      ​@@gopiswardasaiswar8602op

  • @Sindhsind
    @Sindhsind Před rokem +110

    முதல் மனைவியால குழந்தை குடுக்க முடியலனு ரெண்டாவது கட்டுன. இப்போ உன்னால குழந்தை குடுக்க முடியாதுனு அவ வேற ஒருத்தன தேடி போய்ட்டா. இப்போ முதல் மனைவிக்கு வேற கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ள இருக்கு. ரெண்டாவது மனைவி பெத்த புள்ளைக்கு நீ அப்பா இல்ல னு சொல்றா இப்போ ஊருக்கே வெளிச்சம் போட்டு கட்டியாச்சு யாருக்கு குறை இருக்குனு. கர்மா is boomarag

  • @user-uh5qw9ys4k
    @user-uh5qw9ys4k Před rokem +57

    நீ முதல் மனைவிக்கு துரோகம் பன்னும் போது அவளுக்கு எப்படி இருந்திருக்கும்.

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf Před 5 měsíci +25

    அவளே சொல்லிட்டா இவனுக்குதான் பெத்தேன் என்று குழந்தைய அவனுக்கிட்ட கொடுத்து அவளையும் அவனோட அனுப்பதுதான் சரியான தீர்ப்பு.

  • @user-uh5qw9ys4k
    @user-uh5qw9ys4k Před rokem +63

    டேய் உனக்கு குழந்தை இல்லைன்னுநீ இன்னொருத்திய தேடுன. உனக்கு குழந்தை இல்லைன்னு அவ இன்னொருத்த தேடிட்டா.

  • @abdulsathar9189
    @abdulsathar9189 Před 5 lety +91

    Actually zee tamil channelode 5 M subscribers le 4 M subscribers um solvathellam unmai fans mattum tha 🤩🥰😂 without this programme this CZcams channel is nothing

  • @yamunasuresh2710
    @yamunasuresh2710 Před 5 lety +52

    Mam u r great...pls again programme pannunga mam...

  • @ravithiru2210
    @ravithiru2210 Před 5 lety +47

    Yaruku lakshmi mam pudikumo like podunga

  • @RamJi-tz7yk
    @RamJi-tz7yk Před 5 lety +200

    லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம்
    குழந்தையை மீட்டு
    அரசு காப்பகத்தில் ஒப்படையுங்கள் ப்ளீஸ்

  • @sivadon5367
    @sivadon5367 Před 5 lety +38

    இவனுக்கு உன்மையிலேயே பிரச்சினை இருப்பது தெரிந்திருக்கிறது,,.அதை மறைக்க மாற்றி மாற்றி பெசுரான் புருசன்

  • @mugilaniniya944
    @mugilaniniya944 Před 4 lety +106

    பத்தினி போல பேசுறா ஊர் மேயும் போது கொஞ்சுவானா புருஷன்

    • @Bobalate747
      @Bobalate747 Před rokem +1

      Why he choose 2nd marriage?therefore his first wife marriage another man.This is god punishment. Understand .He also too old for her. She couldn’t understaffed earlier because she is very young age. Do not blame her.

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Před 9 měsíci +12

    அடுத்தவன் பொண்டாட்டிக்கி துரோகம் பன்னிட்டு எப்படி பேசுரான் பாருங்க... இந்த பொண்ணும் பயங்கரமான ஆளு...

  • @kumarprasath7805
    @kumarprasath7805 Před 3 lety +17

    அடபாவிகளா கடைசியில் நாட்டாமையே கன்பூஸ் ஆகிட்டாங்களே ஆண்டவா இந்த கும்பலில் இருந்து நாட்டாமையை காப்பாற்று

    • @anitha7151
      @anitha7151 Před 5 měsíci

      😂😂😂😂😂 உண்மை

  • @UmaDevi-ci9ql
    @UmaDevi-ci9ql Před rokem +40

    ரொம்ப தப்பான சிரமமான கேஸ் மேம் ஹேண்டில் பண்ண விதம் கிரேட் super

  • @CIPPAYRAM_65
    @CIPPAYRAM_65 Před 5 lety +35

    இவனுக்கு பிரச்சினை இருக்கு அவ வேரவன தேடி கொண்டால் கதை முடிந்து.இந்த கருத்து சரியாக இருந்தால் லைக் போடுங்கள்

