கணவர் தவறு செய்வதினால் நானும் தவறு செய்தேன் மேடம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 166

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 1,1K

  • @user-zr4yq6oy3y
    @user-zr4yq6oy3y Před měsícem +37

    சொல்வதெல்லாம் உண்மை ஒரே ஒரு எபிசோடு தான் பார்த்தேன் அது பாக்கவே புடிச்சிருந்ததுனால டெய்லியும் ஒரு நாளைக்கு அஞ்சு வீடியோ பத்து வீடியோ காலைல நைட்டு மதியம் எந்த நேரமும் செல்ல பார்த்தா சொல்வதெல்லாம் உண்மைதான் சோக பார்க்க வந்த பாவமோ என்னமோ இந்த எல்லா சோகமும் பார்த்து சிரிச்சிட்டு இருக்கேன் வேதனையும் பட்டுக்கிட்டு இருக்கேன் 😢

  • @muruganchinnaya1442
    @muruganchinnaya1442 Před 4 měsíci +149

    லட்சுமி அம்மா உங்களைத் தவிர வேற யாரும் இதுபோல பேசி தீர்வு கானா முடியாது மீண்டும் வரவேண்டும் இந்த நிகழ்ச்சி❤❤

  • @shibipra9891
    @shibipra9891 Před 5 lety +269

    Lakshmi mam....u have no substitute...what a supreme lady u r...? U r my inspiration..blessed are ur 3 daughters

  • @punisp5350
    @punisp5350 Před rokem +134

    அவனக்கு இருந்ததது காதல் இல்லை வெறும் ஆசை மட்டும் தான்

  • @ajiaji2410
    @ajiaji2410 Před 22 dny +5

    I miss you சொல்வதெல்லாம் உண்மை 😢😢😢

  • @hakeemmohammad7747
    @hakeemmohammad7747 Před 10 měsíci +41

    சகோதரி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு சிறந்த தீர்ப்பு வழங்கி இரு குடும்பத் தையும் வாழவைத்த தெய்வம் நீங்கள். உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் மகளிர் கல்லூரி கமில். பாடம் வைக்க கடவுளின் அருளும் அரசு ம் ஆணையிட வேண்டும்.. வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு. க.கா.மு.மூ.க. வட்ட செயலாளர்.

  • @swathi8835
    @swathi8835 Před rokem +34

    Charless. ரொம்ப நல்லவன் போல அந்த பொண்ண நம்ப.வச்சு.இருக்கான் mam.crt ah கண்டு பிடிச்சு technical laa. பேசி 3. குழந்தை Life.safe.பண்ணிட்டாங்க 👌

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 Před 3 lety +32

    அருமை 2வருஷம் காதலிச்ச கள்ளப்புருஷன் தாலியை கழட்ட அவ்வளவு கஸ்டம் 8 வருஷம் குடும்பம் பண்ணி 3 குழந்தைகள் பெற்ற பின் அந்தத்தாலியை கழட்டி வீசுவது சுலபம் வாழ்த்துக்கள் இவளுக்கு உடல் சுகம் முக்கியம்
    அப்படி இல்லையேல் புருஷன் விலகி இருந்தாலும்
    வேலைக்கு போய் தன் தாயுடன் இருந்து பிள்ளைகளை
    வளர்த்திருப்பாள் பிள்ளைகள் இவளுடன் இருந்தால் அவர்கள் வாழ்கை சீரழிந்து போகும்
    !!!!!அரசனை பார்த்த பொண்ணுக்கு புருஷனை பார்த்தால்
    பிடிக்காது அரசனை பற்றி தெரிந்து கொண்டால் புருஷனை
    நெஞ்சு மறக்காது !!!!! ஆனால் பிரச்சனை என்று சொல்லி
    குடிக்கிறேன் என்பவனை சவுக்காலை அடிக்கணும் !!!!!