  • @gunapappu5285
    @gunapappu5285 Před 4 lety +30

    Laxmi mam intha program ku apram na unga periya fan

  • @sumathi3230
    @sumathi3230 Před 4 lety +47

    அந்த பென் மெலயும் கல்ல காதலன் மெலயும் கேஸ் போடுங்க மேடம் பாவம் அந்த புருஷன் your judgement is wrong man I cannot accept this judgement sorry

  • @jasperselvan2085
    @jasperselvan2085 Před 5 lety +37

    "எல்லோரும் பாராட்டுன்னாங்களா உன்னை? " epic மேடம்.

  • @simplicity7824
    @simplicity7824 Před rokem +49

    முதல் தாரத்துக்கு குழந்தை இல்லனு ரெண்டுவது கல்யாணம் பண்ணுன. இப்போ முதல் தாரத்துக்கு ரெண்டு பசங்க இருக்கு. அந்த பொண்ணுக்கு பண்ண பாவதுக்கு அனுபவி.

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 Před 5 lety +103

    பத்து வருஷமா பிள்ளை இல்லைனு ரெண்டாவது கல்யாணம் கள்ளத்தனமா இவன் பண்ணுவானான், இப்போ பிள்ளை இல்லைனு ரெண்டாவது பொண்டாட்டி வேற கல்யாணம் பண்ணினா தாப்பா, எந்த ஊர் நியாயம்டா இது

  • @gajendhirababu4687
    @gajendhirababu4687 Před 5 lety +80

    Mom super program why stop pls mom thirumba idhupola getha program pannunga naanga saport pandrom

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj Před 4 lety

      கலைஞர் டிவி நேர் கொண்ட பார்வை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு எட்டு மணிக்கு...

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj Před 4 lety

      Behindwoods.air. .. and.. கலைஞர் டிவி நேர் கொண்ட பார்வை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு எட்டு மணிக்கு

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 Před 3 lety

      @@Karthi-ro2vj you like latchmi madam program same as me i like her program as well some time she talks nonsense you agree

  • @SathishKumar-jz9ts
    @SathishKumar-jz9ts Před 6 lety +109

    I love you laksmi mam

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 4 lety +231

    இவளுக்கு பாரதி என்று பெயர் வைத்தவனை செருப்பால அடிக்கனும்...

  • @prithvikvlogs8227
    @prithvikvlogs8227 Před 5 lety +96

    Laxmi mam really you are great 😻😍

  • @g.k.karthickg.k.karthick444
    @g.k.karthickg.k.karthick444 Před 5 lety +111

    அவள செருப்பால அடிங்க அந்த முன்டைய

  • @muthusaras6330
    @muthusaras6330 Před 3 lety +102

    குடும்பம் நடத்த ஒருத்தர்
    குழந்தை கொடுக்க ஒருத்தர் (அப்புறம் ஏன் கொரானா வராது )😁😁😁😁

  • @hafsalhafsal6912
    @hafsalhafsal6912 Před 5 lety +58

    Lakshmi Amma love you really.love you ❤️❤️❤️❤️

  • @mithrarevathy5813
    @mithrarevathy5813 Před 5 lety +25

    Mam Neenga Paarthale unmaiyale veliya vandhudum Mam
    Unga look Vera level mam🤗🤗🤗