  • @dassview3341
    @dassview3341 Před 5 lety +342

    8 வருச தாலி பறந்து போச்சு 2 1/2 மாச தாலிய கழத்த மனம் வரல
    காதலை விட கள்ள காதலின் சக்தி அதிகம்💪💪😍😍

  • @user-qz2ov2of5o
    @user-qz2ov2of5o Před rokem +83

    மேடம் நீங்க கேட்ட அறிவில்லங்கற.வார்த்தைய கேட்கும் போது செமயா இருக்கு

  • @indhumathimunirathinam3283
    @indhumathimunirathinam3283 Před 5 měsíci +24

    I am also addicted this show ❤❤❤

  • @thenmani4967
    @thenmani4967 Před 5 lety +401

    Lakshmi Mam... Ungala madhiri judge pandradu romba kastam... Hats off 😘😘😘

  • @arokiyaraja185
    @arokiyaraja185 Před 3 lety +22

    லஷ்மி மேடம் உங்கள மாதிரி நீங்க மட்டும் தான்

  • @klcc2559
    @klcc2559 Před 4 lety +28

    Mam semma.. Semma.. Semma.. Veddu onnu tundu 2 nu cut and right pesina vitham super. entha episode nalla pesi erukinga vera level ninga medam.

  • @germdios
    @germdios Před 5 lety +15

    Mrs Lakshmi Ramakrishnan is getting wiser even though i may not agree with all her decisions but her way of approach is like a mother to children............

  • @elumalais471
    @elumalais471 Před 4 lety +143

    Package 1+3😂😂😂 Vera level madam ninga

  • @nagaraj2893
    @nagaraj2893 Před 4 lety +379

    அய்யோ லட்சு மேடம் உங்க வீட்ல இருக்கிறவங்க யார்கிட்டயாவது சொல்லி உங்களுக்கு சுத்தி போடுங்க .எத்தனை அழகு நீங்க .எவ்வளவு அருமையான பேச்சு .நீங்க எங்க அம்மா மாதிரி இருக்கீங்க .

  • @BalaMurugan-pe1eo
    @BalaMurugan-pe1eo Před 2 měsíci +8

    லட்சுமி. மேடம் மூணூ குழந்தை க்குதலைக்கு 5லட்சம் நஷ்டதேவை

  • @Divyavijayan-xj2ql
    @Divyavijayan-xj2ql Před rokem +15

    Amma sentiment veachu lock pannathu super.mam.

  • @balakrishnan4407
    @balakrishnan4407 Před 11 měsíci +50

    லட்சுமி மேம் கு வேலைய குறைச்சுட்டார் மஞ்சள் சட்டை.... 😄😄

    • @Meenu_03
      @Meenu_03 Před 5 měsíci +3

      Ama thavalai than vaayal kedum 😂😂crt ah panitaru

    • @Arumugan-xy1ed
      @Arumugan-xy1ed Před měsícem +1

      😁 உண்மைதான் ப்ரோ

  • @rajamusthafa2
    @rajamusthafa2 Před 5 lety +79

    இந்த பெண்ணுக்கு அறிவு இல்லையா மூன்று பெண் குழந்தைகள் பெற்ற பிறகு அரிப்பெடுத்து ஓடுறது அதுக்கப்புறம் கையில் ஒரு குழந்தை வயித்துல ஒரு குழந்தை வைத்து கொண்டு சாப்பாட்டுக்கு வழியத்து வருவாள் ஆசை தீர்ந்ததும் முடிந்தது

  • @prabhuraj7886
    @prabhuraj7886 Před 5 měsíci +4

    Madam very good like a teacher in our society

  • @random_info.75
    @random_info.75 Před měsícem +2

    Intha paradesiku lam 3 babies. Avanga akka pavam

  • @venkateshM-sp7wh
    @venkateshM-sp7wh Před 4 lety +100

    செக்ஸ் இல்லாம ஒரு படமும் ஓடாது போல .... Matter dha matter......