  • @Viveabi_official
    @Viveabi_official Před 3 lety +53

    லக்ஷ்மி மேடம் உங்களுக்கு பொறுமை அதிகம்

  • @thamizhspeech1856
    @thamizhspeech1856 Před 5 lety +7

    நபியவர்கள் மக்கா நகரை கைப்பற்றியபோது,
    ஒருவர் மக்காவிலிருந்த ஒரு பிள்ளையை பிடித்துக்கொண்டார் 'இவன் என் சகோதரன், என் தந்தைக்கு பிறந்த பிள்ளை, என் தந்தை என்னிடம் கூறியிருக்கிறார், என்று பிள்ளையை பிடித்துக்கொண்டார்,
    இக்காரியம் நபியவர்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டது
    நபியவர்கள் கூறினார்கள் ' 'பெண்ணை திருமணம் முடித்தவருக்கே பிள்ளை சொந்தம், (அடுத்தவன் மனைவியிடம்) விபச்சாரம் செய்தவனுக்கு கசையடிதான் கிடைக்கும்'.
    விபச்சாரம் செய்தவர் இறந்துவிட்டிருந்தார், அவர் இஸ்லாமை ஏற்ப்பதறக்கு முன் இக்காரியங்கள் நடந்தது, இஸ்லாமை ஏற்றப்பின் அவர் நபியின் நெருங்கிய தோழராகவும் இறந்தார்.

  • @shahulhameed7358
    @shahulhameed7358 Před 4 lety +71

    பாவம்டா கணவன் என்னாட நடக்கிறது சே மோசமான தாய்

  • @kuttyarul8150
    @kuttyarul8150 Před 5 lety +177

    என்னங்கடா இது மானங் கெட்ட கதையா இருக்கு

    • @TN69vikram
      @TN69vikram Před 4 lety +3

      அவன் கல்லோடு ஓத்துட்டு அவன் தெம்பா பேசுறான் லட்சுமி ராமகிருஷ்ணன் குழந்தை குடுங்கன்னு சொல்றான் பொண்ணுகிட்ட அப்போ அவர் என்ன பண்ணுவாரு இவ ஒரு சர்ச்

    • @RajaRaja-ic9de
      @RajaRaja-ic9de Před 3 lety

      🤣🤣🤣🤣

    • @ezhilnithu5858
      @ezhilnithu5858 Před 3 lety +1

      Sariya sonninga

  • @navamani854
    @navamani854 Před 5 lety +10

    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்....................

    • @user-gq1el9ee1r
      @user-gq1el9ee1r Před 4 lety

      அட பாவி‌ இதுக்கெல்லாம்மா

  • @mathewscharles9361
    @mathewscharles9361 Před 4 lety +6

    Very good judgement mam 👍 am happy 😊 mother was happy too

  • @karthickema2022
    @karthickema2022 Před 4 lety +122

    Tik tok pathuto vanthavaga eillam like pannuga

  • @ASIF-kt9jp
    @ASIF-kt9jp Před 4 lety +39

    Yarlam tik tok pathuttu indha videova pakka vandhinga....🤣😂

  • @mohamednaj6427
    @mohamednaj6427 Před 4 lety +44

    Tik tok paathutu vanthavanga like potunga

  • @kumarsjourney3701
    @kumarsjourney3701 Před 4 lety +46

    வெங்கடேஷ்க்கு கல்யாணம் நடக்க கூடாது. 😠

  • @aasiyabasha4533
    @aasiyabasha4533 Před 5 lety +14

    அருமையான குடும்பம் வாழ்க வளமுடன். வேற லேவல்

  • @vasanthavasanth9630
    @vasanthavasanth9630 Před 7 měsíci +14

    Jan,2024 la pakuravaka like me
    👇

  • @savarirajsavariraj9440
    @savarirajsavariraj9440 Před 3 lety +11

    இந்த விஷயத்தில் அந்த பெண் அந்த ஆட்டோ காரணிடம் இருப்பது தான் பாதுகாப்பு .எனெனில் அவன் குழந்தை என்று அவன் திட்டவட்டமாக சொல்கிறான் அந்த பெண்ணும் சொல்கிறாள். மக்களுக்கு புரியவைக்க DNA ரிப்போர்ட் செய்து மறு ஒளிபரப்புங்கள். இறுதி தீர்ப்பாக அந்த குழந்தையை தாய் மற்றும் தந்தையிடம் (DNA யில் உறுதியாகிவிடும்) அவரிடம் அனுப்புங்கள்

  • @user-uf3pr6kw7e
    @user-uf3pr6kw7e Před 4 lety +54

    எப்படி மெடம் இதெல்லாம் காதில் கேட்டுக்குட்டு இந்த சோவை நடத்துரிங்க

  • @sathishbabu7746
    @sathishbabu7746 Před 4 lety +87

    கல்யாணம் முடிச்சிட்டு உடணெய் அவ புண்டைய்க்கு ஒரு பூட்ட போட வேண்டியது தான்...

  • @isai..tanjai
    @isai..tanjai Před 4 dny +1

    உனக்கு அவ ரெண்டாவது
    அவளுக்கு அவன் ரெண்டாவது
    அவனுக்கு அவ எத்தனையாவது
    என்னடா இது 🙄

  • @mozizworld4294
    @mozizworld4294 Před 5 lety +90

    Karma..... he cheat his first wife and now second wife cheated him...

  • @erum_porum
    @erum_porum Před 5 lety +162

    நாடு நாசமா போய்டுச்சி...........

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Před rokem +19

    எத்தனை விளம்பரம் தான்டா போடுவீங்க வெறுத்து போச்சு.....

  • @sheeba701
    @sheeba701 Před 4 lety +14

    Who are seeing in lockdown

  • @vasanthirajoo1601
    @vasanthirajoo1601 Před 3 lety +4

    U did right decision. Well done Madam

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +6

    தமிழ் கலாசாரம் பண்பாடு. நாகரீகம். அருமை அருமை

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd Před 7 měsíci +2

    U Are Really Great Madam 👌👍

  • @sundariyer3192
    @sundariyer3192 Před 9 měsíci +19

    முதல் பொண்டாட்டி வேறு திருமணம் செய்து அவளுக்கு இப்போ 2 குழந்தை இருக்குன்னா இவளுடைய புருஷன் தானே மலடு?

  • @mohanmohan582
    @mohanmohan582 Před 5 lety +13

    Mam u great thirumpa programme pannunga pls

  • @arfatharfath5539
    @arfatharfath5539 Před 4 lety +6

    அம்மா குழந்தை ய குடுக்காதீங்க முன்று பேருக்கும். பிளீஸ் அம்மா. 😪😪

  • @ramyasubramaniyam8518
    @ramyasubramaniyam8518 Před rokem +12

    Both boys look sema comedy... Talking like hero... 😂

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Před 5 lety +52

    MEDAM....NEENGA DEESANTA PEASIYEA SUPERA ASINGAPADUTHURINGA...RIYALY GREAT MEDAM SUPER...😍😘😘

  • @janakaselvam6562
    @janakaselvam6562 Před 11 měsíci +8

    Ellarum ivvlo thappa andha ponna pesuringa.. en side la irunthu Nan yosikiren andha ponnuku Amma appa back bone ah illa.. husband sari illa romba chinna ponnu, mamiyar mamanar sari illa.. oru paiyan vanthu anbu kamichan avaluku adhu pidichirunthathu ithuthan thappa ponathathu thavira aval thappanavalaga enaku theriyala

    • @user-yt1qe6ps7n
      @user-yt1qe6ps7n Před 10 měsíci +2

      Andha ponnu thappudha pannirku idha poi nyapaduthura apo indha madhiridha neyum Pola .. ennadha purusan kettavano kudigarono aduthavana thedi pogama olukkama irukanum .. kolandha illana aduthavana thedi polama apo andha kolandha nelama family evlo asingam idha poi thappu illanu solra chai

    • @Letsshopsomething
      @Letsshopsomething Před 10 měsíci +1

      ​@@user-yt1qe6ps7nஅப்போ அந்த ஆளு மொத பொண்டாட்டி ய விட்டு ஏன் இவள கல்யாணம் பண்ணான்.... பொண்டாட்டி ku குழந்தை பொறக்களைநா என்ன பரவாயில்ல nu மூடிட்டு இருக்க வேண்டியது தான

  • @jayantahi.vvincent9146
    @jayantahi.vvincent9146 Před 3 lety +5

    Mam I like toomuch, u r really superb

  • @selvi8665
    @selvi8665 Před 10 dny

    Correct madam

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn Před 5 lety +13

    Your greet madam your tiger lady

  • @saravanansaran8685
    @saravanansaran8685 Před 4 lety +4

    Super judgment ....