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila Před 4 lety +17

    சரியான கேள்வி கேட்கிறீங்க மேடம்

  • @arun1875
    @arun1875 Před 3 lety +29

    உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால், இது போன்ற சிக்கல் வராது... ஆண்கள் குடிப் பழக்கத்திற்கு அடிமையானால் பெண்கள் வேறு ஒரு துணையைத் தேர்வு செய்கிறார்கள்... மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் இதுதான் நாட்டில் நடக்கிறது

  • @fajarul1
    @fajarul1 Před 4 lety +180

    Super women Laxmi mam.singapeney💪...semma bold speech...

  • @Tejasrilifestyle
    @Tejasrilifestyle Před 4 lety +13

    Violence Silence 😹 Who Noted This Line

  • @chinchan8289
    @chinchan8289 Před 5 lety +43

    Semma episode super Lakshmi mam sema speech

  • @jesusjo_1987
    @jesusjo_1987 Před 2 měsíci +1

    Seriously Lakshumi mam great.... God bless u mam....vazhga pallandu

  • @AnithaP-ec6lh
    @AnithaP-ec6lh Před 11 měsíci +49

    வந்த வரைக்கும் இலாபம்,.. அனுபவிச்சிட்டு கழட்டி விட்டான்😂

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 Před 5 měsíci +3

    Sooper salute mam crt ahh pesringha

  • @madhavikutty4360
    @madhavikutty4360 Před 4 lety +35

    Lekshmi mam: package....1+3 ....😂😂

  • @subashinip9551
    @subashinip9551 Před 7 měsíci +9

    Kalla purushan kattuna thaali😂😂😂superr maam

  • @adhisekar782
    @adhisekar782 Před 4 lety +19

    Antha akka kku oru baby porakkanu asaa paduren...kadvule kanda naayu kku la munu kalantha varam tharinga...antha akkavum pavam en eppadi sothukkiringa...

  • @SGT150
    @SGT150 Před 8 měsíci +8

    நிர்மலா தன்னையே மறந்து உட்கார்ந்து இருக்கால்...

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +8

    அந்த 7 நாட்கள் படத்தில் வரும் காட்சி போல் அடுத்தவன் மனைவி கள்ள காதலியாகலாம். ஆனால் மனைவியாக முடியாது தாலி கட்டினாலும்

  • @dineshram1051
    @dineshram1051 Před 5 lety +53

    , மனிதன் மனம் ஒரு குரங்கு... ஆனா மனுஷனுக்கு ஆறு அறிவு அது அந்த பொண்ணுக்கு இல்ல.,...

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 Před 4 lety +190

    அரசு ஆதார் அட்டை கொடுப்பது போல அரசே ஒருவருக்கு ஒரு தாலி கயிறுதான் கொடுக்கனும்
    அதை (தாலி) வேறு எங்கும் விக்காத படி செய்யனும்
    ஒரு மஞ்சளும் மஞ்ச கயிறும் ஆளாளுக்கு வாங்கி கட்டிர்ரானுங்க கருமம் டா

    • @deepa2460
      @deepa2460 Před 4 lety +3

      Sir athu kuda duplicate pottukalam la athu Madhiri pottukuvanga Karumam daaaa

    • @sangeethamuthuraj7159
      @sangeethamuthuraj7159 Před 4 lety +3

      Ama..unmai..

    • @shrgh1876
      @shrgh1876 Před 4 lety +2

      thirumanathukku adayakam thali... adhai comedy akki velayadugirargal

    • @nagaraj2893
      @nagaraj2893 Před 4 lety +2

      செம கமாண்ட் சார்.