  • @chinnachinnu6373
    @chinnachinnu6373 Před 3 lety +2

    Very good disition mam thank u

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 4 lety +3

    நீங்கள் சொன்ன நியாயம் கள்ள உறவுக்கு சாதகமாக போச்சு... அருமையான நிகழ்வு... சூப்பர் கொடுமை...தாளி கட்டிய கணவன் பாவம்... இங்கேயும் நியாயம் இல்லை கணவருக்கு

  • @karnanaalu2888
    @karnanaalu2888 Před 5 lety +14

    Lakshmi medam you are great I like you

  • @m.g1900
    @m.g1900 Před 5 lety +70

    கல்யாண வாழ்க்கையே கஷ்டம் போல

    • @user-wh6nr1qg5e
      @user-wh6nr1qg5e Před 5 lety +5

      முறையாக கல்யாணம் கட்டி வாழ்பவனுக்கு கஷ்டம் இல்லை நண்பா

    • @CIPPAYRAM_65
      @CIPPAYRAM_65 Před 5 lety

      Yes

    • @ramyameghana2129
      @ramyameghana2129 Před 4 lety

      Exactly

    • @sangeethamanikantan6068
      @sangeethamanikantan6068 Před 3 lety

      @@user-wh6nr1qg5e correcta Sonninga, Engaluku Kuzhandai illa ,nanga nalladan irukkoam 😀😀

  • @butterfly-ph1yf
    @butterfly-ph1yf Před 3 lety +4

    Laxmi amma unga ullam arumai

  • @RajRaj-cx4cr
    @RajRaj-cx4cr Před 5 lety +5

    I love Amma ....

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Před měsícem +1

    இந்த குழந்தை இப்ப எங்க இருக்கு? யாரவது தெரிந்தால் சோல்லுங்கோ

  • @bairavankumar6805
    @bairavankumar6805 Před 6 lety +12

    I like laxmi mem

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 Před 4 lety +8

    தோழர் வெங்கடேஷ் குழந்தை பாசத்தில் ஏங்குறார் பாவம் ...
    அவளோட ஒரிஜினல் புருஷன் பெரிய கல் நெஞ்சனா இருக்கான் பெரியாரை படிக்காதவனா இருப்பான்போல

  • @vani8322
    @vani8322 Před rokem +23

    அந்த குழந்தையை child welfare board மூலமாக எடுத்து வளர்க்கவும்.

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Před 8 měsíci +5

    இவ ஜடமில்லை அறிப்புத்தீர ஈயத்தை காய்ச்சி இரண்டு பேருக்கும் ஊத்தினால் அரிப்பு தீரும்😂😂😅

  • @PriyasathishDhichuu
    @PriyasathishDhichuu Před 15 dny

    Instagram pathutu yaru vanthinga😂😂

  • @sabeithaschannel
    @sabeithaschannel Před 5 lety +12

    நமக்குதான் இந்த விசயம் பெரியதா இருக்கு இவளுக்கு இது ஒரு விசயமா தெரியவில்லைபோல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கதைகள் அந்த காலத்தில் குழந்தைகள் பொக்கிஷம் என்பார்கள் இப்போது என்னநடக்குதுனே தெரியல இதுகல பார்க்கும்போதே அசிங்கமாயிருக்கு 😱😱😱😱😱 சட்டம் கடுமையான தண்டணைகள் கொடுப்பதில்லை இதற்க்கு மாறாக எதுவும் தவறுயில்லை என்று சொல்லிவிடுகிறது.இவளையும் இவனையும் கொல்லனும்.😳😳😳😡😡😡😡நாதாரிகளால் பெண்களுக்கே அவமானம்.