    • @Ydxyxyociy
      @Ydxyxyociy Před 4 lety +4

      🤣🤣🤣🤣

  • @kathireshkathiresh1988
    @kathireshkathiresh1988 Před 5 lety +154

    அழுகாவே இல்லை சும்மா நடிக்கிறாள் இந்த பொழப்பு எதுக்கு இப்படி மூட்டாள்

  • @evlinmano4789
    @evlinmano4789 Před 4 lety +183

    இது போன்ற சில பெண்களால் தான் பெண் வர்கதிற்கே அவமானம் ஏற்படுகிறது

  • @kumaranthiru203
    @kumaranthiru203 Před 4 lety +20

    Nirmala : ennadi voice ithu🙄

  • @SilentKiller-dp2ky
    @SilentKiller-dp2ky Před 9 měsíci +34

    Thug life😎 லட்சுமி மேடம் "தமிழ்ல பேசுமா"👌👌👌39:00

  • @muruganandamr3562
    @muruganandamr3562 Před 4 lety +11

    Lakshmi mam, u r the judge for people, hat's off

  • @mayurapavuthra9459
    @mayurapavuthra9459 Před 4 lety +20

    Lakshmi amma paavam 😅😅😅😅😅😅😂😂😂😂😂

  • @neelaayyaduraiakhilbharath8209

    எல்லா வீடுகளிலும் உங்களை போல் பெண் தெய்வம் ஒன்று வேண்டும்

  • @vinothbabu3967
    @vinothbabu3967 Před 3 lety +6

    32:54 ...........Rendra masa kallapurusan kattuna thaliya kazhatti kudukka avlo kastam.........vera level

  • @rajamusthafa2
    @rajamusthafa2 Před 5 lety +81

    நிர்மலா மூன்று பெண் குழந்தைகள் பெற்ற பிறகும் உடல் சுகத்திற்காக மற்றோருத்தன் கூட ஓடி போவது இது எல்லாம் ஒரு பிழைப்பா

  • @sowmiyarajendran2577
    @sowmiyarajendran2577 Před 5 lety +495

    Motta Rajendran voice yarukulam antha ponnu voice la keakudu 😂🤣

  • @neetumukundan3020
    @neetumukundan3020 Před 4 měsíci +1

    Akka is so pretty! Wnat a good features she has!!! Yappa nirmala voice....😅..anthony shirt 😅😅😅😅 package 1+3 😅😅😅 semmma

  • @santhoshaadhish9268
    @santhoshaadhish9268 Před 5 lety +34

    Ena oru feel..... Kalla kadhal laaa... Paaaaa mudiyala...
    Original love laa irukara feel la vida Kalla kadhal irukara ena oru feelinguuu.... Mudiyala daa saami 😭😭😭

  • @santhysanjaya1934
    @santhysanjaya1934 Před 4 lety +11

    Lakshmi mam .ningge romba super..unglq pakenum nu asaiya irku..im from indonesia

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 Před 4 lety +18

    Super....
    எங்க வீட்டுக்காரு violence
    இவரு silence

  • @niyazriswan2266
    @niyazriswan2266 Před 4 lety +9

    List rompa perusa pokum pola... Athaan list ah yeadukala... Nirmal ah Vida Avaga akka rompa Alaga erukaga rompa nallavanka...Amma va korai sollathinka...

  • @saraskm2880
    @saraskm2880 Před 4 lety +34

    குழந்தை 3 ஆச்சு பாசம் பொங்குதே கள்ள புருஷன தேடும் போது யோசனை வரல

  • @indhumathanmathan
    @indhumathanmathan Před rokem +57

    Ammadi nirmala enna di voice ithu payankarama irukuuuu😂😂😂😂😂😂😂😂

  • @Priyaaaz
    @Priyaaaz Před 5 lety +38

    Niz move lakshmi mam😉👏 hatsoff🙏

  • @bhavadharanipoovarasan8930
    @bhavadharanipoovarasan8930 Před 6 měsíci +3

    33.26... Mai marandhu avana pakkura moment....Hello😂😂

  • @vishwapraki5173
    @vishwapraki5173 Před 3 lety +5

    Periyamma pavam nalla ponnu

  • @johnvincent7725
    @johnvincent7725 Před 9 měsíci +10

    Great, clearcut decision, clearly locked both and explained their mistakes. superb, Always we are having respect on you Madam for this social service. Superb

    • @floryaronpillai2576
      @floryaronpillai2576 Před 6 měsíci

      கட்டினவன்தாலி?? காதலன் தாலி😂 வேஷி மாண்டு போடி வேஷி

  • @gowsalyamuthukumaran1082
    @gowsalyamuthukumaran1082 Před 4 lety +23

    Love u lakshmi mam ...vera level neenga 😘😘

  • @kesavamoorthyk9696
    @kesavamoorthyk9696 Před 5 lety +21

    nirmala super mudivu thaali kalatti koduthathu

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před 11 měsíci +13

    Laxmi madam is simply great

  • @balaji2066
    @balaji2066 Před 4 lety +80

    yaru da athu antha ponnuku motta rajendran sir voice dubbing kuduthathu🤣🤣🤣🤣🤣

  • @trueprem9783
    @trueprem9783 Před 5 lety +8

    Super madam neenga 😘 semayanpesi.apdiyea elathaium samalichi 1ah sethuringa💯 hands of madam 🙏🏻

  • @PremaLatha-us5kv
    @PremaLatha-us5kv Před 5 lety +31

    Lakshmi mam super.

  • @anitha7151
    @anitha7151 Před 4 měsíci +1

    Lots of love and strength to Lakshmi madam❤❤❤❤❤❤

  • @happyfamily8949
    @happyfamily8949 Před 4 lety +80

    3 pillaingalaum antha periammata kudunga arumaiya valapanga

  • @anandranand5255
    @anandranand5255 Před 8 měsíci +4

    Judgement super mam

  • @karthibalu2068
    @karthibalu2068 Před 4 lety +46

    Lakshmi madam@ பொறுப்பான பேச்சு

  • @venyveny1303
    @venyveny1303 Před 3 měsíci

    லட்சுமி mom so sweet you🥰🥰

  • @NageshNagesh-yu8em
    @NageshNagesh-yu8em Před 7 dny

    God bless you Lakshmi Amma

  • @Tee3Wins
    @Tee3Wins Před 9 měsíci +9

    தங்கச்சிக்காரி திருந்தவெல்லாம் மாட்டா.....மஞ்சள் சட்டை எப்படியும் அப்பப்ப விருந்துக்கு வருவான்..

  • @oviya3535
    @oviya3535 Před 6 měsíci +5

    28:20 sema mam🎉😂😭😆🤣

  • @BalaMurugan-pe1eo
    @BalaMurugan-pe1eo Před 2 měsíci +2

    மேடம் இருவருக்கும்கிட்னிகட்பன்னுங்காஒகேமேடம்

  • @mr.x4474
    @mr.x4474 Před 9 měsíci +30

    Package 1+ 3 😂😂 semma dialogue

  • @jayanthijayanthi424
    @jayanthijayanthi424 Před 4 lety +5

    Lakshmi Amma I love you Lakshmi Amma you are great

  • @lathagirl6940
    @lathagirl6940 Před 4 lety +24

    Wow.. my big salute to u mam☺️☺️u r really great. Gbu always

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 Před 5 lety +45

    If your husband is a drunken pls girls don't have children

  • @420subash
    @420subash Před 4 lety +4

    LRK mam ungaluku ningar neengathan. Veraa level

  • @dhanasdhanas7218
    @dhanasdhanas7218 Před 5 lety +14

    Ariviiiiillllllaaaaa ..... semma word....

  • @shyamalasaravanan8064
    @shyamalasaravanan8064 Před 4 lety +7

    Superb mam... how smart u handled!

  • @bigilprasanth749
    @bigilprasanth749 Před 3 měsíci +1

    😂😂😂😂கள்ள காதல் ரொம்ப உன்மையானது

  • @sunainatauseef7742
    @sunainatauseef7742 Před 5 lety +11

    Really your so sweet... Hats off to you... Your always my role model

  • @hemavathiramesh9527
    @hemavathiramesh9527 Před 5 lety +190

    ஏய்.சும்மா நடிக்காதடி.கண்ல தண்ணியே வரல.