  • @savarirajsavariraj9440
    @savarirajsavariraj9440 Před 3 lety +1

    சரியான தீர்ப்பு Madam

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 Před rokem +18

    குழந்தையை இவளிடம் கொடுக்காதீங்க மேடம்
    செருப்பால மூன்று பேரையும் அடிங்க மேடம்

  • @LoganaathanLogan-yr5gd
    @LoganaathanLogan-yr5gd Před rokem +10

    Ponnu epdi venumnalum povangalam aana pillai amma koode than irukanuma. Enna sattam ithellam... appa epdi olukama irunthalum ponnu thappe pannalum kuzhanthai ammakitte than irukanum ma. Rombe kevalama iruku

  • @narmadhaa187
    @narmadhaa187 Před 4 lety +7

    Lakshmi Amma semma kovama erukkanga

  • @lifetrjk5303
    @lifetrjk5303 Před 9 měsíci +4

    Very unfair for the husband... Why always baby belong to mother even she having bad character

  • @sudharshini9879
    @sudharshini9879 Před 4 lety +16

    Tiktok pathuttu vandhavangha like pottu pongha 😁

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 Před 3 lety +2

    Very nice Lakshmi madam, good questions, justice is done in that only.

  • @kumarm8381
    @kumarm8381 Před 3 lety +30

    செனபன்னிக்கு பேண்ட் சர்ட் போட்ட மாதிரி ஒரு உருவம்

  • @vimalsankar4324
    @vimalsankar4324 Před 5 lety +21

    Laxmi madam army

  • @vaagai9808
    @vaagai9808 Před 3 lety +4

    That husband guy should not have married a second girl knowing that he cannot father a child. I support the girl, she should get a divorce and choose her own life. Nobody has the right to seperate a mother and her child, even if the child is born out of wedlock.

  • @jeyamuruganmurugan6058
    @jeyamuruganmurugan6058 Před 6 lety +149

    தமிழகம் ஏன் இன்னும் தலைநிமிரவில்லை என்றால் இது போல் தேவடியா தாய் இருப்பதால் தான்

    • @mgeller3266
      @mgeller3266 Před 5 lety +2

      She lived her life that's all

    • @hebsibharaja8810
      @hebsibharaja8810 Před 5 lety +13

      Appo ரெண்டு பொண்டாட்டி கட்டிகிட்ட அவன என்ன சொல்லலாம்

    • @rajamaxwell3287
      @rajamaxwell3287 Před 5 lety

      @@hebsibharaja8810 z

    • @rajamaxwell3287
      @rajamaxwell3287 Před 5 lety

      @@mgeller3266
      ,

    • @ssheena329
      @ssheena329 Před 5 lety

      Husband got problem. Better he returned the child to mother. If it goes further he will be humiliated.

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq Před 5 lety +26

    அட மானங்கெட்ட நாய்களா, அவன் அக்கா காரி தான் பிள்ளை கொடுடா அவளுக்கு னு கூட்டி கொடுத்திருக்கிறாள், தூ

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz Před měsícem +1

    எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை மேடம்.ஆனா குடிப்பேன்
    கூலி வாங்கி ஒரு பைசா கூட எடுக்காம கொடுத்துட்டு வேன்.ஆனா என் செலவுக்கு 200ரூ மட்டும் எடுத்துக்குவேன்
    .......அவன் கம்பி புடுங்குறான்.

  • @vetripugazh6403
    @vetripugazh6403 Před 4 lety +4

    விவசாயம் மட்டும் பண்ணா போதுமா டா? 😏 பொண்டாட்டிய பாருங்க டா

  • @Janyamol_123
    @Janyamol_123 Před 4 lety +4

    lv u lakshmi amma

  • @rvjayaram871
    @rvjayaram871 Před rokem +10

    This episode reminds me of that vadivelu comedy
    Kadamanoor zamindar
    Thottakaran doctor

  • @rockyofficial296
    @rockyofficial296 Před 4 lety +7

    Lakshmi mam ku porumai romba athikam 👏👏👏👏

  • @manikandanmani1706
    @manikandanmani1706 Před 5 lety +76

    Ponga da nengalum unga kalyanamum😃😃😃😃

  • @balachandranp4685
    @balachandranp4685 Před 4 lety +2

    Nalla judgement

  • @malababy960
    @malababy960 Před 4 lety +5

    Vry funny this episode

  • @dshjdshj3650
    @dshjdshj3650 Před 4 lety +7

    போடி தெவிடிய பாப்பா காட்டனுமா நீ ஓட்டை தேடி போரவா உனக்கு ஏண்டி பாப்பா து