  • @georgeb8555
    @georgeb8555 Před 8 měsíci +6

    MADAM, VERY GREAT, WE CONGRATULATE YOU.
    GOD BLESS YOU. YOU SAVED THEIR LIFE. THANK YOU 🙏

  • @kamal8052
    @kamal8052 Před 5 měsíci +2

    Madam, always correct

  • @issacrebaca4811
    @issacrebaca4811 Před 7 měsíci +1

    Luxmi mam nirmalavai ketta kelvi correct soldrathum correct supper luxmimam

  • @dineshe3080
    @dineshe3080 Před rokem +19

    சரியான தீர்ப்பு சொல்லி இருக்கீங்க ரே கடவுளுக்கு

  • @johnbosco6412
    @johnbosco6412 Před 5 lety +36

    Mam i proud about this program and zee Tamil team services. God bless you all.

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Před měsícem

    சட்டம்எது,தர்மம் எது ,எது முறையானது,எது முறையற்றது, ...என்று இந்த சமூதயத்திற்கு எது நன்மையோ அதனை அருமையாக் கையாளும் இறைவணின் நீதிமன்றம் Zதமிழ் சேனல்...இந்நாட்டிற்குத் இறைவன் தந்த நீதிபதி லட்சுமிமேடம்...வாழ்க வளமுடன்...

  • @vickydiwan4738
    @vickydiwan4738 Před 3 lety +9

    தாலிய கழட்டி கொடு..vera level... mam😎😎😎😎

  • @josephambrose4830
    @josephambrose4830 Před 9 měsíci +14

    Biggest achievement of this programme: Creating many Lakshmi all over TN. Many Women are seen doing the Godly role. One more point: This programme teaches lessons to common people far more than what is taught in religions. Last but not least: I see a real heartfelt efforts done by Zee TV to help the people who seek Zee tamil's help. Appreciate the team behind Lakshmi who whole heartedly help to solve the disputes

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf Před 10 měsíci +12

    Weak violence silence 😂😂😂😂😂

  • @paulkalaimani5693
    @paulkalaimani5693 Před 3 dny

    Great Lakshmi mam

  • @vini4204
    @vini4204 Před 2 měsíci

    Super women Lakshmi amma,👍 bold speech

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 Před 11 měsíci +6

    வாழ்க்கையில முதல்முறையாக risk எடுக்காம கேஸை முடிச்சிருக்கீங்க மேம். அதுக்காக மஞ்சள் சட்டை பையன் ஒத்துழைச்சான். அதுசரிங்க. ஆமா அவனை என்ன சொல்லி மிரட்டி னீங்க கேமராக்கு பின்னாடி. அதையும் in front camera காட்டியிருக்கலாம். ரொம்ப interestingஆ இருந்திருக்கும். அப்புறம் அந்த பொண்ணு பாவந்தானே. மோசமான கேரக்டர்ல்லாம் இல்லைங்க. அந்த பையனை ரொம்ப நம்பி கடைசியில பே பேனு முழிச்சுதே பாவம். செமையா காய் நகட்டினீங்க. சாணக்ய தந்திரமெல்லாம் இந்த ஷோல ஒர்க் அவுட் ஆயிடுச்சு. குடும்பம் காப்பற்றப்பட்டு விட்டது. குழந்தைகளும் safe zone. அக்காவுக்கும் குழந்தைங்க கிடைச்சாப் போல. I am a biggest fan of solvathellam unmai programme from 2011 onwords. Very nice. But I am missing the programme now adaya. So I am seeing the old episodes daily. இந்த show பார்த்து பார்த்து 😢 45 வயதுக்கு மேல அரசு பணியாளர் ஆயிட்டேன். உண்மைதான். I am Eswari seenivasan from Batla gundu. Thanks to all for the S.U. Zee tamil .

  • @Hemalatha_24
    @Hemalatha_24 Před 4 lety +15

    Hats off you laskmi mam........proud of you 😍

  • @subashinip9551
    @subashinip9551 Před 7 měsíci

    Lakshmi maam..really hats offf...evlo kenjuraanga thaaliya kalatti kodukka solli...

  • @nandhinirichard1253
    @nandhinirichard1253 Před 4 lety +2

    First husband appavi..... Correct decision..... First husband oda indha ponnu nallabadiyaa vazhanum.